Friday, April 3, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 10

" என்ன மான்சி நேத்து நைட் நானும் அப்பாவும் பேசினோமே உனக்கு மறந்து போச்சா... இன்னிக்கு கம்பெனியில் ஆடிட்டிங் நடக்குது... பத்து மணிக்கு நம்ம ஆடிட்டர் வந்துடுவார்.. அதுக்குள்ள போய் அவருக்கு தேவையான பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வைக்கனும்... அதான் நானும் அப்பாவும் கம்பெனிக்கு காலையிலயே போறதா சொன்னோம்... நீ மறந்துட்ட போல” என சத்யன் அவள் உதட்டை தன் விரல்களால் வருடியபடி சொல்ல

“ ஆமாங்க மறந்து போச்சு... எங்க எதையும் ஞாபகம் வச்சுக்க முடியது... இங்கே வந்ததும் எல்லாத்தையும் மறக்க வச்சுடுறீங்க” என்று கட்டிலை காட்டி சினுங்கலாக மான்சி சொன்னதும்

அவளை இழுத்து தன்னோடு அணைத்து அவள் பட்டு இதழ்களில் முத்தமிட்ட சத்யன் “ஏய் மானு காலையிலேயே இப்படி சினுங்கி மூடேத்தாத... இன்னிக்கு ரொம்ப முக்கியமான வேலையா ஆபிஸ் போறேன் அப்புறமா அங்கே போயும் இதையே நினைச்சுகிட்டே இருப்பேன்.. போன் செய்து பேசக்கூட நேரம் இருக்காது ” என்று சத்யனும் கட்டிலை காட்டி சொல்ல

மான்சி சிரித்தபடி அவனைவிட்டு விலகி “ ம்ம் போதும் கிளம்புங்க டிரஸ் கலைஞ்சிட போகுது” என்று கூற

தலையசைத்து கதவு வரை போனவன் நின்று “ மான்சி நைட் சொன்னது ஞாபகம் இருக்குள்ள... நம்ம ரெண்டு பேருக்கும் தேவையான டிரஸ் மத்ததெல்லாம் எடுத்து கரெக்டா பேக் பண்ணிவை நாளைக்கு விடிகால் ரெண்டுபேரும் கோவா கெளம்பறோம.. ஹனிமூன்க்கு” என்று சத்யன் கண்சிமிட்டி கூற



ம் ஞாபகம் இருக்குங்க... இன்னிக்கு அத்தை கூட நித்யா அண்ணி வீட்டுக்கு செங்கல்பட்டு போறாங்க.. அதனால எனக்கு ஒரு வேலையும் இல்லை எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சிறேன் “ என்று மான்சி சொன்னதும்

“ ம் வெரிகுட் மை மான்சி” என்ற சத்யன் ஒரு பறக்கும் முத்தத்தை அவளுக்கு அனுப்பிவிட்டு அவன் ஆபிஸ்க்கு பறந்துவிட்டான்

அவன் போனதும் மான்சி கீழே வந்து சமையல் வேலையை உடனிருந்து கவனித்து.. பிறகு மாமியாருடன் பேசியபடியே காலை உணவை சாப்பிட்டுவிட்டு.. ஹாலுக்கு வர

அவளிடம் சொல்லிகொண்டு மாமியார் பிரேமா நித்யா வீட்டுக்கு கிளம்பினாள்... மான்சி சமையல்காரம்மா விடம் வீட்டில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்பதால் மதிய உணவு தயாரிக்கவேண்டாம் என்று சொன்னாள்

நீங்க என்ன சாப்பிடுவீங்க என்று கேட்ட வேலைக்காரியிடம்.. காலையில் தயாரித்த உணவையே சாப்பிட்டு கொள்வதாக சொல்லி அனுப்பிவைத்தாள்

பிறகு பத்துமணிக்கு மாடியில் இருக்கும் தனது அறைக்கு போனாள் ... அறைக்கதவை சாத்திவிட்டு படுத்து உறங்கலாம் என்று கட்டிலுக்கு வந்தவள்... சரி நாளை கோவா கிளம்புவதற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு பிறகு தூங்கலாம் என்று நினைத்தாள்

மேலே கஃபோடில் இருந்த சூட்கேஸை எடுத்து கட்டிலின் மேலே வைத்து அதில் தனக்கு தேவையான உடைகளை எடுத்து அடுக்கியவள் .. சத்யனின் அலமாறியை திறந்து அவனுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்தாள் ..

பிறகு பேஸ்ட் பிரஸ் சோப் ஹேராயில் என எல்லாவற்றையும் தேடி எடுத்து வைத்தவள் .. அவன் செல்போன் சார்ஜரை தேடினாள் கிடைக்கவில்லை

அவனுடைய கம்பீயூட்டர் இருக்கும் இடத்தில் இருக்கிறதா என்று பார்க்க அங்கே போனாள் ... அந்த டேபிளை திறந்து ஆராய்ந்தவள் அங்கே இருந்த கணமான கவரை எடுததாள் .. தடவி பார்த்ததில் உள்ளே ஏதோ சிடி இருப்பது தெரிய .. ஏதாவது புது படம் பார்க்கலாம் என்று வாங்கி வந்திருப்பாரோ .. என்று நினைத்தாள்

சரி நாமும் சினிமா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே இதையாவது என்ன படம் என்று பார்க்கலாம் என்று நினைத்து கம்பியூட்டரின் முன் அமர்ந்து .. அந்த கவரை பிரித்து உள்ளே இருந்த சிடிக்களை எடுத்தாள

அடாடா ஐஞ்சு படம் வாங்கிட்டு வந்திருக்கார் போல என்று நினைத்து அதில் ஒன்றை எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு படம் வருகிறதா எதிரில் இருந்த மானிட்டரை பார்த்தாள் ... அங்கே திரையில் படம் தெளிவாக விரிந்தது 


எதிரேயிருந்த மானிட்டரில் படம் தெரிய ...கேமிராவை திருப்பி வைத்து எடுத்தது போல் முதலில் ஏதோ புரியாத சில பொருட்கள் தெரிந்தது,.. பிறகு ஒரு ஆணின் வெற்றுகால் தெரிந்தது... சிறிதுசிறிதாக உயர்ந்து முழு மனிதனாக சத்யன் தெரிந்தான்

அட என்ன இவர் வர்றாரு, அதுவும் வெறும் ஜட்டியோட வர்றார் ,.. ஒருவேளை ப்ரண்ட்ஸ் கூட எங்கயாவது டூர் போன இடத்தில் எடுத்ததாக இருக்குமோ, என்று நினைத்த மான்சி , அவனை வெறும் ஜட்டியோடு பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்

நடந்து வந்த சத்யன் அங்கே இருந்த கட்டிலில் மல்லாந்து படுத்தான்...... ச்சீ இப்படில்லாமா மனுஷன் வெறும் ஜட்டியோட போஸ் கொடுக்கறது ... வரட்டும் நல்லா கிண்டல் பண்ணனும் என்று நாணத்தில் முகம் சிவக்க எண்ணினாள் மான்சி

தலைக்கு கீழே கைகொடுத்து மல்லாந்து படுத்திருந்தான் சத்யன்... அவன் உடற்கட்டு தெளிவாக தெரிந்தது........... மான்சிக்கு அந்த உடலை பார்த்ததும் வெட்கத்தில் உடல் சிலிர்த்தது.. இரவு அவனுடன் நடத்திய காமக்களியாட்டங்கள் ஞாபகம் வர .. கைகளால் முகத்தை பொத்திக்கொண்டாள்

மீண்டும் அவள் கைகளை விலக்கிவிட்டு பார்த்தபோது சத்யன் மீது யாரோ படர்வது போல் இருக்க மான்சி அதிர்ந்து போய் எழுந்து நின்றுவிட்டாள்... சத்யன் மீது படர்ந்த பெண் முழு நிர்வாணமாக இருந்தாள்

மான்சி கலங்கிய தன் வயிற்றை கையால் அழுத்தி பிடித்துக்கொண்டு... முகம் பேயறைந்தது போல் கறுத்துப் போயிருக்க... என்ன நடக்கிறது என்று பார்த்தாள் ...
சத்யன் மீது வயிற்றில் அமர்ந்தாள் அந்த பெண் .. இப்போது பக்கவாட்டில் சத்யன் தெரிய அவளிடம் ஏதோ பேசி சிரித்தபடி அவன் முன் தொங்கிய அவள் மார்புகளை தன் இருகைகளாலும் பற்றினான்....

இப்போது மான்சிக்கு இது சத்யன் தானா என்று முட்டாள் தனமாக ஒரு சந்தேகம் வர... அவன் முகத்தை ஜும் செய்து பார்த்தாள்.... சத்யனை தெரிந்த பைத்தியக்காரன் கூட இது அவன்தான் என்று தெளிவாக சொல்வான்

அடுத்து திரையில் வந்த காட்சிகள் மான்சியின் ரத்தத்தை உறையவைத்தது... சத்யன் அவளை பக்கவாட்டில் சரித்துவிட்டு .. இவன் உடலை எக்கி இடுப்பில் மிச்சமிருந்த அந்த ஜட்டியையும் கழட்டி முழு நிர்வாணமாக அவள்மீது ஏறினான்

மான்சி கண்கள் தங்கள் கரையை உடைத்துக்கொண்டன... விக்கல் விசும்பல் ஏதுமின்றி கண்ணீர் கரகரவென வழிய அதை துடைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் மான்சி செயலிழந்து போனாள்

அந்த அசிங்கமான காமத்தின் கோரககாட்சிகளை பார்க்க முடியாமல் மான்சி கண்ணீருடன் கண்களை மூடினாள்... அவள் நெஞ்சு கொதித்தது... தலை சுக்கல் சுக்கலாக வெடித்து கண்களில் இருந்து ரத்தமே வழிவது போல் இருந்தது

அடைத்த மார்பை தன் வலதுகையின் பெருவிரலால் அழுத்திவிட்டுக் கொண்டாள்... திடீரென தலை சுழல்வது போல் இருந்தது .. காதுகள் குப்பென அடைத்து... மூக்கிலிருந்து திகுதிகுவென புகை வருவது போல இருந்தது

மான்சிக்கு இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது அவளுக்கு திடீரென மறந்துபோனது...சுழல்வது போல் இருந்த தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள்

சேரைவிட்டு எழுந்து தள்ளாடியபடியே நடந்து கட்டிலில் போய் விழுந்தாள்... ஆனால் அந்த கட்டில் முள்படுக்கை போல் உறுத்தியது... உடனே சட்டென எழுந்து அந்த கட்டிலையே வெறித்து பார்தாள்

இது அவனோடு உறவுகொண்ட படுக்கையல்லவா.... அசிங்கத்தை அரங்கேற்றிய கட்டில் தானே இது .... இத்தனை நாட்களாக சொர்க்கமாய் தெரிந்த அந்த படுக்கை... இன்று சத்யனின் சுயரூபத்தால் படு மோசமான நரகமாக தெரிந்தது

இவன் மீதா கொள்ளை ஆசை வைத்தேன் ... என் பொருட்களை யாராவது உபயோகித்தாலே எனக்கு பிடிக்காதே .. அப்படியிருக்க இன்னொருத்தி உபயோகித்ததையா நான் இவ்வளவு நாட்களாக கண்போல் போற்றினேன்

யாரோ சாப்பிட எச்சில் இலையில் தான் நான் இத்தனை நாளாக வயிறு புடைக்க விருந்து உண்னேன் ... அப்போ நான் எச்சிலாகிவிட்டேனா... உடல் முழுவதும் அசிங்கத்தை பூசிக்கொண்டது போல் கூசினாள்

மனதில் மறுபடியும் மறுபடியும் திரையில் ஓடிய அந்த காட்சிகள வந்து அயளை கலங்கி சிதரடித்தது... அவனை அணைத்த கைகால்களை வெட்டியெறியும் வேகம் வந்தது.... இந்த எட்டு நாட்களும் நடந்தது அத்தனையும் பொய்வேடமா ....
இது எப்போது நடந்தது என்று பார்க்க அங்கே ஓடினாள் ... ஸ்கீரை உற்று பார்த்தாள்... அவள் தேதியும் நேரமும் தான் பார்த்தாள்... ஆனால் அங்கே ஓடிக்கொண்டிருந்த காட்சி அவள் வயிற்றை புரட்டியது...

வயிற்றை கைகளில் பற்றிக்கொண்டு பாத்ரூம் போய் முகத்தை நன்றாக தண்ணீரை வாறியடித்து கழுவினாள்... மறுபடியும் முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்து தரையில் அமர்ந்தாள்

தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள் ... ஏன் இவ்வளவு ஏழையான தன்னை இவன் மணந்தான் என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது...

இவன் சுதந்திரமாக பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அதை எதிர்த்து கேள்வி கேட்காத ஒரு ஏழைப்பெண் வேண்டும்...

இந்த பணக்காரன் இன்னொரு பணக்காரியை திருமணம் செய்திருந்தால் எல்லாமே வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.... அதனால் இவனுடைய தவறுகளை வெளியே சொல்லமுடியாத ஒரு ஏழைப்பெண் வேண்டும் ... அது நானாக போய்விட்டேன்

முடியாது இதுக்கு ஒரு முடிவு செய்யவேண்டும் .. ஏழை என்றால் அவ்வளவு இளப்பமா.. இவனை சும்மா விடக்கூடாது.... என்று வீராப்புடன் நினைத்தாள்

ஆனால் நம்மால் இவ்வளவு பெரிய பணக்காரனை எதிர்க்க முடியுமா... யார் உதவியை நாடுவது ... நிச்சயம் அப்பாவும் அம்மாவும் இவனை எதிர்க்க சம்மதிக்க மாட்டார்கள்... அவர்கள் இவனுடைய அடிமை போன்றவர்கள்

வேறு எப்படி இவனை எதிர்ப்பது ... இவனை எதிர்க்க நம்மால் முடியாது... ஆனால் பிரிந்து போனால் நிச்சயமா அவமானப்படுவான்.... இவ்வளவு பெரிய பணக்கார வீட்டு மருமகள் ஓடிப்போய் விட்டாள் என்றால் எவ்வளவு பெரிய பெருத்த அவமானம்

அப்படியானால் அதைத்தான் செய்யவேண்டும் .... ஆனால் எங்கே போவது .. எனக்கு யாரைத் தெரியும்.... என்று மனதை ஒருநிலைப் படுத்தி நன்றாக யோசித்துப்பார்த்தாள்

அப்போதுதான் இவள் படித்த கல்லூரியின் லெக்சரர் பானுமதியின் ஞாபகம் வந்தது.... ஆசிரியர் மானவி என்ற நிலைக்கு மேலே இவள் மீது தனிப்பட்ட பாசம் வைத்திருப்பவள்... திருமணம் ஆகி பதினைந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்ததால் மான்சியின் குழந்தைத்தனம் பிடித்துப்போய் ரொம்பவும் அன்பாக நடந்துகொள்பவள் ..

பானுமதிக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தை காட்டி அவள் கணவன் விவாகரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால்... வேலை ரிசைன் செய்துவிட்டு தன் தாயாருடன் பெங்களூர் சென்றுவிட்டாள்
மான்சிக்கு இப்போதய சூழ்நிலையில் பானுமதியிடம் போவதுதான் சரியென்று பட்டது ... வேறு மாநிலம் என்பதால் இவர்கள் யாரும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தாள்

அதன்பிறகு இங்கேயிருந்து எப்படி போவது என்று பிளான் செய்தாள்... துணிகள் அடுக்கிய சூட்கேஸ்.... ஓடிக்கொண்டிருக்கும் சிடி எல்லாவற்றையும் அப்படியே விட்டாள் ...

ஒரு சாதரண பையை எடுத்தாள்... அதில் நான்கு செட் துணிகளை வைத்துக்கொண்டாள்... திருமணத்திற்கு முன் அவள் அம்மா வீட்டில் அவள் சேர்த்துவைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டாள்...
தனது உடம்பில் இருந்த சத்யனுக்கு சொந்தமான நகைகள் எல்லாவற்றையும் கழட்டி வைத்தாள்... இறுதியாக கழுத்தில் கிடந்த கணமான தாலிச் செயின் அவளை உறுத்தியது... ஒரு நிமிடம் கண்மூடி யோசித்தாள்

பின்னர் அதையும் கழட்டி தாலியை மட்டும் தனியாக உறுவி எடுத்தாள் ... தனது அம்மா வீட்டில் போட்ட மெல்லிய செயினை எடுத்து அதில் தாலியை கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்

கழட்டி வைத்த மொத்த நகைகளையும் ஒரு கர்சீப்பில் வைத்து மூட்டையாக கட்டினாள்... அதை எடுத்துப்போய் சத்யனின் அலமாரி லாக்கரில் வைத்தாள் ... பிறகு ஒரு வெற்று காகிதத்தை எடுத்து அதில் மனம்போன போக்கில் எதையோ எழுதினாள்,, அதையும் அந்த லாக்கரிலேயே வைத்து கதவை மூடினாள்

துணிகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அறைக்கதவை மூடிவிட்டு வெளியே வந்தாள்



கீழே ஹாலில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி போயிருக்க .. வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்தாள் ... இவளை பார்த்ததும் வீட்டில் எப்போதும் இருக்கும் கார் டிரைவர் ஓடிவந்தான்

அடடா இவனை மறந்தோமே என்று நினைத்த மான்சி .... அவனைப்பார்த்து " நான் டெய்லர் ஷாப் போய் துணி தைக்க கொடுத்துட்டு அப்படியே என் பிரண்ட் வீட்டுக்கு போறேன் ... அந்த தெருவில் கார் நுழையமுடியாது... அதனால நான் ஆட்டோவில் போய்க்கிறேன்" என்று தெளிவான குரலில் மான்சி சொல்ல

முதலில் சிறிது தயங்கியவன் பிறகு " நான் வேனும்னா ஆட்டோ கூட்டிட்டு வரவா சின்னம்மா" என்று கேட்க

அவன் கூப்பிட்ட சின்னம்மா என்ற வார்த்தையால் மான்சியின் தேகமே பற்றி எரிவது போல் இருந்தது .... " இல்ல இங்கதானே நானே போய் ஆட்டோ பிடிச்சிக்கிறேன்" என்று வீட்டைவிட்டு வெளியேறினாள் மான்சி

தெருமுனையில் இருந்த ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோ பிடித்து ஏறி வேறு இடத்தில் இறங்கி மறுபடியும் இன்னோரு ஆட்டோ பிடித்து கோயம்பேடு வந்து சோர்ந்தாள்

அங்கே பெங்களூர் செல்லும் பேருந்தை தேடி பார்த்து அதில் ஏறி அமர்ந்து கொண்டாள் ... அவள் அமர்ந்து சிறிது நேரத்தில் பேருந்து மான்சியை சுமந்து கொண்டு பெங்களூரை நோக்கி புறப்பட்டது 

கம்பெனியில் சத்யனுக்கு வேலை அதிகமாக இருக்க... அவனால் எதைபற்றியும் சிந்திக்க முடியாமல் ஆடிட்டர்க்கு வேண்டிய தகவல்களை சொல்லுவதும் எடுத்து தருவதுமாக இருந்தான்

மாலை உணவு சாப்பிடவே மணி மூன்று ஆகிவிட்டது ,... கிடைத்த அந்த உணவு இடைவெளியில் மான்சியின் குரலை கேட்கவேண்டும் என்று சத்யன் மனது துடிக்க ,. வேகமாக தனது மொபைலை எடுத்து வீட்டுக்கு போன் செய்தான்
வெகுநேரம் போன் மணியடிக்க சத்யனுக்கு இன்னும் என்ன பண்றா போனை எடுக்காம என்று எரிச்சலாக இருந்தது ... சிறிதுநேரத்தில் போன் எடுக்கப்பட்டது .. தோட்டக்காரன்தான் எடுத்து பேசினான

வீட்டில் யாரும் இல்லை என்றும்... எல்லோரும் வெளியே போயிருப்பதாக சொன்னான்..

சத்யன் மான்சி எங்கே போனாள் என்று கேட்க

டெய்லர் கடைக்கு துணிகளை தைக்க கொடுக்க போவதாக கூறிவிட்டு ஆட்டோவில் போனதாக கூறினான்

சத்யன் எரிச்சலுடன் இணைப்பை துண்டித்தான் .. ஏன் கார்ல போகாம ஆட்டோவில் போனாள் என்று நினைத்தவனுக்கு மான்சியின் கோபம் வந்தது... அப்போது ப்யூன் வந்து கூப்பிட ... மிச்சமிருந்த அலுவலை பார்க்க வேகமாக ஆபிஸ் ரூமுக்கு போனான்

மறுபடியும் அவனுக்கு மான்சியின் ஞாபகம் வரும்போது மாலை ஆறு மணியாகிவிட்டிருந்தது ... வீட்டுக்கு கிளம்பினான் ... போன் செய்வோமா என்று நினைத்தவன்... சரி வீட்டுக்குத்தான் போகிறோமே என்று எண்ணி அந்த முடிவை கைவிட்டுவிட்டு காரில் வீட்டுக்கு கிளம்பினான்

அவன் கார் வீட்டுக்குள் நுழைந்தபோது வீட்டு வேலைக்காரர்களும் அவன் அம்மாவும் வீட்டுக்கு வெளியே நிற்க ... அவன் அப்பா இவனுக்கு முன்பு வந்திருந்ததால் அவரும் அவர்களுடன் இருந்தார்.. ஆனால் மான்சியை மட்டும் காணவில்லை

சத்யன் அவசரமாக காரை விட்டு இறங்கி அவர்களை நெருங்க அவன் அம்மா அவனை எதிர்கொண்டு ஓடிவந்து “ டேய் சத்யா காலையில பதினோரு மணிக்கு போன மான்சி இன்னும் வீட்டுக்கு வரலை என்னாச்சுன்னு தெரியலைடா” என்று கலங்கிய குரலில் கூறினாள்

சத்யன் அதிர்ந்துபோய் “என்னம்மா சொல்றீங்க” என்று அலறியபடி வீட்டுக்குள் போனான்... எல்லோரும் அவன் பின்னாலேயே வந்தனர்

சத்யனுக்கு ஒன்றுமே புரியவில்லை,.. மான்சி எங்கே போயிருப்பாள்... அவளுடைய தோழிகள் என்று யாரையுமே நமக்கு தெரியாதே... எங்கே என்று யாரை கேட்பது என்று எண்ணி குமுறினான்

அவளுடன் இழைந்து கிடந்த இந்த எட்டுநாட்களில் எதைபற்றியுமே இருவரும் பேசிக்கொள்ளவில்லையே... பேசுவதற்கு எங்கே இருந்தது...

சத்யன் ஏதோ நினைத்துக்கொண்டு தன் அறைக்கு ஓடினான் ... அங்கே போய் சுற்றிலும் பார்த்தான் .. கட்டிலின் மேல் இருந்த சூட்கேஸும் அதில் அடுக்கப்பட்ட துணிகளையும் பார்த்தவன் அவற்றை எடுத்து உதறிப் பார்த்தான்... அதில் ஒன்றுமில்லை

மறுபடியும் ஓடி அவள் துணிகள் இருக்கும் அலமாரியை திறந்து எல்லாவற்றையும் எடுத்து கலைத்து பார்த்தான்... ஏதவாது டைரியில் அவள் தோழிகளின் முகவரி இருக்கிறதா என்று தேடினான் ...அங்கே டைரியே இல்லை அப்புறம் முகவரி எப்படி கிடைக்கும்

தனக்கு ஏதாவது தகவல் சொல்லியிருப்பாளோ என்ற ஆர்வத்தில் தனது அலமாறியை திறந்து பார்த்தான்... எல்லாவற்றையும் ஆராய்ந்தான்... அங்கேயும் எதுவுமில்லாது போக ஏமாற்றத்துடன் திரும்பியவன் கண்ணில் அலமாரியின் லாக்கர் தென்பட்டது

அதில் மட்டும் என்ன இருக்க போகிறது என்று நினைத்துக் கொண்டு அதை திறந்தான்... அவனுக்கு முதலில் தென்பட்டது உள்ளே இருந்த கர்சீப் மூட்டைதான்...

அது வித்தியாசமாக இருக்க வேகமாக அதை எடுத்தவன் அதன் கீழே இருந்த கடிதத்தையும் பார்த்தான்.. மனதில் ஏதோ பிசைய அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு கட்டிலுக்கு வந்து அமர்ந்து கடிதத்தை பிரித்தான்

உங்களை பத்தி எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு
நான் எல்லாத்தையும் கம்பியூட்டரில் பார்த்துட்டேன்
எனக்கு உங்ககூட இனிமே இருக்க பிடிக்கலை
அதனால நான் போறேன் ..என்னை தேடி வராதீங்க
அப்படி வந்தா அப்புறமா என்னை நீங்க பிணமாத்தான் பார்க்கனும்

இதுமட்டும்தான் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது... சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போல் ஐந்தே வரியில் சத்யனை வீழ்த்திவிட்டிருந்தாள் மான்சி .. தன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட. அந்த வரிகளை மறுபடியும் மறுபடியும் படித்து பார்த்தான் சத்யன்.. பின்னர் ஏதோ தோன்ற எழுந்து கம்பியூட்டர் இருந்த டேபிளருகே ஓடினான்

அது ஆன்லேயே இருக்க .. சத்யன் மௌஸில் கைவைத்ததும் உடனே திரையில் படம் வந்தது ... அவனுடைய அங்கங்களை அவலட்சணமாக சித்தரித்த படம் திரையில் தெரிய சத்யன் அதிர்ச்சியில் உறைந்து போனான்

பிறகு மறுபடியும் கட்டிலுக்கு வந்து அந்த கர்சீப் மூட்டையை பிரித்தான்... அதில் மான்சி போட்டிருந்த கால் கொலுசு உள்பட அத்தனை நகைகளும் இருந்தன.. சத்யன் கைகள் நடுங்க... உள்ளம் பதைக்க அந்த கணமான தாலிச் செயினை கையிலெடுத்தான்

அவ்வளவு நேரமாக தன்னை எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டிருந்த சத்யன் அந்த செயினை பார்த்ததும் இதயமே வெடித்துவிட்டது போல "அய்யோ மான்சி" என்று அந்த வீடே அதிரும்படி சத்தமிட்டு கத்தி கதறினான்

அவன் மேலே என்ன செய்கிறானோ என்று கீழே நின்றிருந்த அனைவரும்... சத்யனின் கத்தி கதறும் சத்தம் கேட்டதும் அலறியடித்துக்கொண்டு மாடிக்கு ஓடிவந்தனர்

அவர்கள் வந்து பார்த்தபோது .. சத்யன் தரையில் மண்டியிட்டு அமர்ந்து தன் முகத்தில் கைகளால் அறைந்து மான்சி மான்சி கதறிக்கொண்டு இருக்க... அவன் அம்மா அவனருகில் பதற்றத்துடன் ஓடிவந்து முகத்தை அறைந்து கொள்ளும் அவன் கைகளை தடுத்து

" மான்சி என்னாச்சுடா ஏன் இப்படி கத்தி கதர்ற... என்னாச்சுன்னு சொல்லுடா" .. என்று அவனை உலுக்கி கேட்டாள்

சத்யன் எதுவுமே பேசாமல்... கட்டிலை நோக்கி கைகாட்டினான் ... பிரேமாவும் தயானந்தனும் கட்டிலில் கிடந்தவற்றை பார்த்து அதிர்ந்து போனார்கள் ... தயானந்தன் அந்த கடிதத்தை எடுத்து படித்துவிட்டு .. தன் நெற்றியில் அடித்துக்கொண்டார்



பின்னர் தன் மனைவியிடம் சொல்லி வேலைக்காரர்களை வெளியே போகச்சொன்னார்... பிறகு தன் மகனிடம் வந்து “ சத்யா இப்படியே அழுதா ஒன்னும் நடக்காது... வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது உன் விஷயத்தில் சரியா நடந்துரும் போலருக்கு.. நீ அழுவறதை நிறுத்திட்டு அடுத்து என்ன செய்றதுன்னு யோசிச்சு பார்.. மொதல்ல சரவணனுக்கு போன் பண்ணி வரச்சொல்லு... என்று பொறுமையாக கூற

சத்யனுக்கு அப்போதுதான் சரவணனின் ஞாபகம் வந்தது... தனது மொபைலை எடுத்து அவன் நம்பருக்கு போன் செய்துவிட்டு காத்திருக்க ,,... சிறிதுநேரத்தில் எதிர் முனையில் சரவணனின் குரல் கேட்டது

அவன் பேசுவதற்கு முன்பே சத்யன்.... “ சரவணா மான்சிக்கு விஷயம் தெரிஞ்சு என்னைவிட்டு பிரிஞ்சு போய்ட்டாடா” என்ற சத்யன்

தான் சிறப்பாக தொழில் செய்து தலைநிமிர்ந்து வாழும் ஒரு ஆண் என்பதையும் மறந்து... தன் காதல் மனைவியின் பிரிவை எண்ணி ஓவென்று உரக்க கத்தி அழ ஆரம்பித்தான்




" வானம் அழுவது மழையெனும் போது...

" வையம் அழுவது பனியெனும் போது...

" கானம் அழுவது கலையெனு போது....

" நான் அழுவது உனக்கெனும் போது...

" கண்ணீர் வடித்து கரைத்து இளைத்து...

" மாண்டு படுத்தால் மயானம் வரைக்கும்...

" தூக்கி வருவோர் தோள் வழிக்காது ...

" சுடப்படும் போதும் நெய் கேட்காது! 



No comments:

Post a Comment