Wednesday, July 2, 2014

சங்கீதா - இடை அழகி 34


சங்கீதாவும் லேசாக சிரித்து பேச ஆரம்பித்தாள்.. “ஹஹ்ஹா… நீ பேசின அடுத்த நாள் நான் dark coloured saree ல தான் bank போனேன் ராகவ். Its dark green, என்னோட சீமந்தம் சேலை..ரொம்ப நாளைக்கு அப்புறம் எடுத்து கட்டினேன். உண்மையா சொல்லனும்னா கட்டி முடிச்ச பிறகு கண்ணாடி பார்க்கும்போது எனக்கே என்னை ரொம்ப பிடிச்சி இருந்துச்சி…. அது மட்டும் இல்ல, bank ல ரம்யா கிட்ட எப்படி இருக்கு? இது ஒகேவா டி? னு கேட்டதுக்கு.. பதில் சொன்னா பாரு அந்த வாலு…
ஹாஹாஹ் என்ன சொன்னாங்க?…. “ஏற்கனவே தெருவுல நீங்க honda activa ல போகுமோது ஒரு நிமிஷம் அவனவன் வேலைய மறந்துடுறான், உங்க கலர்க்கும், உயரத்துக்கும் இந்த மாதிரி dark colour sarees போட்டா எனக்கே ஒரு நிமிஷம் உங்களை பார்த்து பொறாமை வருது மேடம் னு சொன்னா.. கூடவே எனக்கு நல்ல taste இருக்கு னு சொன்னா.. அப்போதான் நான் உன்னை பத்தி அவ கிட்ட பேச ஆரம்பிச்சேன். she was impressed you know… நீங்க impress ஆகலையா சங்கீதா? – மெதுவாக சிரிப்பு கலந்த குரலில் கேட்டான் ராகவ்…. சில வினாடிகள் அவளிடம் இருந்து மௌனம்…. பிறகு “ஹாஹ்” என்று லேசாக ஒரு சிரிப்பு… “actually எனக்கும் dark கலர் sarees பிடிக்கும்…but…” என்று சங்கீதா இழுத்தாள்…. எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் தன்னை பற்றி பெருமிதமாக பேசுகையில், அதே சமயம் உண்மையில் அப்பெண்ணின் மனதில் அவனைப்பற்றி பெருமிதமாக நினைத்தாலும் கூட “ஆமாம்” என்று நேரடியாக ஒரு வார்த்தையை சொல்லி சங்கீதாவை ப் போன்ற பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வெட்கமும், லேசான குறும்பு அடமும் கலந்து குழைத்து அவர்கள் முகத்தில் ததும்பும் ஈடு இணையில்லாத இயற்கையான மென்(பெண்)மையான அழகு அது. அப்போ நான் சொல்லி நீங்க அன்னிக்கி அந்த saree கட்டல.. அப்படிதானே…? yes, (சில நொடிகள் மௌனம்… பிறகு பேச ஆரம்பித்தாள்..) அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா எதேச்சையா என் கண்ணுல bureau தொரந்தப்போ அது படவே, சரி கட்டிக்கலாம் னு தோணுச்சி… அதான் கட்டினேன்.. but to be honest, I was also little impressed on your ideas – என்று பேசுகையில் ” little impressed ” என்ற வார்த்தையை சொல்லும்போது குழந்தை மாதிரி சிணுங்கும் குரலில் அழகாய் கூறினாள் சங்கீதா.. அதை ராகவ் எளிதில் மறக்க முடியாது…. ஹ்ம்ம்…. so ஆக மொத்தத்துல Raghav is correct னு நீங்களே சொல்லிட்டீங்க. little impressed னு வேற சொல்லிட்டீங்க.. ஹாஹ் ஹா – என்று ராகவ் ஏதோ சங்கீதாவை விளையாட்டில் வீழ்த்தி விட்டது போல வெருப்பேத்தும் விதத்தில் சிரிக்க…
ஹ்ம்ம்… இதுக்குத்தான் சொல்ல கூடாது னு ரொம்ப நேரமா controlled அ இருந்தேன், சொல்ல வெச்சிடானே.. ச்சா… போதும் போதும் இதுக்கெல்லாம் நீ உன்னோட collar தூக்கிக்க வேணாம்.. சரியா… – கொஞ்சும் விதத்தில் குழந்தை குரலில் சிணுங்கினாள் சங்கீதா…. ஹஹ்ஹா… ஹ்ம்ம்… – என்று சிரித்து என்ன பேசுவதென்று தெரியாமல் ராகவ் மௌனம் காக்க, சங்கீதாவும் மறு முனையில் மௌனம் காத்தாள்.. இருவருக்கும் நேரம் நள்ளிரவை தாண்டி ஓடுவது தெரிந்தது…. இருப்பினும் இருவரும் phone கட் செய்ய மணம் இல்லாமல் அடுத்து என்ன பேச்சு ஆரம்பிக்கலாம் என்று யோசித்தார்கள்…. ராகவ்.. உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன்.. கேளுங்க சங்கீதா… சும்மா generally சொல்லு ராகவ்.. ஹ்ம்ம்.. பண்ணண்டாவது கிளாஸ் வரைக்கும் goat அடிச்சிட்டு… எப்படியோ ஒரு வழியா பாஸ் பண்ணிட்டு fashion designing கோர்ஸ் ல சேர்ந்து அதுல நிறைய award வாங்குற அளவுக்கு திறமைய proove பண்ணி, நானே வேணாம்னு சொல்லியும் குடும்பத்துல உன்னை விட்டா வேற யாராலையும் சரியா நம்ம தொழில பண்ண முடியாதுன்னு அப்பா வற்புறுத்தலுக்கு அடிபனிஞ்சி இன்னிக்கி CEO அளவுக்கு வளந்து இருக்கேன்… ஆனா எப்படி இந்த அளவுக்கு ராகவ்?… என்ன கேட்க்குறீங்க சங்கீதா? இல்லை.. 23 வயசுல எப்படி CEO ஆன? வெறி சங்கீதா… வெறி… ஒரு பொண்ணு என்ன வார்த்தைல குத்தினா.. அந்த வெறிதான் காரணம்… என்ன இருந்தாலும் அப்பன் கட்டின கம்பெனி ல வேலைக்கு சேர்ந்துட்டான் பாரு னு என்னோட சீனியர் ஒருத்தி என்னை பத்தி மத்தவங்க கிட்ட தப்பா சொல்லி வெச்சி இருந்தா.. அது மட்டும் இல்ல.. அவ எனக்கு காதலியும் கூட…
ஒஹ்ஹ்ஹ்….. sir பெரிய romeo தான் போல….ஹாஹாஹ்… – என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா.. ஹ்ம்ம்… fashion designing படிக்கும்போது அவளுக்கு நிறைய designing concepts எல்லாம் கத்துக்குடுப்பேன்… என் கிட்ட அவ பல நாள் பழகுனதுக்கு க் காரணம் என்னை என் அப்பா கிட்ட பேச வெச்சி அவளுக்கு ஒரு வேலை தேடிக்கத்தான்…. ஆனா அது எனக்கு தெரியாம போச்சு.. she actually used me… – லேசான விரக்தியில் சொன்னான் ராகவ்.. வேலைய வாங்கி தர முடிஞ்ச உன்னால, அவளோட appointment order cancel பண்ண முடியாதா என்ன?… ஹாஹாஹ் ..அது ரெண்டு நிமிஷ வேலை…ஆனா அதுல என்ன kick இருக்கு சங்கீதா… அவளுக்கு மனசளவுல குத்தனும் னு தான் நானே சில strategy form பண்ணேன்.. எப்படி… ? முதல்ல நான் முடிவு பண்ணது, அவளை விட வேலைல முன்னேறி அவளுக்கும் மேல பதவியில வந்து உட்காரனும்னு… Amazing attitude Raghav..thats how a guy should be… சரி எப்படி உன் strategy form பண்ண?.. area of weekness…. என்ன என்ன னு கண்டு புடிச்சேன்.. அப்புறம் எங்க கம்பெனி ல smooth processing நடந்துகுட்டு இருக்குற area எல்லாத்துலயும் நானே பிளான் பண்ணி problems வருவது போல situations உருவாக்கினேன்… but i am not able to understand why?… if everything goes smooth why do you have to disturb raghav? – புரியாமல் கேட்டாள் சங்கீதா…. you catched the point, corporate ல என்னதான் மெத்த படித்த ஆசாமியா இருந்தாலும் சிக்கலான problems வரும்போது அதை எப்படி சமாளிக்குரதுன்னு தெரியுற ஒருத்தனை எந்த மூளை முடுக்குல இருந்தாலும் management department காக்கா மாதிரி கொத்திக்குவாங்க.. problems உருவாக்கின எனக்கு solutions குடுக்க தெரியாதா என்ன?… wow.. interesting… நீ சொல்லுறது என்னோட banking expertise லயும் வரும். ஆனால் உன்னோடயது ரொம்பவே அதிரடியா இருக்கு… நல்லா தில்லு வேணும்.. yeah yeah…கூடவே பொறந்தது… – என்று மீண்டும் லேசாக விளையாட்டு திமிர் கலந்த குரலில் ராகவ் பேச.. போதும் sir… matterக்கு வாங்க… its interesting… எனக்கு ஒன்னு புரியல.. எப்படி இந்த knowledge உனக்கு கிடைச்சிது? Theory of Constraints னு ஒரு book இருக்கு, படிச்சி இருக்கீங்களா சங்கீதா?.. இல்ல ராகவ்.. தமிழ் ல அனந்த விகடன் ல “கோல்” னு ஒரு நெடுந்தொடர் வந்துது…
ஹ்ம்ம் கேள்விப்பட்டிருக்கேன்… அதெல்லாம் படிச்சி இருக்கியாடா நீ? english version படிச்சி இருக்கேன்.. management ல இருக்கணும் னு நினைக்குற யாரா இருந்தாலும் அந்த புஸ்தகத்தை கண்டிப்பா படிக்கணும்… its written by Eliyahu M. Goldratt. smooth process நடக்குற இடத்துல management skills காமிக்க சரக்கு இருக்காது.. அதனால நீங்களே problems உருவாக்கி அதை solve பண்ணுங்க னு செம strategic & logically எழுதி இருப்பாரு…. அதை அப்படியே follow பண்ணி என் கம்பெனி ல implement பண்ணேன். என்னை over the month observe பன்னவங்க எல்லாம் என்னை management குரு மாதிரி treat பண்ணங்க… அப்புறம் ஒரே வருஷத்துல organization management க்கு certification pass பண்ணி straight அ CEO ஆயிட்டேன். wow Raghav…. நிறைய விஷயம் தெரிஞ்சி இருக்குடா உனக்கு… நானும் நிறைய கத்துகுட்டு வரேன் உன் கூட பேச பேச.. but tell me something, உன்னை விட experiance அதிகம் இருக்குற employees இதுக்கு எப்படிடா ஒத்துக்குடாங்க? ஏன் ஒத்துக்கமாட்டாங்க? இல்ல அவங்கெல்லாம் பல வருஷமா hard work பண்ணி அந்த position க்கு queue ல இருந்திருப்பாங்க இல்ல? சங்கீதா…. In corporate, simply smart work pay you more than doing unnecessary long hour hard work…. – என்று ஒரு நிமிடம் நிஜமாகவே professional toneல் வசீகரிக்கும் குரலில் பேச… மறு முனையில் என்ன பேசுவதென்றே தெரியாமல் ராகவை நினைத்து வியந்து கொண்டிருந்தாள் சங்கீதா.. சில நொடி மௌனத்துக்கு பிறகு பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. “seriously nothing to get surprised that you are a CEO for an organization….” சூப்பரா பேசுறடா ராகவ்… வயசுல எவளோ சின்ன பையனா இருந்தாலும் உன் கூட பேசும்போது என்னையே ஒரு நிமிஷம் யாரோ ஒரு சீனியர் executive கிட்ட பேசுறா மாதிரி ஒரு feeling குடுத்துட்டடா…. Thank you…. Thank you…. Thank you…. Thank you…. – என்று ராகவ் ரஜினி ஸ்டைலில் சொல்ல… போதும் போதும், மனசுல ரஜினி னு நெனைப்பு.. – குறும்பாக சிரித்து கிண்டல் செய்தாள் சங்கீதா.. அப்படியெல்லாம் இல்ல சங்கீதா…. நீங்க ரஜினி ரசிகையா சங்கீதா..? yes… ரொம்ப ரொம்ப பிடிக்கும்…. சின்ன வயசுல இருந்தே.. நீ கமல் ரசிகனா இருப்பியே?… – மனதில் அவளின் பழைய காதலன் ரமேஷை யோசித்து confident ஆக guess பன்னாள் சங்கீதா.. ஆமாம். எப்படி சொன்னீங்க? – சிரித்து கொண்டே கேட்டான் ராகவ்..
பேசுற பேச்சுல இருந்தே தெரியுது…. ஹஹாஹ் – இருவரும் சந்தோஷமாக சிரித்தார்கள் ஒவ்வொருவருடைய சிரிபோளியும் சந்தோஷ சங்கீதமாக இனித்தது….

No comments:

Post a Comment