Tuesday, April 28, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 15

மறுநாள் காலை வெளியில் சென்ற காதலர்கள் இருவரும் மாலை நான்கு மணியளவில் வீடு திரும்பினர்.

சிவா, "வாங்குன திங்க்ஸ் எல்லாம் வீட்டில் வெச்சுட்டு வா. நம்ம சைட்டுக் போயிட்டு வந்துடலாம்"

செல்வி, "நீ போயிட்டு சீக்கரமா வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவனுக்கு வழியனுப்பினாள்.

ஆறரை மணியளவில் வீடு திரும்பிய சிவாவிடம் மரகதம், "டேய், நானும் விஜயாவும் அல்சூர் கோவிலுக்குப் போறோம். உனக்கு இன்னைக்கு நைட்டு சாப்பாடு செல்வி ஏற்பாடு செஞ்சு இருக்கா" என்றபடி புறப்பட்டாள்.

சிவாவும் அவளுடன் செல்வியின் வீட்டுக்கு வர அங்கு விஜயா புறப்பட தயாராகி இருந்தாள். இருவரின் தாய்களும் சென்ற பிறகு செல்வி, "போய் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு வா"



சிவா, "இன்னாங்க மேடம் ஒரேடியா ஆர்டர் போடறீங்க?"

செல்வி, "சொன்னா சொன்னதைக் கேளு"

குளித்து முடித்து சிவா வர எத்திராஜ் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி தான் கொண்டு வந்து இருந்த கனத்த பையை செல்வியிடம் கொடுப்பதைப் பார்த்தான்.

செல்வி, "ரெண்டு பேரும் அந்த பக்கம் போய் உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்தில வர்றேன்"

சிவா, "அந்தப் பக்கம் எங்கே ஒக்கார்றது?"

செல்வி, "போய் பாரு வர்றேன்"

எத்திராஜுடன் அங்கு சென்றவன் அங்கு இரு மடிப்பு நாற்காலிகளும் நடுவில் ஒரு சிறு மேசையும் போட்டு இருப்பதைக் கண்டான். நண்பர்கள் இருவரும் எதிர் எதிரே அமர, சிவா, "இன்னாடா ரொம்ப தட புடலா ஏற்பாடு பண்ணி இருக்கா நம்ம ஆளு?"

எத்திராஜ், "வெய்ட் பண்ணு மச்சி. இன்னும் இருக்கு"

சில நிமிடங்களில் இரு அழகான கண்ணாடி டம்ளர்களுடன் அவர்களுக்கு முந்தைய தினம் கிடைத்த மதுக் கலவை நிறைந்த பெட் பாட்டில்களையும் ஒரு சிறு கிண்ணத்தில் வருத்த வேர்க்கடலையும் ஒரு அகன்ற தட்டில் ஏந்தியபடி செல்வி வந்தாள்.

செல்வி, "இந்த கடலையை மட்டும் வெச்சுட்டு ஆரம்பிங்க .. அஞ்சு நிமிஷத்தில் வர்றேன்"

சிவா, "இதுவே போதும் செல்வி"

செல்வி, "இரு இரு .. வர்றேன்"

நண்பர்கள் இருவரும் கச்சேரியைத் தொடங்கிய சில நிமிடங்களில் சுடச் சுட மிளகாய் பஜ்ஜி மற்றும் மீன் வருவலுடன் வந்தாள்.

எத்திராஜ், "ரொம்ப தாங்கஸ் செல்வி! இந்த மாதிர் உக்காந்து நான் தண்ணி அடிச்சதே இல்லை"

செல்வி, "வேலை செய்யற இடத்தில் எல்லாம் எவ்வளவு பாஷ்ஷா ட்ரிங்க் பண்ணறாங்க? நீங்க ரெண்டு பேரும் எதுக்கு எதோ மொளகா பஜ்ஜி போடற இடத்தில் பெஞ்சில் ஒக்காந்து தண்ணி அடிக்கணும்?"

சிவா, "அப்போ அம்மாவை கோவிலுக்கு அனுப்பினதும் உன் ப்ளான் தானா?"

செல்வி, "ம்ம்ம் .. நீங்க இருந்தா சிவா சங்கோஜப் படும்ன்னு சொன்னேன். ஆண்டியே டிஸைட் பண்ணிட்டாங்க"

சிவா, "நைட்டு சாப்பாடும் நீ ஏற்பாடு செஞ்சு இருக்கேன்னு சொன்னாங்க?"

செல்வி, "யோவ், நீதான் குக். எனக்கு இந்த ரெண்டு ஐட்டத்தை செய்யறதுக்கே பெண்டு நிமிந்துடுச்சு"

சிவா, "ஏய். அப்ப சாப்பாடு?"

எத்திராஜ், "செல்வி அதுக்குத் தான் என்னை அனுப்புச்சுது. மச்சி, இன்னைக்கு டின்னர் உனக்கு ரொம்ப பிடிச்ச தாஜ் ஓட்டல் பிரியாணி"

சிவா, "வாவ். அப்ப ஒரு கட்டு கட்ட வேண்டியதுதான்"

செல்வி, "அதை வுடு. நான் செஞ்சது எப்படி இருக்கு?"

சிவா, "ம்ம்ம் .. நல்லா இருக்கு. இந்த பஜ்ஜி மாவுல இன்னும் கொஞ்சூண்டு சோடா உப்பு போட்டு இருக்கணும். அப்பறம் வருக்கறதுக்கு முன்னாடி மசாலாவில மீனை கொஞ்ச ஊற விட்டு இருக்கணும்" அவன் சொல்லி முடிக்குமுன் செல்வி முகம் சிறுத்து எழுந்து சென்றாள்.

எத்திராஜ், "போடாங்க் ... உன்னை எல்லாம் மதிச்சு ஒரு பொண்ணு இவ்ளோல்லாம் பண்ணி கொடுத்தா கொறை சொல்றான் பாரு. போய் சமாதானம் சொல்லி கூட்டிட்டு வாடா"

தன் தலையில் அடித்துக் கொண்ட சிவா எழுந்து செல்வியின் வீட்டுக்குச் சென்றான்.

சிவா, "ஏய். செல்வி சாரி என் சமையல் காரன் புத்தியை செருப்பால அடிக்கணும்" என்றபடி அவள் அருகே வந்தான்.

அவனுக்கு முதுகு காட்டியபடி செல்வி மீதம் இருந்த பஜ்ஜி மாவில் சோடா உப்பைக் கலந்து கொண்டு இருந்தாள். அவனுக்கு முகம் கொடுக்காமல், "அந்த பஜ்ஜியை சாப்பட வேணாம். வேற போட்டு எடுத்துட்டு வர்றேன்"

சிவா அவள் இடையை வளைத்து அவளைத் திருப்ப அவள் கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டான்.

அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி, "ஏய், சாரிடீ. பஜ்ஜி நல்லா இருந்துச்சு. என்னவோ நூறு ரூபாயிக்கு விக்கற மெனு ஐட்டம் மாதிரி தப்பு கண்டு பிடிச்சேன். அது என் தப்பு."

மூக்கை உரிஞ்சிய செல்வி, "இனி நான் எந்த சமையலும் செய்யப் போறது இல்லை. கல்யாணத்துக்கு அப்பறம் கக்கூஸ் களுவறதில இருந்து எல்லா வேலையும் செய்யறேன். ஆனா சமையல் மட்டும் செய்ய மாட்டேன்"

சிவா, "சே, உன்னை எப்படி ஹர்ட் பண்ணிட்டேன். சாரிடீ. என்னை மன்னிச்சுடு"

செல்வி, "பொறுக்கி. பேசாதே போ" என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள். சிறுது நேரத்துக்குப் பிறகு கண்களை புறங்கையால் துடைத்தபடி, "இரு நீ சொன்னா மாதிரி அந்த மீனை மசாலா தடவி ஊற வைக்கறேன். அந்த பஜ்ஜியை மட்டும் சாப்புடு. நான் செஞ்ச மீன் வருவலை நானும் எங்க அம்மாவும் சாப்பிட்டுக்கறோம். உனக்கும் ஆண்டிக்கும் மசாலா ஊறினதுக்கு அப்பறம் போட்டுத் தரேன்"

சிவா, "எப்படியும் அவங்க ரெண்டு பேரும் வரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆவும். மீன் பீஸை மசால தடவி வைக்கலாம். அவங்க வந்தப்பறம் நீங்க மூணு பேருக்கும் சூடா போட்டு சாப்புடுங்க . இருக்கற பீஸை நானும் எத்திராஜும் சாப்படறோம்"

செல்வி, "உனக்காகத்தான் நான் ஆசை ஆசையா பண்ணினேன்"

சிவா, "அதான் நல்லா இருக்குன்னு சொன்னேன் இல்லை"

செல்வி, "இல்லை இன்னும் ஊறணும்ன்னு குறை சொன்னே"

சிவா, "ப்ளீஸ்டீ. அதான் என் சமையல் காரன் புத்தியை ஜோட்டால அடிக்கணும்ன்னு சொன்னேன் இல்ல? ஊறினா இதை விட நல்லா இருக்கும்ன்னு சொல்லி இருக்கணும்"

செல்வி பதிலேதும் பேசாமல் அவனுக்கு பளிப்புக் காட்டினாள்.

சிவா, "ஐ அம் வெரி சாரி. ஓ.கே?"

செல்வி, "சரி, நீ போய் கண்டின்யூ பண்ணு நான் மசாலா போட்டு ஊற வெச்சுட்டு வரேன்" என்றபடி அவனுக்கு முதுகு காட்டி அந்தப் பணியை தொடங்க முயற்ச்சித்தாள்.

பின் புறம் இருந்து அவளை அணைத்த சிவாவின் கைகள் அவள் இடையில் ஆடையற்று இருந்த பகுதியில் படர்ந்தன. அவனது அதரங்கள் அவளது கழுத்தின் வலப் புறம் படர்ந்தன. செல்வியின் உடல் மெலிதாக அதிர்ந்தது. கழுத்தில் இருந்து அவனது உதடுகள் லோ பேக் அமைந்த ப்ளவுஸ் பாதி வரை வெளியில் காட்டிய அவளது முதுகுக்கு நகர்ந்தன.

செல்வி, "ம்ம்ம் ... என்ன பண்ணறே?"

சிவா, "செல்வி"

செல்வி, "ம்ம்ம் "

சிவா, "இனிமேல் நீ கல்யாணம் வரைக்கும் புடவை கட்டாதே"

செல்வி, "ஏன்" என்று மெலிதாகக் கிசு கிசுத்தாள்.

சிவா, "என்னால முடியலடீ" என்றபடி அவன் கைகள் இடைக்கும் மேல் நகர்ந்து அவளது மாங்கனிகளை வருடின. ப்ளவுஸும் அதற்குக் கீழ் இருந்த ப்ராவும் தடுத்து இருந்தும் அவளது காம்புகள் விரைப்பதை அவன் விரல்கள் உணர்ந்தன.

செல்வி, "எத்திராஜ் அங்கே உக்காந்துட்டு இருக்கான்"

சிவா, "அவனுக்குத் தெரியும் வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டான்" என்றபடி அவளை அவன் பக்கம் திருப்பினான். அதுவரை சிலிர்த்துச் சிறைபட்டு இருந்த செல்வி அவனை நோக்கித் திரும்பிய கணம் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கி அவனுடன் ஐக்கியமானாள். சிவாவின் கைகள் அவளை அணைத்து இறுக்கின. இருவரது உதடுகளும் இணைந்தன.

முத்தத்தில் இருந்து விடுபட்ட மறுகணம் சிவாவின் ஒரு கை முன்பக்கம் நகர்ந்து முன்பு செய்து கொண்டு இருந்த பணியை தொடர்ந்தது.

செல்வி சிணுங்கி முனகினாள். அவளிடம் இருந்த சற்று நகர்ந்து நின்ற சிவா அவளது முந்தானையை விலக்கத் துவங்கினான். ப்ளவுஸுடன் அதைப் இணைத்து இருந்த பின ஊசி தடுத்தது.

அவனது கண்களைப் பார்த்துக் கொண்டு நின்ற செல்வியின் கை அனிச்சையாக தன் தோளுக்குச் சென்று அந்த பின் ஊசியை விடுவித்தது. சரிந்த முந்தானை அதுவரை மறைத்து வைத்து இருந்த மாங்கனிகளின் செழுமையில் திளைத்த சிவாவின் இரு கைகளும் அவைகளை அளந்தன. அவனது விரல்கள் அந்த ப்ளவுஸின் ஹூக்குகளை ஒவ்வொன்றாகக் கழட்டின. அவன் செய்கையைப் பார்த்தபடி செல்வி உறைந்து போய் நின்று இருந்தாள். ஹூக்குகள் அவிழ்ந்த ப்ளவுஸின் முன் புறத்தை விலக்கி ப்ரா மறைத்து இருந்த மாங்கனிகளின் மேல் முத்தமிட்டான். செல்வி அவன் தலையை தன் மார்போடு அழுத்தி அணைத்து முனகினாள். பிறகு அவள் கைகள் இரண்டும் முதுகுப் பக்கம் சென்று ப்ராவின் ஹூக்கை விலக்கின. பிறகு இறுக்கம் தளர்ந்த ப்ராவை மேலே ஏற்றின. சிவா தன் இரு கைகளாலும் அவள் கொங்கைகளை பற்றி அவைகளுக்கு இடையே முகம் புதைத்தான். பிறகு அவளது இடப் புறக் காம்பினை கவ்வினான். செல்வி மெலிதாக அலறினாள். அடுத்த மார்புக்குத் தாவிய சிவா அதில் இருந்த தழும்பைப் பார்த்து சற்றே தலையை நிமிர்த்தினான். பிறகு தன் உதட்டால் அந்த தழும்பை வருடினான்.

அதுவரை அவனுக்கு இணங்கிய செல்வி அந்தத் தழும்பில் சிவாவின் உதடுகள் பட்டதும் சுய நினைவுக்கு வந்தவள் போல் அவன் தலையைப் பற்றி மேலே இழுத்தாள்.

செல்வி அவனது கண்களை தீர்க்கமாக நோக்கியபடி, "சிவா, உனக்கு வேணும்ன்னா என்னால் மாட்டேன்னு சொல்ல முடியாது. ஆனா. ப்ளீஸ் சிவா. கல்யாணம் வரைக்கும் பொறுத்துகோவேன். இந்த உடம்பு முழுசும் உனக்குத்தான்"

முழுவதுமாக நிமிர்ந்து நின்ற சிவா அவளை அணைத்து நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டான்.

பிறகு குறும்புச் சிரிப்புடன், "எவ்ளோ தூரம் அல்லவ் பண்றேன்னு பார்த்தேன். நீ வேணும்ன்னாலும் நான் அதுக்கு மேல ப்ரொஸீட் பண்ணி இருக்க மாட்டேன். ஐ லவ் யூடீ" என்று மறுபடி அவளது உதடுகளை சிறை பிடித்தான். முத்தத்தில் இருந்து விலகிய பிறகு செல்வி அவன் தலை முடியைப் பற்றி உலுக்கி, "ம்ம்ம் ... எவ்ளோ தூரம் அல்லவ் பண்றேன்னு பாத்தியா. இனி கல்யாணம் வரைக்கும் எதுவும் இல்லை" என்றபடி தன் ஆடைகளை சரி செய்தாள்.

மறுபடி நண்பனுடன் சேர்ந்து அமர்ந்த சிவா, "இன்னாடா அதுக்குள்ளே பாதிக்கு மேல முடிச்சுட்டியா?"

எத்திராஜ், "மவனே, சமாதானப் படுத்திட்டு வாடான்னு அனுப்பினா நீ அங்கேயே டேரா போட்டா? நான் சும்மா உக்காந்துனு இருக்கணுமா?"

சற்று நேரத்தில் ஒரு தட்டில் புதிதாகப் போட்ட மிளகாய் பஜ்ஜியுடன் செல்வி அங்கு வந்து அவர்கள் அருகே அமர்ந்தாள்.

எத்திராஜ், "ஐய்யோ இன்னா செல்வி. போடா இது ஒண்ணியும் உன் ரெஸ்டாரண்ட் கிச்சன் இல்லன்னு சொல்லி இருக்கணும். அத்த வுட்டுட்டு திரும்பியும் செஞ்சியா?"

செல்வி, "பரவால்லை எத்திராஜ். இல்லான்னா நான் எப்படி கத்துக்கறது?"

எத்திராஜ், "எப்படியோ! மறுபடி ராசி ஆயிட்டீங்களா?"

செல்வி நாணப் புன்னகையுடன் "ம்ம்ம்"



கையில் வைத்து இருந்த மதுக் கலவை தந்த போதையுடன் சேர்ந்து அவள் புன் சிரிப்பு தந்த போதையும் தலைக்கேற சிவா அவள் முகத்தை வைத்த கண் வைக்காமல் பார்த்து இருந்தான்.

எத்திராஜ், "பாஸ், சீக்கரமா முடி. நான் சாப்படணும்"

சிவா, "எனக்கு இது தான் லாஸ்ட்"

செல்வி, "அப்ப நான் அந்த பிரியாணியை சூடு பண்ணட்டா?"

எத்திராஜ், "இரு செல்வி. உங்க ஆள் குடிக்கற ஸ்டைல் உனக்கு தெரியாது. லாஸ்ட்டுன்னு சொல்லிட்டே இன்னும் ரெண்டு உள்ளே போவும்"

செல்வி, "சிவா, ரொம்ப குடிக்காதே"

எத்திராஜ், "சே சே, ரொம்ப குடிக்க மாட்டான். ஒரு குவாட்டரை கொஞ்சம் கொஞ்சமா குடிப்பான். நான்தான் ஒரொரு சமயத்தில ஒரு குவாட்டருக்கும் கொஞ்சம் அதிகமா குடிப்பேன்"

செல்வி, "அப்ப உனக்கு தனியா சொல்லணுமா"

எத்திராஜ், "அதான் எப்பவாவுதுன்னு சொன்னேன் இல்ல? சரி, " என்று பேச்சை மாற்ற சிவாவின் பக்கம் திரும்பி, "எப்ப மச்சி கல்யாணம்?"

சிவா, "இன்னைக்கு அம்மாவும் அதைத்தான் கேட்டாங்க"

எத்திராஜ், "இன்னா செல்வி? உங்க ஆள் அவனா டிஸைட் பண்ண மாட்டான். நீ ப்ரெஷர் கொடுக்கணும்"

செல்வி, "சிவா எப்ப டிஸைட் பண்ணுதோ அப்பன்னு வுட்டுட்டேன்"

சிவா, "சரி, அம்மாட்ட தேதி குறிக்கச் சொல்லவா?" என்று செல்வியைப் பார்த்து கேட்டான்.

செல்வி சிறிது மௌனம் காத்த பிறகு, "போன வாரம் கேட்டு இருந்தா உடனே சரின்னு சொல்லி இருப்பேன்"

எத்திராஜ், "இப்போ இன்னாத்துக்கு யோசிக்கறே?"

செல்வி, "சிவா, அந்த நந்தகுமாரை நினைச்சா எனக்கு பயமா இருக்கு சிவா"

சிவா, "இன்னா பயம். நான் இருக்கேன்னு சொன்னேன் இல்லை?"

செல்வி, "அவன் அப்படி அந்த ஃபோனை எடுத்து பாத்தது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. அன்னைக்கு எதாவுது ... " என்று நிறுத்தி எத்திராஜைப் பார்த்த பிறகு தலை குனிந்தாள்.

எத்திராஜ் எதிரில் இருப்பதைக் கண்டு மேலும் செல்வி பேசத் தயங்குவதை உணர்ந்த சிவா அவள் கையைப் பற்றியபடி, "பயப் படாதே. எத்திராஜ் என் ஃப்ரெண்ட். அவனுக்கு அன்னைக்கு நடந்தது எல்லாம் தெரியும்" என்று அவன் சொல்லி முடிக்குமுன் எத்திராஜ், "செல்வி, நீ என் தங்கச்சி மாதிரி. இவன் அன்னைக்கு சொன்ன உடனே உனக்கு ஆறுதல் சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா நீ சங்கோஜப் படுவியோன்னு எதுவும் சொல்லலை" என்றதும் செல்வியின் கண்கள் பனித்தன. மறு கையில் எத்திராஜின் கையை செல்வி பற்றினாள்.

சிவா, "இன்னா அன்னைக்கு அவன் எதாவுது ஃபோட்டோ எடுத்து இருப்பானோன்னு சந்தேகமா இருக்கா?"

செல்வி, "ஆமா ... எனக்கு மயக்கமா இருந்துச்சு இல்லை"

எத்திராஜ், "அப்படியும் ரெண்டு பேரில் ஒருத்தன் கையில் செல் ஃபோனை கேமரா மாதிரி புடிச்சுட்டு நிக்கறது தெரிஞ்சு இருக்குமே செல்வி?"

செல்வி, "எனக்கு அப்படி எதுவும் பார்த்த ஞாபகம் இல்லை. அதான் ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு"

சிவா, "எதுக்கு கன்ஃப்யூஷன்? அன்னைக்கு அங்கே உன்னை மிஸ்டர் ஆனந்த்தானே காப்பாத்தினாரு. அவர்கிட்டயே கேட்டா போச்சு. இதோ எத்திராஜுக்கும் அவரை நல்லா தெரியும்"

எத்திராஜ், "ஆமா செல்வி. அவருக்கு நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணி இருக்கேன்"

சிவா, "உட்டா ஓட்டறான் பாரு. இன்னாடா மயிரு ஹெல்ப் பண்ணுனே? அவருக்கு ஒரு வண்டி அரேஞ்ச் பண்ணி கொடுத்து ப்ரோக்கர்கிட்ட கமிஷன் அடிச்சுட்டு அவர்கிட்டயும் பணம் கறந்தான். கேட்டா ஹெல்ப் பண்ணினேன்னு சொல்றான்"

எத்திராஜ், "சும்மா இரு பாஸ் அவருக்கு அப்ப அவசரமா வண்டி தேவைப் பட்டுது. எனக்கு நிறைய ப்ரோக்கருங்களைத் தெரியும். அவருக்கு வேலை எதுவும் கொடுக்காம நானே எல்லாம் அரேஞ்ச் பண்ணி கொடுத்தேன். அவரு இஷ்டப் பட்டு எதோ கொடுத்தாரு"



செல்வி நண்பர்கள் இருவரின் பேச்சில் வாய் விட்டு சிரித்த பிறகு, "எப்படியோ அவர்கிட்டே பேசறியா?"

சிவா, "நீ கவலைப் படாதே நாளைக்கே அவரை நானும் இவனும் சேந்து போய் பார்க்கறோம். ஓ.கே?"

செல்வி, "சரி"

சிவா, "அப்ப அம்மாவுக்கு இன்னா பதில் சொல்றது?"

செல்வி, "இன்னும் கொஞ்ச நாள்ன்னு சொல்லு"

சிவா, "சரி" 



No comments:

Post a Comment