Thursday, March 5, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 13


“ இதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது நேத்துதான் யுஎஸ்ல இருந்து வந்திருக்கார் போல.. வந்ததும் எனக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சு உடனே பார்க்கனும்னு கிளம்பிட்டாராம்... எனக்கு எதுவுமே தெரியாது” என்று மான்சி சற்று மிரண்ட குரலில் கூற

“பரவாயில்லை மான்சி எனக்கு புரியுது நான் வேனும்னா நாளைக்கு அவர் இங்கேருந்து போறவரைக்கும் பட்டறையிலேயே தங்கிறவா” என்று சத்யன்
அவன் சொன்னதுதான் தாமதம் மான்சி சட்டென எழுந்து அவன் வாயை பொத்தி

“என்ன பேசறீங்கன்னு புரிஞ்சுதான் பேசறீங்களா.. நீங்க ஏன் பட்டறையில் தங்கனும்” என்று கலவரத்துடன் கேட்க

தன் உதடுகளை மூடியிருந்த அவள் விரல்களை பற்றி ஒதுக்கிவிட்டு “இல்ல நீங்க ரெண்டுபேரும் தனியா ஏதாவது பேசனும்னு நெனைச்சா நான் ஏன் இங்கே இருக்கனும் அதனாலதான் சொன்னேன்” என்றான் அவன் குரல் என்றுமில்லாத வித்யாசத்தில் ஒலித்தது

“நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா... அவரு நம்ம ரெண்டுபேரும் நல்லபடியா வாழுறோமான்னு பார்க்கத்தான் வர்றார் என்கூட கொஞ்சிப்பேசறதுக்கு இல்லை” என்று எரிச்சலாக மான்சி சொன்னதும்



சத்யன் நிம்மதியாக மூச்சுவிட்டு “ சரி மான்சி அப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லு” என்று அவள் உத்தரவுக்கு காத்திருப்பவன் போல அவன் கேட்டதும் மான்சிக்கு சிரிப்பு வர உதட்டை கடித்து அடக்கியவள்

“ம் அவர் வந்து போறவரைக்கும் நாம ரெண்டுபேரும் நல்லபடியாக குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்குற மாதிரி அவர் முன்னாடி காமிச்சுக்கனும்னு ரேகா சொல்றா” என்று மான்சி மெல்லிய குரலில் கூற

“ அதாவது நல்ல புருஷன் பொண்டாட்டி மாதிரி நடிக்கனும் அப்படித்தானே” என சத்யன் நக்கலாக கேட்க

மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து கண்கலங்க ... சத்யன் சட்டென இறங்கி “ அதுக்காக ஏன் இப்போ கண்கலங்கற அவர் முன்னாடி நாம நல்லபடியாக வாழ்ற மாதிரி நடிக்கனும் அவ்வளவு தானே... நான் ரெடிப்பா ... ஆனா நான் பெர்பெக்ட்டா நடிச்சுருவேன் நீதான் எப்படின்னு தெரியலை” என்று இயல்பாக கூற

மான்சியும் இயல்பானாள் “எல்லாம் நான் கரெக்டா செய்வேன்” என்று மான்சி ரோஷமாக சொல்ல

சிறிதுநேரம் அமைதியாக இருந்த சத்யன் “இப்பவும் நல்லா யோசிச்சு பாரு மான்சி நாம ஏன் நடிக்கனும்” என்று ஏக்கமாக கேட்க

மான்சி தலைகுனிந்த வாறு “எனக்கு தூக்கம் வருது” என்றாள்

சத்யன் அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் வேகமாக வெளியேறினான்
மறுநாள் காலை மான்சிதான் வந்து சத்யனை எழுப்பினாள் ... சோம்பலுடன் கண்விழித்த சத்யன் தன் எதிரில் அழகு தேவதையை போல நின்ற மான்சியை பார்த்ததும் தனது சோம்பலேல்லாம் பறந்து போக பளிச்சென்று கண்களை அகலமாக விரித்து தன் கண்கள் வழியாக அவளை உள்வாங்கி அவள் அழகை தனக்குள் சேமித்தான்

மான்சி சில்வர் க்ரே கலரில் முத்துக்களால் வேலைபாடுகள் செய்யப்பட்ட சில்க்காட்டன் சேலை உடுத்தி அதற்க்கு மேட்ச்சாக குட்டை கைவைத்த ரவிக்கை அணிந்து
கழுத்திலும் காதுகளிலும் முத்துக்களால் ஆன நகைகளும் போட்டிருந்தாள்...
தலையை பின்னித் தொங்கவிடாமல் இடை வரை தளரவிட்டிருந்தாள்....
நெற்றியில் சிறியதாக சிவப்பு பொட்டும் அதற்க்கு மேல் லேசாக விபூதி கீற்றும் வகிட்டில் அரக்கு குங்குமமும் வைத்திருந்தாள்...
கண்களுக்கு லேசாக மை தீட்டியிருந்தாள்... அது அவள் கண்களை மேலும் அழகாக்கியது....
இயல்பாகவே சிவந்த அவள் இதழ்கள் ஈரத்தோடு காலை பனியில் நனைந்த ரோஜாவின் இதழ்களை போல இருந்தன
கைகளில் கண்ணாடி வளையல்கள் சத்தமிட அவளின் வெண்டைபிஞ்சு விரல்களால்
சத்யனை தட்டியெழுப்பியதும் அவனுக்கு இன்னொருமுறை தூங்கிவிட்டு மறுபடியும் இவள் முகத்தில் விழிப்போமா என்று இருந்தது

மான்சிக்கு அவனின் விழுங்கும் பார்வையால் வெட்கம் வர “ ம் நேரமாச்சு எழுந்திருச்சு குளிங்க” என்றாள்

“ம்ம் என்ன மான்சி காலையிலயே ஆரம்பிச்சுட்டப் போல” என்று சத்யன் கேட்டதும் ... மான்சி அவனை புரியாமல் பார்த்தாள்


" மேல் இமை நான்...

" கீழ் இமை நீ...

" விடியும் வரை கண்களை...

" இறுக்கிக்கொள் திறக்காதே.!

" ஆண் வாசம் நுகராத பெண்ணும்...

" பெண் வாசம் நுகராத ஆணும்...

" இருந்தென்ன இறந்தென்ன..!


சத்யன் கட்டிலைவிட்டு இறங்காமல் கைகளை தலைக்கு கீழே கொடுத்து ஸ்டைலாக படுத்துக்கொண்டே “அதான் மான்சி நாம ரெண்டுபேரும் பேசினோமே நல்ல புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறதுன்னு அதைதான் ஆரம்பிச்சுட்டியான்னு கேட்டேன்”என்று சொன்னதும்

மான்சிக்கு அழுகையும் ஆத்திரமுமாக குமுறிக்கொண்டு வந்தது ‘ச்சே எவ்வளவு ஆசையா வந்து எழுப்புனா நடிக்க ஆரம்பிச்சுட்டியான்னு கேட்கிறானே’ என
ஆத்திரப்பட்டவள் வேகமாக திரும்பி அறைவிட்டு வெளியே போக

“ஏய் ஏய்’ என்று வேகமாக கட்டிலைவிட்டு இறங்கி அவள் பின்னாலேயே ஓடிய சத்யன் எட்டி அவள் கையை பிடித்து இழுக்க அவள் சத்யனின் மார்பில் விழுந்தாள்.. விழுந்த அவள் கைகளால் வளைத்து அணைத்தவன் குனிந்து அவள் உச்சியில் உதடு பதித்து சிறிதுநேரம் நின்றான்

மான்சியும் விலகத் தோன்றாமல் அவன் வெற்று மார்பில் தன் முகத்தை அழுத்திக்கொண்டு அவன் மார்பின் முரட்டு ரோமங்களில் தன் கன்னத்தை தேய்த்தவாறு இருக்க

அவள் பட்டுக்கன்னம் தன் மார்பில் உரசும் அந்த சுகானுபவத்தை ரசித்து கண் மூடியிருந்த சத்யன் தன் உதடுகளை அவள் உச்சியிலிருந்து கீழே இறக்கி குனிந்து அவள் காதுக்கு கீழே அழுத்தி உரச மான்சியின் உடலில் லேசாக ஒரு நடுக்கம் பரவியது..

அவள் நடுக்கத்தை குறைப்பவன் போல் சத்யன் அவளை இன்னும் சற்று அழுத்தமாக தன் உடலோடு இறுக்க... அந்த அணைப்பில் மான்சியின் மெல்லிய மார்புகள் அவனின் வல்லிய நெஞ்சில் புதைந்து பிதுங்க ஆரம்பித்தது

‘ம் மான்சி அவனைவிட்டு விலகு’ என்று எச்சரிக்கை செய்த மனதை அலட்சியம் செய்த மான்சி அவன் முரட்டு அணைப்பில் மயங்கி அவன் மார்பில் இருந்த தன் கன்னத்தை சற்று ஒதுக்கி தன் கையால் அவன் மார்பை வருடி அங்கிருந்த முடியை தன் விரல்களால் சுற்றி இழுத்து ரசித்தாள்

அப்பப்பா எவ்வளவு முடி என்று நினைத்து மறுபடியும் மறுபடியும் தன் விரல்களை அலையவிட்டாள்... அடிக்கடி தட்டுப்பட்ட அவன் மார் காம்பை தனது ஆள்காட்டிவிரலால் சுரண்டி அந்த காம்பை சுற்றி தடவி விளையாட

அவளின் இந்த சிறிய விளையாட்டு சத்யன் உடலுக்கு பெரிய தூண்டுதலாக இருக்க... உடல் ஜிவ்வென்று சூடேறியது... அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் தன் கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் ஈர இதழ்களை நெருங்க... அப்போது வெளியே மாயன் கூப்பிடும் குரல் கேட்க
ஏதோ திருட்டுத்தனம் செய்தவள் போல மான்சி திடுக்கிட்டு விலக “ச்சு ஒன்னுமில்ல மான்சி நீ அப்படியே இரு நான் என்னான்னு கேட்கிறேன்” என்ற சத்யன் அவளை தனது கையணைப்பிலேயே நிறுத்திக்கொண்டு கதவை திறக்காமல் “ என்ன மாயா” என்று கேட்க

“ நம்ம மான்சியம்மாவை தேடி யாரோ வந்திருக்காங்க சின்னய்யா... கீழே உட்கார வச்சிருக்கேன் சீக்கிரமா வர்றீங்களா சின்னய்யா அம்மா சொன்னாங்க ” என்று மாயன் கூற

மான்சியின் உடம்பு லேசாக உதற ஆரம்பித்தது... சத்யனை மேலும் இறுக்கிக்கொண்டு எதற்கோ பயந்தவள் போல அவன் மார்பில் இருந்த தன் கையால் அவன் மார்பை அழுத்தி பற்றிக்கொண்டாள்

சத்யனுக்கு அவள் பயத்தை பார்த்ததுமே புரிந்தது வந்திருப்பது ரகு என்று.... “ மாயா நாங்க இன்னும் கொஞ்சநேரத்தில் வர்றோம் நீ அம்மாகிட்ட சொல்லி வந்தவருக்கு காபி கொடுக்கச் சொல்லு” என்று சத்யன் சொன்னதும் ... மாயன் “ சரிங்கய்யா “ என்று கூறிவிட்டு திரும்ப போய்விட

சத்யன் மான்சியை விலக்கி நிறுத்தி “ ஏன் மான்சி பயப்படுற என்ன காரணம்” என்று கேட்க

“காரணமெல்லாம் ஒன்னுமில்ல அவரை முகத்துக்கு நேரா பார்த்து எதிர்கொள்ள எனக்கு சங்கடமா இருக்கு அதான்” என்று மான்சி முடிக்காமல் நிறுத்த...

சத்யனுக்கு மான்சியின் மனநிலை புரிந்தது “ சரி நீ இங்கேயே உட்காரு நான் போய் முகம் கழுவி பல் மட்டும் விலக்கிட்டு வந்துர்றேன் நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கீழே போகலாம்” என்றவன் அவளை தோள்பற்றி கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பாத்ரூமுக்கு ஓடினான்

மான்சிக்கு மனசுக்குள் ரொம்பவே நடுக்கமாக இருந்தது ரகுவிடம் என்ன பேசுவது... எப்படி நடந்துகொள்ளவது... அவன் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது... என்று பெரிய குழப்பமாக இருந்தது... நிச்சயமா இப்போது சத்யனின் ஆதரவின்றி தன்னால் ஒரு நூலளவு கூட நகரமுடியாது என்பதை நன்றாக உணர்ந்தாள் மான்சி

நேற்று இரவு சத்யன் கூறிய ‘”நாம ஏன் மான்சி நடிக்கனும்” என்ற உருக்கமான வார்த்தை அவள் மனதில் நிறைய மாற்றங்களை உண்டாக்கியிருந்தது... அதே மாற்றம்தான் இப்போது அவனை எழுப்புவதற்காக அவளை அவனருகில் அழைத்து வந்தது..


பாத்ரூமிலிருந்து வந்த சத்யன் ஒரு ஸ்லீவ்லெஸ் பனியனை எடுத்து அவசரமாக போட்டுக்கொண்டு கண்ணாடியை பார்த்து களைந்த தலைமுடியை வாறிக்கொண்டு... மான்சியிடம் வந்து “வா மான்சி போகலாம்” என்று தனது இரண்டு கையாளும் அவள் தோள்களை பற்றி எழுப்பி தன் தோளோடு சேர்த்து கொண்டு கதவை நோக்கி போனான்

மான்சி அவனுடன் தயக்கமாக நடக்க... சத்யன் நின்று அவள் முகத்தை நிமிர்த்தினான் அவள் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து “ என்ன மான்சி இது அதான் நான் இருக்கேன்ல அப்புறம் ஏன் கவலை படுற” என்று ஆறுதலாக பேச

“ரகு போறவரைக்கும் நீங்க என்கூடவே இருக்கீங்களா” என மான்சி கேட்டதும் சத்யனுக்கு உற்சாகத்தில் விசிலடிக்கலாம் போல இருக்க தன்னை கட்டுப்படுத்திவாறு அவள் முகத்தை தன் தோள் வளைவில் வைத்துகொண்டான்

“என்ன மான்சி இப்படி கேட்டுட்ட... உன்கூட இருக்கிறதை விட எனக்கு வேறென்ன வேனும்... இன்னிக்கு பூராவும் நான் உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்... இப்போ வா அவர் ரொம்ப நேரமா வெயிட் பண்றார்” என்ற சத்யன் அவள் இடுப்பில் ஒரு கையும் தனது சாட்ஸ் பாக்கெட்டில் ஒரு கையுமா ஸ்டைலாக மாடிப்படிகளில் இறங்கி வர...

சற்றுமுன் மான்சியை தோளோடு அணைத்ததில் அவள் வகிட்டில் வைத்திருந்த அரக்கு குங்குமம் அவன் பனியனில் வலதுபக்க மார்பில் ஒட்டி கலைந்திருந்தது... அந்த வெள்ளை பனியனுக்கு அந்த நிறம் எடுப்பாகத் தெரிந்தது


சத்யன் மான்சியின் இடுப்பில் கைவிட்டு அணைத்தவாறே மாடிப்படிகளில் இறங்கி வர... அவர்களை பார்த்தவுடன் சோபாவில் அமர்ந்திருந்த ரகு சட்டென எழுந்து நின்றுவிட்டான்

சத்யன் மான்சியுடன் எதிர் சோபாவில் அமர்ந்து “ நீங்க ஏன் சார் எழுந்தீங்க உட்காருங்க” என்றதும்

ரகு மான்சியின் மேல் வைத்த தன் பார்வையை விலக்காமல் சோபாவில் அமர்ந்தான்

“அப்புறம் யூஎஸ்ல இருந்து எப்போ வந்தீங்க ரகு ” என்று சத்யன் கேட்க
ரகுவின் பார்வை மான்சியிடம் இருந்து இப்போது சத்யனிடம் திரும்பியது.... ரகு சத்யனை ஆச்சர்யமாக பார்க்க

“என்ன ரகு அப்படி பார்க்கறீங்க உங்க பேர் எனக்கு எப்படி தெரியும்னா.... மான்சி உங்களை பத்தி சொல்லிருக்கா ரகு... நீங்க வர்றத பத்தி ரேகாவும் நேத்து போன் பண்ணி சொன்னாங்க ” என்று சத்யன் வெகு இயல்பாக பேசியதும்

மான்சி சத்யனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது ... பெருமையாகவும் கூட இருந்தது... ம்ம் பரவாயில்லையே என் புருஷன் நல்லா சமாளிச்சு பேசறானே என்ற நினைப்பு வர.. அவனுடைய விரல்களுடன் கோர்த்திருந்த தனது விரல்களை இன்னும் அழுத்தம் கொடுத்து பற்றி கொண்டாள்

ரகு இதற்க்கு மேலும் நாம் பேசாமல் இருந்தால் அது முறையல்ல என்று நினைத்து “எப்படி இருக்க மான்சி” என்று கம்மிய குரலில் கேட்க

“ ம் நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க எப்ப வந்தீங்க” என மான்சி சொல்ல

" நேத்து விடிய காலையில வந்தேன்... ரேகா உனக்கு கல்யாணமானதை பத்தி சொன்னா அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என ரகு ரொம்ப ஜாக்கிரதையாக பேசினான்

அதன்பின் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர்..... ரகு மான்சியின் முகத்தை பார்ப்பதும் பிறகு தரையை பார்ப்பதும் என தவித்துக்கொண்டிருக்க... மான்சி குனிந்த தலை நிமிராமல் சத்யனி விரல்களை நெரித்து தன் பதட்டத்தை தனித்துக் கொண்டிருந்தாள்

" கத்திக்கு கூர்தீட்டுவது போல் ....

" கண்ணுக்கு மை தீட்டுகிறாய்.....

" யாரை வீழ்த்த..!

" அப்போது நூறுபேர்..

" மத்தியில் வந்தாலும்....

" நீ தனியாகத் தெரிந்தாய்....

" இப்போது ஆயிரம்பேர்...

" மத்தியில் வந்தாலும்

" நீ மட்டும்தான் தெரிகிறாய்...


சத்யன் இவர்களின் மவுனத்தை உடைப்பவன் போல “ரகு நீங்க குளிச்சு ப்ரஸ்ஸாகி வாங்க நானும் குளிச்சுட்டு வந்துர்றேன்.... அப்புறமா சாப்பிடலாம்” என்றவன் வாசல் பக்கமாக திரும்பி ‘மாயா” என்று குரல் கொடுக்க.... மாயன் உடனே ஓடிவந்தான்

வந்த மாயன் சும்மா இல்லாமல் “ சின்னய்யா உங்க பனியன்ல ஏதோ கறையா இருக்குது பார்க்காம போட்டுட்டீங்களா’.... என்று கேட்க

சத்யன் அவசரமாக குனிந்து தன் பனியனை பார்க்க ... அதே சமயம் மான்சியும் பார்க்க ... பனியனில் மான்சியின் வகிட்டில் இருந்த குங்குமக்கறை.... சத்யன் முகத்தில் ஒரு சந்தோஷச் சிரிப்புடன் அந்த இடத்தை விரல்களால் தடவ.... மான்சி நாணத்துடன் தலைகுனிந்து தரையில் தன் கால் விரலால் கோலம்போடாள்

இவர்கள் இருவரையும் பார்த்த மாயனுக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும் “அதுவந்து சின்னய்யா” என்று தயங்கி அசடு வழிய தலையை சொரிந்தான்... சத்யன் சங்கடமாக ரகுவை பார்க்க...

ரகுவின் கண்கள் அந்த கறையையும் மான்சியின் வகிட்டில் இருந்த களைந்து போன குங்குமத்தையும் பார்த்தான்... அவன் பார்வை சட்டென ஒரு சலனம் வந்து போக.... அந்த இடத்தில் தேவையில்லாத ஒரு மவுனம் தலைகாட்டியது

சத்யன் “சரி மாயா சாருக்கு கெஸ்ட் ரூமில் தங்க ஏற்பாடு செய்துட்டு அவர் குளிக்க ரெடி பண்ணு.... அவர் குளிச்சுட்டு வந்ததும் என்னை கூப்பிடு... நான் போய் குளிச்சு ரெடியாகி வர்றேன்” என்று அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்தவிட்டு ரகுவை பார்த்து

“நீங்க இவன் கூட போங்க ரகு நான் இன்னும் கொஞ்சநேரத்தில் ரெடியாகி வந்துர்றேன்” என்றவன் “வா மான்சி” என்று அவள் கையை பற்றிக்கொண்டு மாடிக்குப் போக...

ரகு அவர்களின் முதுகையே சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு மாயனுடன் போனான்

மாடிக்கு போன சத்யன் மான்சியை தன் எதிரில் நிறுத்தி “ ஏன் மான்சி இவ்வளவு பதட்டமா இருக்க... ரகுவை பார்த்தா நல்லவிதமாக தான் தெரியுது... நீதான் வீணாக பதட்டப்படுற” என்றதும்

அவன் கைகளில் இருந்து நழுவி கட்டிலில் போய் அமர்ந்த மான்சி “ சொல்லமாட்டீங்க நீங்க... எனக்கு அவரை பார்த்தாலே ஒருமாதிரியா பதட்டமா இருக்கு” என்றவள் “சரி நீங்க போய் குளிங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்யதாள்



டவலை எடுத்து கொண்டு பாத்ரூமை நோக்கி போன சத்யன் நின்று திரும்பி “ ஏன் மான்சி நீ எனக்கு கொடுத்த ரோலை நான் கரெக்டா பண்ணிட்டேன் ஆனா நீ” என்று முடிக்காமல் நிறுத்த

டிவியில் இருந்த தனது பார்வையை அவனிடம் திருப்பிய மான்சி “ஏன் நானும் சரியாத்தானே செய்தேன்” என்று கூறி அவனை புரியாமல் பார்த்தாள்

“ ம் எங்கே சரியா செய்தே இதோ புருஷன் குளிக்க போறேன் ஒரு நல்ல மனைவியா உள்ளே வந்து எனக்கு முதுகு தேய்ச்சு குளிக்க வச்சு உடம்ப தொடச்சு விடனுமே அதை எங்க நீ செய்ற” என்று குறும்பு குரலில் கூறியதும்

மான்சி விக்கித்துப்போய் எழுந்து நின்றுவிட “ ஏய் ஏய் நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்... அதுக்கு ஏன் இப்படி ஷாக்காயிட்ட.... நீ உட்கார்ந்து டிவி பாரு” என்ற சத்யன் பாத்ரூமுக்குள் போய்விட்டான்

அவன் குரலில் இருந்த ஏமாற்றம் மான்சயின் மனதை என்னவோ செய்தது...
அதன்பிறகு சத்யன் மான்சியை அருகில் வைத்துக்கொண்டு ரொம்ப இயல்பாக ரகுவுடன் பேசி கொண்டே சாப்பிட்டான் ...

ரகுவை அழைத்துக்கொண்டு ரைஸ்மில்லின் எல்லா பகுதிகளையும் சுற்றி காண்பித்து விளக்கம் சொன்னான்.... மதிய உணவு முடிந்ததும் மான்சியையும் அழைத்துக்கொண்டு ரகுவுடன் பட்டறைக்கு போனான் ....

மான்சி அப்போதுதான் முதன்முறையாக பட்டறைக்கு வருகிறாள் என்பதால் அங்கிருந்த ஊழியர்கள் அவளுக்கு பூரணகும்ப மரியாதை அழிக்காதது ஒன்றுதான் பாக்கி... தங்களது எஜமானிக்கு அப்படி மரியாதை கொடுத்தார்கள்

ரகு எல்லாவற்றையும் அமைதியாக பார்த்தான்... ஆனால் அவன் பார்வை அடிக்கடி சத்யன் மான்சி இருவரின் கோர்த்திருக்கும் கைகளையே பார்த்தான் ... பிறகு பூரிப்பில் சிவந்து அழகாக இருக்கும் மான்சியின் முகத்தை பார்த்தான்

அன்று இரவு ரயிலுக்கு ரகு திருச்சிக்கு கிளமப திருநெல்வேலி ஜங்ஷனுக்கு போகவேண்டும் என்று கூறி மாலை ஐந்து மணிக்கே கிளம்பினான் ...

சத்யன் அவனை தனது காரில் அழைத்துப்போவதாக கூற... மான்சிரகுவை வழியனுப்ப தானும் வருகிறேன் என்றாள்.... சத்யன் அவளை ஆச்சரியமாக பார்த்து சரி வா என்று கூறிவிட்டு காரில் டிரைவர் சீட்டில் அமர மான்சி அவசரமாக சத்யனுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்துகொண்டாள்

அவளை திரும்பி பார்த்த சத்யன் “நீ பின் சீட்டில் உட்காரு மான்சி ரகு இங்கே உட்காரட்டும்” என கூற

“இல்ல பரவாயில்லை நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்... எப்பவுமே பெண்கள் முன் சீட்டில் ஹஸ்பண்ட் பக்கத்தில் உட்காருவதைத்தான் லைக் பண்ணுவாங்க சத்யன் ” என்று ரகு சொன்னதும்

சத்யன் முகத்தில் சந்தோஷப் புன்னகையுடன் மான்சியை பார்க்க அவள் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்திவானச் சிவப்பை ரசித்துக்கொண்டிருந்தாள்

சத்யனின் கார் ஜங்ஷனை அடைந்ததும் மான்சியின் முகத்தில் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள... சத்யன் அதை கவணித்தான்

ரகு ரயில் ஏறியமர்ந்து ஜன்னல் வழியாக சத்யனை பார்த்து “ நான் போயிட்டு வர்றேன் சத்யன் மான்சியை நல்லபடியாக பார்த்துக்கங்க” என்று கூற

“ ம் எனக்கு அதைவிட இந்த உலகத்தில் சந்தோஷமான விஷயம் வேற எதுவுமே கிடையாது ரகு” என்று சத்யன் சொல்ல ... ரகு சோகமாய் சத்யனை பார்த்து புன்னகைத்தான்

மான்சி சத்யனை ஒட்டினார் போல் ஜன்னலருகே வந்து நின்று தனது வலதுகையை உள்ளே ரகுவின் முன் நீட்ட... அவள் ரகு அவளுக்கு முதன்முதலாக பரிசளித்த மோதிரம் இருந்தது

“இந்த மோதிரம் என் விரலுக்கு பத்தவே இல்லை ரகு அதனால நீங்களே வச்சுக்கங்க” என்று அமைதியான குரலில் கூற

ரகு அதை எடுத்து திருப்பித்திருப்பி பார்க்க அவன் கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க சிவந்த அவன் முகம் வேலும் சிவந்து மூக்கு விடைக்க சட்டென கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.. ரகு அவசரமாக பாக்கெட்டில் இருந்து கைகுட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துகொண்டான்

அவன் கண்ணீரை பார்த்ததும் மான்சிக்கும் அழுகை வர அதை அடக்கமுடியாமல் வாயை பொத்தி குமுறி முகத்தை திருப்பிக்கொண்டு காரை நோக்கி ஓடினாள்

சத்யனுக்கு ரகுவை பார்க்க தர்மசங்கடமாக இருந்தது “ ரகு ப்ளீஸ் கண்ரோல் பண்ணுங்க” என்றவன் “நீங்க மான்சியை மறக்கனும் ரகு ஏன்னா நான் இப்போ அவமேல உயிரே வச்சுக்கிட்டு இருக்கேன்... நீங்க அவளை மறந்தால் அது எனக்கும் மான்சிக்கும் நீங்க செய்யும் பெரிய நன்மை.... செய்வீங்களா ரகு” என சத்யன் வருத்தமான குரலில் கேட்க

தனது கண்களை துடைத்துகொண்டு நிதானித்த ரகு “ இன்னொருத்தன் மனைவியை காதலிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை சத்யன்... மான்சி இனிமேல் உங்களுக்கு மட்டும்த்தான்” என்று ரகு கூறினான்

அப்போது ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வர... ஜன்னல் கம்பியை பற்றியிருந்த சத்யனின் விரல்களை பற்றிய ரகு “ சத்யன் மான்சி ரொம்ப நல்லவள், மென்மையானவள், சின்னவயசுலயே ரொம்ப தனிமைய அனுபவிச்சவ அதனால கொஞ்சம் கவணமா பார்த்துகங்க சத்யன்” என்று ரகு கூறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது

சத்யன் கையசைத்து ரகுவை அனுப்பிவிட்டு காருக்கு வர மான்சி காரின் முன்பக்க கதவில் சாய்ந்து நின்றிருந்தாள்...

சத்யனுக்கு அப்போதுதான் காரை லாக் செய்தது ஞாபகம் வர ச்சே எவ்வளவு நேரம் வெளியவே நிற்க்க வச்சிட்டனே என்று வருந்தி அவசரமாக கார் சாவியை எடுத்து ரிமோட் மூலம் காரை லாக்கை விடுவிக்க அந்த மெல்லிய சத்ததில் மான்சி திரும்பிப்பார்த்தாள்

சத்யனும் மான்சி முகத்தை பார்த்தான் அவள் முகத்தில் கண்ணீர் இல்லை... ஆனால் கண்ணீரின் கறையிருந்தது...

சத்யன் எதுவும் பேசாமல் மான்சிக்கு கார் கதவை திறந்துவிட்டு காரை சுற்றி போய் தனது இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான்

காரின் ஓட்டத்தில் வரும் ஒலியை தவிர வேறு எந்த ஓசையும் இல்லாமல் காருக்கு ஒரு சங்கடமான அமைதி நிலவியது... சத்யன் காரில் பாடலை ஒலிக்கவிட்டான்

அந்த பாடல் காரில் இருந்த அமைதியை விரட்டி தனது ஆதிக்கத்தை செலுத்த மான்சி கண்மூடி அந்த பாடலை ரசித்தாள்

" நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் வெடித்தது...
" சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்....
" தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன் ...
" சிரிக்கிறேன் ... தனிமையில் என்னை நீயா அழைத்தது..

மான்சி அந்த பாடல் முடியும் வரை கண்களை திறக்கவே இல்லை அவள் முகம் அமைதியாக இருந்தது...

அநத் பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பித்தது

" வாடை வாட்டுது ....
" ஒரு போர்வை கேட்குது....

இரண்டு வரி பாடியதுமே மான்சி பட்டென்று கண்விழித்து சத்யனை பார்த்து முரைக்க

"இல்ல நான் இந்த பாட்டை வக்கல அதுவாத்தான் பாடுது" .. என்று சத்யன் அசடு வழிய தடுமாற ... அவனுடைய தடுமாற்றத்தை பார்த்து மான்சி சிரித்துவிட

அப்பாடி என்று மூச்சுவிட்ட சத்யன் " நீ எப்படா சிரிப்பன்னு பார்த்தேன் மான்சி... நல்ல வேலையா இந்த பாட்டு உன்னை சிரிக்க வச்சுருக்கு " என்று சந்தோஷமாக சிரித்தான் சதய்ன்

" என் தாயின் கருவரையில்...

" பத்து மாதம் இருந்த போது...

" வந்த இன்பம்....

" உன் சிரிப்பை பார்க்கும்

" போதெல்லாம் வருகிறது

கார் மிதமான வேகத்தில் போக இரவுநேரத் தென்றல் காற்று முகத்தில் வந்து மோத மான்சி அடிக்கடி களைந்து தன் நெற்றியில் வழிந்த கூந்தலை நிமிடத்திற்கு ஒருமுறை ஒதுக்கி விட்டுக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டே வர...

சத்யன் திரும்பித் திரும்பி அவள் கூந்தலை ஒதுக்கும் அழகை ரசித்துக்கொண்டு வந்தான்

சத்யன் பார்வை அடிக்கடி தன் தழுவுவதை உணர்ந்த மான்சி “ ம்ம் இங்கென்ன வேடிக்கை ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க சார்... ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப்போகது ” என்று அவன் முகத்தை பார்க்காமல் வெளியே திரும்பிக்கொண்டு கூற

“அப்போ வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்திட்டு வேனும்னா வேடிக்கை பார்க்கவா” என்ற சத்யன் காரின் வேகத்தை குறைத்தான்

“ பச் என்ன நீங்க விளையாடிகிட்டு இருகீங்க நேரமாகுது வீட்டுக்கு போகனும் காரை எடுங்க” என்று மான்சி பிடிவாதமாக கூறியதும்

சத்யன் அவளை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் காரை வேகமாக ஓட்டினான்

அவன் காரை ஓட்டிய வேகத்தில் அவன் கோபம் தெரிய மான்சி அவனை சமாதானம் செய்வது போல “அத்தை வீட்டுக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்கிட்டு வரச்சொன்னாங்க... அப்படியே டவுன் பக்கமா போய் எல்லாத்தையும் வாங்கிட்டு போயிரலாம்” என மான்சி கூற

“ஆமா அம்பாசமுத்திரத்தில் கிடைக்காததா இங்க வாங்கிட்டு வரச்சொன்னாங்க” என்று எரிச்சலுடன் கூறிய சத்யன் காரை திருநெல்வேலியின் கடைகள் இருக்கும் பகுதிக்கு திருப்பிவிட்டான்

காரை ஒரு ஓரமாக பார்க் செய்த சத்யன் மான்சி பக்கம் திரும்பி “ என்ன வாங்கனும்னு பார்த்து சீக்கிரமே வாங்கு வீட்டுக்கு நேரத்தோட போகனும்” என்று கூற

மான்சிக்கு அவன் குரலில் கோபம் இருப்பது போல் தோன்ற “ அய்யா என்ன இவ்வளவு அவசரப்படுறீங்க வீட்ல போய் அப்படியென்ன பண்ணப்போறீங்கலாம்” என்று கேலியாக கேட்க

“ம் வீட்டுக்கு போய் சொப்பு வச்சி விளையாடப்போறேன்” என சத்யன் எரிச்சலாக கூற

அவன் சொன்னதை கேட்ட மான்சிக்கு சிரிப்பு வர “ ம் இந்த ராத்திரியிலயா சொப்பு வச்சு விளையாடப்போறீங்க” என்று கூறிவிட்டு குலுங்கி சிரித்தாள்

சத்யன் மான்சியின் சிரிக்கும் இதழ்களையே பார்க்க.... அந்த சிரிப்பு அவன் உள்ளத்து உணர்வுகளை கிளறிவிட்டது சட்டென கைநீட்டி அவளை தன்பக்கம் இழுத்தான்

அவன் இழுத்த வேகத்தில் மான்சி அவன் மடியில் கவிழ்ந்தாள்...

சத்யன் தன் மடியில் இருந்த அவள் முகத்தை தன் இருகரங்களில் ஏந்தி “ஏன் மான்சி இன்னும் புரியாத மாதிரியே நடிக்கிற.... உன்னை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் உடலும் மனமும் கிளறிவிட்ட தீ மாதிரி ஜுவாலையோடே எரியுது மான்சி... அதை அணைக்கிற வித்தை உனக்கு மட்டும்தான் தெரியும்... உன்னால மட்டும்தான் அந்த நெருப்பு அணையும் மான்சி... தயவுசெய்து புரிஞ்சுக்க மான்சி... பழசை நெனைச்சு என்னை பழிவாங்காதே மான்சி... என்னால என் உணர்ச்சிகளை அடக்கவே முடியலை நைட்ல தூக்கமே வரமாட்டேங்குது” என்று சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே கெஞ்சம் குரலில் ஏக்கமாக வேண்ட



மான்சி தன் கண்களை மூடிக்கொண்டு “ தயவுசெய்து மொதல்ல என்னை விடுங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா புடிக்கலை” என்று சொல்ல

சத்யன் எதுவுமே பேசாமல் பட்டென்று தன் கைகளில் தாங்கியிருந்த அவள் முகத்தை விட்டுவிட்டு விலகி கார் கதவை திறந்து கொண்டு இறங்கி மறுப்பக்கமாக சென்று மான்சிக்கு கதவை திறந்துவிட்டான்

மான்சி காரைவிட்டு இறங்கவில்லை அவன் அப்படி பட்டென விலகியது அவளுக்கு திகைப்பாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது

நான் ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே உதறிவிட்டு போய்ட்டானே.... மத்த நேரத்தில் வாய் கிழியப் பேசறமாதிரி இப்பவும் எதையாவது பேசி என்னை சமாதானப்படுத்த வேண்டியதுதானே... என்று எரிச்சலுடன் எண்ணிய மான்சி முறைப்புடன் காரைவிட்டு இறங்கி கதவை அறைந்து சாத்த கார் பலமாக குலுங்கியது



No comments:

Post a Comment