Saturday, February 14, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 12


அதன்பிறகு சத்யனுக்கு ஒவ்வொரு நாள் இரவிலும் நெருப்பின் மீது படுத்திருப்பதை போல உணர்ந்தான் இரவு முழுவதும் அவளின் முதுகை பார்த்து தன் பக்கமாக திரும்பி படுக்க மாட்டாளா என்று ஏங்கியே இரவு பொழுதைக் கழித்தான் சிலநேரங்களில் இவள் ஏன் தன்னை இப்படி கொல்லாமல் கொல்கிறாள் என்று மான்சி மீது ஆத்திரமாக வரும் அப்போது அவளை எங்கே மறுபடியும் தனது காம இச்சையால் துன்புறுத்தி விடுவோமோ என்று பயந்து எழுந்து போய் பால்கனியில் அமர்ந்துகொள்வான்

 தலையில் அடிபட்டதில் இருந்து மறந்திருந்த சிகரெட்டை மறுபடியும் ஊதித்தள்ள ஆரம்பித்தான் ஆனால் அப்பவும் அந்த சிகரெட் வாடை அவள் தூக்கத்தை களைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக பால்கனி கதவை பூட்டிக்கொண்டு இருட்டில் உட்கார்ந்து புகைத்து தள்ளினான.




மான்சிக்கோ அந்த பணக்கார வீட்டுவாசம் இன்னும் அதிகப்படியான அழகை கொடுத்தது அதுவே சத்யனுக்கு இம்சையானது அவள் கவனிக்காத போது அவளின் துணியில்லாத உடல் பாகங்களை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் அவள் அதை கவனித்துவிட்டால் அசடுவழிய முகத்தை திருப்பிக்கொன்டான பயித்தியகாரனைப் போல் அவள் இல்லாத போது அவளின் உடைகளை எடுத்து படுக்கையில் போட்டு அதன்மீது கவிழ்ந்து படுத்து முகத்தை வைத்துக்கொண்டான் சத்யனுக்கு இருந்த அவஸ்தையில் போசாமல் பாத்ரூம்க்கு போய் மான்சியை நினைத்துக்கொண்டு தனது ஆண்மை கையில் பிடித்துவிடவேமா என்று கூட நினைத்தான்

ஆனால் அவனுக்கு டீனேஜ் பருவத்தில் கூட அது உடன்பாடில்லாத விஷயம் பொண்ணுக்கு ஆண் ஆணுக்கு பெண் என்ற அந்த ஆண்டவன் படைப்பில் அதற்க்கு முரன்பாடாக இப்படி செய்வதை தன் ஆண்மைக்கு இழுக்கு என்று நினைப்பவன் காமத்தில் ஆசை வந்தால் அந்த ஆசையை ஒரு பெண்ணிடம் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று நினைப்பவன் அதை அவனது சொந்த கருத்தாக மதிப்பவன் அப்படிப்பட்டவனின் மனது இந்த மான்சியால் பல குறுக்கு வழிகளை யோசிக்க ஆரம்பித்தது

 இவன் இப்படி அவஸ்தை பட்டுக்கொண்டிருக்க மான்சி அந்த குடும்பத்தில் மிக முக்கியமானவளாக மாறிப்போனாள் அவளை கேட்காமல் அங்கே ஒரு துரும்பு கூட அசையவில்லை வேலைக்காரர்களுக்கு ஒரு நல்ல எஜமானியாக இருந்தாள் சத்யனின் அம்மா அப்பாவுக்கு ஒரு நல்ல மருமகளாக இருந்தாள் குழந்தை பிரவீனுக்கு ஒரு நல்ல தாயாக இருந்தாள் ஆனால் சத்யனுக்கு மட்டும் ஒரு நல்ல மனைவியாக இருக்கவில்லை

அவன் அறைக்குள் நுழைந்தவுடனேயே அவள் தேகம் விரைப்புற அவனுக்கு மறுபுறம் முதுகு காட்டி படுப்பதையே வழக்கமாக்கி கொண்டாள் இவர்கள் பிரச்சனை இப்படி இருக்க சிவா நிர்மலாவின் திருமணம் குறித்த தேதியில் கோவையில் வெகு விமரிசையாக நடக்க அந்த திருமணத்திலும் மான்சிதான் முதன்மையாக இருந்தாள் அவளின் அழகும் அவளுடைய பிரவுன் நிற கண்களும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது சத்யன் அவ்வளவு திருமணக்கூட்டத்திலும் கூச்சமில்லாமல் மான்சியையே பார்த்துக்கொண்டு இருக்க மான்சி அதை கவனித்து ;சும்மா இருக்க மாட்டீங்க' என்பது போல் கண்களால் எச்சரிக்கை செய்தாள்

 சத்யன் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அழகிய அரக்கு பட்டில் ஜொலிக்கும் வைரநகைகளுடன் ஒயிலாக நடந்துகொண்டிருந்த தன் மனைவியை பார்த்து ஏங்கி ஏங்கி ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் அவள் தனியாக ஏதோ எடுப்பதற்காக ஸ்டோர் ரூம் போக இவனும் அவள் பின்னால் போய் கதவை தாளிட்டு திகைப்புடன் திரும்பி பார்த்த மான்சியை இழுத்து கீழே வெறும் தரையில் சரித்து அவள்மேல் தானும் சரிந்து அணைத்து அவள் மார்பில் தன் முகத்தால் மோதி அவசரமாக அவள் முந்தானையை விலக்க முயற்ச்சிக்க அந்த பட்டுபுடவை அவன் இஷ்டத்துக்கு வரவில்லை ச்சே என்று வாய்விட்டு சொல்லி மான்சியின் ப்ளீஸ் இந்த முந்தானையை விலக்கேன் என்பது போல் பரிதாபமாக பார்க்க

 மான்சி அவன் செயல்களால் கோபம் வரவில்லை மாறாக சரியான அவசரக்காரன் என்று நினைத்து சிரிப்பு வர அவனை பார்த்து சிரித்துவிட்டாள் ''ஏய் என்னை பார்த்தால் உனக்கு சிரிப்பு வருதா ராட்சசி ஏன்டி என்னை இப்படி கொல்ற இன்னும் கொஞ்ச நாள் இப்படி இருந்தேன் அப்படியே விரகத்தில் வெந்து சாம்பலாயிடுவேன் ப்ளீஸ் மான்சி இந்த சேலை பின்னை கலட்டேன்''என்று கெஞ்ச ஆரம்பிக்க மான்சி அவன் தன்மேல் படுத்திருக்கானே என்று பயம எதுவும் இல்லாமல் நிதானமாக ''அதெல்லாம் முடியாது புடவை கசங்கி போயிடும் காலையில் இதை கட்ட நான் பட்டபாடு யப்பாடி அப்புறமா நாலுபேர் சேர்ந்து கட்டிவிட்டங்க நீங்க முதலில் எந்திரிங்க இதெல்லாம் பிறகு பார்க்கலாம் ''என்று அவனிடம் சொன்னாளே தவிர அவனை விலக்க எந்த முயற்ச்சியும் செய்யாமல் தாபத்தில் தவித்த அவனை ரசித்தாள்

 இவளிடம் கெஞ்சினால் வேலை ஆகாது என நினைத்த சத்யன் சற்று கீழே இறங்கி அவள் வயிற்றுக்கு வந்து அதன் வழியாக முந்தானைக்குள் தலையை விட்டு மேலே முன்னேற அவன் முகம் அவளின் பூரித்த மார்பின் நடுப்பகுதியில் வந்து அதற்க்கு மேல் முன்னேற முடியாமல் நின்றது ச்சே பாவி என்னை இப்படி கொள்றாளே என்று தவித்து கிடைத்த இடத்தில் தன் முகத்தை அழுத்தி தேய்க்க அவளின் மார்பில் வந்த வாசனை அவனை பித்தம் கொள்ளச் செய்தது அதற்க்குள் எந்த கரடிக்கே மூக்கில் வியர்த்து கதவை தட்ட இருவரும் திகைத்துப்போய் அவசரமாக எழுந்திரிக்க சத்யன் நல்ல நேரத்தில் வந்து கதவைத் தட்டன

அந்த கரடி யார் என்று பார்க்க மான்சி திரும்பி நன்று எதையோ எடுப்பவள் போல் பாவனை செய்தாள் வந்தவன் அவர்கள் வீட்டு வேலைக்காரன்தான் சமையல்காரர் அப்பளக்கட்டு வாங்கிவரச் சொன்னதாக சொல்ல மான்சி அவசரமாக அதைத்தேடி எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு சத்யனை விலக்கி கதவை திறந்துகொண்டு வெளியேறினாள் சத்யனுக்கு மான்சி அப்படி வேகமாக வெளியேறியது ஏமாற்றமாக இருந்தாலும் அவள் இதற்க்கு முன்பு போல அவன் தொடுவதை கண்டு பயப்படாமல் சிரித்து கொண்டு இருந்தது சத்யன் மனதில் ஒரு நம்பிக்கையை வரவழைக்க அவன் முகம் நிறைந்த புன்னகையோடு வெளியே வந்தான் கல்யாண மேடையில் மான்சி நிற்க்க கையில் பிரவீனுடன் அவனும் அவளருகே நின்றுகொண்டான்

அவர்களின் ஜோடிப்பொருத்தத்தை பார்த்து திருமணத்திற்க்கு வந்தவர்கள் எல்லோரும் பேசிக்கொள்ள சத்யனின் அம்மாவுக்கு பெருமையாக இருந்தாலும் வீட்டுக்கு போய் முதலில் சுற்றிப்போட வேண்டும் என்று நினைத்து கொண்டாள் மேடையின் மலர் அலங்காரத்தின் மறைவில் சத்யன் வேண்டுமென்றே மான்சியை இடித்துக்கொண்டு நிற்பதும் கூட்டநெரிசலில் அவள் முந்தானைக்குள் கையை விடுவதும் பக்கவாட்டில் நின்று கொண்டு குனிந்து தனது நாக்கால் அவளின் காதுமடலை தீண்டுவதும் யாரும் கவனியாத போது சட்டென குனிந்து அவள் கன்னங்களை தன் உதட்டால் ஈரப்படுத்துவதும் தலையில் இருக்கும் பூக்களை சரிசெய்வது போல அவள் உச்சியில் முத்தமிட்டு அவளின் கூந்தலின் வாசனையை நுகர்வதுமாக சத்யன் இருக்க மான்சி இவனின் செயல்களுக்கெல்லாம் ஒத்துழைப்பது போல் லேசாக சிரிப்பதும் சிலுமிஷம் செய்யும் கைகளை தட்டி விடுவதும்

அவன் ரொம்ப அதிகமாக போனால் திரும்பிப் பார்த்து முறைப்பதும் கண்களால் 'ப்ளீஸ் கொஞ்சம் சும்மாதான் இருங்களேன், என்று எச்சரிப்பதும் சிலநேரங்களில் இவன் தொல்லை தாங்காமல் தள்ளி நிற்ப்பதுமாக இருக்க சத்யன் அவளின் செயலற்ற எதிர்ப்புகளால் உற்சாகமடைந்து இவ்வளவு நேரம் இவன் செய்த லீலைகளால் சிறுகச்சிறுக தனது உச்சநிலையை அடைந்துகொண்டு இருந்த தனது ஆண்மையை அவள் பின்னால் வைத்து லேசாக தேய்க்க மான்சியும் இவ்வளவு இவனின் தொடுகைகளையும் சேட்டைகளையும் ரசித்தவள் அத்தனை பேர் மத்தியில் இறுதியாக செய்த இவனது இந்த நாகரீகமற்ற செயலை பொருத்துகொள்ள முடியாமல் கண்கலங்க அந்த மேடையைவிட்டு வேகமாக கீழே இறங்கி பக்கத்தில் இருந்த மணமகன் அறைக்குள் சென்று அமர்ந்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள முயற்ச்சித்தாள்

 சத்யன் அவள் கண்கலங்கி கீழே இறங்கி போவதைப் பார்த்து 'ச்சே ஏன்தான் தனக்கு இந்த அவசரப்புத்தியோ தன் அவசரத்தால் இப்போ எல்லாம் கெட்டது இன்னிக்குத்தான் கொஞ்சம் சிரித்து தன் மனதுக்குள் இருந்த நேசத்தை காண்பித்தாள் அதற்க்குள் இப்படி ஆகிவிட்டதே இதுக்கு மேல் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று குழம்பி குழந்தையை மேடையில் இருந்த மான்சியின் அம்மாவிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அவசரமாக அவனும் கீழே இறங்கி மணமகன் அறைக்குள் நுழைய அங்கேயிருந்த கட்டிலில் மான்சி தலைகவிழ்ந்து உட்கார்திருந்தாள் அங்கே வேறு யாரும் இல்லை எனபதை உறுதிசெய்து கொண்ட சத்யன் வேகமாக மான்சியின் அருகே போய் அமர்ந்து அவள் முகத்தை நிமிர்த்தி அதை தன் கைகளில் தாங்கி அவள் கண்களை பார்க்க அது கண்ணீரை வடிக்கட்டுமா வேண்டாமா என்பது போல கலங்கி தேங்கிருந்தது

 சத்யனுக்கு உடனே உள்ளமெல்லாம் நேக சட்டென அவள் நெற்றியில் தன் உதடுகளை பதித்து ''வேணாம்டா கண்மணி தப்பு என்மீது தான் தயவுசெய்து என்னை மன்னிச்சிடு மானும்மா ப்ளீஸ்டா சந்தோஷமா இருந்த உன்னை கண்ணீர் விடவச்சிட்டேன் ச்சே ''என்று உள்ளத்திலிருந்து உன்மையாக வருந்த மான்சிக்கு அவனின் உன்மையான வருத்தம் நெஞ்சைத் தொட்டாலும் இன்று அவன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவே நினைத்து முகத்தை சுழித்துக்கொண்டு அவன் கைகளை விலக்கி திரும்பி உட்கார்ந்து கொண்டாள்

 சத்யன் அவளின் பின்புறமாக சற்று நெருங்கி அமர்ந்து அவள் தோளைத் தொட்டு தன் மார்பில் அவளை பின் புறமாகவே சாய்த்து தன் கையை முன்புறம் செலுத்தி அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டான் மான்சியும் எதிர்ப்பில்லாமல் சாய்ந்து லேசாக ஒருக்களித்து திரும்பி அவன் மார்பில் தன் கன்னத்தை வைத்துக்கொண்டு அவனின் சட்டையின முதல் பட்டனை தன் விரல்களால் சுற்றிக்கொண்டு ''நீங்க ஏன் அப்படி செஞ்சீங்க யாராவது அதை கவனிச்சா எவ்வளவு அசிங்கம் நான்தான் எதுவும் கொஞ்சம் கொஞ்சமாகதான் மாறும்னு ஏற்க்கனவே சொல்லியிருக்கேன்ல அப்புறமா ஏன் இப்படி அவசரப்பட்டு பொதுஇடத்தில் எல்லாம் இதுமாதிரி பண்றீங்க எனக்கு அப்படியே உடம்பெல்லாம் கூசிப்போச்சு தெரியுமா ''என்று மெல்லியக் குரலில் மான்சி சொல்லிக்கொண்டு இருக்க அவள் அவன் மார்பில் அழுத்தமாக திரும்பினார்ப் போல் முகத்தை வைத்திருந்தால் சத்யனால் அவள் முகத்தை பார்க்கமுடியவில்லை

அவளை தன் மார்பிலிருந்து விலக்கி கட்டிலில் தனது காலை தொங்கப்போட்டவாறு பின்புறமாக சாய்ந்து படுத்துக்கொண்டு அவளை இழுத்து தன்மீது போட்டுக்கொள்ள அவளின் மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்த அவளின் முகம் அவன் முகத்துக்கு நேராக இருக்க சத்யன் கண்களில் அளவுகடந்த தாபத்துடனும் பேச்சில் அளவுகடந்த விரகத்துடனும் ''மான்சி இன்னிக்கு நடந்ததுக்கு நான் மட்டும் பொருப்பில்லை நீயும் தான் ''என்று கூற ''ம்ம் சொல்லமாட்டீங்க நான் என்ன பண்ணேனாம் எல்லாம் பொய் ''என்ற மான்சி அவன் மார்பில் தன் முஷ்டியை மடக்கி வலிக்காமல் குத்தினாள்



 ''ஏய் ஏய் அங்க மட்டும் குத்தாதே அங்கே என் அழகான பொண்டாட்டியும் எனது ஆசை மகனும் இருக்காங்க அவங்களுக்கு வலிக்கப்போகுது ''என்றவன் குத்திய அவள் கைகளை பற்றிக்கொண்டு ''ஆமாம் மான்சி நீதான் காரணம் நானே ஏற்க்கனவே கண்ணெதிரில் அப்சரஸ் மாதிரி ஒரு பொண்டாட்டிய வச்சுகிட்டு அவளை தொடமுடியாம சன்யாசி மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கேன் அப்புறம் அடிக்கடி என் எதிரில் வந்து என்னை உன் அழகால் வெறியேத்தினா நான் வேனும்னா அடக்கிக்கலாம் என்னோட இது எப்படி அடங்கும்'' என்று அவள் கையை பற்றி தனது அடி வயிற்றுக்கும் கீழே ஆண்மையின் ஆரம்பத்துக்கும் மேலேயிருக்கும் அந்த முக்கோண மேட்டில் வைத்து அழுத்தி கான்பித்தான்

 ''ஏய் ச்சீ ''என்று மான்சி அவசரமாக கையை அவனிடமிருந்து பிடுங்கிகொண்டு உதறி''என்னங்க இப்படியெல்லாம் செய்றீங்க ''என்று குரலில் சலிப்புடன் கூறினாள் ''மான்சி நான் உன்மையைத்தானே உனக்கு உணர்த்தி காட்டினேன் இதில் அருவருப்பு படும்படி என்ன இருக்கு, ஏன் மான்சி காதலும் காமமும் மனித வாழ்க்கையில் மிகவும் உன்னதமான விஷயம் இல்லையா இதை ஏன் நீ வேனாம்னு மறுக்கிற இது இல்லையென்றால் இந்த உலகமே இல்லை இதெல்லாம் உனக்கு எப்பத்தான் புரியும் மான்சி''என்று குரலில் ஒரு இயலாமையுடன் சத்யன் கேட்க

 ''எல்லாம் எனக்கும் தெரியுங்க நான் என்ன சின்ன பாப்பாவா எனக்கு இப்போதைக்கு இதில் இஷ்டமில்லை அவ்வளவுதான் எனக்காக நீங்க கொஞ்ச நாள் காத்திருக்க கூடாதா அப்படி உங்களால காத்திருக்க முடியலைன்னா நீங்க வேற ஏதாவது ஏற்ப்பாடு செய்துக்கங்க எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லை ''என்று அவள் சொன்னதுதான் தாமதம் ஏதோ நெருப்பு தன்மீது கிடப்பது போல முரட்டுத்தனமாக அவளை பிடித்து வேகமாக பக்கத்தில் தள்ளிவிட்டு எழுந்து அறைக்கதவை சத்தத்துடன் திறந்து கொண்டு வெளியேறினான் சத்யன்

 மான்சிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை அவன் முரட்டுத்தனமாக பிடித்ததில் அவள் தோள்கள் வலிக்க கையால் தடவிக்கொண்டே 'என்னாச்சு இவனுக்கு நான் என்ன சொல்லிட்டேன்ன்னு இப்படி கோபமாக எழுந்து போறான் ரொம்ப யோக்கியன்னு நினைப்பு இதுக்கு முன் வேறெந்த பெண்ணையும் தொடாதவன் மாதிரி என்னமா கோபம் வருது' என நினைத்தவள்  வேகமாக எழுந்து வெளியே போய் அவன் எங்கே என்று பார்க்க அவன் மணமேடையில் அவள் அம்மாவிடம் இருந்து பிரவீனை வாங்கிகொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி மண்டபத்தின் வாயிலை நோக்கி நடக்க மான்சி ஐயோ முக்கியமான நேரத்தில் இங்கே இல்லாமல் இவன் குழந்தையை தூக்கிகொண்டு எங்க போறான் என்று நினைத்து வேகமாக அவன் பின்னால் ஓட

அவன் வேகநடையில் தன் காரை நோக்கி போய் காரின் முன் கதவை திறந்து குழந்தையை உட்காரவைத்துவிட்டு மறுபுறம் போய் கதவை திறந்து அவன் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்ய அதற்க்குள் மான்சி காரின் அருகே ஓடி வந்து காரின் பக்கவாட்டில் மறித்தார் போல் நின்றாள் சத்யன் அவள் நகர்ந்தால் தான் காரை எடுக்க முடியும் என்பதால் கண்ணாடி வழியாக அவளை நகருமாறு கோபமாக கையசைக்க அவள் கண்ணாடியை தட்டி கதவை திறக்குமாறு கேட்க இவன் முடியாது நீ போ என்றான் மறுபடியும் சைகையால் மான்சி மறுபடியும் தன் உதடுகளில் விரல்களை வைத்து ப்ளீஸ் திறங்க என்பது போல கெஞ்ச அதற்க்குள் அங்கேயிருந்த ஒருசிலர் இவர்கள் நாடகத்தை கவனிக்க ஆரம்பித்தார்கள்

அதில் ஒருவன் மான்சியின் அருகில் வந்து ''என்ன மேடம் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா ''என்று அக்கரையுடன் விசாரிக்க மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள் சத்யன் வெளியே நடப்பதை கவனித்து வேகமாக கார் கதவை திறந்து இறங்கி வந்தவனை பார்த்து ''ஏய் யார் நீ உன்னை இங்கே யாராவது கூப்பிட்டாங்களா ஏன் தேவையின்றி ஆஜராகிற ''என்று கோபமாக இரைந்து கத்த

அதற்க்குள் மான்சி ஏதாவது பிரச்சனை ஆகிவிடப்போகிறதோ என்று பயந்து சத்யனின் பக்கத்தில் நின்று அவன் முழங்கையோடு தன் கையை பின்னிக்கொண்டாள் சத்யன் சத்தம் போட்டதால் வந்தவன் நமக்கென்ன வந்தது என்று அங்கிருந்து நகர்ந்து விட்டான் சத்யன் திரும்பி தன்கையை பற்றியிருந்த மான்சியைப் பார்த்து ''ஏய் உன்னை யாரு இங்கே வரச்சொன்னது மொதல்ல என் கையை விடு ''என்று கையை அவளிடமிருந்து உருவிக்கொள்ள முனைந்தான்

 அவள் விடாமல் ''இப்போ நீங்க குழந்தையை தூக்கிகிட்டு எங்க போறீங்க அத மொதல்ல சொல்லுங்க ''என்று பிடிவாதமாக கேட்க ''ம் என் மகனோட வீட்டுக்கு போறேன் நீ இங்கேயே இருந்து உன் அண்ணன் கல்யாணத்தை நல்லபடியாக நடத்து எனக்கு தேவையில்லை நீ இப்ப என் கையை விடு நான் கிளம்புறேன்''கோபமாக பேசி முரட்டுத்தனமாக கையை உதறிவிட ''ப்ளீஸ் நமக்குள்ள எதுவாக இருந்தாலும் அதை பேசி தீர்த்துக்கலாம் அதைவிட்டு இப்படி பொதுஇடத்தில் அசிங்கப்படுத்தாதீங்க ''என்று மான்சி கெஞ்சினாள்

 ''இன்னும் என்னடி இருக்கு நமக்குள்ள பேசறதுக்கு நானும் உன்கிட்டே பேசி பேசியே தோத்துப் போயிட்டேன், இனிமேல் என் வீட்டுக்கு கூட உனக்கு வர இஷ்டமா இருந்தா வா இல்லேன்னா இப்படியே உங்க அண்ணன் கூட ஊட்டிக்கு போய்ச்சேர் என் மகனை எனக்கு வளர்க்கத் தெரியும் ''என்று சத்யன் கோபமாக பேசிக்கொண்டே இருக்க அப்போது காருக்குள் இருந்த பிரவீன் கார் கதவை தட்டி அழ ஆரம்பித்தான் உடனே சத்யன் குழந்தையை வெளியே தூக்கி சமாதானம் செய்ய மான்சி அவனிடமிருந்து பிரவீனை பிடுங்காத குறையாக வாங்கி சமாதானம் செய்து அந்த பக்கமாக வந்த அவர்கள் வீட்டு வேலைக்காரியை அழைத்து குழந்தையை தனது மாமியாரிடம் கொடுக்க சொன்னாள்

 குழந்தையுடன் வேலைக்காரி சென்றதும் மான்சி சத்யனிடம் திரும்பி அவன் சட்டை காலரை பற்றி அவள் பலம் முழுவதையும் திரட்டி அவனை காரின் பின் சீட்டில் தள்ளி தானும் உள்ளே ஏறி கார் கதவை அடைத்துவிட்டு அவனிடம் திரும்பினாள் ''ஏய் இப்போ எதுக்கு இப்படியெல்லாம் செய்ற நீ காரைவிட்டு இறங்கு மொதல்ல ''என்று கடுமையாக கூற மான்சி அவன் முகத்தையே சிறிதுநேரம் பார்த்து பிறகு காரில் குனிந்த வாக்கில் திரும்பிகாலைத்தட்டிய தன் புடவையை முட்டிவரை சுருட்டி இரண்டு கால்களையும் சற்று அகலமாக விரித்து அவன் மடியில் ஏறி அவனின் இருபக்கமும் கால்களை மடித்து அமர்ந்து தன்கைகளால் அவன் கழுத்தை சுற்றிவளைத்து தன் முகத்தருகே கொண்டுவந்து அவனுடைய முரட்டு உதடுகளை தன் மென்மையான இதழ்களால் கவ்வி இழுத்து அவனின் மொத்த உதட்டையும் தனக்குள் உள்வாங்குபவள் போல் சப்ப சத்யனுக்கு ஜிவ்வென்று ஏறியது

 அவனும் பதிலுக்கு தன் கையால் அவளின் பின்னந்தலையை பற்றி தன் முகத்தோடு அழுத்தி இவ்வளவு நேரம் தனது வார்த்தைகளால் சன்டையிட்டவன் இப்போது தனது உதடுகளால் அவள் உதட்டுடன் சன்டையிட ஆரம்பித்தான் இவர்களின் இந்த நிலை வெகுநேரம் நீடிக்க சத்யன் தனக்கு கிடைத்த வெல்வெட் போன்ற பட்டு உதடுகளை விட மனமில்லாமல் சுவைத்து அதில் வழிந்த இதழ்த் தேனை ஒரு சொட்டு கூட விடாமல் உறிஞ்சி கொண்டிருக்க.... மான்சி அவனுக்கு சளைக்காமல் அவன் நாவை தன் நாவால் மடக்கி வளைத்து பிடிக்க முயற்ச்சிக்க அவன் நாக்கு இவளுக்கு கட்டுப்பாட்டாமல் வழுக்கி அவளின் மேலண்ணத்தில் போய் ஒட்டி கொண்டது மான்சியின் நாவோ ஏமாற்றத்துடன் அவன் பற்களை சுத்தம் செய்து போல் தடவ ஆரம்பித்தது

 இவர்களை வெளியே இருந்து யாராவது பார்த்தால் நிச்சயமாக என்ன இருவரும் செய்கிறார்கள் என்று புரிந்துபோகும் ஆனால் அதையெல்லாம் உணரும் நிலையில் இருவரும் இல்லை அவர்கள் நீயா நானா என்ற போட்டியில் யார் ஜெயிக்கபோவது என்று தெரியாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும் மனம் இல்லாமல் அவர்களின் வாய் ஒரு நூலளவு கூட வெளியே தெரியாமல் வாயோடு வாயாக அடைத்து கொண்டு முத்தத்தால் தங்களின் பிரச்சனையை தீர்க்க முயன்றார்கள் அவன் மடிமீது அவள் அழுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்ததால் ஏற்பட்ட மாற்றங்களை மான்சியின் பெண்மைக்கு உணர்த்தியது அவனது ஆண்மை சத்யன் அதற்க்கு மேல் தாங்காமல் அவளின் உதட்டை விடுவித்து அவளை தன்மீது அமர்ந்தவாறே திருப்பி காரின் சீட்டில் படுக்கவைத்து அவள் கால்களை மடக்கி இவன்அவள் காலருகே சிரமமாக மண்டியிட்டு குனிந்து அவள் புடவையின் பின்னை அவிழ்த்து முந்தானையை விலக்கினான்

மான்சி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கண்முடி இவன் செயல்களை ரசித்து கொண்டு இருந்தாள் சத்யன் அவளின் ஜாக்கெட்டின் மேல் இரண்டு கொக்கிகளை கலட்டினான் படுத்தவாறு அவளின் மார்பு மேல் நோக்கி பிதுங்கியிருந்தது சத்யன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து சரி மொத்த கொக்கிகளையும் கலட்டி விடலாம் என்று முடிவு செய்து அதை உடனடியாக செயல்படுத்த அவள் ஜாக்கெட் முழுவதும் நீக்கி பக்கவாட்டில் தள்ளி அவளின் வெள்ளை நிற உள்ளாடை தெரிய சத்யனுக்கு பித்தம் தலைக்கேறி அவள் மார்பில் முகத்தை வைத்து முட்டி அவள் உள்ளாடைக்கு மேலாகவே அவளின் வலது மார்பை தன் பற்களால் மென்மையாக கடித்து இழுக்க இவ்வளவு நேரம் அவன் செயல்களை கண்மூடி ரசித்து கொண்டு இருந்த மான்சியின் உடம்பில் முதல்முறையாக அதிரடியாக ஒரு நடுக்கம் பரவ

அதை உணர்ந்து சத்யன் வேகமாக தன் பற்களில் இருந்து அவள் மார்பை விடுவித்து விட்டு தலையை நிமிர்த்தி அவள் முகத்தை பார்க்க அங்கே அவள் கண்களில் கண்ணீர் வழிந்து காதோரம் வழிந்தது சத்யனுக்கு அவள் கண்ணீரை பார்த்து ஒன்றும் புரியாமல் ''மான்சி என்னாச்சும்மா இவ்வளவு நேரம் நல்லாத்தானே ரசிச்ச இப்போ திடீர்னு என்னன்னு சொல்லு ப்ளீஸ் ''என்று கேட்க அவள் ஒன்றும் இல்லை என்பது போல் கண்ணீருடன் மெதுவாக தலையசைத்தாள் பின்னே வேற என்னவாக இருக்கும் நான் வலிப்பது போலக் கூட எதுவுமே செய்யவில்லையே பிறகு ஏன் திடீரென இந்த கண்ணீர் என்று யோசித்த சத்யன் மறுபடியும் மான்சியிடம் ''உனக்கு பிடிக்கலையா மான்சி''என்று கேட்க அவள் எதுவும் பதில் சொல்லவில்லை ஆனால் கண்ணீரும் விசும்பலும் அதிகமானது சத்யன் குழப்பத்துடன் எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து திரும்பி மான்சியைப் பார்த்தான்

அவள் இவன் கிடத்திய நிலையில் அப்படியே இருந்தாள் மாராப்பு விலக்கப்பட்டு ஜாக்கெட்டின் ஊக்குகள் நீக்கி உள்ளாடை தெரிய அந்த வெள்ளைநிற ப்ராவில் வலது மார்பில் இவன் சற்றுமுன் பற்களால் கடித்த இடத்தில் சிறு வட்டமாக ஈரம் இருந்தது பார்த்துக்கொண்டு இருந்த சத்யனுக்கு மூளையில் மின்சாரம் தாக்கியது போல் இரக்க ஐயோ என்று குரல் கொடுத்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ''என்னை மன்னிச்சிடு மான்சி என்னை மன்னிச்சிடு''என்று முகத்தை மூடிக்கொண்டு சத்யன் வாய்விட்டு கதற தான் எதற்க்காக அழுதோம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது என்று தெரிந்ததும் மான்சியின் அழுகை இன்னும் அதிகமானது

அவளும் படுத்தவாறே தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சத்யனுக்கு மனமெல்லாம் ரணமாக வலித்தது தலையில் யாரோ தனலை கொட்டியது போல உட்ம்பெல்லாம் தகிக்க சிறிதுநேரம் குமுறியவன் பிறகு இருக்கும் இடம் சூழ்நிலையை உணர்ந்து பேன்ட் பாக்கெட்டில இருந்து கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு மான்சி பார்க்க அவள் அழுகை இன்னும் நிற்க்கவில்லை சத்யன் மெதுவாக அவள் தோளில் கைகொடுத்து தூக்கி உட்காரவைத்து அவளையே சிறிதுநேரம் பார்த்தான் அவள் கண்மூடி இருக்க சத்யன் அவசரமாக அவள் தோளில் இருந்த ப்ராவின் வலதுபக்க பட்டையை தளர்த்தி தோள்வழியாக இறக்க அவளின் வெண்மையான அழகான எடுப்பான வலது மார்பு மேல்வழியாக முழுவதும் வெளியே வந்தது அதில் ஒருரூபாய் நாணயம் அளவுக்கு காய்த்து கறுத்துப் போன தழும்பு தெரிந்தது

அதையே பார்த்த சத்யனுக்கு ஓவென்று கத்தி கதற வேண்டும் போல் இருக்க அடக்கிக்கொண்டு அந்த தழும்பில் தன் விரல்களால் வருடி மான்சி அவன் விரல்களை பற்றி வேண்டாம் என்று தலையசைத்தாள் சத்யன் அவள் சைகையை மதித்து முன்பு இருந்தது போல அவள் மார்பை ப்ராவுக்குள் அள்ளிப்போட்டு அதன் பட்டையை சரியாக்கி ஜாக்கெட்டின் ஊக்குகளை மாட்டி முந்தானையை எடுத்து அவள் தோளில் போட்டு அதை மடித்து எப்படி பின் செய்வது என்று தெரியாமல் மான்சியை பார்க்க அவள் முகத்தில் இப்போது லேசான மலர்ச்சி தெரிய கையிலிருந்த சேப்டி பின்னை அவளிடம் கொடுத்துவிட்டு தனது கர்ச்சீப்பால் அவள் முகத்தை துடைத்து நெற்றி பொட்டை சரிசெய்து கலைந்திருந்த தலைமுடிகளை ஒதுக்கினான்

 மான்சி உட்கார்ந்த வாக்கிலேயே புடவையை சரிசெய்து பின் போட சத்யன் அவளை மென்மையாக இழுத்து தனது நெஞ்சில் சாய்த்து அணைத்துக்கொண்டான் சிறிதுநேரம் அங்கே மவுனம் ஆட்சி செய்ய சத்யன் அடைத்திருந்த தனது தொண்டையை கனைத்து சரிசெய்து மெதுவான குரலில் ஆரம்பித்தான் 'மான்சி இதை நான் எதிர்பார்க்கவில்லை அன்னிக்கு இவ்வளவு கேவலமா உன்னிடம் நடந்ததை நெனைச்சு இப்போ வருத்தபடுகிறேன் அந்த தழும்பை பார்த்ததும் நீ ஒருநாள் ஆஸ்பத்திரியில் கேட்டியே நீ ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்னு அது எவ்வளவு உன்மைன்னு இப்போ புரியுது மான்சி.



நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன் ச்சே எனக்கு நடந்த அந்த விபத்துலயே என் உயிர் போயிருக்கலாம் கடவுள் என்னை காப்பாத்தியது இதை பார்த்து காலம் முழுவதும் கண்ணீர் விட்டு வருந்தத்தானா ''என்று அவன் பேசிகொண்டிருக்க அவன் கண்களில் வழிந்த ஒருசொட்டு கண்ணீர் மான்சியின் கன்னத்தில் விழ


மான்சி அவன் மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்து''சரி விடுங்க பழசையெல்லாம் பேசினா மனசுதான் கஷட்டப்படும் இப்போ தெரியுதா நான் ஏன் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்னு இதை பார்த்தா உங்களுக்கும் எனக்கும் இதுமாதிரி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதால தான் ஆனால் இனிமேல் சரியாயிடும் நீங்க சும்மா இதையே நினைச்சு குழப்பிக்காதீங்க ''என்றவள் அவன் கண்ணீரை துடைத்து ''வாங்க போகலாம் அங்கே இன்னேரம் நம்மை எங்கெல்லாம் தேடுறாங்களோ ''என்று சிரித்தபடி அவனிடமிருந்து விலகி கார்கதவை திறந்து இறங்கினாள்

 சத்யன் முகம் முழுவதும் ஒரு இறுக்கத்துடன் இறங்கி நிற்க்க மான்சி அவன்மீது புடவையை சுருட்டி ஏறி அமர்ந்ததால் ஏற்பட்ட கசங்களை சரிசெய்ய சத்யன் அவளிடம் இரு என்றுவிட்டு கீழே குத்துகாலிட்டு உட்கார்ந்து அந்த பட்டு புடவையின் கசங்கிய பகுதிகளை கையால் நீவி சரிசெய்துவிட்டு எழுந்து மான்சியின் கையைப்பிடித்து அழைத்து கொண்டு மண்டபம் நோக்கி போனான்



No comments:

Post a Comment