Wednesday, June 25, 2014

சங்கீதா - இடை அழகி 17



மனதினில் அவளுடைய குடும்ப சுமைகளால் தனது விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் அடக்கி வைத்து வாழ்கிறாள் சங்கீதா, ஆனாலும் அவ்வப்பொழுது IOFI போன்ற இடங்களில் நவ நாகரீகமான பெண்களை பார்க்கையில் அவளுடைய மனதிலும் அவர்களை போல உடை அணிய வேண்டும் என்கிற ஆசையும் அவள் மனதில் உண்டு…. இத்தனைக்கும் பலரை விட சங்கீதாவின் உடல் எடுப்பு யாருக்கும் சுலபமாக கிட்டாது, பல விஷயங்களில் குடும்பத்திற்காக மனதை அடக்கி வாழும் பெண்களுக்கு எற்படக்கூடியவைதன், அதில் சங்கீதா விதிவிலக்கா என்ன? …. என்னதான் வேளையிலும் மற்றவர்களிடம் பழகுவதிலும் கண்டிப்பான குணம் இருந்தாலும், கடைசியில் அவளும் பெண்தானே….. அதுவும் கடவுளின் படைப்பில் அசாத்திய வளைவுகளை கொண்ட அழகிய பெண்ணும் கூட…. ரஞ்சித், ஸ்நேஹா இருவருடைய school van வர அவர்களை ஏற்றி அனுப்பிவிட hall ல் இருந்து சற்று வாசலுக்கு வெளியே வந்தாள், பல நாட்களாக தொப்புளுக்கு மேல் சேலையை தூக்கி கட்டி இடுப்பின் கீழ் பகுதியை மூடியவாறு வெளியே சென்றவளுக்கு, திடீரென வெளிக்காற்று அவளுடைய இடுப்பின் கீழ் பகுதியில் பட, ஜில்லென்று இருந்தது அவளுடைய இடுப்பு பகுதி, கூடவே அந்த கற்று லேசாக கூசவும் செய்தது அவளுக்கு, எப்பொழுதும் மூடியே வைத்திருக்கும் தொப்புளின் மீது இன்று காற்று பட்டு கூசியதில் ஏதோ யாரும் கானக்கூடாததைக்கண்டு விடுவார்களோ என்கிற ஒரு விதமான வெட்கம் அவளை ஆட்கொண்டது….. உடனே உள்ளே சென்று “சாமி வம்பே வேண்டாம்” என்று மனதில் நினைத்து மீண்டும் பாவடையை மேலே தூக்கி தொப்புளை மறைத்த வன்னம் இறுக்கி புடவை கொசுரையும் சரி செய்துகொண்டாள்…. அனால் இதை செய்த போது அவளுடைய உள் மனது “உனக்குத்தான் தைரியம் இல்லையே அப்புறம் ஏன் இதுக்கெல்லாம் முயற்சி செய்யுற?” னு நக்கலாக கேட்பது போல் இருந்தது, அவளுக்கே லேசாக அவள் மீது வெறுப்பும் கோவமும் எட்டிப் பார்ப்பது கண்ணாடியில் உள்ள சங்கீதாவின் முகத்தில் தெரிந்தது சங்கீதாவுக்கு…. இயந்திரமாக கிளம்பியவண்ணம் கட்டிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தன் மனைவியின் முகம் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வெட்டி கவுரவத்தை காண்பித்து கிளம்பினான் அவளது கணவன்….
ட்ரிங்ங்ங்ங்….. என்று calling bell சத்தம் கேட்டு யாரென்று பார்க்க சென்றாள் சங்கீதா…. நெற்றியில் சுருக்கம் தெரிய புருவம் உயர்த்தி சிரித்துக்கொண்டே “நான்தான் மேடம்” என்றான் ஓட்டுனர்.. “ஒஹ் ஒரு நிமிஷம் இருங்க….” என்று கூறிவிட்டு பக்கத்தில் நிர்மலா அக்காவின் கதவை தட்டினாள்…. “சொல்லுமா….. ஒஹ் இன்னிக்கும் வண்டி வந்துடுச்சா…சரி நான் பார்த்துக்குறேன் உன் Honda Activa வ என்று சொல்லி அவளது வண்டி சாவியை வாங்கிகொண்டாள் நிர்மலா…..” “அக்கா ஒரு பொட்டு வேனும், எதுவும் செரியா ஓட்ட மாட்டேங்குது…. கொஞ்சம் உள்ள போயி எடுத்துக்கவா?” என்று கேட்க்க, “இதெல்லாம் நீ கேட்கனுமா என் கிட்ட, இதுவும் உன் வீடு…போமா…பொய் எடுத்துக்க… உள்ள சாந்து, ஸ்டிக்கர் ரெண்டும் இருக்கு எது வேணுமோ எடுத்துக்க….” என்று நிர்மலா சொல்லுகையில், “Thanks அக்கா….” என்று சொல்லிவிட்டு ஓட்டுனரிடம் “ஒரு நிமிஷம் இருங்க ப்ளீஸ் வந்துடுறேன்” என்று கூறியவாறு சங்கீதா விறு விறுயென உள்ளே ஓடுகையில், ஓட்டுனருக்கு அன்று பகல் சங்கீதாவின் குலுங்கும் பின்னழகை பார்க்கும் தரிசனம் கிடைத்தது…. நிர்மலாவின் அறையில் சங்கீதா நுழைந்தாள், dressing table அருகே உள்ள Shingar வகை shining sticker பொட்டுகளில் ஒன்றை தன் maroon நிற புடவைக்கு matching ஆக வைத்துகொண்டாள்…. நிர்மலாவின் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பக்கத்தில் சூரிய வெளிச்சம் பளீரென அடித்தது, செயற்கை வெளிச்சத்தை விட அந்த இயற்கை வெளிச்சத்தில் அவள் கண்களுக்கு அவளே இன்னும் மிக அழகாக தெரிந்தால்…. “அக்கா ok வா?” என்று கேட்க “லட்சணமா இருக்கே டி….” என்று நிர்மலா certificate குடுத்து சங்கீதாவின் கன்னத்தில் லேசாக கிள்ளிவிட்டாள். சங்கீதா அறையை விட்டு வெளியே கிளம்புகையில், அருகில் உள்ள கட்டிலின் மீது bedsheet உள்ளே சின்ன புழு தூங்குவது போல rohit தூங்குவதை கவனித்தாள்.. ஆசையாக உடனே சென்று அவன் கண்ணத்தில் முத்தம் குடுத்து “செல்ல குட்டி இன்னும் எழுந்திரிக்கலையா?” என்று நிர்மலாவிடம் கேட்டாள்… “நேத்து ராத்திரி ஐயா அவரோட மேல் ரூம்லதான் படுதுக்குட்டு இருந்தாரு…. வரவே இல்ல… Tom & Jerry cartoon சத்தம் கேட்டுகுட்டு இருந்துச்சி கிழே வரைக்கும்….என்னதான் பன்னுதுங்களோ இந்த காலத்து பசங்க” என்று சொல்லி சங்கீதாவிடம் சிரித்தாள் நிர்மலா…. சங்கீதா உரிமையாக “இன்னிக்கி ராத்திரி நான் என் செல்லத்துக்கு ருசியா சப்பாத்தி குருமா குடுத்து சாப்பிட வெச்சி அனுப்புறேன்…. பாவம் ரஞ்சித், ஸ்நேஹா ரெண்டு பெரும் rohit கூட ஆசையா விளையாடுவாங்க. சரி அக்கா நான் கிளம்புறேன்… நேரம் ஆச்சு….” என்று சொல்லிக்கொண்டே சாரா சரவென நடந்து வீட்டின் வெளியில் வந்தாள் சங்கீதா.
ஓட்டுனர் சங்கீதாவை பார்த்துக்கொண்டே கதவை திறக்க, உள்ளே அமர்ந்து, ஜன்னல் கண்ணாடியை இறக்கி நிர்மலாவுக்கு வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள். அன்று போட்டிருந்த blouse அவளுக்கு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது…. லேசாக காரின் உள்ளே ஓட்டுனருக்கு தெரியாத வன்னம் குனிந்தவாறு கொஞ்சம் முந்தானைக்குள் கை விட்டு மார்புக்கு அடிப் பக்கத்தில adjust செய்து கொண்டாள்…. கார் IOFI வளாகத்தில் நுழைய, பச்சை பசேலென்று இருக்கும் அந்த இடத்தில் இருந்து சில்லென்று அவளுக்கு காற்று வீசியது ஜன்னல் ஓரமாய்… வழக்கம் போல Red carpet உள்ள main entrance முன் வண்டி நின்றது…. அப்போது பக்கத்தில் Maruthi Alto வில் சஞ்சனா நுழைவதை கவனித்தாள் சங்கீதா…. “ஹாய்” என்று கைகளை உயர்த்தி இருவரும் செய்கையால் காண்பித்து கொண்டனர். சஞ்சனா அவளது வண்டியை நிறுத்திவிட்டு சங்கீதாவை Receive செய்து கொண்டு Raghav அறைக்கு சென்றாள்…. Raghav அப்போது தான் தனது BMW காரை நிறுத்தி விட்டு அவன் cabin க்கு வருகிறான்…. கருப்பு நிற pant மற்றும், வெள்ளை, கருப்பு கோடுகள் போட்ட Louie Phillippe cotton shirt அணிந்து கைகள் இரு புறமும் மடித்து விட்டுக்கொண்டு அவனுடைய பெரும் தோள்களுக்கும், புஜங்களுக்கும் அந்த shirt ல் போதிய இடம் பத்தாமல் இறுக்கமாக தெரிய மின்னல் வேகத்தில் நடந்து வந்தான், அலுவலகத்தில் சஞ்சனா மட்டும் அல்ல, அனைத்து பெண்களுக்கும் Raghav ஒரு ரகசிய romeo தான்.. Raghav, அவனது அறையை நோக்கி வர….அவன் அப்போது சஞ்சனா, சங்கீதா இருவரையும் பார்த்து “ஹாய் லேடீஸ்” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவை பகல் வெளிச்சத்தில் அவள் கட்டிக்கொண்டு வந்த maroon புடவையில், அவளது சிகப்பான தோற்றம், வசீகரிக்கும் மென்மையான சிரிப்பு, உடல் மொழி அனைத்தும் ஒரு நிமிடம் அவனை மிகவும் கவர்ந்தது…. அவளை பார்த்துக்கொண்டே கதவை திறந்து அறைக்கு உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த பின் இருவரும் அவனை பின் தொடர்ந்தார்கள்….

No comments:

Post a Comment