Saturday, June 7, 2014

சங்கீதா - இடை அழகி 2


“எப்படி மேடம் திரும்பி வேலைக்கு போனாரு” “ஹ்ம்ம்…. எல்லா காரியத்தையும் நானே செயுறதை பார்த்து ஏதோ இறக்க பட்டு ஒரு நாள் ராத்திரி என் கிட்ட வந்து நான் ஒரு உதவி கூட செய்யல ஆனா நீயே எல்லாத்தையும் செஞ்சிட்ட னு சொல்லி என் கூட ரொம்பவே கனிவா பேசினாரு அப்புறம் ஒரு வழியா ஏதோ Ramco சிமெண்ட் ல supervisor வேலைய நானே paper ல ad பார்த்து இவருக்காக போயி பேசி வாங்கி குடுத்தேன், ஒரு 4 வருஷமா எப்படியோ போச்சு, நானும் நம்ப ஆரம்பிச்சிட்டேன், அதுக்கு அப்புறம் திரும்பி அங்கே இருக்குரவங்கலோட தகராறு, வாய் வார்த்தை ஏதோ அதிகம் ஆகி இவரை டிஸ்மிஸ் பண்ணிடாங்க, அதுக்கு அப்புறம் திரும்பவும் ஏதோ India one fashion international ல இவருக்கு paper ல பார்த்து application போட்டு வேலை வாங்கி குடுத்தேன்…. இப்போ அதுல தான் வண்டி ஓடிட்டு இருக்கு” “ வாவ் India one fashion international ஆ…. சூப்பர் மேடம், உங்க கிட்ட முடியாதது ஏதும் இல்லைன்னு நிருபிக்குறீங்க”
“மனசுக்கு வேண்டிய நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கலையே ரம்யா..” “பசங்க இருக்காங்க இல்லையா மேடம், அவங்க முகத்தை பார்த்தாவது சந்தோஷத்தை தேடுங்க, அவங்க வாழ்கையை மனசுல வெச்சி வாழுங்க, இருக்குற கஷ்டங்களை மறக்க ஒரே வழி அது ஒண்ணுதான். என்னையும் உட்பட இங்கே இருக்குற பலருக்கு நீங்க தான் மேடம் ரோல் மாடல். எவளவோ புரட்சிகரமான books படிக்குறீங்க, practical ஆ நடந்துகுறீங்க. தெருவுலயும், office லயும் ஒரு பையன் உங்க கிட்ட வால் ஆட்ட மாட்டான். யாரும் அனாவசியமா நெருங்கினாலும் நீங்க குடுக்குற பதிலடியில அடுத்த தடவ உங்க கிட்ட அவசியம் இல்லேன்னா வர க் கூடாதுன்னு மனசுல பயப்புடற அளவுக்கு ஒரு பொம்பளைய இருந்துகுட்டு எப்படி உங்களால இப்படியெல்லாம் முடியுதுன்னு வங்கி முழுக்க இருக்குற நாங்க அசை போடாத நாளே இல்லை. கிட்ட தட்ட உங்க குடும்பத்துக்கு நீங்கதான் ஆம்பளை சங்கீதா மேடம். காலம் போக போக எல்லாம் சரி ஆகும் கவலை படாதீங்க.




“அப்படித்தானே நானும் நினைக்குறேன் ஆனா குடி பழக்கம் இன்னும் நிக்கலை, நீ பசங்க முகத்தை பார்த்து சந்தோஷ பட சொல்லுற ரம்யா, ஆனா இந்த ஆளு குடிச்சிட்டு வந்த பிறகு பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்மா னு என்னை பாவமா கேட்க்குதுங்க, ஏன் நான் அழுவுறேன்னு கேட்க்குதுங்க, இதுக்கெல்லாம் நான் அதுங்க முன்னாடி நடிச்சி சமாளிச்சி தூங்க வெச்சி அடுத்த நாள் காலைல ஸ்கூல் கு பத்திரமா அனுப்பி வெச்சாதான் அதுங்க எதிர்காலம் நல்லபடிய வரும் ரம்யா. சில நேரத்துல இந்த ஆளை divorce பண்ணிடலாமா னு கூடதோணும், அந்த அளவுக்கு அருவெறுப்பாக இருக்கு ஆனா அதனால குழந்தைகளுக்கு எதிர்காலம் பாதிச்சிட கூடாதுன்னு வாழுறேன்.”
“எல்லாம் சரி ஆகும் மேடம் நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் உங்களுக்காக” என்று ரம்யா சொல்ல, சங்கீதா தனது lunch box மூடி வைத்து தனது cabin க்கு சென்றாள், அங்கே ஒரு 6 feet 2 inches கு ஒரு வசீகரமான இளைஞன் இருந்தான், சங்கீதாவின் கவனம் யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் பட்டு விடாது, ஆனாலும் அவளே ஒரு முறை அவனை ஏறெடுத்து பார்த்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. “வாங்க என்ன விஷயம்?” “Cheque Deposit போடா வந்தேன் “ என்று சொல்லி ஒரு 2 கோடி க்கு cheque எழுதியவனை ஒரு முறை புருவத்தை உயர்த்தி பார்த்தாள் சங்கீதா..




அவனுடைய உடலில் ஒரு துறுதுறு பாவனை இருந்தது அவனுடைய கையெழுத்து போலவே.. “இந்தாங்க” என்று அவன் அவளிடம் cheque நீட்டியபோது cheque மட்டும் அல்லாது அவனையும் ஒரு முறை பார்த்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி கருமையான நிறத்தில், 4 நாட்கள் shave செய்யாத தாடி. தொந்தி இல்லாத கச்சிதமான முகத்துக்கு ஏத்த பொருத்தமான உடல் அவனுக்கு. இவனை பார்க்கும் எந்த பெண்ணும் ஒரு முறையாவது இவனை மறுபடியும் திரும்பி பார்க்காமல் இருக்கா மாட்டாள். அதில் சங்கீதா மட்டும் விதிவிலக்கல்ல.. “ மேடம், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம?”– ரொம்பவும் சாதாரனமாக பேச ஆரம்பித்தான். “சொல்லுங்க..” மென்மையாக சிரித்தாள்… “ உங்களுக்கு dark colour புடவைகள் நன்றாக இருக்கும், கூடவே western style ல் tights போட்டாலும் நன்றாக இருக்கும்…. ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஹிப்ஸ் ரொம்ப wide.. அதனால்தான் உங்களுக்கு tights நல்லா இருக்கும் னு சொல்லுறேன்”– பட பட வென அவன் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் லேசாக சிரித்து விட்டு “ நான் சொல்லுறது சரிதானே” என்றான் சங்கீதா வை பற்றி செரியாக புரியாமல்…. “ sir, if you dont mind எனக்கு அட்வைஸ் தேவை இல்லை, எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் உங்க suggesstion க்கு நன்றி” என்று மென்மையாக சிரித்தே சொன்னாள், பெரிய customer கள் யாரையும் கடுமையாக பேசி விட கூடாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

 “ மேடம், தப்பா நினைக்காதீங்க, இது அட்வைஸ் இல்ல, ஜஸ்ட் சிம்பிள் dress suggesstion, நீங்க சொல்லுறதை பார்த்தா நான் என்னமோ உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, ஒருத்தர் கிட்ட எதாவது ஒன்னு நல்லா இருந்தால் அதை நல்லா இருக்குன்னு சொல்லுறது என் பழக்கம், அதே சமயம் சிலது சரி இல்லேன்னா அதை ஓபன் ஆ சொல்லுறது கேட்க்குரவங்களுக்கு நன்மை சேரத்தான். எப்போதும் நாமே correct னு நினைசிகாதீங்க, மத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா உடனே அதை புறக்கணிக்குரதால உங்களுக்குத்தான் நஷ்டம், ஆனா அதுவே வேற angle ல யோசிச்சா, உங்களுக்கு பெனிபிட் இருக்கா னு பார்த்த அதுல நிறைய positive திங்க்ஸ் இருக்கும்”
யாரும் இது வரை இவளவு தைரியமாக சங்கீதாவிடம் open statement குடுததில்லை. மிகவும் வசீகரமான குரலில், பயம் இல்லாமல் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று இவ்வளவு frank ஆக பேசுகிறான், அதே சமயம் flirt பண்ணுவது போலவும் தெரியவில்லை அவன் கண்களில், யார் அந்த இலைஞன் என்று ஒரு நிமிஷம் ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா…. “சரி நான் கிளம்புறேன் thanks” என்று சொல்லி அவன் கிளம்பினான்.

 “ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா…. “ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இளைஞன். “ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் சங்கீதா.. “ Mr.Raghav, CEO of India one fashion international” என்று புன்னகைத்தான்.. அந்த இலைஞன் தான் யார் என்று கூறியதை கேட்ட பிறகு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் விட்டாள் சங்கீதா…. ஒரு நிமிடம், என்னோட கணவரும் அங்கே தான் வேலை பார்கிறார் என்று சொல்ல வந்தாள், பிறகு அங்கே தனது கணவர் என்னென்ன வேலையை வெட்டி முறிக்கிராரோ என்று தெரியாமல் எதற்கு அனாவசியமாக சொல்லி பிறகு தனது மானத்தை எதுக்கு தானே வாங்கிக்கொள்வானேன் என்று நினைத்து சொல்லாமல் மௌனமானாள். “ ஐ அம் ரியல்லி சுர்ப்ரைஸ்டு டு ஹியர் தட்”– என்றால் சங்கீதா அவனிடம். “ஏன்” “இல்லை அவ்வளவு பெரிய கம்பெனிக்கு CEO ஆக இருக்கும் நீங்கள் இங்கே சிம்பிளாக வந்து Cheque குடுத்து விட்டு செல்வது ஆச்சர்யமாக உள்ளது.” “எனக்கும் வெளியில் நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டும், நமது சென்னை சிட்டியில் தினசரி வேலைக்கு செல்லும் மங்கையர்களின் fashion இன்னிக்கி தேதிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. ஏன் என்றால் என்னுடைய அடுத்த assignment க்கு அது தேவைப்படும்.” “எது?, பெண்களை பார்த்து அவர்களுக்கு live ஆக எந்த டிரஸ் போடலாம் என்று ஆலோசனை கொடுப்பதா?”– சாதாரனமாக சிரித்துக் கொண்டே கேட்டாள். “Excuse me, எனக்கு வேலை செய்ய பல அசிஸ்டெண்ட்ஸ் இருக்காங்க, இருந்தாலும் என் சொந்த வேலைகளுக்கு நானே வர வேண்டும் என்பதற்காக இங்கே வந்தேன், உங்க Branch (DGM) Deputy General Manager தான் queue வில் நிற்க வேண்டாம் என்றும், என்னை சிறப்பாக கவணிக்க வேண்டுமென்று சொல்லி உங்க cabin க்கு போயி இருக்கா சொன்னார். எனவே உங்க இடத்தில் காத்திருந்தேன், நீங்களும் வந்தீர்கள், நான் சில suggestions சொன்னேன், பிறகு என் வேலை என்னவென்று நீங்கள் கேட்டதற்கு சகஜமாக பதில் சொன்னேன்.

அனால் இப்போது நீங்கள் சிரித்துக்கொண்டு என்னிடம் கேட்ட கேள்வி என் தொழிலை கிண்டல் செய்வது போல் தெரிகிறது.” என்று வெறுப்பாக சொல்லாமல் அதையும் மென்மையாகவே சிரித்து சொல்லி தனது கை கடிகாரத்தில் மணி பார்த்தான், கிளம்புவதற்கு….
எப்படி சங்கீதாவிடம் பலர் சில விஷயங்களை அனாவசியதுக்கு பேசினால் அவள் அவர்களது பேச்சை நிறுத்தி வேலையை தொடருவாளோ, அதே போல Raghav முன் இப்படி யாரேனும் சிறிதளவு கூட அவன் வேலையை கிண்டல் செய்தால் அங்கேயே அவர்களுக்கு அசராது கூலாக பதில் குடுத்து எதிரில் இருப்பவர் பார்த்து பேச வேண்டும் என்கிற எண்ணத்தை குடுத்து விடுவான் என்று சங்கீதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. காரணம் அவனது வயதும், துறுதுறுப்பும். மனதுக்குள் லேசாக தனக்கு குட்டு வைத்ததுபோல் உணர்ந்தாள் சங்கீதா.. “ Sir, நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம், நானும் ஏதோ எதேச்சையாக தான் சொன்னேன், உங்களை கிண்டல் செய்வதற்கில்லை. உங்க மனதிற்கு தவறாக பட்டால் மன்னிக்கவும்.”– சற்று தயக்கத்துடன் கூறினாள். “ மறுபடியும் Sir போட்டு கூப்பிடுறீங்களே Miz.சங்கீதா”– அவள் பெயர் இவனுக்கு தெரியாது, முகத்தை லேசாக சாய்த்து அவளின் மேஜை மீது இருக்கும் பெயர் பலகையில் “Sangeetha – Assistant Manager” ஐ பார்த்து விட்டு அவளிடம் கூறினான். “நான் மிஸ் இல்லை Mr.Raghav, மிஸ்ஸஸ்” என்று புன்னகைத்தாள். “நான் சொன்னது ஆங்கிலத்தில் Miz என்று, Miss க்கும் Miz க்கும் வித்யாசம் உள்ளது. Miz என்றால் கல்யாணம் ஆனவளாகவும் இருக்கலாம், இல்லை ஆகதவளாகவும் இருக்கலாம். நமக்கு ஒரு பெண் கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளா என்று தெரியாத பொது இதை சொல்லலாம் Mrs.சங்கீதா..”– லேசாக சிரித்தான்..
“ உங்களிடம் பேசிக்கொண்டே இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்க வயசு 23 என்று சொன்னீர்கள், ஆனா எப்படி ஒரு கம்பெனிக்கு CEO ஆக இருக்கிறீர்கள்? அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது….”– என்று சொல்லி மென்மையாக புன்னகைத்தாள். “ India one Fashion International என்னுடைய குடும்பம் நடத்துற கம்பெனி, its a big family tree, இருந்தாலும் குடும்பதுகுள்ளையும் நிறைய போட்டி இருக்கும். அதனால்தான் இன்னிக்கி கம்பெனி இந்திய அளவுல டாப் ரேங்க்கில் இருக்கிறது….அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் சிறிய வயதில் எவளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் சாதாரணம்..”– என்று சாதாரனமாக சொன்னான். “அப்போ உங்களுக்கு என் கணவர் குமார்…..” என்று சங்கீதா ஆரம்பிக்க அவனுடைய செல் போன் சினுங்கியது..

“ஹலோ, ஒஹ் சொல்லுங்க, ஓகே இதோ வந்துட்டேன், bank ல் cash deposit பண்ண வந்தேன், வேலை முடிஞ்சிது, இப்போ கிளம்பினால் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி போன் கட் செய்துவிட்டு சங்கீதாவை பார்த்து நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே” என்றான்.. “ஒன்னும் இல்லைங்க, முக்கியமானது ஒன்னும் இல்லை..” என்று புன்னகைத்தாள்…. “ஒகே குட்… அப்போ நான் கிளம்புறேன்…. nice meeting you” என்று சொல்லி அவளிடம் கை குலுக்க கை நீட்டினான், சங்கீதாவும் professional ஆக கை குலுக்கிவிட்டு அவன் கிளம்பும்போது விறு விறுயென நடப்பதை பார்த்து இந்த வயதில் ஒருவன் இப்படி இருக்கிறான், இவன் இருக்கும் அதே கம்பெனியில் 42 வயதான நம் கணவர் இவனுக்கும் கீழே உள்ளவர்களுக்கு Junior Designer ஆக report பண்ணுகிறார், என்று மனதில் நினைத்து சற்று லேசான சலனதுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள்”



No comments:

Post a Comment