Saturday, June 21, 2014

சங்கீதா - இடை அழகி 12


“Citibank, the city never sleeps” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் சங்கீதா…. “ஒஹ் very nice, ஆனா உங்களை நான் ஒரு நிமிஷம் பார்த்ததும் அசந்துட்டேன்.” “ஏன்?”
“நீங்க நல்ல உயரம், ரொம்ப சிகப்பாவும் இருக்கீங்க, நல்ல face features, அதுலயும் உங்க புருவம் ரொம்ப பக்காவா shape பண்ணி இருக்கீங்க, கூடவே you have lovely curves. பேங்க் ல வேலை பார்க்குரவங்க நிறைய பேர் இப்படி இருந்து நான் பார்த்ததில்லை. இங்கே modelling செய்ய மாசத்துக்கு 2 தடவையாவது auditon நடக்கும், அப்போ வரவங்க நூத்து கணக்குல இருப்பாங்க, அவர்களில் கூட யாருக்கும் இவளோ நேர்த்தியான வளைவுகள் இருக்காது. நீங்க ஏன் bank ல வேலை செய்யுறீங்க?” “I like the job thats why” – என்றாள் சங்கீதா, லேசாக சிரித்தவாறு சஞ்சனாவின் கண்களை நேருக்கு நேராக ப் பார்த்து.. “எங்க boss Raghav பத்தி எதாவது தெரியுமா உங்களுக்கு?” “ஹ்ம்ம் தெரியும், எங்க bank ல 2 crores deposit பண்ண வந்தப்போ பார்த்திருக்கேன், நல்லா பேசுவார்.” என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே.. “ஆமாம், இதுக்கு முன்னாடி பேசினதே இல்லைனாலும் நல்லா பழகினா போல ஒரு உணர்வை எர்ப்படுத்திடுவார். எதாவது டிரஸ் suggesstions குடுத்து இருப்பாரே?” – புருவத்தை உயர்த்தி தெரிந்தது போல கேட்டாள்…. “எப்படி அவளோ கரெக்டா சொன்நீன்ங்க?” – மீண்டும் அதே சிரிப்புடன் கேட்டாள் சங்கீதா,,
“fashion அவருக்குள்ள ஊறி இருக்குற விஷயம் மேடம், என்னை முதல் முதலில் interview எடுத்தப்போ கூட இப்படிதான் சில suggesstions கொடுத்தார். அவர் கிட்ட எந்த தயக்கமும் இல்லாமல் பேசினால், நம்ம கூட நல்லா பழகுவார், you know some thing?, நான் ஒரு நாள் என் friend கல்யாணத்துக்கு கிளம்புகையில் எனக்கு ஒரு தர்க் மரூன் chamkki worked சேலையை அணிய சொன்னார், எனக்கு personally அது போன்ற சேலைகள் பிடிக்காது என்று விட்டுவிட்டேன், அனால் ஒரு வேலை போட்டால் நன்றாக இருக்குமோ என்று எண்ணி கட்டிப்பார்த்தேன், wow it was looking amazing on me sangeetha madam, சில நேரங்களில் நான் அவர் கிட்ட எனக்கு என்ன மாதிரி bikini போட்டால் நல்லா இருக்கும்னு கூட கேட்டு இருக்கேன்..” – என்று அவள் சிரித்துக்கொண்டே தரையை பார்த்து சொல்ல அவளின் முகத்தில் கண்னங்கள் லேசான சிவந்தன வெட்கத்தில். “ஒஹ் அவளோ close அ பழகுவாரா உங்க பாஸ்? அனால் அவர் குடுக்குற டிரஸ் tips உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கும், அதை நான் ஒத்துக்குறேன். ஆனா bikini யை உங்க வீட்டுல உங்க கணவருக்கு எது பிடிக்குமோ அதை வாங்க வேண்டியதுதானே?” “அதுதான் Raghav கிட்ட இருக்குற plus point, அவர் கிட்ட நிறைய பேசினா, சகஜமான மண நிலையில் நமக்கு இருக்க தோணும். மற்றபடி எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல Mrs. Sangeetha, ஏன் னு கேட்காதீங்க, simply I dont like it. அவளோதான்.” பேசிக்கொண்டே Raghav இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். “கொஞ்சம் இருங்க யார்கிட்டயாவது பேசிக்குட்டு இருக்காரா னு பார்த்துட்டு வந்துடுறேன்.” என்றாள் சஞ்சனா.. 2 நிமிடத்திற்கு பிறகு, “உள்ள வாங்க சங்கீதா” என்றாள் சஞ்சனா..
Marble floring செய்யப்பட்டு, wooden cushion chairs வைத்து, சுவரின் ஓரங்களில் செயற்கை செடிகளால் அலங்கரிக்கப்பட்டு மேல் நாட்டு பொருட்களால் அலங்கரிக்க பட்டு இருந்தது அந்த அறை, புதியதாய் varnish அடிக்கப்பட்ட நீளமான பளபளக்கும் மேஜையின் மீது சங்கீதா உள்ளே வருவதின் பின்பம் எதிரொலிக்க (reflection) அதை Raghav ஒரு நிமிடம் கவனித்து அவளை நிமிர்ந்து மேல்நோக்கி பார்த்தான். அன்று bank ல் அவள் உட்கார்ந்து இருக்கையில் அவளை முழுவதுமாய் பார்க்காதவன், என்னதான் பல பெண்களை தனது fashion உலகில் பார்த்திருந்தாலும் இன்று அவளை ஒரு நிமிடம் தலை முதல் கால் வரை நிர்க்கும்போழுது பார்க்கையில, மிகவும் புதியதாய் பார்ப்பது போல இருந்தது அவனுக்கு. “வாங்க Mrs.Sangeetha உட்காருங்க, what you would like to have? hot or cold? என்று அவன் கேட்க்க, water please என்றாள் சங்கீதா, Raghav சஞ்சனாவை நோக்கி if you dont mind can you get us some water” என்றான். “அப்புறம்….. சொல்லுங்க சங்கீதா மேடம், காலைல டிரைவர் ஒழுங்கா கூட்டிக்குட்டு வந்தார?” “yeah no problem Raghav, ரொம்பவும் comfortable journey, thanks. என்றாள்.’ “no no its our pleasure…. “ என்று அவர்கள் இருவரும் பேசுகையில் சஞ்சனா அவர்கள் இருவருக்கும் மேஜையின் மீது தண்ணீர் வைத்தாள். “thanks sanjana, நம்ம போன வருஷத்துக்கான income & profits இருக்குற accounts புக் குடுங்க” என்று சொன்னான். அவைகள் அனைத்தையும் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தாள் சஞ்சனா. அதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக அலசி ஆராய்ந்தாள் சங்கீதா.. எதில் கம்பெனிக்கு வருமாணம் குறைகிறது, எதில் அதிகரிக்கிறது, எந்த செலவுகளை தவிர்க்கலாம், எதில் பணத்தை அர்த்தத்துடன் செலவு செய்யலாம், என்று தனது official diary யில் ஏற்கனவே prospectus பார்த்து எழுதி வைத்த குறிப்புகளை தற்போதிய accounts book ல் இருக்கும் கணக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து, Raghav இருக்கும் அறையின் சுவரில் தொங்க விட்டிருக்கும் white board ல் marker வைத்து அதில் தனக்கு தோன்றியதை முழுதும் எழுதி விளக்கம் குடுத்தாள் சங்கீதா. அவற்றை நன்கு கூர்ந்து கவனித்த ராகவ் 2 நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தான். சஞ்சனாவும் ஒரு நிமிடம் “பாஸ் என்ன யோசிக்குறீங்க?” என்று கேட்க்க… This is amazing, and I believe the strategies what you have provided will surely increase my profit this year atleast by another 30% என்று Raghav ஆங்கிலத்தில் ஒரு நிமிடம் அவள் சொன்ன குறிப்புகளை பார்த்து வியந்து பாராட்டி பேசிக்கொண்டிருந்தான். “I just did my job sir” என்றாள் சங்கீதா அடக்கத்துடன் புன்னகைத்துக்கொண்டே.. “பார்த்தீங்கள?… திரும்பவும் sir போடுறீங்களே… ஏன் இப்படி?” “oh yes, மறந்துட்டேன், sorry… I just did my job Mr.Raghav… இப்போ கரெக்டா பேசிட்டேனா?” என்று அவள் தலை ஆட்டி சிரித்து கேட்க்கையில், அவள் சிரிப்பும், இதழும் கண்களும் மட்டும் அல்ல, அதனுடன் அவளுடைய காதில் இருக்கும் கம்பளும் அவள் தலை அசைப்பதற்கு ஏற்றவாறு ஆடியது மிக அழகாக இருந்தது Raghav வின் கண்களுக்கு..

No comments:

Post a Comment