Saturday, February 21, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 7


" காதலும் கற்பூரமும் ஒன்றுதான் ..... " இரண்டுமே கவனிக்காவிட்டால் கரைந்துவிடும்.... "நீ கொடுத்த முத்தத்தின் சத்தம்.... "அடங்குவதற்குள்.... "என் காதலுக்கு கட்டிவிட்டாயே ..... " கல்லறை....! சத்யனை உதறி எழுந்த மான்சி கட்டிலைவிட்டு நான்கடி தள்ளி நின்று முகத்தில் கலவரத்துடன் அவனை பார்க்க ..... அவள் உதறிய வேகத்தில் லேசாக தூக்கம் கலைந்த சத்யன் கண்களை விழிக்காமலேயே படுக்கையில் அவள்படுத்திருந்த தடவி ரமி என்று முனங்கியபடி காலை அகட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டான் மான்சிக்கு தன்னை யாரோ முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடித்த

து போல இருந்தது மான்சியின் உள்ளே கோவென்று இரைச்சல் கேட்க அவசரமாக பாத்ரூமுக்கு ஓடி நுழைந்து கதவை தாளிட்டு ஹீட்டரை போடாமல் ஷவரை திறந்துவிட்டு அதன் கீழே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள் அந்த கொட்டும் குளிர் நீர் இவள் உடலை ஊசி போல் தைத்தது....


மான்சியின் கண்களில் கண்ணீர் வழிந்து அந்த தண்ணீரில் கலந்து ஓடியது.... எல்லாம் சரியாகத்தானே நடந்தது இப்போ ஏன் இப்படி ஆனது.... சத்தமில்லாமல் உறங்கிக்கொண்டே என் தலையில் இடியை இறக்கி விட்டானே...... இதற்காகவா இந்த வார்த்தைக்காகவா நான் என்னையே இவனின் காலடியில் சமர்பித்தேன்...... தன் மனைவியை பிரிந்த தாபத்தை என்னிடம் தனித்துக் கொண்டானா...... ஆழ்ந்த உறக்கத்தில் கூட அவள் பெயரை சொல்கிறான் என்றால் அவளை எவ்வளவு நேசித்திருப்பான்.....

 முதன்முதலாக இங்கே காரில் வரும் போதுகூட சுதாகர் சொன்னானே சத்யன் தன் மனைவியை அதிகமாக நேசித்தான் என்று..... நான்தான் பைத்தியக்காரியைப் போல அதன் அர்தத்தை உணராமல் இப்படி சீரழிந்துவிட்டேனே..... ஐயோ இனிமேல் இதை மாற்ற முடியுமா... இவ்வளவு நாட்களாக பொத்தி பாதுகாத்த என் மானத்தை வேறு ஒருத்தியை மனதில் வைத்திருக்கும் இவனிடம் இழந்துவிட்டேனே...... இந்த கறையை எந்த கங்கையில் குளித்து போக்குவது நான் குளித்தால் அந்த கங்கையும் கறையாகிவிடாதா......

 நான் இவனை உளமாற நேசித்தேனே அதை பொய்யாக்கி வெறும் உடற்பசியை தீர்க்கும் ஒரு கருவியாக என்னை பயன்படுத்திக் கொண்டானே....... நானும் இத்தனை நாட்களாக இந்த அவமானகரமான காமத்துக்காகத் தான் காத்திருந்தேனா.... இதற்க்கு மேலும் இங்கே இருந்தால் என்னைவிட கேவலமான அசிங்கமான தரங்கெட்டவள் யாருமில்லை..... இவ்வளவு படித்து நல்ல அந்தஸ்தில் இருந்தும் இவன் மேல் இருந்த காதலால் என் மானத்தை இவன் காலடியில் அடகு வைத்துவிட்டேனே......

 ஐயோ என் காதலை இப்படியெரு அசிங்கமான சாக்கடையில் போட்டு புரட்டி விட்டேனே... அவன் கண்விழிப்பதற்குள் இங்கிருந்து தொலைதூரம் போய்விட வேண்டும்...... ஆமாம் முதலில் இந்த இடத்தை விட்டு முதலில் ஓடிப்போய்விடவேண்டும்..... என்றெல்லாம் நினைத்து கண்ணீரில் தன்னை கரைத்த மான்சி... வேகமாக குளித்துவிட்டு வெளியே வந்து உடை அணிந்து தன்னுடைய பொருட்களை எல்லாம் சேகரித்து பெட்டியில் போட்டுக்கொண்டு சத்யனை பார்த்தாள் அவன் முன்பு போலவே கவிழ்ந்து ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி வெற்றுடம்புடன் இடுப்பில் மட்டும் போர்வையால் மூடிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான்

 மான்சிக்கு மறுபடியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... ஆயிரம் கெட்டவளாக இருந்தாலும் ரம்யா தன் மனைவி என்பதை நிரூபித்துவிட்டானே மான்சிக்கு தன்மீதே ஆத்திரம் வர ஆவேசமாக கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தனது பெட்டியை எடுத்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் சமையலறையில் இருந்த நாயர் இவள் பெட்டியோடு வருவதை பார்த்து ஓடிவந்து “எந்தா மோளே எந்தா ஆயி” என்று பதட்டத்துடன் கேட்க மான்சி அவரைப் பார்த்து சோகமாய் ஒரு புன்னகையை சிந்தி “ ம் ஒன்னுமில்ல நாயர் அவசரமாக ஒரு மெசேஜ் வந்தது அதனால் கிளம்பறேன்....

சத்யன் நல்லா தூங்கறார் அதான் அவரை தொந்தரவு செய்யவேண்டும்ன்னு நானே கிளம்பறேன்... நீங்களும் அவரை இப்போ எழுப்பி எதுவும் சொல்லவேண்டாம்.... அவர் தானகவே எழுந்ததும் ஒரு அவசர வேலையா போய்ட்டேன்னு சொல்லுங்க நாயர் நான் புறப்படுறேன்” என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்ப்பார்க்காமல் வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்....
 “ உனக்காக இன்பக்கவிதை ..... “
 எழுதிய என்னை- எனக்காக..... “
இரங்கல் கவிதை.... "
எழுத வைத்துவிட்டாயே....! “
என கவிதைகளுக்கு..... “
முகவரியும் நீதான்..... “
முகாரியும் நீதான்.....!

 சத்யன் வீட்டை விட்டு வெளியே வந்த மான்சிக்கு முதலில் எங்கே எப்படி போகவேண்டும் என்று வழி தெரியவில்லை...... அவள் பின்னாலேயே ஓடிவந்த நாயர் சத்யன் கண்விழித்ததும் போகுமாறு மான்சியிடம் கெஞ்சினார் “இல்லை நான் கொஞ்சம் அவசரமாக போகவேண்டியிருக்கு.... நான் போய்ட்டு சத்யனுக்கு போன் செய்து விபரம் சொல்லிக்கிறேன்..... நீங்க இப்போ வேட்டைக்காரன் புதூர்க்கு போக எங்க போய் பஸ் ஏறணும் அதை மட்டும் சொல்லுங்க” என்று மான்சி கேட்டாள்

 “ அது இப்போ இங்கே எந்த பஸ்ஸும் இல்லா..... இன்னும் கொஞ்ச தூரம் போனால் மெயின்ரோடு வரும் அங்கே வால்பாறைக்கு மினி பஸ் இருக்கும் அதில் வால்பாறை போய்ட்டா அங்கே மற்ற ஊருக்கு போக நிறைய பஸ்கள் இருக்கும்” என நாயர் தமிழயும் மலையாளத்தையும் கலந்து வழி சொல்ல.... மான்சி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தன் பெட்டியை இழுத்து கொண்டு நடந்தாள் நாயர் வேகமாக போகும் அவளையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு பின்னர் திரும்பி வீட்டுக்கு போனார் மான்சி தனது பெட்டியை இழுத்தபடி வேகமாக முன்நோக்கி நடந்தாலும் மனம் மட்டும் பின்நோக்கிச் சென்றது.....

இரவு முழுவதும் ஆடிய காம விளையாட்டால் அவள் உடல் மிகவும் சோர்ந்து இருந்தது..... தொடைகள் இரண்டும் ஒரே இறுக்கமாக.... இருக்க அவள் பெண்மையின் வலியுடன் கூடிய எரிச்சல் அவளின் வேக நடையை கட்டுபடுத்தியது..... இவ்வளவு துக்கங்களையும் மீறி இந்த அதிகாலையிலேயே பசிவேறு அவளை வாட்டியது.... கடும்பனி காற்றுவீச அந்த மண்சாலையில் ஒரு ஒரு மனித நடமாட்டமும் இல்லாமல் அத்துவானமாக இருந்தது ......

ச்சே மெயின் ரோடுக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகனுமோ என்ற எரிச்சலுடன் மான்சி நடந்தாள் மான்சி சிறிதுதூரம் கூட போயிருக்கமாட்டாள் அவள் பின்னால் ஜீப் வரும் சத்தம் கேட்டது...... மான்சிக்கு இது சத்யன் தான் என்றுஉள்ளே எச்சரிக்கை மணியடித்தது.... ம்ஹூம் அவன் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் கேட்கவே கூடாது... என்று மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டே தனது நடையை துரிதப்படுத்தினாள் அவள் எவ்வளவு தான் வேகமாக நடந்தாலும் ஜீப் அவளைவிட வேகமாக வந்து அவளருகில் கீரீச்சென்று பிரேக் சத்தத்துடன் நின்றது....

ஜீப்பில் இருந்து கோபமாக இறங்கிய சத்யன் அவள் எதிரில் வந்து நின்று தன் இடுப்பில் கைவைத்து கொண்டு அவளை ஏற இறங்க பார்த்தான்..... அவன் கண்கள் சிவந்து இருந்தது.... அது கோபத்தாலா இல்லை இரவெல்லாம் கண்விழித்ததாலா என்று தெரியவில்லை... “என்ன மான்சி ஒரே நைட்லயே சலிச்சு போய்ட்டேனா சொல்லாமல் வந்துட்ட....இல்ல இவன்கிட்ட நாம ஏன் சொல்லனும்னு அலட்ச்சியமா.... ம் சொல்லு மான்சி” என்று சத்யன் இடுப்பில் கைவைத்துக் கொண்டு எகத்தாளமாக கேட்டதும்.... மான்சிக்கு முகமெல்லாம் சிவந்து மூக்கு விடைக்க ஆத்திரமாய் வந்தது அடக்கிக் கொண்டு அவனைவிட்டு ஒதுங்கி மறுபடியும் நடக்க ஆரம்பிக்க.... “

ஏய் நான் கேட்டுகிட்டே இருக்கேன் பதிலே சொல்லாம போற அவ்வளவு திமிறா உன்னை விட்டாதானடி இங்கருந்து போவ” என்று கோபமாக இரைந்த சத்யன் பின்புறமாக அவள் கையை பற்றி சுழற்றி திருப்பினான் அவன் சுழற்றிய வேகத்தில் மான்சியின் கையில் இருந்த பெட்டி சற்று தள்ளி கீழே விழ..... மான்சி அவன் மார்பில் விழுந்தாள்..... மான்சி சட்டென அவனிடமிருந்து விலக.... அவன் முரட்டுத்தனமாக அவளை அணைத்தவாறே இழுத்துக்கொண்டு ஜீப்புக்கு போனான்

 “ச்சீ என்னை விடுங்க நான் போறேன்” மான்சி அவனிடம் கடுமையாக போராடி தன்னை விடுவித்துகொண்டு தனது பெட்டியை எடுக்க குனிய.... சத்யன் அவள் குனிந்த வாக்கிலேயே பின்னால் இருந்து அவள் அடிவயிற்றில் கைகொடுத்து அலேக்காக தூக்கினான் “ச்சே என்னை இப்போ விடுறீங்களா இல்லையா நடுரோட்ல இப்படி அசிங்கமா நடந்துக்கிறீங்களே விடுங்க”என்று சற்று உரக்க கத்திக்கொண்டு கைகால்களை பலமாக உதறினாள்

 சத்யன் விடவில்லை அப்படியே தூக்கிப் போய் ஜீப்பின் பின்புறம் தொப்பென்று போட்டான்.... அவன் அவளை பின்புறமாக தூக்கி வந்ததால் கவிழ்ந்தபடி விழுந்த மான்சி புரண்டு திரும்பவும் சத்யன அவள்மேல் கவிழவும் சரியாக இருந்தது அவள் மேல் விழுந்த சத்யன் தன் கால்களை விரித்து அதற்க்குள் அவள் கால்களை அடக்கி நகரவிடாமல் பிடித்துக் கொண்டு....ஒருகையால் அவள் எதிர்ப்பை அடக்கியபடி மறுகையை அவள் வலது மார்பில் வைத்து கொத்தாக பற்றி அழுத்தியவாறு... குனிந்து வெறித்தனமாக அவளின் கீழுதட்டை கடித்து இழுக்க.... மான்சி வலியால் திமிற ஆரம்ப்பித்தாள்

 அவள் உதட்டை கடித்து இழுத்தவன் அதை முழுவதுமாக உள்ளிழுத்து சப்பி தன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்த முயற்சி செய்தான்.... ஆனால் அவள் பிடிவாதமாக தன் நாக்கை வெளியே துருத்தி அவன் நாக்கை உள்ளே வரவிடாமல் தடை செய்தாள் சத்யன் சிறிதுநேரம் முயற்சி பார்த்துவிட்டு முடியாமல் அவள் உதடுகளை விடுவித்துவிட்டு.... அவள் முகத்தை பார்த்து “ ஏய் என்ன திமிராடி உனக்கு நேத்தெல்லாம் இந்த மாப்பிள்ளையை புடிச்சிருந்துச்சு இன்னிக்கு முத்தம் கூட கசக்குதா....

ஆனால் இவ்வளவு நடந்த பிறகு உன்னைவிட்டு விலகிப்போக என்னை என்ன கேனையன்னு நெனைச்சயா” .... என்று கோபமாக கத்தியவன்... அவள் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்துவிட்டு அவள் மேலேயிருந்து விலகி எழுந்து உட்கார்ந்தவன்... அவளையும் கைகொடுத்து தூக்கி உட்காரவைத்தான்.... பின்னர் அவள் கண்களையே உற்று பார்த்தவன் “ மான்சி ஏதோ ஒரு விதத்தில நேத்து நடந்ததெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன் ஆனால் எதனாலன்னு தான் புரியலை சொல்லு மான்சி என்னாச்சு” என்று சத்யன ரொம்ப கனிவுடன் தன்மையாக கேட்டான்.

மான்சி எதுவுமே பேசவில்லை கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது.... சத்யன் அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து “ச்சு என்னம்மா இது கண்ணீர் விட்டுகிட்டு பிடிக்கலைன்னா சொல்லவேண்டியது தானே.... அதைவிட்டு ஏன் அழற ப்ளீஸ் மான்சி அழறதை நிறுத்திட்டு என்ன விஷயம்னு சொல்லு... சொன்னா தானே எனக்கும் புரியும் ப்ளீஸ்டா” என்று கெஞ்சிக்கேட்க மான்சி அவனிடமிருந்து விலகி கண்களை துடைத்துக் கொண்டவள் அவனை நேராக தீர்க்கமாக பார்த்து “ஏன் உங்களுக்கு எதுவுமே தெரியாதா என்னமா நடிக்கிறீங்க ச்சே நெனைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று மான்சி முகம் சுளித்தாள் “

ஏய் என் பொருமையை சோதிக்காதே... எதுடி அருவருப்பா இருக்கு நானா இல்லை என்னோட நைட்டெல்லாம் படுத்து விதவிதமா அனுபவிச்சயே அதுவா” என சத்யன் ஆத்திரமாக அவள் தோளை பற்றி உலுக்கினான் மான்சி அதே ஆத்திரத்துடன் தன் தோள்களில் இருந்த அவன் கைகளை தட்டிவிட்டு “ ஆமா நைட் உங்ககூட படுத்தேன் தான் நான் ஒன்னும் இல்லைன்னு சொல்லலை.... ஆனா நான் உங்கமேல வச்சிருந்த உன்மையான காதலோடதான் படுத்தேன்...உங்களை மாதரி நெஞ்சிலே வேற ஒருத்திய வச்சிகிட்டு வெளியில இன்னொருத்தரோட படுக்கலை ச்சே நெஞ்சிலே ஒன்னும் நெனைப்பிலே ஒன்னும் வச்சிருக்கிற பச்சோந்தித் தனம்” என்று சத்தமிட்டு சொல்லிவிட்டு மான்சி தன் முகத்தை மூடிகொண்டு அழ......

 அவள் பேச்சை கேட்டு அதிர்ந்த சத்யன் “ ஏய் என்ன சொல்ற மான்சி எனக்கு ஒன்னுமே புரியலை.... நான் யாரை நெஞ்சில் வச்சிருக்கேன்... எதையும் தெளிவாக சொல்லு மான்சி” என கலவரத்துடன் கேட்டான் “ ம் தெளிவா விளக்கமாக சொல்றேன் கேழுங்க” என்று ஏளனமாக கூறிய மான்சி அன்று அதிகாலையில் அவன் தூக்க கலக்கத்தில் மறுபடி மறுபடி அவனின் முன்னால் மனைவின் பேரைச்சொன்னதை தெளிவாக சொல்ல சத்யன் அதிர்ச்சியுடன் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்...

இதை அவன் எதிர்பார்க்கவில்லை... நானா அப்படி சொன்னேன் ஏன் என்று குழம்பினான் சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்திருப்பதை பார்த்த மான்சி ஆத்திரத்துடன் “என்ன மாட்டிக்கிட்டோமேன்னு கவலையா இருக்கா.... இல்லை இதுக்கு என்ன சாக்கு சொல்லி தப்பிக்கலாம்ன்னு யோசனை பண்றீங்களா... ஆனா நீங்க என்ன சொன்னாலும் நான் நம்ப போறதில்லை.... வீணாக பொய் சொல்லி மறுபடியும் உங்களை தாழ்த்திக்காதீங்க” என்று குமுறலாய் மான்சி கூறினாள்

 சத்யன் தன் தலையில் இருந்து கையை எடுத்துவிட்டு அவளையே சிறிதுநேரம் பார்த்த பின்னர் “மான்சி நான் உன்னை அணைச்சுகிட்டு அந்த நேரத்தில் அவ பேரைச் சொன்னது ரொம்ப தப்பு.... அந்த நேரத்தில் உன் மனசு என்ன பாடுபட்டிருக்கும்ன்னு என்னால யூகிக்க முடியது..... ஆனால் நான் அதை தெரிஞ்சே சொல்லலை.... தூக்கக்கலக்கத்தில் என் வாயில் அவ பெயர் வந்திருக்கலாம்..... யோசிச்சு பார்த்தா அதுக்கும் சில காரணங்கள் இருக்கு.... அதை பத்தி நான் சில விஷங்களை தெளிவாக விரிவாக உனக்கு சொன்னால்தான் உனக்கு என் நிலைமை புரியும்..... என்று சத்யன் கண்கலங்க கூற “ ம்ஹூம் நீங்க என்ன காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது சத்யன்..... நேற்று இரவு நமக்குள்ளே நடந்த அசிங்கத்தை மறந்து இனிமேல் அவரரவர் வழியில் தனித்தனியா போறதுதான் நல்லது..... இந்த பிரச்சனையை இத்தோடு விடுங்க சத்யன்.... நேத்து புதைச்ச என் மானத்தை மறுபடியும் தோண்டியெடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய நான் தயாரில்லை.... என்னை விட்டுடுங்க நான் கிளம்பறேன்’ என்று கூறிவிட்டு மான்சி ஜீப்பில் இருந்து இறங்க முயற்சிக்க சத்யன் அவசரமாக

“போக வேண்டாம் இரு மான்சி” அவள் கையை பற்றி பின்புறமாக இழுக்க..... அவள் அவன் மீதே பின்பக்கமாக சய்நதாள்....உட்கார்ந்திருந்த சத்யன் அவள் தன் மீது சாய்ந்ததும் அவனும் பிடிமானம் இல்லாமல் பின்னால் சாய்ந்தான்.. இப்போது அவன் மல்லாந்து கிடக்க அவன்மீது இவள் மல்லாந்திருந்தாள்..... சத்யன் அவள் மறுபடியும் எழ முடியாமல் தன் கைகளால் அவள் வயிற்றை இறுக்கிக்கொண்டு.... தன் கால்களால் அவள் கால்களை பின்னிக்கொண்டான்

 மான்சிக்கு பயங்கர ஆத்திரம் வர “ ச்சீ நீங்க எல்லாம் மனுஷன் தானா... நான் இவ்வளவு சொல்லியும் இவ்வளவு சீப்பா நடந்துக்கிறீங்க..... இதுக்குமேலும் நீங்க என்ன தொட்டா நீங்க என்னை கற்பழிக்கறதாகத்தான் நான் சொல்வேன்” என்று மான்சி சொன்னதும்.... சத்யன் சட்டென தன் பிடிகளை தளரவிட்டு அவளை விலக்கி பக்கத்தில் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்து அவளை முறைத்தான்


“ என்ன மான்சி இது நான் சொல்றதையும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்ற..... தொட்டாலும் குத்தம்ன்னு சொல்ற.... ப்ளீஸ்டி நான் சொல்றதை கொஞ்சம் கேளு அதன்பிறகு நீ முடிவு செய்தாலும் நான் அதை ஏத்துக்கிறேன்” என்றவன் அவள் முகத்தை பார்த்தான்... அவள் மவுனமாக இருக்க மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என நினத்து தன் தரப்பு விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தான் .

 “மான்சி முன்னாடி நான் உனனை வேண்டாம்ன்னு சொன்னதுக்கு காரணம் நீ அழகில்லை இல்லை.என்றோ உன்மேல் எனக்கு பிரியமில்லை என்பதாலோ இல்லை”... “என் நன்பன் ஒருவன் உறவில் கல்யாணம் செய்து அவனுக்கு பிறந்த குழந்தை ஊனமாக பிறந்ததுதான் காரணம்”... “அதன் பிறகு நான் என் அக்கா ரத்னா வீட்டுக்கு பெங்களூர் போனதும் அங்கே நடந்த கல்யாணத்தில் ரம்யாவை சந்திச்சதும் ஒரு தற்செயல்”.... “ஆனால் நான் அவ அழகிலே ரொம்பவே மயங்கி கல்யாணம் பண்ணா அவளைதான் பண்ணனும்னு முடிவுசெய்து எதேதோ பேசி கல்யாணமும் பண்ணிகிட்டேன்”.....

 “ஆனா அதன்பிறகு நடந்த அத்தனையும் ரொம்ப பெரிய அசிங்கம் மான்சி.”... “அவளுக்கு மலேசியாவில் நிறைய ஆண் நன்பர்கள் எப்பவுமே அவகூடவே சுத்துவானுங்க நானும் அந்த நாட்டில் அதெல்லாம் சகஜமானதுன்னு கண்டுக்கலை” “நிறைய குடிப்பா அவளை எப்படியாவது திருத்தி அவகூட வாழனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.”.. “ஆனா இதையெல்லாம் விட ஒரு பெரிய அசிங்கம் என் வாழ்க்கையில் நடந்தது மான்சி” “அதை எப்படி உன்கிட்டே சொல்றதுன்னு எனக்கு சங்கடமா இருக்கு....அதை நீ எப்படி புரிஞ்சுக்குவியோன்னு பயமாவும் இருக்கு” என்றவன்

கலங்கி தன் கண்களை துடைத்துக் கொண்டு அவளை நேராக பார்த்து “அது என்னன்னா ஒவ்வெரு நாள் நைட்டும் நான் அவகூட படுத்து செக்ஸ் வச்சுக்கனும்னா அதுக்கு நிறைய பணம் செலவு செய்யனும் மான்சி” “அவ கேட்ட பொருளை நான் வாங்கி கொடுத்தா தான் அன்னைக்கு நைட் நான் அவளோட படுக்க முடியும்” “அது தங்கமாக இருந்தாலும் சரி வைரமாக இருந்தாலும் சரி இல்லை பணமாகவோ அவளுக்கு குடுத்தால் மட்டுமே நான் அவகூட செக்ஸ் பண்ண முடியும்” “ என்னால எதுவுமே தரமுடியாலைன்னா தன்னோட பெட்ல படுக்கக்கூடாதுன்னு தீர்த்து சொல்லிருவா நான் கீழே தரையில் தான் படுக்கனும்”

 “எனக்கு கொஞ்சம் செக்ஸ் பலகீனம் அதிகம் மான்சி அது அவளுக்கு ரொம்ப சாதகமாக ஆயிருச்சு” “அவளோட அழகையும் என்னோட பலகீனத்தையும் பயன் படுத்தி என்னை ரொம்ப கேவலப்படுத்தினா மான்சி” “ செக்ஸுக்காக அவ பின்னாடி என்னை ஒரு நாயை போல அலையவச்சா மான்சி” “ இனிமையான தாம்பத்யத்தை நான் ஒவ்வொரு நாளும் அவகிட்ட பிச்சையாகத்தான் வாங்கினேன் மான்சி” “ என் வாழ்க்கையின் மிகவும் அசிங்கமான கேவலமான நாட்கள் அதுதான் மான்சி” “

இதையெல்லாம் நான் நம்ம வீட்டுக்கு இதெல்லாம் தெரியக்கூடாதுன்னு எவ்வளவோ சிரமப்பட்டு மறைச்சேன்” “மான்சி இறுதியாக நான் சொல்றதையும் கேட்டுட்டு நீ எதைவேண்டுமானாலும் முடிவு பண்ணிக்கோ” “நான் அவகூட நல்லபடியாக வாழனும்... நிறைவான முறையில் செக்ஸ் பண்ணனும் அவள் அழகை நல்லா அனுபவிக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை மான்சி இது எல்லாமே அப்போ இருந்த ஆசை....

ஆனா நான் சொல்றது அப்போ.. இப்போ இல்லை” “ஆனால் இது எல்லாமே எனக்கு உன் மூலமாக நேத்து இரவு கிடைச்சது.... ரொம்ப சந்தோஷமான திருப்தியான அந்த சமயத்தில் என் அடி மனசுல இருந்த பழைய ஏக்கங்கள் காரணமாக நான் அவள் பெயரை சொல்லி இருக்கலாம் மான்சி” “நான் அவ பெயரை சொன்னது சரின்னு நியாப்படுத்தலை ஆனால் என்னோட நிலைமையில் இருந்து நீ இதை யோசிக்கனும் மான்சி” “யோசிச்சு எனக்கு ஒரு நியாயமான பதிலைசொல்லனும் மான்சி ஏன்னா என்னால இனிமேல் உன்னை விட்டு பிரிஞ்சி இருக்க முடியும்னு தோனலை மான்சி இன்னெரு பெண்ணோட அலட்ச்சியத்தையும் தங்க என் மனசுக்கு தெம்பில்லை மானசி ப்ளீஸ் ”....... என்றவன் அவள் எதிரில் மண்டியிட்டு கைநீட்டி கேட்டான் “

இச்சையுடன் இன்னெருவன் ...... “
மனைவியை திருடிய இந்திரனே... ....
 “ நீ இருக்கும் இடம் கூட....... “
 சொர்க்கம்.....? “ என் உடலிருந்தும் என்னுயிர்
(அவள்)..... “ இல்லாமல் நானிருக்கும் ..... “
 இடமெல்லாம் நரகம்.... “ வேறென்ன சொல்ல.... “
என் வேதனையை தள்ள....!

சத்யன் அவளிடம் தன் கைகளை நீட்டியபடி இருக்க..... மான்சி எதுவுமே பேசாமல் வெகுநேரம் வரை அமைதியாக இருந்தாள்..... சத்யன் அவள் வாயைத் திறக்காததைப் பார்த்து தன் கைகளை மடக்கிக்கொண்டு எழுந்து அவளருகில் வந்து அவள் கைகளை பற்றினான்.... மான்சி அவன் கைகளை விலக்கிக்கொள்ளவில்லை மவுனமாக தலைகுனிந்து நின்றாள்....

அவளது மவுனம் சத்யனுக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுக்க மெதுவாக தொண்டையை கனைத்துக்கொண்டு மறுபடியும் ஆரம்பித்தான் .... “ மான்சி நான் சொன்ன எதையுமே நீ நம்பலையா அத்தனையும் உன்மை தான்ம்மா .... “ ஏன் மவுனமாவே இருக்க ஏதாவது பேசு இதுசரி இதுசரியில்லைன்னு ஏதாவது சொல்லும்மா.... ப்ளீஸ் மான்சி என் மனசு தவிக்கிறது உனக்கு தெரியலையா”...... “

நேற்றய இரவுக்கு பின் இனிமேல் நீயில்லாத வாழ்க்கையை என்னால நெனைக்க முடியலை மான்சி.”.... “இதை நான் நாம வச்சுகிட்ட செக்ஸ்க்காக மட்டும் சொல்லலை... நமக்குள்ள உணர்வாலும் உடலாலும் நிறைய ஒற்றுமை இருக்கு மான்சி’’.... “ இந்த ஒரே இரவுல உன்னோட தேவைகள் என்னன்னு எனக்கு நல்லா புரியுது.. என்னோட தேவைகள் என்னன்னு உனக்கு புரியுது... இதுபோல நிறைய பேருக்கு அமையாது மான்சி”....

 “நமக்கு அமைஞ்சிருக்குன்னா அது நீயும் நானும் தான் சரியான இனைன்னு கடவுள் போட்ட முடிச்சு... அதை என்னோட ஒரு வார்த்தைக்காக கலைச்சிடாத மான்சி”... “ என்னடா இது ஒரே இரவு எப்படி இதுன்னு கேலியா நினைக்காதே... ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்க ஒரு நிமிஷமும் ஒரேயொரு பார்வையும் போதும் மான்சி”.... “நான் எப்போ என் கல்யாண வாழ்க்கையில் தோல்வியை சந்திச்சேனோ அப்பவே உன்னோட அருமை எனக்கு புரிஞ்சு போச்சு மான்சி”.... “

கடவுள் வரமா கொடுத்த என் மாமன் மகளை ஒதுக்கிட்டு.. இப்படி ஒரு அசிங்கம் பிடிச்சவளை நான் என் வாழ்க்கையில் கொண்டு வந்ததுக்காக எத்தனை நாள் கண்ணீர் விட்டுருக்கேன் தெரியுமா மான்சி”... “ அழகுங்கறது தூரத்து கானல்நீர் மாதிரி அன்புங்கறது அருகிலேயே இருக்கும் தெளிந்த நீரோடைன்னு எனக்கு புரிய நான் பலகோடிகளை செலவு பண்ணிருக்கேன் மான்சி”...... “ ரம்யாவை சரியான முறையில் என்னால செக்ஸ் வச்சுக்க முடியாததின் தாக்கம்தான் நான் காலையில அவளோட பெயரை சொன்னது .. இதை நீ நம்பனும் மான்சி”... “

இனிமேல் நீதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்..... இதுக்கும் மேல என் வாதத்தை நீ ஏத்துக்கலைன்னா நீ என்ன முடிவு பண்ணாலும் அதை நான் ஏத்துகிறேன்..... ஆனா உன்னைவிட்டு பிரியமாட்டேன் இது நிச்சயம்”... என்று நீளமாக பேசிய சத்யன் பரிச்சையின் முடிவுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல அவள் முடிவுக்காக காத்திருந்தான்

 “காணவில்லை ‘என்னை’....
 “காணாமல் போன அன்று..... “
காதலித்துக் கொண்டிருந்தேன்- அவளை......

 மான்சி தன் கண்களில் வழிந்த கண்ணீர் துடைத்துக்கொண்டு சத்யனின் கைகளை விலக்கிவிட்டு எழுந்து ஜீப்பின் பக்கவாட்டில் திரும்பி நின்றுகொண்டாள்..... சத்யனும் எழுந்து பக்கத்தில் நின்று ‘’ ப்ளீஸ் ஏதாவது பேசும்மா” என்று உருக்கமாக வேண்ட “ எதை பேசச்சொல்றீங்க சத்யா....... காலையில நான் புழுவா துடிச்சதை என்னால எப்பவுமே மறக்கமுடியாது..... “நீங்க சொல்றது உங்களுக்கு வேனும்னா நியாமா படலாம்”.... “ஆனா என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சு பாருங்க உங்களுக்கு புரியும்” .... “இரவெல்லாம் அருமையான விருந்தை சாப்பிட கொடுத்துட்டு காலையில் நீ சாப்பிட்ட எல்லாத்திலேயும் உனக்கு விஷம் கலந்து கொடுத்துட்டேன்னு நீங்க சொல்ற மாதிரி இருக்கு சத்யா”....

 நீங்க அந்த விஷத்தை எனக்கு நேரடியாகவே குடுத்தாலும் நான் கேள்வி கேட்காம குடிச்சிடுவேன் சத்யா”... "நேத்து நான் உங்ககிட்ட நடந்துகிட்டதை வச்சு என்னை ரொம்ப சீப்பாக எடை போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்”.... “ஆனா நான் உன்மையான லவோட தான் அப்படி நடந்துகிட்டேன் அதை என்னால நிரூபிக்க முடியும்”

“ நேத்து நீங்க எனக்கு உன்மையாகத்தான் நடந்தீங்கன்னு உங்களால் நிரூபிக்க முடியுமா”.... “என்னைப்பொறுத்தவரை இன்னிக்கு காலையோடு நமக்குள்ள இருக்கிற எல்லாமே முடிஞ்சு போச்சு சத்யா”... “இனிமேல் இதை பத்தி மறுபடியும் மறுபடியும் பேசறது செத்தப்பிணத்தை மறுபடியும் நோண்டி போஸ்ட்மார்ட்டம் பண்ற மாதிரிதான் ... அதனால இதை இதோட விட்டுருங்க”


“’என்னை நீங்க ஒரு வேசி மாதிரி ட்ரீட் பண்ணிட்டீங்க சத்யா என்னால இதை எப்பவுமே மறக்க முடியாது” “நான் என்னை உன்மையா உங்களுக்கு தரனும்னனு நெனைச்சேன்....ஆனா நீங்க உன்மையா நடந்துக்கிற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டீங்க” இதை அவள் சொல்லும் போது சத்யன் துடித்து போய் அவள் கைகளை பற்றி ஏதோ சொல்ல முயற்ச்சிக்க ...

மான்சி அவனிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்டு “ம்ஹூம் எதுவுமே பேசாதீங்க... நான் மொதல்ல சொல்லவேண்டியதை சொல்லிற்றேன் .. அப்புறம் நீங்க எதை வேணும்னாலும் பேசுங்க... இப்போ தயவுசெய்து குறுக்கே பேசா வேண்டாம்”என்று கடுமையாக மான்சி கூறியதும்.... சத்யன் முகத்தில் கவலையுடன் மவுனமானான்.


No comments:

Post a Comment