Friday, August 1, 2014

சங்கீதா - இடை அழகி 73


“நீ ஏற்கனவே நிறைய சிரமப்பட்டுட்ட ராகவ், வீட்டுக்கு போய் கொஞ்சம் ஓய்வு எடு. நான் பார்த்துக்குறேன். இங்கே ஒரு நாள் குமார் கூட இருக்க போறேன், அவ்வளோதான் டா. நடுவுல என்னை வந்து பாரு. இப்போதிக்கு எனக்கு மனசளவுல ஒன்னும் பயம் இல்லை. அப்படியே இருந்தாலும் என் கை உடனே உனக்கு phone செய்யும். கவல படாத. நான் தான் எப்போவும் உன் நெஞ்சுல இருக்கேனே..” – அழுகையுடன் ராகவின் நெஞ்சில் அவன் சரா என்று பச்சை குத்தி இருக்கும் இடத்தை காமித்து கூறினாள். சற்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ராகவ் கண்ணியமாக அவன் சாராவின் கரங்களில் ஒரு மென்மையான முத்தம் ஒன்றை குடுத்துவிட்டு, கைகளைப் பிடித்து “take care sara, நான் எப்போவுமே என்னோட phone கைல வெச்சிகிட்டு இருப்பேன், எது தேவைனாலும் உடனே phone பண்ணு, அடுத்த நிமிஷம் இங்கே இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்பினான்.
வீட்டிற்கு செல்ல மனம் இன்றி ராகவ் அன்று மதியம் சங்கீதாவுடன் இருந்த தனது personal VIP Lounge உள்ளே நுழைந்தான். கொஞ்சம் relax செய்துகொள்ள melodious western music on செய்து அங்கே உள்ள ஃசோபா மீது சாய்ந்தான். சங்கீதாவின் காதல் நினைவு ஒரு புறம், கூடவே தனது கம்பெனியில் நிகழும் மர்மம் ஒரு புறம், குமாருக்கு உடந்தையாக இருக்கும் துரை யாரென்று அது ஒரு புறம், இப்படி சிந்தனைகள் நாலா பக்கமும் வந்து தாக்கியது. தனிமையை இந்த ஒரு கனம் அவன் சுத்தமாக விரும்பவில்லை, யாராவது துணை கிடைப்பார்களா என்று அவன் மனம் ஏங்கியது. எழுந்து சென்று குளிக்கலாம் என்று என்னும்போது ராகவ் ஃபோன் சினுங்கியது. “ஹலோ..” “ஹேய்.. சஞ்சனா டா…” “சொல்லு சஞ்சனா..” “ஏதோ சங்கீதா அக்கா வீட்டுல பிரச்சினை னு கேள்வி பட்டேன். என்ன ஆச்சு டா?” “இஸ்ஹா..” ( லேசான பெருமூச்சு விட்டு பேச ஆரம்பித்தான்) “சஞ்சனா, if you dont mind கொஞ்சம் நான் இருக்குற இடத்துக்கு வர முடியுமா? நான் கொஞ்சம் நேருல பேசுறேன்.. ப்ளீஸ்.. I need some company here” என்றான். “ஏண்டா?.. என்ன ஆச்சு?… சரி இரு… I will be there in another 5 mins da..” – அருகினில் உள்ள IOFI கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராகவ் இருக்கும் இடத்துக்கு வர அதிக நேரம் ஆகாது. சஞ்சனா ராகவ் இருக்கும் இடத்துக்கு வந்தாள். “ராகவ்….” என்று அவள் அழைக்க வராந்தாவில் இருந்து “இங்கே இருக்கேன் சஞ்சு ….” என்று குரல் குடுத்தான் ராகவ். என்னதான் seceratory யாக இருந்தாலும் அவளது மனதில் அவன் மீதிருக்கும் பழைய காதல் இன்னும் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. ஒரு தோழியாக அவளது கைகளைப் பிடித்து “மனசுல நிறைய விஷயங்க இருக்கு சஞ்சனா… கொஞ்சம் கொட்டணும் போல இருக்கு, உன் கிட்ட நான் பேசியே ரொம்ப நாள் ஆகது” “என்னடா இப்படி சொல்லுற, பேசு டா, எல்லாத்தையும் சொல்லு.” ஆபீசில் மரத்துண்டு விவகாரம் பற்றியும், சங்கீதா அதைப் பற்றி ஆரம்பத்தில் கண்டு பிடித்தது பற்றியும், அதைத் தொடர்ந்து சங்கீதாவுக்கு வந்த ஆபத்தைப் பற்றியும், IOFI function முடியும் தருவாயில் சங்கீதா bank ல் பணி புரியும் பியூன் கோபியை காப்பாற்றி விட்டதையும், அதன் பிறகு சங்கீதா வீட்டில் துரை என்கிற யாரோ ஒருவன் குமாருடன் இணைந்து இந்த செயலில் ஈடு பட்டிருக்க முடியும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசிக் கொண்டிருந்தான். “நான் சொன்னதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உனக்கு யார் மேலயாவது சந்தேகம் வருதா?” – என்று சஞ்சனாவைப் பார்த்து கேட்டான் ராகவ். மனதில் நிறைய எண்ணங்கள் ஓடின, ஆனால் ராகவிடம் எதுவும் காமித்துக் கொள்ளவில்லை சஞ்சனா. “இப்போதிக்கு தோணல ராகவ், எனக்கு கொஞ்சம் டைம் குடு, யோசிக்குறேன்….. நீ சாப்டியா?” – என்றாள் அக்கறையாக. “உம்.. நீ?” “எனக்கு முடிஞ்சிது…. நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் அப்புறம் உன் கிட்ட பேசுறேன். இப்போ நான் கிளம்புறேன்.” என்றாள். அலை போன்ற களைந்த முடியுடன் ராகவ் தனது இரு கைகளிலும் casual ஆக shirt துணியை மடித்து விட்டு தசை முறுக்கு தெரியும்விதம் வசீகரமாக மெல்லிய வெளிச்சத்தில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தான். கிளம்பும்போது கதவருகே நின்றுகொண்டு ராகவை ஒரு பார்வை ஏறிட்டு பார்த்தாள் சஞ்சனா. “என்ன ஆச்சு சஞ்சு? ஏன் அப்படி பார்க்குற?” – மென்மையாய் சிரித்து கேட்டான் ராகவ். சஞ்சனா மென்மையாக புன்னகைத்து ஒரு நொடி ராகவைப் பார்த்து மெதுவாக அவன் அருகே வந்து அவன் கன்னங்களில் அவள் கரங்களால் ஒரு நொடி தடவினாள். “என் கண்ணுக்கு இப்போ CEO ராகவ் தெரியல, என் ஆழ் மனசுல இருந்த அந்த cute ராகவ் ஒரு நிமிஷம் நியாபகத்துக்கு வந்தான். அதான் அவனை ஒரு நிமிஷம் நின்னு தரிசிச்சிட்டு போகலாம் னு நின்னேன்.” – அவளையும் அறியாது அவள் விழிகளின் ஓரம் நீர்த்துளிகள் வந்தது. “sorry டா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். I..I am..sorry…. நான் வரேன் டா.” ராகவ் அவளின் கைகளை ஒரு நிமிடம் பிடித்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். பின்பு ராகவ் அவளது கைகளை மெதுவாக விடுவித்து ஒன்றும் பேச முடியாமல் சற்று சங்கடத்தில் திரும்பிக் கொண்டான்..
ராகவ் அவனுக்குப் பின் புறம் அவள் வேகமாக இறங்கி செல்கிறாள் என்பதை டோக் டோக் என்று சஞ்சனாவின் ஹீல் ஸ்லிப்பெர்ஸ் குடுக்கும் சத்தத்தில் தெரிந்து கொண்டான். இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. சஞ்சனா அவளது வீட்டினுள் வந்தவள், நேராக கட்டிலில் தொப்பென விழுந்தாள். நீண்ட நேரம் படுக்கையில் படுத்தவாறு பலரையும் அலசி ஆராய்ந்தாள். IOFI function நடந்த போது மிதுன் பார்வையில் பொங்கிய பொறாமையும், பொதுவாக அவன் ராகவ் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த சம்பவத்தில் கண்டிப்பாக அவனுக்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கலாம் என்று அவளது ஆழ் மனது சொல்லியது. கூடவே துரை, அந்த துரைப் பற்றியும் அவனுக்கு ஏதேனும் தெரிய வாய்ப்பு உள்ளது. அவனிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால் IOFI function நடந்த போது கூட அவன் நம்மிடம் ஏதோ பேச வந்து நாம் கதவை செருப்பால் அடிப்பது போல டமால் என்று சாத்தி விட்டதை எண்ணி “கொஞ்சம் சொதப்பிடோமே” என்று வருந்தினாள். மீண்டும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். “அவனுடன் பேசி பழக வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனக்கு அவன் குடுத்த வலிக்கு நான் இன்று வரை அவனுக்கு திருப்பி குடுக்கவில்லை. இப்போ ராகவ் கிட்டயும் அவன் ஏதோ ஒரு விஷயத்துல விளயாடுறான்னா நிச்சயம் சும்மா விடக் கூடாது. let me think….” என்று சிந்தித்தாள். ஒரு பத்து நிமிடம் கழித்து, நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முகத்தை கழுவினாள். வெகு நாட்களுக்கு பிறகு தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் அழகை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தாள். மெது மெதுவாய் தனது மேல் சட்டை பட்டன்களை கழட்டினாள். முகத்தினை கூர்மையான பார்வைகளால் கண்ணாடியில் பார்த்தவாறு அவளது கைகள் பின்புறம் முதுகுக்குக் கீழ் சென்று முட்டி வரை அணிந்திருந்த pencil skirt zipஐ பின் புறம் மெதுவாக கழட்டினாள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தளர்ந்து அவளது இடுப்பில் இருந்து விலகி தொப்பென்று கீழே விழுந்தது அவளது skirt. வெறும் உள்ளாடைகளுடன் கண்ணாடியின் முன் நின்றிருந்தவள் கண்களில் தீப்பொறிக்கும் எண்ணங்கள் ஓடின, மூச்சு வாங்கியது அவளுக்கு, தன் கரங்களால் அவளது மார்பு, இடுப்பு கால் என அனைத்தையும் தடவி பார்த்து “இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டுமா?” என்று உள்ளுக்குள் கேள்வி எழுப்பினாள்…. “ஆமாம், செய்யனும், முன்பு மித்துனுடன் நடந்த சம்பவம் ஒன்றும் அறியாத சஞ்சனாவுடன், இன்று நடக்க போவது அவனுக்கு நான் பழி தீர்க்கும் நாள், எனக்குள் இருக்கும் இன்னொரு சஞ்சனாவைக் காமிக்க ஒரு சந்தர்ப்பம். கூடவே என் அக்கா சங்கீதாவுக்கும், ராகவ்கும் சேர்த்துதான் இது….” என்று மனதில் எண்ணினாள்.“you got a message cutey” என்று ஒரு பெண் குரலில் மொபைல் சிணுங்க, “ச்சீ naughty” என்று படுக்கையில் இரண்டு பெண்களின் கொஞ்சும் கீச்சு குரல்களுக்கு நடுவில் எப்படியோ அந்த message tone சத்தத்தை கேட்டு phone எடுத்து பார்த்தான் மிதுன். “Full day I was all alone, I felt I missed you. shall we have some time for us tonight anywhere? – Your sanju ” – என்று சஞ்சனாவிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்தவுடன் மிதுனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. “இவளா?” என்று எண்ணி ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். உடனே wash area வுக்கு சென்று முகம் கழுவி உடைகளை மாட்டும்போது “ஏய்ய் ஹனி, நாங்க ரெண்டு பேரும் மத்த appointments கான்சல் பண்ணிட்டு VIP கஸ்டமரான உனக்கு importance குடுத்து வந்தா, இப்படி பாதியில விட்டுட்டு ஒடுறியே?” – இரண்டு விலை மாதுக்கள் கவலையாக பேசினாலும் அவர்கள் இருவரது பார்வையும் மிதுன் மீதில்லை, அவனது purse மீதுதான் குறியாக இருந்தது. அந்தரங்க மேனியுடன் படுக்கையில் உள்ள ஒரு விலைமாது மற்றொருவளைப் பார்த்து கண் அடித்து அவன் purse நோக்கி பார்வையை காட்டினாள். இதை கண்ணாடியில் பார்த்த மிதுன் “Ok ok girls, take how muchever you want from my purse” என்று ஒரு வார்த்தை சொன்னதும் உடனே நாணம் இல்லாமல் எழுந்து வந்து இருவரும் பிறந்த மேனியாக அவனை கட்டி அனைத்து “ஹ்ம்ம்.. we will miss u tonight” என்று சாயம் பூசிய அவர்கள் உதடுகள் பொய் பேசி, அருகில் உள்ள சோஃபா மீதிருந்த அவர்களுடைய “உடனடியாக” மாட்டும் ஆடைகளை அணிந்து அவர்களுடைய செல் ஃபோன் அதிர அதில் “we will be there in another 15 minutes baby” என்று வேறொரு கஸ்டமருக்கு பதில் அளித்து அந்த இரு தாசிகளும் மிதுன் purse திறந்து கைக்கு அடங்கும் விதம் ஒரு கட்டு கரன்சி நோட்டை எடுத்துக்கொண்டு cancel செய்த appointmentsஐ மீண்டும் தொழில் தர்மத்துடன் “bye bye” என்று சிகரெட் புகைக்கக் கூறிக்கொண்டே தொடங்கினார்கள். ஒரு வழியாய் அவசரமாக கிளம்பி, இறங்கும்போது கூட தலையில் உள்ள gel கச்சிதமாக இருக்கிறதா என்று வாரி பார்த்து மீண்டும் சரி செய்து விலை உயர்ந்த perfume அடித்துக் கொண்டு தனது benz காரின் சாவியை எடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உல்லாசமாய் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் reception ல் சென்று ரூமுக்கான காசைக் கட்டிவிட்டு “ரூரூரூம்ம்” என்று சத்தம் காற்றை கிழிக்க காரின் வேகம் அதிகரித்து கிளம்பினான் மிதுன். என்னதான் அவள் இவனை புறக்கணித்தாலும் சஞ்சனாவின் சுண்டி இழுக்கும் கூர்மையான பார்வையிலும், வளைவு நெளிவுகளைக் கொண்ட அவளது மேனி அழகினில் இருந்தும் இன்னும் அவன் மீளவில்லை. அந்த போதைதான் அவனை இன்னும் அவள் பின் அலைய வைக்கிறது. மெசேஜ் வந்து கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அதற்குள் IOFI வளாகத்துக்குள் நுழைந்து சஞ்சனா இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைக் காண calling bell அழுத்தினான். “கதவு சாத்தல, கம் இன் ஹணி” என்று அவள் கூறிய வார்த்தைகள் மிதுன் காதுக்கு விழுந்தது. மெதுவாகக் கதவைத் திறந்தான். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் பளிச்சென அடிக்கும் வெளிச்சத்தில் பள பளக்கும் தோள்கள் தெரிந்தது, silky கருப்பு நிறத்தில் ஒரு long sleeveless gown அணிந்து, இடுப்பின் அருகில் artificial diamond stone வைத்த செயின் ஒன்றை மிக கவர்ச்சியாக அணிந்து, இடுப்பின் வலது புறம் ஆரம்பித்து பாதம் வரை அந்த gown விரிவடைந்து கவர்ச்சிகரமாக அவளது வலது கால்களை முக்கால்வாசி காண்பித்தது. தலையில் மிக அழகாக curls செய்திருந்தாள். எழுந்து மெதுவாக திரும்பி நின்று மித்துனைப் பார்த்தாள் சஞ்சனா. சொக்கி இழுக்கும் அந்த விழிகளையும், உதடுகளையும், பளபளக்கும் அவளது மேணியையும் கண்டு மூச்சு பேச்சிலாமல் அப்படியே நின்றிருந்தான் மிதுன். “இப்படியே பார்துக்கிட்டே இருந்தா போதுமா? எங்கயும் போக வேண்டாமா?” என்று மித்துனின் வாயின் கீழ் தனது பளபளக்கும் nail polish விரல்களால் தடவி கேட்டாள். “ஆங்….ஹாஹ்” – அவள் பேசியதும் மயக்கத்தில் இருந்து சுதாரித்துக் கொண்டான், இருந்தாலும் அவளது அழகைப் பார்த்து அவனால் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. “எங்க போகணும் ஹணி?” – பேசும்போதே அவளை மெதுவாக நெருங்கினான். “hey stop…. இப்படியே விட்டா நீ என்னையே பார்த்துகிட்டு இருப்ப. ஹா ஹா.. naughty..” – அழகாக சிரிப்பது வேறு, சொக்கும் விழிகளுடன் சிரிப்பது வேறு. சஞ்சனா இரண்டாவது வகை சிரிப்பைக் குடுத்தாள். அதில் அவள் எதிர்பார்த்த விதம் லாவகமாக விழுந்தான் மிதுன். இருவரும் வண்டியில் எரி அமர்ந்தார்கள். “எங்கே?” – என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு க் கேட்டான் மிதுன். “The famous Dark Don midnight club honey….” – என்று அலை போன்ற முடிகள் முன்னும் பின்னும் அசைய செக்ஸியாய் சொன்னாள் சஞ்சனா. வெறித்தனமான பசியில் இருப்பவனுக்கு வெள்ளித்தட்டில் சுவையான சாப்பாட்டை பரிமாற அழைக்கிறாள், இதற்கும் மேல் பொருப்பானா மிதுன். அவள் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது வண்டி. அந்த கிளப்பில் மிதுன் VIP மெம்பர். அவனுக்கு எப்போது சென்றாலும் ஒரு தனி இருக்கை காத்திருக்கும். உள்ளே சென்றதும் இருட்டு அறையில் பல விதமான நிறங்களில் வெளிச்சம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. “I like to move it move it (Club Mix) எண்ணும் ஆங்கில பாடல் ஏற்கனவே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் பல இளசுகளின் உள்ளங்களை இன்னும் பல்ஸ் எகிறும் விதம் தரை, சுவர் என்று அனைத்தும் அதிரும் விதத்தில் ஸ்பீக்கர் சத்தம் அந்த இடத்தைக் கிழித்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.”
சென்ற முறை எங்கு அமர்ந்தார்களோ அதே இடத்தில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சஞ்சனா. ஏற்கனவே அங்கு இருவர் அமர்ந்திருக்க அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இருட்டு நிரம்பிய அறையில் அவ்வபோது flash அடிக்கும் வெளிச்சத்தில் சஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன். barrer வந்தபோது இரண்டு californian ரெட் ஒயின் சொன்னார்கள். ஒரு மிகச்சிறிய மண்பானை ஒன்றில் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி அதை இவர்கள் இருவருக்கும் முன் மேஜையின் நடுவில் வைத்து, “Shall I” என்று கேட்ட barrerரிடம் “Sure..please” என்று மித்துனை ஒரு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உதடுகளை ஈரப் படுத்திக்கொண்டே சொன்னாள் சஞ்சனா. அவள் சொன்ன அடுத்த நொடி குப்பென்று நெருப்பு எரிந்தது அந்த சின்ன பானையில். போதிய அளவுக்கு வெளிச்சம் குடுத்தது அந்த நெருப்பு. நெருப்பின் அலையில் அவளது முகம் மித்துனுக்கு காமத் தீயை எரியவைத்தது. அதே நெருப்பின் அலையில் மித்துனின் முகம் சஞ்சனாவுக்கு அவனை அந்த நெருப்பினில் எரியவைத்து பார்க்க வேண்டுமென்ற பழி தீர்க்கும் உணர்வை அதிகரித்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒயின் வந்தவுடன் அதை சுவைக்க ஆரம்பிப்பதற்குள் மித்துனிடம் ஒரு கிரீட்டிங் கார்டு குடுத்தாள் சஞ்சனா. வெறுமென “அந்த” சுகத்துக்கு மட்டும் அவள் வரவில்லை என்றும், அவனை இவள் விரும்புகிறாள் என்றும் அவன் மனதில் எண்ணங்களை தோன்ற வைக்க அந்த அட்டையில் “உன் ஆண்மையை எனது பெண்மை மிகவும் ஏங்கி பரிதவித்தது. உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை அவஸ்தைக்குள்ளாக்கியதை நினைத்து வருந்துகிறேன். இங்கேயே உனக்கு முத்தம் குடுக்க என் மனது ஏங்கினாலும் முதலில் நான் இந்த கார்டில் குடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொள்..” – என்று எழுதி அவள் உதடு lipstick அழுந்தி ஓட்டி இருக்கும் விதம் முத்தம் கொடுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மிதுனின் உஷ்ணம் எல்லையைத் தாண்டியது. கூடவே இவள் எனக்கு மடிந்துவிட்டாள் என்கிற மிருக உணர்வும் எழுந்தது.

No comments:

Post a Comment