Thursday, June 5, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 7


உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 7
நா 7 வருஷமா நெனவாகும்னு நெனச்சு நா மனசுல கட்டி வச்சிருந்த கனவு அந்த ஒரு secondla கனவாவே போய்டுச்சு .. எனக்கு அழறதுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காது .. என்னோட வாழ்க்கைல எப்பவுமே நா second option வச்சிருப்பேன் .. அவ என்ன லவ் பண்ணலேனா தண்ணி அடுச்சு தம் அடிச்சுட்டு அவளுக்காகவே காத்துகிட்டு இருந்து என்னோட life waste பண்ற அளவுக்கு நா த்யாகியும் இல்ல காதலுக்காக வால்கயவே விடற அளவுக்கு என்னோட காதலும் worthilla.. Manasa thethikitu yennoda velaya paathukitu irundhen.. அவ வீட்ல கல்யானதுகாக இப்பவே வீட்டுல modificationlaam பண்ண ஆரம்பிச்சாங்க .. அவனும் அவளும் அடிகடி வண்டியில வெளிய போக ஆரம்பிச்சாங்க .. ஒரு நாள் நா வெளிய போகும்போது அவங்க ரெண்டு பெரும் மாடில நின்னு பேசிட்டு இருந்தாங்க .. என்ன பாத்ததும் ரெண்டு பெரும் சிரிசிகிட்டே கை ஆடுனாங்க நானும் பதிலுக்கு கஷ்டப்பட்டு சிரிச்சேன் .. இதனை வருஷமா அவ கூட இருந்தோம் ஆனா அவளுக்கு என் மேல லவ் வரல ஆனா அவன் இங்க வந்து ஒரு வருஷம்கூட ஆகல ஆனா அவன அவ லவ் பண்ணிடாலேன்னு யோசிச்சேன் ..
பய பாக்குறதுக்கு வேற ஹிந்தி பட hero மாதிரி இருக்கான் , IT கம்பெனில வேலை பயனும் நல்லவன் நல்ல குடும்பம் வேற எந்த போன்னுகுதான் பிடிக்காம போகும்னு தோனுச்சு .. என்ன விட எல்லா விதத்துலயும் அவன் betternu தோனுச்சு .. ரெண்டு பெரும் தெலுங்கு கம்முநிட்டிதான் அதனால அவங்க ரெண்டு பேரோட வீட்லயும் பிரச்சனை இல்ல .. என்னதான் நா மனச தேதிகிட்டாலும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போறத பாக்கும்போது தாங்க முடியல .. எப்படியாச்சு arriera ச்லேஅர் பண்ணிட்டு வேற ஊருக்கு வேளைக்கு போய்டனும்னு முடிவு பண்ணேன் .. காதலிச்சவ கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு அர்ச்சதை போட்டுட்டு வாழ்த்திட்டு வர அளவுக்கு நா ஒன்னும் விக்ரமன் படத்துல வர ஹீரோ அளவுக்கு நல்லவன் இல்ல .. எல்லா arrierayum clear பண்றதுக்கு ஒரு வருஷமாச்சு .. என்னோட மாமாகிட்ட ஏற்கனவே என்னோட வேலைய பத்தி கேட்டு இருந்தேன் .. Arrier clear பண்ணிட்டு வா வாங்கிதரேன்னு சொன்னாரு .. Clear பண்ண உடனே bangloreku கெளம்புனேன் அவரும் அவருக்கு தெரிஞ்ச ஒரு companyla வேலை வாங்கி குடுத்தாரு .. Banglore எனக்கு வேற வாழ்கைய கத்து கொடுத்துச்சு .. நாட்கள் நகர நகர இந்த உலகத்துல எவ்ளோவ் பெரிய கஷ்டமும் சாதாரணமா மாறிடும் .. ஒரு வருஷத்துல அவல சுத்தமா மறந்துட்டேன் இருந்தாலும் "கலக்குற சந்துரு" விளம்பரம் பாகுரபலாம் அவ ஞாபகம்மட்டும் வரும் ..
அப சேரிச தெருஞ்சது இப்ப நெனச்சா செம காமெடியா இருக்கு .. இது தான் என்னோட காதல் கதைன்னு சொன்னா எல்லாரும் சிரிகிறாங்க..ஒரு பய்யன் ஒரு பொண்ண லவ் பன்னுவாறான் ஆனா அந்த பொண்ணு அவனோட frienda லவ் பண்ணுவாளாம் போய் வேலைய பாருடா , இதெல்லாம் காதல் கதைன்னு வெளிய சொல்லிராதநு சொல்லி சிரிப்பாங்க, இந்த கதையதான் பல வருஷங்களா தமிழ் சினிமால எடுத்துகிட்டு இருக்காங்க .. அவங்க அப்படி சொல்றாங்கன்றதுகாக நா வேற ஒருத்தரோட காதல் கதையவா சொல்ல முடியும்.. பஸ் கோயம்பேடு பஸ் stopkulla வந்துச்சு .. இறங்கி 70A பஸ் புடுச்சு அம்பத்தூர் வந்து செந்தேன் .. ரெண்டு வருஷத்துல எதுவுமே மாரல அந்த தெரு .. மேடு பள்ளமான ரோடு .. டாஸ்மாக் கடைல சண்டை எல்லாம் அப்படியே இருந்துச்சு .. வீடுக்குள்ள போன உடனே என்னோட அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் .. Baga என்னோட bed roomla வச்சுட்டு , அந்த ஜன்னல பாத்தேன் அந்த ஜன்னலும் அது பக்கத்துல இருந்த டேபிள் chairum அதே இடத்துல இருந்துச்சு .. பல நாட்கள் அந்த chairla உட்காந்து அவ வீட்டையே பாத்து கிட்டு இருந்தத நினைக்கும்போது சிரிப்பா இருக்கு .. அந்த chairla உட்காந்து அதே மாதிரி அவ வீட்ட பாத்தேன் .. அவளோட அப்பா எப்பவும்போல உட்காந்து tv பாத்து கிட்டு இருந்தாரு .. ஜில்லுனு ஈர காத்து முகம் முழுக்க வீசுச்சு, காத்துல எங்க வீட்டு தென்ன மரம் அசஞ்சுகிடு இருந்துச்சு அந்த தென்ன மரத்தையே பாத்து கிட்டு இருந்தேன் .. "பொதுவா ஒரு பொண்ணு அழகா இருந்தா நாம impressaagiduvom அவ மட்டும் நம்ம பக்கத்து வீடா இருந்தா உடனே காதலிக்க ஆரம்பிசுடுவோம்னு " கொஞ்ச நாளுக்கு முன்னாடி hari krishnanu ஒருவர் எழுதுன கதைல வரும் .. அது ரொம்ப correctunu தோனுச்சு .. தமிழ் நாட்டுல இருக்க ஒவ்வொரு தெருவுலயும் இந்த மாதிரி சொல்லபடாத அழகான காதல் கதைகள் இன்னமும் வாழ்ந்துகிடுதான் இருக்கு .. என்னதான் என்னோட காதல் தோல்வில முடுன்ஜாலும் அத ஒவ்வொரு வாட்டி நெனச்சு பாக்கும்போதும் மனசு லேசாகிடுது .... வைரமுத்து சொன்னது போல் "உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணி துளிகளும் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ..

No comments:

Post a Comment