Monday, September 14, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 26

மண்டபத்தை விட்டு வந்ததும் “ மேடம் அந்த மேரேஜ்க்கு போகலாம்ங்களா?” என்று கேட்க

சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்த அருணா கண்களை திறக்காமலேயே “ வேண்டாம் குமார் நீ என்னை வீட்டிலே விட்டுட்டு நம்ம மேனேஜர் வீட்டுக்குப் போய அவரை கூட்டிட்டுப் போய் கிப்ட்டை கொடுத்துட்டு வந்துரு” என்று சொல்லிவிட்டு அமைதியானாள்

டிரைவருக்கு குழப்பமாக இருந்தது, இதைவிட இப்போ போகவேண்டிய கல்யாணம் ரொம்ப முக்கியமானதுன்னு வரும்போது சொன்னாங்களே? இப்போ என்னாச்சு?’ என்று குழம்பியபடி அருணாவை வீட்டில் கொண்டு போய் விட்டான்

வேகமாக தன் அறைக்கு போன அருணா தனது கட்டிலில் அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டாள், அந்த பிஞ்சின் ஸ்பரிசம் அவளை வெகுவாக சலனப்படுத்தியிருந்தது



எதையோ நினைத்துக்கொண்டு எழுந்து போய் தனது டிரஸிங் டேபிளின் ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தாள், இடுப்பில் இருந்த விலையுயர்ந்த புடவையை கழட்டி வீசிவிட்டு உடலே வளைத்து நெளித்து கண்ணாடியில் அழகு பார்த்தாள்

இந்த நாற்பத்தியொரு வயதுக்கு ரொம்பவே அழகாக இருந்தாள் அருணா,, கட்டுக்குலையாத தேகம், சிறிதுகூட சரிவில்லாத திரண்ட மார்புகள், தட்டையான அழகான வயிறு அதில் குழிந்த தொப்புள், நல்ல உயரம், உயரத்திற்கேற்ற பருமன், என அழகு மொத்தமும் முன்பைவிட கூடித்தான் இருந்தது

அந்த மான்சி அப்படி ஒன்றும் என்னைவிட அழகில்லை,, ஆனால் அவள் அழகில் மிளிரும் ஏதோவொன்று தன்னிடமில்லை என்று அருணாவுக்கு தோன்ற, அருகே சோபாவில் கிடந்த சிறு தலையணையை எடுத்து பாவாடையை லூசாக்கி அதற்குள் தினித்து கீழே கிடந்த புடவையை எடுத்து மார்பில் போட்டு வயிற்றை மூடினாள்,

இப்போது அவளது வயிறு ஒரு நிறைமாத கர்பிணியின் வயிற்றைப் போல உப்பியிருந்தது, புடவைக்கு மேலே வயிற்றை தடவிப் பார்த்தாள்,, இப்போது ரொம்பவே அழகாக இருப்பதுபோல் தெரிந்தது அருணாவுக்கு, ம்ஹும் ஆனா இது என்னிடம் இல்லையே, ஏன்,, என்று மறுபடியும் வயிற்றைத் தடவியபடி கண்ணாடியில் பார்த்தாள்

சென்ற மாதத்தில் ஒருநாள் கம்பெனி ஜிஎம்மின் மகள் வயிற்று குழந்தைக்கு பெயர்சூட்டு விழா என்று இவளை ஜிஎம் வருந்தி வருந்தி அழைக்க,, இவளும் குழந்தைக்கு சில பரிசுகளை வாங்கிக்கொண்டு விழாவுக்கு போனாள்

விழாவில் இவளுக்கு ஏகப்பட்ட மரியாதை, அருணா பெருமையுடன் அமர்ந்திருக்க, ஜிஎம் அவளருகே வந்து குழந்தைக்கு பெயர் வைக்குமாறு அழைத்து செல்ல, இவளும் பெருமையுடன் எழுந்து குழந்தையின் தொட்டிலருகே சென்றாள்,

அருணாவிடம் ஜிஎம்மின் மகள் தனது குழந்தையை எடுத்து கொடுக்க, அருணா உண்மையான சந்தோஷத்துடன் குழந்தையை வாங்கினாள், அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ஜிஎம்மின் சம்மந்தியம்மாள் அருணாவிடமிருந்து குழந்தையை வெடுக்கென்று பிடிங்கிக்கொண்டு " உங்களுக்கு ஏன்மா சிரமம், நீங்க போய் உட்காருங்க" என்று கூறியதும் அருணா எதுவும் புரியாமல் குழப்பத்துடன் தனது இருக்கைக்கு திரும்பும் போது " இவளே புருஷன் பிள்ளை இல்லாத பட்டமரம் இவகிட்ட போய் பிள்ளையை குடுக்கிறயே" என்று அந்தம்மாள் தனது மருமகளை கடிந்து கொண்டது நன்றாகவே அருணாவின் காதுகளில் விழ உள்ளே பொங்கிய குமுறலை அடக்கிக்கொண்டு குழந்தைக்கு பரிசை கொடுத்துவிட்டு தன் வீட்டுக்கு வந்தாள்

போன வாரமும் அப்படித்தான் வீட்டில் புதிதாய் சேர்ந்திருந்த வேலைக்காரி ஒருத்தி சமையல் பொருட்களை திருடுகிறாள் என்று கேள்விப்பட்டு அவளை கையும் களவுமாக பிடித்து வேலையை விட்டு துரத்தியபோது அந்த பெண் அருணாவின் வீட்டு வாசலில் நின்று " ஏய் பணக்காரி இவ்வளவு காசையும் என்னடி பண்ணப்போற,, உனக்கென்ன புள்ளையா குட்டியா இருந்து அனுபவிக்க?இன்னிக்கு நான் இத்துனூண்டு பருப்பு எடுத்தேன்னு வெளியத் தொரத்திட்ட,, நீ போய் சேர்ந்ததும் எல்லாத்தையும் எவனெல்லாம் சுருட்டிக்கிட்டு போகப்போறானோ"என்று கத்தியது அருணாவின் காதுகளில் இப்போது ஒலித்தது

அவள் இதயத்தில் என்றுமில்லாத புதிய வலி, அப்படியே கட்டிலில் வந்து விழுந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத்தாரையாக வழிந்தது


" ஒரு மலை உச்சியில் நின்றுகொண்டு,,

" வானத்தை தொட்டுவிடுகிறேன்,,

" என்னால் பறவையாக முடியவில்லை!!

" சில கிளைகளின் மத்தியில்,,

" குடியிருந்து பார்க்கிறேன் ,,

" என்னால் ஒரு மலராக முடியவில்லை!!

" கீழே விழுந்த பேனாவை எடுக்கும் போது,,

" யாருக்கும் தெரியாமல் தவழ்ந்து பார்க்கிறேன்,,

" என்னால் ஒரு குழந்தையாக முடியவில்லை!!

" புற்களுக்கு வலிக்காமல்,,

" புல்வெளியில் அமர்கிறேன்,,

" என்னால் பனித்துளியாக முடியவில்லை!!

" உறவென்ன, துறவென்ன, என்று,,

" தெளிந்து தெளிந்து வெளிச்சமாகிறேன்,,

" என்னால் சூரியனாக முடியவில்லை!!

" பட்டுத்தெளிந்த பிறகுதான் உணர்கிறேன்,,

" நான் ஒரு பட்டமரமென்று!!! 



திருமணம் முடிந்து அனைவரும் களைப்புடன் வீட்டுக்கு வந்தனர்,, பூர்வீகமான ராசியான வீடு என்று மணமக்கள் ராஜதுரையின் வீட்டுக்குத்தான் முதலில் வந்தனர், அப்போதைய குடும்பத்தில் மூத்த பெண்மணி என்ற முறையில் பூங்கோதை தனது பேரனுக்கும் இளையவளுக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துச்சென்றாள்

மூன்று சிங்கங்களை பெற்று நிறைவானதொரு வாழ்க்கையை நடத்தும் மான்சியின் கையால்தான் பாலும் பழமும் கொடுக்க வேண்டும் என்று அனைவரும் கூற,, மணமகளை விட சற்று அதிகமாக வெட்கப்பட்டபடி மான்சி இருவருக்கும் பாலும் பழமும் ஊட்டினாள்

அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க சத்யனும் கௌதமும் திருமணத்துக்கு வந்த தொழில் சம்மந்தப்பட்டவர்களை பேசிக்கொண்டு இருந்தனர், ராஜதுரை தனது பேரன்களின் உடைகளை கலைந்துவிட்டு வேறு இலகுவான உடை அணிவிக்க பிள்ளைகளின் அறைக்கு அவர்களுடன் போனார்

பத்மா பூங்கோதை இருவரும் இரவுக்கான சடங்குகளை மணமகள் வீட்டில் வைப்பதா மணமகன் வீட்டில் வைப்பதா என்று பரம ரகசியம் போல் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர், இத்தனை காலம் வாழ்ந்த அவர்களுக்கே தெரியவில்லை, பரம ரகசியமாக ஆரம்பிக்கும் உறவுகள் அனைத்தும் பத்து மாதத்தில் பட்டவர்த்தனமாகிவிடும் என்று,,

இறுதியாக மணமகன் வீட்டிலேயே இரவு சடங்குகளை செய்து விடுவது என்று முடிவு செய்துவிட்டு, சமையலறையில் இரவு உணவை பற்றி சமையல்காரரிடம் கூறிக்கொண்டிருந்த மான்சியை அழைத்து விஷயத்தை சொல்ல, மான்சி ஏதோ அவளுக்கும் சத்யனுக்கும் மறுபடியும் முதலிரவு நடத்தப்போவது போல் முகமெங்கும் ரத்தமென் சிவந்தாள்

முதலில் உடை மாற்றிக்கொண்டு வந்த அனிருத் தன் பெரியப்பாவின் மடியில் தாவி ஏறி கௌதமின் தாடையைப் பற்றி “ பெரியப்பா பொண்ணு மாப்பிள்ளைக்கு ஏன் பாலு வாழைப்பழமெல்லாம் குடுக்குறாங்க?” என்று அறிவுபூர்வமான கேள்வியை கேட்க

கௌதம் தன் தம்பியிடம் பேசுவதை நிறுத்திவிட்டு “ அதுவாடா அனி குட்டி எனக்குத் தெரிஞ்சு கல்யாணம் ஆனதும் மாப்பிள்ளைக்கு கால்கிலோ அல்வாவும் ஒரு கூஜாவும் குடுத்துட்டு, பொண்ணுக்கு குரங்காட்டி கையில ஒரு கோல் இருக்குமே ஆடுறா ராமா, ஆடுரா ராமன்னு சொல்வானே அந்த மாதிரி ஒரு கோலை பொண்ணுக்கும் குடுக்குறதுதான் முறை, ஆனா எவன் கண்டுபிடிச்சான்னு தெரியலை இந்த பாலும் பழமும் குடுக்குறதை, கல்யாணத்தன்றே ஏமாத்து வேலை” என்று தம்பி மகனின் கேள்விக்கு தன் பாணியில் பதில் சொல்ல, சத்யன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்

அனிருத்க்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை அடுத்த கேள்வியை ஆரம்பித்தான் எட்டி கௌதமின் தலையின் நடுவே இருந்த சிறு சொட்டையைத் தடவி “ உங்களுக்கு ஏன் பெரியப்பா இங்க முடியே காணோம்?” என்று கேட்க

கௌதம் தன் தலையை தடவிப் பார்த்து “ அது உன் பெரியம்மாவை கட்டும் போது நிறையத்தான் இருந்துச்சு, அப்புறம் பெரியம்மா என் முடியை இப்படி பிடிச்சு ஆட்டி ஆட்டி மொத்தம் கொட்டி போச்சுடா மவனே” என்று செய்முறை விளக்கமாக அனிருத் முடியை பிடித்து வலிக்காமல் ஆட்டியபடி கௌதம் சொன்னதும்,

“ ஓ அப்படியா? பாவம் பெரியப்பா நீங்க” என்று கூறிவிட்டு மடியில் இருந்து இறங்கி புதுப் பாயில் அமர்ந்திருந்த மணமக்களின் அருகே போய் அமர்ந்து அந்த புதுப்பெண்ணை உற்று பார்க்க , அவள் ஆசையோடு அவனைத்தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்

“ அண்ணி நீங்களும் எங்க அண்ணணோட தலையை இப்படி பிடிச்சு ஆட்டி ஆட்டி அடிப்பீங்களா?” என்று தன் முடியைப் பற்றி ஆட்டியபடியே கேட்க, அந்தப் பெண் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருதிருவென விழித்தாள்

புது மனைவி விழிப்பதைப் பார்த்த சந்தனு தன் தம்பியை வாங்கி மடியில் தன் வைத்துக்கொண்டு “ அண்ணி அடிக்கமாட்டாங்க அனி குட்டி” என்று கூற

“ அடிக்கமாட்டாங்களா? அப்படின்னா உனக்கு நிறைய முத்தா முத்தாவா குடுப்பாங்களா அண்ணா,, இப்போ கார்ல வரும்போது குடுத்தாங்களே அந்த மாதிரி ” என்று சந்தனுவிடம் கேட்க, இப்போது அவனும் மனைவியுடன் கூட சேர்ந்து திருதிருவென விழித்தான்,

தனி காரில் பிள்ளைகளுடன் மணமக்களை மண்டபத்தில் இருந்து அனுப்பி வைக்கும்போது, சந்தனு யாருக்கும் தெரியாமல் புது மனைவியின் பக்கம் கன்னத்தை சாய்த்து ம்ம் என்று சிக்னல் தர, அவளும் அவசரமாக தன் இதழ்களை அவன் கன்னத்தில் ஒற்றிவிட்டு எடுத்துக்கொண்டாள், யாரும் கவனிக்கவில்லை என்று எண்ணியிருந்ததை இந்த வாலு கவனித்துவிட்டதே என்று இருவரும் சங்கடமாய் விழித்தனர்

தன் மகன் அவர்களை ஏதோ ஏடாகூடமாக கேள்விகேட்டு சங்கடப்படுத்துகிறான் என்று பார்வையில் புரிந்து கொண்ட சத்யன் அவர்களின் அருகே போய் மகனை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு “ ரெண்டு பேரும் அதே அந்த கெஸ்ட் ரூம் போய் ப்ரஸ் அப் ஆகி வாங்க நான் காரில் கூட்டிட்டுப் போறேன்” என்று சந்தனுவிடம் சொல்ல, அவன் விட்டால் போதும் என்று மனைவியுடன் சித்தப்பா காட்டிய அறைக்கு போனான்

சத்யன் மகனை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு செல்ல “ யப்பா இந்த சந்து அண்ணாவும் உன்னைய மாதிரியே இருக்கான்பா, எப்பபார்த்தாலும் அண்ணிய பாத்து பாத்து சிரிச்சுகிட்டே இருக்கான்பா” என்று அனிருத் சொல்ல

‘அடிப்பாவி இவனை வச்சுகிட்டு எதுவுமே செய்யமுடியாது போலருக்கே இப்புடி மானத்தை வாங்குறானே’ என்று நினைத்துக்கொண்டான் சத்யன்
மணமக்களை எல்லோரும் அவர்களின் வீட்டில் விட்டுவிட்டு சத்யன் வீட்டுக்கு வரும்போது மணி இரவு பத்தாகியிருந்தது, எல்லோரும் சாப்பிட்டு விட்டு அலுப்பில் போய் படுத்துவிட்டனர்

ராஜதுரையின் அறைக்கு பக்கத்திலேயே பேரன்களின் அறை இருக்க, தினமும் அவர்களை தூங்க வைத்துவிட்டு தான் தனது அறைக்கு போவார் ராஜதுரை
சத்யனும் மான்சியும் தங்களின் அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்து அடித்துப்போட்டது போல் உறங்க,,

நல்ல உறக்கத்தில் தனது பெரிய வயிற்றை சத்யனின் விரல்கள் தடவுவதை உணர்ந்து கண்விழித்த மான்சி, அவன் வருவதற்கு வசதியாக இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து படுத்தாள்

இது சத்யனுக்கு பிடித்த விளையாட்டு, நடு இரவில் விழிப்பு வந்தால் மான்சியின் வயிற்றை தடவிக்கொண்டே இருப்பான், அது கர்ப்பிணி வயிறாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்கு இது ரொம்ப பிடிக்கும், மான்சியும் அவனுக்கு வசதியாக அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்வாள், அவள் முதுகை அணைத்தபடியே முன்புறமாக கையைவிட்டு வயிற்றை தடவிக்கொண்டு இருப்பது சத்யனின் பழக்கம், ஆடையில்லாத வெற்று வயிற்றை வருடியவாறு குழந்தையின் அசைவை கரெக்டாக கண்டுபிடித்து சொல்வான்

இன்றும் அவனுக்கு வாகாக திரும்பி படுத்து தன் கையால் அவன் கை விரல்களை பற்றி அதிகமாக அனுமதித்து மார்பின் அடியில் வைத்துக்கொண்டாள், அவனும் அதுதான் சாக்கென்று அவளின் கழுத்தை உதடுகளால் உரசியபடி மார்பின் காம்புகளை நிமிண்டிக் கொண்டே “ மான்சி முழிச்சிருக்கியா?” என்றான்

தூக்க கலக்கத்தில் “ ம்ம்” என்று மட்டும் பதில் சொன்னாள்

“ இல்ல,, இன்னேரம் சந்தனு மும்முரமா நமக்கு பேரனை ரெடி பண்ணிகிட்டு இருப்பான்ல” என்று ரகசியமாக கேட்க

அதுவரை தூங்குவதுபோல் அவன் விரல்களுக்கு இடமளித்தவள், பட்டென்று திரும்பி படுத்து அவன் தலையில் நறுக்கென்று குட்டி “ ச்சீ என்ன மனுஷன் நீங்க மகனையும் மருமகளையும் போய்,, ச்சீச்சீ” என்று வெட்கமாய் கூற

சரிந்து படுத்து அவள் மார்புக்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் முகத்தை அழுத்திக்கொண்டு “ இதெல்லென்னடி இருக்கு,, இன்னேரம் பய செகன்ட் ரவுண்ட் கூட ஸ்டார்ட் பண்ணிருப்பான்” என்று குறும்பான குரலில் கூறிய சத்யன் “ மான்சி நாம பர்ஸ்ட் ரவுண்டு ஆரம்பிக்கலா? தூக்கம் கலைஞ்சு போச்சுடி” என்று தாபத்தோடு மனைவியின் இடுப்பை இறுக்கி அணைத்தான்

அடி மார்பில் இருந்த அவன் தலையை விலக்கியவள் “ ம்ஹூம் எனக்கு தூக்கம் வருது நீங்களும் தூங்குங்க” என்றாள்

அவள் சொன்னதும் ஊடலுடன் சத்யன் விலகி படுக்க, மான்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது, அவன் மீது ஒரு காலையும் கையையும் எடுத்துப்போட்டு வளைத்து “ அய்யோ என் சின்ன ராசாவுக்கு அதுக்குள்ள கோபம் வந்துருச்சி போலருக்கே,, சரி வாங்க” என்று கூறி அவனை அணைக்க, அவன் அப்படியே படுத்திருந்தான்

“ அய்ய இதென்ன சின்னப் புள்ளையாட்டம் வீம்பு பண்ணிகிட்டு,, இப்போ வேனுமா? வேனாமா? முரட்டுக் காளை ரொம்பத்தான் பிகு பண்ணுதே” என்று மான்சி அவன் தலை முடியை பிடித்து ஆட்ட

கவிழ்ந்து படுத்து தலையனையை அணைத்திருந்த சத்யன் “ நீதான் தூக்கம் வருதுன்னு சொன்னியே, போ போ நல்லா தூங்கு” என்றான் சத்யன் வீம்பாக

“ ஓகே அப்படியா,, சரிதான் நான் தூங்குறேன்” என்ற மான்சி சத்யன் மீது ஏறி தன் வயிற்றை அழுத்தி கவிழ்ந்து படுத்து அவனை அணைக்க,,

“ அய்யய்யோ என் மகளை ஏன்டி இப்படி நசுக்குற,, ஏதாவது ஆயிடப்போகுது இறங்கு மான்சி” என்று கலவரத்தோடு அலறிய சத்யன் லேசாக புரண்டு அவளை மெதுவாக கீழே தள்ளிவிட்டு திரும்பி படுத்து அணைத்து “ என்னம்மா இது இவ்வளவு பெரிய வயித்த வச்சிக்கிட்டு இப்படி கவுந்து படுத்து அழுத்தலாமா” என்று அக்கறையோடு குரல் கம்ம கேட்டான்

எவ்வளவு தாபம் இருந்தாலும் கூட , மான்சிக்கு ஒன்று என்றதும் துடித்துபோன சத்யனை மான்சி இறுக அணைத்துக்கொண்டு “ தெரியுதுல்ல அப்புறம் ஏன் வீம்பு பண்ணனும், எனக்கும் தூக்கம் களைஞ்சு போச்சு, வாங்க சீக்கிரம்” என்று தேன் குரலில் மையலோடு மான்சி அழைக்க, 

சத்யன் அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டு, “ இதுதான்டி என் பொண்டாட்டி,, இத்தனை வருஷத்துல ஒருநாள் கூட நான் தவிப்பதை பார்க்க பொறுக்காதவ நீ” என்று காதலோடு கூறிவிட்டு கட்டிலைவிட்டு கீழே இறங்கி இடுப்பில் இருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு நிமிர்வதற்குள்,,

மான்சி கட்டிலின் குறுக்கே படுத்து கால்களை கட்டிலின் விழிம்பில் ஊன்றி இருக்க, தயாராக இருந்த தன் மனைவிக்கு முத்தமிட்டு விட்டு தரையில் நின்றுகொண்டு மான்சியின் பெரிய வயிற்றை அழுத்தாமல் மெதுவாக தனது பணியை தொடங்கினான்

சத்யன் தனது வேலையை முடித்தபோது, துவண்டு போய் கண்கள் சொருகியிருந்த சத்யனை மான்சி ‘வா’ என்பதுபோல் கைநீட்டி அழைக்க, அந்த நிலையிலும் ‘ம்ஹூம்’ என்று தலையசைத்துவிட்டு அவள் மேல் சரியாமல் கட்டிலில் அவளுக்கு பக்கத்தில் சரிந்தான் சத்யன்

இந்த ஏழு வருட வாழ்க்கையில் மான்சிக்கு நோகும்படி அவன் நடந்துகொள்ள மாட்டான்,, தனக்கு உடல் நொந்தாலும் அதை தன் பார்வையில் காட்டாமல் கணவனை திருப்தி செய்வதை கவனமாக செய்வாள் மான்சி, இவர்களின் காதல் இத்தனை நாட்களாக பொங்கிப் பெருகி பெருவெள்ளமாக ஓடிக்கொண்டிப்பதற்கு காரணம் இந்த புரிதலும் விட்டுகொடுக்கும் தன்மைதான்

தன்னருகே கிடந்தவனை அணைத்த மான்சி, சிறிதுநேரம் அமைதியாக அவன் முதுகை வருடிவிட்டு பிறகு மெதுவாக ஆரம்பித்தாள் “ ஏங்க இன்னிக்கு அருணா அக்கா கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே நீங்க பார்த்தீங்களா?, ஏதாவது பேசினீங்களா?” என்று சன்னமான குரலில் கேட்க



“ ம்ம் பசங்களை காணோம்னு தேடினப்ப அவகூட இருந்தானுங்க, அப்போ பார்த்தேன், ஆனா பேசலை” என பட்டென்று பதில் வந்தது சத்யனிடம்

“ ஆமாங்க பசங்க அவங்க கூடவே இருக்கவும் நான்கூட ரொம்ப பயந்தேன்,, ஆனா அவங்க எதுவுமே சொல்லலை, கடைசியா பிள்ளைக கூட நின்னு போட்டோ கூட எடுத்துகிட்டாங்க, ஆனாலும் நம்ம சின்னது ரொம்ப துணிச்சலா அவங்க கன்னத்துல முத்தமெல்லாம் குடுத்துச்சு, அதுக்கு கூட அவங்க ஏதும் கோவிச்சுக்கலை தெரியுமா, ஆனா கடைசியா கிளம்பும்போது அவங்க கண்கள் கலங்கியிருந்த மாதிரி எனக்கு தோனுச்சுங்க ஏன்னு தெரியலை , அவங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு நெனைக்கறேன்” என்று பேசிக்கொண்டே போனவள் சத்யனிடம் எந்த பதிலும் இல்லாது போகவே, தன் மார்புக்கு நடுவே இருந்த அவன் முகத்தை குனிந்து பார்க்க, சத்யன் புசுபுசுவென்று மூச்சு விட்டு அவள் மார்புகளை சூடாக்கியபடியே உறங்கிவிட்டிருந்தான் 


No comments:

Post a Comment