Saturday, February 28, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 4

சத்யன் இந்த முறை தனது செயலில் அவசரத்தை காட்டினான், இன்னும் சற்று நேரத்தில் யாராவது வந்துவிட போகிறார்கள் என்ற பயம்தான் காரணம்,

ஆனால் என்னதான் அவசரஅவசரமாக புணர்ந்தாலும் உயிர்நீர் வரும்போதுதானே வரும், முதல் வேலை முடிந்து அரைமணிநேரம் கூட ஆகாத நிலையில் மறுபடியும் குத்தினால் எங்கேயிருந்து அவ்வளவு சீக்கிரம் வரும்

சத்யன் சளைக்காமல் தனது இடிபோன்ற தாக்குதலை தொடர, அமுதா ம்ஹூம் இது வெகுநேரம் நீடிக்கும் போல இருக்கிறதே என்ன செய்யலாம், என நினைத்து அகட்டி வைத்திருந்த தனது தொடைகளை நெருக்கமாக வைத்து அவன் குறியை அழுத்தி பிடிக்க,

இப்போது சத்யன் உறுப்பு அவளுக்குள் ரொம்ப இறுக்கமாக போய்வர, சிறிதுநேரத்திலேயே அவனுக்கு உச்சம் வந்தது, தன் விதைப்பைகளில் மறுபடியும் தேங்கிய தனது விந்து முழுவதையும் அவள் பெண்மைக்குள் கொட்டிவிட்டு, தனது எடை முழுவதையும் அவள் முதுகில் கிடத்தி அப்படியே சரிந்து படுத்துக்கொண்டான்

அமுதாவும் கைகளை விரித்துக்கொண்டு டேபிளில் அழுந்தி படுத்துக்கொள்ள, சிறிது நேரத்தில் இருவருக்குமே கால்கள் வலியெடுத்தது,

சத்யன் அவளைவிட்டு விலகி பின்னாலேயே நகர்ந்து போய் மல்லாந்தபடி கட்டிலில் தொப்பென்று விழுந்தான்




அமுதா மெதுவாக நிமிர்ந்து தனது உடைகளை வாரிக்கொண்டு பாத்ரூம் போனாள்

தன்னை சுத்தப்படுத்தி தனது உடைகளை அணிந்துகொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த அமுதா,.... சத்யன் மல்லாந்த நிலையில் கண்மூடி அப்படியே படுத்திருப்பதை பார்த்து அவனருகே போய் குனிந்து அவன் தலைமுடிகளை தனது கையால் வருடியபடி

" என்ன சின்னய்யா இப்படியே படுத்திருக்கீங்க, ம் நேரமாச்சு யாராவது வரப்போறாங்க பாத்ரூம் போய் கழுவிட்டு கைலியை கட்டுங்க" என்று கிசுகிசுப்பாக அவன் காதில் கூற

கண்களை திறந்து அவளைப் பார்த்த சத்யன் " நான் பாத்ரூம் போய் கழுவிக்கிறேன், நீ மொதல்ல கிளம்பு அமுதா பசங்க எழுந்து அழப்போறாங்க" என்று கனிவான குரலில் சொல்ல ..... அவனுடைய அந்த கனிவும் அமுதாவுக்கு சங்கடமாக இருந்தது

" சரி நான் கெளம்பறேன், நீங்க நாளைக்கு உங்கம்மாகிட்ட நாங்க அங்கே வர்றதைப் பத்தி கேட்டு சொல்லுங்க" என்று அமுதாகூற

" ம் சரி அப்படியே நாளைக்கு பசங்களோட பர்த் சர்டிபிகேட்டை எடுத்து முத்துகிட்ட குடுத்தனுப்பு, நாங்க போய் கீழ்க்கடையம் ஸ்கூல்ல விசாரிச்சுட்டு வர்றோம்" என்று சத்யன் கூற ..... அமுதா சரியென்று தலையசைத்துவிட்டு கிளம்பினாள் ..... சத்யனும் ஒரு டவலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூம் நோக்கி போனான்.

சத்யன் பாத்ரூமில் ஒரு மினி குளியலை போட்டுவிட்டு தலையை துவட்டிக்கொண்டே வெளியே வருவதற்கும் அறைக்கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது

சத்யன் அவசரமாக கீழே கிடந்த அமுதாவின் ஜாக்கெட் ஊக்குகளை பொறுக்கியெடுத்து ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு கதவை திறந்தான்

வந்தது முத்துதான்... சத்யன் குளித்திருப்பதை பார்த்து பதட்டத்துடன் “என்ன சின்னய்யா இன்னேரத்தில் குளிச்சிருக்கீங்க, வாந்தி ஏதாவது எடுத்துட்டீங்களா, என்னை கூப்பிட்டு இருக்கலாமே சின்னய்யா” என அப்பாவியாக கூறிவிட்டு அறையை சுற்றிலும் எங்காவது சத்யன் வாந்தி எடுத்துவைத்திருக்கிறானா என்று பார்த்தான்

சத்யன் சிறிதுநேரம் முத்துவின் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் கவிழ்ந்து தலையை துவட்டுவது போல பாவனை செய்ய,

“என்னங்கய்யா நீங்களே சுத்தம் பண்ணிட்டீங்களா” என்று மறுபடியும் முத்து அப்பாவியாக கேட்டான்.

இதற்க்கு மவுனம் சாதிப்பது, எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்ற கதையாகிவிடும், என்பதை உணர்ந்த சத்யன் “ ம்ஹூம் நான் வாந்தியெடுக்களை முத்து, கொஞ்சம் கசகசன்னு இருந்துச்சு அதான் குளிச்சேன்” என்று கூறியதும் .....

சமாதானமான முத்து....“ ம் சரிங்கய்யா வண்டிக்கு அட்வான்ஸ் குடுக்கனும், அப்புறம் லோடுமேன்ங்களுக்கு கூலி குடுக்கனும், தர்றீங்களா சின்னய்யா" என்று கேட்டதும்

சத்யன் பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துவந்து எண்ணிவிட்டு முத்துவிடம் கொடுத்து “ எல்லாருக்கும் சரியா கணக்கு பண்ணி குடுத்துட்டு, நீ வீட்டுக்கு போய் படு முத்து ரொம்ப நேரமாயிருச்சு” என்று முத்துவை அனுப்பிவிட்டு கட்டிலில் சாய்ந்தான் சத்யன்


சத்யனுக்கு ‘என்னங்கய்யா வாந்தி எடுத்தீங்களா என்னை கூப்பிட்டுருக்கலாமே’ என்ற முத்துவின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது,

முதல்முறையாக மனதில் ஒரு புரியாத குறுகுறுப்பு ஏற்பட, ச்சே என்று தலையை உதறிக்கொண்டு எழுந்தவன், அலமாரியை திறந்து மதுபாட்டிலை எடுத்து அப்படியே ராவாக குடிக்க.... தொண்டை திகுதிகுவென எரிந்தது, அவசரமாக பிரிஜ்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்தான்.
சிறிதுநேரம் நடந்தவன், பிறகு அமைதியாக கட்டிலில் படுத்து கண்களை மூட, நன்றாக தூங்கிப்போனான்

முத்து எல்லாருக்கும் கணக்கை முடித்து, லோடு ஏற்றிய லாரியை வெளியே அனுப்பிவிட்டு, தனது வீட்டுக்கு வந்து கதவை தட்ட, சிறிதுநேரம் கழித்து வந்து கதவை திறந்த அமுதா, மறுபடியும் போய் பிள்ளைகள் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்

முத்து பின்புறம் போய் முகம் கைகால் கழுவிவிட்டு வந்து அவள் பக்கத்தில் படுத்து இடுப்பில் கைபோட்டு தன் பக்கம் திருப்பினான்
அமுதா அவன் பக்கம் திரும்பி படுத்து கண்களை மூடியபடியே “ எனக்கு தூக்கம் வருது” என்று கூற

“ சரி நீ தூங்கு, நாபாட்டுக்கு ஏதாவது செய்துக்கிட்டு இருக்கேன்” என்று குறும்புடன் சொன்ன முத்து அவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டில் கைவைத்தவன். திகைப்புடன்.....

“ ஏய் அமுதா எங்கடி இதுல ஒரு கொக்கியையும் காணோம், ஊக்கை மாட்டிவச்சிருக்க, இனிமே இந்த மாதிரி கொக்கி அறுந்து போன சட்டையெல்லாம் போடாத, நாளைக்கு சின்னய்யாகிட்ட கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிதர்றேன், டவுனுக்கு போய் நல்லதா நாலு சட்டைதுணி வாங்கிக்க” என கரிசனமாக கூறிய முத்து அமுதாவின் ஜாக்கெட்டில் இருந்த ஊக்கை அவுக்கும் முயற்சியில் ஈடுபட

கண்மூடி அவன் பேசிய வார்த்தைகளை மனதில் அசைபோட்டபடி செயல்களுக்கு அனுமதித்த அமுதாவுக்கு திடீரென ஞாபகம் வந்தது, அய்யோ சின்னய்யா கடிச்சுவச்ச காயம் காம்பைச் சுத்தி அப்படியே தெரியுமே, அதைபத்தி இவரு கேட்டாக்கா என்ன பதில் சொல்லறது, என பயந்து முத்துவின் கைகளை பிடித்துக்கொண்டு.....

“ ஐயோ எனக்கு தூக்கம் வருது மாமா, மேல எதுவும் வேண்டாம், நீங்க மேல ஆரம்பிச்சா அவ்வளவு சீக்கிரமா விடமாட்டீங்க ரொம்ப நேரமாயிடும், அதனால கீழ மட்டும் பண்ணிக்கோ மாமா, என்று கெஞ்சுவதுபோல் அமுதா கூற

“ ம்க்கும் காலையில இருந்து அதை பார்த்துதான் எனக்கு ஓவர் மூடாச்சு, சரிவிடு பராவாயில்லை நாளைக்கு பார்த்துக்கலாம்,” என்று அவள் இஷ்டத்துக்கு பணிந்த முத்து சரிந்து இறங்கி அவளின் கால்பக்கம் வந்து படுத்துக்கொண்டு எட்டி தூங்கும் பிள்ளைகளை பார்த்தான்

அவன் பிள்ளைகள் இருவரும் உருண்டுபோய் அறையின் சுவரோரமாக தூங்க, முத்து நிம்மதியாக அமுதாவின் காலில் இருந்து புடவையை பாவாடையோடு சேர்த்து சுருட்டி மேலே ஏற்றி, அவளின் கறுத்த தொடையில் தனது முகத்தை வைத்து சிறிதுசிறிதாக முத்தமிட்டு முன்னேறினான்

அதன்பிறகு நடந்த அனைத்தையும் அமுதாவின் உடல் எந்த அதிர்வுகளும் இல்லாமல் அமைதியாக ஏற்றுக்கொண்டது, சத்யனின் அதிரடி தாக்குதலால் நைந்து போயிருந்த அவள் உடலுக்கு, முத்துவின் மென்மையான அனுகுமுறை ரொம்ப இதமாக இருக்க, கண்மூடி முத்து செய்யும் அத்தனை செயல்களையும் ரசித்தபடி அமுதா படுத்திருந்தாள்

எப்பவுமே முத்து இப்படித்தான், செய்யும் மரதொழில் ரொம்ப முரட்டுத்தனமாக இருந்தாலும், அமுதாவை கையாளுவதில் ரொம்ப மென்மையாக நடந்துகொள்வான், அந்தளவுக்கு அமுதாவை நேசித்தான், அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், உடனே கவிழ்ந்து படுத்துவிடுவான், அவளாக மறுபடியும் கூப்பிடும் வரை காத்திருப்பான், ஆனால் அவளைவிட்டு ஒருநாள் கூட பிரிந்திருக்கமாட்டான், குழந்தைகளை பிரசவிக்க கூட அவளை தாய்வீட்டுக்கு அனுப்பாமல் அவனே பார்த்துக்கொண்டான்

ஒருவேளை அவனின் இந்த மென்மையான அனுகுமுறைதான் அமுதாவின் கவனத்தை சத்யனிடம் திருப்பியிருக்குமோ....?, இவன் ஆரம்பம் முதலே கொஞ்சம் அதிரடியாக நடந்து அவளின் உணர்வுகளுக்கு தீனி போட்டிருந்தால் அவளும் இவன் காலடியிலேயே கிடந்திருப்பாளோ....?

இப்படி எத்தனை ஆண்கள் தங்கள் மனைவிக்கு எதை எப்படி செய்தால் பிடிக்கும் என்று தெரிந்துகொள்ளாமலேயே.... மென்மையாக நடந்துகொள்கிறேன் என்று நினைத்து, தாங்களும் திருப்தியடையாமல் மனைவிக்கும் சந்தோஷத்தை தராமல் வாழ்க்கையில் தோற்றுப்போகிறார்கள், இதுதான் சிலர் வாழ்க்கையில் நடக்கும் நிதர்சனமான உன்மை.

" ஆடையை விலக்கி விட்டால் உடல் நிர்வாணம்:

" ஆசையை விலக்கி விட்டால் உள்ளம் நிர்வாணம்"

" பற்றற்ற வாழ்க்கையே நிர்வாணம் என்றார்கள் அன்றைய ஞானிகள் :


இரவெல்லாம் கஷ்டபட்டு உழைத்டத களைப்பில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த சத்யனை, அவனுடைய மொபைலின் ஒலி உறக்கத்தை களைத்து எழுப்ப,

கட்டிலில் எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தபடி தனது மொபைலை எடுத்து யார் என்று பார்க்க, அவன் வீட்டு நம்பரில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது, சத்யன் ஆன் செய்து காதில் வைத்தான், அவன் அம்மாதான் பேசினாள்

“ சத்யா எப்படா வீட்டுக்கு வருவே”

“ என்னம்மா காலங்கார்த்தால போன் பண்ணிருக்கீங்க” என சத்யன் சலிப்புடன் கேட்க

“ என்னது காலங்கார்த்தாலையா, இப்போ மணி எட்டு ஆகுதுடா, இன்னுமா நீ தூங்குற, உடம்புக்கு ஏதாவது செய்யுதா சத்யா” என்று அவன் அம்மா அக்கரையுடன் விசாரிக்க

அப்போதுதான் சத்யன் அங்கிருந்த கடிகாரத்தை பார்த்தான் மணி எட்டை தாண்டியிருந்தது ச்சே இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே என நினைத்தவாறு “ அம்மா நைட்டு லோடெல்லாம் அனுப்பிட்டு படுக்க ரொம்ப நேரமாயிருச்சு, அதான் நல்லா தூங்கிட்டேன், சொல்லும்மா என்ன விஷயம்,” என சத்யன் கேட்க

“ என்ன சத்யா முந்தாநாள் நான் சொன்னதை மறந்துட்டயா, உனக்கு கல்யாணபலன் வர்றதுக்காக அம்பாசமுத்திரம் தட்சிணாமூர்த்தி கோயில்ல விளக்கேத்தி பூஜை பண்ணனும் சொன்னேனே, இன்னிக்கு புதன்கிழமை கோயிலுக்கு போகனும் சீக்கிரமா வாடா சத்யா, அப்பாவேற கிளம்பி உட்கார்திருக்கார்” என்றாள் அவன் அம்மா

இரண்டு நாட்களுக்கு முன் கோவிலுக்கு போகவேண்டும் என்று அம்மா சொன்னது ஞாபகம் வர “ அம்மா நான் வர ரொம்ப நேரம் ஆகும், நீங்களே போய் அர்ச்சனை பண்ணிட்டு வந்திருங்க, என்னால கண்டிப்பா வரமுடியாது,” என்று சத்யன் தீர்மானமாக சொல்ல

“ எனக்கு தெரியும்டா நீ வரமாட்டேன்னு, கோயிலுக்கெல்லாம் வந்தாதான் நீ ரொம்ப நல்லவனாயிடுவியே, அதனால நீ வரவே வேண்டாம், நாங்க மட்டும் போய்க்கிறோம்” என்று கோபமாக பேசிவிட்டு அவன் அம்மா இணைப்பை துண்டிக்க,

சத்யன் சிறிதுநேரம் தன் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தனது தாயின் கோபம் அவன் மனதை சங்கட படுத்தினாலும், ம் எல்லாம் நாளைக்கு போய் சமாதானம் பண்ணிக்கலாம், என்று நினைத்து எழுந்து பாத்ரூமுக்கு போனான்

அவன் குளித்து வேறு உடைமாற்றிக்கொண்டு அறையை பூட்டிவிட்டு பட்டறையை நோக்கி போக, எதிரில் முத்து வந்தான், பணிவுடன் வணக்கம் சொன்ன முத்து

“ இப்போதான் எழுந்திருச்சீங்களா சின்னய்யா, நீங்க பிள்ளைங்க சர்டிபிகேட்டை எடுத்திட்டு வரச்சொன்னீங்கன்னு அமுதா சொல்லிச்சு, இதே குடுத்தனுப்பியிருக்கா” என்று ஒரு கவரை சத்யனிடம் நீட்ட,.....

அதை வாங்கிக்கொண்ட சத்யன், தனது அறையின் சாவியை முத்துவிடம் கொடுத்து “இதை அமுதாகிட்ட குடுத்து அறையை சுத்தம் பண்ணிட்டு, அழுக்கு துணியை எல்லாம் எடுத்து டோபி வந்தான்னா போடச்சொல்லு,” என்று சத்யன் கூறியதும் சாவி வாங்கிக்கொண்டு முத்து வீட்டை நோக்கி வேகமாக போக,

“கொஞ்சம் இரு முத்து” என்று அவனை தடுத்த சத்யன் நாம ஸ்கூலுக்கு போய் விசாரிச்சுட்டு வர்றவரைக்கும், அமுதாவை உன் வீட்டுல இருக்கிற சாமான்களை எல்லாம் கரெக்டா பேக் பண்ணிவைக்க சொல்லிடு, அனேகமா இன்னும் ரெண்டுநாள்ல உன் குடும்பம் எங்க வீட்டுக்கு வரவேண்டியிருக்கும் அதனாலதான் சொல்றேன்,நீ குடுத்திட்டு வா நாம போய்ட்டு சீக்கிரமே வந்துடலாம்” என்று அவனுக்கு உத்தரவிட்டுவிட்டு

சத்யன் பட்டறைக்கு போய் அன்றைய வேலைகளை பற்றி கணக்குப்பிள்ளையிடம் பேசிவிட்டு, முத்து வரவும் இருவரும் காரில் ஏறினர், சத்யன் காரை ஓட்ட முத்து அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.

முத்துவின் பிள்ளைகளை சேர்க்கவேண்டிய ஸ்கூலுக்கு போய் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு அட்மிஷன் வாங்கிக்கொண்டு வந்தனர், காலையிலிருந்து சத்யன் சாப்பிடாததால், வயிறு பசியெடுக்க, வழியில் இருந்த ஒரு ஓட்டலில் இருவரும் சாப்பிட்டுவிட்டு பட்டறைக்கு கிளம்பினர்

முத்துவுக்கு சத்யனை பார்த்தால் கடவுளை போல் இருந்தது. தன்மேலும் தனது குடும்பத்தின் மேலும் சத்யனுக்கு இருந்த அன்பை கண்டு முத்துவுக்கு புல்லரித்தது, தான் பணக்காரன் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் தன்னிடம் இவ்வளவு அன்பாக பழகும் இவருக்காக உயிரைக்கூட தரலாம் என்று நினைத்தான், இப்படி ஒரு முதலாளி கிடைக்க என்ன புண்ணியம் பண்ணேனோ என்று எண்ணினான் முத்து.

அம்பாசமுத்திரம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கு போய் காரில் இறங்கிய சத்யனின் அப்பா சுந்தரமும் அம்மா கலாவதியும், கோவிலில் இருந்த எல்லா தெய்வங்களுக்கும் அர்ச்சனை பண்ணிவிட்டு, அங்கிருந்த குளத்தின் படிகட்டில் அமர்ந்தனர்

கலாவதி குளக்கரையில் அமர்ந்திருக்கும் எல்லா இளம் பெண்களையும் நோட்டம்விட்டாள், கழுத்தில் தாலி கயிரோ தடித்த தாலிச் செயினோ இல்லாத பெண்களை பார்த்து, இதில் எந்த பெண் தன் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தாயுள்ளத்தோடு பொருத்தம் பார்த்துக்கொண்டிருக்க,

ம்ஹூம் ஒருத்தி கூட என் மகனின் அழகுக்கும் உயரத்துக்கும் பொருத்தமாக இல்லை, என்று சலிப்புடன் முகத்தை சுழித்தாள்





தன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம் “ என்ன கலா எந்த பொண்ணு உன் மகனுக்கு பொருத்தமா இருப்பான்னு பார்க்கிறயா’’ என்று கேட்க

“ ஆமாங்க ஆனா ஒரு பொண்ணுக்கூட அவனுக்கு பொருத்தமா இல்லைங்க” என்று கலா சலிப்புடன் சொல்ல

“ அவனுக்கு போய் பொண்ணு பார்க்கிறயே, பவாம் அந்த பொண்ணு இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்றதுக்கு, தற்கொலை பண்ணிகிட்டு உயிரைவிடலாம்,’’ என சுந்தரம் பல்லை கடித்தபடி கோபமாக சொன்னார்

அவரின் பேச்சில் கலாவின் கண்கள் கலங்க ‘’ ஏங்க அப்படி சொல்றீங்க என்ன பண்ணாலும் அவன் நம்மலோட ஒரே பிள்ளைங்க, இன்னொருமுறை இந்த சொல்லாதீங்க” என்றாள்

“ ஆமா இப்படியே ஒரே பிள்ளை ஒரே பிள்ளைன்னு சொல்லியே அவனுக்கு அதிகமா செல்லம குடுத்து குட்டிச்சுவராக்கிட்டோம், பின்னே என்ன கலா போனவாரம் ஹைதராபாத்துக்கு பைன் மரம் ஏத்தினதில் ஒரே லோடுக்கு மூணு லட்சரூபாய் லாபம் வந்திருக்கு, நம்ம ஐயா அதை எடுத்துகிட்டு மரம் வாங்க பார்ட்டியை பார்க்கப்போறேன்னு பொய் சொல்லிட்டு,... ஆழப்புழா போய் ஒரு படகுவீடு புக்பண்ணி யாரோ கேரளா சினிமா நடிகைகூட மூணுநாள் ஜாலியா இருந்துட்டு வந்திருக்கான்,.... அங்க இவனை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பாத்துட்டு எனக்கு போன்போட்டு தகவல் சொல்றாரு, எனக்கு அப்படியே நாக்கை புடிங்கிட்டு சாகலாம் போல இருக்கு, ச்சே என் பரம்பரையில யாருமே இப்படி கிடையாது இவன் மட்டும் ஏன்தான் இப்படி கெட்ட சீரழிஞ்சு நம்ம அவமானப்படுத்துறானே தெரியலை” என்று சுந்தரம் தலையில் கைவைத்தபடி புலம்பிக்கொண்டு இருக்க

இவர் பேசியதை காதில் வாங்காமல் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த கலாவதி திடீரென முகமலர “ ஏங்க அந்த பொண்ணை பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்கான்னு, நம்ம சத்யனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க” என்று கலாவதி உற்சாகமாக குரல் கொடுக்க

சுந்தரம் அவள் சொன்ன திசையில் திரும்பிப்பார்த்தார், அங்கே அழகான வெள்ளைநிற ஆர்கன்சா சேலையில் தலைநிறைய வெள்ளை மல்லிகை பூவுடன் ஒரு இளம்பெண் குளத்தின் கடைசி படியில் நின்றுகொண்டு கால்களை தண்ணீரில் விட்டு அலைந்து கொண்டு தன் காதுகளில் தொங்கிய ஜிமிக்கிகள் ஆட தலையசைத்து உற்சாகமாக பக்கத்தில் இருந்த அவளைவிட இளையவனான ஒரு பையனுடன் பேசிச் சிரித்தபடி இருந்தாள்

அவளை பார்த்த சுந்தரதுக்கு அந்த கோயிலில் இருந்து ஒரு சிலை உயிர்பெற்று வந்து குளக்கரையில் நிற்ப்பது போல் இருந்தது, திடீரென்று தன் மனைவி சற்றுமுன் சொன்னது ஞாபகம் வர

‘‘அடச்சே இவ்வளவு அழகான தேவதை மாதிரி இருக்கிற பொண்ணைப் போய், குடி கூத்தியா அலையுற நம்ம மகனுக்கு கட்டிவைக்கனும்னு சொல்றியே உனக்கு எப்படிதான் மனசு வந்தது கலா” என்று தன் மனைவியிடம் குறைபட்டுக்கொண்ட சுந்தரம் எழுந்து நின்று “ ம் வா கலா நேரமாச்சு போகலாம்” என்று மனைவியை அழைத்துவிட்டு திரும்பி படிகளில் ஏறினார்

அப்போது பின்னாலிருந்து “ஐயா” என்று யாரோ அழைக்க நின்று திரும்பியவர், அங்கே நின்றிருந்தவரை பார்த்து

“ என்னப்பா அண்ணாமலை எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாளாச்சு, இப்போ நெலு வியாபாரமெல்லாம் எப்படி போகுது” என்று விசாரிக்க

சுந்தரத்துக்கு கீழ் படியில் நின்றிருந்த அண்ணாமலை “ ஏதோ சுமாரா போகுதுங்கய்யா, நீங்க எங்க இவ்வளவு தூரம் கோயிலுக்கு வந்திருக்கீங்க ஏதாவது விசேஷங்களா ஐயா” என்று கேட்க

“ ம் அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சும்மா வீட்டுக்காரம்மா கூட வந்தேன், ஆமா நீ எப்படி இங்க”

“ என் தங்கச்சி மகளுக்கு பிறந்தநாளுங்க, அதான் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்தோம், அதாங்கய்யா நீங்க மாப்பிள்ளை பார்த்து ஆலங்குளத்தில் கல்யாணம் பண்ணி குடுத்தீங்ளே என் தங்கச்சி செல்வி அதோட மக தாங்க, அதோ அங்கே நிக்குது பாருங்க”

அண்ணாமலை கைகாட்டி இடத்தில் பார்க்க அங்கே அவர் சற்றுமுன் பார்த்த அந்த வெள்ளை உடை தேவதை நின்றிருந்தாள், ‘’அவளா அண்ணாமலை உன் தங்கச்சி பொண்ணு’’ என ஆச்சரியமாக சுந்தரம் கேட்க

“ஆமாங்க அவ அம்மா இறந்ததுக்கப்புறம் நான்தான் அவளை பார்த்துக்கிறேன், பேரு மான்சி, திருச்சில காலேஜ்ல படிக்கிறா, இப்போ படிப்பு முடிஞ்சு லீவுக்கு நம்ம வீட்டுக்கு கூட்டிவந்திருக்கேன், இன்னும் மேல படிக்கனும்னு சொல்லுறா அதுக்குதான் ஏற்பாடு பண்ணனும்” என்று அண்ணாமலை கதை சொல்பவர் போல தனது தங்கை மகளைப் பற்றி சொல்லிகொண்டு இருக்க

இங்கே கலாவதி சுந்தரத்தின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு அவர் கையை பற்றி தனியாக அழைத்துக்கொண்டு போனாள்

சுந்தரத்தை அழைத்துக்கொண்டு சற்று தள்ளிப்போன கலாவதி அவர் கைகளை பிடித்துக்கொண்டு “ ஏங்க அந்த அண்ணாமலை ஏற்கனவே நம்ம ரைஸ்மில்லுல உங்ககிட்ட நெல்லு வியாபாரம் பார்த்தவர் தானே,” என கேட்க

கலா எதுக்கு அடி போடுகிறாள் என்பதை சுந்தரம் ஓரளவுக்கு யூகித்திருக்க “ஆமா அதுக்கென்ன இப்போ” என்று எரிச்சலாக கேட்டார்

“ ஏங்க இப்படி எரிஞ்சு விழறீங்க, அந்த பொண்ணைப் பார்த்தா ரொம்ப அழகா அடக்கமான பொண்ணா தெரியுது, நம்ம சத்யனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க, நீங்க அண்ணாமலைகிட்ட இதைபத்தி பேசுங்க’’ என்று கலா நைசாக பேச

“ ஏன் கலா நான் தெரியாமத்தான் கேட்கிறேன், உனக்கு அதுமாதிரி ஒரு பொண்ணு இருந்து அவளை நம்ம சத்யன் மாதிரி ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணிக்குடுப்பியா, உன் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லு கலா” என்று சுந்தரம் மெல்லிய குரலில் கேட்க

“ நீங்க சொல்றது எனக்கும் புரியுதுங்க, ஆனா நம்ம சத்யன் இயல்பாகவே கெட்டவன் இல்லைங்க, ஏதோ வயசு கோளாறு இப்படி சுத்துறான், ஆனா நல்ல திறமைசாலின்னு நீங்களே எத்தனை தடவை சொல்லிருக்கீங்க, நீங்க வேனா பாருங்க கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா அவன் எப்படி மாறுறான்னு, தயவுசெய்து இனிமேல் அவனை பத்தி மட்டமா பேசாதீங்க, நம்ம புள்ளைய நாமலே கேவலப்படுத்தினா அப்புறமா மத்தவங்க என்ன சொல்லுவாங்க, நீங்க அவருகிட்டே அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு எப்படியாவது அவளை நம்ம சத்யனுக்கு பேசி முடிங்க, அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா எல்லாமே சரியாயிடும்னு என் மனசு சொல்லுதுங்க, தயவுசெய்து செஞ்சி அவர்கிட்டே போய் கேளுங்க” என கண்களில் கண்ணீருடன் ஒரு நல்ல தாயாக மகனை விட்டுக்கொடுக்க முடியாமல் கலா பேச


எப்பவுமே தன் மனைவியின் கண்ணீரை காண பொறுக்காத சுந்தரம் இப்போது தன் மனைவியின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு “ அய்யோ என்ன கலா இதுக்கு போய் அழுதுகிட்டு, எனக்கு மட்டும் சத்யன் மேல அக்கரையில்லையா கலா, இந்த சின்ன வயசிலேயே இப்படி சுத்துறானேங்ுற ஆதங்கத்துலதான் அப்படி சொன்னேன், சரி கோயில்ல வச்சு அந்த பொண்ணை ஆண்டவன் காட்டியிருக்கார், உன் இஷ்டப்படி எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்” என்று மனைவியை சமாதானம் செய்துவிட்டு அண்ணாமலையிடம் போனார்

அதற்க்குள் அண்ணாமலையின் மனைவி, பிள்ளைகள், மான்சி,என எல்லோரும் அவருடன் இருக்க, அவர்களின் முன்னால் என்ன பேசுவது என்று தடுமாறிய சுந்தரம், பிறகு சுதாரித்து

“ என்ன அண்ணாமலை இவங்கதான் உன் பிள்ளைங்களா, ரொம்ப சின்ன பசங்களா இருக்காங்க” என்று சம்பிரதாயமாக பேச்சை ஆரம்பித்தார்

“ ஆமாங்கய்யா கல்யாணமாகி எட்டுவருஷமா குழந்தைங்க இல்லாம அதுக்கப்புறம் இவங்க ரெண்டுபேரும் பிறந்தாங்க, ஒருத்தன் பத்தாவது படிக்கிறான், சின்னவன் எட்டாவது படிக்கிறான்,” என்று கூறினார்
அண்ணாமலைக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது இவ்வளவு பெரிய பணக்காரர் நம்மலோட இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்காரே என்றுதான் சந்தோஷம் ,

அவர் மனைவிக்கு அதைவிட தலைகால் புரியவில்லை, யப்பா அந்தம்மா எவ்வளவு நகை போட்டுருக்காங்க, பெரிய கோடீஸ்வரியா இருப்பாங்க, என்று நினைத்து ஏக்கமாய் பெருமூச்சு விட்டாள்

“சரி அண்ணாமலை நாங்க கிளம்பனும், உன்னோட போன் நம்பர் குடு நான் உன்கிட்ட முக்கிமான விஷயமா கொஞ்சம் பேசனும்” என்று சுந்தரம் கேட்டதும்,
அதுவரை சந்தோஷமாக இருந்த அண்ணாமலையின் முகம் மாறிவிட்டது,

மெல்ல தயங்கிபடி “ முன்னாடி அய்யாகிட்ட நெல்லு வியாபாரம் பார்த்தில் கொஞ்சம் பணம் பாக்கி நின்னுபோச்சு, சீக்கிரமே அதை குடுத்துர்றேன்” என பணிவான குரலில் அண்ணாமலை சொல்ல

“ அட என்னாப்பா நீ நான் அந்த பணவிஷயத்தை பத்தி எதுவும் பேசலை, இன்னும் சொல்லப்போனா எனக்கு அது ஞாபகம் கூட வரலை, நான் உன்கிட்ட போன் நம்பர் கேட்டது வேற ஒரு நல்லவிஷயம் பேசத்தான், நீ மொதல்ல நம்பரை குடு நான் வீட்டுக்கு போய் அதைப்பத்தி போன் பண்ணி சொல்றேன்” என்று சுந்தரம் சாதாரணமாக பேசியதும்

அண்ணாமலை நிம்மதியுடன் தனது நம்பரைச் சொல்ல, சுந்தரம் மொபைலை எடுத்து அவர் சொன்ன நம்பரை பதிவு செய்துகொண்டார்

“ சரி அண்ணாமலை நாங்க கிளம்புறோம்” என்று அண்ணாமலையிடம் விடைபெற்ற சுந்தரம் திரும்பி மான்சியை பார்த்தார்

அவள் தனது பெரிய கண்களை இன்னும் பெரிதாக விரித்து, அந்த கோயிலின் கோபுரத்தில் இருந்த மாடப்புறாக்களை பார்த்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த மாமன் மகன்களிடம் கையை ஆட்டிஆட்டி பேச, அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் காதுகளில் இருந்த ஜிமிக்கிகள் ஆடியபடி அவள் பேச்சை ஆமோதித்தது,

அவளின் குரல் வீணையின் மெல்லிய நாதம் போல சுந்தரத்தின் காதுகளில் விழ, அவரையும் அறியாமல் அவர் மனம் ‘கடவுளே இந்த பொண்ணு மட்டும் சத்யனுக்கு மனைவியாக வந்தால், எனது வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே வந்தமாதிரி இருக்குமே, எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கனும், என்று அந்த ஆண்டவனை வேண்டினார்

" சின்னஞ்சிறு சக்கரத்தில்.....

" ஜீவன்களைச் சுற்றவைத்து.....

" தன்னைமறந்தே இருக்கும் ஓருவன்- அவனை....

" தழுவிக்கொண்டால் அவன்தான் இறைவன்.!


சுந்தரமும் கலாவதியும கோவிலில் இருந்து தங்கள் வீட்டுக்கு வந்தபோது அங்கே சத்யன் இருந்தான்,

அவனை பார்த்த கலாவதி ஆச்சரியமாக “ என்னடா சத்யா இன்னிக்கு வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்ன, இப்போ வந்துருக்கே” என்று கேட்டாள்

“ ம் போன வேலை சீக்கிரமே முடிஞ்சது அதான் வந்துட்டேன், அம்மா மணி மூனாச்சு பசியெடுக்குது சாப்பாடு போடும்மா,” என்று சத்யன் கூறியதும்,

கலாவதிக்கு இன்னும் ஆச்சரியம் அதிகமானது இவன் எப்பவுமே பசிக்குதுன்னு சொல்லமாட்டான், வெளியவே எதையாவது சாப்பிட்டுட்டு வந்துருவான், இன்னிக்கு என்ன அதிசயமா இருக்கு, ஒருவேளை அந்த பொண்ணைப் பார்த்த ராசியா, என்று கலா... மொட்டைத் தலைக்கும் முழங்காலக்கும் முடிச்சுப் போட முயற்சிக்க,

‘’அம்மா பசிக்குதுன்னு சொன்னேன், சாப்பாடு ரெடி பண்ணாம,.. எங்கயோ கவனமா இருக்க’’ என்று சத்யன் அதட்டி குரல் கொடுத்ததும்

தன் கற்ப்பனையில் இருந்து கலைந்த கலா “இதோ கொஞ்ச நேரத்தில் தயார் பண்ணிடுறேன் நீ போய் டேபிள்ல உட்காரு சத்யா” என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்

அம்மா மகனின் பேச்சை கவனித்துக்கொண்டு இருந்த சுந்தரம் தானும் போய் சத்யனுக்கு எதிர்ச் சேரில் அமர்ந்தார்

“ என்ன சத்யா பட்டறையில இஞ்சின் பெல்ட் வரவழைச்சு மாட்டியாச்சா’’ என மொதுவாக பேச்சை ஆரம்பித்தார் சுந்தரம்

“ ம் நேத்து மத்தியானம் ஆரம்பிச்சு மாட்டி முடிக்கறதுக்குள்ள நைட் ஆயிருச்சு, அதான்பா நேத்து வீட்டுக்குக்கூட வரமுடியலை,என்று அவர் முகத்தை பார்க்காமல். தன்முன் வைக்கப்பட்டிருந்த வெள்ளித்தட்டில் தனது முகத்தின் பிம்பத்தை பார்த்து தனது மீசையை சரிசெய்தபடி சத்யன் சொல்ல

மேற்கொண்டு அவனிடம் எதைப்பற்றி என்ன பேசுவது என்று யோசிக்கும்போதே, சத்யனே மறுபடியும் ஆரம்பித்தான்

“ அப்பா நம்ம பட்டறையில் மேஸ்திரியா இருப்பானே முத்து, அவன் பசங்களை இன்னிக்கு கீழ்க்கட்டளை ஸ்கூல்ல கொண்டுபோய் சேர்த்தேன், அந்த ஸ்கூல் ஹெச் எம் உங்களை ரொம்ப விசாரிச்சார்ப்பா, என்றான்

“ ம் நல்ல மனுஷன் ரொம்ப வருஷமாச்சு அவரைப் பார்த்து, அதுசரி பட்டறையில் இருந்து ஸ்கூல் ரொம்ப தூரமாச்சே சத்யா, சின்னபசங்க எப்படி வந்து போகும்” என தனது சந்தேகத்தை சுந்தரம் கேட்க

அதற்க்குள் கலா சத்யன் தட்டில் சாப்பாடு பரிமாறி குழம்பை விட, சத்யன் அதை பிசைந்துகொண்டே “ அதான்பா நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன், நம்ம பழைய வாட்ச்மேன் இருந்த வீடு பின்னாடி காலியாத் தானே இருக்கு, அதில் முத்து வந்து குடும்பத்தோட இருக்கட்டும், அந்த பிள்ளைகளுக்கும் இங்கேயிருந்து ஸ்கூல் ரொம்ப பக்கத்திலதான், அவனுக்கு நம்ம பழைய டிவிஎஸ் பிப்டியை குடுத்தா பட்டறைக்கு வந்தபோக வசதியா இருக்கும், அவனோட ஒய்ப்பும் இங்கே அம்மாவுக்கு உதவியா இருக்கட்டும், நீங்க என்னப்பா சொல்றீங்க” என்று சுந்தரத்திடம் கேட்க

சிறிதுநேரம் யோசித்தவர் , “ம் நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு, ஒருநாள் பார்த்து அவனை குடும்பத்தோட வந்துருச்சொல்லு, முத்துவும் ரொம்ப நல்லவன் அவனுக்காக இதை கன்டிப்பாக செய்யனும்” என்றவர்

தன் மனைவி சத்யனின் பின்னால் நின்றுகொண்டு தன்னிடம் ஏதோ ஜாடைக் காட்டுவதை உணர்ந்து என்ன என்பது போல பார்த்தவர்,... கலா ஜாடையில் சொன்னதை புரிந்துகொண்டு

“ சத்யா இன்னிக்கு அம்பாசமுத்திரம் கோயிலுக்கு போனோம்ல அங்க என்கிட்டே முன்னாடி நெல் வியாபாரம் பார்த்த ஒருத்தரை சந்திச்சேன், அவரோட தங்கச்சி மகளை கூட்டிக்கிட்டு கோயிலுக்கு வந்திருந்தார், பொண்ணு பார்க்க ரொம்ப அழகா சிலைமாதிரி இருந்தாள்,

"எனக்கும் உன் அம்மாவுக்கும் அந்த பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு, ஆனா அவர்கிட்ட எதுவும் சொல்லாம போன்நம்பரை மட்டும் கேட்டு வாங்கிகிட்டு வந்திருக்கோம், நீ என்ன சொல்ற, உனக்கு சரின்னா.... அவர்கிட்ட பேசிட்டு அந்த பொண்ணு ஜாதகத்தை வாங்கி உனக்கும் அவளுக்கும் பொருத்தம் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு பதிலுக்காக அவன் முகத்தை பார்க்க....




சத்யன் அமைதியாக சாம்பார் சாதத்தை பிசைந்து சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் ரசம் சாதத்துக்கு மாறினான்.

அவன் மனம் குழம்பியது ‘என்னடா இது அமுதாவை இங்கே கூட்டிட்டு வர்ற இந்த நேரத்தில பொண்ணைப் பத்தி பேசறாங்களே என்ன பண்றது... ம்கும் என்னதான் அமுதாகூட இருந்தாலும் என்னைக்காவது ஒருநாள் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துதானே ஆகனும்... அப்பறமா இந்த சொத்துக்கு வாரிசில்லாம போயிடுமே.. என்று நக்கலாக நினைத்தான்....

“என்ன சத்யா அப்பா கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாம மவுனமா இருக்க” என்று கலாவதி கேட்க

சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கைகழுவிய சத்யன்,” பொண்ணு எந்த ஊரு ரொம்ப வசதியானவங்க வீட்டு பொண்ணாப்பா” என்றான்

அதற்க்காகவே காத்திருந்தது போல கலாவதி “ ம்ஹூம் வசதியெல்லாம் ஒன்னுமே கிடையாது, பொண்ணு ஆலங்குளம், பேரு மான்சி, அம்மா கிடையாது, அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு ஆலங்குளத்தில் இருக்கார், இந்த பொண்ணு திருச்சி காலேஜ்ல ஹாஸ்டல்ல தங்கி பிசிஏ படிச்சுட்டு இப்போ படிப்பு முடிஞ்சு அவ மாமா வீட்டுக்கு பாபநாசம் வந்திருக்கா, இன்னும் மேல படிக்கப் போறாளாம்....





No comments:

Post a Comment