Monday, August 4, 2014

சங்கீதா - இடை அழகி 85


உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. அதே வேகத்துடன்..நடந்தாள் இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல…. கொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்…. ஐ அம் சோ ஹாப்பி…. – என்று கத்தினான்…. இப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்… “ஏய்ய் சஞ்சு….” என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது… அவனை திரும்பி பார்த்து நின்றாள்…
“நமக்கு கூட வெட்கம் வருதே…..”ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்…. அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்… ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்… “கோவமா?.. ” என்று அவன் கேட்க… “இல்ல…” என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு “அவ கிட்ட உட்கார்ந்து பேசு…” என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென்றாள்…. இப்போது ரகாவின் அறையில்…. தனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது…. திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது… உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்.. ஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.. சொல்லுங்க ராகவ்…. அமைதியாய் இருந்தான் ராகவ்…. என்ன கேக்க போறீங்க? – கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.. மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. – என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்… இப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்…. சார்…. இருக்கீங்களா?… யார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின?…. – சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்.. என்ன காசு…. என்ன பேசுறீங்க?…. சப்…. ஒழுங்க உண்மைய சொல்லு…. யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன? என்ன நீ வா போ னு மரியாதை தேயுது… கோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ் ஹலோ…. வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்?…. மரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா…. ஹலோ.. என்ன டா போட்டு பேசுற?… ராகவ் ஒன்றும் பேசவில்லை இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க?” என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்…. என்னை கடுப்பேத்தி பாக்காத… ஒழுங்கா உண்மைய சொல்லு… என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது. இன்ஸ்பெக்டர் அமைதியா இருந்தார்… நீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு… ஒழுங்கா உண்மைய சொல்லு… எதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க? என்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்… இன்ஸ்பெக்டர் அமைதியாய் இருந்தார்… சார்… வ.. வந்து…. நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்… என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு.. காசு வாங்கல சார்…. ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி… அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல பொணமா பார்ப்ப… எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி… உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல வேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க… என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்…. தன்னை சுற்றி நடப்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே இருக்கிறதென்று எண்ணி கோவத்தில் கையில் இருந்த செல்ஃபோனை அருகே இருந்த குப்பை தொட்டியில் விசிறி அடித்தான்…. கண்ணாடியின் முன்பு தனது வெள்ளை நிற ஷர்டை அவிழ்த்து பக்கத்தில் உள்ள ஸ்டாண்டில் தூக்கி எரிய அதுவும் பவ்யமாக தொங்கியது.
மனதில் உள்ள கோவமும் வெறியும் கண்ணாடியில் தெரியும் அவனது தோள்கள் மற்றும் நெஞ்சில் உள்ள தசை முறுக்குகளில் தெரிந்தது.. கண்களை மூடி நன்றாக மூச்சு வாங்கி தரையில் முப்பது நாற்பது வரை தொடர்ந்து தண்டால் எடுத்தான். உடல் சற்று குளிரான அறையிலும் நன்றாக வியர்த்திருந்தது…. நிமிர்ந்து நின்று மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைத்தையும் மறந்து “நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்று மனதில் எண்ணிக்கொண்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. கண்களை மூடியவுடன் அவன் நினைவுக்கு வந்தது அவன் சரா தான்… அன்று காலை அவள் ஒயிட் டாப்ஸ் மற்றும் பிறவுன் நிற மிடியில் இருந்தது நியாபகம் வந்தது… போன் எடுத்து அவளுடன் பேசலாம் என்று செல்ஃபோன் தேடினான்… குப்பை தொட்டியில் விசிறி அடித்தது அவன் நினைவுக்கு வரவில்லை… தேடிக் கொண்டிருக்கும்போது “டிங்.. டிங்..” என்று பெல் சத்தம் கேட்டு ஏதோ அவசரத்தில் கதவை திறந்தவனுக்கு ஆச்சர்யம்.. அவன் கண்கள் முன்னே சற்று முன் அவன் கணவு கண்ட சரா அவன் முன் நின்றாள். சங்கீதாவுக்கு ராகவை சட்டை இல்லாமல் பார்த்தது கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.. இருப்பினும் அவனுடைய வலிமையான அந்த உடல்வாகு சங்கீதாவை ரொம்பவே ஈர்த்தது.. அவளும் பெண்தானே!!… சங்கீதா சங்கோஜப்டுவதை உணர்ந்து உடனே அருகில் உள்ள ஒரு டவல் ஒன்றை எடுத்து மேல போட்டுக் கொண்டான்.. “வா….வா உள்ள வா சரா..” என்று மென்மையாக சிரித்து அழைக்க.. அவன் முகத்தில் அவளைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சியை பார்த்து அவளும் சற்று வெட்கத்தில் நாணி குனிந்து உள்ளே வந்தாள். கதவு ஆட்டோமடிக் டோர் என்பதால் தானாகவே மெதுவாக ‘டக்’ என்று கதவின் மேற்புறத்தில் மேக்னட் ஓட்டும் சத்தம் கேட்டு சாத்திக் கொண்டது.. ராகவ் அந்த அறையில் உள்ள மேஜையின் முன் இருக்கும் இருக்கையில் அமர, சரா அவள் வசதிக்கு ஏற்ப அந்த மேஜையின் மீது அமர்ந்தபோது அவளுடைய இரு கால் முட்டிகள் தொடங்கி முழங்கால் நன்றாக அந்த அறையை நிரம்பி இருந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. அவளது நீளமான மிடியில் முட்டிக்கு அருகே இருக்கும் எக்ஸ்டிரா ஃபிட்டிங்குடன் பாதம் வரை இருந்த பகுதியை அங்கிருக்கும் பட்டன்களை நீக்கி எடுத்துவிட்டாள். இடுப்பிலிருந்து முட்டி வரை வரும் ஸ்கர்டாக அது மாறி இருந்தது. அவளது கால் விரல் நகங்களில் டார்க் மரூன் நிற நைல் பாலிஷ் மின்னியது, மற்றும் சத்தம் அதிகம் குடுக்காத நூல் போன்ற கொலுசும் அதில் ஒவ்வொரு சீரான இடைவெளிகளுக்கும் இடையே தொங்கி அழகாய் ஆடும் வெள்ளி குண்டுகளும் அவன் கண்ணைப் பறித்தன. பாதங்கள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களை வைத்திருந்தாள். அப்போது மெதுவாக முன்னும் பின்னும் பாதங்களை ஆட்டும்போது அவள் கொலுசு தரும் மிதமான சத்தம் ராகவ்கு அவன் மனதில் உணர்ச்சிகளை சற்று லேசாக தூண்டியது. அதை கவனிக்க தவறவில்லை அவனுடைய சரா.. ஏதேனும் பேச்சை ஆரம்பிக்க “என்ன ஆச்சு? உன்னோட மிடி முட்டி வரைக்கும் தான் இருக்கு.. காலைல ஃபுல் லென்த்துக்கு இருந்துச்சே?….” என்று கேட்டுவிட்டு மெதுவாக அவள் முகம் பார்த்து சிரித்தான்.. க்ஹ்ம்ம் (மெதுவாக சிரித்து தன் கால்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்) கம்ஃபர்டபிலா இல்லடா…. நடக்கும்போது பாதத்துல தடுக்கிட்டே இருந்துச்சி… அதான் எடுத்துட்டேன்… ஏன் கேக்குற?…. நல்லா இல்லையா? ராகவின் பார்வை அவளது வழு வழுப்பான முழங்காலை ஓட்டி வைத்து பார்ப்பதை அவள் கவனிக்க தவறவில்லை. அப்போது அதே கால்களை கொஞ்சம் வேகமாக ஆட்டி மேஜையில் டக் டக் என்று சத்தம் குடுத்து அவன் பார்வையை தன் கண்களுக்கு திருப்பினாள்… “ஹலோ மிஸ்டர் CEO.. என் முகம் மேல இருக்கு கீழ இல்ல… என்னைப் பார்த்து பதில் சொல்லு” என்று அவள் சொல்ல…. “என் சாராவுக்கு எதுதான் நல்லா இல்ல?…. யூ லுக் வெரி செக்ஸி..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் மென்மையாக கண் அடித்தான். ஓரளவுக்கு குனிந்த தலையுடன் மெதுவாக நிமிர்ந்தவாறு அவளின் கண்கள் காதல் கலந்த சிரிப்புடன் அவனைப் பார்த்தது.
ஏய்.. – என்று ராகவை அழைக்க.. அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி “என்ன?” என்று வாயால் கேட்காமல் பார்வையால் கேட்டான்.. அதற்கு அவளும் தன் பதிலை “ஆள் காட்டி” விரலால் “என் கிட்ட வா” என்று மெதுவாக சிரித்து அழைக்க.. தலையில் வியர்வை கலந்த தலைமுடியுடன் நெத்தியில் இரண்டு முடிகள் ஃப்ரீயாக தொங்கி அங்கும் இங்கும் மெதுவாக ஆட அவனது கூர்மையான விழிகளுக்கு அவைகள் இன்னும் அவனுடைய முகத்தில் அழகு சேர்த்தது சராவின் பார்வைக்கு. அருகே வந்தான் ராகவ்… சரா அவளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அவன் தோள்களில் இருக்கும் டவல் மீது கை வைத்து அமரவைத்து அவன் தலை முடிகளை தன் கை விரல்களால் அதிகமான காதலுடன் கோதி விட்டாள். அவள் கண்கள் ராகவின் பார்வையை தவறவில்லை, ராகவின் பார்வை எங்கிருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.. இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெதுவாக அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய வைத்தாள் அவன் சரா.. முதன் முதலில் தன் காதலியின் மடியில் சாயும்போது அவள் காட்டும் அன்பையும் காதலையும் சந்தோஷமாய் அனுபவித்தான் ராகவ்.. மடியில் சாய்ந்த போது வசதியாய் இருக்க அவளுடைய இடுப்பை தன் கைகளால் சுத்தி அனைத்துக் கொண்டான். ஏண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்த? கீழ நீ சரியா சாப்ட கூட இல்ல…. வெறும் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு மேல வந்துட்ட… ஆனா இப்போ இந்த முகத்துல ஒரு சின்ன ரிலாக்சேஷன் தெரியுது… கொஞ்சம் சிரிப்பும் கூட தெரியுது…” சொல்லும்போது அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து பேசினாள்.. உன்ன பார்துட்டேன்ல அதான் எந்த வலியும் நியாபகம் வர மாட்டேங்குது” என்று சொல்லி மடியில் படுத்தவாறே அவளைப் பார்த்து மீண்டும் கண் அடித்து சிரித்தான்.. “இந்த மூஞ்சியதாண்டா நான் பார்க்க ஆசை படுறேன்.. எந்த ஒரு விஷயத்துக்கும் கஷ்ட படாதடா… நான் இனி என்னிக்கும் உன் கூடதான்டா இருக்க போறேன்…. மொத்தமா நான் உனக்கு மட்டும்தாண்டா” என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவள் கண்கள் லேசாக பணித்தன.. அப்போது அவளுடைய ஒரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தில் விழ அதை தொட்டு பார்த்துவிட்டு அவள் மடியில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று அவள் கண்களைப் பார்த்தான்.. “எனக்கு இனி எல்லாமே நீதான்” அப்படின்னு வார்த்தையால சொல்லாம அந்த பார்வையில் தெரியும் ஏக்கத்தில் அவளின் உணர்வை புரிந்துகொண்டு அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் மெதுவாக இழுத்தான்…. எப்பொழுதுமே ஒரு போதை போல் சுண்டி இழுக்கும் அவளின் உதடுகளை உரிமையுடன் மீண்டும் தன் இதழ்களால் மென்மையாக சப்பி சுவைத்து இழுத்து மெதுவாக கடித்து “உம்ம்..” என்று கடிக்கையில் அவள் மெதுவாக சத்தம் குடுக்க அவள் தலையில் இருந்து தன் கைகளை எடுத்து அவளின் இடுப்பை சுத்தி இறுக்கி கட்டி அணைத்து தன் உடலுடன் இறுக்கி அழுத்திக்கொண்டான். சரா தன் இரு கைகளால் ராகவின் முதுகுப்பகுதியில் இருந்து அவன் தோள்களைப் பற்ற…. ராகவின் தோள் மீது போர்த்தி இருந்த டவல் தானாக கீழே விழுந்தது…. அவனுடைய உருண்டு திரண்ட தோள்களையும் வியர்வை படிந்த தேகத்தையும் தன் மென்மையான விரல்களால் தடவிக்கொண்டே அவனுடைய காதலும் அதே சமயம் மிருதுவான முரட்டுத்தனம் கலந்த இதழ் முத்தத்தையும் சேர்த்து அனுபவிக்கும்போது தன் முழு வாழ்வில் உண்மையாக இப்படி ஒரு ஆண்மையை அவள் ரசித்து அனுபவித்ததில்லை என்பதை தன் ஆழ் மனதில் உணர்ந்தாள்..
ராகவின் இறுக்கமான அணைப்பில் அவளுடைய மார்பகங்கள் அவனுடைய நெஞ்சில் அழுந்துவதையும் அவன் உடல் முழுதும் அவளுடைய உடலில் உரசுவதையும் அவனுடைய தேகத்தின் வாசமும் அவளை அளவுக்கு அதிகமாகவே சுண்டி இழுத்தது.. லேசாக ராகவை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி தானும் மேஜையில் இருந்து இறங்கி அவனுடன் சேர்ந்து ஓட்டி நின்று “இச்….இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா…. இச்….இச்.. இச்.. ஐ லவ் யூ…. இச் இச் இச்…. ஐ நீட் யூ வெரி மச் டா…. இச் இச் ஐ லவ் யூ சோ சோ மச்…. ஐ கான்ட் லீவ் ஈவன் எ செகண்ட் வித் அவுட் யூ டா… இச் இச் இச்….” என்று அவன் கன்னங்களிலும் உதடுகளிலும் கழுத்திலும் மாறி மாறி மூச்சு வாங்க முத்தம் குடுத்துக் கொண்டிருக்க சற்று முன் அவள் இதழில் ஓரளவுக்கு தெரிந்த மரூன் லிப்ஸ்டிக் இப்போது கொஞ்சமும் தெரியவில்லை… லேசாக கண்ணாடியை எட்டிப் பார்த்தான் ராகவ்.. அவன் முகத்தில் அந்த லிப்ஸ்டிக் சாயத்தை மொத்தமாக தாரை வார்த்து குடுத்துவிட்டாள் அவன் சரா.. அதைப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டே மேஜையின் அருகே சென்றான் ராகவ்.. அவனுக்கு சற்று தாகமாக இருக்க அங்கே இருந்த ஒரு லெமனேட் எடுத்து ஒரு தம்ளரில் ஊத்தி குடிக்கலாம் என்று எண்ணி வாய் அருகே எடுத்து செல்லும்போது “இப்போ என்ன குடிக்குற?” என்று கேட்டுக்கொண்டே தன் தலையை நிமிர்தியபோது அவள் தலை பட்டு ஜில்லென்ற அந்த லெமனேட் அவள் நெஞ்சுக்கு நடுவில் உள்ள மென்மையான மெத்தை போல் இருக்கும் அவளது முலைப்பிளவின் மீது கொட்டியது…. கொட்டியவுடன் முதலில் ஒரு சின்ன குளமாக இருந்த அந்த லெமனேட் மெது மெதுவாக அவளுடைய முலைப்பிளவின் இடுக்கில் மெல்ல மெல்ல இறங்கி கடைசியாக மொத்தமும் இறங்கியபோது இரண்டு சிறிய முட்டைகள் பட் பட் என்று நிசப்தமான அந்த அறையில் சின்னதாக சத்தம் குடுத்தது…. கிட்டத்தட்ட மண்ணில் தண்ணீர் கொட்டினால் எப்படி உள்ளே உரிந்துகொள்ளுமோ அதுபோல்..!! ராகவ் அதைப் பார்த்து மெதுவாக சிரிக்க அவன் சாராவுக்கு வெட்கம் அதிகமானது.. “ச்சீசீ…. சிரிக்கிறத பாரு…. போ நான் போய் கொஞ்சம் டிரஸ் சரி பண்ணிட்டு வரேன்….தள்ளு…” என்று ராகவின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டு வெளியே வர முயற்சித்தாள்… முடியவில்லை…”கொஞ்சம் விடுடா கசகசன்னு இருக்கு… கொஞ்சம் சரி பண்ணிட்டு வந்துடுறேன்….” என்று சொல்ல ஒரு மென்மையான சிரிப்பை மட்டும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. அப்போது அவன் வாயில் செல்லமாக குத்தி “..உக்கும்…இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று சொல்லிவிட்டு அவன் கைகளை சற்று தளர்த்திவிட்டு வாஷ்ரூம் சென்றாள்… ராகவ் கட்டிலில் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து வாஷ்ரூம் நுழைவாயில் நன்றாக தெரிந்தது…. அதை அவன் சரா கவனிக்கவில்லை… மேலே போட்டிருந்த ஒயிட் டாப்சை இடுப்பில் இருந்து மேல் நோக்கி இழுத்து தலை வழியாக எடுத்து கழட்டி அருகே உள்ள ஸ்டான்டில் போட்டாள். அவள் உள்ளே ஒரு ஷிம்மி அணிந்திருப்பது தெரிந்தது… அவளின் வெண்மையான தோள்கள் வாஷ்ரூம் உள்ளே எரியும் விளக்கில் மின்னியது. சுருள் சுருளாக இருந்த கர்லி ஹேர் ஸ்டைலில்…. அகண்ட புருவம், மை வைத்த கண்கள்…. அவனிடம் முத்தம் என்கிற பெயரில் லேசாக கடி வாங்கி அவனது எச்சிலின் ஈரம் படர்ந்த உதடுகள்….. ஷிம்மியின் டீப் யூ கட் இடத்தில் திமிறிக்கொண்டு அமுங்கி இருக்கும் இரு முலைகளுக்கும், அப்பட்டமாக தெரியும் அதன் வளைவு நெளிவுகளும், அதன் இடையே தெரியும் முலைப்பிளவும் அங்கே படர்ந்து இருக்கும் ஈரமும், அதை ஒரு டிஷ்யு பேப்பர் வைத்து அவள் ஒத்தி எடுப்பதையும், அப்படி எடுக்கையில் அவளது கையில் உள்ள வளையல்கள் குடுக்கும் ஓசையையும் கேட்டு அனைத்தையும் உத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவின் கண்களுக்கு அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தது… மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை நகர்த்தி அவளைப் பார்த்தான்…. தன் முன் இருக்கும் கண்ணாடியில் ராகவ் நிற்பதைப் பார்த்த போது “போ… வெளியே போ…” என்று குறும்பாக கண்களை இருக்கி வெட்கத்தில் சிரித்து முகத்தை ஆட்டி சொல்ல…. அவன் மேலும் அவள் அருகில் நெருங்கினான்.. “போக மாட்டியாடா?….” என்று கிறங்கும் பார்வையில் தன் முகத்தை சாய்த்து வைத்து தன் நெஞ்சின் மீது கைகளை வைத்து மூடி கண்களாலேயே கேட்டாள்… அவள் கேட்க கேட்க அவள் பின்னாடியே மெதுவாக நெருங்கி வந்து நின்று கண்ணாடியில் அவள் பார்வைக்கு படும்படி இடுப்பருகே அவளது ஷிமியின் அடியில் இருந்து தன் இரு கைகளையும் லேசாக உள்ளே செலுத்தி அவளது இடுப்பின் இரு ஓரங்களிலும் மென்மையாக தன் விரலால் தடவினான்… “இஸ்ஸ்ஸ்…. ஹ்…. ஹேய்…. ஹென்னது இது போ…. நீ போய் உட்காரு நான் வரேன்….” என்று அவள் சொல்ல சொல்ல எதையும் காதில் வாங்காமல் அப்படியே அவளின் தோள்கள் மீது தன் கை வைத்து அவளை வெளியே அழைத்து வந்தான்…. படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இருக்கி அனைத்து “இச்.. இச்.. இச்.. .. ஐ லவ் மை புஸ்கி பொண்டாட்டி…. ஐ லவ் யூ டி… இச்.. இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ சோ மச்….” என்று சொல்லி அவளின் கன்னத்திலும், காதிலும், உதடிலும் மாறி மாறி முத்தம் குடுத்து ஒரு கட்டத்தில் அவளின் கழுத்தில் முத்தம் குடுக்க வரும்போது “ப்ளீஸ் டா….. அங்க மட்டும் வேண்டாம்….” என்று அவள் சொல்ல “ஏன்?…” என்று ஒன்றும் தெரியாமல் கேட்டான்….”எனக்கு அங்க ரொம்ப சென்சிடிவ் டா…. அங்க மட்டும் முத்தம் குடுத்துட்டா என்னால என்னை கட்டு படுத்திக்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… ப்ளீஸ்…” என்று சொல்ல “அதானா விஷயம்.. அப்போ கண்டிப்பா அங்க குடுத்தே ஆகணுமே..” என்று சொல்லி அவன் நெருங்க… “ப்ளீஸ் டா…. நான் உனக்கு என்னை இப்படி தரனும்னு ஆசை படல….” “வேற எப்படி தரணும்னு ஆசை படுற?” “கட்டில் முழுக்க பூ…. தக தகன்னு பட்டு புடவைல நான் உனக்கு பால் சொம்போட நக நட்டு எல்லாம் போட்டு மஞ்சள் குங்குமத்தோட உன் எதிர்ல வந்து நின்னு தலவாழை இலை போட்டு மொத்தமா உனக்கு விருந்து வெக்கணும்னு ஆச படுறேண்டா…. இப்படி அவசரத்துல இல்லடா…. புரிஞ்சிக்கோடா.. என் செல்லம் இல்ல..”
அவள் சொன்னதைக் கேட்டு கற்பனைசெய்து பார்க்கும்போது ராகவின் ஆழ் மனது உண்மையில் அளவுக்கு அதிகமாக கிரங்கியது…. அவள் மீதான காதலும் அளவுக்கு மீறி அதிகமானது …. அதே சமயம் அவளின் உணர்வுக்கு மதிப்பலித்து “என் சரா எனக்கு மட்டுமே…” என்று சொல்லி அவளை தன் நெஞ்சோடு கட்டி அணைக்கும்போது அவள் தன் கையை அவன் தலையை சுற்றி போட்டுக்கொண்டாள்…. அப்போது அவளின் வழுவழுப்பான அக்குள் பகுதியில் உள்ள டியோட்ரன்ட் வாசமும், மென்மையான கன்னத்தின் ஸ்பரிசத்தயும் கண்களை மூடி இச் இச் என்று அவள் தேகத்தில் சரமாரியாக முத்த மழை பொழிந்து அனுபவித்தான்…. “இஸ்… ஹா… ஹம்ம. இஸ்.. ஆ… யூ ஆர் க்ரேட் டா…. இச் இச் இச்” என்று பதிலுக்கு அவன் சாராவும் இந்த காதல் விளையாட்டில் இறங்கி அவன் உதட்டை கடிக்க ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment