Tuesday, June 3, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 3


உன்னருகே நானிருந்தால்


 
ஒரு வழியா result வந்துச்சு என்னோட அப்பா resulta பாத்துட்டு பாஸ் ஆகிடனு சொன்னபுரம்தன் எனக்கு உயிரே வந்துச்சு .. எந்த புண்ணியவான் என்னோட maths papera கரெக்ட் பண்ணானோ அவன் 100 வருஷம் நல்லா வாழணும்னு தோனுச்சு .. உடனே chocklate pocket வாங்கிட்டு பிரியா வீட்டுக்கு போனேன் .. அவளோட அப்பா tv பாது கிட்டு இருந்தாரு .. Uncle நா பாஸ் ஆகிடேனு சொன்னேன் .. Oh மோத கைய குடுன்னு சொல்லி கை குடுத்துட்டு எவ்ளோவ் percentagenu கேட்டாரு .. Percentage போன்ற அளவுகேல்லாம் எனக்கு maths தெரிஞ்சா நா ஏன் இப்படி இருக்கேனு தோனுச்சு .. இன்னும் percentage calculate பண்ணலன்னு சொன்னேன் .. ப்ரியாவோட அம்மா ஒரு கைல மாவோட வாப்பா பாஸ் பண்ணிட போலன்னு சொல்லிடு chocklate எடுத்துட்டு உள்ள பிரியவும் மானசாவும் இருக்காங்க போய் குடுபானு சொன்னாங்க .. நா உள்ள ரூம்குள்ள போறப்ப , ப்ரியாவோட அம்மா தெலுங்குல ப்ரியாவோட அப்பாகிட ஏதோ சொன்னாங்க .. ஆனா அவங்க சொன்ன modulationa வச்சு பாக்கும்போது அவன் பாஸ் ஆனதே பெரிய விஷயம் அவன்கிட்ட போய் பெர்செண்டகேலாம் கேட்குரிங்கனு சொன்ன மாதிரிதான் எனக்கு தோனுச்சு .. ரொம்ப நாள் கலுச்சு ப்ரியாவ பேச போற சந்தோஷத்துல உள்ள போனேன் .உள்ள அவளும் அவ தங்கச்சியும் chess விளையாடிட்டு இருந்தாங்க .. அவ என்ன பாத்தவுடனே ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் கலகுற சந்துரு பாஸ் பண்ணிடயானு சொல்லி கை குடுத்தா .. உண்மையிலேயே நா பாஸ் ஆனதுகாக அபதான் ரொம்ப சந்தோஷ பட்டேன் .. அடுத்து என்ன group எடுக்க போர்னு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. நா 10th பாஸ் பன்னுவேன்னே எனக்கு நம்பிக்கை இல்ல இதுல groupa பதிலாம் யாரு யோசிச்சா .. அவளோட தங்கசிகும் சாக்லேட் குடுத்துட்டு .. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டேன் ..



 
அடுத்தநாள் காலைல நா எங்க வீடு மாடில நின்னுகிட்டு இருந்தேன் .. அவ ஸ்கூல் uniformlaam போட்டு கிட்டு வெளிய வந்தா , heynu காத்திடு ஒழுஞ்சுகிடேன் .. அவ சுத்தி சுத்தி யார்னு பாத்துகிட்டு இருந்தா .. ரெண்டாவது வாடி கத்தும்போது பாத்துட்டு சிரிச்சா .. என்ன இப்பவே ஸ்கூல் ஆரம்பிசுடாங்கலானு கேட்டேன் .. ஆமா 10thku இப்பவே class ஆரம்பிச்சுடாங்க .. Ok late ஆகிடுச்சு bye nu சொல்லிடு கெளம்பிட்டா .. இப்ப 11th fullaa நா freeya இருந்தேன் ஆனா அவ 10th நாள எப்ப பாத்தாலும் படுசிகிடே இருந்த .. எப்பயாவது பாத்தா சிறிபா நாலு வார்த்த பேசுவா அந்த நாலு வார்த்த பெசுரதுகாகவே அவ எப்ப வெளிய வருவான்னு wait பண்ணிகிட்டே இருந்து நானும் correcta வெளிய வருவேன் .. 11th la நா வேற schooluku போனேன் .. எல்லாரும் Computer science group எடுக்க சொன்னாங்க நானும் அதே எடுத்தேன் .. அங்க நறைய புது friendslaam கேடசாங்க , அவனுங்கதான் எனக்கு sigarette, beerunu பல நல்ல விஷயங்கள கத்து குடுத்தானுங்க .. Naanum அந்த நல்ல விஷயங்கள வீட்டுக்கு தெரியாம அப அப செஞ்சுகிட்டு இருந்தேன் .. 11thla என்ன சுத்தி நிறைய மாற்றங்கள் ஆனா அவ மேல இருந்த காதல் மட்டும் மாறல ..



 
அவளோட தங்கச்சி அடிகடி எங்க வீட்டுக்கு வருவா . . அவ priyaavuku opposite எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருப்பா .. அவ தங்கசிகிட mostly அவளோட அக்காவ பத்திதான் கேட்டு கிட்டு இருப்பேன் .. அவ என்ன அண்ணன்னு கூப்டுவா அந்த ஒரு விஷயம்தான் ரொம்ப கடுப்பா இருக்கும் .. எத்தனையோ தடவ சொல்லி பாத்துட்டேன் என்னோட பேர solli கூப்டு இல்ல அசிங்கமா கேட்ட வார்த்தைல கூட கூப்டுக்கனு , ஆனா அவ என்ன அண்ணன்னு கூபுடரத மாத்திக்கவே இல்ல .. என்னோட பிரிண்டுங்க அவ அப்படி கூபிடரத பாத்து அவளுக்கு நீ அண்ணன்னா அப்ப அவளோட அக்காக்கும் நீ அண்ணன்தான மச்சி nu சொல்லி கடுபெதுவானுங்க .. அடுத்து நா 12th வந்தேன் முன்னாடி நா படுச்ச schoola விட இந்த school ரொம்ப strictunu நா 12th வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு ..

No comments:

Post a Comment