Thursday, September 24, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 16

காலை சரியாக பத்தரை மணி ...

டாக்டர் அமுதா, "வாங்க டாக்டர். ஹப்பா! பத்தரை மணின்னா ஒரு நிமிஷம் கூட தவறாம எப்படி உங்களால் இப்படி பங்க்சுவாலிடியை மெயிண்டெயின் பண்ண முடியுது. அதுவும் பெங்களூரில் இப்போ இருக்கும் ட்ராஃபிக்கில் ... "

டாக்டர் மதுசூதன், "வெல்ல்ல் .... பட்டாளத்தில் இருந்தா சில விஷயங்கள் எல்லாம் சாகற வரைக்கும் மாறாது"

டாக்டர் அமுதா, "பட் நீங்க டாக்டரா மட்டும்தானே இருந்தீங்க?"

டாக்டர் மதுசூதன், "அல்மோஸ்ட் முழுக் கெரியரும் ஹாஸ்பிடலில்தான் இருந்தேன். நடுவில் இண்டோ-பாக் வார் சமயத்தில் நானே வேணும்ன்னு வார் ஃப்ரண்டில் போஸ்டிங்க் கேட்டு வாங்கிட்டு போரில் கலந்துகிட்டேன். நேரடிச் சண்டையில் இல்லை ... சப்போர்டிங்க் ரோல்தான்.... இருந்தாலும் அந்த அனுபவம் வேற எதிலும் கிடைக்காது. அந்த அனுபவம் என் மனோதத்துவ பயிற்சிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது"

டாக்டர் அமுதா, "I really admire you Doctor"



டாக்டர் மதுசூதன், "போதும் என் சுய புராணம். நம்ம கேஸுக்கு வருவோம். உங்க சைடில் இருந்து அப்டேட் கொடுங்க"

டாக்டர் அமுதா, "வனிதா முதலில் முறை தவறினது விஸ்வாவின் வேலைக்காகத்தான். ஆனா, அவளுக்கு சின்ன வயசில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தினால் செக்ஸும் லவ்வும் வேற வேறன்னு அவ மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அந்த நம்பிக்கியினால் அப்படி முறை தவறுவதை அவளால் எளிதா ஏத்துக்க முடிஞ்சுது"

டாக்டர் மதுசூதன், "ஓ! அந்த அனுபவத்தைப் பத்தி விவரமா சொல்லுங்க"

டாக்டர் அமுதா வனிதாவின் சிறு வயதில் நடந்தவற்றை விளக்கினார் ...

டாக்டர் மதுசூதன், "இந்த மாதிரி ஒரு விஷயம் நம்ம ஊரில் நடந்து இருந்தா இந்த அளவுக்கு வனிதாவின் மனசு பாதிக்கப் பட்டு இருக்காது"

டாக்டர் அமுதா, "எப்படி சொல்லறீங்க?"

டாக்டர் மதுசூதன், "அவங்களோட நடைமுறைகள், வழிமுறைகளை முழுவதுமா ஏத்துட்டு கடைபிடிக்கணும் இல்லைன்னா அது பிரச்சனையில் தான் முடியும். ரொம்ப ஆழமா போவாங்க. பாதியில் விட்டா ஆபத்து. ஆனா நம்ம ஊரில் மனோதத்துவ மருத்துவர்களுக்குக் கூட நம் பண்பாட்டின் தாக்கல் இருக்கும். அதனால பல விஷயங்கள் இலை மறை காயாத்தான் இருக்கும். இதில் இன்னும் ஒரு நன்மையும் இருக்கு. நம் அணுகு முறை நாம் ட்ரீட் பண்ணும் பேஷண்ட்ஸ்ஸை அவங்களாவே யோசிக்க விடுது. நாளடைவில் சுயமா யோசிச்சு இருந்தா வனிதா அந்த முடிவுக்கு வந்து இருக்க மாட்டா"

டாக்டர் அமுதா, "நீங்க சொல்றது ரொம்ப சரி. விஸ்வாகூட உங்க கவுன்ஸிலிங்க் எப்படி போயிட்டு இருக்கு?"

டாக்டர் மதுசூதன், "இப்போதைக்கு என் முக்கியக் குறிக்கோள் அவனை சுயமா எந்த மன வேதனையும் இல்லாம யோசிக்க வைப்பது. அவன் மனசில் குமுறிட்டு இருக்கும் உள்ளுணர்வுகள் அவனை சரியா யோசிக்க விடறது இல்லை. Removing these negative feelings is my primary objective now"

டாக்டர் அமுதா, "அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"

டாக்டர் மதுசூதன், "அவனுக்குள் இருக்கும் ஒவ்வொரு உள்ளுணர்வுக்கும் அதுக்கு தகுந்த மாதிரி அவனை யோசிக்க வைக்கப் போறேன். கோபம், இயலாமை இந்த ரெண்டு உள்ளுணர்வுகளுக்கும் முதலில் மருத்துவம் செய்யப் போறேன்"

டாக்டர் அமுதா, "கோபம் I can understand ... ஆனா எப்படி இயலாமை?"

டாக்டர் மதுசூதன், "அவனுக்கு உடலில் நேர்ந்த பாதிப்பு வனிதாவின் நடத்தை, இது ரெண்டுக்கும் மேல அவங்களோட தொடர்பு அவனுக்கு தெரிய வந்த விதம் இதெல்லாம் அவன் மனசில் இயலாமையை ஏற்படுத்தி இருக்கு"

டாக்டர் அமுதா, "ஓ! விஸ்வா என்னிடம் அந்த அளவுக்கு வெளிப்படையா பேசலை"

டாக்டர் மதுசூதன், "எங்கிட்டேயும் பேசத் தயக்கப் பட்டான். முதலில் கொஞ்சம் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து, பழைய விஷயங்களை ஞாபகப் படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அவனை மனம் திறந்து பேச வெச்சேன்"

டாக்டர் அமுதா, "ஷாக் ட்ரீட்மெண்டா?"

டாக்டர் மதுசூதன், "ம்ம்ம் ... Something to do with his war experience .. சாரி, அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. பட், பேசிக்கலி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் எதிர்பார்க்காத பின் விளைவுகள் இருக்கலாம் என்பதை புரிஞ்சுக்க வெச்சேன்"

டாக்டர் அமுதா, "சோ, இந்த ரெண்டு உள்ளுணர்வுகளின் தாக்கம் இல்லாமல் இருந்தால் அவனால் தீர்க்கமா யோசிச்சு முடிவு எடுக்க முடியும். எப்படி ஹேண்டில் பண்ணப் போறீங்க?"

டாக்டர் மதுசூதன், "முதலில் அவனோட கோவம், அது காஞ்சு போயிருக்கும் காட்டில் பிடித்த நெருப்பு மாதிரி. காடு பாதிதான் எறிஞ்சு இருக்கு. காடு முழுக்க எறிஞ்ச பிறகுதான் அந்த நெருப்பு அணையும். அதற்குப் பிறகுதான் அந்தக் காட்டில் புதுசா துளிர் விடும். சோ, அவன் கோபத்தை அளவோடு அதிகப் படுத்த ஒரு வடிகாலுக்கு ஏற்பாடு செஞ்சு இருக்கேன்" என்று அவர் செய்யப் போவதை விளக்கினார்.

டாக்டர் அமுதா, "வாவ், டாக்டர்! சத்தியமா சொல்லறேன். நான் இந்தக் கேஸில் நிறைய கத்துக்கப் போறேன். ரொம்ப தாங்க்ஸ்"


டாக்டர் மதுசூதன், "யு ஆர் வெல்கம் ... சரி, we digressed, வனிதாவை எப்படி ட்ரீட் பண்ணிட்டு இருக்கீங்க?"

டாக்டர் அமுதா, "முதலில் நீங்க சொன்ன மாதிரி விஸ்வா வேறு ஒருத்தியைக் காதலிப்பது போல யோசிக்க வெச்சேன், நீங்க சொன்ன மாதிரியே ரொம்ப கவலைப் பட்டா. விஸ்வாவின் மனவேதனையை முழுவதுமா புரிஞ்சுட்டு இருக்கா. அடுத்ததா வெறும் செக்ஸ் மட்டும் தான் அப்படிங்கற அவளோட எண்ணத்தை கொஞ்சம் மாத்தி இருக்கேன். அது அவளுக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. ரொம்ப ப்ரஷர் கொடுத்தா she may break .. ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிடுவா. அது குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் மென்மையா ஹாண்டில் பண்ணிட்டு இருக்கேன்"

டாக்டர் மதுசூதன், "Excellent ... அதே விதத்தில் கண்டின்யு பண்ணுங்க. நான் விஸ்வா தன் மனத்தில் இருக்கும் உள்ளுணர்வுகளை கட்டுப் படுத்தும் நிலை வந்ததும் நீங்க வனிதாவுக்கு சொல்லறதுக்கு நேர் மாறா சொல்லப் போறேன்"

முகத்தில் குழப்பம் தெரிய டாக்டர் அமுதா, "What do you mean?"

டாக்டர் மதுசூதன், "வனிதாவுக்கு சந்திரசேகருக்கும் இருந்த உறவு வெறும் செக்ஸ்தான், அது லவ் இல்லை அப்படின்னு அவனை உணற வைக்கப் போறேன்"

டாக்டர் அமுதா, "அது சரியா?"

டாக்டர் மதுசூதன், "டாக்டர், எதிலும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ... அதைத் தான் அவனுக்கு உணர்த்தப் போறேன். உடலுறவை வெறும் செக்ஸாவும் பார்க்கலாம். காதலுடன் கலந்த ரெண்டு உள்ளங்களில் சேர்க்கையாவும் காணலாம்."

டாக்டர் அமுதா, "ஆனா, அப்படிப் பட்ட உறவினால் சந்திரசேகருடன் அவளுக்கு நெருக்கம் வரலைங்கறீங்களா?"

டாக்டர் மதுசூதன், "நிச்சயம் நெருக்கம் வந்து இருக்கும் டாக்டர். ஆனா அது கணவனோடு வரும் நெருக்கம் மாதிரி இல்லை. ஒரு நல்ல நண்பனோடு வரும் நெருக்கம் மாதிரி. There would have been a fondness, but not love"

டாக்டர் அமுதா, "பட் ... "

டாக்டர் மதுசூதன், "டாக்டர், உங்களால் இதை ஜீரணிக்க முடியலைன்னு தெரியுது. Please trust me. என் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வையுங்க ப்ளீஸ்"

டாக்டர் அமுதா, "ஓ.கே டாக்டர் ... அவங்க ரெண்டு பேரும் எப்படியாவுது ஒன்று சேர்ந்தா போதும்"

டாக்டர் மதுசூதன், "என் குறிக்கோளும் அதுதான்" என்று விடைபெற்றார்




விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது. அதை எடுத்துப் பார்த்த விஸ்வாவின் முகத்தில் இறுக்கம் தோன்றியது.

விஸ்வா, "சொல்லுங்க சார்"

எதிர்முனையில் டாக்டர் மதுசூதன், "விஸ்வா இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமாவே மீட் பண்ணலாமா?"

விஸ்வா, "ம்ம்ம் ... சாயங்காலம் அஞ்சு மணிவரைக்கும் எனக்கு வேலை இருக்கு சார்"

டாக்டர் மதுசூதன், "ஓ.கே, ஒரு அஞ்சரை மணிவாக்கில் ஏ.எஸ்.ஸி சௌத் கமாண்ட் சென்டருக்கு வர்றியா?"

விஸ்வா, "அங்கே எதுக்கு?"

டாக்டர் மதுசூதன், "வா சொல்றேன். வரும் போது ஒரு டி-ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் அப்பறம் உன் ரன்னிங்க் ஷூஸும் எடுத்துட்டு வா"

விஸ்வா, "I guess I can. I really need some work-out. டென்னிஸ் ராக்கட்டும் எடுத்துட்டு வரட்டுமா இல்லை ஜாகிங்க் மட்டும்தான் செய்யப் போறோமா?"

டாக்டர் மதுசூதன், "டென்னிஸ் ராக்கெட் வேண்டாம். என்ன செய்யப் போறோம்ன்னு நீ வந்த பிறகு சொல்றேன்"

விஸ்வா பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் சாலையின் முடிவில், விக்டோரியா ரோடின் தொடக்கத்தில் இருக்கும் ஆர்மி சர்வீஸஸ் கோர் (Army Services Corp) எனும் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றின் தென்னிந்திய தலைமையகத்தை அடைந்தான். அதன் வாசலிலேயே கையில் மாற்றுத் துணிக்கான பை எதுவும் இல்லாமல் நின்று இருந்த டாக்டர் மதுசூதனைப் பார்த்ததும் சிறிது துணுக்குற்றான். அவனது கார் கேட்டை நெருங்கியதும் அதில் அவர் ஏறி அமர்ந்து, "நேரா போய் ஃபர்ஸ்ட் ரைட்" என்றார்.

விஸ்வா, "எங்கே போறோம். நீங்க ஸ்போர்ட்ஸ் கிட் எதுவும் எடுத்துட்டு வரலையா?"

டாக்டர் மதுசூதன், "I stopped strenuous games and work-outs long ago. இப்போ என் ஒரே உடற்பயிற்சி கால்ஃப் மட்டும்தான். வொர்க் அவுட் உனக்குத்தான்"

மௌனமாக அவர் காட்டிய வழியில் காரைச் செலுத்தி ஒரு கட்டிடத்தின் முன்னால் நிறுத்தினான். அவன் எதுவும் சொல்வதற்கு முன் டாக்டர் மதுசூதன் இறங்கி அக்கட்டிடத்துக்குள் நுழைய அவரை பின் தொடர்ந்தான். உள்ளே சென்ற பிறகு அது ஒரு குத்துச் சண்டைப் பயிற்சி இடம் என்பதை உணர்ந்தான். அங்கு அவருக்காக ஆஜானுபாகுவான ஒரு இளைஞன் காத்து இருந்தான்.

டாக்டர் மதுசூதன், "ஹல்லோ ஜஸ்வந்த் ரெடியா?"

ஜஸ்வந்த், "ரெடி சார்"

டாக்டர் மதுசூதன் விஸ்வாவின் பக்கம் திரும்பி, "விஸ்வா, இது லெஃப்டினண்ட் ஜஸ்வந்த். ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் சேர்ந்தவன்" என்றபிறகு "இது கேப்டன் விஸ்வனாதன்" என்று விஸ்வாவை அறிமுகப் படுத்தினார்.

இருவரும் கை குலுக்கிய பிறகு விஸ்வா எதுவும் சொல்வதற்கு முன் டாக்டர் மதுசூதன், "விஸ்வா, அந்த மூலையில் ரெஸ்ட் ரூம்ஸ் இருக்கு. அங்கே லாக்கர்ஸும் இருக்கு போய் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் கெட்ஸ் எல்லாம் போட்டுட்டு உன் ட்ரெஸ், வாட்ச், பர்ஸ் எல்லாம் ஒரு லாக்கரில் வெச்சுட்டு வா"

விஸ்வா, "என்ன டாக்டர் பாக்ஸிங்க் பண்ணச் சொல்லறீங்களா? ஐ.எம்.ஏவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நான் பாக்ஸிங்க் பண்ணினதே இல்லை. I am totally out of touch"

டாக்டர் மதுசூதன், "பரவால்லை. நான் சொன்னதைச் செய்" என்று அவனை அனுப்பி வைத்தார்.

டாக்டர் மதுசூதன், "ஜஸ்வந்த், நீ ஃபார்மில் இருக்கியா?"

ஜஸ்வந்த், "Off course, I am in top form. ஆனா கர்னல் சாப், அவருக்கு பதினஞ்சு வருஷமா ப்ராக்டீஸே இல்லைன்னு சொல்லறார். இது ஓகேவா?"

டாக்டர் மதுசூதன், "அவனுக்கு ப்ராக்டீஸ் இல்லைங்கறதால நீ அஸால்டா இருந்துடாதே. அப்டாமன் கார்ட் போட்டுட்டு வந்து இருக்கியா"

ஜஸ்வந்த், "கர்னல் சாப், நீங்க என்ன ஐடியாவில் என்னை அவரோடு பாக்ஸ் பண்ணச் சொல்லறீங்கன்னு தெரியலை"

டாக்டர் மதுசூதன், "அவன் ரூல்ஸ் படி பாக்ஸ் பண்ணுவான்னு நீ எதிர்பார்க்கக் கூடாது. அதுக்காகத்தான் இந்த முன் ஏற்பாடு"

ஜஸ்வந்த், "நான் எந்த மாதிரி பாக்ஸ் பண்ணனும். ப்ராக்டீஸ் பவுட் (Practice bout - பயிற்சிச் சண்டை) மாதிரியா இல்லை ... " என்று இழுக்க

டாக்டர் மதுசூதன், "நான் சொல்ற வரைக்கும் நீ ப்ராக்டீஸ் பவுட் மாதிரி டிஃபெண்ட் மட்டும் பண்ணு. ஆனா அவன் அப்படி சண்டை போட மாட்டான். நான் சொல்லும் போது மட்டும் நீ உன் கைவரிசையைக் காட்டு. ரொம்ப ஃபோர்ஸா வேண்டாம்"

ஜஸ்வந்த், "ஆக மொத்தம் என்னை அடி வாங்கிக்கச் சொல்லறீங்க"

டாக்டர் மதுசூதன், "More or less. தாக்குப் பிடிப்பியா?"

ஜஸ்வந்த், "பதினஞ்சு வருஷம் பாக்ஸிங்க் செய்யாத ஒருத்தருடன் தோக்கறதுக்காக நான் ஆல் ஆர்மி சாம்பியன் ஆகலை கர்னல்"

டாக்டர் மதுசூதன், "O.k, handle him with care"

சிறிது நேரத்தில் விஸ்வா அங்கு வர, அவனை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மேசைக்கு எதிர் எதிரே இரு நாற்காலிகள் இருந்தன. விஸ்வாவை அமரப் பணித்து அவன் எதிரில் அவர் அமர்ந்தார். மேசையில் இருந்த பாக்ஸிங்க் க்ளவுஸ்ஸை (boxing gloves - குத்துச் சண்டை கை உறைகள்) விஸ்வாவிடம் கொடுத்து அவனை அணிந்து கொள்ளச் சொன்னார்.

அணிந்த படி விஸ்வா, "என்ன டாக்டர், கவுன்ஸிலிங்க் செஷனா? இல்லை பாக்ஸிங்க் செஷனா?"

டாக்டர் மதுசூதன், "நீ ஜஸ்வந்த் கூட பாக்ஸ்ஸிங்க் செய்யணும். அதுக்கு முன்னாடியும் ஒவ்வொரு ரவுண்டுக்கும் நடுவிலும் கொஞ்சம் கவுன்ஸிலிங்க்"

விஸ்வா, "ஏன்?"

டாக்டர் மதுசூதன், "கடைசியில் சொல்லறேன். ஓ.கே? Do you trust me?"

விஸ்வா, "ஓ.கே"

டாக்டர் மதுசூதன், "லாஸ்ட் டைம் மீட் பண்ணினப்போ வனிதாவையும் சந்திரசேகரையும் ஒண்ணா பார்த்தப்போ உனக்கு வந்த கோவத்தைப் பத்தி பேசினோம். இல்லையா?"

விஸ்வா, "ஆமா"

டாக்டர் மதுசூதன், "அப்போ எந்த விதத்தில் உன் கோவம் கொஞ்சம் தணிஞ்சுதுன்னு யோசிக்கச் சொன்னேன். யோசிச்சியா?"

விஸ்வா, "இல்லை. என்னால ஏன்னு சொல்ல முடியலை"

டாக்டர் மதுசூதன், "இப்போ உனக்கு அதை விட அதிகமா கோவம் வருது. இல்லையா?"

தர்ம சங்கடமாக நெளிந்த விஸ்வா, "Yes. At times"

டாக்டர் மதுசூதன், "ஏன்?"

தலை குனிந்தபடி விஸ்வா , "ஏன்னு தெரியலை"

அவனது வார்த்தைகளில் கோவம் தெரியவில்லை எனிலும் மேசையின் விளிம்பைப் பிடித்து இருந்த அவனது கைகள் இறுகி புடைத்து இருந்த நறம்புகள் அவன் மனத்தில் உதித்த கோவத்தைப் பறைசாற்றின.

டாக்டர் மதுசூதன், "நான் சொல்றேன்" என்ற பிறகு அவ்வளவு நேரமும் தன் குரலில் இருந்த மென்மையை விடுத்து தொடர்ந்தார், "About ten months before you saw them at the guest house, that is, around two or three months before that Delhi fair, your testoterone levels started dropping. It used to take a while to get your dick up. Once you get it up you used to finish the job quickly, say in a couple of minutes and roll away from her. Basically you were a wimp. Right? (அவங்க ரெண்டு பேரையும் அந்தக் கோலத்தில் நீ பார்க்கறதுக்கு ஒரு பத்து மாசத்துக்கு முன்னால் இருந்தே உன் டெஸ்டோடரோன் நிலை குறைஞ்சு இருந்தது. சீக்கிரமா உன் தம்பி எழாது. அப்படியே எழுந்தாலும் சீக்கிரமா ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில் வேலையை முடிச்சு கஞ்சியை வடிச்சுட்டு பொறண்டு படுத்துடுவே. மொத்ததில் நீ ஒரு கையாலாகாதவனா இருந்தே. என்ன?)"

பதிலேதும் சொல்லாத விஸ்வாவின் முகம் மேலும் இறுகிச் சிவந்தது ... டாக்டர் மதுசூதன் அவனிடம் மேலும் எதுவும் பேசாமல் அவனை கை பிடித்து வெளியில் அழைத்து வந்து ஒரு குத்துச் சண்டைப் பயிற்சி செய்யும் பஞ்ச் பேக் எதிரே நிறுத்தினார். பிறகு, "என்ன கோவம் வருதா?"

விஸ்வா மௌனம் காக்க.

டாக்டர் மதுசூதன், "உன் கோவத்தை இந்தப் பஞ்ச் பேக் மேல காட்டு பார்க்கலாம்?"

விஸ்வா மேலும் மௌனம் காக்க டாக்டர் மதுசூதன், "Come on, don't be a wimp. Punch the shit out of that bag (ம்ம்ம்.... கையாலாகாதவனை மாதிரி நிக்காதே. அந்த பஞ்ச் பேக்கை குத்து ... )"

விஸ்வா வெறியுடன் அந்த பஞ்ச் பேக்கைக் குத்தத் தொடங்கினான். தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே டாக்டர் மதுசூதன், "எங்கேடா போச்சு உன் ஸ்ட்ரெந்த். அந்த பேக் ஒரு இஞ்ச் கூட நகற மாட்டேங்குது? சாமானம் தான் எந்திரிக்காம இருந்தது. கையும் வீக்காயிடுச்சா"

அடுத்து சரமாறியாக வழுந்த விஸ்வாவின் குத்துக்களை அவர்கள் பேசுவது கேட்காத தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த ஜஸ்வந்துக்கே சிறு மலைப்பாக இருந்தது.

தொடர்ந்த பத்து நிமிடப் பயிற்சிக்குப் பிறகு நிறுத்திய டாக்டர் மதுசூதன் மறுபடி விஸ்வாவை அறைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் அமர்ந்த பிறகு விஸ்வா இளைப்பாற சிறிது அவகாசம் கொடுத்தார்.

அடுத்து தொடங்கிய டாக்டர் மதுசூதன் தன் குரலில் ஏளனத்தைப் புகுத்தி, "And then in that guest house ... " என்று சற்று நிறுத்தி பிறகு, " ... you saw Chandrashekar fucking Vanitha vigourously for a long time and your loving wife receiving his attack grunting and moaning. You felt like an impotent wimp. Well, your feelings were quite right. Even if you wanted to you could not have given such pleasure to her. You were angry at them at the same time you were aroused but felt like a whimp. Right? ("அப்போ நீ அந்த கெஸ்ட் ஹவுஸில் ... சந்திரசேகர் ஆவேசத்துடன் நீண்ட நேரம் வனிதாவைப் புணர்ந்து கொண்டு இருந்தார். வனிதா முக்கலும் முனகலுமாக அவரது தாக்குதலை வாங்கிக் கொண்டு இருந்தாள். நீ ஆண்மை இல்லாதவனைப் போல உணர்ந்தே. நீ அப்படி நினைச்சது சரிதான். நீ விரும்பி இருந்தாலும் உன்னால் அவளுக்கு அந்த மாதிரி ஒரு சுகத்தைக் கொடுத்து இருக்க முடியாது. உனக்கு அவங்க மேல் கோவம் வந்தது. ஆனா அதே சமயம் உனக்குள் செக்ஸ் உணர்வும் உண்டாச்சு ஆனா நீ ஆண்மையற்றவனைப் போல உணர்ந்தாய். சரியா?")

கண்கள் சிவந்து உதடுகள் அதிர விஸ்வா குரலில் உக்கிரத்தை உமிழ, "That is enough .. " என்றபடி எழுந்தான். உடன் எழுந்து அறைக்கு வெளியில் வந்த டாக்டர் மதுசூதன், "Now you are ready for the ring ... " என்ற பிறகு "ஜஸ்வந்த், கேப்டன் உன்னோடு கொஞ்ச நேரம் குத்துச் சண்டைப் பயிற்சி செய்யப் போறார். கூட்டிட்டுப் போ"

முகத்தைப் பாதுகாக்கும் முகமூடியை அணிந்த படி பாக்ஸிங்க் ரிங்குக்குள் நுழைந்த விஸ்வா ஜஸ்வந்துடன் ஆவேசமாக சண்டையிட்டான். அவனது தாக்குதலை ஜஸ்வந்த் அனாயாசமாக தடுத்த படி இருந்தான்.

வெளியில் நின்று இருந்த டாக்டர் மதுசூதன், "கம் ஆன் ஜஸ்வந்த், ஆர்மிக் காரனுக்கும் சிவிலியனுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் காமி. He is no more an army man. அவனுக்கு ஆர்மியில் இருந்தப் இருந்த வீரம் காணாமப் போய் ரொம்ப நாள் ஆச்சு"

அதைக் கேட்ட விஸ்வா மேலும் ஆவேசத்துடன் தாக்க, டாக்டர் மதுசூதனின் சைகையைப் புரிந்து கொண்ட ஜஸ்வந்த் தன் தாக்குதலைத் தொடங்கினான். அவனது தாக்குதல்கள் விஸ்வாவின் அளவுக்கு அதிகரித்ததும் அப்படியே தொடரும் படி டாக்டர் மதுசூதன் மறுபடி சைகை செய்தார். பத்து நிமிடச் சண்டைக்குப் பிறகு டாக்டர் மதுசூதன், "ஒ.கே ... இன்னைக்கு இவ்வளவு போதும்"

களைத்து வியர்வையில் நனைந்து இருந்த விஸ்வாவிடம், "விஸ்வா, ரெஸ்ட் ரூமுக்குப் போய் நல்லா ஒரு குளியல் போட்டுட்டு வா"

அவன் குளித்து உடை மாற்றி வந்த பிறகு

டாக்டர் மதுசூதன், "How do you feel now?"

விஸ்வா லேசான புன்முறுவலுடன், "ம்ம்ம் ... ஓ.கே ... I needed that. ஃப்ரெஷ்ஷா இருக்கு"

டாக்டர் மதுசூதன், "சரி, இப்போ என்னை ஆர்.எஸ்.ஐக்குக் கூட்டிட்டுப் போ. கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாம்"



விஸ்வா, "ஓ.கே"

புறப்படுவதற்கு முன் அவர், "ஜஸ்வந்த், இன்னும் கொஞ்சம் நாளுக்கு கேப்டன் விஸ்வானாதன் டெய்லி சாயங்காலம் வருவார். ட்ரெயினிங்க் கொடு. ஓ.கே?"

ஜஸ்வந்த், "ஷூர் கர்னல் ... " என்று விடைபெற்றான்

காரில் செல்லும் போது டாக்டர் மதுசூதன், "இப்போ உன் மனசில் எந்த அளவுக்கு கோவம் இருக்கு?"

விஸ்வா, "ரொம்பவே குறைஞ்சு இருக்கு. ஆனா ... "

டாக்டர் மதுசூதன், "உன் மனசில் இருக்கும் மத்த விஷயங்களை ஒவ்வொண்ணா பார்க்கலாம்"

ஆர்.எஸ்.ஐ க்ளப்பை அடைந்த பிறகு PMLஇல் நடப்பவைகளைப் பற்றி விஸ்வாவுடன் சிறுது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். அவனது விவாகரத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவில்லை.



No comments:

Post a Comment