Wednesday, February 11, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 5


'கடவுளின் வருகைக்காக...
'பிராத்தனையுடன் காத்திருக்கும் ... '
பக்த்தனின் ஊமைத்தவமாய்...
 'இன்று வழிமேல் விழிவைத்து...
'இமை மூடாமல்...
'என் பார்வைத்தாமரை மலர்ந்து....
'நான் காத்திருக்கிறேன் .....
'என்னை புரிந்து ஏற்று கொள்வாயா.....
'என் இனியவளே....?

ஊட்டிக்கு வந்தவர்களில் சிவா மட்டும் அவன் வீட்டில் இறங்கி கொண்டான் கார்த்திக்கும் சுமியும் மறுநாள் காலையில் வந்து மான்சியிடம் பேசுவதாகவும் அதுவரை சத்யனுக்கு நடந்த விபத்தைத்தவிர வேறு எதையும் சொல்லவேண்டாம் என்று சிவாவிடம் வலியுறுத்தி சொல்லிவிட்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள் சிவா தனது வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவன் அம்மாதான் முதலில் அவனை எதிர்கொண்டாள் 'என்ன சிவா கோவைல என்ன பிரச்சினை நைட்டுகூட வீட்டுக்கு வராம அங்கேயே தங்கிட்ட என்னாச்சுப்பா,என்று அக்கரையுடன் விசாரிக்க 'சிவா முதலில் தன் தங்கையை தேடினான் அவள் வழக்கம் போல தையல் மெசினில் எதையோ தைத்து கொண்டிருந்தாள் தான்

சொல்லபோகும் விஷயத்தால் அவளிடம் ஏதவது மாற்றம் தெரிகிறதா என்று ஓரக்கண்ணால் பார்த்துகொண்டே அவன் அம்மாவிடம் 'அம்மா அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே நம்ம கார்த்திக் சாரோட மச்சான் அவருக்கு பயங்கரமான ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சும்மா ரொம்ப ஆபத்தான நிலையிலே ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணிருக்காங்க அவரை பார்க்கதான் கோவை போனேன் பாவம்மா தலையில் பலத்த அடி மனுஷன் கோமா ஸ்டேஜுக்கே போயிட்டார்'என்று சொல்லி கொண்டே மான்சியை கவணிக்க அவள் தைத்து கொண்டிருந்த துணியை தவறாகிவிட்டது போல மறுபடியும் தையலை பிரித்து கொண்டிருந்தாள்

ஆனால் உடல் விரைத்து முகம் பதட்டமாக இருப்பது போல சிவாவுக்கு தெரிய வேகமாக அவளை நெருங்கினான் 'ஏன் மான்சி உனக்குகூட அவரை தெரியுமே அதாம்மா நம்ம சத்யன் சார் நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே அவரோட காலேஜுல மீட்பண்ணிருகிறதா கோவையில் எல்லாரும் சொன்னங்க அப்படியாம்மா,என்று அவள் வாயை கிளறினான்

சிறிது நேரம் அந்த துணியிலேயே கவணம் செலுத்தியவள் பிறகு மெலிந்த குரலில் 'ஆமாம் தெரியும் இப்ப எப்படியிருக்கார்,என்று கேட்க 'ம்ம் செத்துப் பிழைச்சிருக்கார் ஆனா இன்னும் நினைவு வரலை அவங்க குடும்பமே ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து கதறுராங்க பார்க்கவே பாவமா இருக்கு,என்று மான்சியை பார்த்துகொண்டே பரிதாபத்துடன் கூறினான்

சிவா 'மான்சி அதன்பிறகு வேறு எதுவும் பேசாமல் கையிலிருந்த துணியை போட்டு விட்டு தோட்டத்து பக்கமாக போய்விட்டாள் ''எல்லாம் நானே என்பவர் வாழ்க்கை'' ''கல்லாய் மணலாய் கனலாய் அழியும்''மறுநாள் காலை மணி ஒன்பதரை கார்த்திக் சுமித்ரா இருவரும் சிவாவின் வீட்டில் மான்சிக்காக காத்திருந்தனர் இவர்கள் வருவதாக சிவா வீட்டில் சொல்லவில்லை என்பதால் இருவரும் காத்திருக்க வேண்டியதாயிற்று மான்சி அருகிலிருந்த முதியோர் இல்லத்துக்கு முதியவர்களுக்கு உதவிசெய்வதற்கு அதி காலையிலேயே போயிருந்தாள்

இது அவளுடைய அன்றாட வேலைகளில் ஒன்றுதான் மான்சி வீட்டுக்கு வரும்போது மணி பத்து ஆகிவிட்டது உள்ளே நுழைந்தவள் அங்கே கார்த்திக் சுமித்ரா இருவரையும் பார்த்து திகைத்து பின்னர் சுமியிடம் நெருங்கி 'வாங்க நல்லாருக்கீங்களா'என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு தலைகுனிந்து நின்றாள் கார்த்திக் மான்சியை ஏறெடுத்துப் பார்த்தான் மெல்லிய தேகம் அதில் ஒரு பழைய கைத்தறி சேலை தன் அடர்த்தியான கூந்தலை சுருட்டி கொண்டையிட்டு உடம்பில் ஒரு பொட்டு நகையில்லாமல் எலும்பெடுத்த கன்னமும் குழிவிழுந்த தோளுமாக பூ பொட்டு எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விரக்தியின் உச்சியில் இருப்பவள் போல் இருந்தாள்

 கார்த்திக்கு அவளின் விதவை கோலம் மனதை பிசைய சத்யனின் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது ச்சே தேவதை மாதிரி இருக்கவேண்டிய பொண்ணை இப்படியாக்கி விட்டானே ஒருவேளை இவளின் இந்த நிலைமையின் தாக்கம்தான் சத்யனுக்கு அவ்வளவு பயங்கர விபத்தை உண்டாக்கியிருக்குமோ என்று கார்த்திக் வருத்ததுடன் நினைத்தான் சுமித்ரா மான்சியின் கையை பற்றி தன்னருகே உட்கார வைத்துகொண்டு மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்'

மான்சி உனக்கு என் அண்ணன் சத்யனை தெரியுமில்லையா அதான் போனவாரம் இங்கே வந்திருந்தாரே அவருக்கு கோவையில் பயங்கரமா ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு இப்போ ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கார் பழைய நினைவு இல்லை யார்கிட்டயும் பேச மாட்டேங்கிறார் எங்களுக்கெல்லாம் ரொம்ப பயமாயிருக்கு டாக்டர்கிட்ட கேட்ட அவருக்கு நெருக்கமானவங்க ரொம்ப தெரிஞ்சவங்களையெல்லாம் அவர் காதில் விழும்படி பேசச்சொல்றார் நாங்க எல்லாரும் முயற்ச்சி செய்து பார்த்துடோம் எந்த முன்னேற்றம் இல்லை அதனால உன்னை கூட்டிட்டு போகலாம்னு வந்தோம்

தயவுசெய்து வர முடியாதுன்னு மட்டும் சொல்லிறாதே அங்கே என் அண்ணன் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கு உன்னை அவருக்கு ஏற்கனவே தெரியுங்கிறதாலே டாக்டர் உன்னை கூட்டிவந்து சத்யா அண்ணனிடம் பேசவைக்க சொன்னார் எங்க அண்ணன் இல்லைன்னா நாங்க யாருமே இல்லை மான்சி உன்னாலே ஒரு குடும்பமே பிழைக்கும் நீ இதை புரிஞ்சிகிட்டு எங்ககூட வரனும் என்று நீளமாகவும் உருக்கமாகவும் சுமித்ரா மானசியிடம் கைகூப்பி வேண்டினாள்மான்சிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை

பிறகு யோசித்து பார்த்தாள் நான் வந்தால் எப்படி அவனுக்கு சரியாகும் நான் என்ன அவனுக்கு அவ்வளவு நெருக்கமானவளா ஏதோ நான்கு வருடம் முன்னாடி பார்த்தது அதன்பிறகு போனவாரம் ஊட்டியில்தான் சந்தித்தான் அதுகூட என்னை அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் அடையாளம் தெரிந்திருக்காது என்னால் அவனை பேச வைக்க முடியுமா முதலில் அவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் முன்பு அவனை அடிச்சதுக்கு அவனிடம் மன்னிப்பு கேட்டாகிவிட்டது பிறகு அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை அப்படியிருக்க நான் ஏன் போகவேண்டும் ம்ஹூம் முடியாது 'என்று அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே சிவா உள்ளே வந்தான்

 வந்தவன் கார்த்திக்கை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்துவிட்டு மான்சியிடம் திரும்பி 'மான்சி அங்கே கோவையில் என்கிட்டயும் இதத்தான் சொன்னாங்க நான் மான்சி எங்கேயும் வரமாட்டான்னு சொன்னேன் ஆனால் இது ஒரு உயிர் பிரச்சினை நீ கொஞ்சம் யோசிச்சு முடிவெடுப்பது தான் நல்லதும்மா உன்னால்தான் ஒரு உயிர் பிழைக்கும்ன்னு இவங்கெல்லாம் நம்பறாங்க மான்சி நீ அந்த நம்பிக்கையை கெடுக்கிற மாதிரி எதுவும் பேசிறாதம்மா அவங்க பாவம்'என்று சிவா தங்கைக்கு அவளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினான்

 மறுபடியும் சிவா சொல்வதை யோசித்த மான்சிக்கு அன்று இதே அவள் வீட்டு தோட்டத்தில் வைத்து 'உனக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்கிட்ட நீ தாராளமாக கேட்கலாம் என்று சத்யன் சொன்னது ஞாபகம் வந்தது அன்று அவன் மனிதாபிமானம் அடிப்படையில் தன்னிடம் சொன்னதை அதே மனிதாபிமானத்தை அடிப்படையாக வைத்து நாம் ஏன் அவனுக்கு இந்த உதவியை செய்யக்கூடாது இவர்களும் ஒரு உயிர் பிழைக்கத்தானே கேட்கிறார்கள் இதில் தவறொன்றும் இல்லையே'என்று தார்மீக அடிப்படையில் மான்சி சிந்தித்து முடிவெடுத்தாள்

 அதுவரை அவள் வாயிலிருந்து 'உங்களுடன் வருகிறேன்' என்று வரும் ஒரு வார்த்தைக்காக தவமிருந்தனர் கார்த்திக்கும் சுமித்ராவும் மான்சி அவர்களை பார்த்து சரி நானும் வருகிறேன் எப்ப போகனும் என்று கேட்க அங்கிருந்து அனைவருக்கும் முகத்தில் டியூப்லைட் போட்டது வெளிச்சமாக இருந்ததுமான்சி வருகிறேன் என்றதும் தாமதம் செய்யாமல் உடனே எல்லோரும் கோவை கிளம்பினார்கள் மருத்துவமனைக்கள் நுழைந்த போது ராஜேந்திரன் தான் அவர்களை வரவேற்று சத்யனின் அறைக்கு அழைத்து சென்றார்

 மான்சிக்கு கால்கள் பின்னுவது போல் இருக்க அருகில் வந்த சிவாவின் கையை பற்றிக்கொண்டு நடந்தாள் சுமித்ரா தன் அப்பாவை சீண்டி மெதுவான குரலில் 'அப்பா மான்சிகிட்ட அங்கே நாங்க எதுவும் சொல்லலை சும்மா பழகிய பழக்கத்துக்கு நீ வந்த பேசி பாருன்னு கூட்டிட்டு வந்திருக்கோம் அவளுக்கு எதுவுமே தெரியாது நீங்கதான் சமாளிக்கனும்'என்று கிசுகிசுப்பாக கூற சரி நான் பார்த்துகிறேன் எனறு மகளிடம் ஜாடை செய்தவர் எல்லோரோடும் சத்யன் அறைக்குள் நுழைந்தார்

 அங்கே சத்யன் படுக்கையில் கண்மூடி படுத்திருக்க இருக்க அவனருகே பிரவீன் கையில் ஒரு பொம்மையை வைத்து விளையாடி கொண்டிருந்தான் தலைமுழுவதும் கட்டுடன் கிழிந்த நாராய் கிடந்த சத்யனை பார்த்ததும் மான்சிக்கு அடி வயிற்றில் திக்கென்று ஒரு உஷ்ணம் பரவியது அவளின் அப்பாவி மனது ஐயோ பாவம் இப்படி இருக்கிறாரே என்று அவனுக்காக பரிதாபப்பட்டது சத்யனின் மூடிய இமைகளுக்கு கீழ் விழிகளின் அசைவு தெரிய சுமித்ரா வேகமாக மான்சியை இழுத்து முன்புறம் நிறுத்தினாள்

 சிரமத்துடன் கண்விழித்தவனின் பார்வை சுற்றிலும் சுழன்று இறுதியாக மான்சியின் முகத்தில் வந்து நிலைத்தது மான்சி லேசாக முன்புறமாக குனிய அவனின் விழிகள் அவள் முகத்தில் எதையோ தேடுவது போல் கூர்ந்து ஆராய்ந்து பின்னர் பெரும் சோகத்தோடு மீண்டும் மூடிக்கொண்டது மான்சி ஐயோ என்னாச்சு என்று சுமித்ராவை திரும்பி பார்க்க அவளோ ஒன்னுமில்லை பயப்பட வேண்டாம் என்று ஜாடை செய்து ம் அவர் காதருகே குனிந்து பேசுங்க என்றாள்

மான்சி மெதுவாக அவன் காதருகே குனிந்து 'சார் எப்படி இருக்கீங்க நான் உங்களை பார்க்கத்தான் வந்திருக்கேன் நீங்க என்கூட பேசாம கண்னை மூடிகிட்டீங்களே'என்று ஆதங்கப்பட்டு பேச சத்யனிடம் எந்த பதிலும் இல்லை மாறாக ஏதோ பெரிய வலியை தாங்குபவன் போல முகம் இறுகி புருவம் முடிச்சிட தன் கைகளால் படுக்கையின் விரிப்பை கொத்தாக பற்றிக்கொண்டான் அதை பார்த்த மான்சிக்கு அய்யோ என்றிருக்க மறுபடியும் குனிந்து 'சார் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுதா நாம இதுக்கு முன்னால சந்திச்சிருக்கோம் நாலுவருசம் முன்னாடி உங்க காலேஜுல நடந்த விழாவில் நமக்குள்ளே ஒரு பிரச்சினை நடந்தது அது உஙகளுக்கு ஞாபகம் இருக்கா 'என்று மான்சி பேசிக்கொண்டிருக்க சத்யன் கண்களில் கரகரவென கண்ணீர் வழிய பற்றியிருந்த விரிப்பை கசக்கி பற்களால் கீழுதட்டை கடித்தான்

அது அவள் பேசிய வார்த்தைகள் ஏற்ப்படுத்திய பாதிப்பை அடக்கவா இல்லை அவன் உடலின் வலியை அடக்கவா என்று தெரியவில்லை உதட்டை அழுத்தி கடித்து தன் உள்ளத்தின் குமுறலை அடக்க முயன்றான் ம்ஹூம் குமுறல் அடங்கவில்லை மாறாக கடித்த உதட்டில் ரத்தம்தான் கசிந்தது அதை பார்த்து மற்றவர்கள் தங்களை கட்டுபடுத்தி கொண்டு இருக்க மான்சி மட்டும் பதட்டமாக 'ஐயோ சார் என்ன இது ரத்தம் வருது பாருங்க உதட்டை விடுங்க சார் 'என்று அவசரமாக அவன் கன்னத்தில் தட்டி தன் விரல்களால் அவன் நாடியை பிடித்து இழுத்து உதட்டை விடுத்தாள்

 உதடு வீங்கி ரத்தம் கசிய 'ச்சே என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க'என்று தன் விரலால் ரத்தத்தை துடைக்க அப்போது சத்யன் தன் இடக்கையில் குளுக்கோஸ் ஏற வலக்கையால் உதடு துடைத்து அவள் விரல்களை பற்றி தன் உதட்டோடு அழுத்தி ஓவென்று வாய்விட்டு கதற ஆரம்பித்தான் மான்சி அவன் அழுகை பயத்தை ஏற்ப்படுத்த தன் விரல்களை அவனிடமிருந்து பிடுங்க முயற்ச்சிக்க அப்போது அவள் சற்றும் எதிர் பாராமல் சத்யன் குனிந்த நிலையில் இருந்த அவளின் முதுகில் தன் வலதுகையை போட்டு வளைத்து அவளை தன் மார்பில் சாய்த்து பிறகு அதே கையால் அவள் கழுத்தை சுற்றி தன் மார்பில் அழுத்தி கொண்டு முதன்முறையாக 'ஐயோ மான்சி' கதற ஆரம்பித்தான்


மான்சி இதை சற்றும் எதிர் பார்க்காததால் முதலில் தடுமாறி அவன்மீதே பலமாக சாய்ந்தவள் பிறகு சுதாரித்து அவனிடம் இருந்து விலக முயற்ச்சித்தாள் ம்ஹூம் முடியவில்லை அந்தளவுக்கு அவளை பலமாக தன்னுடன் பிணைத்துக்கொண்டிருந்தான் சத்யன் விபத்து ஏற்பட்டு கவலைக்கிடமாக கிடந்தவனுக்கு இவ்வளவு வலிமையா மான்சியின் போராட்டாத்தை பார்த்து சிவாதான் சத்யனின் கைகளை விலக்கி மான்சியை விடுவித்தான் மான்சிக்கு உடல் நடுங்கி கைகால்கள் உதற ஆரம்பிக்க சிவா அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து முதுகை வருடி அவள் பதட்டத்தை குறைக்க முயன்றான்


 சிறிது பதட்டம் தெளிந்ததும் தன் சகோதரனின் கையை பற்றி 'வா அண்ணா முதலில் இங்கிருந்து போயிரலாம்'என்று இழுக்க ராஜேந்திரன் வேகமாக அவளருகில் வந்து 'அம்மா மானசி இன்னும் கொஞ்சநேரம் பொருமையாக இரும்மா சத்யன் ரொம்ப நல்லவன் அவன் மனசு முழுவதும் நீ இருக்கிறதால் தான் இப்படி நடந்துகிட்டான் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் மட்டும்தான் 'என்று அவர் மான்சியிடம் கெஞ்சிகொண்டு இருக்க அதுவரை இதையெல்லாம் வேடிக்கை பார்த்த குழந்தை சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் அழ ஆரம்பித்தது அப்போது தான் மான்சி அந்த குழந்தையை கவணித்தாள்

இது யார் குழந்தை இவன் ஏன் இங்கே இருக்கிறான் அதுவும் சத்யனுக்கு அருகில் உரிமையோடு உட்கார்ந்தபடி என்று யோசித்தபடி இருக்க பின்னால் இருந்து 'மான்சி 'என்று சத்யனின் அடைத்த மாதிரியான குரல் கேட்க மான்சி வேகமாக திரும்பினாள் சத்யன் தனது இருகரங்களையும் கூப்பி 'மான்சி என்னை மன்னிச்சிடு உனக்கு நடந்த கொடுமைக்கு நான்தான் காரணம் நீ என்னை காலேஜுல அசிங்கப்படுத்தினதுக்கு பழிவாங்குவதா நினைச்சு இந்த கொடுமையை பண்ணிட்டேன் அதுக்கு கடவுள் எனக்கு சரியான தன்டனை கொடுத்துட்டார் நீ தயவுசெய்து என்னை மன்னிச்சு ஏத்துக்கணும் மான்சி ,என்று மான்சியிடம் மன்னிப்பை யாசகம் பெருவது போல் இருகைகளையும் விரித்து நீட்டி கண்களில் வழிந்த கண்ணீரோடு கேட்க இதை கேட்க்கும் போது அவன் இடதுகையில் ஏறி கொண்டிருந்த குளுகோஸ்ஸின் டியூப் பிடிங்கி கொண்டு குளுகோஸ் ஏறிய இடத்திலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது

 மான்சிக்கு ஒருகணம் உலகமே தனது சுழற்ச்சியை நிறுத்திவிட்டது போல் இருந்தது அவள் உடம்பெல்லாம் நெருப்பு எரிவது போல் இருந்தது அவளுக்கு காதுகள் குப்பென்று அடைத்து கொள்ள கண்கள் இருட்டியது தடுமாறி பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று இருட்டில் தேடுபவள் போல் கைகளால துழாவிப் பார்த்தாள் யாருடைய கையோ தட்டுப்பட அதை பற்றுவதற்க்கு முன் மயங்கிச் சரிந்தாள் மான்சிஅங்கிருந்த வர்களுக்கு முதலில் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை பிறகு சுதாரித்து சிவாவும் சுமித்ராவும் மயங்கி கீழே கிடந்த மான்சியை தூக்க

நிர்மலா அழுதுகொண்டிருந்த பிரவீனை தூக்கி சமாதானம் செய்தாள் ராஜேந்திரன் கையில் ரத்தம் வழிந்த சத்யனை நோக்கி ஓடி அவன் கையை தூக்கி உயர்த்தி ரத்தம் வராமல் பிடித்து'என்ன சத்யா இது இப்படியா முரட்டுத்தனமாக இழுக்கிறது ரத்தம் வருது பார்'என்று சத்யனை வருத்தத்துடன் கேட்க சத்யன் உயர்த்தி பிடித்திருந்த அவர் கைகளை உதறி கட்டிலைவிட்டு எழுந்து நின்றான்

இத்தனை நாட்களாக படுக்கையிலேயே இருந்ததால் எழுந்து நின்றவுடன் சத்யனுக்கு தலை கிர்ரென்று சுற்ற அப்படியே மடிந்து மண்டியிட்டு தரையில் மான்சியருகில் அமர்ந்தான் 'ஐயோ நீங்க ஏன் சார் இப்போ எந்திருச்சீங்க மான்சிக்கு அதிர்ச்சியில் லேசான மயக்கம்தான் கொஞ்சநேரத்தில் சரியாயிடும் நீங்க போய் படுங்கள் சார்'என்று இரக்கத்துடன் சிவா கெஞ்சினான் சிவாவுக்கு சத்யன் மான்சியிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டதுமே கோபமெல்லாம் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது சத்யன் அவனை சட்டை செய்யாமல் சிவாவின் மடியிலிருந்த மான்சியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துகொண்டான்

 பின்னர் லேசாக அவள் கன்னங்களை தட்டி 'மான்சி மான்சி' என்று குரல் கொடுக்க அவள் கண்திறக்கவில்லை சுமித்ரா சிறிது தண்ணீரை எடுத்து மான்சியின் முகத்தில் தெளிக்க சிறிதுநேரத்தில் சிரமமாக கண்விழித்தாள் மான்சி உடனே சத்யன் ஆர்வத்துடன் குனிந்து அவள் முகத்தை பார்த்து 'இப்போ எப்படி இருக்கு மான்சி'என்று அக்கரையுடன் விசாரிக்க தனக்கு அருகில் இருந்த அவன் முகத்தை ஏதோ ஒரு கொடிய மிருகத்தை பார்ப்பது போல் பார்த்தவள் தன் உடல் பலமனைத்தையும் திரட்டி அவன் மடியில் இருந்த தனது தலையை உலுக்கி சிலுப்பிக் கொண்டு 'சசீய்'என்று எழுந்து நின்றவள்

 கீழே மண்டியிட்டு அமர்ந்திருந்த சத்யனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்து'நீ ஏன் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்க'என்று ஒற்றை வரியில் தன் உள்ளக்குமுறலை வெளியிட்டு சிவாவிடம் திரும்பி 'வா அண்ணா இங்கிருந்து போகலாம்'என்று உத்தரவிட்டு அறைக்கதவை நோக்கி சென்றாள் சிவாவும் வேறு வழியில்லாமல் அவளின் பின்னால் செல்ல 'நில் மான்சி'சத்யனின் குரல் அவர்களை தடுத்தது ஆனால் மான்சி அதை அசட்டை செய்து மேலும் கதவை நோக்கி போக சத்யனின் மறுபடியும் ஒலித்தது இம்முறை சற்றே உரத்து ஒலித்தது

'நில்லு மான்சி தப்பு செய்த என்னைதான் ச்சீய்ன்னு உதறிட்டு போற ஆனால் எதுவும் அறியாத இவனை என்ன செய்ய போற மான்சி 'என்று சத்யன் தன்னால் இயன்ற அளவு சத்தமிட்டு கேட்க மான்சியின் கால்கள் பிரேக்கடித்தது போல் நின்றது இவன் யாரைச் சொல்கிறான் என்று திரும்பி பார்க்க அங்கே நிர்மலாவிடம் இருந்த குழந்தை இப்போது சத்யனின் கையில் இருக்க ராஜேந்திரன் அவன் பின்னால் நின்று சத்யன் கீழே விழுந்து விடாமல் தாங்கி பிடித்துகொண்டு இருந்தார்

 'நீ யாரைச் சொல்கிறாய் என்பது போல் மான்சி சத்யனை உறுத்து விழிக்க 'என்ன மான்சி அப்படி பார்கிற இதோ இவனைத்தான் சொல்றேன்'என்று குழந்தையை தொட்டு காண்பித்து'இவன் யார்னு தெரியுமா இவன் உன் மகன் உன் வயிற்றில் பத்து மாசம் இருந்து பிறந்தவன் பிறகு உன்னால வேண்டாம்ன்னு தூக்கிவீசப்பட்ட என்னோட மகன்'என்று சத்யன் குரலை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி மான்சியிடம் சொன்னான் மான்சிக்கு இப்போது காய்ச்சல் வந்தது மாதிரி கண்கள் எரிய காதிலும் மூக்கிலும் புகைவருவது போல் இருந்தது

தனது தலையை யாரோ இப்படியும் அப்படியுமாக பந்தாடுவது போல் இருக்க இருகைகளாலும் தலையை கெட்டியாக பிடித்து கொண்டாள்மான்சி தலையை பிடித்துக்கொண்டு தடுமாறுவதை பார்த்த சிவா அவளை தாங்கிக்கொள்ள 'சிவா அவளை இங்கே கொண்டுவந்து உட்கார வை'என்று சத்யன் தன் கட்டிலை காண்பித்தான் சத்யனுக்கு தன் பலகீனத்தையும் மீறி குரல் உரக்க ஒலித்தது சிவா மெதுவாக மான்சியை நடத்தி கட்டிலின் ஒரத்தில் உட்கார வைக்க சத்யன் கட்டிலின் மறுபக்கம் உட்கார்ந்தான்


 தன் பிரச்சினையை தானே மான்சியிடம் பேசி தீர்ப்பதுதான் சரி என்று நினைத்தான் பேசிய பிறகு அவள் என்ன முடிக்கிறாள் என்று பார்க்கலாம் என நினைத்தான் ஆனால் எக்காரணம் கொண்டும் மறுபடியும் தன் குழந்தையை விடுதிக்கு அனுப்ப அவன் தாயாராக இல்லை மான்சி அவனுடன் சேர்ந்து வாழாவிட்டாலும் பரவாயில்லை அவளின் விதவை கோலம் மாறவேண்டும் என்று நினைத்தான் அதுமட்டுமன்றி குழந்தைக்கு சமுதாயத்தில் ஒரு முறையான அந்தஸ்தை அவளும் தானும் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்

 இவை எல்லாவற்றையும் மான்சிக்கு எப்படி புரியவைப்பது என்று மனதில் கணக்கிட்டவாறு மான்சியிடம் பேச ஆரம்பித்தான் 'மான்சி பார் உனக்கு நான் செய்தது மிகப்பெரிய கொடுமைதான் அதற்க்காக "நீ ஏன் இன்னும் சாகாமல் உயிரோடு இருக்கேன்னு" நீ என்னை கேட்டது ரொம்ப சரியானது ஆனால் நான் சாவைக் கண்ட பயப்படவில்லை மான்சி எனக்கு விபத்து நடந்த அந்த கடைசி நிமிஷத்தில் நான் உயிரோடு இருக்க லாயக்கில்லாதவன் எனக்கே புரிஞ்சுப்போச்சு ஆனால் என்ன செய்வது எனது துரதிர்ஷ்டம் என் குழந்தையின் அதிர்ஷ்டம் டாக்டர்கள் எல்லாரும் சேர்ந்து என்னை பிழைக்க வச்சிட்டாங்க இதை அவன் சொல்லிகொண்டு இருக்கும் போது மான்சி அவனை ஏளனமாக பார்க்க சத்யன் தலையசைத்து என்ன என்று கேட்டான் 'இல்ல என் மகன் என் மகன்னு சொல்றியே உன்கூட சேர்ந்து எனனை நாசம் பண்ணவனுங்க ரெண்டுபேரும் கேட்டா சிரிக்க மாட்டானுங்களா அடுத்தவன் பிள்ளைக்கெலலாம் உன்னை அப்பான்னு சொல்றியே உனக்கு அருவருப்பாக இல்லையா'என்று மான்சி ஏளனமாக கேட்க

 சத்யன் சிறிதுநேரம் அவள் முகத்தையே உற்று பார்த்தவன் பிறகு லேசாக தலையசைத்து 'எனக்கு கிடைசசவளை அடுத்தவங்க கூட சேர்ந்து பங்கு போட்டுக்க நான் என்ன ஆண்மையில்லாதவனா மான்சி அன்று உன்னை சேர்ந்தது நான் மட்டும்தான் என்னுடன் மட்டும்தான் உன் முதல் உறவு நடந்தது இவன் உனக்கும் எனக்கும் மட்டுமே பிறந்தவன் உன் உதிரத்தில் என் அணுக்களால் உருவாக்கப்பட்ட குழந்தை இதை உன்னால நம்ப முடியுதா மான்சி'என்று மான்சியை நேராகப்பார்த்து தீர்க்கமாக கேட்டான்


சத்யன் அங்கிருந்து அத்தனை பேருக்கும் அப்பாடி என்று அப்போதுதான் மூச்சே வந்தது ஆனால் மான்சி மட்டும் அவனை அமைதியாக பார்த்து 'ஏன் இப்ப ஏற்ப்பட்ட விபத்தில் நீ உன் ஆண்மையை இழந்துவிட்டாயா என்ன இப்படி அடுத்தவன் பிள்ளையை உன் பிள்ளைன்னு சொல்ற,என்று மிகக்கேவலமான பார்வையுடன் ஏளனமாக மான்சி கேட்க 'ஏய்' என்று ஆத்திரத்துடன் எழுந்த சத்யன் அவளை நெருங்கி அவள் தோள்களை பற்றி உலுக்கி 'யாரை ஆண்மையில்லாதவன்னு சொல்ற அன்னைக்கு நைட் நடந்ததெல்லாம் மறந்துபோச்சா ஒரே நாள் உறவில் சூப்பரா என்னை போலவே மகனை பெத்து வைச்சிருக்கயே இதை கூடவா உன்னால நம்ப முடியல இல்லேன்னா ஒன்னு செய்யலாம் இதே ஆஸ்பத்திரியில் இவனுக்கும் எனக்கும் ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்த்திட்டா எல்லாமே தெரிஞ்சிட போகுது என்று அவளை விட குரலில் அதிகமான ஏளனத்துடன் சத்யன் சொல்ல

 நிர்மலாவுக்கு கைத்தட்டலாம் போல் இருந்தது சூழ்நிலை அறிந்து தன்னையும் தன் முகத்தின் மலர்ச்சியையும் கட்டுப்படுத்தி கொண்டாள்அதுவரை தன் தோள்களை பற்றியிருந்த சத்யனின் கைகளை தட்டிவிட்ட மான்சி 'சரி நீ சொல்றது உன்மையாகவே இருக்கட்டும் அதுக்காக உன்னை கல்யாணம் செய்துகிட்டு உன்னோடதுன்னு சொல்றியே இதோ இந்த பையன் இவனுக்கு அம்மாவா இருக்க சொல்றியா என்னை அது மட்டும் நடக்காது நான் உன்னை பத்தி போலீசில் புகார் செய்தால் உன்னால என்ன செய்யமுடியும்'என்று அலட்சியமாக கூற சத்யனின் முகத்தில் லேசான புன்னகை கோடுகள் தோன்ற


 'ஏன் மான்சி இந்த நாலுவருஷமா என்ன பண்ண அப்பவே என்மேல் கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியது தானே இப்ப நானே உன்கிட்ட உன்மையை ஒத்துக்கிட்டதும் இப்ப என்னை உள்ள வைக்கனும்னு தோனுதா, 'பரவாயில்லை மான்சி நம்ம கல்யாணம் சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் நடக்கனும்னு விதியிருந்தா அதை மாத்த முடியுமா, 'உன் விருப்பம்போல் செய் மான்சி கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவர் எங்க பேமிலி பிரன்ட்தான் வேனும்னா அவரை இங்கயே வரச்சொல்லி கால் பண்றேன் நீ இங்கயே அவர்கிட்ட நேரடியாவே என்னை பத்தி புகார் கொடுக்கலாம் என்ன வரச்சொல்லட்டுமா மான்சி

'தன் வரண்ட உதடுகள் சிரிப்பில் துடிக்க சத்யன் சொல்ல மான்சிக்கு கோபம் வந்தது 'என்ன போலீஸ் உன் கைக்குள் இருக்குன்னு மிரட்டிப் பார்க்கறயா சரி இதுக்கெல்லாம் ஒரே முடிவா நான் தற்க்கொலை செய்துகிட்டா என்ன செய்வ'என்று மான்சி குரலை உயர்த்தி கேட்டாள்.




No comments:

Post a Comment