Wednesday, April 8, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 19

பசித்தவனுக்கு விருந்து வைத்து,. அவன் இலையில் இருந்த இனிப்பை சாப்பிடும்போதே இலையைப் பிடுங்கிவிட்டது போல சத்யனுக்கு ஏமாற்றமாக இருந்தது,... ஆனால் மான்சி கண்மூடி பெரிது பெரிதாக மூச்சு விடுவதை பார்த்ததும்,... ‘ச்சே ரொம்ப முரட்டுத்தனமாக முத்தமிட்டு விட்டோமோ என்று சங்கடப்பட்டான்

ஆனால் அடுத்த நிமிடம் அந்த சங்கடத்தை உதறியவன்,... பட்டென்று கீழே சரிந்து தன் கைகளால் அவள் முதுகை சுற்றி வளைத்துக்கொண்டு அவளின் மார்பில் தன் முகத்தால் மோதி அவள் சட்டைக்கு மேலாகவே அவள் வலது மார்பின் காம்பை தேடி,.. இவ்வளவு நேர உணர்ச்சி விளையாட்டில் குத்திக்கொண்டு நின்ற காம்பை தன் பற்களால் கடித்துக்கொண்டான்

அவனுடைய முதல் தாக்குதலில் இருந்து தன்னை நிதானப்படுத்தி கொண்டிருந்த மான்சி,.. இவனுடைய அடுத்த தாக்குதலில் நிலைகுலைந்து அங்கமெல்லாம் உதற அவன் தலையை பற்றி இழுத்தாள்



அவள் இழுத்தாலும் சத்யன் கடித்த காம்பை விடவில்லை,.. சட்டைக்கு மேலாகவே காம்பை உறிஞ்ச ஆரம்பித்தான்,.. தனது கைகளில் ஒன்றையெடுத்து இடது மார்பை தடவி அதன் காம்பையும் கண்டுபிடித்து விரல்களால் பற்றிக்கொண்டான்

விரல்களில் மாட்டிக்கொண்ட காம்பை நிமிண்டி திருகியபடி,.. பற்களில் பற்றிய காம்பை உறிஞ்ச,.. மான்சியின் உடல் அதிகமாக துடிக்க ஆரம்பித்தது.. அவன் தலையை பற்றி இழுத்த அவள் கைகள் தளர்ந்தது,.. அவளையும் அறியாமல் தன் மார்பை அவனுக்கு எக்கிக்கொடுத்தாள்

சத்யனுக்கு அவளின் நிலை புரிந்து சந்தோஷமாகி கைகளால் பற்றியிருந்த மார்பை அழுத்தி பிசைந்தவன்,. பட்டென்று கையையும் வாயையும் விலக்கிக்கொண்டு எழுந்து நின்று கீழே கிடந்த மான்சியை பார்த்தான்

அதுவரை கண்மூடியிருந்த மான்சி,. அவன் விலகி எழுந்ததும் கண்விழித்து எதுவும் புரியாமல் அவனை பார்க்க,.. சத்யன் தன் டிரேட் மார்க் மயக்கம் சிரிப்புடன் குனிந்து அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்

தன் கைகளில் தவழ்ந்த அவள் முகத்தை பார்த்து,.. “என்னால இதுக்கு மேல தாங்க முடியாது உள்ள போயிடலாம் மானசி” என்று கிறக்கமாக கூற

அப்போதுதான் மான்சியின் மயக்கம் தெளிய சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்டவள்,. வெட்டவெளியில் சத்யனின் கைகளில் தான் கிடப்பதை உணர்ந்தாள்,.. சற்று முன் நடந்ததெல்லாம் ஞாபகம் வந்தது

நேற்று இரவு எதையுமே என்னால் மறக்கமுடியாது மன்னிக்கமுடியாது என்று வீராப்பு பேசிவிட்டு, அந்த வீராப்பு பத்துமணிநேரம் கூட தாக்குப்பிடிக்காமல் அவனிடம் மங்கிவிட்டோமே,.. அதுவும் இப்படி வெட்டவெளியில் அவனுடன் கட்டிப்புரண்டு முத்தமிட்டு,. ச்சே அவன் தன்னை எவ்வளவு கேவலாமாக நினைத்திருப்பான், என்று தன்மீதே அவளுக்கு அருவருப்பு வர சட்டென அவன் கைகளில் இருந்து துள்ளி கீழே இறங்கினாள்

கீழே இறங்கி தடுமாறி நின்றவளை நெருங்கிய சத்யன் “ என்னாச்சு மான்சி” என்று கேட்க

மான்சி கண்கள் கலங்க அவனை ஏறெடுத்துப் பார்த்து “ எந்த நினைப்பும் இல்லாமல் இவ்வளவு நாளும் நிம்மதியா இருந்தேன்,. இப்போ நீங்க வந்து என் நிம்மதியை குலைச்சிட்டீங்க,. என்னை பலவீனப்படுத்த முயற்ச்சி பண்ணி உங்க காரியத்தை சாதிக்க நினைக்கிறீங்க,. நீங்க ஏன் இங்க வந்தீங்க” என்று குமுறி கண்ணீர்விட்ட படி சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்

சத்யனுக்கு உடலில் அதுவரை எக்குதப்பாக கிளம்பியிருந்த உணர்ச்சிகள் எல்லாம் அடங்கிப்போக,.. அவள் வார்த்தைகளும் அதன் அர்த்தமும் புரிய,. சத்யனின் மனம் நொந்தது,.. ஏன் இவள் இப்படி யோசிக்கிறாள்,. நாமும் சாதரண மனிதன் தானே என்று ஏன் யோசிக்கவில்லை என்று ஏங்கினான்,. இங்கிருந்து உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தான்

மெதுவாக நடந்துசென்று சற்றுமுன் மான்சி அமர்ந்திருந்த கல் பெஞ்சில் அமர்ந்துகொண்டான்,.. தன் தலையை கைகளில் தாங்கியபடி சற்று முன் நடந்தவைகளை மறுபடியும் மனதில் கொண்டு வந்து நிதானமாக யோசித்து பார்த்தான்

யோசிக்க யோசிக்க அவனுக்கு ஒரு விஷயம் சத்யனுக்கு நன்றாக புரிந்தது,.. அதவாது மான்சி தன் மனதின் பலகீனத்தை மறைக்கத்தான் அப்படி பேசினாள் என்பது புரிந்தது,.. தன்மீதான அவளுடைய காதல் இம்மியளவு கூட குறையாமல் அப்படியே இருக்கிறது,.. ஆனால் அவளுடைய சுயகௌரவம் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது


என்மீது காதல் இல்லாவிட்டால் ஏன் என் முதுகில் ஏறி படுக்க வேண்டும்,. படுத்தபிறகு பிடரியில் ஏன் நாக்கால் தடவிவிட வேண்டும்,. அப்புறம் நான் கொடுத்த முத்தத்திற்கு ஏன் அப்படி ஒத்துழைக்க வேண்டும்,. அதன்பிறகு நான் அவள் மார்புகளை கடித்த போது எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏன் தூக்கிக்கொடுத்தாள்,.. இதெல்லாம் மனதில் காதல் இல்லாமல் நிச்சயமாக முடியாது

சத்யனுக்கு இந்த விளக்கம் புரிந்தவுடன் முகம் பளிச்சென்று மாறியது,.. இங்கிருந்து போகும் முடிவை உடனே கைவிட்டான்,.. இருக்கும் நாள்வரை அவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது என்று முடிவுசெய்தான்
ஆனால் தான் இந்தியா கிளம்ப நான்கு நாட்களே இருக்கிறது என்ன செய்யலாம் என்று யோசித்தான்,.. ம்ம் போனால் என்ன மறுபடியும் கிளம்பி வந்தால் போச்சு,. என் சொர்கத்தை வந்து பார்ப்பதைவிட எனக்கு அங்கே என்ன வேலை என நினைத்து முகம் மலர சிரித்துக்கொண்டான்

இன்னிக்கு நாம பண்ணதும் கொஞ்சம் ஓவர்தான்,.. இப்படி வெட்டவெளியில் அவளை போட்டு புரட்டியெடுத்தால் யார்தான் சும்மா இருப்பாங்க,. அதான் அவளுக்கு தன்நிலை உணர்ந்ததும் கோபம் வந்துவிட்டது,. என்று மான்சிக்காக அவன் மனம் பரிந்தது

ஆனால் இப்போது நடந்ததை எந்த காரணம் கொண்டு அவள் முன்னால் குறிப்பிடும் படி முகத்தை வைத்துக்கொள்ள கூடாது,.. இயல்பாக இருப்பதுபோலவே இருக்கவேண்டும்,. அப்போதுதான் அவள் மனதில் இருக்கும் குற்றவுணர்வு போய் சகஜமாவாள்,.. இல்லையென்றால் இன்னிக்கு என்னை மூட்டைகட்டி அனுப்பிவிடுவாள்,. என்று எண்ணியவன் எழுந்து வீட்டுக்குள் போனான்

அவன் உள்ளே நுழைந்ததுமே பானுதான் அவனெதிரே வந்தாள்,.. அவள் சத்யனை பார்த்து கண்ணசைத்து என்னாச்சு என்பதுபோல கேட்க,.. சத்யன் உதட்டை பிதுக்கி கைகளை விரித்து ஒன்றுமே ஆகவில்லை என்று சொல்ல,..

பொறுமையாக இருக்கும்படி சைகையால் சொல்லிவிட்டு பானு நகர்ந்தாள்,.. சத்யன் தன் பிள்ளைகளை தேடி ஹாலுக்கு போனான்

ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த ப்ரணேஷும் ப்ரணவும் சத்யனை பார்த்ததும் எழுந்து ஓடிவந்து ஆளுக்கொரு பக்கம் கட்டிக்கொண்டார்கள

ச்சே இந்த பிள்ளைகள் இருப்பதைகூட மறந்து மான்சியிடம் அப்படி நடந்து கொண்டதை நினைத்து சத்யனுக்கு வெட்கமாக இருந்தது,.. இவங்க ரெண்டு பேரும் மறுபடியும் தோட்டத்துக்கு வந்து பார்த்திருந்தா என்ன நெனைச்சிருப்பாங்க,. என்று சங்கடமாக இருந்தது சத்யனுக்கு

தன் பிள்ளைகளை அணைத்துக்கொண்டு சோபாவில் போய் அமர்ந்தான்,... மெதுவாக அவன் கையை சீண்டிய ப்ரணேஷ் “ அப்பா அம்மாவை தூக்கமுடியாம கீழ போட்டுட்டீங்களா,. அம்மா ரொம்ப கோபமா ரூம் உள்ள போய்ட்டாங்க” என்று கிசுகிசுப்பாய் கேட்க

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது,. பக்கென்று சிரித்தபடி குனிந்து ரகசிய குரலில் “ இல்லடா குட்டி நான் சரியாத்தான் தூக்குனேன்,. அம்மாதான் பேலன்ஸ் பண்ணமுடியாம கீழ விழுந்துட்டாங்க,. அதான் கோபமா இருக்காங்க, நீங்க ரெண்டுபேரும் இதப்பத்தி அம்மாகிட்ட பேசாதீங்க ,. அப்புறம் மறுபடியும் கோபம் வந்துடும்” என்று பிள்ளைகளை எச்சரிக்கை செய்தான்

அவர்களும் சரியென தலையசைக்க,.. அப்போது அறையிலிருந்து மான்சி வெளியே வந்தாள்,. கருநீல நிறத்தில் டைட்டான ஜீன்ஸும், வெளிர்நீலத்தில் மேல் சட்டையும் போட்டிருந்தாள்,. சட்டையில் முக்கால் அளவுதான் கை இருந்தது,.. போட்டிருந்த பேன்ட்டின் இடுப்பு விழிம்பு வரைதான் சட்டை இருந்தது, கையை தூக்கினால் இடுப்போ தொப்புளோ நிச்சயம்
அவள் அழகை விழி நிறைய பருகிய சத்யன் மறுபடியும் பார்வையை கஷ்ட்டப்பட்டு திருப்பி கொண்டான்,. இப்படி உடையை போட்டு கொண்டு வெளியே போகிறாளே என்று மனதுக்குள் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது

கூந்தலை அலட்சியமாக சிலுப்பியபடி வேகமாக வந்தவள் டைனிங் டேபிளில் அமர்ந்து ரத்னாவை டிபன் எடுத்து வருமாறு கூற .. உடனே அவளுக்கு முன் டிபன் எடுத்துவந்து வைக்கப்பட்டது,..

சத்யன் ஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து டைனிங் டேபிள் அருகே போய் “ மான்சி இன்னிக்கு என் மாமாவை பார்க்க ஆஸ்பிட்டல் போறேன், அம்மா பசங்களை பார்க்கனும்னு சொன்னாங்க நான் கூட்டிட்டு போகவா” என்று அவளிடம் அனுமதி கேட்டான்

வேகமாக உணவை முடித்த மான்சி தட்டிலேயே கைகழுவிவிட்டு நாப்கினால் கையை துடைத்தபடி “ ம் தாராளமா கூட்டிட்டு போங்க , எந்த ஆஸ்பிட்டல்ல இருக்கார் ஈவினிங் எனக்கு டைம் இருந்தா போய் பார்க்கிறேன்” என்று சற்றுமுன் எதுவுமே நடக்காதது போல தெளிவான குரலில் மான்சி பேசினாள்

சத்யனுக்கு அவளை பார்த்து சிரிப்பு வர அடக்கிக்கொண்டு அவன் மாமா இருக்கும் மருத்துவமனையின் பெயரைச் சொன்னான்

“ ஓ அந்த ஆஸ்பிட்டல்லா எனக்கு தெரிஞ்ச டாக்டர்ஸ் நிறைய பேர் அங்க இருக்காங்க,. நான் ஈவினிங் வந்து கண்டிப்பா பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு மான்சி அங்கிருந்து நகர்ந்தாள்

சத்யன் அவள் பின்னாலேயே வந்து “ நீ எத்தனை மணிக்கு அங்கே வருவேன்னு கரெக்ட்டா சொன்னா நாங்களும் அப்பவே ஆஸ்பிட்டல் போறோம் மான்சி” என்று குளிர்ச்சியான குரலில் கூற

மான்சி ஒருநிமிடம் நின்று பிறகு திரும்பி அவனை பார்த்து “ எனக்கு எப்போ டைம் கிடைக்கும்னு தெரியலை,. நீங்க மதியமா போய் அங்க இருங்க நான் உங்களுக்கு போன் பண்றேன்,. ம் மறக்காம உங்க செல் நம்பர் குடுங்க” என்று மான்சி இயல்பாக கேட்க

சத்யன் உடனே நேற்று மான்சி தனக்கு கொடுத்த மொபைலை எடுத்து “ உன்னோட நம்பர் சொல்லு மான்சி நான் மிஸ்கால் பண்றேன் நீ அதை பதிவு பண்ணிக்கோ” என்று சொல்ல

“ம் சரி” என்ற மான்சி தன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு தனது மொபைலை எடுத்து அவனுக்கு நம்பரை சொல்ல,. சத்யன் தன் மொபைலில் பதிவு செய்து அவளுக்கு மிஸ்கால் பண்ண,. மான்சி அவன் நம்பரை பத்வு செய்துகொண்டு கிளம்ப ,.

“ மான்சி ஒரு நிமிஷம்.. என்ற அவளை நிறுத்திய சத்யன் “ காலையில நடந்ததுக்கு ஸாரி மான்சி” என்றான்

அவள் எதுவுமே பேசாமல் ஹாலுக்கு போக,. சத்யனுக்கு முணுக்கென்று அவள்மீது ஒரு செல்லக் கோபம் வந்தது,.

‘போடிப் போ இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வீராப்பு,. கூடியவிரைவில் என்னை புரிஞ்சுகிட்டு என்கிட்ட வரத்தான் போற,. அதுவரைக்கும் உன்னை நான் தொடரத்தான் போறேன்’ என்று மனதுக்குள் நினைத்த சத்யன் புன்னைகை மாறத முகத்துடன் ஹாலுக்கு வந்தான் 



மான்சி ஹால் சோபாவில் போய் உட்கார,. சத்யன் அவள் எதிர் சோபாவில் பிள்ளைகளுடன் உட்கார்ந்துகொண்டான் ...

அப்போது பானு சமையலறையில் இருந்து வந்து மான்சியின் அருகில் அமர்ந்து “ என்ன மான்சி ஆஸ்பிட்டல் கிளம்பிட்டியா,.. நேத்துல இருந்து உன்கிட்ட பேசனும்னு நெனைச்சேன்,.. முன்னே ஒருநாள் பிள்ளைகளை இங்கேயே படிக்கு வைக்க போறதா என்கிட்ட போன்ல சொன்ன, மறுபடியும் அதைப்பத்தி எதுவுமே சொல்லலை,. என்ன ஏற்பாடு பண்ணிருக்க மான்சி,. இப்போ இங்கருந்து இன்னும் ஒரு வாரத்துல கிளம்பணும்,.. பிள்ளைகளுக்கு இன்னும் ஒருமாசம் ஸ்கூல் லீவு இருக்கு,. அதுக்குள்ள என்ன செய்றதுன்னு முடிவு பண்ணு மான்சி” என்று பானு மான்சியிடம் கேட்டுக்கொண்டிருக்க

பானு சொன்னதை கேட்டதும் சத்யனுக்கு பயங்கர அதிர்ச்சியாக “ என்ன சொல்றீங்க அக்கா,. பிள்ளைகள் இங்கயே படிக்க போறாங்களா” என திகைப்புடன் கேட்டான்

“ ஆமாம் சத்யன் இதை மான்சி முடிவு பண்ணி ரெண்டு வருஷம் ஆகுது,.. நான்தான் தள்ளிப்போட்டுகிட்டே வந்தேன்,. இப்போ பிள்ளைகள் இங்கேயே வந்துட்டா நானும் வந்துருவேன், என்னால அவங்களை விட்டுட்டு இருக்க முடியாது சத்யன்” என பானு கூற

மான்சி சத்யன் இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ அப்பா நாங்க இங்கேயே படிச்சா அப்போ நீங்க எங்களை எப்புடி வந்து பார்ப்பீங்க,.” என்று ப்ரணேஷ் சத்யனின் தாடையை பற்றி கேட்டான்

சத்யன் தன் பிள்ளைகளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகு “ நானும் இங்கயே வந்துறேன் ப்ரணேஷ், நீங்க எல்லாம் இங்க வந்துட்டா எனக்கு மட்டும் அங்க என்ன இருக்கு,.. தாத்தாவை பிசினஸ் பார்த்துக்க சொல்லிட்டு நான் இங்கேயிருந்து அடிக்கடி போய் கவனிச்சுக்கறேன் சரியா” என்று தன் மகன்களிடம் தனது யோசனையை சொல்ல,..

சந்தோஷத்தில் பிள்ளைகள் இருவரும் அப்பா என்று கொஞ்சி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டனர்,..

சத்யன் நிமிர்ந்து மான்சியை பார்த்தான். அவளோ சத்யன் கன்னத்தில் முத்தமிடும் தன் மகன்களையே பார்த்தாள்,... அவள் பார்வையில் என்ன இருந்தது ஏக்கமா. தாபமா.

சத்யன் அவளை பார்த்த பார்வையோ ‘ம்ஹும் நான் சொன்ன வார்த்தைகளுக்கு, பிள்ளைகள் செய்வதை நீ செய்திருக்க வேண்டும்’ என்பதுபோல் இருந்தது..

சிறிதுநேர அமைதிக்கு பின் மான்சிதான் பேசினாள் “ பானும்மா யாரும் இந்தியாவைவிட்டு இங்கே வரவேண்டாம்,.. எனக்கு இங்கே சில பிரச்சனைகள் இருக்கு, எனக்கு இங்கே வேலை செய்ய பிடிக்கலை,.. நான் இந்த வேலையை இந்த மாசத்தோட ரிசைன் பண்ணிடலாம்னு இருக்கேன்,. இப்போ பேங்காக் போய் வந்ததை பற்றிய விவரங்களை ஒப்படைச்சுட்டு விலகிடுவேன், இந்த எக்ஸ்பிரியன்ஸ் வச்சு இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்கும்.. அதுவிஷயமா ஆன்லைனில் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்,.அதனால பிள்ளைகள் அங்கயே இருக்கட்டும்மா” என்று மான்சி பேசி முடிக்க

அனைவரும் அமைதியாக இருக்க,. சத்யன்தான் முதலில் “ ஏன் என்ன பிரச்சனை,. யாராவது ரொம்ப தொல்லை குடுக்குறாங்களா சொல்லு மான்சி ” என்று இறுகிய குரலில் கேட்க

அந்த குரல் மான்சியை நிமிர்ந்து சத்யனை பார்க்கவைத்தது,.. சத்யனின் முகம் சிவந்து இறுகியிருந்தது,.. கண்கள் தீர்க்கமாக அவளை பார்த்து கேள்வி கேட்டது. நாசி விடைத்துக்கொண்டு இருந்தது

மான்சி சத்யனையே பார்த்தாள் மனதில் சில்லென்ற ஒரு உணர்வு,. ‘எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவன் என்ன செய்வான் என்னை தூக்கிக்கொண்டு இந்தியா போய்விடுவானா,.. யப்பா முகத்தில் என்ன கோபம், இன்னும் பிரச்சனை என்னவென்று தெரிஞ்சா அவ்வளவுதான் போல’என நினைத்தவள்

“ சீரியஸாக எதுவும் இல்லை,. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்தவள் பானுவிடம் திரும்பி “ அம்மா ஈவினிங் பசங்களை இவர் அவங்க மாமாவை பார்க்க கூட்டிட்டு போறாராம்,. தயார் பண்ணி அனுப்புங்க” என்று கூற

“ நானும்தான் மான்சி போறேன்,. பிரேமா அம்மாவை பார்க்கனும்,. ரொம்ப நல்லவங்க மான்சி” என பேனு கூறியதும்

“ ம்ம் அவங்க எப்பவுமே நல்லவங்கதான்,. சரிம்மா நான் கிளம்பறேன்” என்ற மான்சி வெளியே போய் காரை ஸ்டார்ட் செய்ய

சத்யன் பிள்ளைகளை விட்டுவிட்டு அவசரமாக வெளியேவந்து மான்சியின் கார் முன்னாடி நிற்க்க,. மான்சி கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே தலையை நீட்டி என்ன என்று கேட்க

சத்யன் வேகமாக காருக்கு வந்து அவளருகில் குனிந்து “ மான்சி உன்கிட்ட ஒருவிஷயம் சொல்லனும், நீ ஆஸ்பிட்டல் வரும்போது இந்த டிரஸ் வேண்டாம்,. வேற ஏதாவது டிரஸ் போட்டுகிட்டு வா மான்சி ப்ளீஸ் எனக்காக” அன கெஞ்சுதலாக சத்யன் கேட்க

மான்சி அவனை பார்த்து “ ஏன் இந்த டிரஸ்க்கு என்ன,. இங்கெல்லாம் இதைவிட மோசமா டிர்ஸ் பண்ணுவாங்க” என்று மான்சி கூற

சத்யன் எதுவும் பேசாமல் மவுனமாக அவளையே பார்த்தான் பிறகு “ சரி மான்சி உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு விலகி போய்விட்டான்
மான்சி அவன் பின்னால் உதட்டை பிதுக்கி காண்பித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்

அன்று மதிய உணவு முடிந்ததும் சத்யன் சர்தார்ஜியிடம் ஒரு வாடகை காரை எடுத்து வரச்சொல்லி அதில் அனைவரையும் கூட்டிக்கொண்டு ஆஸ்பிட்டல் கிளம்பினான்,.

ஆஸ்பிட்டலில் சத்யனின் மாமா குடும்பத்தினர் அனைவரும் இருக்க,. சத்யனின் அம்மா தன் பேரன்களை அனைவருக்கும் பெருமையுடன் அறிமுகம் செய்தாள்
அந்த இரட்டையர்களை பார்த்து அனைவரும் வியக்க,. சத்யனுக்கு பெருமை தாங்கவில்லை தன்து மகன்களுடன் வருடக்கணக்கில் இருந்தவன் போல அவர்களை பற்றியே பேசினான்

பிள்ளைகளும் அனைவருடனும் ஒன்றிப்போய் யார் எவர் என்று விசாரித்து,. மாமா. சித்தப்பா. அத்தை. என்று முறைவைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள்
மாலை மணி ஏழு ஆனது மான்சி வரவில்லை,. சத்யன் அவள் வரமாட்டாளோ என்று நினைத்தான்,. சரி போன் செய்து அவள் முடிவை கேட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான் என நினைத்தான்

தனது மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்து காரிடாரில் நின்று மான்சியின் நம்பரை அழுத்திவிட்டு காத்திருந்தான், அவளுடைய ரிங்டோன் அவனுக்கு பின்னாலிருந்து கேட்க சத்யன் சட்டென திரும்பிப்பார்த்தான்

மான்சிதான் வந்துவிட்டிருந்தாள்,. இவனை பார்த்ததும் அவள் தயங்கி நிற்க்க,. அவளை பார்த்ததும் சத்யன் வாயை பிளந்தான், அழகு என்ற வார்த்தையே இவளை பார்த்துதான் உருவாகியிருக்குமோ எனும்படி வந்திருந்தாள் மான்சி

ஆகாயத்தின் அடர் நீலத்தில் பார்டரில் மட்டும் வெள்ளை நிற எம்பிராய்டரி வேலை செய்யப்பட்டிருந்த புடவையும். அதற்க்கு மேட்ச்சாக அதே நிறத்தில் குட்டை கைவைத்த ரவிக்கையும்,. காதில் முத்து ஜிமிக்கியும் கழுத்தை ஒட்டி வெண்முத்துக்களால் ஆன ஒற்றை நெக்லஸ் போட்டு ,. வலதுகையில் ஒற்றை முத்து வளையும்,. இடதுகையில் வெள்ளை பட்டை வைத்த வாட்ச்சும்,.

வெட்டப்பட்ட கூந்தலை அள்ளி முடிந்து தோளின் இரண்டுபக்கமும் தொங்குவது போல மல்லிகைச் சரம் வைத்திருந்தாள்,. அந்த மல்லிகை சரம் தோள் வழியாக இறங்கி அவளின் மார்பு கோபுரங்களில் புரண்டது

நெற்றியில் சிறிய சிவப்பு பொட்டும் அதற்க்கு கீழே சிறு குங்கும கீ்ற்றும் இருக்க,. நேர்த்தியான புருவங்களை இன்னும் நேர்த்தியாக மை பென்சிலால் வரைந்திருந்தாள்,. கண்களுக்கு மெலிதாக தீட்டியிருந்த மை அவள் கண்களை மேலும் அழகாக காட்டியது,.

அவள் போட்டிருந்த ரவிக்கையை மீறி வெளியே தெரிந்த உடல் பகுதிகள் சந்தன நிறத்தில் பளபளப்பாக இருந்தது,. சத்யன் மூச்சுவிட மறந்தான்

சத்யனுக்கு காமாட்சியம்மன் கோயிலில் பார்த்த மான்சி ஞாபகம் வந்தது., தன் மனைவியின் அழகு அவனை கர்வக்காரனாக்கியது,. நெஞ்சை நிமிர்ததி பாருங்களேன் என் தேவதையை என்று கத்தவேண்டும் போல் இருந்தது,. தனது ஆர்வத்தை அடக்க முடியாமல். வேகமாக மான்சியை நெருங்கினான் சத்யன்

மான்சி சத்யன் தன்னை வெறிக்க வெறிக்க பார்ப்பதை உணர்ந்து தலையை கவிழ்ந்து கொண்டாள். அவளை நெருங்கிய சத்யன் தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி “ கடவுள் ஏன் மான்சி உனக்கு மட்டும் இவ்வளவு அழகை கொட்டி கொடுத்திருக்கான், என்னை சித்ரவதை செய்யவா ” என்று கூறிவிட்டு அவள் கண்களை பார்க்க



கைகளை விலக்கிய மான்சி “ இது ஆஸ்பிட்டல் நம்ம வீட்டு தோட்டம் இல்ல,. எந்த ரூம்ல உங்க மாமா இருக்கார்னு சொல்லுங்க போய் பார்க்கனும்” என்று கேட்க

சத்யன் ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு விட்டு அவள் கையை அவள் அனுமதியில்லாமலேயே பற்றிக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றான்



No comments:

Post a Comment