Thursday, February 12, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 7


மான்சி உடனே 'ஏய் ச்சீ ச்சீ எடு கையை' என்று சத்யனின் கையை தட்டிவிட சத்யனுக்கு கோபம் வந்தது அவள் தோள்களை அழுத்தமாக பற்றி தன்னருகே இழுத்து'ஏன்டி நான் என்ன உன்னை வேனும்னா தொட்டேன் குழந்தை என்கிட்டே தாவியதால தடுமாறி போய்தானே தொட்டேன் அதுக்கு போய் ஏய் ச்சீன்னு சொல்ற உன்னோட நிலைமைக்கு காரணமே இந்த வாய் திமிருதான்டி அன்னிக்கு திமிரா பேசி செருப்பால் அடிச்ச அதனாலதான் உன்னை கடத்திட்டு போய் அந்த மாதிரி பண்ணேன் ஒரு காரணமும் இல்லாம செருப்பால் அடிச்சா பொட்டைக்கு கூட கோபம் வரும் ஆனால் இவ்வளவு பட்டும் உனக்கு இன்னும் பேச்சில் கட்டுப்பாடு வரலை பாரு'என்று கோபத்தோடு சத்தமிட்டவன் சிவாவிடம் திரும்பி 'சிவா நான் என்னிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து உடம்பு சரியாகி வெளியே வரேனோ அன்னிக்கு மருதமலை முருகன் கோவிலில் கல்யாணம் நேராக கோயில் போய் கல்யாணம் முடிஞ்சு தான் வீட்டுக்கே போகப்போறேன் இதுதான் என் முடிவு இதில் யாருக்காகவும் எந்த மாற்றமும் கிடையாது'என்று அதிகாரமாக உத்தரவிட்டவன் தன் அப்பாவிடம் திரும்பி 'அப்பா பிரவீனை தூக்கிட்டு போய் அம்மாகிட்ட குடுங்க நிர்மலாவும் அம்மாவும் பார்த்துக்குவாங்க சித்தப்பா நீங்க சிவாவும் மான்சியும் ஊட்டிக்கு போக ஏற்ப்பாடு பண்ணுங்க அப்படியே கோயில்ல கல்யாணத் தேதியை பதிவு பண்ணி அங்கே கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண ஏற்ப்பாடு பண்ணுங்க'என்று எல்லோருக்கும் சராமாரியாக சத்யன் உத்தரவு போட அவன் பின்னால் நின்ற மான்சி 'நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்'இரைந்து கத்தினாள் 'ஏன்டி சம்மதிக்க மாட்ட என்ன இப்படி தலையில கட்டோட படுக்கையில் கிடக்கிறானே இவனால் என்ன பண்ண முடியும்ன்னு பார்கிறயா இந்த நிமிஷத்தில் இருந்து உன்னை இங்கேயே சிறை வைக்க என்னால முடியும் உன்னை ஒரு இரவு முழுவதும் நினைவே இலலாம என் கூடவே என் படுக்கையிலேயே வச்சிருந்தேன் ஆனால் உன் கற்பை சூறையாடுனது யாருன்னு தெரியாமலேயே இந்த நாலு வருஷமா இருந்தியே அது உனக்கு மறந்து போச்சா மான்சி நான் நெனச்சா எதையும் நடத்தி காட்டுவேன் இதை நான் ஆம்பிளைங்கற கர்வத்தால் சொல்லல இப்போ நான் திருந்திட்டேன் என்னோட நேர்மை என்னை ஜெயிக்க வைக்கும் என்னை மீறி மட்டும் போகனும்னு நினைக்காதே மான்சி அது என்னிக்குமே நடக்காது நானும் எவ்வளவு தான்டி உனக்கு புரியவைப்பது நான் உன்னோட தன்மானத்துக்கும் பெண்மைக்கும் மதிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறேன் ஆனால் நீ அதை ஏத்துகாம முரட்டுத்தனம்தான் எனக்கு வேனும்னா நான் என்ன செய்யமுடியும்'என்ற சத்யன் சிவாவிடம் திரும்பி 'சிவா இப்போ உன்கூட ஊட்டிக்கு வருவது உன் தங்கச்சி இல்லை என்னோட மனைவி என் குழந்தையோட அம்மா அவளை பாதுகாத்து என்கிட்ட கல்யாணத்தன்று ஒப்படைக்க வேண்டியது உங்க பொருப்பு ஏதாவது சின்ன பிசகு நடந்தா கூட அப்புறம் என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது புரிஞ்சுதா சிவா'என்று சிவாவை கேட்க அவன் வேகமாக தலையாட்டினான்


சத்யனின் இந்த கோபத்தை பார்த்து மான்சி உதறளோடு நிர்மலாவின் பின்னால் நின்று கொண்டாள். ராஜேந்திரன் முன்னால் வந்து 'சத்யா கொஞ்சம் பொருமையா இரு நிதானமா பேசி முடிவு பண்ணலாம்' என்று சத்யனின் கோபத்தை குறைக்க முயற்ச்சித்தார் ஆனால் மான்சியின் ச்சீ என்ற வார்த்தை அவனை எரிமலையாக்கி இருந்தது இவ்வளவு சொல்லியும் இத்தனை முறை மன்னிப்பு கேட்டும் அவளின் மனம் மாறாதது அவன் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது இவள் மட்டும் தப்பே செய்யாதவளா ஒரு ஆண்மகனை நூறுபேர் முன்னிலையில் செருப்பால் அடிப்பது எவ்வளவு பெரிய கேவலமான செயல் அதனால் தானே இவ்வளவு பிரச்சனைகளும் ஆனால் அதை அவள் புரிந்து கொள்ளாதது சத்யன் கோபத்தீயில் என்னை ஊற்றியது போலானது அப்போது அவன் அப்பா 'சத்யா முதலில் உன் உடல் நிலை சரியாகட்டும் அப்புறமா வீட்டுக்கு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்'என்று சமாதானம் செய்தார் ஆனால் அவர் சத்யனின் உடல்நிலையை பற்றி சொன்னது சத்யனுக்கு மேலும் ஆத்திரத்தை உண்டாக்க'அப்பா என்னப்பா பெரிய உடல்நிலை நான் இந்த நிமிஷமே செத்து பிணமானால் கூடசரி என் பிணத்துடன் இவளுக்கு கல்யாணம் நடக்கனும் அப்பதான் இவனுக்கு அப்பா அம்மா நாங்கதான்னு இந்த உலகத்துக்கே தெரியும்'என்று சத்தமிட்டு சொன்னான் அங்கிருந்த அனைவரும் இதன்பிறகு என்ன பேசுவது என்று நினைத்து அமைதியாக அடங்கிவிட்டனர் சிவா மட்டும் சத்யன் அருகில் வந்து 'இப்போ என்ன சார் நீங்க இங்கே இருந்து வர்ற அன்னிக்கு உங்களுக்கும் மான்சிக்கும் கல்யாணம் அவ்வளவுதானே அதையெல்லாம் நானும் கார்த்திக் சாரும் பார்த்துக்கிறோம் நீங்க இங்கேருந்து வரும்போது நல்லா உடம்பை தேத்தி சூப்பரா கல்யாண மாப்பிள்ளையா வாங்க அன்னிக்கு உங்க பொண்டாட்டியை பத்திரமா கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டியது எங்க ரெண்டு பேரோட பொருப்பு போதுமா நீங்க இதுமாதிரி கோபபடாதீங்க அமைதியா இருங்க'என்று சத்யன் மனதை தன் பேச்சால் சிவா குளிர்விக்க சத்யனுக்கு அப்பாடா என்றிருந்தது சிவா மனதில் சத்யன் மிகவும் உயர்ந்துவிட்டான் அவன் குழந்தைக்கு நல்ல அந்தஸ்தை கொடுக்கவும் மான்சிக்கு தன்னால் இழந்துபோன வாழ்க்கையை மீட்கவும் சத்யன் பாடும்பாடு சிவாவுக்கு சத்யன் மீது மரியாதையை வரவழைத்தது தன் தங்கையிடம் திரும்பிய சிவா 'நீ கிளம்பு மான்சி போகலாம் குழந்தையை நிர்மலா பார்த்துக்குவா'என்றவன் கதவை நோக்கி நகர மான்சியும் அவன் பின்னாலேயே போக 'மான்சி கொஞ்சம் இரு,என்று சத்யனின் குரல் அவளை தடுதது மான்சியின் அருகில் வந்த சத்யன் அவள் முகத்தை தன் இருகரங்களி்ல் ஏந்தி 'மான்சி என்னை ஏமாத்தனும்னு மட்டும் நினைக்காதே அதன்பிறகு நான் உயிரோடவே இருக்கமாட்டேன் ஆனால் நான் சாவதற்கு முன்னாடியே உன்னை எங்கேயிருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு உன்னை கொன்னுட்டுதான் நான் சாவேன் இது உறுதி மான்சி' என்று கடுமையான குரலில் எச்சரித்த சத்யன் திடீரென முகம் சாந்தமாக மாற மான்சியின் நெற்றியில் தன் உதடுகளை அழுத்தி பதித்து 'இதை நம்ம கல்யாணம் வரைக்கும் ஞாபகம் வச்சுக்க'என்று கண்சிமிட்டி சொல்லி மான்சியை வழியனுப்பினான் மான்சி அமைதியாக தன் அண்ணனுடன் ஊட்டிக்கு கிளம்பினாலும் மனம் மட்டும் உச்சபட்ச கொதிநிலையை அடைந்திருந்தது நான் யாரென்று உனக்கு காட்டுகிறேன் என்று அவள் மனம் சத்யனிடம் சவால் விட்டது இப்போது ஜெயிக்க போவது சத்யனின் நேர்மையா...? அல்லது மான்சி அவனை எதிர்க்கும் சவாலா......? 'சொர்க்கம் அதே அங்கே அந்தக் கதவுக்கு... 'பின்னால் உள்ள அடுத்த அறையில்... 'ஆனால் சாவிகள் என்னிடம் இல்லை.... 'ஒருவேளை, நான் அவை இருக்கும்.... 'இடத்தை மறந்திருக்கலாம்.! மான்சி வெகுநேரம் அமைதிக்கு பிறகு 'நான் அதையும் சேர்த்து சொல்லல ஆனா நான் அங்கிருந்து போகும்போது நீங்க வேனும்னு கேட்ட நிச்சயமா கலட்டி குடுத்திருவேன், என்று ஏதோ அவன் கட்டும் தாலிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல தீர்க்கமாக பதில் சொன்னாள் சத்யனுக்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது ஆனால் அவள் எப்படி உணர்ச்சிவசப்படாமல் பேசுகிறாலோ அதே போல் தானும் உணர்வுகளை கட்டுப்படுத்தி பேச வேண்டும் என்று நினைத்த சத்யன் தன்னை அடக்கிக்கொண்டான் அவனுக்கு முதலில் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தான் 'சரி உன் விருப்பம் போல செய் நான்தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கேனே எல்லாமே உன் இஷ்டப்படிதான் நடக்கும்னு அந்த வார்த்தையை மாற்றமாட்டேன் போதுமா'என்று சத்யன் அடைத்த குரலில் கூறினான் இதைச் சொல்லும்போது சத்யன் கண்கள் குளம்போல் தேங்கியிருந்தது அது மான்சியின் வார்த்தைகள் தந்த பாதிப்பா இல்லை இவன் உணர்வுகளை அடக்கி பேசியதால் வந்த பாதிப்பா என்று சத்யனுக்கே தெரியவில்லை மான்சி அவனது மவுனத்தை உணர்ந்து 'என்ன லைன்ல தானே இருக்கீங்க'என்று கேட்க 'ம்ம் இருக்கேன் பேசு'என்றான் சத்யன் 'நீங்க சொல்றதை நான் எப்படி நம்பறது அப்புறமா திருமணம் ஆனதும் மாத்தி பேசினீங்கன்னா என்ன பண்றது'என்றுமான்சி அவனை நம்பாமல் கேட்க 'ம்ம் அதுக்கும் நான் என்ன செய்யனும்னு நீயே முடிவு பண்ணு இப்போ எல்லாமே உன்னோட இஷ்டப்படிதானே நடக்குது'என சத்யன் சலிப்புடன் கூற மான்சி சிறிது அமைதிக்கு பின்னர் ' இப்போ நீங்க என்மகன் என்மகன்னு உரிமையா சொல்றீங்களே அவன் மேல் சத்தியம் செய்து சொல்லுங்க திருமணம் முடிஞ்ச பிறகு நான் போகும்போது என்னை தாடுக்க மாட்டேன்னு ம் சொல்லுங்க'குரலை உயர்த்தி மான்சி கேட்க இப்போது அவள் மட்டும் சத்யன் எதிரில் இருந்திருந்தால் அவள் குரல்வளையை நெரித்திருப்பான் ஆனால் என்ன செய்வது அவனுக்கு எப்படியாவது இந்த கல்யாணம் நடந்து கபடமில்லாமல் தூங்கும் இந்த பிஞ்சுக்குழந்தையை உரிமையோடு தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லவேண்டும் வேறு வழியின்றி 'ம்ம் சரி இதுக்கு நான் ஒத்துக்கிறேன் ஆனால் நானாக மாறமாட்டேன் நீயாக என்னிடத்தில் வந்தால் இந்த சத்தியம் நிச்சயமாக செல்லாது'என்று சத்யன் உறுதியுடன் சொல்ல உடனே அவள்'ம்ஹூம் நிச்சயமாக வரமாட்டேன்'என்றாள் அவசரமாக 'அப்படின்னா போனை வை திருமணத்தன்று பார்க்கலாம்;என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் செல்லை கட் செய்து படுக்கையில் வீசிவிட்டு எதுவுமே அறியாமல் உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை வாரியெடுத்து அணைத்து கட்டுப்படுத்தவே முடியாதபடி கண்ணீர் விட்டான் சத்யன்வெகுநேரம் தன் முதுகு குலுங்க கண்ணீர் சத்யனின் மனதில் பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தது தவறு செய்தவன் திருந்த கூடாதா இவள் ஏன் தன்னை நம்ப மறுக்கிறாள் இவளுக்கும் இவள் பெற்ற என் மகனுக்கும் இனி நான்தானே பாதுகாப்பு இதை இவள் உணரமாட்டாளா இவ்வளவு பணமிருந்தும் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்று வருந்தினான் அப்போது யாரோ கதவைதட்ட அவசரமாக கண்களை துடைத்து மகனை படுக்கையில் கிடத்திவிட்டு 'ம் உள்ளே வாங்க' என்று குரல் கொடுக்க வந்தது நிர்மலாதான் 'குழந்தை எழுந்திருச்சிட்டானன்னு பாக்க வந்தேன் என்றவள் அப்போதுதான் சத்யன் முகத்தை கவணித்தாள் அது சிவந்து போயிருக்க 'ஐயோ என்னாச்சு சார் எங்கயாவது வலி இருக்கா டாக்டரை கூட்டி வரவா நீங்க அழுதீங்களா என்னன்னு சொல்லுங்க சார் 'என்று பதட்டமானவளை தடுத்து 'அதெல்லாம் ஒன்னுமில்ல நீங்க குழந்தையை எழுப்பி ஏதாவது சாப்பிட குடுங்க,எனறான் சத்யன் அவன் குரலில் இருந்த அளவுகடந்த விரக்தி அவனை காட்டிக்கொடுத்தது 'இல்லை சார் என்னமோ நடந்திருக்கு நீங்க என்கிட்ட மறைக்கிறீங்க இங்கே நடப்பது எல்லாமே எனக்கு தெரியும் அப்படியிருக்க என்கிட்ட மறைக்காமல் சொல்லுங்க'என்று உருக்கமாக நிர்மலா கேட்க அதற்க்குமேல் எதையும் மறைக்காமல் சத்யன் மான்சிக்கும் தனக்கும் போனில் நடந்த உரையாடலைச் சொன்னான் அதை முழுவதும் கேட்ட நிர்மலா 'அப்பாடி இவ்வளவு தானா நான் உங்களுக்குதான் ஏதோ உடம்பு சரியில்லையேன்னு பயந்திட்டேன்'என்று பெருமூச்சு விட்டவள் 'சார் மான்சி அவ்வளவு தானே சொன்னாங்க ஆனால் அவங்களாவே உங்களைத் தேடி வருவாங்க இது நிச்சயம்'என்று குரலில் உறுதியோடு நிர்மலா சொல்ல சத்யன் அவளை நிமிர்ந்து பார்த்து 'எப்படி இவ்வளவு உறுதியா சொல்லறீங்க,என்று கேட்க 'அது அப்படித்தான் சார் எனக்கு தெரியும் அவங்க நிச்சயம் வருவாங்க ஏன்னா அதுக்கு நான் ஒரு யோசனை வச்சிருக்கேன் நீங்க கவலையேப் படாதீங்க கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கே மான்சி போறேன்னா விட்டுருங்க போகட்டும் அதன்பிறகு தானே உங்களை தேடி வருவாங்க அது எப்படின்னு மட்டும் இப்ப கேக்காதீங்க நான் அதை பிறகு சொல்றேன் இனிமேல் நீங்க நிம்மதியா சந்தோஷமா உங்க கல்யாணத்தை பத்தி மட்டும் யோசிங்க மிச்சத்தை நானும் சிவாவும் பார்த்துக்கிறோம்' என்று சந்தோஷமாக சிரித்தபடி நிர்மலா சொல்ல சத்யனுக்கு அவள் பேச்சில் முழுநம்பிக்கை வர முகத்தில் புன்னகையுடன் 'சரி சரி நீங்க சொல்லற மாதிரியே நடக்கட்டும் ஆமா அது என்ன நானும் சிவாவும் ம்ம் ரெண்டுபேரும் அவ்வளவு நெருங்கிட்டீங்களோ'என்று சத்யன் கிண்டல் செய்ய 'ம்ஹூம் அதெல்லாம் ஒன்னும் கிடையாது சார்'என முகம் முழுவதும் வெட்கத்தோடு நிர்மலா சொல்ல 'ம்ம் சிவா ரொம்ப நல்லவன் எப்படியோ ரெண்டுபேரும் நல்லாயிருந்தா சரி ஆனால் என்னை வார்த்தைக்கு வார்த்தை சார்ன்னு கூப்பிடுறதை நிறுத்து அனேகமா இனிமேல் நான் உனக்கு அண்ணன் முறைன்னு நினைக்கிறேன் இனி அப்படியே கூப்பிடு சரியா'என்று சிரிப்புடன் சத்யன் சொல்ல 'ம்ம்'சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு புன்னகையோடு நிர்மலா வெளியே வந்தாள் சத்யன் மனது தனிமையில் மான்சியுடனான தன்னுடைய திருமணத்தை பற்றி கனவுகாண ஆரம்பித்ததுதிருமணத்துக்கு முதல் நாள் மாலை மான்சியை அழைக்க சத்யனைத் தவிர அவன் குடும்பத்தில் அனைவரும் வந்திருந்தனர் அவர்களுடன் நிர்மலாவும் வந்திருக்க சிவா தன் பார்வையாலேயே அவள் முழுவதும் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் அவளோ மற்றவர்களை தன் கண்ணசைவில் காட்டி எச்சரித்தாள் சிவாவோ அவளை பின்புறம் வருமாறு ஜாடை செய்துவிட்டு அவன் அனைவரிடமும் நைசாக நழுவினான் தோட்டத்தில் வசமாக அவன் கைகளில் சிக்கினாள் நிர்மலா சிவா அவள் இடுப்பில் கைகொடுத்து இழுத்து தன் உடலோடு சேர்த்து இறுக்கி முதுகை வளைத்து கழுத்தை சரித்து அவள் மார்பில் முகத்தை வைத்து அவளின் வாசனையை நுகர்ந்த சிவா அதில் மயங்கி முகத்தை அங்கேயே வைத்து அப்படியும் இப்படியுமாக தேய்க்க அவன் கைகள் சும்மா இல்லாமல் கீழே இறங்கி பருத்த அவளின் பின்புறம்த்தை வேகமாக தனது முழு வீரியத்தை அடைந்துகொண்டிருந்த அவன் ஆண்மையில் வைத்து அழுத்த இவன் அவளை விட சற்றே உயரம் என்பதால் அது சரியாக அவளது அடிவயிற்றில் தஞ்சமடைந்தது சிவா மெதுவாக இடுப்பை அசைத்து தன் ஆண்மையால்தேய்த்து அவள் வயிற்றின் மேடுபள்ளங்களை சமன் செய்துகொண்டே அவள் மார்பில் தன் முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தை பார்க்க அவள் மயக்கநிலையில் இருப்பவள் போல் அரைக்கண் மூடி லேசாக உதடு பிளந்து சூடான மூச்சுடன் இதுவரையில் அனுபவித்தறியாத புது சுகத்துக்கு தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டிருந்தாள் சிவாவுக்கு அவளின் பிளந்திருந்த உதடுகளைப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊற உடனே கவ்விக்கொண்டு அவள் உதட்டைப் பார்த்து ஊறிய எச்சிலை அவளுக்கே அனுப்ப அவளோ இவ்வளவு நேரம் வாய் பிளந்து இன்பத்தை ரசித்ததால் காற்றில் வரண்ட தன் வாய்க்கு அவன் அனுப்பிய உமிழ்நீர் அமிர்தாமாயிருக்க தன் நாக்கால் அவன் நாக்கில் மிச்சமிருந்த ஈரத்தையும் வழித்தெடுத்து தன் தொண்டைக்கு அனுப்பினாள் அவளின் இந்த ஈடுபாட்டை ரசித்த சிவா இப்போது ஒருகையை மட்டும் அவளின் பின்புறத்தில் வைத்துகொண்டு மற்றெருகையை மேலே கொண்டுவந்து தன் அணைப்பை இலகுவாக்கி அதில் கிடைத்த இடைவெளியில் இருவரின் மார்புக்கும் இடையே விட்டு இதுவரை ஏற்பட்ட உரசல்களால் அவன் உணர்ச்சிகள் உச்சத்தை அடைந்திருந்ததால் வேகமாக அவள் மார்புகளில் ஒன்றைப் பற்றி வெக அழுத்தமாக பிசைந்தவன் அவசரக்காரனாய் அதில் தெரிந்த காம்பை தன் விரலிடுக்கில் பிடித்து இழுத்து திருகிவிட்டான் சட்டென ஏற்பட்ட வலியால் தன்நிலையை உணர்ந்த நிர்மலா அவன் உதட்டை விலக்கி கைகளைதட்டிவிட்டு 'ஐய்யோ என்ன இது ச்சே யாராவது வந்திருந்தா எவ்வளவு அசிங்கம்'என்று கலவரத்துடன் சிவாவை பார்க்க 'இதுலே அசிங்கம் என்ன இருக்கு யாராவது பார்த்திருந்தா அடுத்ததா எப்போ முகூர்த்தம் இருக்குன்னு நம்ம கல்யாணத்துக்கு நாள் பார்த்திருப்பாங்க அவ்வளவுதான் இதுப்போய் ஏன் இப்படி பயப்படுற ம்ம் நான் இருக்கேன்ல'என்று சிவா அவளை மீண்டும் நெருங்கி அணைக்க முயன்றான் அவனிடமிருந்து விலகி சற்று தள்ளி நின்றுகொண்ட நிர்மலா 'இப்பல்லாம் நீங்க ரொம்பவே மோசமாயிட்டீங்க ச்சே'என்று சலித்து கொண்டாள் 'ஏய் என்னடி மோசம் நல்லா இப்படி கொழுகொழுன்னு எல்லாத்தையும் வளர்த்து வச்சிக்கிட்டு என்னை வந்து குறை சொல்ற எனக்கு இப்பல்லாம் உன்னை பார்த்தாலே அப்படியே வெறிப்பிடிச்ச மாதிரி ஆயிடுது என்னால கன்ட்ரோல் பண்ணிக்கவே முடியல நீ என்னடான்னா என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற ச்சே மனுஷனா பிறக்குறதே பாவம் எதையாவது சுதந்திரமா அனுபவிக்க முடியுதா மத்த ஜீவராசிகளைப் பார் நெனைச்சா நெனைச்ச இடத்தில் போட்டு தள்ளுதுங்க ம்ஹும்'என்று சிவா சலித்து கொள்ள நிர்மலாவுக்கு சிரிப்பு வந்தது 'அடாடா என்னா புலம்பல்டா சாமி இப்ப என்ன அடுத்தது நாம தானே அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி கிணத்துத் தண்ணிய ஆத்து வெள்ளமா அடிச்சுட்டு போகப்போகுது என்று நிர்மலா டயலாக் பேச 'ஏய் இரு இரு என்னமோ நான் மட்டும்தான் அனுபவிக்க துடிக்கிற மாதிரி பேசற இவ்வளவு நேரமா நீயும் தானே என்ஜாய் பண்ண ம் ச்சே இந்த பொண்ணுங்களே இப்படிதாப்பா கூட சேர்ந்து அனுபவிச்சுட்டு அப்புறமா ஒன்னும் தெரியாத மாதிரி எல்லாத்தையும் ஆம்பிளைங்க மேல சொல்லுவாங்க'என்று சிவா குறைகூற 'ம்ம்ம் பொம்பளைங்களே இப்படித்தான்னா அய்யாவுக்கு எத்தனை பொண்ணுங்களை தெரியும் ரொம்ப அனுபவம் ஜாஸ்தி போல இருக்கு' 'ஏய்ச் சும்மா பேச்சுக்கு அதுமாதிரி சொன்னேன் ஏய் நான் ஏகப்பத்தினி விரதன்டி ஏகப்பட்ட பத்தினி விரதன் கிடையாது' என்று கண்சிமிட்டி சிரித்து சரி உன் இஷ்டத்துக்கே வர்றேன் ஆனால் நீயா என்னை நல்லா இறுக்கி அணைச்சு என் வாயோட வாய்வைச்சு ஒரு சூப்பர் முத்தம் கொடுத்துட்டு நீ உள்ள போயிடு அதன்பிறகு நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்'என்று சிவா அவளுடன் ஒரு அக்ரிமெண்டை போட அவளும் வேறு வழியில்லாது அவன் உயரத்துக்கு தன் கால் பெருவிரலை ஊன்றி எக்கி தன் தலையை பக்கவாட்டில் சாய்த்து அவன் வாயோடு தன் வாயை வைத்து தனது இரண்டு கைகளாலும் அவன் இடுப்பை சுற்றி வளைத்து அவள் பெண்மை அவன் ஆண்மையோடு சன்டையிடுவது போல மோதிக்கொள்ள தன் மார்போடு அவன் நெஞ்சை அழுத்தி அவன் நாக்கை தன் பற்க்களால் வலிக்காமல் பற்றி இழுத்து தன் நாக்கால் நக்கி சுவைத்து அவன் மொத்த எச்சிலையும் உறிந்து அவன் வாயை வரட்சி பிரதேசமாக்கினாள் இவர்களின் இந்த முத்தம் வெகுநேரம் நீட்டிக்க சிவாவோ ஒரு முத்தத்தின் உதவியால் சொர்க்கத்தை காணமுடியும் என்பதை அன்றுதான் உணர்ந்தான் அந்த ஒற்றை முத்தம் அவனை இமயத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது ''முத்தம் என்பது ஒவ்வொரு மனிதன் இதயத்தை திறக்கும் சாவி என்பது உன்மைதானோ,, யாரோ பின்புறம் வருவது போல் இருக்க இருவரும் விலகினார்கள் வந்தது சுமித்ராதான் 'ஏய் இங்கதான் ரெண்டுபேரும் இருக்கீங்களா என்ன ரொமான்ஸ்ஸா சிவபூஜையில் கரடி மாதிரி வந்துட்டேனா சாரிம்மா' என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்க நிர்மலா அவசரமாக திரும்பிகொள்ள சிவாதான் அசடுவழிய 'அதெல்லாம் ஒன்னுமில்லங்க சும்மா பேசிகிட்டு இருந்தோம்'என்றான் 'சரி சரி நம்புறேன்'என்றவள் திரும்பி நின்ற நிர்மலாவின் விரல்களை பற்றி 'நிர்மலா அங்கே எல்லாரும் கிளம்பிட்டாங்க உங்களுக்காக வெயிட் பண்றாங்க அதனால மிச்சத்தை நாளைக்கு கோவையில வச்சுக்கலாம் இப்ப வர்றீங்களா' என்று கேட்க 'ம்'என்று அவள் பின்னாலேயே நிர்மலா போய்விட்டாள்

சிவாவுக்கு அய்யோ என்றிருந்தது ச்சே நல்ல சமயத்துல வந்துட்டாங்களே என்று நினைத்தவன் ஏதோ நினைவு வர அவசரமாக குனிந்து தன் இடுப்புக்கு கீழே பார்க்க அங்கே அவனன் ஆண்மை இருந்த இடம் தெரியாமல் அடங்கியிருந்தது ஸ் யப்பா என்று பெருமூச்சு விட்டவன் நல்லவேளை சுமித்ரா வரும்போது ஏதாவது ஏடாகூடமா பார்த்திருந்தா எவ்வளவு சங்கடமாக ஆகியிருக்கும் எனறு நினைத்து கொண்டே வீட்டுக்குள் போனான் இவனை பார்த்ததும் கார்த்திக் முகத்தில் சிரிப்புடன் 'என்ன சிவா இவ்வளவு நேரமா ஆளையே கானோம் நிர்மலாவுக்கு உன் வீட்டு தோட்டத்தை சுற்றிக்காட்டினிய'என்று குரலில் கிண்டல் வழிய கேட்க சிவா அவசரமாக' சார் ப்ளீஸ்' என்று தன் வாயைப் பொத்தி காட்ட 'சரிப்பா நான் நீங்க ரெண்டுபேரும் தோட்டத்தில் என்ன செய்ஞ்சீங்கன்னு எதுவும் கேட்கமாட்டேன் வாயை மூடிக்கிறேன்'என்று தன் வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க அவனை பார்த்து அனைவரும் சிரித்தனர் ராஜேந்திரன் சிவாவின்அருகில் வந்து அவன் கைகளைப் பற்றி 'அப்ப நாங்க எல்லாரும் கிளம்பறோம் நாளைக்கு விடியக்காலையே வேன் வந்துரும் கார்த்திக் வீட்டில் உங்க வீட்டில் எல்லாரும் கிளம்பி வாங்க நான் கோயிலில் எல்லா ஏற்ப்பாடும் கரெக்டா செய்திட்டேன் நாளைக்கு நீங்க வரவேண்டியதுதான் பாக்கி சீக்கிரமே கிளம்பி வந்துருங்க'என்றவர் ஓரமாய் ஒதுங்கி நின்ற மான்சியிடம் திரும்பி 'நாங்க கிளம்பறோம் மருமகளே 'என்று கூற அவள் வாயைத்திறக்காமல் தலையசைத்து அனைவருக்கும் விடைகொடுத்தாள்மறுநாள் காலை மணி ஜந்து ஊட்டியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சிவா பரபரப்பாக கோவைக்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்து தயாராகி கொண்டிருந்தான் கார்த்திக்கும் சுமித்ராவும் சில முக்கியமானவர்களுடன் வேனில் வந்துவிட சுமித்ரா வண்டியிலிருந்து இறங்கி மான்சி வீட்டுக்குள் நுழைந்து மான்சியை தேட அவள் சமையலறையின் ஒருமூலையில் தன் முழங்கால்களை இறுக்கி கட்டிகொண்டு அதில் தன் முகத்தை வைத்துகொண்டு உட்கார்திருந்தாள் வேகமாக அவளை நெருங்கிய சுமித்ரா அவள் எதிரில் மண்டியிட்டு அமர்ந்து 'என்னாச்சு அண்ணி இன்னும் கிளம்பலையா நாங்களே வந்துட்டோம் ம் எழுந்திருங்க 'என்று அவள் கையைப் பற்றி தூக்கிவிட்டு வெளியே அழைத்துவந்தாள் மான்சிக்கு சுமித்ரா தன்னை அண்ணி என்று கூப்பிட்டது பெரிய உறுத்தலாக இருக்க நின்று சுமித்ராவிடம் திரும்பி 'தயவுசெய்து என்னை அண்ணின்னு கூப்பிடாதீங்க எனக்கு என்னவோ போல இருக்கு நான் இதோ கிளம்பிவர்றேன் நீங்க உட்காருங்க 'என்று சொல்லிவிட்டு சுமியின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக அறைக்கு போனாள் சுமித்ரா அவள் பேசியதை தவறாக நினைக்கவில்லை இதெல்லாம் போகப்போகத் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்து மான்சியின் அம்மா வேதா விடம் 'மான்சிய சும்மா சாதாரண புடவையே கட்டிக்கச் சொல்லுங்க கோவிலுக்குப் போய் நல்ல டிரஸ் பண்ணிக்கலாம்'என்று கூற வேதாவும் சரியென்று தலையசைத்துவிட்டு மான்சியிடம் சொல்ல போனாள் அனைவரும் தயாராகி வேன் கிளம்ப மான்சி ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கருப்பு கண்ணாடியின் வழியே வெளியே உற்றுப்பார்த்துக் கொண்டுவந்தாள் அந்த இருட்டில் என்ன பார்த்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை அவள் மனதில் பல சஞ்சலங்கள் முக்கியமாக பிரவீனைப் பற்றிதான் குழந்தையை சத்யனிடமே இருக்கட்டும் என்று தான் எடுத்த முடிவு சரியா என குழப்பமாக இருந்தது குழந்தையின் முகம் மனதில் வந்து சிரித்தது அன்று தன் நெற்றியில் முட்டிவிட்டு குழந்தை கைத்தட்டி சிரித்தது ஞாபகம் வர கண்களில் நீர் துளிர்த்தது யாரும் கவனித்துவிட போகிறார்களோ என்று அவசரமாக கண்களை துடைத்து கொண்டாள் வேன் கோவையை நெருங்க நெருங்க மான்சிக்கு வயிற்றுக்குள் ஒரு சங்கடமான உணர்வு ஏற்ப்பட்டதுமருதமலை முருகன் கோவிலில் வேன் நின்றது அனைவரும் இறங்க கண்ணனும் ராஜேந்திரனும் வந்து அனைவரையும் தங்கும் அறைகளுக்கு போக மான்சி சுமித்ராவின் பின்னால் ஒட்டிக்கொண்டு வந்தாள் ஒரு அறையின் வாசலில் கையில் பிரவீனை வைத்துக்கொண்டு பட்டுவேட்டி சட்டையில் இடதகையில் கோல்ட் வாட்சும் வலதுகையில் பிரேஸ்லெட்டும் கழுத்தில் ஒரு லாங்ச்செயினும் அதில் ஒரு டாலரும் நெற்றியில் சிறு சந்தனக்கீற்றும் தலையில் மொட்டையடித்திருந்ததால் சிறிதான ரோமவளர்ச்சியுடன் பேரழகனாய் நின்றிருந்தான் சத்யன் அவன் கண்கள் சுமியின் பின்னால் வந்த மான்சியை பார்த்துக்கொண்டு இருக்க அவளோ இவனை கவனிக்காதது போல் அடுத்த அறைக்குள் நுழைந்தாள் சத்யனுக்கு ஏமாற்றமாக இருந்தது குழந்தையை கூட திரும்பிப்பார்க்கமல் போறாளே ச்சே எவ்வளவு கல்மனம் என்று நினைக்க பிரவீன் அப்பா அப்பா என்று இவன் தாடையில் தட்டி மான்சி போன அறையை நோக்கி கைநீட்டி 'அம்மா உள்ள போச்சு வா நாம போகலா 'என்று பிடிவாதம் செய்ய சத்யன் குழந்தையுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் அறையிலிருந்த கட்டிலில் அனைவரும் உட்கார்திருக்க மான்சி மட்டும் அங்கிருந்த ஜன்னலின் கம்பியை பிடித்தபடி வெளியே பார்த்துகொண்டு இருந்தாள் சத்யன் சத்தமில்லாமல் அவளை நெருங்கி பின்னால் நின்று குழந்தையிடம் ஜாடைக்காட்ட அவன் மான்சியின் தோளைப்பற்றி அம்மா என்று கூப்பிட திடுக்கிட்டு வேகமாக திரும்பிய மான்சி பின்னாலேயே நெருக்கமாக நின்றிருந்த சத்யன் மார்பின் மீது மோத அவன் தனது மற்றெரு கையால் அவளை அப்படியே அணைத்துகொண்டு அவள் உச்சியில் தன் உதடுகளை பதித்தான்மான்சி என்ன நடக்கிறது என்று சுதாரிக்குமுன் சத்யனின் அணைப்பு வெகுவாக இறுகியிருந்தது மான்சியின் உச்சந்தலையில் இருந்த சத்யனின் உதடுகள் விலகாமல் அங்கேயே சத்யாகிரகம் செய்ய அவனுக்குள்ளே உணர்ச்சிகள் வெள்ளத்தின் பிரவாகமாய் எழுந்து ஆர்ப்பரித்தன அதை சத்யனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை ஆனால் ஒருகையில் குழந்தையும் மற்றெரு கையில் மான்சியையும் பற்றியிருக்கும் போது வேறு எதுவுமே செய்யமுடியாது தவித்தான் சத்யன் அவன் கையில் இருந்த பிரவீன் தன் தகப்பனின் செயலைப்பார்த்து அவனும் சத்யனின் கையிலிருந்த வாறு குனிந்து மான்சியின் கழுத்தில் தன் கையை போட்டு இழுக்க இப்போது அவள் முகம் இன்னும் அதிகமாக சத்யனின் மார்பில் அழுந்தியது மான்சிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை இப்போது இவன் மார்பில் கைவைத்து தள்ளினால் சத்யன் குழந்தையோடு தடுமாறி விழக்கூடும் அது அறையில் இருக்கும் மற்றவர்கள் முன்னால் பிரச்சினையாகிவிடும் ச்சே இவனுக்கு கொஞ்சம்கூட அறிவே இல்லையா இத்தனை பேர் முன்பும் இப்படி அணைத்துக் கொண்டு நிற்கின்றனே என்று எரிச்சல் பட்டவள் தன் கைகளை சத்யனுக்கும் அவளுக்கும் இடையில் விட்டு அவன் வயிற்றில் கைவைத்து தள்ள ம்ஹூம் சத்யன் ஒரு இஞ்ச் கூட இருந்த இடத்தைவிட்டு நகரவே இல்லை மாறாக அவளின் கையும் சேர்ந்து அவன் அணைப்பில் மாட்டிக்கொண்டது சத்யன் அவளை அணைத்திருந்த வேகத்தில் அவனுடைய புது பட்டுச்சட்டை கசங்கியது நெற்றியில் இருந்த சந்தனம் உதிர்ந்து மான்சியி்ன் தலையில் கொட்டியது இவர்கள் இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பார்கள் என்று குழந்தைக்குத்தான் சலிப்பாகிவிட்டது பிரவீன் தன் அப்பாவின் தலைமுடியை பற்றி அப்பா என்று உலுக்கியது நினைவுக்கு வந்த சத்யன் தனது பிடியை தளர்த்த இதுதான் சமயம் என்று மான்சி அவன் கைக்குள்ளாகவே சுழன்று ஜன்னல் பக்கமாக திரும்பி அதன் கம்பியை பற்றி தனது பதட்டத்தை குறைக்க இது சத்யனுக்கு இன்னும் வசதியாக இருந்தது அவள் திரும்பியதால் முதுகில் இருந்த அவன் கை இப்போது மான்சியின் வயிற்றில் இருந்தது அவளை ஜன்னலோடு வைத்து இறுக்கி லேசாக குனிந்து அவளின் பின்புறம் தோளில் தனது தாடையை வைத்து அவள் காதுமடல்களை தன் உதட்டால் உறசினான் இவன் இருக்கும் வேகத்தை பாரத்தால் அவள் பின்புறத்தில் அழத்தியே அவனுடைய பட்டுவேட்டியும் கசங்குமோ.... ம் யாருக்கு தெரியும் சத்யனுக்கு அவள் தோளில் முகம் வைத்துக்கொண்டு அவளின் வாசனையை நுகர்ந்துகொண்டு இப்படியே இருந்துவிடலாமா என்று இருந்தது அவன் பின்னாலிருந்து அண்ணா என்று சுமித்ரா அழைக்கம் குரல் சத்யனை இவ்வுலகுக்கு கொண்டு வர மனமேயில்லாமல் திரும்பி சுமித்ராவை பார்க்க அவள் தன் கையிலிருந்த வாட்ச்சை காண்பித்து 'போதும் நேரமாகிவிட்டது,என்று சைகையில் செல்ல சத்யனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது இன்று திருமணம் என்பதே உடனே அவசரமாக விலகியவன் தன் கையைத் திருப்பி வாட்ச்சை பார்த்து 'ம் சுமித்ரா நேரமாச்சு அண்ணிய தயார் செய்து கூட்டிவா ம் சீக்கிரம் சுமி'என்று செல்லி அவசரமாக வெளியேறினான் அதன்பிறகு மான்சிக்கு யோசிக்ககூட நேரமில்லாமல் எல்லாம் மின்னல் வேகத்தில் நடைபெற்றது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனார் சத்யனின் அம்மா மான்சிக்கு அணிவித்த நகைகளால் அந்த கோயிலில் இருந்த சிலைகளை விட அழகாக இருந்தாள் மான்சி

சத்யனுக்கு வான்வெளியில் மிதப்பது போல் இருந்தது அடிக்கடி திரும்பி பக்கத்தில் இருந்த மான்சியை மகிழ்ச்சியுடன் பார்த்தான் ஆனால் மான்சி அவனை தாலிகட்டும் போதும் சரி பிறகு எதிர் எதிராக உட்கார்ந்து மாலைமாற்றும் போதும் சரி சத்யனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை இது சத்யனுக்கு வருத்தமாக இருந்தாலும் இவ்வளவு நடப்பதற்காவது சம்மதித்தாளே என்று நிம்மதியாக இருந்தது திருமணம் முடிந்து அனைவரும் சத்யனின் வீட்டுக்கு வர சத்யனுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற கலக்கத்துடன் மான்சியின் முகத்தை பார்க்க அது கல்லைவிட கடுமையாக இருந்தது

No comments:

Post a Comment