Saturday, September 19, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 10

ராம், "எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு ... உன்னை மணிபால் ஹாஸ்பிடலில் எனக்குத் தெரிஞ்ச டாக்டர் வாசன்கிட்ட அறிமுகப் படுத்தப் போறேன். அவர் ஒரு புகழ் பெற்ற ஆன்ட்ராலஜிஸ்ட் (Andrologist - Andrology ஆண் உறுப்பு பற்றிய மருத்துவம்). செக்ஸில் உனக்கு ஆர்வம் குறைவதற்கு உடல் ரீதியா எதாவுது காரணங்கள் இருக்கான்னு பார்க்கணும்"

விஸ்வா, "I don't think there is anything wrong with me physically"

ராம், "For your own good allow doctors to decide that will you? அவர்கிட்டே உன்னைப் பத்தி நான் ஏற்கனவே பேசியாச்சு. போலாம் வா"

விஸ்வாவை அழைத்துக் கொண்டு வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்றான்.

ராம், "இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை கூப்பிடுவார். உன் கூட பேசினதுக்கு பிறகு எதாவுது பரிசோதனை செஞ்சாலும் செய்யலாம்"


விஸ்வா, "எதுக்கு ராம் இதெல்லாம்?"

ராம், "ப்ளீஸ் விஸ்வா. இதெல்லாம் எதுக்குன்னு கேட்காதே. உன் நலனுக்குத்தான். அப்படியே டைவர்ஸ் ஆனாலும் காலம் பூரா சன்னியாசி மாதிரி இருக்கப் போறியா. அப்படி இருந்தேன்னா கொஞ்ச நாளில் பைத்தியம் பிடிச்சுடும். உன்னுடன் இருக்கப் போற வசியின் வாழ்க்கை நரகம் ஆயிடும். புரிஞ்சுக்கோ"

பெருமூச்செறிந்த விஸ்வா, "சரி. வனிதாவைப் பத்தி அவர்கிட்டே சொன்னியா?"

ராம், "சொல்லணுமா?"

விஸ்வா அவசரமாக, "வேண்டாம்"

ராம், "உனக்கு உன்னை அறியாமல் சில ப்ராப்ளம் இருக்கலாம்-ன்னு மட்டும் சொன்னேன்"

விஸ்வாவிடம் இருந்து விடைபெற்ற பிறகு தன் காருக்கு வந்த ராம் டாக்டர் அமுதாவை கைபேசியில் அழைத்தான் ...

அமுதா, "சொல்லுங்க டாக்டர் ராம்"

ராம், "மேம், அவனை மாதிரியே என்னையும் நீ வா போன்னு கூப்பிடுங்க. எனக்கு சங்கடமா இருக்கு"

அமுதா, "God! உங்க குடும்பத்தில் இருக்கும் நெருக்கத்தைப் பாத்து நான் பொறாமைப் படறேன். முயற்சி செய்யறேன் ராம். சொல்லுங்க் ... சாரி, சொல்லு"

ராம், "விஸ்வா கூட பேசினேன். நீங்க சந்தேகப் பட்டது சரி. அவங்க ரெண்டு பேருக்கு இடையே உடலுறவு ரொம்ப கம்மியா இருந்து இருக்கு .. என் கிட்டேயும் சொல்ல தயக்கப் படறான். நீங்க வனிதாகிட்டே கேளுங்க"

அமுதா, "நான் சொன்ன ப்ராப்ளம்?"

ராம், "You mean about Pre-mature ejaculation (ஆண்கள் உடலுறவின் போது மிக விரைவில் உச்சம் அடைவது), அனேகமா it will also be combined with Erectile Deficiancy (Erectile Deficiancy - ஆணுறுப்பின் விறைப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதும் விறைப்பு விரைவில் குறைவதும்). இதெல்லாம் நிச்சயம் என்னுடன் பேச தயங்குவான். அதனால ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் வாசன்கிட்டே அவனை கொண்ட் விட்டு வந்து இருக்கேன்"

அமுதா, "நானே சஜ்ஜஸ்ட் பண்ணனும்ன்னு இருந்தேன். உங்களுக்கு ... ஐ மீன் உனக்கு அவரைத் தெரியுமா?"

ராம், "ஒரு முறை அப்பா அவரை அறிமுகப் படுத்தி வெச்சு இருக்கார். அந்த கனக்ஷனைப் பயன் படுத்தி அவரிடம் பேசினேன்"

அமுதா, "அவர் உன் அப்பாகிட்டே இதைப் பத்தி ... "

ராம், "இல்லை. பேச வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன். அவரும் சரின்னார்"

அமுதா, "சரி, நாளைக்கு டாக்டர் வாசன் ரிப்போர்ட் கிடைச்ச பிறகு முதலில் என் கிட்டே சொல்லு. மேற்கொண்டு விஸ்வா கூட என்ன பேசணும்ன்னு நான் சொல்லறேன். ஓ.கே?"

ராம், "சரி டாக்டர். இன்னொரு விஷயம். நான் இந்த கவுன்ஸிலிங்கில் இன்வால்வ் ஆகி இருப்பது வனிதாவுக்கு ... "

அமுதா, "சொல்லலை ... I won't"

ராம், "இன்னைக்கு நைட்டு டின்னருக்கு அவன் வீட்டுக்குப் போலாம்ன்னு இருக்கேன் ... I want Vanitha to talk to me freely"

அமுதா, "ராம், நீயும் அங்கே இந்தப் பேச்சை எடுக்காதே"


அன்று அலுவலகத்தில் இருந்த வனிதாவை சுமதி அவளது கை பேசியில் அழைத்தாள் ...

வனிதா, "சொல்லுங்க மேம்"

சுமதி, "உன் கூட கொஞ்சம் தனியா பேசணும் ... எங்கே மீட் பண்ணலாம்?"

வனிதா, "நீங்க சொல்லுங்க"

சுமதி, "உன் வீட்டுக்குப் போற வழியில் இருக்கும் கேஃபே காஃபீ டேக்கு சாயங்காலம் ஒரு நாலு மணிக்கு வர முடியுமா? நாம் பேசினதுக்கு அப்பறம் நீ எப்பவும் போற நேரத்துக்கு வீட்டுக்குப் போயிடலாம்."

வனிதா, "உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காஃபீ டேவில் மீட் பண்ணலாமே? இன்னைக்கு இங்கே இருந்து நான் வேற ஒரு இடத்துக்குப் போயிட்டு கொஞ்சம் லேட்டாத்தான் வீட்டுக்குப் போறதா இருந்தேன்"

சுமதி, "ஓ, டாக்டர் அமுதாவோட கவுன்ஸிலிங்க் சென்டருக்குப் போறதா இருந்தியா?"

எந்த அளவுக்கு விஸ்வா சுமதியிடம் தங்களது உறவு நிலையை பகிர்ந்து கொண்டு இருப்பான் என்று எண்ணியபடி வனிதா, "ம்ம்ம்"

சுமதி, "ஓ.கே. அங்கேயே மீட் பண்ணலாம். 4 PM O.K?"

வனிதா, "ஓ.கே"

மாலை நான்கு மணியளவில் ...

வனிதா, "சாரி மேம். கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"

சுமதி, "இல்லை. சில நிமிடங்களுக்கு முன்னாடிதான் நானும் வந்தேன்"

வனிதா, "வழியில் ரொம்ப ட்ராஃபிக் இருக்கும்-ன்னு தெரியும். அதுக்குத் தகுந்த மாதிரி சீக்கிரம் ஆஃபீஸில் இருந்து புறப்பட்டு இருக்கணும். என் தப்பு"

சுமதி, "பரவால்லை விடு. என்ன சாப்பிடறே?"

வனிதா, "எஸ்ப்ரஸ்ஸோ"

சுமதி, "ஓ! உன் அமெரிக்கப் பழக்கம் இன்னும் இருக்கா?"

வனிதா, "ம்ம்ம் "

சுமதி, "குழந்தைங்க எப்படி இருக்காங்க?"

வனிதா, "ம்ம்ம் ... ஓ.கே"

சுமதி, "இப்போ எங்கே இருப்பாங்க?"

வனிதா, "நாளைக்கு அவங்களுக்கு லீவ். இன்னைக்கு அம்மாவும் அத்தையும் கூட்டிட்டுப் போயிருப்பாங்க நைட்டு அங்கேயே தங்கிட்டு நாளைக்கு சாயங்காலமா வருவாங்க"

சுமதி, "விஸ்வா எப்படி இருக்கான்?"

வனிதா, "உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே. என் கிட்டே எதுக்கு கேட்கறீங்க?"

சுமதி, "வீட்டில் எப்படி இருக்கா-ன்னு கேட்டு இருக்கணும்"

வனிதா, "மூணு மாசத்துக்கு முன்னாடியை விட இப்போ சீக்கரம் வீட்டுக்கு வர்றார். முன்னாடி எல்லாம் முக்கால் வாசி நாள் குழந்தைங்க தூங்கினதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு வருவார். இப்போ வீட்டில் என் கூடப் பேசறது இல்லை அதனால் வாரத்தில் ஒண்ணு ரெண்டு நாளாவுது குழந்தைங்க தூங்கறதுக்கு முன்னாடி வந்துடறார். சில நாள் குழந்தைங்க சாப்பிடற நேரத்துக்கே கூட வந்துட்டு இருந்தார். இப்போ மறுபடி வேலையில் அவர் கவனம் திரும்பி இருக்கு-ன்னு நினைக்கறேன்"

சுமதி, "இதுக்கெல்லாம் PML தான் காரணம்-ன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வனிதா"

வனிதா, "இல்லை மேடம். இது நான் தடுத்து இருக்கக் கூடியது. PMLஐ இதுக்கு காரணமா நினைச்சு கஷ்டப் படாதீங்க"

சுமதி, "Any how ... உன் கவுன்ஸிலிங்க் எப்படிப் போயிட்டு இருக்கு?"

வனிதா, "ம்ம்ம் ... போயிட்டு இருக்கு"

சுமதி, "Any chance of reconcilation?"

வனிதா, "தெரியலை"

சுமதி, "எப்போ முடியும்?"

வனிதா, "தெரியலை இன்னும் ஒரு மாசம் ஆகலாம்ன்னு தோணுது"

சுமதி, "விஸ்வா பெங்களூரை விட்டுப் போறதுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கற மாதிரி தெரியுது"

வனிதா, "என்ன சொல்லறீங்க? PMLஇல் அவருக்கு CEO போஸ்ட் கொடுப்பதா கேள்விப் பட்டேனே?"

சுமதி, "நாம் கொலாபரேட் பண்ணும் ஜாப்பனீஸ் கம்பெனி அவனுக்கு Asia-Pacific Region Head போஸ்ட் ஆஃபர் பண்ணி இருக்காங்க. விஸ்வா அதுக்கு ஒப்புதல் கொடுத்து கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு இருக்கான். PMLஇல் அவனோட ரீப்ளேஸ்மெண்ட்டை செலக்ட் பண்ணறதில் இப்போ மும்முறமா இருக்கான்"

முகம் இறுகி கண் சிவந்த வனிதா, "எப்படி? டைவர்ஸுக்குப் பிறகு வசி தன்னோடு இருக்கணும்-ன்னு கேட்டு இருக்காரே?"

சுமதி, "அதனால தான் இதை உன் கிட்டே சொல்லறேன். Though he asked me to keep this to myself"

வனிதா, "No! This is not fair. எப்படி அவர் என் குழந்தையை என் கிட்டே இருந்தும் அவளோட உடன் பிறப்பு கிட்டே இருந்தும் பிரிக்கலாம்?"

சுமதி, "I agree. இதைப் பத்தி நான் விஸ்வாகிட்டே பேசலை. அனேகமா உங்க வீட்டில் யாரும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க-ன்னு அவனுக்குத் தெரிஞ்சு இருக்கணும். அதனாலதான் யார் கிட்டேயும் சொல்லாம இருக்கான்"

கண் கலங்கிய வனிதா தலை குனிந்து அழுது குலுங்கினாள் ...

சுமதி, "நீ உனக்கு-ன்னு டைவர்ஸ் லாயர் யாரையாவுது நியமிச்சு இருக்கியா?"

வனிதா, "இல்லை"

சுமதி, "ஏன்? விஸ்வா என்ன சொன்னாலும் அதுக்கு நீ ஒத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கும் உரிமைகள் இருக்கு இல்லையா?"

வனிதா, "அவர் காட்டின இடத்தில் கையெழுத்துப் போட்டேன். மியூசுவல் கன்ஸர்ன் டைவர்ஸுக்கு ஒத்துக்கலைன்னா அடல்டரின்னு சொல்லி விண்ணப்பிக்கப் போறேன்னு மிரட்டினார்"

சுமதி, "எதுக்கு அவமானம் அப்படின்னு ஒத்துகிட்டேயாக்கும். அப்படி விண்ணப்பிச்சா அவமானம் உனக்கு மட்டும் இல்லை. அவனுக்கும்தான். அதை யோசிச்சியா? நீயும் ஒரு லாயரை வெச்சு வாதடி இருக்கணும்"

வனிதா, "மேம், விஸ்வாவை ஒரு எதிரியா என்னால் பார்க்க முடியலை. அவருடைய விருப்பம் எதுக்கும் நான் குறுக்கே நின்னது இல்லை"

சுமதி, "அப்படின்னா அவன் உன் மகளை கூட்டிட்டு வெளிநாட்டில் போய் செட்டில் ஆனா?"

வனிதா, "நோ, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்"

சுமதி, "நினைச்சேன். எதுக்கும் உனக்கு முன் கூட்டியே எச்சரிக்கை கொடுக்கலாம்-ன்னு உன்னை வரச் சொன்னேன்"

வனிதா, "தாங்க்ஸ் ... "

சுமதி, "அப்பறம், இந்த விஷயம், ஐ மீன், விஸ்வா வேலையைப் பத்தி நான் உனக்கு சொன்னதா சொல்லாதே. அதைப் பத்தி தெரிஞ்ச மாதிரி காண்பிச்சுக்காதே. டைவர்ஸில் நீ உனக்கு வேண்டிய கண்டிஷன்ஸ்ஸை மட்டும் அவனுக்கு சொல்லு"

வனிதா, "ம்ம்ம் "

சில கணங்கள் மௌனமாக கழிந்தது ...

சுமதி தன் கைபேசியை இயக்க ... சில கணங்களில் வனிதாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி தோன்றியது. வனிதா அதைப் பார்த்துக் கொண்டு இருக்க ...

சுமதி, "அது எனக்கு தெரிஞ்ச டைவர்ஸ் லாயர் ஒருத்தரோட நம்பர் ... என் ஃப்ரெண்ட் காண்டாக்ட் பண்ணுவா அப்படின்னு மட்டும் சொல்லி இருக்கேன். மேற்கொண்டு எந்த விவரமும் கொடுக்கலை. நிச்சயம் நீ காண்டாக்ட் பண்ணனும்"

வனிதா சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, "மேம், சந்திரசேகர் சார் உயிரோடு இருந்து இருந்தா நீங்க என்ன செஞ்சு இருப்பீங்க?"

சுமதி, "அவர் அப்படி செஞ்சதுக்கு என் மேலயும் சில தப்பு இருக்கு. ஆனா அதை என் கிட்டே பேசி, முட்டி மோதி சண்டை போட்டு என்னை உணற வெச்சு இருக்கணும். அப்படி செய்யாம வேற ஒருத்திகிட்டே சுகத்தை நாடிப் போனதுக்கு நிச்சயம் டைவர்ஸ் செஞ்சு இருப்பேன்"

வனிதா, "நீங்க உங்க கணவரையும் கவனிச்சுக்காம குழந்தைங்களையும் குடும்பத்தையும் கவனிக்காம வேலையே கதின்னு இருந்து இருந்தாலும் அப்படி செஞ்சு இருந்துப்பீங்களா?"

சுமதி முகம் வெளுத்து சில கணங்கள் மௌனம் காத்தாள். பிறகு கண் கலங்க, "நல்ல வேளையா என் குழந்தைங்க விவரம் தெரியற அளவுக்கு பெரியவங்க ஆயிட்டாங்க. ஆனா உன்னை மாதிரி குழந்தைங்க சின்ன வயசா இருந்து இருந்தா குழந்தைங்களைப் பிரியணுமேன்னு மட்டும் கொஞ்சம் யோசிச்சு இருப்பேன்"

வனிதா, "உங்க மனசில் பட்டதை மறைக்காம சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் மேம். நான் கிளம்பறேன்" அவள் எழுந்து செல்ல எத்தனிக்கும் போது ...

சுமதி, "வனிதா, என்னோடது அர்ரேஞ்ச்ட் மேரேஜ். அப்பா பாத்து சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினேன். அதனால நான் சொல்றதை வெச்சு நீ எந்த முடிவுக்கும் வரக் கூடாது. அதே சமயம் விஸ்வா இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சு இருந்தான்னா நீ என்ன செஞ்சு இருப்பேன்னு யோசிச்சுப் பாரு. உனக்கே புரியும்"

இம்முறை வனிதாவின் முகம் வெளுத்து கண்கள் கலங்கின. மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள் ...

வெளியில் வந்த சுமதி வனிதா தன் காரில் அமர்ந்து அழுது குலுங்குவதைக் கண்டாள் ...




நான்கரை மணிக்கும் மேல் ஆகியும் வனிதா இன்னும் வராமல் இருப்பதை உணர்ந்த அமுதா அவளை கைபேசியில் அழைக்க ...

வனிதா, "எஸ் மேம்"

அவள் குரல் அழுது உடைந்து இருப்பதை உணர்ந்த அமுதா, "என்ன வனிதா? Any problem?"

வனிதா, "இல்லை. கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கேன்"

அமுதா, "அதுக்கும் தானே இந்த கவுன்ஸிலிங்க். இங்கே வா பேசலாம்"

வனிதா, "மேம், இன்னைக்கு என்னால வர முடியாது. ப்ளீஸ் ... நான் கொஞ்சம் தனியா யோசிக்கணும். அதான் நேரா வீட்டுக்கு வந்துட்டேன். அப்பறம் நாளைக்கு எனக்கு சில வேலைகள் இருக்கு. ஒரு ரெண்டு நாள் அவகாசம் எனக்கு வேணும். ப்ளீஸ் ..."

அமுதா, "என்ன யோசிக்கணும்?"

வனிதா, "இந்த டைவர்ஸ்ஸைப் பத்தி ... "

அமுதா, "அதில் உனக்கு விருப்பம் இல்லை-ன்னு எனக்குத் தெரியும்"

வனிதா, "இல்லை மேம். இது என் விருப்பத்தை பத்தி மட்டும் இல்லை. என் விருப்பத்தைப் பத்தி நான் கவலைப் படலை. என் கவலை எல்லாம் என் குழந்தைங்களோட எதிர்காலமும் விஸ்வாவின் எதிர்காலமும் மட்டும் தான்"

அமுதா, "என்ன வேலைகள் இருக்குன்னு சொன்னே? ஆஃபீஸ் வேலையா?"

வனிதா, "இல்லை ... இந்த டைவர்ஸ் விஷயமாத்தான்"

அமுதா குரலில் அதிர்ச்சி ததும்ப, "டைவர்ஸ் விஷயமா-ன்னா?"

வனிதா, "டைவர்ஸ்ஸுக்கு ஒப்புதல் கொடுத்தேன். குழந்தைகளைப் பிரிக்கவும் ஒப்புதல் கொடுத்து இருந்தேன். ஆனா, இப்போ குழந்தைகளை பிரிப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் என்னை டைவர்ஸ் பண்ணும் பட்சத்தில் எனக்கு அவர் ஒண்ணும் கொடுக்க வேண்டாம். ஆனா வசியை என் கிட்டே இருந்தும் விக்கி கிட்டே இருந்தும் பிரிப்பதுக்கு நான் ஒத்துக்கப் போறது இல்லை. அப்படி செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை. நானும் என் சார்பில் ஒரு லாயரை நியமிச்சு சில கண்டிஷன்ஸ் போடப் போறேன்"

அமுதா, "வனிதா, இது உன் உரிமை. அதை நான் தடுக்க முடியாது. ஆனா இந்த சமயத்தில் நீ அப்படி செஞ்சா விஸ்வா அதை எப்படி எடுத்துப்பா-ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு"

வனிதா, "லாயரை மீட் பண்ணப் போறேன். ஆனா கோர்ட்டில் தாக்கல் செய்வதுக்கு முன்னாடி விஸ்வாகூட பேசப் போறேன். அவர் ஒத்துக்கலைன்னா மட்டும் தான் கோர்ட்டில் தாக்கல் செய்வேன்"

பெருமூச்செறிந்த அமுதா, "There is nothing that I can say ... நீ சொல்வது முழுக்க முழுக்க நியாயமானது. ... சரி, எப்போ மீட் பண்ணலாம்? அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கு முன்னாடி இன்னும் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கு"

வனிதா, "நான் நாளைக்கு ஃபோன் பண்ணறேனே?"

அமுதா, "சரி"


வீட்டில் தனியே அமர்ந்து இருந்தவளின் மனம் குமுறியது. அவளுகுள்ளே ஒரு பெரிய பட்டி மன்றம் நடந்தது ....

'சோ! என்ன செய்யப் போறே?'

'No way he can take my kids away'

'அதை விடு உன் எதிர்ப்பை மீறி விஸ்வா வசியை கூட்டிட்டு போக முடியாது. உன் வாழ்க்கையைப் பத்தி யோசி'

'என் வாழ்க்கை இனி என் குழந்தைகளைச் சுற்றி மட்டும் தான்'

'இந்த டைவர்ஸ்ஸை எதிர்த்து போராட மாட்டியா?'

'போராடி என்ன பிரயோஜனம்? அப்படியே கோர்ட் டைவர்ஸை ரிஜெக்ட் பண்ணினாலும் விஸ்வாவால என்னோடு சேர்ந்து வாழ முடியுமா-ன்னு தெரியலை'

'இவ்வளவும் நடந்ததுக்கு அவனும் காரணம்-ன்னு புரிஞ்சுகிட்டா அவன் மனம் மாற வாய்ப்பு இருக்கு இல்லையா?'

'இல்லை காரணம் நான் மட்டும்தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் செஞ்ச தவறு. அதைத் நான் தடுத்து இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது'

'ஏய், ஏன் பழியை உன் மேல மட்டும் போட்டுக்கறே? எந்த அளவுக்கு விஸ்வா உன்னோடு அன்னியோன்னியமா இருந்தா-ன்னு நீ டெல்லி போறதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்து யோசிச்சுப் பாரு. அவ்வளவு ஏன்? குழந்தைங்க பிறந்ததில் இருந்தே நடந்ததை எல்லாம் யோசிச்சுப் பாரு'

திருமணம் ஆன புதிதில் உடலுறவைப் பற்றி வனிதா அதிகம் அறிந்து இருக்க வில்லை. அவர்கள் படுக்கையில் அன்பும் காதலும் அதிகமாக இருக்கும். அப்படியும் அவன் தன் பெண்ணுருப்பை அவன் தொடுவதைக்கூட தடுப்பாள். ஓரிரு முறை அவன் அங்கு முத்தமிடச் எத்தனித்த போது அது அருவெறுப்பானது என எண்ணி கூச்சத்தில் அவனை அவள் அனுமதிக்க வில்லை. விஸ்வா அவளது கொங்கைகளை தன் நாவினாலும் விரல்களாலும் நெடு நேரம் ஆராதிப்பான். அந்த ஆராதனை முடிந்து ஒருவரோடு ஒருவர் இணையும் போது அவள் உச்சத்தை நெருங்கி இருப்பாள். ஓரிரு நிமிடங்களே அவர்கள் சேர்க்கை நடக்கும். சில சமயங்கள் விஸ்வாவுடன் சேர்ந்து அவளும் உச்சம் அடைவாள். அப்படி உச்சம் அடையாவிட்டாலும் அவர்களது சேர்க்கை அவள் மனத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

முதல் முதலில் சந்திரசேகருடன் உடலுறவு கொண்டது அவளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உடலமைப்பில் சந்திரசேகர் விஸ்வாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு இல்லாமல் இருந்தும் அவருக்கு செக்ஸில் இருந்த அனுபவமும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளும் திறனும் அவளை திகைக்க வைத்தன. அதுவரை அவள் கண்டிறாத அளவுக்கு உச்சத்தை அடைந்தாள். சேர்க்கை முடிவதற்கு முன் ஆங்கிலத்தில் multiple-orgasm எனச் சொல்லும் அடுத்தடுத்து வந்த உச்சங்கள் அவளை திக்கு முக்காட வைத்தன.

முதல் முறை அவருடன் இருந்த பிறகு அடுத்த முறை விஸ்வாவுடன் இருக்கும் போது அவன் இன்னும் சிறிதி நேரம் தொடர மாட்டானா என ஏங்கினாள். முதல் முறையாக அவளாகவே அவனது கையை தன் கால்களுக்கு இடையே செலுத்தினாள். குறிப்பறிந்த விஸ்வா தன் விரல்களால் அவளது பெண்ணுறுப்பை மீட்கத் தொடங்கினான். அவளது கூச்சமின்மையை உணர்ந்து உதட்டால் முத்தமிட்டு நாவினால் வருடிய மறு கணம் அவள் உச்சம் அடைந்தாள். அவனது fore-play முடிந்து உடலுறவு கோள்ளும் போது அது நீண்ட நேரம் நீடிக்காவிடிலும் அவள் நிறைவான இன்பத்தை உணர்ந்தாள். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அவர்களது fore-play வெகு நேரம் அவள் உச்சம் அடையும் வரை நீடிக்கும். அதற்குப் பிறகு அவர்கள் இணையும் போது விஸ்வா சில நிமிடங்களில் உச்சம் அடைந்தாலும் சில சமயங்களில் அவளும் மறுபடி உச்சம் அடைவாள். அவள்களது சேர்க்கையில் இருந்த அன்பும் காதலும் அவள் அடைந்த ஓரிரு உச்சங்களும் அவளுக்கு பூரிப்பைக் கொடுத்தன.

குழந்தைகள் பிறந்து தாய் வீட்டில் இருந்த ஆறு மாதங்களில் ஓரிரு முறையே விஸ்வாவுடன் சேர்க்கை நடந்தது. பிறகு அவர்களது வீட்டுக்கு வந்த பிறகு விஸ்வாவின் பணி அவனது நேரத்தின் பெரும்பாங்கை விழுங்கியது. வார நாட்கள் எல்லாம் அவன் வீடு திரும்பும் போது மணி ஒன்பதுக்கும் மேல் ஆகி இருக்கும். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள கவர்னஸும் சமயலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் வேலையாட்கள் இருந்ததால் வீட்டில் அவளது வேலைகள் வெகுவாகக் குறைந்து ஓய்வு கிடைத்தது. விஸ்வாவோ எப்போதும் மிகுந்த அயர்ச்சியுடன் வீடு திரும்புவான். மகப்பேறுக்கு முன்னர் வாரத்துக்கு இரு முறையாவது இருந்த அவர்களது சேர்க்கை மாதத்துக்கு இரு முறையானது. அது மட்டும் அல்லாது, எப்போதும் இருக்கும் fore-playம் வெகுவாகக் குறைந்தது. வழக்கத் தமிழில் 'எடுத்தோமா கவுத்தோமா' என்பது போல் அவர்களது கூடல் நடந்தது. ஓரிரு முறை வனிதா விஸ்வாவிடம் தன் விரக தாபத்தை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியும் அவன் அதற்கு செவி சாய்க்க வில்லை.

டெல்லியில் நடந்த அந்த கண்காட்சிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இருந்து விஸ்வாவின் வேலைகள் பன் மடங்கு ஆகின. அதில் பாதி மட்டுமே அவன் செய்ய வேண்டியவை. மீதி பிறர் செய்தால் அவர்கள் சரிவரச் செய்ய மாட்டார்கள் என்று விஸ்வாவே எடுத்துக் கொண்டவை. அந்த ஒரு வருடத்தில் முதல் ஆறு மாதங்கள் மாதம் இருமுறை இருந்த அவர்கள் சேர்க்கை மாதம் ஒரு முறையாக குறைந்தது. அந்த ஒரு வருடத்தில் விஸ்வா பெங்களூரில் இருந்த நாட்களை விட வெளியூர்களில் இருந்தது அதிகம். அந்த டெல்லி கண்காட்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அவர்களது கூடலின் போது வனிதா கொஞ்சலாக, 'எனக்கு ரொம்ப நேரம் வேணும். இப்படியா இருக்கலாமா?' என்று கேட்டும் அவன் எப்போதும் போல் விரைவில் முடித்து நகர்ந்த போது சிணுங்கலுடன், 'நான் இன்னும் கொஞ்ச நேரம் வேணும்-ன்னு சொன்னேன் இல்லை?' என்றதற்கு முகத்தில் அடித்தாற்போல் விஸ்வா, 'அடுத்த தடவை அப்ராட் போகும் போது ஒரு வைப்ரேட்டர் வாங்கிட்டு வரேன். பாட்டரி தீருர வரைக்கும் உனக்குக் கிடைக்கும்' என்றான். அவன் குரலில் கோபம் இல்லை என்றாலும் லேசான அலுப்பு இருந்தது. அதை அடுத்து வனிதா அவனிடம் பல நாட்கள் பேசவில்லை.

அவள் மனதை புண்படுத்தியதை உணர்ந்த விஸ்வா ஒரு நாள், "சாரி ஹனி, நான் அப்படி பேசி இருக்கக் கூடாது ... இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு டெல்லியில் ஒரு ட்ரேட் ஃபேர் இருக்கு. நீயும் வா. உனக்கு ஒரு சேஞ்சா இருக்கும். பகல்ல கொஞ்ச நேரம் வரும் கஸ்டமர்ஸ் கூட பேச வேண்டி இருக்க வேண்டி இருக்கும். மிச்ச நேரம் எல்லாம் உன் கூட இருக்கப் போறேன். ஓ.கே?"

அவள் மனம் குதூகலத்தின் எல்லைக்குச் சென்றது ..

புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கையில் விஸ்வா, "ஹனி, நான் அவசரமா சிங்கப்பூர் போகணும். ஒரு டிஸ்கஷன். நீ டெல்லி போ. அஞ்சு நாள் ஃபேர் அது. மூணாவுது நாள் நான் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்கறேன். ஃபேர் முடிஞ்சதுக்குப் பிறகு ரெண்டு நாள் நாம் அங்கே இருந்துட்டு வரலாம். ஓ.கே?"

வனிதா, "நிச்சயம் வந்துடுவே இல்லை? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன் விஸ்வா"

விஸ்வா, "தெரியும் டியர். நிச்சயம் வந்துடுவேன்" என்று உறுதி அளித்து விட்டுச் சென்றான் ... ஆனால் அந்த கண்காட்சி முடியும் வரை அவன் வரவில்லை.

நான்காம் நாள் அவளது கோபத்துக்கும் ஆதங்கத்துக்கும் அளவில்லை. கடந்த மூன்று நாட்களும் சந்திரசேகர் அவளிடம் நேருங்கிப் பழக முனைந்ததை தடுத்தவாறு இருந்தாள். நான்காம் நாள் மாலை ஒரு டின்னர் இருந்தது. அதில் அவர்களது வாடிக்கையாளர் பலரும் பங்கேற்றனர் என்றதால் சந்திரசேகர், "வனிதா, நம்ம கஸ்டமர்ஸ் நிறையப் பேர் வருவாங்க. நீயும் வாயேன். எனக்கு உதவியா இருக்கும்" என்று அவளை அழைத்தார்

டின்னருக்கு வந்த வாடிக்கையாளர்களை கவனித்துக் கொள்வது போல அவளுக்கும் ஒயின் கொடுத்தவாறு இருந்தார். எப்போதாவுது ஒரு க்ளாஸ் ஒயின் குடித்துப் பழகி இருந்த வனிதா அந்த டின்னர் முடியும் போது மூன்று க்ளாஸ் அளவுக்கு குடித்து இருந்தாள்.

அவர்கள் இருவரும் அடுத்தடுத்த அறையில் தங்கி இருந்தனர். இரு அறைகளுக்கும் இடையில் ஒரு நுழை வாயில் இருந்தது. அதற்கு இரு அறைகளிலும் கதவுகள் இருந்தன. எப்போதும் தனது அறைப் புரம் இருந்த கதவை தாளிட்டு வைத்து இருந்தாள். டின்னரின் போது சந்திரசேகர் அறைக்கு வந்து அதை திறந்து விட்டு இருந்தார்.

வனிதா லேசான தள்ளாட்டத்துடன் வந்து படுக்கையில் சாய்ந்த பிறகு சந்திரசேகர் அவளது அறைக்குள் நுழைந்தார். மதுவின் போதை, பல மாதங்களாக தேக்கி வைத்து இருந்த விரக தாபம் எல்லாமும் சேர்ந்ததின் விளைவாக வனிதா சந்திரசேகருக்குக் கைப் பொம்மையானாள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அனுபவித்தற்கும் மேலான நிறைவான சுகத்தைக் கண்டாள். அடுத்த நாளும் அவர் அணுகியதை அவள் தடுக்க வில்லை. தான் தவறு செய்கிறோம் என்று உணர்ந்தே செய்தாள். அவள் மறுப்புத் தெரிவித்த போது அவர்களது உறவு சந்திரசேகர் எக்காரணத்தைக் கொண்டும் விஸ்வாவுக்குத் தெரியப் போவது இல்லை என்று உறுதிமொழி அளித்தார்.

அவள் டெல்லியில் இருந்து திரும்பி வந்து ஒரு வாரத்துக்குப் பிறகே விஸ்வா வீடு திரும்பினான். திரும்பிய பிறகும் அவர்களது உறவில் நெருக்கம் அதிகரிக்கவில்லை.

ந்திசேகர் அளை றுடி அழைத வண்ணம் இருந்தார் ... னால் அவள் அதற்கு சம்திக்வில்லை.



டெல்லியில் கழித்த அந்த இரண்டு இரவுகள் அவளது விரக தாபத்தை முன்பு இருந்ததை விட பன் மடங்கு ஆக்கி இருந்தன. அதற்கு சிறிதேனும் தணிக்க விஸ்வாவை நாடினாள். அவனது மறுப்பால் தன் உடலே தன்னை வதைப்பது போல உணர்ந்தாள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு சந்திரசேகர் அவளை அழைத்த போது மறுப்பேதும் சொல்லாமல் அவருடன் சென்றாள். செய்யக் கூடாத ஒன்றைச் செய்கிறோம் என்று உணர்ந்தாலும் சந்திரசேகருடன் அவளது தொடர்பு வெறும் செக்ஸ் என்றும் அதில் அன்னியோன்னியத்துக்கு இடமில்லை என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

நடந்தவை அனைத்தையும் மனதில் அசை போட்ட பிறகு, அமுதா மற்றும் சுமதி சொன்னவற்றையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள். 



No comments:

Post a Comment