Friday, February 20, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 4



''மான்சிதான் உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க அதனாலதான் கூட்டிட்டு வந்தேன் .... நான் உடனே கிளம்பனும்''... என்றவன் மான்சியிடம் திரும்பி ''நான் கிளம்பறேன் மான்சி நிறைய வேலை இருக்கு ... நீங்க திரும்பி வரனும்னா சத்யன் உங்களை கூட்டி வருவான்'' என்று கூறிய சுதாகர் நாயர் எடுத்துவந்த காபியை வாங்கி குடித்துவிட்டு கிளம்பினான் சுதாகர் கிளம்பியதும் சத்யன் மான்சியின் பெட்டியை எடுத்துக்கொண்டு ''மான்சி அந்த அறையில் வைக்கிறேன் நீ வந்து முகம் கழுவிக்கோ'' என்று அவன் அறையை நோக்கி போக மான்சி அவன் பின்னாலேயே வந்து ''பெட்டியை குடுங்க சத்யா நானே எடுத்துட்டு போய் வைச்சுக்கிறேன் ''என்று பெட்டியை வாங்க முயற்ச்சித்தாள் சத்யன் அவள் கையை விலக்கி ''என்னால இதை தூக்க முடியும் மான்சி.... இன்னும் என் உடம்பில் வலு இருக்கு'' என்று வருத்தத்துடன் சொல்ல ''அய்யோ ஏன் எதுக்கெடுத்தாலும் இப்படி பேசறீங்க நான் இப்போ என்ன சொன்னேன் ''என்றபடி அவனுடன் அறைக்குள் நுழைந்த மான்சி அறையை சுற்றி பார்த்தாள்


அறை சிறியதாக அழகாக இருந்தது ... அறையின் நடுவே ஒரு பெரிய மரக்கட்டிலும் மெத்தையும் இருக்க ....ஒரு எல்சிடி டிவி சுவறில் மாட்டியிருக்க ... அறையின் ஒருபக்கம் பெரிய அலமாரியும் ...மற்றொரு பக்கம் பாத்ரூம் கதவும் இருந்தது ... அறையின் மற்றொரு மூலையில் ஒருசிறிய கட்டில் கிடந்தது ... மான்சி அந்த கட்டிலைப் பார்த்ததும்... சத்யன்''இங்கே இந்த ரூமில் மட்டும்தான் ஹீட்டர் இருக்கு அதனால சுதாகர் வந்தா இந்த ரூம்லேயே அந்த கட்டில்ல படுத்துக்குவான் ....நான் இந்த பெரிய கட்டில்ல படுப்பேன் ... இப்போ நீ இங்கே தங்கற மாதிரி இருந்தா சின்ன கட்டிலில் தான் படுக்கணும் வேற வழியில்லை ''என்று மான்சியின் முகத்தை பார்த்துக்கொண்டே சொல்ல .... மான்சி சரி என்பது போல தலையசைத்தாள்

 ''மான்சி இன்னமும் நீ எதுக்காக இங்கே வந்தேன்னு சொல்லலை .... நம்ம வீட்டில உன்னை எனக்கு புத்திமதி சொல்லி திருத்த சொல்லியிருந்தா அந்த வேலை உனக்கு வேண்டாம் சரியா'' என சத்யன் கேட்க மான்சி வெடுக்கென முகத்தை வெட்டி '' நானும் அதுக்கு வரலை... இந்த எஸ்டேட் ரொம்ப அழகாக இருக்குன்னு ரஞ்சனி அண்ணி சொன்னாங்க... நான் இன்னும் இந்தியாவில் கொஞ்சநாள்தான் இருப்பேன் அதுவரைக்கும் இப்படி எங்கயாவது சுத்தலாம்ன்னு நெனச்சுத்தான் வந்தேன் ..''வெடுக்கென்று பதிலுரைத்தாள்

 ''சரி அதுக்கு ஏன் தலையை இப்படி சிலுப்புற .....இங்கே சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்கு ஆனா நான் எங்கயும் வர மாட்டேன் .... இதுவரைக்கும் நான் எங்கயுமே போனதில்லை ..என்று சத்யன் கூற ''அப்போ எனக்காக வரமாட்டீங்களா '' என்று மான்சி கெஞ்சும் பார்வையில் கேட்க ....சத்யன் அவள் கண்களையே பார்த்தபடி ''சரி'' என்றான் உற்ச்சாகமான மான்சி ''அப்போ நாளைக்கு காலையில வெளிய போவமா '' என்று கேட்க........ இப்பவும் சத்யன் கண்களை பார்த்தபடியே தலையசைத்து சரியென்றான்

 மான்சி அன்று இரவு நாயர் செய்துவைத்த பூரி கிழங்கை சமையலறையிலேயே உட்கார்ந்து பசியால் ஒரு வெட்டு வெட்ட ....சத்யன் மட்டும் சாப்பிடவில்லை ... ''சத்யா சாப்பிடலையா சத்யா ''என்று நாயரிடம் மான்சி கேட்க ..... அதற்கு நாயர் கையசைத்து ஜாடையில் சத்யன் குடித்த பிறகுதான் சாப்பிடுவான் என்று சொல்ல மான்சி சாப்பிடுவதை விட்டு எழுந்து ஹாலுக்கு வந்தாள் அங்கே சத்யன் ஒரு பைலை பார்த்துக்கொண்டு இருக்க ...மான்சி அவனருகே போய் அந்த பைலை பிடுங்கி மூடிவைத்து விட்டு ''எழுந்து சாப்பிட வாங்க சத்யா'' என்று அழைத்தாள்

 ''ம்ஹூம் மான்சி நான் இப்போ சாப்பிட மாட்டேன் இன்னும் கொஞ்சநேரம் ஆகும் ...நீ போய் சாப்பிடு '' என்று சொல்ல ''இல்ல எனக்கும் வேனாம் '' என்று படுக்கையறைக்கு போனாள் மான்சி ''ஏய் மான்சி இப்போ ஏன் இந்த பிடிவாதம் ....எனக்கு ட்ரிங்க்ஸ் எடுத்துக்காம சாப்பிடமுடியாது ...அதனாலதான் சொல்றேன் நீ போய் சாப்பிடு'' என்று சத்யன் அவள் பின்னால் வந்தான் ''எனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம்தான் என்னை வற்புறுத்தாதீங்க நான் போய் தூங்கறேன் '' என்று சின்ன கட்டிலில் மான்சி படுத்துக்கொள்ள ... சத்யன் என்ன செய்வது என்று புரியாமல் யோசித்து ''சரி எழுந்து வா நானும் சாப்பிடறேன் '' என்றதும்....

மான்சி வேகமாக எழுந்து ''வாங்க'' என்று எதையோ சாதித்த உற்சாகத்தில் சமையலறைக்கு ஓடினாள் சத்யன் உதட்டில் லேசான புன்னகையுடன் போய் சாப்பிட உட்கார..... நாயர் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தபடியே அவனுக்கு தட்டு வைத்து அதில் ஒரே பூரியை வைக்க ...மான்சி நாயரிடம் இருந்து பாத்திரத்தை வாங்கி .... சத்யன் தட்டில் இன்னும் இரண்டு பூரி சேர்த்து வைத்தாள் ''ஏய் மான்சி எனக்கு ஒன்னு போதும் '' என்று சத்யன் தடுத்தான் ''ம்ம் சாப்பிடுங்க.... நீங்க எதுக்கு ஒன்னு போதும்னு சொல்றீங்கன்னு தெரியும் ...

தயவுசெய்து இன்னிக்கு மட்டும் ட்ரிங்க்ஸ் இல்லாம என்கூட பேசிகிட்டு இருங்களேன் .... எனக்கு நான் இருந்த நாடுகளைப் பற்றி உங்ககிட்ட நிறைய பேச ஆசையா இருக்கு ப்ளீஸ்'' என்ற மான்சி சலாம் வைப்பது போல தனது நாடியை விரல் வைத்து குனிந்து செல்லமாய் கெஞ்சினாள் சத்யன் பதில் ஏதும் சொல்லாமல் அவளை பார்த்துக்கொண்டே அவள் வைத்த பூரிகளை சாப்பிட ஆரம்பித்தான் சத்யனுக்கு அவளின் நடவடிக்கைகள் ஒரே குழப்பமாக இருந்தது .... இவள் எதற்காக இங்கே வநதாள் ......

காயம்பட்ட என் மனதை ஏன் சலனப்படுத்துகிறாள் ..... வெறும் கேள்வி குறியாக இருக்கும் என்னை வளைத்து ஆச்சர்ய குறியாக மாற்ற பார்க்கிறாளா ..... இது சரியா ... இதுக்கு நான் தகுதியானவன் தானா ..... என் வாழ்வில் மறுபடியும் வசந்தம் வருமா ..... நான் காண்பது கனவா அல்லது நிஜமா ... இல்லை இயல்பாக இருக்கும் இவளை நான்தான் தவராக கணிக்கிறேனா ..... இவள் மனதில் என்ன நினைத்து கொண்டு இதை செய்கிறாள் ...என்று பலவிதமாக எண்ணிய சத்யன் ....

எதுவாக இருந்தாலும் நான் அவளை மறுபடியும் சலனப்படுத்தி அவள் எதிர்காலத்தை கெடுக்க மாட்டேன் என்று தனக்குள் முடிவு செய்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் நாயர் தானும் சாப்பிட்டுவிட்டு கிச்சனை சுத்தம் செய்துவிட்டு ஹாலுக்கு வந்தார் அங்கே சோபாவில் மான்சி மட்டும் அமர்ந்து தனது லேப்டாப்பில் பார்த்துக்கொண்டு இருக்க .... சத்யன் படுக்கையறையில் இருந்தான் .... நாயர் மான்சியிடம் வந்து ''மோளே ''என்று அழைக்க மான்சி அவரை திரும்பி என்ன என்பது போல் பார்த்தாள் ''ரொம்ப நன்றி மோளே சார்கிட்ட நான் வேலைக்கு சேர்ந்து மூணு வருஷம் ஆச்சு ....

ஆனால் இன்னிக்குத்தான் சார் நைட்ல மது குடிக்காம சாப்பிட்டு இருக்கார் .... இது நீங்க சொன்னதால தான்.... இதை எப்படியாவது அவர் தெடர்ந்து செய்ற மாதிரி பண்ணிருங்க மோளே ''என்று மலையாளம் கலந்த தமிழில்... உள்ளே இருக்கும் சத்யனுக்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் நாயர் அவளிடம் வேண்டினார் மான்சி உதட்டில் மெல்லிய புன்னகையுடன்....இனி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்பது போல தன் நெஞ்சில் கைவைத்து ஆறுதல் சொல்ல.... நாயர் முகத்தில் சந்தோஷத்துடன் அந்த வீட்டின் பின்புறம் அவருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறு அறைக்கு போய்விட்டார்

 அதன்பிறகு மான்சி லாப்டாப் மூடிவைத்துவிட்டு எழுந்து அறைக்குள் போனாள் ...அங்கே சத்யன் கட்டிலில் அமர்ந்து தனது லட்டர் பேடில் எதையோ எழுதி கொண்டு இருந்தான் .... மான்சியை நிமிர்ந்து பார்த்து கண்களுக்கு எட்டாத புன்னகையுடன் '' மான்சி இங்கே உனக்கு அவ்வளவு வசதிகள் பத்தாது ..... எனக்கு பழக்கமாயிடுச்சு நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்... இன்னும் எத்தனை நாள் இங்கே தங்கப்போற .'' என்று சத்யன் கேட்டதும் மான்சிக்கு முணுக்கென்று கோபம் வந்தது

 ''ஏன் இங்கே வந்தது உங்களுக்கு ஏதாவது தொந்தரவாக இருக்கா..''என்று மான்சி கேட்க ''ஏய் அதெல்லாம் ஒன்னுமில்ல மான்சி ...நீ வந்ததால எனக்கென்ன தொந்தரவு ...நீ வந்தது எனக்கு சந்தோஷம் தான் ரொம்ப நாள் கழிச்சு பேச ஒரு ஆள் கிடைச்சது '' என்று சிறு சிரிப்புடன் கூறழனான் பதிலுக்கு மான்சியும் சிரித்து ''ம்ம் அப்படி வாங்க வழிக்கு'' என்றுவிட்டு அங்கிருந்த சிறிய கட்டிலில் படுத்து அதிலிருந்த போர்வையால் தன்னை போர்த்தி கொண்டு .. என்ன சத்யா எழுதுறீங்க'' என்று கேட்டாள் '' ம் இங்கே எஸ்டேட் வேலை செய்ற ஒரு மலைஜாதிகாரர் பையனுக்கு கோவையில் ஒரு கம்பெனியில் இன்டர்வியூக்கு கூப்பிட்டு இருக்காங்க ....அந்த பையனோட அப்பா என்னை சிபாரிசு செய்யச்சொன்னார் ....

எனக்கும் அந்த கம்பெனியோட எம்டி யை தெரியும் அதான் ஒரு சிபாரிசு கடிதம் எழுதி குடுக்கலாம்ன்னு எழுதிகிட்டு இருக்கேன் ... என சத்யன் சொன்னதும் ... மான்சி '' ம்ம் ரொம்ப நல்லது செய்ங்க சத்யா '' என்றாள் சத்யன் எழுதியதை எடுத்து வைத்துவிட்டு வந்து அவன் படுக்கையில் படுத்துக்கொண்டு மான்சியின் பக்கம் திரும்பி அவளையே பார்க்க ....அவன் பார்வையின் தீவிரம் தாளாமல் மான்சி தன் விழிகளை மூடிக்கொண்டாள் முகத்தில் லேசான கூச்சத்துடன் மான்சி கண்களை மூடியதும் சத்யன் ''மான்சி ''என்று குரல் கொடுத்தான் மான்சி கண்களை திறந்து அவனை பார்த்து என்ன என்பது போல வலது புருவத்தை உயர்த்தினாள்

 '' நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனும் ''என்றவன் சிறிது தயங்கி பிறகு '' நீ இங்கே வந்ததில் இருந்து ஏன் மான்சி மாமான்னு கூப்பிடவே இல்லை ... சத்யான்னு பெயர் சொல்லியே கூப்பிடுற ... மாமான்னு நீ கூப்பிட எனக்கு தகுதி இல்லைன்னு நெனைக்கிறயா மான்சி'' என சத்யன் குரலில் வருத்தம் இழையோட கேட்க ... மான்சி அவசரமாக '' அதெல்லாம் ஒன்னும் இல்லை ...முன்னாடியெல்லாம் மாமான்னு கூப்பிட்டா நமக்குள்ள ஒரு நெருக்கம் இருக்கிற மாதிரி எனக்கு தோனும் .... ஆனால் இப்போ அது தேவையில்லைன்னு தோனுது''என்று மான்சி கூறியதும் ''அது தேவையில்லைன்னா எது மான்சி ... நமக்குள்ள நெருக்கம் தேவையில்லைன்னு சொல்றியா மான்சி '' என்று சத்யன் நிதானமாக கேட்டான்

 மான்சிக்கு இதற்க்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் தயங்க.... மறுபடியும் சத்யனே ''என்ன மான்சி பதிலே இல்லை ... சரி சொல்ல விருப்பமில்லைன்னா விடு'' என்றவன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டான் உடனே மான்சியும் எழுந்து உட்கார '' ம்ஹூம் நீ ஏன் எழுந்திருக்கிறே படுத்துக்கோ'' என்றவன் ''காலயில ரெண்டு பேரும் எங்கயாவது போகலாம்... ஆனா நீ ஏதோ வெளி நாட்டுலே இருந்ததை பத்தி பேசலாம்ன்னு சொன்ன இப்போ பாத்தா அமைதியாயிட்ட ம் ... ஏதாவது பேசு மான்சி எனக்கு ட்ரிங்க்ஸ் எடுக்காததால் தூக்கம் வரலை'' என்று சத்யன் சொன்னதும்.... மான்சி முகம் மலர தனது வெளிநாட்டு அனுபவங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

மான்சி கட்டிலில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளை ஆட்டி ...விழிகளை அகல விரித்து உருட்டி... உதடுகளை சுழித்து மடித்து... சமயத்தில் தன் தொடையை தட்டி ... விபரமாகவும் விளக்கமாகவும் தனது வெளிநாட்டு அனுபவத்தை சொல்ல.... சத்யன் அவளை மீது வைத்த கண்களை இப்படி அப்படி அகற்றாமல் பார்த்தான் சத்யனுக்கு அவள் சொன்னதில் ஒரே ஒரு வார்த்தை கூட காதில் விழவில்லை ... அவளின் பேச்சு சிரிப்பு கனிவு படிப்பு திறமை இவையனைத்தும் அவன்க்கு வாழ்க்கையில் எதை வேண்டாம் என கூறியதால் எப்பேர்ப்பட்ட சொர்க்கத்தை இழந்தான் என்று வலிக்க வலிக்க தலையில் அடித்து சொல்லியது மான்சி எல்லாவற்றையும் சொல்லி இறுதியாக தான் நேற்று பொள்ளாச்சி வந்ததில் நிறுத்த ....

அவளுக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ...''குட்நைட் சத்யா'' என்று சொல்லிவிட்டு படுத்தவள் ..... இரண்டு நாள் அலைச்சலில் உடனே உறங்கிவிட்டாள் சத்யன் அவளையே பார்த்து பிறகு கட்டிலைவிட்டு கீழே இறங்கி தன் படுக்கையில் இருந்த அழகிய ரக்கை எடுத்து போய் அவள் போர்த்தியிருந்த சிறிய போர்வையை விலக்கி விட்டு அந்த ரக்கை எடுத்து அவள் மீது கழுத்துவரை போர்த்தியவன் .... அவள் நெற்றியில் விழுந்த கற்றை கூந்தலை ஒதுக்கி..... முத்தமிடுபவன் போல குனிந்து அவளின் நெற்றி வரை தன் உதடுகளை கொண்டு போனவன்...

பின்னர் எதையோ நினைத்து ச்சே என்று தலையை உதறிக்கொண்டு தன் படுக்கையில் வந்து அமர்ந்தான் .....ச்சே கொஞ்ச நேரத்தில் நான் என்ன காரியம் செய்திருப்பேன் ... என் வாழ்க்கையில் எல்லாமே முடிந்து வாழ்க்கையின் கடைசி படியில் நிற்பவன் ..... அவள் இன்றுதான் பூத்த ரோஜாவை போல.... எனக்கும் அவளுக்கும் எந்த உறவு முறையும் வேண்டாம் ..... இனிமேல் அவளிடமிருந்து முடிந்த அளவுக்கு விலகியே இருக்க வேண்டும் ..... என்று சலனப்பட்ட தன் மனதை அடக்கிகொண்டு தனது படுக்கையில் படுத்துக்கொண்டான் சத்யன் . '' அழகை அடிப்படையாக கொண்டு தோன்றிய காதல் ......... ''அழகைப் போலவே விரைவில் மறைந்து விடும்...! அன்று காலை சத்யன் கண்விழித்த போது மான்சி அங்கே இல்லை ...எங்கே போனாள் என்று எண்ணிக்கொன்டே பாத்ரூம் போய் ப்ரஷாகி வந்த சத்யன் ஹாலுக்கு வந்தான்

 அங்கேயும் மான்சி இல்லை என்றதும் கிச்சன் வாசலில் நின்று '' நாயர் மான்சி எங்கே போனா '' என்று கேட்க ..... டீயை வடிகட்டிக் கொண்டு இருந்த நாயர் திரும்பி மான்சி தோட்டத்தில் இருப்பதாக சொல்லவும் சரியென்று நகன்ற சத்யன் மறுபடியும் நின்று '' நாயர் மான்சி டீ வேண்டாம் காபி போட்டு எடுத்துக்கிட்டு தோட்டத்துக்கு வாங்க'' என்று சொல்லிவிட்டு ஒரு வேக நடையுடன் தோட்டத்திற்கு போனான் அங்கே மான்சிகொட்டும் காலை பனியில் சேரில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த பனி மூடிய தேயிலை தோட்டங்களையும் பனியில் உறைந்தது போல அசையாமல் நின்ற உயரமான கல்தேக்கு மரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்

 பின்புறமாகவே அவளை நெருங்கிய சத்யன் அவள் உட்கார்ந்திருந்த சேரின் பின்பக்கதை பற்றி குனிய ... அவன் வந்திருப்பதை அறிந்த மான்சி நிமிர்ந்து அன்னாந்து அவனைப் பார்க்க... சத்யன் மிக குறைந்த இடைவெளியில் மான்சியின் முகத்தைப் பார்த்து '' என்ன மான்சி இவ்வளவு பனி கொட்டுது இப்போ போய் இங்கே உட்கார்ந்திருக்க'' என்று கேட்டான் ''ம் பரவாயில்லை சத்யா எனக்கு ஒன்னும் குளிரல .... அந்த வியூ ரொம்ப அழகா இருக்கு பாருங்களேன்.... என்று மான்சி கைகாட்டிய திசையில் பார்த்த சத்யன் ... அங்கே தெரிந்த அழகில் அசந்து போனான் ....

 இத்தனை நாளாக நாம் ஏன் இதையெல்லாம் கவனிக்கவில்லை என்று நினைத்து மான்சியிடம் ஏதோ கேட்க குனிந்தான் அங்கே அவன் பார்த்த காட்சி ..... மான்சி கைகளை குளிருக்கு அடக்கமாக இறுக்கி கட்டியிருக்க..... அவள் போட்டிருந்த காட்டன் டாப்ஸ் கழுத்து பகுதியில் இறங்கி இருக்க அதன் வழியாக அவளின் மார்பு பிதுங்கி இருந்தது.... அதன் நடு பிளவில் அவள் கழுத்தில் இருந்த மெல்லிய செயின் இறங்கி அதன் அடிவரை போயிருப்பது அப்பட்டமாக தெரிந்தது சத்யன் பிதுங்கி நின்ற அந்த அழகையே சிறிதுநேரம் கண்ணிமைக்காமல் வெறித்துப் பார்த்தான் ... மான்சி அவனிடம் எதையோ சொல்வதற்காக மேல் நோக்கி நிமிர அவனின் வெறித்தப் பார்வையை கண்டு திகைத்து சட்டென எழுந்து நின்றாள் ...

 சத்யனுக்கு ரொம்ப சங்கடமாகிவிட தலைகுனிந்து '' ஸாரி மான்சி'' என்று சிறு குரலில் கூற ..... மான்சி எதுவுமே பேசவில்லை அவளும் அமைதியாக தலைகுனிய ..... அப்போது நாயர் காபி ட்ரேயுடன் வந்து இருவரின் முன்பு வைத்துவிட்டு உள்ளே போய் சத்யனுக்கு ஒரு சேரை எடுத்துவந்து போட்டுவிட்டு மறுபடியும் உள்ளே போய்விட்டார் மான்சி தன் சேரில் அமர்ந்து காபியை கிளாஸில் ஊற்றி அவனிடம் நீட்டினாள் .....

சத்யன் அதை வாங்கிகொண்டு தனது சேரில் அமர்ந்து காபியை குடித்தபடி அவளை பார்த்தான் ...அவள் ''என்ன'' என்று கேட்க... ''ம்ஹூம் ஒன்னுமில்ல'' என்றவன் சிறிதுநேரம் கழித்து '' மான்சி என்மேல உனக்கு கோபமில்லையா '' என்று கேட்டான் அவனை நோக்கி நிமிர்ந்து உட்கார்ந்த மான்சி '' இதுல கோபப்பட என்ன இருக்கு ... இது மனிதர்களோட இயல்பு.... பெண்களின் மார்புச் சேலை ஒதுங்கினால் அதை பெண்களே வெறிக்கும் இந்த காலத்தில் ... உங்களை நான் குற்றம் சொல்ல முடியாது .... அதிலேயும் இதுவரை மறைஞ்சிருக்கும் ஒன்று திடீரென வெளியே தெரியும் போது நாம தடுமாறுவது இயல்புதான் இதிலே கோபப்பட ஒன்னுமே இல்லை'' என்று மான்சி மிகவும் பெருந்தன்மையோடு பேச ......சத்யன் அவளையே ஆச்சர்யமாக பார்த்தான்.

அதன் பிறகு இருவரும் குளித்து நாயர் செய்துவைத்திருந்த டிபனை சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்ப ஆயத்தமாக .... நாயர் மான்சியிடம் ஒருபெரிய கூடையை கொடுத்து அதில் தண்ணீரும் கொஞ்சம் உணவும் வைத்திருப்பதாகவும் பசிக்கும் போது சாப்பிடச் சொன்னார் மான்சி அதை வாங்கிகொண்டு போய் சத்யன் ஜீப்பில் பின்புறத்தில் வைத்துவிட்டு முன்னாடி வந்து சத்யனருகே அமர்ந்தாள் ......சத்யன் ஓரக்கண்ணால் அவளின் உடைகளை பார்த்தான் ...கீழே முழங்கால் வரைக்குமே இருக்கும் ஒரு டைட்டான கருப்பு நிற டிரக் சூட்டும் ... மேலே இளம்பச்சை நிறத்தில் வீ போல அமைப்புடைய கழுத்தில் பட்டன் எதுவும் இல்லாமல் தலை வழியாக மாட்டும் ஒரு காட்டன் சட்டை அணிந்திருந்தாள்

 அப்போது நாயர் ஓடிவந்து அவர்கள் போகும் வழியில் பார்க்க வேண்டிய இடங்களையும் அதற்கான வழிகளையும் செல்ல சத்யன் அவர் சொன்னதை கவனமாக கேட்டு கொண்டான் ஜீப் கிளம்பியதும் மான்சி அவன் பக்கம் திரும்பி '' ஏன் சத்யா உங்களுக்கு இந்த இடத்தை பத்தி எதுவுமே தெரியாத போகவேண்டிய இடத்தை பத்தி நாயர் சொல்றார் '' என்று கேட்டாள் ''நான் இங்கே எஸ்டேட் வாங்கிய பிறகு எஸ்டேட்டை தவிர வேற எங்கயுமே போனதில்லை மான்சி'' என சத்யன் கூறியதும் மான்சி போலியான அதிர்ச்சியுடன்''அய்யோ அப்படின்னா எங்கயாவது வழி தவறிட்டா என்ன பண்றது '' என்று சத்யனை பார்த்து கேட்க உதட்டில் சிரிப்புடன் சத்யன் '' ம் இங்கே காட்டு மிருகங்கள் நிறைய இருக்கு அதுங்களுக்கு உணவாக வேண்டியதுதான் '' என்றான்

 ''ம்ம் நான் எப்படியாவது தப்பிச்சு வந்துடுவேன்ப்பா'' என்று மான்சி தோள்களை குலுக்கியபடி சொல்ல ... அதில் அவளின் பருத்த மார்புகளும் குலுங்கி மேலே ஏறி இறங்கி அசைய ... சத்யன் நிமிடத்தில் அதை ரசித்துவிட்டு அவசரமாக முகத்தை திருப்பி கொண்டான் பிறகு சத்யன் ஒரு காட்டுவழி பாதையில் ஜீப்பை திருப்பி செலுத்தி அங்கேயே ஒரு இடத்தில் நிறுத்தி இறங்கினான்

பின்னால் இருந்த கூடையில் தண்ணீர் பாட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு கூடையை ஜீப்பின் முன்புறம் வைத்து பூட்டிவிட்டு மான்சியை பார்த்து ..'' ம் இறங்கு மான்சி இந்த பாதை வழியா இதுக்கு மேலே ஜீப் போகாது ...இதோ இந்த பாதையில் போனா கொஞ்ச தூரத்தில் ஒரு ஓடை ஓடும் .... அதன் ஓரத்திலேயே நடந்து போனா ஒரு நல்ல அழகான அருவி ஒன்னு வரும் அந்த இடம் ரொம்ப அழகாக இருக்கும்ன்னு சுதாகர் சொன்னான் ... வா அங்கே போகலாம் ''என்று அவளை நோக்கி கையை நீட்ட மான்சி தயக்கமின்றி அவன் கைகளை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்

 அவர்கள் போகும் வழியில் இதுவரை மனிதஇனமே வந்ததில்லை என்பது போல அத்துவானக் காடாக இருக்க ..சத்யன் மான்சியிடம் '' என்ன மான்சி பயமா இருக்கா '' என்று கேட்க ''ம்ஹூம் எனக்கென்ன பயம் அதான் நீங்க கூட இருக்கீங்களே ''என்று மான்சி சிரித்தபடி கூறினாள் ''அய்யோ நானா ஏதாவது ஒரு சின்ன மிருகம் வந்ததுன்னா கூட போதும் அடுத்த செகண்ட் நான் ஜீப்ல இருப்பேன்'' என சத்யன் பயந்தவன் போல கூறியதும் மான்சி குலுங்கி சிரித்து '' கவலை படாதீங்க சத்யா அப்படி ஏதாவது வந்தால் அதுங்ககிட்ட இருந்து உங்களை நான் காப்பாத்துறேன் '' என்றாள் இப்படி பேசிக்கொண்டே இருவரும் அந்த காட்டில் நெடுந்தூரம் வந்துவிட்டனர் ஆனால் ஓடையும் வரவில்லை அருவியும் வரவில்லை இருவரும் பேசிக்கொன்டே வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்த சத்யன் ‘’மான்சி நாம ரொம்ப தூரம் வந்துட்டோம்ன்னு நெனைக்கிறேன் .... அந்த அருவி வேற எங்கிருக்குன்னு தெரியலை..... இப்போ என்ன செய்றது மான்சி ‘’என்று சத்யன் கவலையுடன் கேட்க


‘’இன்னும் கொஞ்சதூரம் போய் பார்க்கலாம் சத்யா ... ஏன் பயப்படுறீங்க வாங்க போகலாம்’’ என்று மான்சி சத்யனின் கையை பற்ற.... அவனும் அவள் கையை அழுந்த பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் முதலில் அவளின் விரல்களை பற்றிக்கொண்டு நடந்தவன் போகப்போக அவள் கையை தன் கையோட பின்னிக்கொண்டு நடந்தான்.... மான்சிக்கு இது தெரிந்தே இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் அதுவரை நன்றாகப் பேசிக்கொண்டு வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்து அமைதியாக நடந்தனர்...

ஆனால் மவுனம் அவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தவில்லை .... மாறாக ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது... இருவரின் தோள்களும் ஒன்றுடனொன்று உரச மான்சியின் மூச்சு சத்யனின் கழுத்தில் மோதியது. சிறிது தூரம் நடந்தவர்கள் கொஞ்சநேரம் நின்று பிறகு அங்கே இருந்த மேடான பகுதியில் உட்கார்ந்தனர்... இருவரும் ஏதோ தப்பு செய்தவர்கள் போல தலையை குனிந்துகொண்டு அமர்ந்திருக்க... சத்யன் மட்டும் அவள் கைகளை விடாமல் பற்றியிருந்தான் .. அவள் விரல்களை ஒவ்வொன்றாக தடவி நீவி நகங்களை சுரண்டி சத்யன் தனது தடுமாற்றத்தை மறைத்துக்கொண்டு இருந்தான் மான்சியும் அவன் செயல் அனுமதிப்பது போல அமைதியாக இருக்க... இப்போது சத்யன் அவளின் விரல் தன் உதட்டில் வைத்துக்கொன்டான்....

ஆனால் முத்தமிடவில்லை ..அவளின் விரல்களால் தன் உதட்டை வருடிவிட்டுக் கொண்டு அவள் முகத்தை பார்த்தான்....அவளின் மவுனம் அவனுக்கு துணிச்சலைத்தர ... அவள் விரலை தன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்.... மான்சிக்கு உடல் சிலிர்க்க சட்டென தன் விரல்களை அவனிடமிருந்து விடுவித்து மடக்கி தன் அடிவயிற்றில் வைத்துக்கொண்டாள். மான்சி காலை மடக்கி குத்துகாலிட்டு உட்கார்திருக்க....சத்யன் மெதுவாக அவள் பக்கம் நகர்ந்து குனிந்து மடங்கி இருந்த முட்டியில் தன் தாடையை வைக்க... இப்போது மான்சி மார்புக்கும் சத்யனின் முகத்துக்கும் சில அங்குலங்களே இடைவெளி இருந்தது

 அவள் மார்பிலிருந்து வந்த ஒரு சுகந்தமான வாசனை சத்யனை மயக்க... தாடையை முன் நகர்த்தி அவள் முட்டியில் தன் கழுத்தை ஊன்றினான்... இப்போது சத்யனின் மூக்கு நுனி அவளின் மார்பில் பட்டது சத்யன் தனது மூக்கால் அவளின் மார்பை அழுத்தமாக உரசினான்... அவள் கூச்சத்துடன் உடலை பின்னால் சாய்க்க.... சத்யன் தனது வலதுகையை அவளின் முதுகுக்கு கொண்டு சென்று முதுகில் கைவைத்து முன்னால் தள்ள .... இப்போது அவள் மார்பு சத்யனின் முகத்தில் மோதியது

 சத்யன் தனது முகத்தை திருப்பி அவளின் மார்பில் வைத்து இருகைகளாலும் அவள் முதுகை வளைத்து முன்தள்ளி கிட்டத்தட்ட அணைத்த நிலையில் இருக்க .... அவளின் மடக்கிய முட்டி அவன் மார்பில் அழுத்தி வலித்தது... சத்யன் அவள் முதுகில் இருந்து ஒருகையை எடுத்து இருவருக்கும் இடையே விட்டு அவள் முழங்காலை கீழ் நோக்கி இழுக்க... சட்டென கால்கள் இழுபட்டதால் மான்சி பேலன்ஸ் இல்லாமல் பின்னால் சரிந்தாள் சத்யன் அவளை அணைத்துக்கொண்டு இருந்ததால் அவனும் கூடவே சரிந்தான்... அவள் கீழே இவன் மேலே அவள் மார்பில் தலைவைத்து இருக்க.... மான்சிக்கு அந்த நிலை சங்கடமாக இருந்தது...

அவன் தலைமுடியை பற்றி மேலே தூக்க முயற்ச்சிக்க... சத்யன் விடவில்லை முகத்தை அழுத்தினான் சத்யன் அவளை தன் கைப்பிடிக்குள் வைக்க அவளின் இடுப்புக்கு கீழே கைவிட்டு தூக்கி அணைக்க முயற்ச்சித்தான் .... ஆனால் கீழே கரடுமுரடாக இருந்ததால் இவன் கைகள் உரசி எரிச்சலை ஏற்படுத்தியது.... அவளை புரட்டி ஒருக்களித்தால் தான் அவளை இன்னும் இறுக்கமாக அணைக்க முடியும் என்று நினைத்த சத்யன் அவளைவிட்டு கீழே சரிந்தான் அவளின் பக்கவாட்டில் படுத்து அவளை தன் பக்கமாக திருப்பினான்....

மான்சி முகம் சிவந்து கண்களை மூடி உதடுகள் துடிக்க ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்க... சத்யன் அவளின் மூடிய கண்களை பார்த்துக்கொண்டே அவளின் தேன்சுவை இதழ்களில் தன் உதடுகளை பதித்து அவள் இதழ்களை தன் நாக்கால் தடவி ஈரப்படுத்தினான் தனது நாக்கை கூறாக்கி அவளின் ஒட்டியிருந்த இதழ்களை பிளக்க முயற்ச்சித்தான்.... அவன் முயற்சியில் தீவிரமாக இருக்க ... பின்னால் கா்ட்டின் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்க ..சத்யன் அதை அலட்சியம் செய்து மறுபடியும் அவளின் வாய் வாசலை திறக்கும் முயல... இப்போது சருகு மிதிபடும் ஓசையுடன் யானைகளின் பிளிறும் ஓசையும் சேர்ந்து கேட்க சத்யன் அலறிப்போய் அவளைவிட்டு எழுந்தான்

 யானைகளின் சத்தம் கேட்டதும் அலறி எழுந்த சத்யன் கைகொடுத்து படுத்திருந்த மான்சியையும் தூக்கிவிட .... எழுந்து அவசரமாக தனது உடைகளை சரிசெய்த மான்சி ‘’என்னாச்சு சத்யா என்ன அது சத்தம்’’ என்று கேட்டாள் ‘’ம் யானைகள் கூட்டமா வருதுன்னு நினைக்கிறேன் இனிமேலும் இங்கே இருந்தா ஆபத்து வா போகலாம்’’ என்று அவள் பிடித்து தன் பக்கம் இழுத்து அணைத்தவாறு திரும்ப..... யானைகளின் சத்தம் வெகு அருகில் கேட்டது மான்சி பயத்துடன் சத்யனோடு ஒண்டிக்கொள்ள... சத்யன் அவள் தோளைத்தட்டி ‘’ம் பயப்படாதே மான்சி ஒன்னும் ஆகாது’’ என்று கூறி அவளை விலக்கிவிட்டு... இவ்வளவு நேரம் அவர்கள் படுத்திருந்த மேட்டின் மீது ஏறி நின்று யானைகள் சத்தம் எங்கே வருகிறது என்று பார்த்தான்

 அவனின் வலதுபக்கமாக நான்கு யானைகள் கொண்ட கூட்டம் இவர்கள் இருக்கும் திசையை நோக்கி மிக அருகே வந்து கொண்டிருக்க... சத்யன் வேகமாக கீழே இறங்கி மான்சியை இழுத்துக்கொண்டு எதிர்திசையில் ஓட ஆரம்பித்தான் மான்சியால் அவனுக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை.... மூச்சு வாங்க ஒரு இடத்தில் மான்சி நின்றுவிட.... சத்யன் திரும்பி பார்த்து அவளருகில் வந்து அவளை தோள்களை பற்றி தன் மார்பில் சாய்த்து ‘’ஸாரி மான்சி எல்லாம் என்னால தான் அப்பவே அங்கே உட்காராமல் நாம நடந்திருந்தால் இப்போ யானைகளுக்கு பயந்து இப்படி ஓடவேண்டியதில்லை’’என்று சொல்லி மூச்சு வாங்கிய அவள் முதுகை தடவிக்கொடுத்தான்

 அப்போது யானைகளின் சத்தம் நெருங்க மான்சி கண்கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.... அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் சத்யன் ‘’ ஏய் ச்சீ இப்போ ஏன் கண்கலங்குற அதான் நான் இருக்கேன்ல’’ அவளை கையை பிடித்து கொண்டு மறுபடியும் வேகமாக ஓடினார்கள் ஒருகட்டத்தில் யானைகள் முன்னேற....இவர்கள் பின்தங்கினார்கள் ... சத்யனுக்கு இதயம் வாய்க்கு வந்து துடித்தது .... ஐயோ கடவுளே இவளை எப்படி காப்பத்த போறேன் என்று அவன் மனம் புலம்பியது மான்சியால் ஓடமுடியாமல் நின்று கண்ணீருடன் ‘’ நீங்க எப்படியாவது தப்பிச்சு போயிருங்க என்னால ஓடமுடியலை’’ என்று அழ ஆரம்பித்தாள் .....

 ‘’ஏய் மான்சி அப்படி யானை மிதிச்சு சாகனும்னா ரெண்டு பேரும் சாவோம்’’ என்று அவனும் கண்கலங்கினான் அப்போது இவர்களை அடையாளம் கண்ட ஒரு யானை பிளிறிக் கொண்டு இவர்களை நெருங்கியது... அதை பார்த்ததும் சத்யன் மான்சியை இழுத்துக்கொண்டு தாருமாறாக ஓட ...மான் கால் இடறி கீழே விழ ....யானைகள் தடம் மாறி வேறுபக்கம் போனது... சத்யன் யப்பா என்று நிம்மதி பெருமூச்சுடன் கீழே இருந்த மான்சியை தூக்கினான்

அவன் தூக்கியதும் மான்சி கடுமையான வழியில் ‘’அய்யோ அம்மா’’ என்று கத்த ‘’என்னாச்சு மான்சி ‘’ என்று சத்யன் பதறி அவளை தரையில் உட்காரவைத்து இவனும் உட்கார்ந்து அவளுக்கு என்ன என்று பார்க்க.... மான்சி ‘’வலதுகால் வலிக்கிறது’’ என்றாள் சத்யன் அவளின் வலதுகாலை எடுத்து தன் மடியில் வைத்து ஏதாவது அடிபட்டு இருக்கா என்று பார்த்தான்.... வலதுகனுக்காலில் லேசாக சிராய்த்து காயமாகி இருக்க கால் பிசகி இருந்தது.... எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றதும் சத்யன் அவளை தூக்கி நிறுத்தி.... அவள் தொடைக்கு அடியில் ஒருகையும் முதுகில் மறுகையும் கொடுத்து தூக்கிக்கொன்டான்


 மான்சி ‘’ஐயோ உங்களால என்னை தூக்க முடியாது கீழே விடுங்க நான் மெதுவா நடக்கிறேன்’’ என்று கெஞ்ச .... சத்யன் அவளை பார்த்து முறைத்து ‘’ ஏன் நான் குடிச்சு குடிச்சு இத்து போய்ட்டேன் அதனால உன்னை தூக்க முடியாதுன்னு நினைக்கிறயா’’ என்று ஏளனமாக கேட்க.... மான்சி ஒன்றும் பேசாமல் தனது கைகளை வளையமாக்கி அவன் கழுத்தில் போட்டு தன் முகத்தை அவன் தோளில் வைத்துக்கொண்டாள் சத்யன் மான்சியை தூக்கிக்கொண்டு நடக்க..... அவனுக்கு வரும்போது எந்த வழியாக வந்தோம் என்பதே புரியவில்லை....

அந்த வழியாக சிறு ஒத்தையடிப்பாதை தெரிய அதன் வழியே நடந்தால் நிச்சயமாக சாலைக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் சத்யன் நடக்க ஆரம்பித்தான் சிறிதுதூரம் நடந்தவன் .... பின்னர் நின்று மான்சியை கீழே இறக்கிவிட்டு அவள் தடுமாறாமல் இருக்க இடுப்பில் கைபோட்டு வளைத்து தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டு சற்றுநேரம் சத்யன் அப்படியே நின்றான் மான்சி அவன் அணைப்பிலிருந்து விலகி அவன் முகத்தைப் பார்த்து

 “என்ன சத்யா தூக்கமுடியலையா அதுக்குத்தான் மெதுவா நடக்கிறேன்னு சொன்னேன்......என்னை கூட்டிட்டு வாங்க இப்படியே மெதுவா நடக்கலாம்” என்று கூற ... “ஏய் ச்சீ என்னால உன்னை தூக்க முடியாமல் கீழே இறக்கி விட்டேன்னு நெனைச்சியா அதான் இல்லை..... உன்னை கையில தூக்கிகிட்டு முன்னாடி பாதையை பார்த்தபடி நடக்க முடியலை ரொம்ப தடுமாற்றமா இருக்கு அதனால்தான் இறக்கிட்டேன் ...... இப்போ என் முதுகுப்பக்கம் ஏறிக்கோ அப்படியே தூக்கிட்டு போறேன்” என்று சத்யன் கூறியதும்

மான்சிக்கு சிரிப்பு வந்தது ...

அவள் சமீபத்தில் பார்த்த ஒரு தமிழ் சினிமாவில் கதாநாயகன் காலில் அடிபட்ட நாயகியை முதுகில் சுமந்த காட்சி ஞாபகத்துக்கு வர மான்சி குலுங்கி சிரித்தாள் “ என்ன மான்சி சிரிக்கிறே”என சத்யன் அவளின் சிரித்த உதடுகளை தன் விரல்களால் வருடிக்கொண்டே கேட்க “ம் ஒன்னுமில்ல நீங்க என்னை முதுகிலே தூக்குறேன்னு சொன்னதும் எனக்கு நான் பார்த்த ஒரு சினிமாவில் ஹீரோ இப்படித்தான் கால்ல அடிபட்ட ஹீரோயினை முதுகுல தூக்கிட்டு போவான் அதை நினைச்சு சிரிச்சேன்’’என்று தன் விரல்களால் அவன் சட்டையின் மேல் பட்டனை திருகிக்கொண்டே மான்சி கூறினாள்

 “ ஹும் எதையுமே புதுசா செய்ய விடமாட்டாங்களே..... நம்மளுக்கு முன்னாடி எவனாவது செய்து பேர் வாங்கிர்றான் .... என்று போலி சலித்தவன் அவளை அணைத்திருந்த கையை விலக்கி திருப்பி தனது வாட்ச்சில் நேரம் பார்க்க.... மணி பிற்பகல் 2-40 ஆகியிருந்தது “ம்ம் மான்சி சீக்கிரம் வா இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்ட ஆரம்பிச்சிரும் அப்புறம் நாம போக சிரமமா இருக்கும்’’ என்றவன் அவளை திருப்பி கைகளை தனது தோள்களில் போட்டு அவன் முதுகில் அவளை மூட்டை தூக்குவது போல தூக்கிக்கொன்டான்

 மான்சி தன் கைகளை அவன் கழுத்தில் சுற்றி வளைத்துக்கொண்டு .... கால்களால் அவன் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டு ..... தன் பருத்த முன் எழில்கள் இரண்டயும் அவன் முதுகில் வைத்து அழுத்திக்கொண்டு ...... தன் முகத்தை அவன் பிடரியில் வைத்துக்கொண்டு..... தன் சூடான மூச்சு காற்றை அவன் பிடரியில் விட்டு அவனை சூடேற்றினாள் .....



No comments:

Post a Comment