Friday, July 18, 2014

சங்கீதா - இடை அழகி 51


சற்று நேரம் கழித்து phone ring ஆனது… ஒருவேளை ரோஷம் வந்து phone பண்ணிடானோ னு எண்ணி phone எடுத்தாள் சங்கீதா, phone display வில் “Ragav Calling” என்று இருந்தது. “ச்ச…” என்று ஒரு பக்கம் சலித்துக்கொன்டாலும் Raghav பெயரைப் பார்த்ததும் சந்தோஷமாக சிரித்து attend செய்தாள் சங்கீதா.. “ஹலோ, எங்கே இருக்கீங்க? time is running” – என்று ராகவ் பேசும்போது echo கேட்டது. auditorium உள்ளே அவன் அருகே பலரிடம் அவன் busy ஆக இருப்பது அவனை சுத்தி எழும் சத்தத்தில் சங்கீதாவுக்கு புரிந்தது. வந்துக்குட்டே இருக்கோம். (watch பார்த்தாள்) இன்னும் ஒரு 15 minutes ல இருப்போம் ராகவ். – என்றாள் சங்கீதா.
15 நிமிடங்களுக்கு பிறகு IOFI entrance ல் அதி நவீன முறையில் மிகப் பெரிய arch design செய்யப்பட்டு விலை உயர்ந்த பட்டு மற்றும் ஜிகினா கலந்த துணியால் பந்தல் போட்டு பெரிய பெரிய stylish velvette cloth ல் கவர் செய்யப்பட்ட KENWOOD speaker ல் இருந்து western மியூசிக் ஓடிக்கொண்டிருக்க, அந்த மிகப்பெரிய வளாகத்துக்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் மிக grand ஆக புடவையில் வளம் வருவதும் ஆண்கள் உயர் ரக pant shirts, மற்றும் suit ல் அங்கும் இங்கும் பேசிக்கொண்டு நிற்பதையும் அங்குள்ள குழந்தைகள் park ல் விளையாடுவதையும் பார்க்கையில் “இப்போவே ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்கு சாயும்காலம் என்னவெல்லாம் நடக்குமோ” என்று எண்ணி பிரமித்தாள் சங்கீதா. இது வரை கண்டதெல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளே ஏராளமாய் க் காத்துக் கொண்டிருக்கிறது என்று அந்த Benz கார் மெல்ல நகர்ந்து IOFI auditorium entrance அருகே சென்று நின்றது.Benz கார் red carpet முன்பு நின்றது. ஆரவாரமாக ஆண்கள் மற்றும் பெண்களின் கூச்சல்கள், காற்றில் “IOFI” என்று அச்சிடப்பட்ட பெரிய சைஸ் baloon கள். ஆறடி உயரத்திற்கு board வைத்து அதன் மீது IOFI வரலாறு குறித்த சம்பவங்கள் marble கற்கள் மீது பதிக்கப் பட்டு இருந்தது. ஆடிட்டோரியம் மேல் புறம் ஒரு மாபெரும் semi-sphere, அதாவது – n shape ல்) சுவர் மூடி இருந்தது (Planetorium roof போல). அதன் மீது மிகவும் grand ஆக அலங்கரிக்கப் பட்ட மின் விளக்குகள். ஆங்காங்கே அழகுக்கு சிறிய குளம் உருவாக்கி அதில் artificial fountain water falls அமைத்து, அதன் கீழே அழகிய வாத்துகள் மிதந்து கொண்டிருந்தன. தலையில் பட்டு ஜரிகை வைத்து, வெண்மையான உடை உடுத்தி கஞ்சி போட்ட துணியைப் போல விறைப்பாக நிற்கும் சேவகர்கள். அனைத்தையும் மெளனமாக பார்த்து வியந்து கொண்டிருந்த சங்கீதாவுக்கு சட்டென யாரோ கார் கதவை த் திறக்கும் சத்தம் கேட்டு கண்ணாடியின் வழியாக திரும்பிப் பார்த்தாள்.
சுமாரான உயரம் கொண்டு, கிட்டத்தட்ட ராகவை விட கொஞ்சம் பெரியவன் என்று தோன்றும் வயதிருக்கும் ஒரு இளைஞன் வசீகர சிரிப்புடன் (ராகவ் அளவிற்கு கிடையாது) “ஹலோ” என்று கூறி கதவை த் திறந்தான். சங்கீதாவும் “ஹலோ” என்று சொல்லி இறங்க அந்த இலைஞன் பின்னாடி சஞ்சனா “Hai சங்கீதா” என்று உற்சாகமாக கூறிக்கொண்டு pink நிற புடவையில் லேசாக மார்பகம் குலுங்க, முந்தானையை காற்றில் சரி செய்தபடி ஓடி வந்தாள். அந்த இளைஞனை ப் பார்த்து “I can take care, you shall leave” என்று முகத்தை சற்று இறுக்கி வைத்து பேசினாள். இதைக் கண்ட சங்கீதா யார்டி அவன்? ஏன் இவ்வளோ கடுப்பா பதில் சொல்லி அனுப்புற? – என்று சங்கீதா புரியாமல் கேட்க.. “ஹ்ம்ம்.. he is only that bastard madam..” – என்று தன் கை வளையலை திருப்பி adjust செய்து கொண்டு தலையை குனிந்து பேசினாள் சஞ்சனா. யாரு.. (சில நொடிகள் யோசித்துவிட்டு) ஒஹ்ஹ்.. அந்த mithun? – மிகவும் ஆச்சர்யமாக குனிந்து சஞ்சனாவின் முகத்தை உயர்த்தி நம்ப முடியாமல் கேட்டாள் சங்கீதா. இஸ்ஸ்ஹ்ம்ம்…..(சத்தமின்றி மெதுவாக பெரிமூச்சு விட்டு சில நொடிகளுக்குப் பிறகு) yeah.. that bastard only.. – என்றாள் சஞ்சனா. இவனுக்கு எப்படி என்னை தெரியும்? – ஆச்சர்யமாக கேட்டாள் சங்கீதா. Raghav உங்களைப் பத்தி generalஅ சொல்லி இருக்கான். கூடவே இன்னைக்கி அவன் கொஞ்சம் busy யா இருக்குறதால என் கிட்டயும், அவன் கிட்டயும் IOFI executives Benz வந்தா மரியாதையோட receive பண்ணனும் னு சொல்லி வெச்சி இருந்தான். அதான் இந்த loafer நாக்கை தொங்க போட்டுக்குட்டு முதல்ல ஓடி வந்தான். அவன் தான் ராகவ் கிட்ட அடி வாங்கிட்டு எங்கயோ ஒடிப் போய்ட்டான் னு சொன்னியேடி அப்புறம் எப்படி இங்கே? ராகவ் கிட்ட தைரியம் அதிகம், திறமை அதிகம், அது போலவே மன்னிக்கிற குணமும் அதிகம், இவன் ரகாவ்க்கு ஒரு விதத்துல distance relative னு கேள்விப்பட்டேன். கூடவே இந்த விழாவுக்கு இன்னைக்கி ஒரு ஸ்பெஷல் effect இருக்கு, எதுக்குன்னா இந்த company ஆரம்பிச்சி இன்னியோட 25 வருஷம் முடியுது. அதுவும் இல்லாம இது ராகவ் குடும்ப company. so மனஸ்தாபம் ஏதாவது இருந்தால் மனசுல வெச்சிகாதேன்னு mithun அப்பா அம்மா request பன்னதால இந்த முகரகட்டய ராகவ் போனா போகுதுன்னு அனுமதிச்சி இருக்கான். அவனோட designation use பண்ணி இவனை dismiss பண்ண 2 minutes கூட ஆகாது. ஆனா அந்த நாயோட அப்பா, அம்மா ராகவ் கிட்ட “நடந்த விஷயம் எல்லாம் தெரியும்” னு சொல்லி இவன் சார்புல அவங்க மண்ணிப்பு கேட்டு இவனை இன்னைக்கி IOFI உள்ள விட்டு இருக்காங்க. குடும்ப influence மூலமா இன்னிக்கி விழாவுக்கு வந்திருக்கான். இவன் இப்போவும் ராகவ் மேல பொறாமைல தான் இருக்கான், அவனுடைய வளர்ச்சி என்ன ஏதுன்னு பார்த்து நோட்டம் விட்டுட்டு போகுரதுக்குதான் mainஅ வந்திருக்கான். crooked minded bastard!! – ஓரக்கண்ணால் முறைத்து பற்களை கடித்து சொன்னாள் சஞ்சனா. அய்யோ, போதும் டி எத்தனை தடவ அந்த வார்த்தைய வாய் வலிக்க சொல்லிக்கிட்டே இருப்பே? அக்கம்பக்கத்துல யாரவது கேட்டுட போறாங்க. – mithunஐ ப் பார்த்துக்கொண்டே சஞ்சனவிடம் பேசினாள் சங்கீதாவும். ஹ்ம்ம்… உலகத்துல அந்த வார்த்தைய யோசிச்சி உருவாக்கினதே இவனைப் போல ஆளுங்களுக்குதான் மேடம். அதை உபயோகப் படுத்த வேண்டிய இடத்துல கூட பண்ணலைனா எப்படி. சரி சரி, நாம சந்தோஷமா இருக்குற நேரத்துல எதுக்கு இவனைப் பத்தி பேசணும், விடுங்க.. மேடம், seriously you look awesome.. ஏற்கனவே செம உயரம் அதுலயும் இந்த மாதிரி மஞ்சள் நிற பட்டுப் புடவைல பார்க்கும்போது அப்படியே தேவதை மாதிரி இருக்கீங்க. thanks da.. – அழகாக சிரித்து சஞ்சனாவின் கண்ணத்தில் தட்டி கூறினாள் சங்கீதா. ரம்யா, சங்கீதாவின் பின்னாடி இருந்து சஞ்சனா கூறியதை கவனித்தாள். கூடவே சங்கீதா சஞ்சனவிடம் பேசும்போது mithun ஐ நோக்கிப் பார்ப்பதை கவனித்தாள். பிறகு மெல்ல நெருங்கி வந்து காதருகே சங்கீதாவிடம் கூறினாள் “மேடம்….” சொல்லுடி என்ன ஆச்சு? – ஏன் காதருகே வருகிறாள் என்று தெரியாமல் கேட்டாள் சங்கீதா.. ஒருவேளை அந்த Unknown number இவனா இருக்குமோ? “எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்குடி” – சற்றுமுன் சங்கீதாவும் mithunஐ உற்று கவனித்தது அந்த சந்தேக பார்வையில்தான். சரி சரி வாங்க உங்களுக்கு நிறைய விஷயம் சொல்லணும் ராகவ் பெரிய list குடுத்து இருக்கான். சீக்கிரம் உள்ள போகலாம் வாங்க. – என்று சஞ்சனா பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க சங்கீதாவின் பின்னால் ரம்யா, ஸ்நேஹா, நிர்மலா, மற்றும் நிர்மலாவின் இடுப்பில் ரஞ்சித் அமர்ந்திருப்பதை ப் பார்த்து சஞ்சனாவுக்கு ஆச்சர்யம். சட்டென புருவம் உயர்ந்தது அவளுக்கு. மேடம் இவங்க உங்க பசங்களா? – என்று சொல்லிவிட்டு உரிமையாக ரஞ்சித்தை நிர்மலாவிடமிருந்து துக்கி கொஞ்சினாள். ஹா ஹா, yes my sweet kids, இவங்க தான் ரம்யா, IOFI வந்தால் எப்படி எனக்கு நீ ஒரு வாளோ அந்த மாதிரி Bank ல இருக்கும்போது எனக்கு ஒரு வாளு இவ.. – என்று செல்லமாக காதை ப் பிடித்து ரம்யாவை சஞ்சனாவுக்கு அறிமுகம் செய்தாள் சங்கீதா. She is Nirmala, என்னுடைய well wisher, எனக்கு கடந்த ஏழு வருஷமா இவங்க ஒரு சொந்த அக்கா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஒஹ்ஹ்… nice to meet you nirmala – அழகாக சிரித்து கைக் குலுக்கினாள் சஞ்சனா. சரி சரி, எல்லாரையும் நிக்க வெச்சே பேசிட்டு இருக்கேனே, வாங்க எல்லாரும் உள்ள போகலாம். – என்று சொல்லி சஞ்சனா நடக்கையில், auditorium entrance முன்பு கிட்டத்தட்ட 50 அடி நீளத்துக்கு ஒரு நடை பாதை அமைத்து இருந்தது, இருபுறங்களிலும் ரோஜா பூக்களால் அலங்காரம். அந்த பாதையின் roof பார்க்கும்போது ரம்யாவுக்கும், நிர்மலாவுக்கும் ஒரு நிமிடம் ஆங்கில நாட்டு பழைமை வாய்ந்த castle களில் செய்யப்பட்டிருக்கும் design வேலைபாடுகள் நியாபகத்துக்கு வந்தன, அதை சஞ்சனா கவனித்து “Specially made by european designers” என்று அடக்கமாக விளக்கினாள். பாதையின் சுவர் அலங்காரம் என்ற பெயரில் உள்ளுக்குள் பலதரப்பட்ட மர வேலைப்பாடுகளாலும் ceramic stone பொருட்களால் செய்திருக்கும் art work அனைத்தையும் பார்த்து பிரமித்து போனார்கள். ஆடிட்டோரியம் உள்ளே சென்றதும் மிக நீளமான வரிசையில் இருக்கைகள் மேற்புறம் வழுவழுப்பான விலையுயர்ந்த சில்க் துணியால் செய்யப் பப்டிருந்தது. பளபளப்பான தூண்கள் கம்பீரமாக சுவரின் ஓரத்திலும் அதன் ஒவ்வொன்றிலும் பட்டு ஜரிகை துணியால் முழு நீளத்துக்கு கண்ணைப் பறிக்கும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. false ceiling ல் பதிக்கப்பட்ட மிகச்சிறிய குமிழ் விளக்குகளில் இருந்து விழும் பளிச்சென இருக்கும் மஞ்சள் வெளிச்சம் வைரம் போல் மின்னியதில் ஆடிட்டோரியம் உள்ளே கண்களைப் பறிக்கும் வண்ணம் ரம்யமான அழகு தங்க நிறத்தில் தவழ்து கொண்டிருந்தது. தரை முழுவதும் பொசு பொசு வென இருக்கும் சிகப்பு கார்பெட் கால்களுக்கு மசாஜ் செய்யும் விதத்தில் இருந்தது. ஆடிட்டோரியம் மேற்புறத்தில் பார்க்கும்போது ஆகாயத்தில் இரவு நேரத்தில் நட்சத்திரம் பார்ப்பது போல பல நூறு கணக்கில் சிறிய அளவில் led விளக்குகள் ஜொலித்தன. வெளியில் kenwood speaker ல் western music ஒலித்துக் கொண்டிருக்க, ஆடிட்டோரியம் உள்ளே மனதை வருடும் புல்லாங்குழல் இசை அதி நவீன BOSE Speaker ல் காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது.
எங்கு திரும்பினாலும் நன்கு மனதை மயக்கும் நறுமனம் வீசியது. stage ன் நீளம் வலது புறத்திலிருந்து இடது புறம் வரையில் கிட்டத்தட்ட 60 மீட்டர் நீளம், அதன் மேல்புறத்தில் மாபெரும் arch இரும்பில் செய்யப்பட்டு இருந்தது. பிரம்மாண்டம் எண்ணும் வார்த்தைக்கு பிரம்மாண்டம் சேர்த்தது அந்த stage. அப்படி ஒரு கம்பீரமான தோற்றம். “IOFI service team” என்கிற badge குத்திக்கொண்டு நிறைய சித்தாட்க்கள் fire works & lighting effects வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். சங்கீதாவின் கண்ணத்தில் அறை வாங்கிய supervisor sampath ம் அங்கே அப்பாவியாக வேலை செய்யும் ஆட்களிடம் வழக்கம் போல அதட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தான். அனைத்தையும் அண்ணார்ந்து பார்த்து பிரமித்து கொண்டிருக்கும்போது “ஹலோ…” – என்று சங்கீதா, ரம்யா, நிர்மலா ஆகிய மூவரையும் ஒரு நொடி சத்தமாக கூவி உலுக்கினாள் சஞ்சனா. என்ன ஆச்சு உங்களுக்கு? stage decoration முடியுறதுகுல்லையே இவ்வளோ தூரம் உத்து பார்க்குறீங்க, முடிஞ்ச பிறகு பார்த்தா இங்கே இருந்து போக மாட்டீங்க. ஹா ஹா – தான் வேலை செய்யும் கம்பெனியின் awards விழா அவ்வளவு grand என்கிற விதத்தில் சொல்லி பெருமிதப்பட்டாள் சஞ்சனா.

No comments:

Post a Comment