Wednesday, March 25, 2015

விவேகம் - அத்தியாயம் - 4

அவர்கள் விவேக்கின் அப்பார்ட்மென்டை அடைந்ததும் விவேக், "சரி, ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. நீ உன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வா. நானும் உன் கூடவே என் பைக்குல உன் பீ.ஜீ அக்காமடேஷன் வரைக்கும் வரேன்" என்றவனின் கரிசனத்தை அனுபவித்து அவள் பார்த்த பார்வையை விவேக் கவனிக்கவில்லை.

"இந்த நேரத்தில எங்க பீ.ஜீ அக்காமெடேஷன்ல உள்ள விடமாட்டாங்க. உன் பைக்கை பார்க் பண்ணிட்டு வா. மேல போலாம்" என்று அவனை பணித்தாள்.

"மேல எங்கே ? என் ஃப்ளாட்டுக்கா?"

"ஆமா , உன் ஃப்ளாட்டுல ஒரு கெஸ்ட் பெட்ரூம் இருக்கு இல்லை? நீயும் அக்கறையோட அதுக்கும் நல்லா ஃபர்னிஷ் பண்ணி வெச்சு இருக்கே. நான் அதுல படுத்துக்கறேன்"



வேறு வழி இல்லாமல் தன் பைக்கை அண்டர் க்ரௌன்ட் பார்க்கின் லாட்டிற்கு ஓட்டிச் சென்றான். ஒரு கார் நிறுத்தும் அளவில் இருந்த தனது பிரத்யேக பார்க்கிங்க் ஸ்பேஸுக்கு வந்தவன் அதன் நடுவே விமலாவின் ஸ்கூட்டி அங்கு நிறுத்தப் பட்டு இருப்பதை கண்டு , 'கெஸ்ட் பார்க்கிங்க் லாட்டுல நிறுத்தாம என்னோட பார்க்கிங்க் ஸ்பேஸை கண்டு பிடுச்சு ஸ்பஷ்டமா நிறுத்திட்டு வந்திருக்கா. கொஞ்சம் விட்டா ரொம்பவே உரிமை எடுத்துக்கறா' என்று எண்ணியவாறு தரைத் தளத்திற்கு வந்தவன். அங்கிருந்த செக்யூரிட்டி ஸ்டாஃப் விமலாவுடன் பவ்யமாக ஒரு ஃப்ளாட் ஓனரின் மனைவியிடம் பேசுவது போல் பேசிக்கொண்டு இருந்ததை கண்டு அவன் இரத்தக் கொதிப்பு இன்னும் அதிகரித்தது.

இருவரும் ஒன்றும் பேசாமல் அவனது ஃப்ளாட்டை அடைய. கெஸ்ட் பெட்ரூம் கதவை திறந்து அவளுக்கு காட்டியபின் தன் பெட்ரூமுக்கு சென்றான். உள்ளே சென்றவன் அனிச்சையாக ஜீன்ஸை முதலில் கழட்டி திரும்ப

"நீ ஃப்ரெஞ்சி மாதிரி அண்டீஸ் போட மாட்டியா ? பாக்ஸர் மாதிரிதான் போடுவியா? கஷ்டமா இருக்காது?"

விமலா அறை வாசலில் ஒய்யாரமாக சாய்ந்தபடி நின்று இருந்தாள். பார்டியில் அணிந்து இருந்தவைகளில் இப்போது தோளை சுற்றி இருந்த ஷாலும் அவளது உயரத்தை அதிகரித்த ஹை-ஹீல்ஸும் விடை பெற்று இருந்தன. இந்திய பெண்களின் சராசரி உயரத்துக்கும் மிக அதிகமான 5 அடி 6 அங்குல உயரம். ஆங்கிலத்தில் ஹவர்-க்ளாஸ் ஷேப் என்பதுக்கு எடுத்துக்காட்டான உடல்வாகு. அவளது கலசங்களும் பின்புறக் கோளங்களும் இடையை சுற்றி இருந்த சதைப் பற்றை போட்டி போட்டு பிடுங்கிக் கொண்டு வளர்ந்திருந்தன. இடையோ ஒடிந்து போகும் அளவுக்கு மெலிந்து இருந்தது.

"நீ என்ன பண்ணறே" என்றபடி அவசரமாக அருகில் இருந்த டவலை எடுத்து ஏற்கனவே நன்கு மறைத்து இருந்த அவனது அந்தரங்கத்தை மேலும் மறைத்தான்.

"ஏன் இப்படி கூச்சப் படறே ? உன்னோட அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல அழகா ஸ்விம்மிங்க் பூல் இருக்கு. அங்க போய் எப்படி ஸ்விம் பண்ணுவே. இப்படி டவலைக் கட்டிட்டா?"

"எனக்கு ஸ்விம்மிங்க் தெரியாது"

"இதை எல்லாம் தெரிஞ்சுக்காதே. உனக்கு வர்றவளுக்கு ஸ்விம்மிங்க் தெரிஞ்சு இருந்துதுன்னா ? அவளை தனியா அனுப்புவியா?"

"அவளையே எனக்கு ஸ்விம்மிங்க் கத்துக் கொடும்பேன். ஆனா அந்த மாதிரி பொண்ணெல்லாம் எனக்கு கிடைக்க மாட்டா"

"ஏன் கிடைக்க மாட்டா ? சென்னைல மீனவர் குடியிருப்புல நிறைய பொண்ணுங்களுக்கு ஸ்விம்மிங்க் தெரிஞ்சு இருக்கும்"

"கிண்டலா ? சரி, இங்க என்ன பண்ணறே?"

"சும்மா பெட்ரூமை காட்டிட்டு வந்துட்டா ? நான் எதை போட்டுட்டு படுத்துக்கறதாம்?"

"அதுக்கு நான் என்ன பண்ண ?"

"உன்னோட டீ-ஷர்ட்டும் ஒரு பெர்முடா ஷார்ட்ஸும் கொடு"

அதை எடுக்க தன் வார்ட் ரோபின் பக்கம் திரும்ப அவன் பின்னாலேயே வந்தவள் , "இரு இரு நானே பாத்து எடுத்துக்கறேன்"

"வேண்டாம். நான் அடுக்கி வெச்சதெல்லாம் கலைச்சுடுவே" என்று அவன் சொல்லச் சொல்ல அடுக்காக வைத்து இருந்த டீ-ஷர்ட்டுகளின் நடுவிலிருந்து ஒன்றை உறுவினாள். மேலிருந்தவை எல்லாம் கீழே விழ அவைகளை கீரை அள்ளுவதைப் போல அள்ளி அந்த அடுக்கின் மேல் வைத்தாள்.

"சனியனே. அடுக்கி வெச்சதை கலைச்சுடுவேன்னுதானே நானே எடுத்து தரேன்னேன்" என்று கடிந்தவன் அவளை பிடித்து நகர்த்தி "எந்த ஷார்ட்ஸ் வேணும்னு சொல்லு எடுத்து தரேன்"

அவன் மேல் உறசியவாறு ஒரு கையால் அவன் புஜத்தை பிடித்து ஒரு ஷார்ட்ஸைக் காட்டினாள். அவளது உறசலில் ஒரு கணம் நிலை இழந்த விவேக் தன்னை உதறி விடுவித்துக் கொண்டு மிக சிரத்தையுடன் அந்த ஷாட்ஸை எடுத்து கொடுத்தபின் மேலிருந்தவைகளை முன்பிருந்தது போல் அடுக்கினான்.

"இது தான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிக்கும். எல்லாத்துக்கும் அது அதுக்குன்னு ஒரு இடம்னு ஒதுக்கி ரொம்ப ஆர்டர்லியா வெச்சு இருப்பே. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி ஆர்கனைஸ்ட் பர்ஸன் இல்லாட்டி என்ன பண்ணுவே"

"உன்னை மாதிரிதானே ? தலை விதியேன்னு அவளுக்கும் சேத்தி நானே எல்லாத்தையும் ஒழுங்கு செய்வேன்"

"அப்பா! கேக்க ரொம்ப நிம்மதியா இருக்கு"

"உனக்கு ஏன் நிம்மதியா இருக்கணும் ?"

"இல்லை. உனக்கு வரப்போறவளை நீ திட்ட மாட்டேன்னு ரொம்ப நிம்மதியா இருக்கு"

"நீ அவளுக்காக பரிஞ்சு பேசினது போதும். இப்ப நடைய கட்டு"

"ஏன் இப்படி விரட்டறே ? the night is still young"

"அப்ப ஹால்ல போய் உக்காரு நான் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்"


சிறிது நேரத்தில் விவேக் ஒரு சின்ன குளியல் போட்டபின் ஹாலுக்கு வர, அங்கு விமலாவும் குளித்து தன் டீ-ஷர்டையும் பெர்முடாவையும் அணிந்து சோஃபாவில் அமர்ந்து டீவியில் சேனல் ஸர்ஃப் பண்ணிக் கொண்டிருந்தாள்.முன்பு விரித்து விடப்பட்டிருந்த கூந்தலை ஒரு ஸ்கார்ஃபால் முடிந்து ஒரு போனி டெயிலாகப் போட்டு இருந்தாள். அருகே வந்தவன் நாசியை அவள் உபயோகித்த சோப்பின் வாசனை துளைக்க, 'கெஸ்ட் பெட்ரூம்தானேன்னு ஏதோ ஒர் சாதாரண சோப் வெச்சு இருந்தேன். இவ்வளவு வாசமா இருக்கு' என்று எண்ணியபடி அவளருகே அமர்ந்தான். விமலா, "உனக்கு என்ன வேணுமோ பாத்துக்கோ" கையில் இருந்த டீவி ரிமோட்டைக் கொடுக்க அவனுக்கு இன்னும் அருகில் நகர்ந்து அமர, உள்ளாடை ஏதுமில்லாம் அவள் கலசங்கள் டீ-ஷர்டுக்குள் குலுங்குவதை விவேக்கின் கண்கள் மொய்த்தன.

"ஏய், என்ன பார்வை எங்கயோ போகுது? உள்ளே ப்ரா போடலைன்னு தெரிஞ்சிருச்சா"

"ம்ம்ம் .. ஏன்?"

"அப்ப போட்டு இருந்தது நூடில் ஸ்ட்ராப் ஸ்பகதி. அதுக்குன்னு போடற தோளில ஸ்ட்ராப் இல்லாத ப்ரா ஃப்ரீயா இருக்காது. அதான் கழட்டிடேன்"

இப்போது விவேக்குக்கு வியர்த்தது. "நீ போய் படு. நானும் படுக்கப் போறேன்" என்றவாறு எழ முயன்றான். விமலா அவன் கையைப் பிடித்து இழுக்க மறுபடி சோஃபாவில் சாய்ந்தான்.

சட்டென்று மாலை நடந்ததை நினைவு கூர்ந்து, "அப்ப ஏண்டி அப்படி பண்ணினே?"

"எப்படி?"

"டான்ஸ் ஃப்ளோருக்கு இழுத்துட்டு போய் அப்பறம் ... "

"கிஸ் பண்ணினதை சொல்றியா?"

"ஆமா " என்றவாறு அவள் கண்களை தவிர்த்தான்.

"நல்லா இருந்துச்சா?" என்று அவள் குழைய

"நிஜமா சொல்லு .. நீ உன் லவரை உண்மையா காதலிக்கறயா இல்லை சும்மா பொழுது போகறதுக்கா?"

பல கணங்கள் அவனை கூர்ந்து பார்த்தவள், "நான்தான் அவனை லவ் பண்றேன். அவன் என்னை லவ் பண்றமாதிரி தெரியலை"

"ஏன் நீ அவங்கிட்ட உன் லவ்வை சொல்லலையா?"

"இதெல்லாம் சொல்லாமலே புரியணும் .. "

"நீ சொல்றதும் சரிதான். நீ லவ் பண்றதை புரிஞ்சுக்காம இருக்கான்னா அவன் ஒரு சுத்த மடையன்"

"அவனுக்கு எப்ப புரியுதோ அப்ப புரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன். சரி, நீ யார்கூட டேட்டிங்க் பண்ணப் போறே?"

"அதெல்லாம் எனக்கு சரிப் பட்டு வராதுன்னு இன்னைக்கு தெரிஞ்சுது" என்றவன், "பேசாம அப்பா அம்மாவை பெண் பாக்க சொல்லப் போறேன்"

"ஏன், என்ன ஆச்சு? நீ எல்லாத்தையும் ப்ராக்டிகலா செஞ்சு பாக்கணும்னு இருந்தே?"

"எல்லாம் ஒரே ஒரு விஷயத்துலதான் முடியப்போகுது. எப்படியும் ஃபர்ஸ்ட் நைட்டப்ப நான் கொஞ்சம் சொதப்ப போறேங்கறது நிச்சயம்"

அவனருகில் இன்னும் நெருங்கி இழைந்தவாறு அமர்ந்தவள், "அந்த விஷயத்தையும் ப்ராக்டிகலா செஞ்சு பாக்கலாம்னு இருந்தியா?"

"முதல்ல அப்படித்தான் இருந்தேன் ... " என்று இழுக்க .. 

"அடப்பாவி! .."

"இரு, இரு .. ஆனா, கண்ட ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறதுக்கு இஷ்டமில்லை. தீபக்தான் இந்த மாதிரி ஸ்போர்ட்ஸ் பாருல அந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸாக அலையற பொண்ணுங்களை மடக்கலாம்னு சொன்னான். ஆனா எனக்கு பொண்ணுங்க கூட பேசவே உதறல் எடுக்குது. சோ, I have dropped that idea totally"


அவன் சொல்லி முடிக்கும்போது அருகிலிருந்த அவனது செல் ஃபோனில் ஒரு மெஸேஜ். விமலா அதை எடுத்து, "யாரு உனக்கு இந்த நேரத்தில மெஸேஜ் அனுப்பறது?" என்றதும் 

"தெரியலை பாரு" என்றான். 

"ஹாய், ஹாண்ட்ஸம்! திஸ் இஸ் லீனா. ஆர் யூ ஃப்ரீ நவ்? கேன் வீ மேக் அவுட் டுமாரோ. உன் ப்ளேஸா இல்லை என் ப்ளேஸா" என்று மெஸேஜை படித்துகாட்டிய விமலா தொடர்ந்து, "நீ சொன்னது சரிதான். பாரு கொஞ்ச நேரம் பாத்ததும் உன் வீட்டுக்கு வரேங்கறா" என்றவாறு ஃபோனை விவேக்கிடம் கொடுக்க. 

அதை மறுமுறை படித்துப் பார்த்தவனின் முகத்தில் தோன்றிய பிரகாசத்தைக் கண்டு விமலாவின் முகம் சுருங்கியது.

"எனக்கென்னமோ இவ ஒரு எஸ்கார்ட் ஏஜன்ஸி பொண்ணு மாதிரி தெரியுது" என்றாள் விமலா

"எஸ்கார்ட் ஏஜன்ஸின்னா?"

"ஹை-க்ளாஸ் விபச்சாரம் நடத்தற ஏஜன்ஸி. நீ ஃபோன் பண்ணினா உனக்கு ஃபோட்டோ எம்எம்எஸ் அனுப்புவாங்க அப்பறம் நீ செலக்ட் பண்ணற பொண்ணை அனுப்புவாங்க. எஸ்கார்ட்ன்னு சொல்லிட்டு வருவாங்க அவங்களை நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்"

"சே, அந்த லீனாவை பாத்தா அப்படி தோணலை. அவ வந்திருந்த கும்பல்ல ரெண்டு மூணு பேர் இடுப்புல ஒரு ஐ.டீ கம்பெனியோட ஐ.டி கார்ட் தொங்கிட்டு இருந்துது. பாத்தா அவங்க நேரா ஆஃபீஸ்ல இருந்து அங்க ஏதோ பார்ட்டிக்கு வந்த மாதிரி தெரிஞ்சுது"

"ஒண்ணும் தெரியாதவன் மாதிரி இருந்துட்டு இவ்வளவு நோட் பண்ணி இருக்கியா நீ? மே பீ அந்த பசங்க ஹையர் பண்ணி இருந்த எஸ்கார்ட்டா இருக்கும்"

"எதுக்கு சந்தேகம். அவகிட்டயே கேட்டுட்டா போச்சு" என்றவாறு 'ஹாய், ஐ ஒன்லி நோ யுவர் நேம். வாட் டூ யு டூ (ஹாய், எனக்கு உன் பெயர் மட்டும்தான் தெரியும். நீ என்ன பண்ணிட்டு இருக்கே)' என்று பதில் அனுப்பினான். விமலா சலனமற்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சில நொடிகளில், 'நான் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். நீ ஐ.பீ.எம்ல வொர்க் பண்றேன்னு தெரியும். என்கூட பார்ட்டில இருந்த என் டீம் மெம்பர் உன்னை யூ.எஸ்ல பாத்து இருக்கான்' என்று பதில் வந்ததும் அதை உற்சாகத்துடன் விமலாவுக்கு படித்து காட்டினான். அவள் முகம் இன்னமும் சுருங்கியது.

"சும்மா ரீல் விடறா. அவளை பாத்தா எனக்கு கோட் எழுதற மூஞ்சியா தெரியலை"

"அதையும் கன்ஃப்ர்ம் பண்ணிட்டா போச்சு" என்றவாறு அவன், 'ஈஸ் இட், வாவ்! விச் டெக்னாலஜி டூ யூ வொர்க் இன் (நீ எந்த மென்பொருள் தொழில்நுட்பத்தில் பணிபுரிகிறாய்)' என்று மெஸேஜ் அனுப்பினான். சில நிமிடங்களில் அவளிடமிருந்து 'நான் ஜாவால வொர்க் பண்ணறேன். அதுல எல்லாம் நீ ஒரு பிஸ்தான்னு எனக்கு தெரியும். உன்னை பத்தி என் டீம் மெம்பெர் சொன்னதை எல்லாம் கேட்டு நான் ஃப்ளாட் ஆயிட்டேன். எனக்கு உன் மேல கிறுக்கு' என்ற அவளது பதிலை உறக்க படித்தவன் முகம் வெட்கத்தினால் சிவந்தது .. "ஐய்யோ, பாருடீ ஷீ ஈஸ் க்ரேஸி ஆஃப்டர் மீ அப்படிங்கறா" என்றான்.

"ஒரு வேளை அவ உன்னை லவ் பண்ண்றான்னு நினைக்கிறேன். அப்பறம் நீ எங்க அம்மா அப்பா பாக்கற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா பத்ரகாளியா மாறி உன்னை குதறப்போறா" என்று விமலா கூற, "அதையும் கன்ஃபர்ம் பண்ணிட்டா போச்சு" என்றபடி விவேக் 'எங்க அப்பா அம்மா எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க. அவங்க சொல்ற பொண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்' என்று மொட்டையாக ஒரு பதில் அனுப்பினான்.

ஓரிரு நிமிடங்கள் மௌனமாக கழிந்தபின், 'நானும் அதே நிலைதான். எதோ ஒரு சர்தார்ஜிக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க எங்க வீட்டுலயும் மும்முறமா தேடிட்டு இருக்காங்க' என்று பதில் வந்தது. அதை விமலாவிடம் படித்துக் காட்ட அவள் மௌனம் சாதித்தாள். "இன்னும் கொஞ்சம் நல்லா கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்" என்றபடி 'தென் வை மீ (பிறகு நான் எதற்கு)' என்று ஒரு மெஸேஜ் அனுப்பினான். ஒரு நிமிடத்தில் மறுமுனையிலிருந்து, 'ஜஸ்ட் ஃபார் ஃபன் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வேன்னு எதிர்பார்க்காதே' என்று பதில் வந்தது. "ஹாஹா, நான் சொன்னேன் இல்லை?" என்றபடி விமலாவிடம் படித்து காட்டினான். சில கணங்கள் அவனை பார்த்த விமலா. 

"இவகிட்ட போய் எதாவுது சொதப்பிட்டு வரப்போறே" என்றாள்

"முதல்லயே சொல்லிடப் போறேன். எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லைன்னு" என்றான் விவேக்.

"ஒண்ணும் பண்ணாம அவ ஹிண்ட் கொடுத்தாலும் புரிஞ்சுக்காம அவளை வெறுப்பேத்துவே. அப்பறம் அவ உன்னை பஞ்சாபில திட்டி உன் பிட்டத்துல உதைச்சு அனுப்பப் போறா"

"நான் ஒண்ணும் அப்படி முட்டாள் இல்லை"

"பின்ன? எனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு உன் பக்கத்திலயே ஒருத்தி உக்காந்துட்டு இருக்கேன். அதை கவனிக்காம எதோ பஞ்சாபி பொம்பளைகிட்ட ஜொள்ளு விடறயே. ஏன் என்னை பாத்தா உனக்கு அழகா தெரியலையா" என்றதும் தன் கண்களை நம்ப முடியாமல் விமலாவை பார்த்தான். அதுவரை அவனருகே அமர்ந்து இருந்தவள் மெதுவாக நகர்ந்து அவன் கழுத்தை வளைத்துப் பிடித்தபடி அவன் மடி மேல் தன் இருகால்களையும் ஒரு புறம் போட்டவாறு அமர்ந்தாள்.


வாய் உலற, உடல் வியர்க்க விவேக், "ஏய், என்ன நீ உன்னோட லவ்வருக்கு இப்படி துரோகம் பண்ணறே?"

"நீ மட்டும் உனக்கு வரப்போறவளுக்கு துரோகம் பண்ணலையா?"

"ஏய், எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. ஃபர்ஸ்ட் நைட்டுல போய் சொதப்பறதுக்கு பதிலா கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு .. "

"எனக்கும் ப்ராக்டிகலா ஒரு மண்ணும் தெரியாது .. "

"உன் லவ்வருக்கு தெரிஞ்சா போதும் .. "

"அவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது. ரெண்டு பேருமா சொதப்பறதுக்கு அவன் மட்டும் சொதப்பட்டுமே"

விவேக்குக்கு வாய் உலர்ந்து போயிருந்தது. ஒரு கை அவன் கழுத்தை வளைத்தவாறு இருக்க மற்றொரு கை அவனது ஒரு பக்க தலை முடியை பிடித்து அவனது முகத்தை பக்கவாட்டிலிருந்த அவளது முகத்துக்கு நேராக திருப்பியபின் அவன் தாடையை வாஞ்சையுடன் தடவி பிறகு அவன் முகவாயை பிடித்தது அவள் பக்கம் திருப்ப. அவர்கள் முகங்களுக்கு இடையே இருந்த இடைவெளி மிகவும் குறைந்து விவேக்கை இம்சிக்க .. அவள் கண்களை தவிர்க்க அவன் கீழே நோக்க அவள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டுக்கு உள்ளிருந்து தரிசனம் அளித்த இரு குன்றுகளும் அவைகளுக்கு நடுவே இருந்த பள்ளத்தாக்கும் அவன் கண்களை மூடச் செய்தன.



"ஏய், விமலா தப்பு பண்றோண்டீ"

"இவ்வளவு நாள் அந்த தப்பைத்தானே நீ பண்ணனும்னு இருந்தே?"

"இல்லை, உங்கூட .. "

"எங்கூட பண்ணினா தப்பா? அந்த பஞ்சாப்காரிகூட பண்ணினா தப்பில்லையா?" என்றபடி அவன் தோளில் தலைசாய்த்து அவன் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவ்வாறு இருந்தவாறே அவள், "இப்ப நான் உன் கழுத்தை விட்டேன்னா கீழ விழுந்துடுவேன். எனக்கு கைவலிக்குது" என்றபோது அவளது உதட்டசைவில் அவனது கழுத்தோரம் மின்சாரம் தாக்கியது. அவள் சொன்னதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றுணர்ந்து தன் கைகளை அவன் கழுத்திலிருந்து விடுவிக்க பின்புறம் சாய்ந்தவளை விவேக்கின் கை அவனை அறியாமல் அவளது இடையை வளைத்து அவளை சாயாமல் நிறுத்தியது. 

மேலும் அவன் எதுவும் பேசாமல் இருக்க விமலா அவன் மேல் ஒட்டியிருந்த தன் உடலை சற்று விலக்கி அவன் முகத்தை நிமிர்த்தி, "சரி, ஒண்ணு பண்ணுவோமா? நீ அந்த பஞ்சாப்காரிகிட்ட எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துக்கோ. அவளை அவளோட பாய் ஃப்ரெண்ட்ஸ் யாராவுது இருந்தா சொல்லச் சொல்லு நான் அவன்கிட்ட போய் எக்ஸ்பீரியன்ஸ் எடுத்துக்கறேன்" என்று தன் கடைசி கணையை தொடுத்தாள்.

"சீ .. ஏண்டீ இப்படி அலையறே? உனக்கு வெக்கமா இல்லை?" என்று கடும் கோபத்துடன் கேட்க விமலா நிதானம் தவறாமல், "நான அலையறேன்னா நீ பண்ணறதுக்கு பேர் என்ன? நீ அந்த பஞ்சாப்காரிகூட ப்ராக்டிகலா பண்ணிப் பாக்கலாம்னு இருக்கியே அதே மாதிரி நான் வேற யார்கூடவாவுது ட்ரை பண்றேன்னு சொன்னா தப்பா?"

"சரி, நான் அந்த பஞ்சாப்காரிகிட்ட போகலை. யார்கிட்டயும் கல்யாணம் வரைக்கும் போகலை. எனக்கு ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் ஒரு மண்ணும் வேண்டாம். போதுமா? இப்ப நீ எழுந்திருச்சு போய் படு"

"அப்ப நான் மட்டும் வேற யார்கூடவாவுது .. " என்று விமலா தொடங்க கோவத்தில் அவள் இரு தோள்களையும் பற்றிக் குலுக்கி, "கொன்னு போட்டுடுவேன்" என்று கத்தினான்.

மறுபடி அவன் மேல் சாய்ந்தபடி "என்னோட லவ்வருக்கு ஒரு மண்ணும் தெரியாது நானாவுது கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேன். அதுக்கு ஏன் உனக்கு இப்படி கோவம் வருது." என்றாள் விமலா.

"ஒண்ணும் வேணாம் .."

"அவனும் உன்னை மாதிரி ஒரு மண்ணும் தெரியாம ஃபர்ஸ்ட் நைட்டுல சொதப்பப் போறோமோன்னு இருப்பான். நானாவுது கொஞ்சம் ப்ராக்டிலா தெரிஞ்சுகிட்டா அவனுக்கு ஹெல்பா இருக்கும்னு கேட்டேன். அவன் பாவம் இல்லையா"

"உன் லவ்வை இன்னும் புரிஞ்சுக்காத ஒரு மடையனுக்காக நீ எதுக்கு பாவம் பாக்கறே? அவனை மறந்துட்டு நீ வேற ஆளை பாரு"

"நீ அவனுக்கு மேல மடையன். ஒருத்தனை மனசுல நினைச்சுட்டா சட்டைய கழட்டுற மாதிரி ஆளை மாத்த முடியாது"

"அப்ப என்னதான் செய்வே?"

"லவ் மேரேஜ் தான் பண்ணிக்கணும்னு இருந்தேன். என் தலைவிதிபடி அப்படி முடியாதுன்னா என்ன பண்ணறது?. எங்க அப்பாகிட்ட சொல்லி அவன்கூட அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்க போறேன்"

"சரி, அப்படியே செய். பெரியவங்க அவனை பத்தி நல்லா விசாரிச்சு உனக்கு சூட்டபிள் ஆனவனான்னு கன்ஃபர்ம் பண்ணிட்ட அப்பறம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணுவாங்க"

"இப்ப ப்ராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸுக்கு நான் எங்க போறது?"

"ரெண்டு பெரும் சேந்து சொதப்புங்க"




"உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லைடா" என்றவாறு அவனை மேலும் இறுக்கினாள் பிறகு, "இரு ஒரு கைலயே என்னை பிடிச்சுட்டு இருந்தா உனக்கு கை வலிக்கும்" என்றவாறு சட்டென சற்று எழுந்து அவனுக்கு ஒருபுறம் இருந்த கால்களில் ஒன்றை அவனுக்கு மறுபுறம் ஊன்றி அவனைப் பார்த்தவாறு குதிரையேற்றம் செய்பவளைப் போல் அவன் மடியில் அமர்ந்து அவன் இரு கைகளையிம் பற்றி தன் இடையின் இருபுறமும் பிடித்துக் கொள்ள செய்தபடி அவன் மார்பில் சாய்ந்து, "இப்ப சொல்லு. உனக்கு கருணையே இல்லையா"

அதிகரித்த விவேக்கின் இரத்த ஓட்டம் முதலில் அவன் தலைக்கேற அங்கு அவன் மூளை செயலற்றிருப்பதைக் கண்டு வேறு மார்கம் தேடி அவனிரு தொடைகளுக்கு நடுவே பாய்ந்தது. அதன் பலனாக அவனது ஆண்மை விழித்துக் கொண்டு அவனை இம்சை படுத்துயது. அதை உணற விமலாவுக்கு வெகு நேரம் ஆகவில்லை.


No comments:

Post a Comment