Friday, July 25, 2014

சங்கீதா - இடை அழகி 58


அடுத்ததாக நாம பார்க்க இருக்கிறது சிறந்த வில்லனாக நடித்த கதாப்பாத்திரத்துக்கு குடுக்கப்போகும் விருது. IOFI award – Best villain performance by a Hero. இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? வீடியோ முடிந்ததும், மூளை முடுக்குகளில் இருந்தும் தல தல என்று கூச்சலும், விண்ணைத் தொடும் விதம் விசில்களும் பறந்தன. அனைத்தையும் அன்புடன் பெற்று அமைதியாய் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் மேடை ஏறினார் ultimate star அஜித். தனது விருதை ஹிந்தி நடிகர் Aamir khan னிடம் இருந்து பெற்றார் அஜித்.
மெதுவாக பேச ஆரம்பித்தார் – “இந்த விழாவுக்கு நான் வந்ததுக்கு காரணம் Mr.Mahesh Yadhav மேல எனக்கு இருக்குற மரியாதையும் , ராகவ் கிட்ட எனக்கு இருக்குற நட்பும் அவர் நான் நடிச்ச பில்லா படத்துல costume designer ஆக வேலைப் பார்த்த போது அவர் கிட்ட நான் பார்த்த தொழில் அற்பனிப்பும்தான். அதற்க்கு எனது பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழுத்துகிறேன். நன்றி.” – என்று சிறிதளவில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போதும் அதே சத்தமான கரகோஷம். நன்றிகள் திரு அஜித் அவர்களே – என்றாள் சங்கீதா. அடுத்ததாக சிறந்த cool action performance வரிசையில், இந்த விருதை வாங்கப்போகும் hero யார்? திரையில் வீடியோ கிளிப்பிங் முடிந்ததும், விசில்கள் மூளை முடுக்குக்கும் பறந்தது. “தளபதிதிதி” என்று உற்சாக குரல்கள் ஆடிட்டோரியம் முழுவதும் அனைவரது காதுகளையும் துழாவி எடுத்தது. கை தட்டி ஆரவாரித்து ரசிகர்கள் தங்களது பாசத்தை இளையதளபதி மேடைக்கு வருகையில் கொட்டினார்கள். மேடையில் தனக்கான விருதை நண்பர் அஜித்திடம் மகிழ்ச்சியாய் ப் பெற்றார் விஜய். மெதுவாக mike பிடித்து பேசினார் விஜய். இந்த… award குடுத்ததுக்கு IOFI க்கு எனது நன்றிகள்… (கரகோஷம் பலமாக ஒலித்தன) உழைப்பால் உயர முடியும் னு எடுத்து சொல்லுறதுக்கு தன் வாழ்க்கையையே உதாரணமா காமிச்சி இருக்கார் Mr.Mahesh Yadhav. அதே வழியில் அவர் மகனும் சிறந்து விலங்கிட்டு வரார். நான் ராகவுடன் இது வரை பணி புரிந்ததில்லை, ஆனால் அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. All the best Raghav. இன்னும் நிறைய வெற்றிகள் IOFI அடைய வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். – என்று பேசி விட்டு நடிகர் விஜய் இறங்கும்போதும் விசில்கள் சத்தம் குறையவில்லை. இவர்களை அடுத்து சிறந்த charming face மற்றும் வித்யாச நாயகன் விருதுகளை சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் குடுத்தார்கள். அதை அடுத்து flawless acting performance விருதை நடிகர் தனுஷுக்கு கொடுத்தார்கள். அப்போது மேடை எரிய தனுஷ் “why this kolaveri kolaveri kolaveri di” என்ற பாடலைப் பாடி அரங்கத்தில் உள்ள அனைவரது pulse எகிறும் விதம் பாடிவிட்டு அவர் அமைதியாய் மேடை இறங்கி வந்து அமர்ந்தார்.
இப்பொழுது நாம் கௌரவிக்க இருப்பது சிறந்த மேற்கிந்திய சிந்தனையாளர் மற்றும் படைப்பாளி. அவரைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்ப்போம். அரங்கம் முழுதும் இவருடைய அறிவாற்றளுக்கும் சிந்தனைக்கும் நல்ல மரியாதை இருக்கிறது என்பது இவர் தன் இருக்கைலிருந்து எழுந்து மேடைக்கு வரும் வரை மிகுந்த சத்தத்துடன் நீண்ட கைத் தட்டல்களில் நன்கு தெரிந்தது. மேடையில் தற்போது நடித்து வரும் Talaash படத்தின் மீசையுடன் மேடை ஏறினார் Aamir Khan. அவருக்கு Dr.கமல்ஹாசன் IOFI Cine Legend Award விருதைக் குடுத்து கௌரவித்தார். அதை சந்தோஷத்துடன் பெற்றார் ஆமிர். மேடையில் மெதுவாக பேச ஆரம்பித்தார் Aamir – “Good evening chennai friends..” (என்று ஆரம்பிக்கும்போது பலமான கைத் தட்டல்கள் எழுந்தன.) I love the creativity of south India. Let it be cinema, art or fashion, everything has its own beauty. (சங்கீதாவை நோக்கி பார்த்து) This lady sangeetha (or) sheila?..(கூட்டம் சங்கீதா என்று கத்த) oh I am sorry sangeetha, what a dance?, mast dance yaar.. see that is what I say creativity. we have seen heroines dancing on stage, but I have never seen a comperer compering the programs and also dancing on the stage so confidently. Also she is a manager in a bank. This is amazing.. (என்று aamir புகழ “Thanks aamir” – என்று மென்மையாக பதில் கூறினாள் சங்கீதா.) & I appreciate the guy behind the organisor of all this.. & he is a naughty friend of mine, ஹாஹா (சிரித்து பேசினார்) yes I & Raghav are good friends and we worked together for 3 idiots & I still remember how we played pranks on eachother. Once we all put ice inside his underwear when he is pulling his pants down (என்று aamir ஒரு நிமிடம் குறும்பாக இதை சொல்லி கண் அடித்து சிரிக்க…. அதைக் கேட்டு கூட்டத்தில் கரகோஷம் அதிர்ந்தது. கீழே சூர்யாவும் விக்ரமும் அருரகே மாதவனிடம் “அப்படியா?” என்று கேட்டு aamir khanனின் பேச்சை மிகவும் ரசித்து சிரித்தார்கள்.)
ஹாஹா good.. (மென்மையாக சிரித்து தலையை சாய்த்து வைத்து கைத் தட்டல்களுக்கு இடம் குடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார் Aamir) let me come to the main point, Always how our work should be?..(சில வினாடிகள் மௌனம்…அதன் பிறகு தொடர்ந்தார்..) it should be in such a way that even our enemy should feel like standing & praising us. Thats the kind of work what Raghav is doing in IOFI I believe. (இந்த வரிகளுக்கு கூட்டம் மட்டும் அல்ல சங்கீதாவும் சேர்ந்து மிகவும் ரசித்து aamir ன் கருத்தை ஆமோதித்து க் கை தட்டினாள்.) All the best to Raghav & his family & may god shower even more success on him. Thank you. & I would like to convey my regards to the legends BigB Rajini Sir & Kamal Ji. (என்று அடக்கமாக பேசி முடித்துக்கொண்டு இறங்கினார் aamir khan) – (கை தட்டல்கள் மிகவும் பலமாக இருந்தது இப்போது.) hank you Aamir sir – என்றாள் சங்கீதா. அடுத்து நாம் கௌரவிக்க இருப்பது இந்திய சினிமாவின் மூத்த திருமகன். அனைவராலும் BigB என்று செல்லமாக அழைக்கப் படும் மாமனிதர். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “The real wealth is not what you have earned till now, but how much worth you are when you loose everything what you have now” இந்த வரிகளைக் கேட்ட உடன் கீழே அமர்ந்து இருக்கும் தலைவர் ரஜினி BigB யை ப் பார்த்து எழுந்து நின்று கை த் தட்டினார். – இதைக் கண்டு அனைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டு விசில் அடித்து காதுகள் கிழிய அன்புடன் BigB என்று கூச்சலிட்டு அன்பை வெளிப்படுத்தினர். சங்கீதா மேலும் தொடர்ந்தாள் – இந்தத் திருமகனின் biography யை ஒரு பார்வை பார்ப்போம்…. ( Click here to view….) – இது மேடையில் திரையிடப்பட்டது. இப்போது மேடை ஏரிய BigB Aamir Khan னிடம் இருந்து IOFI Cine Legend விருதைப் பெற்றார். Aamir Khan னை தன்னுடன் தோள்களில் அனைத்து கட்டித் தழுவினார் BigB. இப்போது BigB அவருடைய கணீர் குரலில் பேசினார்: Thanks to IOFI for honouring me with this award & I cheer the friendship I had with Mr.Mahesh Yadhav. I must say that in south india there are a lot of value for creativity & discipline. I have been observing this for past two decades and I am a fan of Late Mr.Shivaji Ganesan & my friends Rajini & Kamal haasan. (பலத்த கரகோஷம் ஒலித்தது….) (என்னதான் VVIP’s மேடையில் பேசினாலும், அவர்கள் அருகில் நின்றுகொண்டிருக்கும் அழகி சங்கீதாவை யாரும் கவனிக்க தவறவில்லை. BigB உட்பட.) I also wanted to appreciate the comperer who showed various artistic talents like compering, dancing and receiving award for designing. Also I heard she is a working women. Thats great to hear & I appreciate your effor in this program & I admire the way you young ladies manage their career and work. (இதைக் கேட்க்கும்போது சங்கீதா தன் கையை தானே கிள்ளிப் பார்த்தாள், காண்பது நிஜமா என்று.) I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. – என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB. Much Thanks Big B, you are an inspiration for many.. – என்றாள் சங்கீதா. ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்…. (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)பொதுவாகவே பலருடைய மனதில் இருக்கும் Paradox psychological thinking இது, அதாவது சில விஷயங்களை ப் பொருத்தவரை நாம் அதில் இறங்கினால் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது என்று ஒரு சுய விமர்சனத்தை ஏற்கனவே நமது மணம் முடிவு செய்து வைத்திருக்கும். அப்படி இருக்க, அதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்தும் நாம் அதை inhibition (காரணமில்லா புறக்கணிப்பு (அல்லது) தடைக் கட்டு) காரணமாக பயன் படுத்திக்கொள்ள மறுத்து விட்டோம் என்றால் மனதில் “Regrets” என்கிற வில்லன் வீடு கட்டி தங்கி permanent ஆக இருந்து விடுவான் “சின்ன விஷயத்துக்கு தானே regrets” என்று ஒரு புறம் மனதை நாம் என்னதான் தடவிக்குடுத்து பொய் சொல்லி சமாலித்தாலும், அது அவ்வபோழுது எட்டி பார்த்து நம்மை மிருகம் போல கவ்வும். எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்துக்கு regrets இருக்ககூடாது என்று நம் மணம் அழுத்தமாக சிந்திக்கிறதோ அவ்வளவு அழுத்தமாக அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்ய வேண்டுமென்று நம்முடைய மனது வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது சங்கீதாவின் மனது. இது போன்ற மண ஓட்டங்களை கண்களாலேயே பார்த்து படித்து விடுவதில் ராகவ் கில்லாடி. சங்கீதா சில உணர்வுகளை மனதுக்குள் என்னதான் அழுத்தமாக மூடி மறைத்து வைத்தாலும் ராகவ் மட்டும் எப்படித்தான் அவைகளை சாவி போட்டு திறந்து பார்க்கிறானோ என்று மனதில் அவளுக்கு ஒரு ரகசிய ஆச்சர்யம். கூடவே அவன் பேசும் வார்த்தைகளும் அந்த குரலுக்கும் அந்த (power of convincing) சக்தி உண்டு என்பதும் அவளுக்கு நன்றாக தெரியும். சங்கீதா, you are the best, I am confident you can do this very well. இருக்குற மொத்த function time ல stage time occupay பண்ணுறது highly demanding stuff. மத்த performers எல்லாம் அடிச்சிக்குறாங்க. இப்போ கூட நான் எனக்கு தெரிஞ்சவங்க என்கிற முறைல உங்க கிட்ட வந்து இதை கேட்கல. உங்க கிட்ட உண்மையாவே திறமை இருக்கும் னு எனக்குள்ள ஒரு confidence இருந்துச்சி. கூடவே dance is something which should be pleasure for others to watch. actually இன்னைக்கி kala மாஸ்டர் book பண்ணி இருந்த dancer னால வர முடியல. அப்போதான் அவங்க அந்த 10 minutes slot ல வேற ஏதாவது program list ல exculde பண்ணி இருந்தா include பண்ணிக்கோங்க னு சொன்னாங்க. அப்போதான் நான் உங்களை மனசுல வெச்சி பார்த்தேன். உங்களை காமிக்குறேன்னு சொல்லி இவங்களை கூட்டிக்குட்டு வந்தேன் & you know she was pleased to see you. யாரையும் இவங்க சுலபத்துல ok னு சொல்லிட மாட்டாங்க. இப்போ கூட உங்களை கட்டாய படுத்தல. அந்த dancer க்கு பதிலா வேற யாரவது இருக்காங்களா னு ஒரு தடவ யோசிக்கிறோம், அப்படி இல்லேன்னா last option உங்க கிட்ட வந்து request பண்ணுறோம். – என்று ராகவ் சொல்லும்போது “last option” என்ற வார்த்தையை சங்கீதா விரும்பவில்லை, கூடவே அவள் மனது கிட்டத்தட்ட 80% இதை செய்ய வேண்டுமென்றும் உள்ளுக்குள் மெளனமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தது. ராகவ் ஒரு புறம் யாருக்கோ phone செய்துகொண்டிருக்க “Raghav one minute..” – என்றாள் சங்கீதா. சொல்லுங்க சங்கீதா…. …..இஸ்ஹ்ம்ம்…..(சத்தமின்றி மூச்சு விட்டு கொஞ்சம் மெளனமாக தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ) என்ன ஆச்சு சங்கீதா? சொல்லுங்க…. I am fine Raghav…. – ரகாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அழுத்தமாக சொன்னாள் சங்கீதா (மனதுக்குள் “what may come, let it come but I will not have anymore regrets என்று தனது சிந்தனையில் தெளிவானாள் சங்கீதா) சங்கீதா.. I admire your courage, this is what real sangeetha is…. – என்று ராகவ் சிலிர்த்தான். நான் பேசி இருந்தாள் கூட உங்களை convince பண்ணி இருக்க முடியுமான்னு தெரியல, but Mr.Raghav did it seemlessly (பக்காவாக) – என்றாள் நடன இயக்குனர் கலா.
This is dressing room right, நான் கொஞ்சம் உள்ளே வரலாம் இல்ல? – என்று கலா தயங்கி க் கேட்க, ராகவ் அங்கிருந்து நாகரீகம் காக்க மெதுவாக நகர்ந்து சென்றான். ராகவ் அங்கிருந்து நடந்து செல்கையில் ஒரு நொடி சங்கீதாவை திரும்பி ப் பார்த்தான், சங்கீதாவின் கண்கள் அவளின் அனுமதி இன்றி ரகாவின் கண்களையே நோக்கியது. அப்படிப்பட்ட ஒரு hypnotic eyes ராகவ்னுடயது. dressing room உள்ளே வந்த கலாவைப் பார்த்து நிர்மலா, ரம்யா, ஆகியோருக்கு ஆச்சர்யம். சஞ்சனாவுக்கு IOFI award விழாவுக்கு celebreties வருவதில் ஆச்சர்யம் இல்லை, ஏன் என்றாள் ஏற்கனவே நிறைய ப் பேரைப் பார்த்து இருக்கிறாள். கலா சங்கீதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “Its going to be very simple and நீங்க மட்டும் solo dance performance பண்ண போறீங்க. உங்க கூட வேற எந்த model ம் ஆடப் போறதில்ல” – என்றாள் கலா..

No comments:

Post a Comment