Friday, August 1, 2014

சங்கீதா - இடை அழகி 74


“என்னோட டிரஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே ஹணி..” – என்று சொல்லி அவனது நெத்தி முடியை தன் அழகிய விரலால் சுருட்டிக் கொண்டே சொன்னாள். “எ.. எது?..” – வார்த்தை குழைந்தது மித்துனுக்கு. “இதுதான்” – என்று சொல்லி ஒரு கால் மற்றொரு கால் மீது போட்டு அமர்ந்து சொன்னாள், அப்போது வலது பக்கம் கூடாமல் விரிந்திருக்கும் அவளுடைய gown அவளது வலதுபக்க வழுவழுப்பான கால்கள் மித்துனின் கண்களுக்கு தரிசனம் குடுத்தது. அவள் கால்களை காமப் பசியுடன் அதிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மித்துனின் ஒயினில், முன்பு ஒரு முறை சஞ்சனாவுக்கு தெரியாமல் எப்படி மித்துன் cocaine powder கலந்தானோ அதே பவுடரை சஞ்சனா அவனது கிளாசில் கலந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய கோப்பையை கையில் எடுக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் மனதில் வந்து “wait” என்றாள் சஞ்சனா..
“என்ன?” – ஒன்றும் புரியாமல் கேட்டான் மித்துன் “you hold my glass…., I will hold your glass…., lets cross our hands and will sip our wine darling….” – என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் காற்று பாதி குரல் மீதி என்கிற விதத்தில் அவனது ஆண்மையை மயக்கும் விதத்தில் சொன்னாள். “I Love your style.. you are so romantic….” – என்று அவளை அடையப் போகும் போதையில் இருந்தவன், சஞ்சனா அவனது ஒயினில் கொட்டிய போதையிலும் அவள் கையால் குடிக்க வைக்க அப்படியே அதில் லயித்துப் போய் அவளுக்கு சரண் அடையும் ஒரு நாய்க் குட்டியைப் போல மாறினான். “நல்ல perfume ஹணி, ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் வேணும்..” – குடிக்கும்போது அவள் கரங்களில் உள்ள நறுமத்தில் மயங்கினான். “ஹியர் யு கோ” – என்று சொல்லி, இன்னும் அவன் கோப்பையில் உள்ள மீதி ரெட் ஒயினை குடிக்க வைத்தாள். அவள் மென்மையான ஸ்பரிசத்தின் வாசனையில் போதையின் உச்சத்துக்கு சென்றான் மிதுன் “ஹ்ம்ம்ம்….. ஹணி, என்ன பெற்ப்ஃயூம் இது? இன்னும் சொல்லவே இல்லையே நீ?” – குழைந்து பேசினான். மிக மிக அருகில் வந்து அவளது உஷ்ண மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும் விதம் காதருகே குனிந்து மெதுவாக சொன்னாள் “POISON…. உலகத்துலேயே நம்பர் ஒன் பெற்ப்ஃயூம் my bitch boy” – என்று சொக்கும் குரலில் சொன்னாள். “ஹா ஹா ஹ்ம்ம்ம்…. உனக்கேத்தது” – இழுக்கும் குரலில் பேசினான். மெதுவாக தன் ஆள்காட்டி விரலை அவளது நெத்தியில் வைத்து மெல்ல தடவி, அவள் கண்கள், கண்னங்கள், மூக்கு, என்று அவனது விரல் நுனி அவளுடைய முகத்தினில் பயணிக்கையில் வாய் அருகே வரும்போது அதை தன் ஈர இதழ்களால் மெதுவாக கவ்வி எச்சில் படுத்தினாள். “வாவ்… என்ன ஆச்சு ஹணி உனக்கு?. என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போய்ட்ட..” – போதையில் உளறினான். “இன்னும் முழுசா உன்னை அங்கே அனுப்பலடா மை ஸ்வீட் பாஸ்டர்ட்….” – சிரித்துக் கொண்டே சொன்னாள். “என்ன ஹணி.. க் கொ…கொஞ்சுரியா?..” அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாமல் மீண்டும் அவள் மீதிருக்கும் போதையில் உளறினான். “எஸ் மை ஸ்வீட்டி….ஹ்ஹா ஹ்ஹா….. இன்னும் கொஞ்ச நேரத்துல அதிகமா கொஞ்ச போறேன்..” – என்று சொல்லி அவனது காதை மெதுவாக கடித்தாள். “கம், லெட்ஸ் டான்ஸ்…. வாட் யு ஆர் வெய்டிங் ஃபார்” – என்று அவன் கரங்களைப் பிடித்து டான்சிங் ஸ்டேஜ் மீது கொண்டு சென்று அவனுடன் கெட்ட ஆட்டம் போட தொடங்கினாள் சஞ்சனா. அலறும் இசை ஒரு பக்கம் மனதை பைத்தியம் ஆக்குகிறது. மற்றொரு புறம் போதையின் உச்சம் இன்னொரு புறம் சஞ்சனாவின் சொக்கி இழுக்கும் பெண்மை கிறங்கடிக்கிறது. இப்போது இசையின் தாளத்துக்கு ஏற்ப அவளுடன் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டினான். சஞ்சனாவும் அவன் இழுப்புக்கெல்லாம் வளைந்து குடுத்தாள். ஒரு கட்டத்தில் ஆட்டம் அதிகம் ஆனது.. மெதுவாக மிதுனின் சட்டை காலரைப் பிடித்து அருகே அனைத்து “dont you like to see me as your personal slut tonight?” என்று அவன் காதருகே சொல்லி அவனது காதுகளை அவளது ஈர நாவினால் தடவி பற்களால் மிதமாக கடித்தாள். “ஹ்ஹா…. I am waiting for that moment to come. let.. lets go….” – என்று சொல்லி அவளை அழுத்தி கட்டி அனைத்து இழுத்துக் கொண்டு இதற்கு முன்பு எங்கு தங்கி அவளை அனுபவித்தானோ அதே ஹோட்டலுக்கு சென்றான். உடனடியாக ஒரு ரூம் புக் செய்து உள்ளே நுழைந்தான். போதையில் அவனுடைய ஆடைகளை கழட்ட கஷ்டப் பட்டான். “வெயிட் ஹணி, யு ஆர் சோ எக்ஸ்சய்டட். யு நாட்டி…. ஹ்ஹா ஹ்ஹா….” – என்று சொல்லி அவனது ஆடைகளை மெதுவாக கழட்டினாள். சஞ்சனா அவனது ஷர்ட் பட்டன் கழட்ட, மிதுன் அவனது கைகளால் சஞ்சனாவின் gown பிடித்து மெதுவாக மேலே தூக்கினான். “ஹ்ம்ம்… ஹேய்… கொஞ்சம் பொறு டா naughty bitch boy” – என்று கொஞ்சினாள்.. சஞ்சனாவின் குறல் மேலும் அவனுக்கு கிறக்கத்தை உண்டாக்கியது. உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாமல் அவளை மொத்தமாக தூக்கி கட்டிலில் போட்டான். “ஆஹ்ஹ்… என்ன ஹணி இவளோ அவசரம் உனக்கு? door லாக் ஆகி இருக்கான்னு பாரு ஒரு தடவ ப்ளீஸ்….” – அவன் கன்னங்களை வருடி சொன்னாள், அவள் கரங்களில் உள்ள வாசனை திரவியம் இன்னும் அவனது உணர்ச்சியைத் தீண்டியது. இஸ்ஹா..இஸ்..ஹா… (பெருமூச்சு விட்டு அவள் மீது படுத்திருந்தான்) “அது ஆட்டோமடிக் லாக்.. ஹ்ஹா… என்னை இப்போ எதுவும் பேசி தொந்தரவு செய்யாத…. இச் இச்” என்று அவளது மென்மையான கழுத்து பகுதியில் உள்ள ஸ்பரிசத்தில் முத்தங்கள் குடுத்தான். அவள் நெளிந்தாள். “ஹேய்….ஹணி.. you are getting more naughty…. be little slow da you animal” “இஸ்ஹ்ஹ்ஹா… உன் கூந்தல் ரொம்ப வாசனையா இருக்கு, செக்ஸியா இருக்கு..” – அவள் கூந்தல் முடியை தனது விரல்களால் வருடி சுருட்டி சுருட்டி விளையாடி கூறினான். “உம் ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சி இருக்கா?” “I Love it மை ஹாட் slut” – என்று அவளது கண்களைப் பார்த்து நீ எனக்கு அடிமை என்பது போல உணர்வை வெளிப் படுத்தி பேசினான். “ஹா ஹா.. ச்சீ பேச்சை பாரு…. நீ வெறும் பேச்சுதான்” – என்று அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக அவள் பேசியதை கேட்டு அடுத்த நொடி அவள் கைகள் இரு புறமும் இருக்கும் அவளது gown sleeves பிடித்து இழுத்து ஆவேசமாக பிடித்து இழுத்து விட்டான். அவனது ஆவேச இழுப்பில் ஒரு sleeve ஒழுங்காக வந்தது மற்றொரு புறம் அவளது மெல்லிய sleeve துணி கிழிந்தது. போதையில் உள்ளவன் கண்ணுக்கு அவளது வெண்மையான மிருதுவான மேனியில் கிழிந்த ஆடையை பார்க்கையில காம உணர்ச்சி எரிமலையை போல கொழுந்து விட்டு எரிந்தது. சஞ்சனா தனது இரு கைகளாலும் மேல் உள்ளாடை தெரிவதை மூடிய வண்ணம் படுத்திருப்பதைப் பார்க்கையில வெறித்தனமாக அவனது ஆண்மை அவளை சூறையாட சொன்னது. இப்போது மேலே இருக்கும் அழுத்தமான உள்ளாடையை கழட்ட அவளை கட்டிலில் புரட்டி போட்டு பின் புறம் அவிழ்க்க வேண்டிய ஹூக்குகளை கச்சிதமாக அகற்றி முன் புறம் அவளது கரங்களை பிடித்து இரு புறமும் விளக்கி அவளது நடு மார்பினில் அவனது விரல்களால் பிடித்து ஆவேசமாக ஒரு இழு இழுக்கையில், சஞ்சனாவின் மனதில் தோன்றியது இதுதான்…. “இன்று ஒரு முக்கிய காரியத்துக்காக இந்த ஒரு தருணம் நம்மை ஏற்கனவே பார்த்தவன் கண்ணுக்கு மீண்டும் ஒரு முறை தரிசனம் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கவலை வேண்டாம், வேண்டியதை அடையும்போது அனைத்தும் மறந்து போகும்” என்று எண்ணி அவன் செய்கைக்கு தடைகள் ஏதுமின்றி அப்படியே கைகளை தூக்கி ஒத்துழைத்து மேற்புறம் திறந்த மேனியாக அந்த காம வெறி பிடித்த கண்களுக்கு தரிசனம் தந்தாள். “வாவ்… you are that same old tasty slut என்று சொல்லி அவள் மீது பாய்ந்தான்”. பெண்மைக்கு அடையாளமாய் இறைவன் படைத்த அவளது மென்மையான மார்பை சிங்கம் தன்னிடம் அப்பாவியாக மாட்டிய மானை விழுங்குவது போல அவன் அனுபவிக்க அப்படியே பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள் சஞ்சனா. என்னதான் மனதில் அவனை ஒரு பூச்சியாக எண்ணி விரும்பவில்லை என்றாலும் காரியத்தில் மிகவும் கவனமாக இருந்தாள் சஞ்சனா. “ஹணி…. நான் மட்டும் தானா நீ எடுக்க மாட்டியா?” என்று அவள் சொல்ல ஏற்கனவே பட்டன் அகற்றப் பட்ட ஷர்ட்டை அவிழ்த்து ஒரு மூலையில் கடாசினான். அவளது இடுப்பின் இரு புறமும் தனது கால்களை வைத்து அவள் மீது அமர்ந்திருந்தான். அப்போது சஞ்சனா அவனது பான்ட் ஜிப் அகற்ற அவன் இவளது gown பிடித்து இடுப்பில் இருந்து கீழே நோக்கி இழுத்தான். இப்போது இருவரும் அவரவர்களுகென்று ஆண் பெண் என்று முக்கிய அடையாளத்தைக் உடலில் குறிக்கும் இடத்தை மட்டும் மறைத்து நின்றார்கள். மிகவும் உரிமையாக சஞ்சனாவின் இடுப்பில் கை வைத்து அவளது கீழ் உள்ளாடையை அவிழ்க்கும் தருணத்தில் சாமர்த்தியமாக அதை தடுத்து, அவனை கட்டி அணைத்தாள் சஞ்சனா. அவனது ரோமம் படர்ந்த மார்பிலும், கன்னத்திலும், கழுத்திலும், மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். அவனது கைகள் அவளது பெண் குறியை மட்டும் விட்டு வைத்து அவளது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து மென்மையான ஸ்பரிசத்தையும் அவனது உள்ளங்கையில் தடவி, அழுத்தி, உரசி உணர்ந்தான். இப்போது சஞ்சனா லாவகமாக அவனது கீழ் உள்ளாடையை மெதுவாக அகற்றி அதை விசிறி எறிந்தாள். அவனும் அவளிடம் அதையே செய்ய நேரிடும்போது செல்லமாக தடுத்தாள்.
“ஹணி எனக்கு ஒரு ஆசை இருக்கு..” – கண் அடித்து சிரித்து சொன்னாள். “சொல்லு டியர்..” “I love Bizzare style” என்று அவள் சொல்ல.. “வாவ்.. you are amazing, I too love that.. என்ன செய்ய போற?” கட்டிலில் மெதுவாக மித்துனை படுக்க வைத்து தனது handbag உள்ளே இருந்து நான்கு உருட்டிய கயிறுகளை எடுத்தாள். அதில் இரண்டை அவனது கைகளில் கட்டி கட்டிலின் மேல் புறம் இரண்டு கட்டையில் கட்டினாள். மீதி இரண்டையும் கால்களில் கட்டி மறு முனையில் உள்ள கட்டிலின் இரண்டு கட்டைகளில் கட்டினாள். சற்று இறுக்கமாகவே கட்டினாள். “உனக்கு இப்படி கட்டி போட்டு அனுபவிக்கிறது பிடிக்குமா?…” சொல்லி இருந்தா நான் ஆரம்பத்துல இருந்தே உனக்கு slave அ இருந்திருப்பேனே மை slut master” – என்று உண்மையாகவே அவளுக்கு சரண் அடைந்த அடிமை நாயாக பேச ஆரம்பித்தான் மிதுன். சாமர்த்தியமாக அவனது கீழ் உள்ளாடையை அகற்றி, உடலில் ஏதுமின்றி கயிருகளால் கட்டப்பட்டு அவனை படுக்க வைத்திருந்தாள் சஞ்சனா. இப்போது அவன் மீது எரி அமர்ந்தாள் சஞ்சனா. கொஞ்சம் கொஞ்சமாக நெத்தி, கண்கள் இதழ்கள் என்று முத்தம் குடுத்துவிட்டு, அவனது கைகளை இழுத்து பார்த்தாள், கால்கள் மீது உரசி நகர்த்தப் பார்த்தாள். இரண்டையும் அசைப்பது கடினம் என்று தெரிந்து கொண்டு இப்போது மெதுவாக பேச ஆரம்பித்தாள். “ஹணி.. நான் உனக்கு ஒரு கிஃப்ட் வெச்சி இருக்கேன், காமிக்க ஆர்வமா இருக்கேன் டா..” “சீக்கிரம் காமி ஹணி…” என்றான் சாட்டின் ரிப்பன் கட்டி பளபளக்கும் பேப்பர் மூலம் wrap செய்து கட்டப்பட்டிருந்தது.. தன் கைகளால் அவிழ்க்கும்போது ஏதோ எண்ணி அவன் அருகே வந்தாள்.. “pull it with your teeth” என்று சொல்லி அவனது வாயால் ரிப்பனை அவிழ்க்க செய்தாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனும் அதை கவ்வி இழுத்தான். இப்போது கவரைப் பிரித்தவுடன் பாக்ஸ் ஓபன் செய்தாள்.. அவன் சற்றும் எதிர்பாராதவிதம் அந்த பாக்ஸ் உள்ளே இருந்து ஒரு அடி நீளத்துக்கு தடிமனான பளபளப்பான ரப்பர் கிரிப் கைப்புடி உள்ள ஒரு இரும்பு கம்பியை அதனுள் இருந்து வெளியே எடுத்தாள். “ஹஹ்ஹா என்ன ஹணி… நான் இருக்கும்போது எதுக்கு artificial items தேவ..” – அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு.. “ஹா ஹா ஹா…. ஹ்ம்ம்.. ஹணி… இது எனக்கில்ல, உனக்குத்தான். நல்ல கனம் இல்ல?…..” “என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியலையே?” – போதை சற்று லேசாக தெளிய ஆரம்பித்தது அவனுக்கு. “புரிய வைக்குறேன் ஹணி.. இந்த இரும்பு ராட் வெச்சி நெத்தியில அடிச்சா.. இல்ல இல்ல நீ செத்துடுவ.. அப்புறம் உன் கிட்ட உண்மைய கவ்வ முடியாது.. நெஞ்சுல அடிச்சாலும் .. ஒகே கொஞ்சம் வலி இருக்கும் ஆனா பொருத்துப்ப.. வயித்துல அடிச்சா?… அதுவும் செரியா வராது…. சரி என்னதான் பண்ணலாம்… ” வயித்துக்கும் கீழ் இறக்கி அவனது அந்தரங்க பகுதிக்கு வந்தாள் சஞ்சனா.. அவனது உறுப்பின் மீது வைத்து “இங்கே ஓங்கி அடிச்சா?…” – என்று அவள் சொல்லும்போது கரண்ட் ஷாக் அடிப்பது போல கத்தி அலற ஆரம்பித்தான் மிதுன்.. “ஏய்ய்.. வாய மூடுடா பொட்ட நாயே, இப்போ என்ன உன்னை அடிச்சிடேனா?” – பேசுவது சஞ்சனாவா என்று குழம்பினான் மிதுன். “எ..என்…என்ன பண்ணுற?… சீரியஸா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆனா என்னை கொன்னுடாத..” – பயம் அடி வயத்தினில் இருந்து கிளம்பியது அவனுக்கு. “ச்சீ உன்னை கொன்னா எனக்கு தான் அசிங்கம்….” – சலிப்பான பார்வையுடன் கூறினாள். “மரியாதையா எனக்குசில உண்மைகள சொல்லிடு, உன்னை நான் விட்டுடுறேன். இல்லைனா நீ இப்படி படுத்து இருக்குறதை போட்டோ எடுத்து எங்கேங்க அனுப்பனுமோ அனுப்பி உன் மானத்தை வாங்கி அசிங்க படுத்திடுவேன்….” – என்று சொல்லிவிட்டு அவன் வயித்தில் மிதமான வேகத்தில் சற்று ஓங்கி ஒரு அடி அடித்தாள். “ஆம்..மா….” வலியில் துடித்து கொஞ்சம் அலறினான். லேசா அடிசிட்டேனோ?…. இன்னும் கொஞ்சம் ஓங்கி அடிக்கணும் இல்ல? “வே..வேணா… வேணா.. அடிக்காத என்ன வேணுமோ கேளு.. ஹா ஹடிக்காத..” – கெஞ்சினான். “துரை யாரு?” – அவனைப் பார்க்காமல் கம்பியைப் பார்த்து பேசினாள் சஞ்சனா.. துரையா?… மீண்டும் அந்த இரும்பு கம்பியை அவனது மார்பின் மீது இரு புறமும் ஓங்கி நன்றாகவே அடித்தாள். வலியில் கதறி துடித்தான், அலறினான்.. அவனது வாயில் கை வைத்து பொத்தி மீண்டும் அடித்த இடத்தில் கைகளால் ஓங்கி குத்தி இன்னும் வலி அதிகரிக்க செய்தாள். “சொ..சொல்லுறேன்.. சொல்லுறேன்… ஹா.. ஹம்..ஹம்மா… மா.. அய்யோ வலிக்குதே… ஹா, I will kill you bloody bitch….” – என்று கோவத்தில் கத்தினான். “என்ன சொன்ன? திருப்பி சொல்லு?….” மீண்டும் அடித்த இடத்திலேயே கம்பியை ஒங்க ஆரம்பித்தாள். “இல்ல இல்ல…. I am sorry நான் சொல்லுறேன், சொல்லுறேன்…. I am your bitch… ஹா.. I am your bitch boy….you are my master..சொல்றேன் அடிக்காத.. ஹா.. இஸ்ஹ்ஹ்..ஹா.. I am dying அடிக்காத, வலிக்குது. ” உன்னை சாகடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கேன்…. வலி அதிகம் ஆகாம இருக்கணும்னா ஒழுங்க உண்மைய சொல்லிடு. நீ என்னிக்குமே ராகவ் வளர்ச்சியை பார்த்து பொறாமை மட்டும் படுற ஆள் இல்ல அதை அழிக்க நினைக்குற ஆளும் கூட. IOFI function அன்னிக்கி கூட உன்னோட பார்வை சரி இல்லை. நான் கவனிச்சிகிட்டுதான் இருந்தேன். நிச்சயமா உனக்கு துரை யாருன்னு தெரிஞ்சிருக்கும்… மரியாதையா சொல்லிடு.. இல்லைனா உன் உடம்புல கடவுள் எங்கே எல்லாம் ஓட்டைகள் படைச்சிருக்கானோ அங்கே எல்லாம் இந்த இரும்பு கம்பி பூந்து விளையாடும்….” “இல்ல இல்ல சொல்லிடுறேன்.. எனக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு நிறைய மிரட்டல் கடிதம் வந்திருக்கு..” “என்ன மிரட்டல்…” சொல்லித்தான் ஆக வேண்டுமா என்கிற பயத்தில் “இஸ்ஹ்ஹ் இஸ்ஹ்ஹ்” என்று பெருமூச்சு விட்டு அவளைப் பார்த்து “கட்டை அவிழ்த்து விடேன், கொஞ்சம் சாவகாசமா உட்கார்ந்து பேசுறேன், கை வலிக்குது” என்று அவளது பெண்மையிடம் பாவம் சம்பாதிக்கலாம் என்று யோசித்தான். சஞ்சனாவிடம் அதெல்லாம் பலிக்கவில்லை. “கம்பியை உன் வாயில விட்டு ஆட்டி கேட்டா சொல்லுவியா?” – என்று சொல்லி அவனது வாயினுள் கம்பியை திணிக்க முற்படும்போது “ஹா..சொ.. சொல்லுறேன் ப்ளீஸ்….” “ஒரு நாள் காலைல என் வீட்டுக்கு ஒரு கொரியர் வந்துது, அதுல “very very personal” என்று எழுதி இருந்துச்சி. பிரிச்சி படிச்சேன். அதுல “நேத்து ராத்திரி நீ தண்ணி அடிச்சிட்டு, உன் நண்பர்கள் கூட கும்மாளம் போட்டது, அப்புறம் ராகவ் பத்தி தரக்குறைவா பேசினது, அண்ட் etc etc.. எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வீடியோ எடுத்து வெச்சி இருக்கேன். கூடவே ஒரு சீடி இருக்கும், போட்டு பாரு” அப்படின்னு எழுதி இருந்துது. பார்த்தேன். என் செல் ஃபோன்ல அந்த வீடியோ பதிவு பண்ணி வெச்சி இருக்கேன். நீயே பார்த்துக்கோ. மேஜை மேல இருக்கு பார்.” என்று அவன் கூற, அதை எடுத்து “வீடியோ எங்கே ஸ்டோர் பண்ணி இருக்கே?” என்று எரிக்கும் பார்வையில் கேட்டாள். அவனும் சொன்னான். அவள் பார்க்க தொடங்கினாள். அதில்…. இவர்கள் சென்ற அதே கிளப்பில், நான்கைந்து நண்பர்களுடன் மிதுன் காசு கட்டி ரம்மி ஆடி இருக்கிறான். அப்போது ஒருவன் “என்ன மச்சி உதடுக்கு கீழ தழும்பு இன்னும் மறையல?…. கேவலம் உன்னை விட சின்னவன் ராகவ் அவன் கிட்ட வாங்கின அடிதான? அசிங்கமா இல்ல?” என்று உசுப்பேத்தி இருக்கிறார்கள். “இருக்கு, அந்த வேசி சஞ்சனாவை கூட்டிட்டு போய் நான் பங்கம் பண்ணத அவன் கிட்ட சொல்லி வெருப்பேத்தினப்போ அவன் குடுத்த அடிதான். அதுக்கு நானும் பதிலடி ரொம்பவே மோசமா குடுத்துக்கிட்டு இருக்கேன், அதுவும் அவனுக்கு தெரியாமலேயே…”
“என்ன குடுத்துக்கிட்டு இருக்கே?…” “டேய்.. அவனுடைய account க்கு எனக்கு access இருக்கு. நிறைய தடவ என்னோட சொந்த செலவுக்கும், இந்த மாதிரி கிளப்புக்கும் வெளிநாட்டு பயனங்களுக்கும் நிறைய காசு அவன் கிட்ட இருந்து நான் எடுத்து இருக்கேன். அது மட்டும் இல்ல, நிறைய நேரத்துல எனக்கு செலவு இருக்கோ இல்லையோ அவன் லாபத்துல இருந்து ஒரு amount அவனுக்கு தெரியாம உருவுறது நான்தான். இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாம இருக்க அவனோட ஆடிட்டர் கிட்ட கூட ஒரு பெரிய amount குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கேன் டா..” “ஒஹ் பெரிய கேடி டா நீ.. அதெல்லாம் இருக்கட்டும், இதெல்லாம் செய்யுறதால, நீ எப்படி அவனை ஜெயக்க முடியும்?” “இப்போ சமீபமா அவன் நெருங்கி பழகுறது சங்கீதான்னு கேள்வி பட்டேன். ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவளையும் அந்த சஞ்சனாவை மாதிரி எனக்கு கட்டில்ல வேசியா மடிய வெச்சி அதையும் போய் அவன் கிட்ட சொன்னா…?” “ஹா ஹா..” – கூட்டத்தில் ஒருவன் ஏளனமாக சிரித்தான்..
“என்ன சிரிக்குற?” – மிதுனுக்கு கோவம் வந்தது. “உயிர் மேல ஆசை இல்லையா மச்சி?….” ராகவ் எப்படி பட்டவன்னு தெரியும்ல, போன தடவ நீ ஏதோ அவன் தூரத்து சொந்தம்னு நினைச்சி விட்டு வெச்சி இருக்கான். அதுலயும் உனக்கு நல்ல நேரம் ?” ஆக்ரோஷம் அதிகம் ஆனதன் உச்சத்தில் கத்தினான் “அவன் என்னடா பெரிய மசுறா?… அவனை இன்னொரு வாட்டி மனசளவுல ஓடைய வெக்குறேன் டா.. இல்லைனா என் பேரை மாத்திக்குறேன்.” என்று கத்தியதும் அந்த வீடியோ பதிவு முடிந்தது. இவனுக்கு கொஞ்சம் நஞ்சம் இரக்கம் காமிக்கலாம் என்று இருந்த எண்ணமும் சஞ்சனாவின் மனதில் முடிந்தது.

No comments:

Post a Comment