Thursday, March 26, 2015

விவேகம் - அத்தியாயம் - 6

மறு நாள் காலை ... 

படுத்து இருந்த விவேக்கின் தோளில் தன் பட்டுப் போன்ற கன்னத்தை பதித்து அவன் மார்புக்கு குறுக்கே கைபோட்டு அவனை ஒரு கையால் அணைத்தவாறு விமலா படுத்து இருந்தாள். ஃபேன் காற்றினால் வந்த லேசான குளிரில் ஒரு காலை அவன் மேல் போட்டவாறு மேலும் அவனை இறுக்கி அணைத்து இன்னும் நெருங்கி வந்து படுத்தாள். அவளது நெருக்கத்தினால் காற்றில் ஆடிய அவள் கூந்தலின் சில முடிகள் அவன் மூக்கருகே வந்து அவன் நாசியில் நுழைய ... “ஹாங்க் ஹாங்க் .. ஹச்” என்று தும்மியவாறு எழுந்து அமர்ந்தான். எழுந்ததில் விமலா அவன் மேலிருந்து நழுவி படுக்கையில் சரிந்தாள். திரும்பி குழந்தை போல் தூங்கிக் கொண்டு இருந்தவளைப் பாத்தான். 

சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தான்

‘கடவுளே, நேத்து நடந்ததுனால அவ வாழ்க்கை பாதிக்க கூடாது’’ என்று அவன் இரவு வெகு நேரம் ஜபித்த வரிகளை மறுபடி ஜபித்தான். 

எழுந்து காலை கடன்களை முடித்து கிச்சனில் ஃபில்டர் போட்டு அதில் டிக்காக்ஷன் சொட்டிக் கொண்டு இருக்கும் போது நியூஸ் பேப்பரை சிறிது நேரம் புரட்டிப் பார்த்தபின் இருவருக்கும் காஃபி கலந்து ஒரு ட்ரேயில் எடுத்து லேசாக தூக்கம் கலைந்து புரண்டு படுத்துக் கொண்டிருந்த விமலாவிடம், “குட் மார்னிங்க்” என்றவாறு படுக்கை அறைக்குள் நுழைந்தான்.



எழுந்து அமர்ந்தவள், “குட் மார்னிங்க், .... தாங்க்ஸ் .. “ என்றவாறு அவனிடமிருந்து ஒரு கப்பை வாங்கிக் அதன் மணத்தை தன் நாசியில் பரவ விட்டு, “ம்ம்ம் .. நல்லா இருக்கு .. ஆண்டி போடற மாதிரியே இருக்கு”

“எப்படித்தான் நீ இப்படி பல் விளக்காம காஃபி குடிப்பியோ. எனக்கு பல் விளக்காம பச்சைத் தண்ணி கூட குடிக்க முடியாது”

“தெரியும் .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே எழுந்துட்டேன் .. நீ எப்படியும் காஃபி போடுவேன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் .. “என்றவள் தன்னை விழிமூடாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை கண்டு, “என்ன? அப்படி பாக்கறே?”

“சாரிடீ .. நேத்து நைட்டு ...”

“ம்ம்ம் ...” என்று உறுமி .. “மறுபடி ஆரம்பிச்சுட்டியா?”

“இல்லை நாளைக்கு உன் வாழ்க்கையில எதாவுது பிரச்சனை வந்துடுமோன்னு பயமா இருக்கு”

“என்ன? எனக்கு வரப்போறவன் என்னை கற்பு இழந்தவள் சொல்லுவான்னு நினைக்கிறயா?அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை.அவனுக்கும்அனேகமாஅந்தமாதிரி கவலை வராதுன்னு நினைக்கிறேன்”

“அப்படி எதாவுது ப்ராப்ளம் வந்துதுன்னா .. நானே “

“என்ன? .... நீயே .. ?”

“நானே வந்து அவன் கிட்ட விமலா மேல எந்த தப்பும் இல்லை. நான்தான் அவளை ரேப் பண்ணிட்டேன்னு மன்னிப்பு கேப்பேன்”என்றதும் 

விமலா கடு கடுத்த முகத்துடன், “உன்னை திருத்தவே முடியாது .. “ என்றவாறு தன் தலையில் அடித்துக் கொண்டாள்


காஃபியில் மூழ்கி இருந்தவன் திடீரென முகத்தில் பீதியுடன், “ஏய், விமலா, நேத்து நைட்டு நான் காண்டம் யூஸ் பண்ணாம ... நம்ம ரெண்டு பேரும் ... “

“ம்ம்ம் தெரியும் .. “

“ஐய்யையோ எதாவுது ஆயிடுச்சுன்னா?”

“கவலை படாதே .. எனக்கு இது ஸேஃப் பீரியட் “ என்றாள்

“ஸேஃப் பீரியட்னா?”

“பொம்பளைங்களுக்கு முப்பது நாளுக்கு ஒரு தரம் மென்ஸஸ் ஆகும். அது உனக்கு தெரியும் இல்லை?”

“ம்ம்ம் .. தெரியும் ...”

“அப்படி மாத விலக்கு வந்து முதல் வாரத்தையும் அடுத்த மென்ஸஸ் வரதுக்கு முன்னாடி வர்ற கடைசி வாரத்தையும் ஸேஃப் பீரியட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. மென்ஸஸ் வந்து ஒரு வாரம் விட்டு அடுத்த ரெண்டு வாரம் ஃபெர்டைல் பீரியட்ன்னு சொல்லுவாங்க”

“ஃபெர்டைல் பீரியட்ல இன்டர்கோர்ஸ் பண்ணினாதான் குழந்தை உறுவாகும். ஸேஃப் பீரியட்ல பண்ணினா ஒண்ணும் ஆகாது .. எனக்கு எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல பீரியட்ஸ் வந்துடும் அதனாலதான் ஸேஃப் பீரியட்ன்னு சொன்னேன். “

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“நான் ஏஜ் அட்டென்ட் பண்ணினப்ப எங்க் அம்மா எனக்கு எல்லா விஷயங்களும் விளக்கி சொல்லும்போது இதுவும் சொன்னாங்க”

“ஹூம்ம்ம் .. என் வீட்டுலயும் இருக்கே ரெண்டு ..பையனுக்கு எதாவுது சொல்லி கொடுத்து இருப்பாங்களா?”

“நீ ஏஜ் அட்டெண்ட் பண்ணினதை உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி இருக்க மாட்டே? பாத்ரூம்ல நீ நைட் சொன்ன புக் படிச்சுட்டு .. “என்றவள் குறும்பாக சிரித்தவளை அடிக்க விவேக் கை ஓங்கினான்

“பொண்ணுங்களுக்குதான் தெரிஞ்சுக்க வேண்டிய விவரம் ரொம்ப இருக்கு .. சரி என்னை பத்தி கவலை படாம நான் குளிச்சுட்டு போட்டுக்க உனக்கு டைட்டா இருக்கற ஒரு ஜீன்ஸும் இன்னொரு டீ-ஷர்ட்டும் எடுத்து கொடு”

அவள் காஃபியை குடித்து முடிக்கையில் கையில் ஒரு ஜீன்ஸுடன் அவளிடம் வந்த விவேக், “எழுந்து கீழ இறங்கி நில்லு” என்றான்.

நின்றவளின் இடுப்பு அருகே ஜீன்ஸின் இடுப்பு பகுதியை வைத்து பிடித்த வாறு கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளது காலின் கணுக்கால் வரை தொங்கவிட்டு ஜீன்ஸின் மீதிப் பகுதியை மடித்தவாறு எழுந்தான்.

“என்ன பண்ணறே?”

“எவ்வளவு நீளம் இருக்கணும்னு பாத்தேன். நீ குளிச்சுட்டு வா. நான் இந்த கால் பகுதியை இந்த அளவுக்கு மடிச்சு ரெண்டு பக்கமும் ரெண்டு தையல் போட்டு வெக்கறேன். இது எனக்கு லோ வெயிஸ்ட் ஜீன்ஸ் உனக்கு கொஞ்சம் ஹை-வெயிஸ்ட்டா இருக்கும் இந்த கேன்வாஸ் பெல்ட் போட்டு உனக்கு வேணுங்கற அளவுக்கு டைட் பண்ணிக்கலாம்” என்று முடித்தான்.

மறுபடியும் அவனது அக்கரையில் முகம் கனிந்து, “தாங்க்ஸ் .. “

“கீஸர் போட்டு இருக்கேன் .. உனக்கு வேணுங்கற மாதிரி வென்னீர் நல்லா சூடா வரும்”

“நான் இப்ப ஷவர்ல ரொம்ப நேரம் குளிச்சுட்டு வரப்போறேன் ... நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணாதே” என்றவாறு குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

குளித்து முடித்து ஒரு டவலைக் கட்டியபடி வந்தவள், கட்டில் விரிப்புகள் ஒழுங்கு செய்யப் பட்டு வார்ட் ரோப் கைப் பிடிகளில் கால் பகுதி மடித்துத் தைக்கப் பட்டு இருப்பது தெரியாதபடி இஸ்திரி செய்யப் பட்ட ஜீன்ஸும் டீ-ஷர்ட்டும் ஹேங்கர்களில் தொங்குவதைக் கண்டாள்.

உடையணிந்து வெளியில் வர, நல்ல நெய்யுடன் கூடிய வெண்பொங்கலின் நறுமணம் அவள் நாசியை துளைத்தது .. கூடவே மிக்ஸியில் தேங்காய் சட்னி அரைபடுவதின் சத்தம் ..

“ஹை! பொங்கல் !!.. என்ன? சார் எனக்கு பிடிச்ச சமாசாரம் எல்லாம் ப்ண்ணி தாஜா பண்ணறாரு?” என்றவாறு கிச்சனுக்குள் நுழைந்தவளை அங்கு இரண்டு நாற்காலிகளுடன் இருந்த ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் நடுவில் ஒரு ஹாட் பேக்கும் எதிர் எதிரே இரண்டு சாப்பாட்டு தட்டுகள், அதில் ஸ்பூன்கள், நீரருந்த டம்ப்ளர்கள் வைத்து, மூடியிருந்த ஒரு கிண்ணம்மும் ஒரு சின்ன தட்டும் வைத்து இருந்தன.

“ஒரு நிமிஷம் இந்த சட்னியை ஒரு கிண்ணத்துல போட்டு எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறு மிக்ஸியை நிறுத்தியவன் அரைபட்டு இருந்த சட்னியை கிண்ணத்தில் நிறப்பி ஸ்டவ்வில் ஒரு சிறு வாணலியில் தயாராக இருந்த தாளிப்பைக் அதில் கலந்து எடுத்து வந்து அவள் எதிரே அமர்ந்தான்.

“தேங்காய் சட்னியுமா? க்ரேட் .. “

“உனக்கு இந்த பெங்களூர்காரங்க மாதிரி பொங்கல் கூட பச்சடியும் பிடிக்குமே .. வேணும்னா அந்த கிண்ணத்துல தயிர் இருக்கு, ப்ளேட்டுல ஆனியன் கட் பண்ணி வெச்சு இருக்கேன் வேணுங்கற அளவு போட்டு மிக்ஸ் பண்ணிக்கோ”

“இல்ல சட்னிலயே சாப்படறேன்”

“சோம்பேறி .. நானே கலந்து தரேன்” என்றவாறு நொடியில் பச்சடி ஒரு கிண்ணத்தில் கலந்து எடுத்து வந்தான்.

அவனை பார்த்து சிரித்தவள், “எனக்கு என்ன வேணும்னு உனக்கு நல்லா தெரியும் இல்லை?”

“ம்ம்ம் .. “ என்றவாறு சாப்பிடத் தொடங்கினான்.

சாப்பிட்டு மறுபடி விவேக் கலந்த நல்ல காஃபியையும் குடித்து முடித்தவள், அவன் மாற்று உடையணிந்து வந்ததைப் பார்த்து
“வெளில கிளம்பிட்டு இருக்கியா .. ?”

“சனிக்கிழமை வீட்டுல உக்காந்து டீ.வியை பாத்துட்டு இருக்கறதுக்கு பதிலா வழக்கமா ஆஃபீஸுக்கு வந்து அங்கயே லஞ்ச் முடிச்சுட்டு ஒரு நாலு மணிவரை இருந்துட்டு வருவேன் .. எப்படியும் முடிக்க வேண்டிய வேலை எதாவுது இருக்கும். அதான் கிளம்பிட்டு இருக்கேன்”

“உன் பொண்டாட்டி கொடுத்து வெச்சவளோ இல்லையோ .. நிச்சயம் ஐ.பி.எம் கொடுத்து வெச்சு இருக்கணும் உன்னை மாதிரி ஒரு எம்ப்ளாயி கிடைக்கறதுக்கு .. “

“ஆனா இந்த ரெண்டு வாரமா கண்டதுலயும் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருந்தேன்”

“எப்படியோ உனக்கு வேணுங்கற எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சுது இல்லையா?”

“அந்த பேச்சையே எடுக்காதே .. “ என்ற்வாறு தலை குனிந்தான். 

“சரி, எடுக்கல .. இரு நானும் ஆஃபீஸுக்கு வரேன் எனக்கும் கொஞ்சம் முடிக்காத வேலை பாக்கி இருக்கு .. “

“இந்த ட்ரெஸ்லயா? “

“ஏன் இதுக்கு என்ன? எப்படியும் இன்னைக்கு சனிக்கிழமை .. கேஷுவல்ஸ் அல்லௌட் தானே ...” என்றவாறு அவனுடன் புறப்பட்டாள். கதவைத் திரக்க முற்பட்டவனின் கையைப் பிடித்து நிறுத்தி, 

“என்னடா நீ .. உனக்கு வேணுங்கற எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்து இருக்கேன் .. ஒரு தாங்க் யூ கூட சொல்ல மாட்டியா?

“சே .. அப்படி எல்லாம் இல்லடீ .. எனக்கு கில்டியா இருந்துச்சு .. மத்தபடி உனக்கு எப்படி தாங்க் பண்ணறதுன்னே தெரியலை .. “

“எப்படி தாங்க் பண்றதுன்னு உனக்கு தெரியரதுக்குள்ள் ஒரு மாமாங்கம் ஆயிடும் .. “ என்றவாறு அவனருகே வந்து அவன் கழுத்தைப் பிடித்து தலையை குனியவைத்து அவனது உதடுகளில் தன் இதழ் பதித்தாள்.

சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தில் இருந்து விடுபட்டவன், “என்ன நீ .. எதுக்கெடுத்தாலும் இப்படி கிஸ் அடிக்கறே?”

“ஏன் பிடிக்கலையா?”

அவள் பார்வையை தவிர்த்து, “ம்ம்ம் .. பிடிச்சு இருந்துது .. போலாம் வா” என்றவாறு ஃப்ளாட்டுக்கு வெளியில் வந்தான்.

விமலா காரிடோரில் நடக்கும்போது, “இந்த காரிடோர்ல அந்த ரெண்டாவுது லைட்ல் ..பல்ப் ஃப்யூஸ் போயிருக்கும் போல இருக்கு .. எறியல ... நைட்டு ஸெக்யூரிடி ஸ்டாஃப் கிட்ட சொல்லி இருக்கேன். அவன் மெயின்டனன்ஸ் ஆளுங்ககிட்ட சொல்லி இன்னைக்கு போடறேன்னு சொன்னான். சாங்காலம் வரும்போது செக் பண்ணு” என்றவாறு லிஃப்டில் அவனுடன் நுழைந்தாள்.

இருவரும் அவர்களது வாகனங்களில் ஆஃபீஸ் நோக்கி பயணித்து அவரவர் வேலைக்குள் புதைந்தனர்.




ஞாயிறு காலை பத்து மணி அளவில் விவேக் வீட்டில் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தான். கைபேசி சிணுங்க, அழைப்பது விமலா என்று அறிவித்தது

"என்னடீ, சண்டேயும் அதுவுமா இவ்வளவு சீக்கரம் எழுந்துட்டு இருக்கே?"

"ம்ம்ம்... கிண்டல் போதும், கிளம்பி என் பீ.ஜிக்கு வா"

"எதுக்கு ?"

"ஊர் சுத்தரதுக்கு"

"அதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்"

"ஆமா, இந்த மாதிரி சின்ன சமாசாரம் எல்லாம் உனக்கு பிடிக்காது"

"இல்லடீ நான் பொண்ணுங்க கூட அந்த மாதிரி எல்லாம் வெளில போனது இல்லை"

"தெரியும் .. இன்னும் ஹாஃப் அன் அவர்ல இங்க இருக்கணும்" என்றபடி இணைப்பை துண்டித்தாள்.

'சே என்ன இவ .. விட்டா ஒரேடியா டாமினேட் பண்ணறா' என்று முதலில் எண்ணியவனின் மனது 'பண்ணுட்டுமே .. நல்லாதானே இருக்கு' என்றதும் புறப்பட்டு சென்றான்.

அவள் பீ.ஜி விடுதியை அடைந்தவன் வாசலில் நின்று இருந்த விமலாவை கவனிக்காமல் வேகமாக உள்ளே நுழையப் பார்க்க அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். திரும்பி புடவை உடுத்தி நின்று இருந்தவளை பார்த்தவன் உறைந்து போய் நின்றான். அவன் பார்வையால் தன் அழகை மெச்சுவதைக் கண்டு முகம் சிவந்தாள். வெட்கத்துடன், "என்ன சார் அப்படி பாக்கறீங்க?"

"ரொம்ப அழகா இருக்கடீ .. "

"ம்ம்ம் ... பிடிச்சு இருக்கா?"

"ம்ம்ம் எனக்கு பிடிச்சு என்ன யூஸ்? நீ லவ் பண்றவனுக்கு பிடிச்சு இருக்கணும்"

"அவனை விடு. உனக்கு பிடிச்சு இருக்கா?"

"ரொம்ப பிடிச்சு இருக்குடீ" என்று அவன் சொல்ல சொல்ல அவள் முகத்தில் ஆனந்தப் புன்முறுவல் தோன்றியது. 

"சரி, போலாம் வா..."

"எங்க?"

"முதல்ல இஸ்கான் கோவிலுக்கு .. எங்க் இருக்கு தெரியுமா?"

"ஓ, யெஸ் போலாம் வா"

அவன் பைக்கைக் கிளப்ப பின்னால் ஏறியவளிடம் விவேக், "உன் சேலையை லூசா விடாம நல்லா சுருட்டி காலுக்கிடையில பிடிச்சுக்கோ. இந்த பைக்குல ரியர்லயும் அல்லாய் வீல்ஸ் புடவை மாட்ட சான்ஸ் இல்லை. இருந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும்"

"ம்ம்ம் .. சரி" என்றவாறு சேலையை சரி செய்து அவன் சொன்னது போல் பிடித்துக் கொண்டு தன் வலதுகையால் அவன் இடையை வளைத்து இடது கையை அவன் தோளில் போட்டு அவன் மேல் சாய்ந்தவாறு ஒய்யாரமாக அமர்ந்தாள்.

அவளது வலது கொங்கை அவன் முதுகில் கோலம் போட்டு இம்சித்தது. தடுமாறிய விவேக் சிறிது தூரம் சென்றதும் பைக்கை நிறுத்தினான்.


"ஏன் நிறுத்திட்டே?"

"நீ இந்த மாதிரி என்னை பிடிச்சுட்டு வந்தா என்னால் பைக் ஓட்ட முடியாது"

மேலும் அவன் மேல் சாய்ந்து அவன் தோளில் முகவாய் வைத்தபடி "ஏன் முடியாது?" என்றதும்

"பாக்கரவங்க தப்பா நினைச்சுக்குவாங்கடீ"

"ஏன் தப்பா நினைக்கணும்? நாளைக்கு உனக்கு வரப்போறவளை இப்படி கூட்டிட்டு போக மாட்டியா?"

"அது வேற"

"பாக்கறவங்களுக்கு அது உன் வொய்ஃப்னு எப்படி தெரியும்?"

"ம்ம்ம் அவ கழுத்துல தாலி இருக்கும். கால்ல மெட்டி இருக்கும்" சில கணங்கள் அவன் மனத்தெளிவை மெச்சியவள்

"அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போக மாட்டியா?"

"ம்ம்ம .. சான்ஸே இல்லை. அதான் நான் அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்க போறேனே"

"உனக்கு பாக்கற பொண்ணு பெங்களூர்ல இருந்தான்னா?"

குழம்பிய விவேக் "அதை நான் வர்றப்ப பாத்துக்கறேன் நீ இப்ப கையை எடு" என்றான் உறுதியாக

"சரியான ஸ்பாய்ல் ஸ்போர்ட் நீ. சரி சொல்லு நான் எப்படி பிடிச்சுக்கணும்னு"

"முதல்ல உன் கையை எடு"

"எந்த கையை?"

"ரெண்டு கையும்தான்"

"அப்பறம் கீழ விழுந்துடுவேன்"

"விழமாட்டே. முதல்ல உன் ரைட் ஹாண்டை எடுத்து கீழ தொங்கவிடு"

முகத்தில் எரிச்சலுடன் அவன் இடையை வளைத்த கையை எடுத்ததும் அதை பிடித்து அவள் இருக்கைக்கு கீழ் இருந்த கைப்பிடியில் வைத்து, "இதை பிடிச்சுக்கோ. அப்பறம் உன் லெஃப்ட் ஹாண்டை எடுத்து பின்னால கேரியர் இருக்கு இல்ல. அதை பிடிச்சுக்கோ"

"என்னால் அப்படி பாட்டி மாதிரி உக்காந்துட்டு வர முடியாது. உனக்கு பிடிக்கலைன்னா வண்டியை திருப்பி என்னை கொண்டு என் பீ.ஜில விட்டுட்டு நீ போ"

"எப்படியோ பிடிச்சு தோலை. ஆனா இப்படி ரெண்டு கையையும் போட்டு கட்டிப் புடிச்சுட்டு வராதே"

"முந்தா நாள் நைட்டு மட்டும் கட்டி பிடிச்சப்ப பேசாம இருந்தே?" என்று அவனை சீண்ட

"ஏய், ப்ளீஸ் .. என்னை படுத்தாதே"

"சரி, உன்னை திருத்த முடியாது" என்றபடி அவள் வலது கையால் மட்டும் அவன் தோளைப் பிடித்தபடி அமர்ந்து, "ம்ம்ம் .. இப்ப போ"

இஸ்கான் கோவிலில் ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்தில் ஒரு வழியாக தரிசனத்தை முடித்து பாலியூரதேன் கப்புகளில் கொடுத்த இரண்டு பிரசாதங்களை வாங்கி வாசலில் ஒருபுறம் அமர்ந்தனர். 

விவேக் நெளிவதை சட்டை செய்யாமல் விமலா அவனருகில் இன்னும் நெறுங்கி அமர்ந்து "கப் பெரிசா இருந்தாலும் பாதிதான் கொடுக்கறாங்க ...ஒண்ணு பண்ணலாம் இங்க கீழ வெக்க இடம் இல்லை. நாலு கப்புல இருக்கறதை ரெண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஒண்ணுல இருந்தே எடுத்து சாப்பிட்டுக்கலாம்" என்றதும் முதலில் உபயோகமான ஒரு யோசனை என்று எண்ணி "சரி .. " என்றதும் வெண்பொங்கலை ஒன்றிலும் சர்க்கரைப் பொங்கலை ஒன்றிலும் ஆக மாற்றியபின் "இப்ப சர்க்கரை பொங்கலை முடிப்போம் .. " இருவரும் ஒரு கப்பில் இருந்து எடுத்து சாப்பிடத் தொடங்கியபோதுதான் அவர்கள் மற்றவருக்கு அளித்த விபரீத தோற்றத்தை உணர்ந்தான். மேலும் நெளிந்தான்.

அருகே இருந்த ஒரு மாமி அவர்கள் தமிழில் பேசுவதை கேட்டு, "இந்த காலத்துல பப், டிஸ்கோன்னு சுத்தரதுகளை எல்லாம் பாத்துட்டு இப்படி ஆம்படியாளை அழைச்சுண்டு கோவிலுக்கு வந்து சேவிச்சுட்டு அன்னியோன்னியமா உக்காந்து ப்ரசாதம் சாட்டுண்டு இருக்கறத பாக்கச்சே ரொம்ப நன்னா இருக்குடா அம்பி. உங்க ரெண்டு பேர் அப்பா அம்மாவும் உங்களை நன்னா வளத்து இருக்கா" என்று அவர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுத்து விட்டு சென்றதும் விவேக் முகம் வெளிறினான். 

"ஏய், கல்யாணத்துக்கு முன்னாடி உன் பேரை சுத்தமா கெடுத்துக்க போறடீ" என்று புலம்பினான்.

விமலா குறும்புச் சிரிப்புடன், "இப்ப ஆம்படியாளை எம்.ஜீ ரோடுக்கு அழைச்சுண்டு போ" என்றாள்.

"எதுக்கு ?"

"முதல்ல கங்காராம்ஸ் போகணும். டான் ப்ரௌன் எழுதின புது புக் வந்து இருக்கு. வாங்கணும். அப்பறம் பக்கத்துல லேக் வியூன்னு ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கு அங்க போய் நல்லா ஒரு வெட்டு வெட்டணும்"

"சரி, நானும் அங்க டெக்னிகல் செக்ஷன்ல ஸ்க்ரம் மெத்தடாலஜி பத்தி நல்ல புக் ஒண்ணு வாங்கணும்" என்றபடி புறப்பட்டான். விமலா வழி நெடுக அவன் புஜத்தைப் பற்றித் தொத்திக் கொண்டும் அவன் மேல் சாய்ந்தும் அவனை நெளிய விட்டு ரஸித்தாள்.


திங்களன்று காலை விவேக் தன் வேலை மும்முரத்தில் இருக்க தீபக் அவன் இருக்கைக்கு வந்து காஃபிக்கு அழைக்க, “நான் சுரேஷ்கிட்ட கொஞ்சம் பர்ஸனலா பேசணும். நீ போ” என்று தன் வேலையை தொடற,

“என்னடா மாப்ளே தொரத்தறே? வெள்ளிக்கிழமை நைட்டு அப்பறம் என்ன ஆச்சு?”

“என்ன ஆச்சு? அவளை அவ பீ.ஜீ அக்காமடேஷன்ல விட்டுட்டு நான் என் ஃப்ளாட்டுக்கு போனேன்” என்று வெகு சுலபமாக பொய் சொன்னான்.

“அவ ஸ்கூட்டி?”

“அவ சனிக்கிழமை வந்து எடுத்துட்டு போனா”

“வேற ஒண்ணுமே நடக்கலையா?”

“வேற என்ன நடக்கணும்?”

“போடா மடையா! உன்னை திருத்தவே முடியாது!! அவ எப்படியாவுது உன்னை கரெக்ட் பண்ணனும்னு அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து, கூட டான்ஸ் ஆடி கிஸ்ஸெல்லாம் அடிச்சு இருக்கா. பேசாம ஃப்ளாட்டுக்கு கூட்டிட்டு போய் மேட்டரை முடிச்சு இருக்கணும் இல்லை?”

ஒன்றும் பேசாமல் விவேக் அவனை முறைத்தவாறு இருக்க, தொடர்ந்து தீபக், “இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நானாவுது அவளை கூட்டிட்டு போயிருப்பேன். சரி, விடு, இனி நான் அவளை கரெக்ட் பண்ண பாக்கறேன். நீ ஒதுங்கிக்கோ” என்றதும்

விவேக் எழுந்து நின்று “மவனே, அவ என் ஃப்ரெண்ட். அவகிட்ட போனே உன்னை போளந்து எடுத்துடுவேன்” என்றதும் 

அவனது உக்கிரத்தைக் கண்டு அதிர்ந்த தீபக் “ஓகே, ஓகே ... கூல்” என்றவாறு விடைபெற்றான்

அன்று மாலை விமலா அவன் இருக்கைக்கு வந்து “என்ன சார்? நான் ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டியா?”

“ஓ, காலைல இருந்து உங்கிட்ட பேசலேன்னு கோவமா?”

“பின்னே?” என்று அவனை முறைத்தவாறு இருக்க .. 

“எல்லாம் உன் விஷயமாத்தான் .. “

“என்ன என் விஷயமா? ..”

“நம்ம டீம்ல இருக்கற மத்த ஐ.பி.எம் எம்ப்ளாயீஸ் மாதிரிதான் நீயும் வொர்க் பண்ணறே. ஆனா உன் கம்பெனில உனக்கு சாலரி இவங்கள விட கம்மி இல்லையா?”

“ஆமா .. ஐ.பி.எம் மல்டி நேஷ்னல். சாலரி ஜாஸ்தி. அதுக்கு என்ன பண்ணறது?”

“அதனால உன்னை ஃபுல்டைம் ஐ.பி.எம்ல எடுத்துக்கறதை பத்தி சுரேஷ் கிட்ட கேட்டேன். அவரும் பீ.எம்.கிட்ட பேசி எடுத்துக்க முடியும்னு சொன்னார். நீ பண்ணி இருக்கற வேலை எல்லாம் நல்லா ப்ரொஜெக்ட் பண்ணி ஒரு மெயில் அனுப்ப சொன்னார். அந்த மெயில் அனுப்பற வேலை சுரேஷ் என்னையே பண்ண சொல்லி கழண்டு கிட்டார். எனக்கு இருந்த வேலையை முடிச்சுட்டு உக்காந்து அந்த மெயிலுக்கான மேட்டர் ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன். இன் ஃபாக்ட் அதை அனுப்பறதுக்கு முன்னாடி உங்கிட்ட காமிக்கணும்னு இருந்தேன். ஏன்னா, சில ஜாப்ஸ் எல்லாம் நீ உன் டீம் மேட் கூட சேந்து பண்ணினது. அதையும் நான் நீ பண்ணினதா ப்ரொஜெக்ட் பண்ணி இருக்கேன். நாளைக்கு பீ.எம் கூப்பிட்டு கேட்டா நீ கரெக்டா சொல்லணும் இல்லை?” என்று முடித்தான்.

கண்கள் பனிக்க அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் .. “தாங்க்ஸ் ...” என்று சற்று முற்றும் பார்த்து சட்டென்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தாள்.

முகம் சிவந்து தடுமாறிய விவேக், “ஏய், இந்த மாதிரி இனிமேல் பயமுறுத்தாதே”

“ஆக்சுவலா நான் கல்யாணத்துக்கு அப்பறம் வொர்க் பண்ணுவேனான்னு தெரியலை”

“ஏன் உன் லவ்வர் நீ வேலைக்கு போறதை அல்லௌ பண்ண மாட்டானா?”

“அவன் என்ன என்னை அல்லௌ பண்ணறது? நான் யோசிச்சுட்டு இருக்கேன்”

“ஏன் ?”

“என் லவ்வர் கொஞ்சம் வசதியான பேர்வழி .. குடும்பம் நடத்த அவன் ஒருத்தன் சாலரியே போதும்னு நினைக்கறேன்”

“ஏண்டீ? எங்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்ல? மரியாதையா வேலையை கண்டின்யூ பண்ணு. இல்லைன்னா உன்னை வேலையை கண்டின்யூ பண்ண சொல்லி நானே உன் லவ்வர்கிட்ட சொல்றேன்”

“அவன் என்ன சொல்றது ?” என்றவள் “உனக்கு நான் வேலையை கண்டின்யூ பண்ணனும்னு இருக்கா?”

“ஆமா .. “

“ஏன்?”



“உன்னோட ஃப்யூச்சருக்கு நல்லது .. “


“எங்க கம்பெனில இருந்தா என் ஃப்யூச்சர் ஒண்ணும் பாழாயிடாது. ஃபர்ஸ்ட் இயர்தான் அங்க சாலரி கம்மி. இன்னும் ஒரு வருஷத்துல அவங்களும் இதே சாலரி கொடுத்துடுவாங்க”

“அப்ப உனக்கு ஐ.பி.எம்ல சேர விருப்பம் இல்லையா?”

“நான் அப்படி சொல்லலே .. “

“எப்படியோ எனக்கு தெரியாது .. உனக்கு இங்க இருந்து ஆஃபர் வந்த்தும் நீ இங்க சேர்றே. ஓ.கே?” என்று முடிவாக விவேக் கூற

“சரி .. சேர்றேன் .. இப்ப வா எனக்கு காஃபி சாப்படணும்”

கேஃபடேரியாவில் விவேக் அவளுக்கும் சேர்த்து காஃபி வாங்கி வர விமலா ஒரு டேபிளில் இடம் பிடித்து அமர்ந்து இருந்தாள்.

உடன் அமர்ந்தவன் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “எங்க அப்பா அம்மாகிட்ட நேத்து ஃபோன்ல சொல்லிட்டேன்”

“என்ன? பொண்ணு பாக்க சொல்லியா?”

“ம்ம்ம் “

“நானும் எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன்”

“உன் லவ்வரோட பேரன்ட்ஸ்கிட்ட பேச சொல்லியா”

“ம்ம்ம் ..”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்.


No comments:

Post a Comment