Thursday, June 5, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 5


உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 4 அப்ப engineering ரொம்ப populara இருந்த time யார கேட்டாலும் engineeringdhaan படிகிறேனு சொல்லுவாங்க .. எங்க வீட்லயும் என்ன engineering படிக்க சொன்னாங்க .. எதுல வேணும்னாலும் சேர்த்து விடுங்க படிக்க போறவன்தான் அதை பதிலாம் கவலை படுவான் , நா எதுக்கு அதெல்லாம் யோசிசுகிட்டுன்னு அவங்க இஷ்டத்துகே விட்டுட்டேன் .மார்க் கம்மியா இருந்தனால councellingla கிடைகள ஒன்ற லட்சம் donation அழுது management quotaa la mechanical engineering செந்தேன் .. வீட்ல அடம்பிடுச்சு ஒரு cell phone வாங்குனேன் .. நா போன் வாங்கிடேனு அவளுக்கு காடுரதுகாக மாடிக்கு வந்து சத்தமா பாட்டு கேட்பேன் இல்லாட்டி customer careku போன் பண்ணி பேசுவேன் .. ஒரு வாடி நா phone பேசிக்கிட்டு இருக்கும்போது பாத்து சிரிச்சா .. நா உடனே phone கட் பண்ணிட்டு சிரிச்சேன் .. கலகுற சந்துரு phonelaam வாங்கிட போலன்னு சொன்னா .. ஆமான்னு சிரிச்சுகிட்டே சொன்னேன் .. என்ன model எவ்ளோவ்னு கேட்டா .. நானும் கீழ போய் அவ கிட்ட phone குடுத்தேன் அவளும் ஆர்வமா வாங்கி பாத்துட்டு என்னோட phone no. வாங்கிகிட்டா .. இதனை வருஷமாதான் maths படிக்கச் சொல்லி சாகடுசானுங்கனா இப்ப என்கிநீரிங்க்ளையும் maths படிக்க சொன்னானுங்க .. மோத வருஷத்துல 4 subject arrier அதுல ரெண்டு subject maths.. அவ 12thla நறைய மார்க் வாங்கி ஒரு பெரிய collegela computer engineering சேந்தா.. இது வரைக்கும் school uniformla பாத்ததுக்கும் இப்ப collega போனப்புறம் அவ இன்னும் ரொம்ப அழகா இருந்தா .. அவ கூட pesuradhu ரொம்ப கம்மி ஆகிடுச்சு பாக்கும்போது siripaa apparam அவளோட வேலைய பாத்துட்டு போய்டுவா .. Naa என்னோட வீட்ல படிகிறேனு சொல்லிடு ஜன்னல் வழியா அவல உக்காந்து பாத்து கிட்டே இருப்பேன் .. தான் லவ் பண்ற பொண்ண தூரத்துல இருந்து பாத்து ரசிக்கிற சுகமே தனிதாங்க அது லவ் பன்றவனுகுதான் தெரியும் .. அவ phone வாங்கிட்டான்குற விஷயமே அவளோட தங்கச்சி மூலமாதான் எனக்கு தெரியும் .. அவ கிட்ட எப்படி no. வாங்குறதுன்னு யோசிச்சேன் .. ஒரு நாள் ava மாடில head set மாடி பாட்டு கேட்டு கிட்டு இருந்தா .. நானும் பாட்டு கேட்கற மாதிரி எங்க வீட்டு மாடிக்கு போனேன் .. என்ன பாத்து சிரிச்சா .. போன்லாம் வாங்கிட போலன்னு கேட்டேன் .. ஆமான்னு சொல்லிடு என்னோட no.ku hi nu ஒரு msg அமுச்சா .. அந்த msg save பண்ணி வச்சுட்டு அப்ப அப்ப பாத்து சந்தோஷ பட்டுகுவேன் .. ரெண்டாவது வருஷம் முடிகுங்காடி 4 arriera இருந்தது 9 arriera மாறிடுச்சு அதுல 4 சுப்ஜெக்ட் maths.. எந்த engineer அவ வீட்ட design பண்ணானோ தெரியல அந்த நல்லவனுக்குதான் நா thanks சொல்லணும் அவன் புன்னியதாலதான் நா dailyum எங்க வீட்டு ஜன்னல் வழியா அவல பாக்க முடியுது .. ஒரு நாள் படிப்புலாம் எப்படி போகுதுன்னு கேட்டா ?.. பரவா இல்ல ஏதோ போகுதுன்னு சொன்னேன் .. அவ maths3 ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னா .. oh maths2 va விட maths3 easy யாச்சேன்னு சொன்னேன் .. ஆனா நா maths2 maths3 ரெண்டுதளையும் fail அது வேற விஷயம் ..
தெரியில எனக்கு maths3dhan கஷ்டமா இருக்குனு சொன்னா .. நல்லவேள அவ என்ன சொல்லிகுடுக்க சொல்லிடுவாலோனு பயந்து silentaa இருந்துட்டேன் .. அவ first year all clear பண்ணிட்டா எங்க வீட்ல இருந்தவங்க பேசாம அவளை வேனா maths சொல்லிகுடுக்க சொள்ளட்டுமானு சொன்னாங்க .. அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்ன அசிங்க படுத்தாம இருங்கன்னு சொல்லிடு வழக்கம்போல bedroomku போய் ஜன்னல் pakkathula உக்காந்து அவ வீட்ட பாக்க ஆரம்பிச்சேன் .. Dailyum forward message அனுப்புவேன் ஆனா அவகிட்ட இருந்து எப்பயாச்சு ஒன்னு ரெண்டு forward message வரும் அந்த msgellaam store பண்ணி வச்சு அடிகடி பாதுகுவேன் .. எங்க வீட்டுக்கு பின்னாடி இருந்த landla புதுசா வீடு கட்டி ஒரு குடும்பம் குடி வந்தாங்க .. அன்னகி மாடில நின்னுகிட்டு இருக்கும்போது .. அந்த புது வீட்டு மாடில நின்னு ஒருத்தன் தம் பிடிச்சிட்டு இருந்தான் .. ரெண்டு மூணு நாள் கழுச்சு நா பஸ் stopla ஒரு டி கடைல மறஞ்சு நின்னு தம் அடிச்சிட்டு இருந்தேன் .. அன்னகி மாடில நின்னு தம் அடிச்சிட்டு இருந்தவனும் தம்ம வாங்கிகிட்டு என்ன பாத்து சிரிச்சிட்டு தம் அடிக்க ஆரம்பிச்சான் ..

No comments:

Post a Comment