Friday, March 27, 2015

விவேகம் - அத்தியாயம் - 8

சுரேஷ் எழுந்து அவனருகே வந்து அவனுக்கு ஆறுதலாக, "என்னடா இது சின்ன குழந்தை மாதிரி. ஏன் அவகிட்ட சொல்லலை?"

சிறுது நேர விசும்பலுக்குப் பிறகு மூக்கை உறிஞ்சியபடி, "அவ ரொம்ப ஸ்மார்ட் சார். என்னை அவ ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் பாக்கறா"

அதற்கு தீபக், "அவ? உன்னை ஃப்ரெண்டா பக்கறாளா? நீ சுத்த வேஸ்ட்டுடா ... நீ சொல்லி இருந்தேன்னா உடனே கழுத்தை நீட்டி இருப்பா"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை... நான் தான் .. "

"நீ தான்?" என்று தீபக் கேட்க

"நான் தான் எங்க அப்பா அம்மா பாக்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன்"

"ஏன்?"

"எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இதுவரைக்கும் ரொம்ப சப்போர்டிவா இருந்து இருக்காங்க. அதனால அவங்க இஷ்டத்துக்கு பாத்து பண்ணி வெக்கட்டும்னு இருந்தேன். எப்படியும் எங்க அப்பா எல்லா டீடெயில்ஸும் கேட்டு எனக்கு ஏத்த மாதிரிதான் பாப்பார்னு தெரியும். ஆனா, எங்க அப்பாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. மத்த விஷயம் பொருந்தினாலும் ஜாதகம் பொருந்தாட்டா ஒத்துக்க மாட்டார்"



சுரேஷ் அதற்கு, "சோ, ஒரு வேளை ஜாதகம் ஒத்து வரலைன்னா என்ன பண்ணறதுன்னு உன் லவ்வை சொல்லாம விட்டுட்டே. அப்படித்தானே?"

"ஆமா"

"எந்த சென்சுரிலடா இருக்கீங்க "

"இல்லைங்க சுரேஷ் எங்க அப்பா இந்த விஷயத்துல கொஞ்சம் அடமென்ட். நான் ஜாதகம் பாக்க கூடாதுன்னா ஒரு வேளை ஒத்துகிட்டு இருந்து இருப்பார். ஆனா மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பார்"

"இதை சொல்லு .. உனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இருக்கா?"

"கடவுள் நம்பிக்கை ரொம்ப இருக்கு. ஆனா ஜாதகத்துல அப்படி ஒண்ணும் நம்பிக்கை இல்லை"

"விமலாவோட அப்பா அம்மாவுக்கு?"

"சுத்தமா இல்லை. அவளோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க"

"பேசாம அவ்ங்க கிட்ட உன் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு தகுந்த மாதிரி விமலா ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருக்கலாம் இல்லையா?"

"எனக்கு அப்படி முதல்ல தோணாம போச்சு சார் ...தோணி இருந்தா போன வாரமே சொல்லி இருப்பேன். நவ் இட்ஸ் டூ லேட்"

"ஏன் டூ லேட்? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை?"

"அது மட்டும் இல்லை சார். எங்க வீட்டுலையும் எனக்கு ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க"

தீபக், "இது எப்படா? நீ அவங்க கிட்ட மூணு மாசம் டைம் வாங்கி இருக்கேன்னு சொன்னே? அப்பறம் எப்படி?"

"போன வாரம் நான் வெறுப்புல இனி டைம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவங்க அடுத்த ரெண்டே நாள்ல ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க"

"யாரு பொண்ணு?"

"எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டாம்னு அவங்க கிட்ட ஒரு டீடெயிலும் எனக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்"

மிகுந்த ஆதங்கப் பட்ட தீபக், "ஏண்டா மசையா? உன்னை கட்டிக்க போறவ யாருன்னு தெரியாமலே தாலி கட்டப் போறயா?"

சுரேஷ் ஏதோ புரிந்தவர் போல, "அந்த பொண்ணுக்கு உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு சொல்லலையா?"

"என் ஃபோட்டோ அப்பறம் டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து இருப்பாங்க"

தீபக், "இந்த காலத்துல எந்த் பொண்ணுடா ஃபோட்டோவையும் டீடெயில்ஸை மட்டும் பாத்து ஒத்துக்கறாளுக?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்க அப்பா அம்ம ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடுச்சு இருக்கு. இப்ப நான் அவங்ககிட்ட வேண்டாம்னு சொல்ல முடியாது"

விவேக் சிவந்த கண்களுடனும் தீபக் தலையில் அடித்துக் கொண்டும் வெளியேற சுரேஷ் சுவாரஸ்யமாக புன்னகைத்தார்.


அடுத்த இரண்டு நாட்கள் நடைப் பிணமாக அலுவலகத்தில் வளைய வந்த விவேக் வேலையில் மூழ்கினான். விமலாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எங்கே பேசும்போது அழுது விடுவோமோ என்று அவளை ஃபோனில் அழைத்து பேசத் தயங்கினான்.

அன்று அவனது தந்தை அவனை அழைத்தார், "விவேக், ஒரு சின்ன ப்ராப்ளம்"

மனதில் ஒரு மூலையில், 'என்ன ப்ராப்ளம் அவங்களுக்கு என்னை பிடிக்கலையா. உடனே விமலாவை ஃபோன்ல கூப்பிட்டு கேக்கலாமா?' என்று எண்ணிய படி, "என்னப்பா ப்ராப்ளம்?"

"நம்ம பணிக்கர் ரெண்டு பேர் ஜாதகமும் ரொம்ப பொருந்தி இருக்கு. ஆனா வர வாரத்துக்கு அடுத்த வாரத்துல ரெண்டு நாள் சொல்லி அதுல ஒண்ணுல கல்யாணம் வெச்சா உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் ரொம்ப நன்னா வரும்னார்"

"எப்படிப்பா அவ்வளவு சீக்கரம்?"

"அதைத்தான் நானும் முதல்ல யோசிச்சேன். அப்பறம் எதுக்கும் ட்ரை பண்ணிப் பாப்போம்னு பெண் வீட்டில கேட்டேன். கல்யாண மண்டபம் கிடைச்சுதுன்னா அவாளுக்கும் ஓ.கேன்னா. லக்கிலி லஸ் பக்கத்துல ஒரு கல்யாண மண்டபம், ரொம்ப பெருசுன்னு சொல்ல முடியாது பட் ஓ.கே அது அந்த டேட்டுல ஃப்ரீயா இருந்துச்சு. யாரோ புக் பண்ணிட்டு கேன்ஸல் பண்ணி இருக்கா. சோ, நாங்க அந்த டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். நீ சொன்னா மாதிரி ரெண்டு வாரம் டைம் கொடுக்க முடியலை. அதான் ப்ராப்ளம்" என்றார்

'இதையே காரணம் காட்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாமா?' என்று எண்ணியவன் அவனது தந்தையின் குரலில் இருந்த உற்சாகத்தைக் கருதி

"பரவால்லப்பா, நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீங்க மத்த அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ண முடியுமாப்பா?"

"என்னடா அரேஞ்ச்மென்ட்ஸ்? இப்ப எல்லாம் அவுட் சோர்ஸ்ட். அது அதுக்குன்னு கான்ட்ராக்ட் எடுத்துண்டு பண்ணறவா இருக்கா. நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. பத்திரிக்கையும டிஜிடல் ப்ரின்டிங்க். நேத்து ஆர்டர் கொடுத்தோம். இப்ப கலெக்ட் பண்ணிண்டு முதல்ல உனக்கு வேணுன்ற அளவு கொரியர் பண்ணறேன். நீ அங்க டிஸ்ட்ரிபியூட் பண்ண எத்தனை பத்திரிக்கை வேணும்" என்று கேட்டார்.

அவனுக்கு வழியனுப்ப சென்றபோது, 'என் வெட்டிங்க்கு இன்வைட் பண்ண வரமுடியுமான்னு தெரியலை. உனக்கு கொரியர் பண்ணறேன். நீ டிஸ்ட்ரிபியூட் பண்ணிடறயா. ப்ளீஸ்' என்று விமலா அவனிடம் விண்ணப்பித்தது நினைவுக்கு வந்தது.

விமலாவைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கி, மனதுக்குள் கணக்கிட்டு அவனுக்கு வேண்டிய எண்ணிக்கையை சொன்னான். அவனது தந்தை அடுத்த நாள் கொரியரில் அவனுக்கு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார்.

'விமலா சீக்கரம் அனுப்பினான்னா ரெண்டு பேரோடதையும் ஒண்ணா எல்லாருக்கும் கொடுத்துடலாம்' என்று எண்ணியவாறு தன் பணிகளை தொடர்ந்தான்.

லீவுக்கான விண்ணப்பத்தை ஈமெயில் செய்த பிறகு சுரேஷிடம் நேரில் பேசி அனுமதி பெற சென்றான்

சுரேஷ், "எங்கடா இன்விடேஷன்? உனக்கு தான் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசை இல்லை. எனக்கு தெரிய வேண்டாமா?"

"நாளைக்கு கொரியர்ல வரும். வந்து கொடுக்கறேன்" என்றபடி விடைபெற்றவன் தீபக்கிடமும் சென்று தன் திருமணத் தேதி பற்றி அறிவித்தான்.

தீபக் அதற்கு, "எப்படியோ போ .. விட்டு இருந்தா நானாவுது அவளை ..." என்றதும் விவேக் முறைத்ததைப் பார்த்து, "கல்யாணம் பண்ணிக்கறயான்னு கேட்டு இருப்பேண்டா?" என்றான்

"உனக்கே கொஞ்சம் ஓவரா தோணலை? உன் சாமர்த்தியத்துக்கு விமலா கேக்குதா?" என்று விவேக் ஜோக் அடித்து சென்றான்.
..................................................................................................................
அடுத்த நாள் காலையில் விமலாவிடமிருந்து மொட்டையாக ஒரு ஈமெயில், "Hi Vivek, invites have been couriered. Distribute to the following also (ஹெய் விவேக், பத்திரிக்கை கொரியரில் அனுப்பி இருக்கு. கிழ்கண்டவருக்கும் கொடுக்கவும்)" என்றதற்கு கீழ் விமலாவின் சினேகிதிகளின் ஒரு பட்டியல். அந்த ஈமெயிலில் mangalyam_thanthunaane.pdf என்ற பெயரில் ஒரு இணைப்பும் இருந்தது அப்பட்டியலில் அவர்கள் டீமில் இருப்பவர் பெயர் எதுவும் இல்லை. 'என்ன பொண்ணு இவ. இவங்க கூடவே வொர்க் பண்ணப்போறா ஆனா இவங்களை இன்வைட் பண்ணச் சொல்லலை. மறுபடி ஒரு PDF ஃபைல வேற அனுப்பி இருக்கா!' என்று மனதில் அவளை கடிந்து கொண்டான். வேலை மும்முறத்தில் அவளை ஃபோனில் அழைத்து பேச நேரம் கிடைக்கவில்லை. மாலை அவன் கொடுக்க வேண்டிய ஒரு ப்ரெசெண்டேஷனுக்கு தயார் செய்து கொண்டு இருந்தான்.

மாலை பலரும் கலந்து கொண்ட அந்த மீட்டிங்கில் விவேக் அவனது கொடுக்க வேண்டிய பிரசன்டேஷனை எல்லோரும் பாராட்டும்படி முடித்தான். மீட்டிங்க் முடிந்து வெளியில் வர இருக்கைக்கு போகுமுன் அவனது தளத்தின் ரிஸப்ஷனில் அவனுக்காக கொரியரில் வந்த பார்ஸல் காத்து இருந்தது. அவனது தந்தை அனுப்பியது.

அங்கேயே நின்றபடி பிரித்து மேலாக இருந்த பத்திரிக்கையை உருவி எடுத்து, கவரில் எழுதி இருந்தவற்றை படிக்காமல் உள்ளே இருந்த பத்திரிக்கையை எடுத்தான். அதன் அட்டையைப் பார்த்தான். அங்கேயே மயங்கி விழுந்தான்.

பின்னால் நடந்து வந்து கொண்டு இருந்த சுரேஷ் அவனை தாங்கி பிடித்தார். கீழே விழுந்து இருந்த பத்திரிக்கையில்

அவர்கள் இருவரின் ஃபோட்டோக்களுக்கு கீழ் "விமலா வெட்ஸ் விவேக்" என்ற கொட்டை எழுத்துக்கள் பொன்னிறத்தில் பதித்து இருந்தன.


இரண்டொரு மணி நேரத்தில் அவன் தந்தை கைபேசியில் அழைத்தார்

"என்னடா, பத்திரிக்கை வந்து சேந்துச்சா?"

"வந்து சேந்துச்சுப்பா .. " என்றவன் தழ தழத்த குரலில் "ரொம்ப தாங்க்ஸ்பா"

"என்னடா மண்ணாங்கட்டி தாங்க்ஸ்? விமலா மட்டும் அவ அப்பா அம்மா கிட்ட சொல்லலைன்னா உனக்கு நாங்க இன்னேரம் வேற எதோ பொண்ணைப் பாத்து முடிச்சு இருப்போம். மனசுல இருக்கறதை சொல்றதுக்கு என்னடா தயக்கம்? எங்களை விடு விமலாகிட்ட கூட சொல்லாம இருந்து இருக்கே"

"அது வந்துப்பா .... நீங்க ஜாதகம் பொருந்தாம பண்ணி வெக்க மாட்டீங்கன்னு ..."

"நானும் உன் அம்மாவும் ஆதிவாசிங்கன்னு நினைச்சயா?"

அதற்கு மேல் ஏதும் பேசாமல் திணறினான்
..................................................................


மாலையில் விமலாவை கைபேசியில் அழைத்தான்.

"ஹாய் விமலா"

"ஹாய் விவேக்"

"தாங்க்ஸ் டீ"

"என்னது? தாங்க்ஸா? இப்பவே எங்க அப்பா அம்மாட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லப் போறேன்"

"ஏய், நான் என்னடீ தப்பா சொல்லிட்டேன்"

"தப்பா எதுவும் சொல்லலை. ஆனா இதுவரைக்கும் ரைட்டாவும் எதுவும் சொல்லலை. பேசாதே. குட் பை" என்றவாறு கட் செய்தாள்.

பதபதைத்து மறுபடி அழைத்தான் அவளது கைபேசி அணைக்கப் பட்டு இருந்தது ...

மேலும் பதட்டப் பட்டு அவன் தந்தையை அழைத்தான். அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். வீட்டிலிருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் தாய் பதிலளித்தார் ...

"அம்மா ... "

"என்னடா ..."

"விமலா ... "

"என்ன விமலாவுக்கு?"

"விமலா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னா ..."

"டேய், என்னடா சொல்றே? எப்ப சொன்னா?"

"ஆமாம்மா .. நான் அவளை ஸெல்லுல கூப்டேன் ... அப்ப சொன்னா"

"அவ அப்படி சொல்ற மாதிரி நீ என்னடா பண்ணினே?"

"நான் ஒண்ணும் பண்ணல ... "

"நீ என்னத்த சொன்னே முதல்ல இருந்து சொல்லு ..."

"அவ ஸேல்லுல கூப்பிட்டேன் .. முதல்ல ஹாய் சொன்னேன். அவளும் ஹாய்ன்னா. அப்பறம் நான் தாங்க்ஸ்ன்னு சொன்னேன்"

"என்ன? தாங்க்ஸ்ன்னு சொன்னியா?" என்று அவனது தாயில் குரல் பதட்டமாக மறுமுனையில் ஒலித்தது.

"ஆமா .. உடனே .. என்னை தாங்க் பண்றியா கல்யாணத்தை நிறுத்தறேன்னா"

"ஹூம்ம்ம் ... உன்னை திருத்தவே முடியாது ... மேல சொல்லு"

"நான் என்ன தப்பா சொன்னேன்னதுக்கு .. தப்பா ஒண்ணும் சொல்லலை ஆனா இதுவரைக்கு ரைட்டவும் எதுவும் சொல்லலேன்னு காலை கட் பண்ணிட்டாம்மா"

"அட மண்டு! இவ்வளவு நாளும் அவ உன்னை லவ் பண்ணிண்டு இருந்துருக்கா. நீயா வாயை திரந்து சொல்லேன்னாலும் நீயும் அவளை லவ் பண்றேன்னு அவ அப்பா அம்மாட்ட பேசி எங்களண்ட பேச சொல்லி இருக்கா. அவளை கூப்பிட்டு லவ் பண்றேன்னு சொல்லாம தாங்க்ஸ் சொன்னியா? அவ சொன்னதுல தப்பே இல்லை. வேணும்னா அவா நிறுத்திக்கட்டும். உனக்கு மாயவரத்துக்கு பக்கத்திலேருந்து எதானும் ஒரு அபிதகுஜாம்பாளையோ அம்புஜாக்ஷியையோ பாத்து பண்ணி வெக்கறோம். பேசாதே ஃபோனை வைடா"

"அம்மா ..." என்ற அவன் அலறலுக்கு டயல் டோனே பதிலாக வந்தது.

மறுபடி விமலாவை கைபேசியில் அழைக்க முயற்சித்தான். இன்னும் அவளது கைபேசி அணைக்கப் பட்டவாறே இருந்தது.

விமலாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்தான். மறுமுனையில் எடுத்ததும், "சாரிடி, என் தப்பு முன்னாடி சொல்லலை. ஐ லவ் யூ டீ" என்றதும் எதிர்முனையிலிருந்து,

"டேய், பேமானி, திருட்டு கம்னாட்டி, பொறுக்கி, பொறப்போக்கு ஃபோன் போட்டு ஐ லவ் யூ சொல்றியா. தில்லிருந்திச்சின்னா எதிர்ல வாடா கய்தே. பாடு, உன் சங்கறுத்து கெடாசிடிவேன்" என்று ஒரு கரகரப்பான பெண் குரல் அவனுக்கு அர்ச்சனை நடத்தியது

"சாரி, சாரி, விமலான்னு நினைச்சுட்டு சொல்லிட்டேன்"

"மவனே, உனக்கு அம்மாம் தெய்ரிமா. கண்ணாலம் ஆவ போற பொண்ணை கூப்டு ஐ லவ் யூ சொல்றியா. திருட்டு தே.....யா பையா. நேர்ல வாடன்னேல்ல. நீ இன்னா நம்பர்ல இருந்து கூப்டறேன்னு போலீஸ்ல கேட்டுட்டு வந்து உன்னை தொடப்பகட்டையால அடிக்கறேன்... "

கைபேசியை காதுக்கு சற்று தள்ளி வைத்து செய்வதறியாமல் விழித்துக் கொண்டு இருந்த போது எதிர்முனையில் விமலாவின் குரல்,

'என்ன முனியம்மா? யார் கூட ஃபோன்ல சண்டை போட்டுட்டு இருக்கே'

'யாரோ ஒரு பேமானி. எடுத்ததும் ஐ லவ் யூன்னாம்மா'

'ஃபோனை எங்கிட்ட கொடு'

'நீ இரும்மா. இந்த மாதிரி கம்னாடிங்களை சும்மா உடக் கூடாது'

'சரி, நான் பேசிக்கறேன். நீ கொடு எங்கிட்ட'

"ஹெல்லோ .. " என்ற அவளது குரல் கேட்டதும்

"சாரிடீ .." என்றவன் அவசரமாக "ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ" என்று முதலில் சொன்ன சாரியை மறைத்தான்.

எதிர்முனையில் விமலா மௌனம் காக்க ...

"விமலா ... ப்ளீஸ் .. கோச்சுக்காதே .."

எதிர்முனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம்

"ப்ளீஸ்டீ .. அழாதே .. ஐ லவ் யூ .. நான் அதை மொதல்ல சொல்லி இருக்கணும்"

"பேசாதே. நான் இன்னும் கோவமாத்தான் இருக்கேன்"

"நீ எல்லாம் என்னை லவ் பண்ண மாட்டே அப்பறம் எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு நான் மனசுல இருந்ததை உங்கிட்ட சொல்லலை. ஆனா ஐ லவ் யூ சோ மச். அதை நீயா புரிஞ்சுட்டு உங்க அப்பா அம்மாட்ட பேசி ஏற்பாடு பண்ணிதுக்கு ... ஐ ஃபெல்ட் சோ அஷேம்ட் அண்ட் ரிலீவ்ட் .. அதான் எடுத்த உடனே தாங்க்ஸ்னு சொன்னேன்"

எதிர்முனையில் லேசான விசும்பல்.

"எல்லாத்துலயும் ப்ரொஸஸ் ப்ரொஸீஜர்னு சொல்லு .. இதுல மட்டும் கோட்டை விட்டுடு. விவரம் தெரிஞ்ச உடனே நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவேன்னு உன் காலுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். உன் தாங்க்ஸ் எல்லாம் ஒண்ணும் வேணாம் போ"

"அதான் இப்ப சொல்றேனே .. ஐ லவ் யூ"

"பத்தாது .. நூத்தி எட்டு தடவை சொல்லு"

அடுத்த சில நிமிடங்கள் விவேக் அந்த கேஃபடேரியாவில் சுற்றி இருப்பவர் சிரிப்பதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் "ஐ லவ் யூ ... ஐ லவ் யூ .. " என்றவாறு விரல்களால் எண்ணிக் கொண்டு இருந்தான்.

முதலிரவு.

சொட்ட சொட்ட நனைந்த தலையுடன் பால் வடியும் முகமாக விவேக் நின்று கொண்டு இருக்கிறான்.

படுக்கையில் முழங்கால்களை சுற்றி கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்த வண்ணம் விமலா அமர்ந்து இருக்கிறாள்.

"இது நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட். பெரியவங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. எதுக்கு அவங்க மனசு கஷ்டப் படணும்னு இந்த மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணிட்டு அவங்க சொன்ன மாதிரி பால் செம்போட வந்தேன். என்ன தைரியம் இருந்தா கால்ல விழும்பே? உனக்கு இன்னைக்கு ஒண்ணும் கிடையாது போடா"

"பிசாசே, அப்படித்தான் எங்க அப்பா அம்மா முதல் இரவு தொடங்குச்சுன்னு எங்க அப்பா சொல்லி இருக்கார்"

"ம்ம்ம் .. அதுக்கு உங்க அம்மா அவர் காலை வாரி விட்டிருப்பாங்க அதை உங்கிட்ட சொல்லி இருக்க மாட்டார். நான் கொடுத்த ட்ரீட்மெண்ட் ரொம்ப ஸாஃப்ட். போய் குளிச்சுட்டு வந்து ஒரு மூலைல படு" என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்தாள்.

"சாரிடீ .. இனிமே நீ எப்படி சொல்றயோ அப்படி நடந்துக்கறேன். நான் குளிச்சுட்டு வர்றேன் .. தூங்கிடாதே ப்ளீஸ்"

"அதெல்லாம் ஒண்ணும் முடியாது போ"

"திஸ் ஈஸ் நாட் ஃபேர் .. "

"ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் ... இவ்வளவு நாள் உன்னை லவ் பண்ணினேன் இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் வார் ... முதல்ல குளிச்சுட்டு வா அப்பறம் பேசலாம்"

எப்படியாவது அவளை சமாதனம் செய்ய எண்ணி குளியலறைக்குள் நுழைந்தான்.

ஆடைகளை களைந்து ஷவரை திருப்பி அவசரமாக குளிக்கத் தொடங்கினான்.

குளியலறைக் கதவை தட்டும் சத்தம். எறிச்சலடைந்த விவெக் உள்ளிருந்து, " நான் குளிச்சுட்டு இருக்கேன் .. இப்ப என்னடீ வேணும்?" என்று கத்த

விமலா மறுபடி கதவை தட்டி "கதவை உடனே திற "

தலையில் போட்ட பாதி ஷாம்பூவுடன் ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டியவாறு கதவை திறக்க வெளியில் விமலா

பளிங்கு போன்ற அவள் தோள்கள் மேலாடையற்றிருக்க மார்புக்கு குறுக்கே முடிச்சிட்டு இருந்த பாவாடையை தவிற வேறு ஒரு உடையும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. முதலில் பின்னலாக போட்டிருந்த கூந்தல் விரிக்கப் பட்டு அவள் முதுகில் படர்ந்து இருந்தது.

"எனக்கும் குளிக்கணும்" என்றவாறு கதவை தள்ளிய படி உள்ளே வந்தவளைப் பார்த்து மலைத்து நின்றான்.

ஷவர் இருந்த கண்ணாடி தடுப்பை நெருங்கியவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க அதுவும் கழண்டு விழ பிறந்த மேனியாக அத்தடுப்புக்குள் நுழைந்து ஷவரை திருப்பினாள். பிறகு நனைந்து கொண்டே அவனை பார்த்துக் கைகாட்டி அழைத்தாள்

மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல் அவனும் ஷவருக்குள் நுழைந்தான். இருவர் உடலும் உறசியபடி நிற்க, அவன் இடுப்பில் இருந்த துண்டை உறுவி எறிந்தாள. பிறகு தன் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கியவள் அவனை குனியவைத்து அவனது உதடுகளை கவ்வினாள். அவள் தூக்கி விவேக் அணைத்தான்.

"பிசாசே, இதுக்கு தான் பாலை தலைல கொட்டினயா?"

"ம்ம்ஹூம் ... இதுக்கு மட்டும் இல்ல .. லாஸ்ட் டைம் நம்ம ஃப்ளாட்டில குளிக்கப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாதே அப்படின்னு எல்லாம் ஹிண்ட் கொடுத்தும் அசமஞ்சமா சட்னி அரைச்சுட்டு இருந்தியே அதுக்கும் சேத்திதான் அந்த பனிஷ்மென்ட் .. "

"எதுக்கு ஹின்ட் கொடுத்தே?"

"இந்த மாதிரி என் கூட வந்து குளிக்கறதுக்கு ... "

"நான் அன்னைக்கு ஏற்கனவே குளிச்சு இருந்தேனே ?"

"இப்ப குளிக்கற மாதிரி ..."

"இப்ப எங்க என்னை குளிக்க விடறே? பாதிதான் ஷாம்பூ போட்டேன் மறுபடி ஷவர்ல நின்னதுல எல்லாம் போச்சு. இப்ப மறுபடி போடணும்." என்று சிரத்தையாக ஷாம்பூவை எடுக்கச் சென்றவனை தடுத்து அவனை இழுத்துக் கொண்டு ஒரு பக்க சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவனை மிக அருகில் இழுத்து அணைத்தாள்.

அவளது மனமத கோபுரங்களின் மேலிருந்த சிறு கலசங்கள் அவனை துன்புருத்த அவளது சூடான முச்சுகாற்று அவன் கழுத்தில் பாய, "என்னடீ பண்ணறே ..."

அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அவன் கழுத்தை வளைத்திருந்த கைகளில் ஒன்று கீழே நகர்ந்து பட்டுப் போன்ற விரல்கள் அவனது ஆண்மையை வளைத்தன. விரைப்படைந்து அவள் அடிவயிற்றில் வீராப்புடன் முட்டியதை முதலில் மென்மையாக விரல்களை படறவிட்டு இதமாக வருடியபிறகு விரல்களின் இறுக்கத்தை அதிகரித்து கை அசைவை தொடர்ந்தாள்.

"ஹா ... ஹா .." என்று அவன் வாய்விட்டு அனத்தினான்.

"அன்னைக்கு என்னை பெட்ரூமுக்குள்ள தூக்கிட்டு போனியே அந்த மாதிரி என்னை தூக்கு ..."

மந்திரச் சொல்லுக்கு கட்டுப் பட்டு அவன் கைகள் அவள் பிட்டத்தைப் பிடித்து தூக்க அவன் கழுத்தை வளைத்திருந்த கையும் ஆண்மையை பிடித்து இருந்த கையும் அப்படியே இருக்க அவளது கால்கள் அவன் இடையை வளைத்தன. இடைவெளியை குறைக்க கால்களால் அவன் இடையை மேலும் இறுக்கி அபயம் தேடி நின்ற அவனது ஆண்மையை தன் பெட்டகத்துக்குள் புதையல் தேட நுழைத்தாள். குறிப்பறிந்த விவேக் தன் இடையை மேலும் நெறுக்க அவனது ஆண்மை முழுவதுமாக அவளுக்குள் தஞ்சமடைந்தது.

குளியலறையில் தொடங்கியதை படுக்கையில் முடித்து அந்த இரவில் மறுபடி இரண்டு முறை இணைந்த அயர்ச்சியில் விமலா மல்லாந்து படுத்துக் கிடக்க விவேக் அவள் மேல் பாதி படர்ந்த நிலையில் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தான்.
..................
இரு வாரங்களுக்கு பிறகு புதுமணத் தம்பதியினர் குடித்தனம் ஆரம்பிக்க தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு உதவ இருவரின் பெற்றோரும் பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த பிறகு புறப்பட்டனர்.

விவேக்கின் தாய் தந்தை புறப்படுகையில் விமலா விவேக்கின் தந்தையிடம், "மாமா, இந்த புக் உங்களுதுன்னு நினைக்கிறேன். இவர் இத்தனை நாள் யூஸ் பண்ணிட்டு இருந்து இருக்கார். இனி தேவை படாது" என்றவாறு ஒரு பழுப்பு நிற புத்தகத்தை நீட்ட பேயரைந்த முகத்துடன் விவேக் பெட்ரூமுக்குள் ஓடினான்.

மனைவியின் பார்வையை தவிற்க வெளிரிய முகத்துடன் விவேக்கின் தந்தை அவசரமாக அருகிலிருந்த டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைந்தார்.

அங்கு மாமியார் மருமகள் இருவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.



சுபம்



No comments:

Post a Comment