Saturday, June 21, 2014

சங்கீதா - இடை அழகி 10


நேற்று இரவு கசங்காமல், சுருங்காமல் சுத்தி வைத்த மல்லிகைப்பூ வை அவள் பாத்ரூமில் இருந்து எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனது fridge ல் வைத்திருந்தாள், அதையும் பிறகு கூடவே புதியதாய் துவைத்து மடித்து வைத்த துணிகளில் வெள்ளை நிற உள்பாவாடை ஒன்று, மற்றும் ஒரு செட் பிரா ஜட்டியை யும் எடுத்துக்கொண்டு, ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்ததை அடுத்து சினிமா பாடல்கள் தொடர்ந்தன,
அதில் வந்த பாடல் “புத்தம் புது காலை, பொன் நிற வேலை,… என் வானிலே, புது ராகம் பாடும், சுக ராகம் கேட்க்கும், எந்நாளும் ஆனந்தம்” என்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் இளையராஜாவின் மேனயான பாடல் ஒலிக்க, அதை humming செய்து கொண்டே பாத்ரூமுக்குள் சென்று உள்புறம் தாழ்பாள் போட்டாள். சீக்கிரமாகவே சோப்பும், மஞ்சளும் தேய்த்து குளித்து விட்டு முழுவதுமாய் தயார் ஆனா பிறகு கண்ணாடியை ப் பார்த்து ப் பூ வைக்க கைகளை தூக்குகையில் அவளுடைய அக்குள் பார்த்தாள். அதன் மீது நேற்று இரவு கவனித்த லேசான மயிர்களை பார்த்தாள், “அய்யோ நேத்து தான் waxing செய்யணும் னு யோசிச்சேன் ச்சா, சரி, இப்போதிக்கு நேரம் இல்லை…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நேரத்தின் அவசரத்தால், உடனே சமையல் அறைக்கு சென்று அங்கே பால் பாக்கெட் கட் செய்ய வைத்திருந்த சிறிய கத்திரிக்கோளை அவசரமாக எடுத்து வந்து பாத்ரூம் கண்ணாடியின் முன் தனது இடது கையை தூக்கி அங்குள்ள அக்குள் மயிர்களை ஓரளவுக்கு trim செய்து கொண்டு, அதே போல் வலது கையை தூக்கி இடது கையால் மற்றொருபுறம் இருக்கும் அக்குள் மயிர்களையும் துல்லியமாக trim செய்து கொண்டாள். கூடவே Charlie strawberry flavour perfume ஐ அங்கு மெலிதாக spray செய்து கொண்டாள்.
வழக்கம் போல அவளுகேட்ட்ற lakme maroon lipstick ஐ உதட்டில் தடவிக்கொண்டு, தன் sleeveless ரவிக்கையில் இருக்கும் ஹூக் அனைத்தையும் முந்தானைக்குள் கை விட்டு தன் இரு முலைகளையும் இறுக்கி அணைத்து மாட்டிகொண்டாள். ரவிக்கையை அணிந்த பிறகு, விறு விறுயென கூந்தலை பின்னல் போட்டு, பூவை தலையில் வைத்து, slide போட்டுக்கொண்டு, புடவையை இடுப்பு பகுதியில் சீக்கிரமாக கட்டி முன் புறம் வயிற்று பகுதியின் முன் புடவை கொசுரை தன் அழகான nail polish வைத்த விரல்களால் ஹார்மொனியும் வாசிப்பது போல அழகாக மடித்து சற்று தொப்புளுக்கு மேல் இறுகிய பாவாடையின் உள் சொருகிக்கொண்டாள், குழந்தைகள் சத்தம் கேட்டு சீக்கிரமாகவே பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள், அவர்களுக்கு bread toast மற்றும் omlet செய்து விட்டு, குளிக்க அடம் பிடித்த ரஞ்சித்தை நன்றாகவே கொஞ்சியும் கெஞ்சியும் குளிப்பாட்டி, பள்ளி சீருடைகளை ஸ்நேஹாவுக்கும், ரஞ்சித்க்கும் அணியவைத்து, அவர்களுக்கு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை கட்டிக்குடுத்து break fast சாப்பிட வைத்து school van ல் அனுப்பிவிட்டு, கிளம்பிக்கொண்டிருந்த கணவனுக்கும் tiffen செய்து விட்டு வழி அனுப்பினாள். கிளம்பியவன் வெளியில் Benz car நிற்பதை ப் பார்த்து விட்டு உள்ளே வந்து சங்கீதாவிடம் கேட்டான்.. “என்னடி…. வெளியில என் கம்பெனி கார் நிக்குது.” – அவளைப்பார்த்து ஆச்சர்யமாகவும் அதே சமயம் புருவத்தை இறக்கி இவளுக்கா? என்ற எண்ணத்துடனும் ஏளனமாகவும் கேட்டான். “Excuse me குமார், உங்க கம்பெனி கார் இல்லை, நீங்க வேலை செய்யுற கம்பெனியோட கார், எனக்க்காகதன் வந்திருக்கு, ஏன் ஒரு தடவ கூட அதுல நீங்க போனதில்லையா?” – முந்தைய இரவில் அவனுடைய சீண்டல்கள் அவளுக்கு பிடிக்கவில்லை, கூடவே அவனுடைய ஆணாதிக்க பார்வையும் கேள்வியும் அவளை எரிச்சலடைய செய்தன, எனவே இது போன்று லேசாக கிண்டலும், குத்தும் வார்த்தைகளையும் சொல்லி உதட்டை “உ க்கும்….” என்று ஓரமாய் இழுத்து இதற்க்கு மேல் பதில் கிடைக்காது என்று முக பாவனை செய்தாள். “சம்பாதிக்குற திமிருடி அதான் பேசுற, உன்னை கல்யாணம் பண்ணேன் பாரு…. என் தலை எழுத்து..” – என்று அவன் கோவமாக கூறுகையில் சற்று சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா, அதை கேட்டு இன்னும் எரிச்சல் அடைந்தான் குமார்..
“என்னடி சிரிக்குற…”என்று கண்ணாடியை பார்துகொண்டிருந்தவளின் பின்னாடி நெருங்கினான், “நீ என்ன நினைக்குறன்னு தெரியுது, உன்னை கல்யாணம் பண்ணது என் தலயெழுத்துனு நீ சொல்ல கூடாது, நான் தான் சொல்லணும் னு தானே…” – முறைத்துக்கொண்டே வெட்டி கோவத்துடன் சீரும் பார்வையில் பார்த்தவனை கண்ணாடியில் அவன் முகம் பார்த்தபடியே “கேள்வியும் நானே பதிலும் நானே னு simple அ எனக்கு பதில் சொல்லுற வேலைய குறைசிடீன்களே!!” என்று சங்கீதா புன்னகைக்க அது அவனுக்குள் அதீத எரிச்சலையும் கோவத்தயும் ஏற்படுத்தியது.. கிட்டத்தட்ட நேற்று இரவு சங்கீதாவுக்கு சிறிதும் ஆர்வம் இல்லாதபோது அவளது உடலில் அவன் செய்த சீண்டல்களால் அவளுக்கு எப்படி இருந்ததோ அது போலவே!! “என் கம்பெனிக்கு நீ எதுக்கு வர இப்போ?” – எரிச்சலுடன் கேட்டன் குமார். நீங்க Junior designer அ வேலை பார்க்குற கம்பெனில நான் என்ன செய்ய போறேன்குற official details எல்லாம் நான் உங்க கூட ஷேர் பண்ண விரும்பல. கூடவே அது confidential, சொல்லுறதும் சொல்லாததும் என் விருப்பம், என் manager க்கு நான் சொன்னால் போதும். I dont want to disclose any of my professional stuff to a junior designer in IOFI.” என்று அவள் சொல்ல கோவமும் ரோஷமும்(!!) அதிகமாக தலை வரை எட்டியது, அனால் அவளுக்கு பதில் சொல்ல ஒரு வார்த்தை கூட தொண்டை வரை வரவில்லை குமாருக்கு. பதில் ஏதும் கூறாமல், தலையை திருப்பியவாறு விறு விறுயென வெளியே சென்று கம்பெனிக்கு கிளம்பினான் குமார். என்னதான் குத்தி பேசினாலும் ஒரு தடவையாவது உன்னை விட மேல வந்து காமிப்பெண்டி னு ஒரு வார்த்தை சொல்ல தோணலையா? குறைந்த பட்சம் அந்த வார்த்தை கூட வாயில இருந்து வரலைனா என்ன ரோஷம்கெட்ட .ஜென்மமோ – என்று மனதில் எண்ணி லேசாக சலித்துக் கொண்டிருக்க.. “மேடம் ready ஆகிட்டீங்களா?” – என்று ஓட்டுனர் வெளியில் இருந்து குறள் குடுத்தார். “ஆங் இதோ வந்துட்டேன்” – என்று முந்தானையை மீண்டும் ஒரு முறை சரி செய்துக்கொண்டு, பொட்டு செரியாக இருக்கிறதா என்றும் ஒரு முறை பார்த்துவிட்டு கிளம்பினாள்….

No comments:

Post a Comment