Monday, November 24, 2014

ரேவதி பாகம் 16


"ம்ம்ம் .. என்ன அவசரம் எப்படியும் சார் மத்தியானம் என்னை அங்க கொண்டு போய் விட்டுட்டு போகப் போறீங்க .. அப்பறம் நான் மூணு மாசம் காத்துட்டு இருக்கணும் .." "சரி, நான் வேணும்னா வாரா வாரம் கெளம்பி வந்துருட்டுமா? என்ன, இப்ப நான் கொஞ்சம் பிஸி, வெள்ளிக்கிழமை சாங்காலம் நாலு மணி ஃப்ளைட்டைப் புடிச்சாத்தான் கொஞ்சமாவுது ஃப்ரெஷ்ஷா சனிக்கிழமை உங்கூட இருக்க முடியும் ..

இப்ப இருக்கற வேலைல அவ்வளவு சீக்கரம் ஃப்ளைட்டை பிடிக்க முடியுமான்னு தெரியல .. ஒண்ணு பண்ணலாம் .. மாசம் ஒரு தடவையோ ரெண்டு தடவையோ நீ அங்க வந்துரு .. மத்த வாரத்துல நான் இங்க வந்துடறென்." "ஏன் உங்களுக்கு எதாவுது ஏர்லைன்ஸ்ல ஸீஸன் டிக்கட் கிடைக்குமா? ஓண்ணும் வேணாம் .. ஒரு தடவை நான் அங்க வந்துட்டு வந்தாலே என்னோட அலவன்ஸுல பாதி போயிடும் .. நீங்களும் ஒண்ணும் செலவு பண்ண வேண்டாம் .. இன்னும் மூணு மாசத்துல கல்யாணச் செலவுக்கு, அப்பறம் பெங்களூர்ல வீடு செட் அப் பண்ணறதுக்கு எல்லாம் பணம் தேவைப் படும் இல்லை?" "சமாளிச்சுடலாம்டா"
"சமாளிக்கல்லாம் வேண்டாம் .. வீடுன்னு வரும்போது காசைப் பத்தி கவலைப் படாம செட்-அப் பண்ணனும் .. இப்பவே சொல்லீட்டேன் ..

பெங்களூர்ல நம்ம வீடு இப்போதைக்கு வாடகை வீடுன்னாலும் உங்க அடையார் வீட்டை விட நல்ல வசதியா இருக்கணும் .. கொஞ்ச நாள்ல சொந்தமா சின்னதா ஒரு இண்டிபெண்டன்ட் வீடோ இல்லை ஃப்ளாட்டோ வாங்கணும். இதுக்கெல்லாம் பணம் வேணும் இல்லையா?" "ஒண்ணு பண்ணலாம் .. அடையார் ஃப்ளாட்டை வித்துட்டு பெங்களூர்ல ஒரு ஃப்ளாட் வாங்கிடலாம்" "ஐய்யே .. அது பெரியவங்க வாங்கித் தந்தது .. அதை விக்க நமக்கு உரிமை இல்லை .. அதை அப்படியே பாதுகாத்து நம்ம குழந்தைங்களுக்கு விட்டுட்டு போகணும் .." "ஏய், அது எங்க அப்பா எனக்கு விட்டுட்டு போன காசுல வாங்கினது" "உங்கப்பா உங்களுக்குன்னு விட்டுட்டு போகல .. அப்படியே விட்டுட்டு போயிருந்தா என்ன .. நீங்களா சம்பாதிச்சீங்க? நீங்களும் உங்க பிள்ளைங்களுக்கு விட்டுட்டு போங்க" "சொல்றேம்பாரு! நீ அம்பானி வீட்டுல மருமகளா போக வேண்டியவ. நமக்கு பொறக்கப் போறதுக்கும் அதுங்களுக்கு பொறக்கறதுக்கும் உன்னை மாதிரி பொண்டாட்டி அமைஞ்சுதுன்னா இன்னும் மூணு தலைமுறைல அம்பானியே தோக்கற அளவுக்கு சொத்து சேந்துரும் ... "

 "நல்லது தானே ..." "நல்லதுதான் .. ஆனே என்னோட கொள்ளுப் பேரனுக்கு அவங்க கொள்ளுத் தாத்தா மூணு மாசம் வருங்கால மனைவியை போயி பாக்காம கஷ்டப் பட்டு அடக்கிகிட்டு சேத்த பணம்ன்னு தெரியவா போகுது?" "நீங்க சொல்ற மாதிரி திருபாய் அம்பானி நினைச்சு இருந்தா இன்னைக்கு ரிலையன்ஸ் இந்த அளவுக்கு பெரிய கம்பெனியா இருக்குமா?" "அம்மா தாயே, இப்பவே இந்த போடு போடறே. கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கு பாக்கெட் அலவன்ஸுக்கு பணம் கொஞ்சம் பாத்துப் போட்டுக் கூடும்மா" என்றதும் அவன் விளையாட்டக சொல்கிறான் என்று உணர்ந்தாலும் தான் எல்லை மீறி உரிமை எடுத்துக் கொண்டோமோ என்று நினைத்து சட்டென்று அவன் மார்பிலிருன்து முகத்தை எடுத்து தலை நிமிர்ந்த ரேவதி "சாரி, நான் அந்த அர்த்தத்துல .. " என்று தொடங்கிய வாக்கியத்தை அவள் முடிப்பதற்குள் அவள் அதரங்களை அருண் தன் உதடுகளால் பற்றி இதழ் தேன் குடிக்கத் தொடங்கி இருந்தான். இதழ்களை விடுத்தவன் அவளை மேலும் எதுவும் சொல்லுவதற்குள்

 "ஐ நோ! ... ஐ லவ் யூ ஹனி .. ஐ அம் சோ ப்ரௌட் ஆஃப் யூ" என்றதும் மறுபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவனை இன்னும் இறுக்கி அணைத்தாள். ஒரு வழியாக அவர்கள் இருவரும் எழுந்து தயாரான போது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது .. "ரூம் வெக்கேட் பண்ணீட்டு போயிடலாமா .. நீங்க என்னை விட்டுட்டு அப்படியே ஏர்போர்ட் போயிடலாம். காரும் நீங்க ஏர்போர்ட் பக்கத்துல இருக்கற ரென்டல்ல தானே எடுத்தீங்க?" "ஆர் யூ ஷ்யூர்? இப்ப வெளிய போயிட்டு திரும்ப ரூமுக்கு போலாம்னு இருந்ததுன்னா?" அவன் எதற்காக அப்படிச் சொல்கிறான் என்று உணர்ந்தாலும் அவனுக்கு பிடி கொடுக்காமல் ரேவதி

"ஏன் திரும்ப ரூமுக்கு போலாம்ன்னு இருக்கும்?" என்றாள் "இல்லே .. வெளில க்ளைமேட் கொஞ்சம் சில்லுன்னு இருக்கும் .. மறுபடி கொஞ்ச நேரம் கோஸியா இருக்கலாம்ன்னு தோணுச்சுன்னா?" சோஃபாவில் அமர்ந்திருந்தவன் மடியில் சென்றமர்ந்து அவன் முகத்தை ஏந்தியபடி, "வேண்டாம்பா ... நேத்து பண்ணினதே எனக்கு கொஞ்சம் கில்டியா இருக்கு" "கில்டியா? ஏன்டா?" என்று அருண் ஆச்சர்யத்துடன் வினவ "இதுக்குத்தான் லவ் பண்ணினேனான்னு என் மனசு உறுத்துது" "அப்ப நான் இதுக்குத்தான் லவ் பண்ணினேங்கறயா? லவ்ல இதுவும் ஒரு பார்ட் .. இது இல்லாமயும் லவ் இருக்கும் ஆனா லவ் இல்லாம இது இருக்காது. சரி, அப்பறம் நேத்து ஏன் நீயே ஆரம்பிச்சு வெச்சே?" "ம்ம்ம் .. வந்து லாண்ட் ஆனதும் யாரோ ஏக்கத்தோட வேணும்ன்னு அப்ளிகேஷன் போட்டாங்க ..

நான் கல்யாணத்துக்கு அப்பறம்தான்னு சொன்னப்பறம் அன்னைக்கு சாங்கலமும் மறுபடி நேத்து நைட்டும் என்னவோ கப்பல் கவுந்த மாதிரி மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு உக்காந்துட்டு இருந்தாங்க ... பாக்க சகிக்கல .. பாவம், எதுக்கு இன்னும் மூணு மாசம் காயவெக்கணும்ன்னுதான் ஆரம்பிச்சேன்" "ஓஹோ ... அப்ப உங்களுக்கு மூட் இல்லே?" "ம்ம்ஹூம் .. I was not craving for sex .. in fact வினிக்கா ட்ரீட்மென்ட்டுக்கு அப்பறம் சாதாரணமா செக்ஸ்ல கலந்துக்க முடியுமான்னே எனக்கு சந்தேகமா இருந்துது .. வினிக்கா போகப் போக சரியாயிடும்ன்னு சொல்லி இருந்தாங்க.

நேத்திக்கு நைட் மனசுக்குள்ள அந்த அருவருப்பு வந்துருமோன்னு முதல்ல கொஞ்சம் பயமா இருந்துது .. அப்படி வந்தா பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கலாம்னு இருந்தேன் .. " முதலில் சற்று கலங்கியவன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவள் குறிப்பிட்ட அந்த பயமோ அருவருப்போ துளியும் அவள் முகத்தில் தெரியாமல் இருந்ததில் மகிழ்ச்சி அடைந்து கிண்டலாக, "ம்ம்ம் அப்பறம் எப்படி மேடமும் சேந்து என்ஜாய் பண்ணினாங்க? என்னவோ மூணு தடவைன்னு ..." என்றவன் முடிக்க விடாமல் அவன் வாயைப் பொத்தி "ம்ம்ம் வேண்டாம் .. அப்ப என்னவோ பெருசா சாதிச்ச மாதிரி இருந்துது .. சொன்னேன்". "சரி, அதை விடு .. முதல்ல மூடு இல்லாம அப்பறம் எப்படி வந்துது அதைச் சொல்லு"

 "தெரியல .. சார் அந்த மாதிரி தொட்டவுடனே மூணு வருஷத்துக்கு முன்னாடி ஆன மாதிரி .. பயங்கரமா மூடு வந்துருச்சு" என்றவாறு முகம் சிவந்தாள். "இனிமேல் கல்யாணத்துக்கு அப்பறமும் நீயா ஆரம்பிச்சாத்தான் நமக்குள்ள செக்ஸ் சரியா?" "ம்ம்ம் .. ஆசை .. மத்த விஷயமெல்லம் ரெண்டு பேரும் சேந்து பண்ணனும்னுட்டு இதுமட்டும் ஏன் நானே பண்ணனும்? அவங்கவங்களுக்கு எப்ப வேணுமோ அப்ப ஸ்டார்ட் பண்ணிக்கணும் .. இல்லேன்னா ..." "இல்லேன்னா ...?" "டோஸேஜ் கம்மியாயிடும்" என்றபின் வெட்கத்தில் அவன் தோளில் முகத்தை மறைத்தாள். "ஏய், பிசாசு .. ஒரே நாள்ல எப்படி மாறீட்டே? சொல்லீட்டியில்ல கல்யாணத்துக்கப்பறம் டோஸேஜ் குறையாம பாத்துக்கறது என் பொறுப்பு. அப்படியே வினிட்டயும் சொல்லணும் .. வேற இந்த மாதிரி பேஷண்ட் யாராவுது .." என்று ஆரம்பித்து முடிக்காமல் அவள் முதத்தைப் பார்த்தான். ரேவதி அவன் சொல்வதை புன்னகைத்தபடி கேட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்து

"ஏய் .. என்ன நீ நான் வேற யாராவுதுன்னு சொல்லீட்டு இருக்கேன் .. நீ பேசாம இருக்கே. பொஸஸிவ்வா இருக்க மாட்டியா?" "நான் பொஸஸிவ் இல்லேன்னு யார் சொன்னது ... கல்யாணத்துக்கு அப்பறம் வேற யாரையும் பாக்கறமாதிரி எந்த ஆசையும் வராம எப்படி பாத்துக்கறதுன்னு எனக்கு தெரியும்" என்றவள் அவன் கண்களில் கூர்ந்து நோக்கி "அந்த ஆறு மாச எக்ஸ்பீரியன்ஸ்ல நான் பெருமை படக்கூடிய ஒரே விஷயம் .. உங்களை எந்த அளவுக்கு வேணும்னாலும் என்னால திருப்தி படுத்த முடியும்" என்று கண்கள் பனிக்கச் சொன்னவளை அருண் இறுக அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் மனம் இளக அவன் தோளிலிருந்து முகத்தை எடுக்காமல் ரேவதி தொடர்ந்து "நேத்து நைட்டு ஐய்யா குடுத்த கான்ஃபிடென்ஸ்னால நானும் கூட சேந்து என்ஜாய் பண்ணிக்கவும் முடியும்" என்றபடி லேசாக அவன் அணைப்பிலிருந்து விலகி கலங்கிய கண்களுடன் முகத்தில் அழகான புன்னகையுடனும் அவனைப் பார்த்தாள்.

அவள் முகத்தை கையில் ஏந்தி இரு கன்னத்திலும் வழிந்து இருந்த சில சொட்டுக் கண்ணீரை தன் கட்டை விரலால் துடைத்தவாறு அவள் அதரங்களுடன் தன் இதழைச் சேர்த்தான். சில நிமிடங்கள் நீடித்த அம்முத்தத்திலிருந்து விலகியபடி "சரி, இப்ப its too late for breakfast and too early for lunch .இங்க பக்கத்துல there is a place that serves nice brunch அங்க போய் சாப்பிட்டுட்டு ஒரு ரெண்டு மணி நேரம் எங்கயாவுது போறதுன்னா போலாம். இல்ல எதாவுது ஷாப்பிங்க் பண்ணனும்னாலும் பண்ணலாம். What do you want to do?" ரேவதி முத்தத்தின் கிறக்கத்திலிருந்து மீண்டாலும் அவனை விட்டு அகல மனமில்லாமல் அவன் கன்னத்தை தடவியவாறு "இங்க பக்கத்துல எதாவுது கோவில் இருக்கா?"

 அவள் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தவன் "இங்க Flushingல ஓரளவுக்கு பெரிய வினாயகர் கோவில் ஒண்ணு இருக்கு .. அங்க போயிட்டு ஜெர்ஸி ஸிட்டிக்கு போறதுக்கு டைம் சரியா இருக்கும் .. " என்றதும் இருவரும் புறப்பட்டார்கள். இருவரும் ப்ரன்ச் சாப்பிட்டுவிட்டு சரியாக உச்சிகால பூஜையின் போது நியூ யார்கின் ஃப்ளஷ்ஷிங்க் பகுதியில் இருக்கும் ஸ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானக் கோவிலை அடைந்தனர். உள்ளே நுழைந்ததும் கோவில் மணியை அடிப்பதிலிருந்து கும்பிட்டபின் தலையில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் என்ற பெயரில் அவள் லேசாக அமர்ந்து எழுவது வரை கோவிலில் ரேவதியின் வழக்கமான வழிபாட்டு முறைகளை ரஸித்தவாறு அருணும் தனக்கு தெரிந்தவாறு கடவுளை வணங்கினான்.

 கைகூப்பிக் கண்களை மூடி நின்றிருந்த ரேவதி "கடவுளே, இவ்வளவு நாள் இல்லாத தெளிவும் சந்தோஷமும் மனம் முழுக்க குடுததிருக்கற என் அருணுக்கு எப்பவும் நல்லதே நடக்கணும் .. என் கடந்த காலத்துனால இவருக்கு எந்த விதமான மனக் கஷ்டமும் வரக்கூடாது ... நடக்கப் போற கல்யாணம் நல்ல படியா முடியணும் .. நான் இவருக்கு எல்லா விதத்திலயும் ஒரு நல்ல மனைவியா நடந்துக்கணும் ... " என்று பிரார்த்தித்தவள் கண்விழித்து அருகில் நின்று இருந்தவனைப் பார்க்க அருண் கோவிலின் கூரையில் எதையோ ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் மறுபடி கண்களை மூடி "அவர் கும்பிடலையேன்னு பாக்காதே .. அவருக்கும் சேத்து நானே கும்பிடறேன்.." என்றாள். மனதுக்குள் அவள் அப்படி சொல்லிக் கொண்டதில் அவள் முகத்தில் புன்னகை படர அருண் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தி வாய்திறக்காமல் "என்ன " என்க ரேவதியும் மௌனத்தாலை லேசாகத் தலையசைத்து "ஒன்றுமில்லை .." என்று விடையளித்தாள். காரில் ஏறி ஜெர்ஸி ஸிட்டி நோக்கி இரண்டு மணி நேரப் பயணத்தை தொடங்கினர். "ஏம்ப்பா.. இப்பவே சொல்லீட்டேன் ..

கல்யாணத்துக்கு அப்பறம் ஊர்ல சின்ன கார்தான் வாங்கணும் .. ரெண்டு பேருக்கும் நடுவுல இப்படி ஒரு மைல் தூரம் இருக்கற காரெல்லாம் வேண்டாம்" "கவலையே படாதே .. வேணும்னாலும் இந்த மாதிரி காரெல்லாம் அங்க கிடைக்காது .. கிடைச்சாலும் கன்னா பின்னான்னு விலை இருக்கும் .." என்றவன் தொடர்ந்து "உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் அப்பார்ட்மென்ட்ல இருப்பாங்களா? உன் ரூம் சாவி யார்கிட்ட இருக்கும்?" "சித்ரா எங்கயும் போறதா இல்லைன்னா. அவ அங்கதான் இருக்கணும்... ஆனா .. நீங்க போனப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து என்னை குடைஞ்சு எடுக்கப் போறாங்க .. " "என்னன்னு? .. " "ம்ம்ம் .. உங்களைப் பத்தி அப்பறம் ரெண்டு நாளா என்ன பண்ணினோம்ன்னு எல்லாம்தான்" என்றவாறு முகம் சுளித்தாள்.

 "அவங்க கிட்ட என்னைப் பத்தி நீ முதல்லயே சொல்லலையா?" "ஹல்லோ! நானே நாலு நாளைக்கு முன்னால வரைக்கும் ஃப்ரெண்டுன்னுதான் இருந்தேன் .. மறந்துடுச்சா? .. ஃப்ரெண்டு யூ.எஸ்ல இருக்கார்ன்னுதான் சொல்லி இருந்தேன். .. இப்ப போய் எதாவுது சொல்லி மழுப்பணும்" சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அருண் "நீ உன் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டயும் உன்னைப் பத்தி சொன்னது இல்லையா?" "இல்ல .. ஏன் கேக்கறீங்க?" "சென்னைலன்னா வினி, பாஸ்கர், அத்தை மாமான்னு எல்லாரும் இருக்காங்க .. எதாவுதுன்னு ஒரு மாரல் சப்போர்ட்டுக்கு உன்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க கூட இருந்தா நல்லது இல்லையா? அதுக்குத்தான் கேட்டேன்" "சித்ரா கிட்ட சொல்லணும்னுதான் நினைப்பேன்.

அவளுக்கு அம்மாவைப் பத்தி கூட தெரியும். எங்க என்னை கேவலமா நினைப்பாளோன்னு சொல்லல .. அப்பறம் அவளும் எங்கூடவே வேலைக்கு ஜாயின் பண்ணினதுக்கப்பறம் சொல்லவே வேண்டாம்ன்னு விட்டுட்டேன்" "கூட வேலைக்கு ஜாயின் பண்ணினதுக்கும் நீ சொல்றதுக்கும் என்னடா சம்மந்தம்" "அருண், நிறைய பேர் வொர்க் பண்ணற இடத்துல என்னைப் பத்தி தெரிஞ்சா யாராவுது கண்டபடி பேசுவாங்க .. அப்பறம் என்னால அங்க எப்படி வொர்க் பண்ண முடியும் சொல்லுங்க. என் டீம் லீடருக்கோ இல்லை மேனேஜருக்கோ தெரிஞ்சுதுன்னா? நல்லவங்களா இருந்தா பரவால்லை .. அப்படி இல்லாம என்னை வேற மாதிரி பாத்தாங்கன்னா?" என்றவாறு அவள் தன் பயங்களை அடுக்கிக் கொண்டு போனாள்.

அவள் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும் 'எத்தனை நாளைக்கு இப்படி மூடி மறைச்சு இருக்கறது? அப்படியே மறைக்கப் போறதில்லைன்னாலும் எல்லாருக்கும் அறிவிப்பா கொடுக்க முடியும்?' என்று மனதுக்குள் கேள்வி கேட்டபடி சாலையில் கவனம் செலுத்தினான். அவளது அப்பார்ட்மென்டை அடைந்தபின் அவள் அறையில் அவள் கொண்டு வந்தவைகளை எல்லாம் அதனதன் இடத்தில் எடுத்து வைக்க உதவினான். தேவையான சில பொருட்களை இருவரும் அருகே இருந்த 7-Eleven ஸ்டோருக்குச் சென்று வாங்கி வந்தனர்.

ஐந்து மணியளவில் அவளிடமிருந்து பிரியா விடை பெற்று விமான நிலையம் நோக்கி அவன் புறப்பட்டான்.
இருவருக்கும் அடுத்த மூன்று மாதங்களும் மூன்று யுகங்களாகக் கடந்தன. புதிய இடத்தில் புதிய வேலை என்ற காரணத்தால் அதிக நேரம் வேலையில் செலவிட்டு ரேவதி முடிந்த வரை தனிமையை தவிர்த்தாள். இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப் போகும் ஒரு பிரிவை அருணின் மேற்பார்வைக்கு கொடுக்க அவனது நிறுவனத்தில் முடிவெடுக்கப் பட்டிருந்தது. அப்பிரிவை அமைப்பதிலிருந்து அதில் பணியிடப்போகிறவர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களில் அமெரிக்காவில் இருப்பவர்களை நேரிலும் இந்தியாவில் இருப்பவர்களை தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அவர்களைக் கணிப்பது, இந்தியாவில் நடப்பவைகளை அமெரிக்க மேனேஜர்களுக்கு ரிப்போர்ட் செய்யும் வழிமுறைகளை வகுப்பது என்று பல வேலைகள் குவிந்திருந்தன. அவனுக்கு ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி போதாத அளவுக்கு வேலைப் பளு. தினமும் ஒரு முறை ரேவதியுடன் பேசுவதில் அவனுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தவை ரேவதி cafetariaவில் சித்ராவுடன் அமர்ந்திருந்த போது அவளது ப்ராஜக்ட் மேனேஜர் அவளை தன் அறைக்கு அழைத்தார்.

அவர் அறையை அடைந்ததும் "ஹாங்க், ரேவதி! There you are ... காலைலயே உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். வந்தவுடனே மத்த வேலைல நேத்து செண்டர் ஹெட்டுகிட்ட இருந்து வந்த மெயிலை கவனிக்காம விட்டுட்டேன். மத்தியானம் மூணு மணிக்கு நீ செண்டர் ஹெட்டை மீட் பண்ணனும்" "நானா, செண்டர் ஹெட்டை எதுக்கு மீட் பண்ணனும்" என்று வியப்புடன் கேட்டாள். அவளுக்கு மேல் ஒரு டீம் லீட் அதற்கு மேல் இந்த பீ.எம் அவருக்கும் மேல் ப்ரோக்ராம் மேனேஜர், டெலிவரி மேனேஜர் வெர்டிகல் ஹரிஸாண்டல் டாட்டட் லைன் என்று பல தலைகளுக்கும் மேல்தான் செண்டர் ஹெட். இந்த பெங்களூர் செண்டரில் வேலை செய்யும் ஐந்தாயிரம் பேருக்கும் தலைவர். அவர் எதற்கு அடிமட்டத்தில் இருக்கும் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். "நீ ஆன்-சைட் போயிருந்த இல்ல? அந்த யூ.எஸ் க்ளையன்டோட ஐ.டீ ஹெட் நாளைக்கு நம்ம செண்டருக்கு வர்றாராம்.

அவர் கூட நாளைக்கு நடக்கப் போற மீட்டிங்கல நீயும் கலந்துக்கணும்" "அந்த கம்பெனி ஐ.டீ ஹெட் கூட நடக்கற மீட்டிங்கல நான் எதுக்கு கலந்துக்கணும்" "பயப்படாதே .. இது நம்ம செண்டர் ஹெட்டோட புது இனிஷியேடிவ். வர்ற க்ளையண்டு வெறும் மேனேஜர்ஸை மட்டும் மீட் பண்ணாம அவங்க கம்பெனிக்காக வொர்க் பண்ணற க்ரூப்ல ஒவ்வொரு லெவெல்ல இருந்தும் ஒருத்தர் அந்த மீட்டிங்கல கலந்துக்கணுமாம். உன் லெவெல்ல இருந்து உன்னை செலெக்ட் பண்ணி இருக்காங்க. சும்மா போய் காஃபி குடிக்சுட்டு அந்த ஆள் சொல்ற ஜோக்குக்கெல்லாம் சிரிச்சுட்டு வரணும் அவ்வளவுதான். நாளைக்கு நடக்கப் போற மீட்டிங்கை பத்தின ப்ரீஃபிங்க் எதாவுது இருக்கும் அதுக்குத்தான் செண்டர் ஹெட் கூப்பிட்டு இருப்பார்"

 "என்னை யார் செலெக்ட் பண்ணினாங்க. ஹெச்.ஆர் மேனேஜர்தான் செலெக்ட் பண்ணி இருப்பார். உன் லெவெல்ல நீ பாக்க ஸ்மார்ட்டா இருக்கே, நல்லாவும் இங்க்ளீஷ் பேசற அதனால இருக்கும்" என்று அவளுக்கு விடை கொடுத்தார். பெருமிதத்தில் மிதந்தவாறு அவள் இருக்கையை அடைந்தவள் மதியம் தான் செண்டர் ஹெட்டை சந்திக்கப் போவதைப் பற்றியும் நாளை க்ளையன்டுடன் மீட்டிங்கில் கலந்து கொள்வதைப் பற்றியும் உடனே அருணுக்கு சொல்ல வேண்டும் என்று அவள் மனம் துடித்தது. மதியம் சரியாக மூன்று மணிக்கு அவள் செண்டர் ஹெட்டின் அறை இருக்கும் தளத்தை அடைந்து அவரது காரியதரிசி மரியாவிடம் தன்னை அழைத்து இருந்ததை சொன்னாள். தன் கணிணினியில் அவள் சொன்னதை சரி பார்த்தபின் அவளை அங்கிருந்த சோஃபாக்களில் ஒன்றைக் காட்டி "Please wait, the H.R. Manager also has to join for this meeting" ஹெச்.ஆர் மேனேஜரும் அவளுடன் அந்த சந்திப்பில் கலந்து கொள்ள இருப்பதால் அவர் வரவுக்கு காத்திருக்க பணித்தாள்.

சிறிது நேரத்தில் லேசாக நரைத்த ஹெச்.ஆர் மேனேஜர் கண்ணனும் வர, மரியா இன்டர்காமில் செண்டர் ஹெட்டுடன் பேசியபின் இருவரையும் உள்ளே அனுமதித்தாள். உள்ளே பின்புறம் திரும்பியவாறு அருகே இருக்கும் ஷெல்ஃபின் மேல் சார்ஜ் செய்ய வைத்து இருந்த ஒரு டிஜிடல் கேமராவில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த செண்டர் ஹெட் விஜயகுமாரைப் பாத்ததும் ரேவதி அதிர்ந்தாள். அவர் அவளது கடந்த கால வாழ்க்கையில் அவளை மென்மையாக கையாண்ட வாடிக்கையாளர்களில் ஒருவர். நான்கைந்து முறை அவளை அழைத்துச் சென்றிருந்தார்.

 "ப்ளீஸ் கம் .. ஹாவ் அ ஸீட்" என்று அவரெதிரே போட்டிருந்த நாற்காலிகளைக் காட்டினார். மனதில் பதட்டத்துடன் முகம் வியர்க்க அமர்ந்த ரேவதியை பார்த்து விஜயகுமார் சிரித்தார். அருகில் அமர்ந்த கண்ணன் மேசை மேல் பரப்பி வைக்கப் பட்டிருந்த ஒரு பெரிய விளம்பரத்தின் ஆர்ட் வொர்க்கைக் காட்டி, "நல்லா வந்திருக்கு சார். இந்த ஆட் எப்ப ரிலீஸ் ஆகப் போகுது?" என்று கேட்டதற்கு விஜயகுமார் பெருமிதத்துடன் "இது ஒரு ஸீரீஸ்ல முதல் ஆட். இந்த மாதிரி இன்னும் நாலஞ்சு வரப் போகுது. ரெண்டு மூணு பேப்பர்ல போடப்போறோம். எல்லா நியூஸ் பேப்பர்காரங்களும் நான் நீன்னு போட்டி போட்டுகிட்டு வந்துருக்காங்க. எல்லார்கிட்டயும் பேசிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஃபைனலைஸ் பண்ணனும்" என்றார். பிறகு ரேவதியைப் பார்த்து சிரித்த முகத்துடன் "ம்ம்ம் .. ரேவதி .. இல்லை பழைய பழக்கத்துனால உன்னை நான் ரீடான்னே கூப்படலாமா?" முகத்தில் சிரிப்பிருந்தாலும் அவர் வார்த்தைகளிலிருந்த ஏளனத்தில் ரேவதி சற்று நிலை குலைந்தாள்.

அருகில் அமர்ந்து இருந்த கண்ணனும் அவளைப் பற்றி அறிந்தவர் போல இருந்தது. "சார், நான் அந்த தொழில விட்டு மூணு வருஷம் ஆச்சு .. பீ.ஈ படிச்சுட்டு இருக்கும் போது எங்கம்மாவுக்கு கேன்ஸர் வந்துது .. பணத்துக்கு வேற வழியில்லாம நான் அந்த தொழில்ல இறங்கினேன் .. அப்பறம் பீ.ஈ முடிச்சுட்டு மேல எம்.டெக் ..." என்று மனத்தை திடப் படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கி இருந்தாலும் அவள் கட்டுப்பாட்டுக்கும் மீறி அவள் குரல் உடையத் தொடங்கியது. அவளை மேலும் சொல்ல விடாமல் தடுத்து நிறுத்திய விஜயகுமார், "எனக்கு தெரியும் .. நீ இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறதும் தெரியும். யாரது, மிஸ்டர் அருண் இல்லை?" என்ற பிறகு அருணின் நிறுவனத்தின் பெயரையும் சாதாரணமான குரலில் சொன்னார். ஆனால் அவர் கண்களில் தெரிந்த வக்கிரம் அவளை மேலும் துன்புறுத்தியது.

ரேவதி மௌனம் சாதித்தாள் “முன்னாடி ப்ராஸ்டிட்யூட்டா இருந்ததுனால இந்த பொண்ணுக்கு ப்ராப்ளம் எதாவுது வருமா கண்ணன்?” அந்த வார்த்தை கொடுத்த மன வலியில் தலை குனிந்தாள். “ஆமா சார், ஜாயின் பண்ணும்போது போலீஸ் ரெக்கார்ட் எதுவும் இல்லைன்னு பொய்யா டிக்லேர் பண்ணி சைன் பண்ணி இருக்கும். நம்ம கம்பெனி ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார். கடந்த காலத்தைப் பத்தி பொய்யா டிக்லேர் பண்ணினது தெரிய வந்தா உடனே டிஸ்மிஸல் தான் நோ எக்ஸ்பளனேஷன்ஸ் அல்லௌட்” தான் இது வரை கேட்டதே அவளுக்கு நாக்கை பிடிங்கிக் கொண்டு சாக வேண்டுமென்று இருந்தாலும் “என் மேல போலீஸ் ரெக்கார்ட் எதுவும் இல்லை .. நீங்க வேணும்ன்னா வெரிஃபை பண்ணிப் பாருங்க” என்றாள். சொல்லும்போதே தன் மீது அவள் அளவுகடந்த வெறுப்படைந்தாள்.

 “அப்படி இல்லேன்னாலும் சட்ட விரோத செயல் எதுலயும் ஈடு பட்டது இல்லைன்னு டிக்லேர் பண்ணி சைன் பண்ணி இருக்கும்” அடிபட்டுத் தப்பி ஓடப் பார்க்கும் எலியை ஓடவிடாமல் சீண்டி விளையாடும் பூனைகளைப் போல் அவர்கள் தன்னை சீண்டி விளையாடுவது ரேவதிக்கு விளங்கியது. அவர்களுக்கு பிடி கொடுக்காமல் “நான் ஆறு மாசம் அந்த தொழில்ல இருந்தது கம்பெனிக்கு எப்படி தெரியும்” “கம்பெனிங்கறது உன்னைப் பொறுத்தவரை நானும் ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட்டும்தான். எனக்கு தெரிஞ்சு இருக்கே .. இதுவரைக்கும் நீ அவருக்கு பெட்ல கம்பெனி குடுக்கலைன்னாலும் இப்ப என் மூலம் இவருக்கும் தெரிஞ்சு இருக்கு. ... என்ன பண்ணலாம்?” தன்னை ப்ளாக்மெயில் செய்கிறார் என்று நன்கு உணர்ந்த ரேவதி மனதில் ‘இந்த வேலை இல்லைன்னா என்ன? .. வேற வேலை .. அதுவும் இல்லேன்னா என் அருணுக்கு மனைவியா இருக்கற அந்தஸ்தே எனக்கு போதும்' என்ற முடிவுடன். குரலில் எந்த விதப் பதட்டத்தையும் காட்டாமல் “என் கடந்த காலத்தைப் பத்தி நான் மறைச்சது உண்மை.

அதுக்காக நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி. இல்ல அப்படி நடவடிக்கை எடுக்காம இருக்கறதுக்கு பணம் எதாவுது வேணுமா? என்னால முடிஞ்சா கொடுக்கறேன். முடியாட்டி நீங்க என்னை டிஸ்மிஸ் பண்ணலாம்” என்றாள். “உன் பணம் எனக்கு தேவையில்லை .. நீ முன்ன கவனிச்சுகிட்ட மாதிரி என்னை இன்னோரு தடவ கவனிச்சுகிட்டா போதும். என்ன? கூட கண்ணன் சாரையும் கொஞ்சம் கவனிச்சுக்கணும். அவ்வளவுதான்.” ஆத்திரத்தில் எழுந்து நின்றவள் குரலை உயர்த்தி, “செருப்பு பிஞ்சுடும் .. “ என்றாள். “முதல்ல இதைப் பாத்துட்டு அப்பறம் பத்தினி மாதிரி கூச்சல் போடு” என்றவாறு மேசை மீதிருந்த தன் மடிக்கணிணியை அவள் பார்க்கும் படி திருப்பினார். திரையில் தெரிந்த புகைப்படத்தில் அவள் நிர்வாணமாகப் படுத்திருந்தாள். அவள் அதை பார்க்கும் வரை காத்திருந்தவர் அந்த ஃபோல்டரில் இருந்த அடுத்தடுத்த படங்களை காட்டினார்.

ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கோணத்தில் படுக்கையில் அவளது நிர்வாணக் கோலம். ‘ரொம்ப தூக்கம் வருதா? யூ வாண்ட் டு டேக் அ நாப்? கோ அஹெட் .. கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பறேன் கண்டின்யூ பண்ணலாம்' என்று அவர் தன்னை ஃபுல் நைட்டுக்கு அழைத்துச் சென்ற ஓர் இரவில் சொன்னதின் உள் அர்த்தத்தை உணர்ந்தாள். அவளறியாமல் அவளை படம் பிடித்திருநதான் அந்த நயவஞ்சகன். அடுத்து வந்த படங்களில் அவள் விஜயகுமாருடன் கலவியில் இருப்பது படமாக்கப் பட்டிருந்தது. யாவற்றிலும் அவள் முகம் தெளிவாக படம் பிடிக்கப் பட்டிருந்தது. அவர் காட்டிய ஒரு படத்திலும் அவர் முகம் தெளிவாக பதிவாக வில்லை. அப்படங்களை அவர் கணிணிக்கு இறக்கம் செய்திருக்கவில்லை. அல்லது அப்படங்களை நீக்கி இருக்கிறார். “ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட் கேமரா ..

டைம்டு மோட்ல போட்டு விட்டுட்டா தன்னைப் போல படம் எடுத்துகிட்டு இருக்கும் .. “ என்று தன் கேமராவை புகழ்ந்தவர் தொடர்ந்து “என் கூட படுக்கற பொண்ணுங்களை படம் எடுத்து கலெக்ட் பண்ணறது என்னோட ஹாபி. நீ இன்னும் கொஞ்சம் கேர் ஃப்ரீயா இருந்திருந்தா வீடியோவே எடுத்து இருப்பேன்” என்றார் பெருமிதத்துடன். அவமானத்தில் அவள் உடல் தணலில் இருப்பது போல் உணர்ந்தாள். குரலில் சிறு நடுக்கத்துடன், “இதை வெச்சு என்ன பண்ணப் போறீங்க?” “நிறைய பண்ணலாம்...கொடுக்கற படத்தையெல்லாம் போடறதுக்கு நிறைய வெப்சைட்டுங்க இருக்கு .. இதை எல்லாம் அந்த மாதிரி ஒரு வெப் சைட்டுல போட்டுட்டு. நம்ம செண்டருக்குள்ள அந்த நியூஸை ஸ்ப்ரெட் பண்ணினா போதும். அப்பறம் நம்ம இன்ட்ராநெட்டுல எவனாவுது கமென்ட் போடுவான். ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் என்கொயரி நடத்தும். நடத்தை சரியில்லைன்னு உன்னை வேலையை விட்டு தூக்கும். ஊரு முழுக்க நியூஸ் பரவ ரொம்ப நாள் ஆகாது.

ஏன்னா பெங்களூர்ல பாதி ஐ.டீ க்ரௌட் அதுல பாதிக்கும் மேல எப்பவும் நெட்டுல எதாவுது கிடைக்குமான்னு பாத்துட்டு இருக்கற யங்க் க்ரௌட் .. நீ மட்டும் இல்ல உன் வருங்கால கணவரும் ஊருக்குள்ள தலை நிமிந்து நடக்க முடியாது” விஜயகுமார் சொன்னவைகளும் அதில் பொதிந்திருந்த உண்மைகளும் பழுக்கக் காய்ச்சிய ஈட்டிகளாய் அவள் மனதை துளைத்தன. அளவு கடந்த துக்கம், ஆதங்கம், மற்றும் இவைகளுடன் இவ்வளவு நேரமும் இல்லாத அந்த தாழ்மை உணர்வும் தன் மீதே வெறுப்பும் சேர்ந்து அவள் மனதை தாக்கின. அவளை அழைத்து சென்ற வாடிக்கையாளர்களையும் மற்றும் சிலரையும் தாண்டி, தன் கடந்த கால வாழ்க்கை மட்டுமல்லாமல் தன் அந்தரங்கமும் பகிரங்கம் ஆக்கப் படும் என்று உண்மை அவளை குலை நடுங்க வைத்தது. இருப்பினும் அந்த நயவஞ்சகனின் இச்சைக்கு அடிபணிவதைப் பற்றி கடுகளவும் எண்ணிப் பார்க்கவில்லை.

 அருண் தொட்ட உடல் இனி அவனுக்கன்றி சுடுகாட்டுத் தீயின் நாக்குகளுக்கு மட்டும் என்பதில் திண்ணமாயிருந்தாள். “இப்ப என்ன சொல்றே .. “ "நான் என்ன செய்யணும் .. " "அப்படி வா வழிக்கு .. என்ன செய்யணும்? நான் முதல்ல சொன்னதுதான் .. இன்னைக்கேன்னாலும் எனக்கு ஓ.கே"
"நீங்க சொன்னதை செஞ்சா இதையெல்லாம் எங்கிட்ட கொடுத்துடுவீங்களா. வேற காப்பி வெச்சுட்டு மறுபடி என்னை மிரட்ட மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?" என்று கேட்டாலும் மனதுக்குள் இப்படிப் பட்ட ஒரு கேவலமான பேரத்தில் ஈடு பட்டிருக்கிறேனே என்று குமைந்தாள். "உங்கிட்ட கொடுத்துடுவேன்னு நான் சொன்னேனா? இல்லையே? You know? beggars can not be choosers நெட்டுல போட மாட்டேன்னு நான் சொன்னா நீ நம்பித்தான் ஆகணும். உன் மேரீட் லைஃப் நல்லா இருக்கணும்ன்னா நான் சொன்ன படி கேக்கணும்" என்று அவர் வரம்பு மீறினார். யோசித்துச் செயல் பட அவளுக்கு அவகாசம் தேவைப் பட்டது. "சரி, ஆனா இன்னும் ரெண்டு நாளைக்கு ஒண்ணும் முடியாது" "ஏன் " "பீரியட்ஸ் .." என்று தான் வீட்டு விலக்காகி இருப்பதாகப் பொய் சொன்னாள்

 அவளை சில கணங்கள் கூர்ந்து நோக்கினார். ரேவதியும் அவர் கண்களிலிருந்து கண் விலக்காமல் பார்த்தாள். "சரி, நம்பறேன் .. பாருங்க கண்ணன் நம்ம அதிர்ஷ்டம் .." என்றவர் திரும்பி ரேவதியிடம் "அப்ப நாளன்னைக்கு சாயங்காலம் ஒரு எட்டு மணிக்கு உன்னோட ஹாஸ்டலுக்கு கார் அனுப்பறேன். ரெடியா இரு. தொழில்ல இருந்தப்ப பாத்த உடனே _க்கத் தோண்ற மாதிரி ஸ்டைலா புடவை கட்டிட்டு வருவியே அந்த மாதிரியே வா" ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தவளிடம் தொடர்ந்து "இன்னோரு விஷயம் இது நம்ம மூணு பேருக்குள்ள இருக்கணும்.

உதவிக்குன்னு வேற யாரையாவுது கூட்டிட்டு வந்தே, எனக்கு ஒண்ணும் தெரியாதும்பேன் ஆனா நிச்சயம் அடுத்த நாள் இந்த ஃபோட்டோவெல்லாம் இன்டர்நெட்டுல இருக்கும்" ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தவளிடம் தொடர்ந்து "அப்பறம் நாளைக்கு அந்த க்ளையன்டோட ஐ.டீ ஹெட் வர்றான். அந்த மீட்டிங்கு கொஞ்சம் நல்லா ட்ரெஸ் பண்ணீட்டு வா. உனக்கு வேணும்னா சொல்லு அவனும் நம்மளை மாதிரி லைஃபை என்ஜாய் பண்ணற பார்ட்டிதான். செட் அப் பண்ணி கொடுக்கறேன். யூ மே கோ நவ்" என்றார்.




No comments:

Post a Comment