Tuesday, September 1, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 15

"சிவா உங்களோட தேவைக்கு ஒரு பெண்ணோட உடம்பு வேணும் அவ்வளவு தானே. நானும் ஒரு பெண் தான். என்னை எடுத்துகிட்டு உங்களோட ஆசையை தணிச்சுக்கங்க."

தனது புடவையை உருவி கீழே போட்டு பாவாடை, ப்ளௌசுடன் நிற்க, சிவா முகம் சிரித்து போனது. கண்கள் கலங்கி போயின.முகத்தைஇரு கைகளால் மூடி கொண்டு கதற ஆரம்பித்தான். 

"

அனிதா என்னை ஒரு காம பேயா நினைக்காதே. நான் ஒண்ணும் முற்றும் துறந்த துறவி கிடையாது. உன்னை மாதிரி மன கட்டுப்பாடு எனக்கு கிடையாது. அதுக்காக எப்போதும் செக்ஸ் பித்து பிடிச்சு அலையற ஆளு நான் இல்லை. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா.உன் மேல எனக்கு காதல் இருக்குன்னு நேத்து இரவு தான் நான் உணர்ந்தேன். ஏற்கனவே உன்னை உதாசீன படுதினதால நீ என்னை ஏத்துக்க மாட்டியோன்னு எனக்கு மனசுக்குள்ள பயம். இப்போ ரமேஷ் கூப்பிட்ட உடனே நான் போறதுக்கு காரணம் அவன் கிட்ட நான் வரமாட்டேன்னு சொல்றதுக்கு தான்."


"என்னை மன்னிச்சுடு அனிதா. உன் காதலை நான் உதாசீனபடுத்தினேன். எனக்கு ஒருத்தர் பக்கத்தில் இருக்கும் போது அவங்க மதிப்பு தெரியலை. வீணா இறந்த பிறகு தான் அவளோட மதிப்பு எனக்கு தெரிய வந்தது.அது மாதிரி உன்னோட அருமையும் எனக்கு தெரியலை"

சிவா தரையில் மண்டியிட்டு முகத்தில் அடித்து கொண்டு அழ, அனிதா கலங்கி போனாள். 'என்ன தான் குழந்தைக்கு தகப்பனாய் இருந்தாலும் அவனே ஒரு குழந்தை போல் அழுவதை கண்டு பரிதாப பட்ட அனிதா ஓடி வந்து அவனை கட்டி அணைத்து, "சிவா அழாதிங்க ப்ளீஸ். உங்களுக்கு என்ன வேணும் இப்போ. நான் தானே. எடுத்துக்கோங்க சிவா.நீங்க என்னோட காதல் தெய்வம்.உங்களுக்கு என்னை அர்பணிக்கிறதுல எனக்கு மனப்பூர்வமான சந்தோஷம்."

அவள் மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டு இருந்த சிவாவை அள்ளி தூக்கி, முகம் முழுக்க முத்த மழை பொழிந்தாள்."வேணாம் அனிதா. இன்னும் நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. கொஞ்சம் பொறுமையா இருக்கணும்.

"சிவா என்னை பாருங்க. அவள் முகம் பார்த்தான், மயங்கி போனான்."சிவா நீங்க என்னை ஏமாத்த மாட்டிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஏன் தாலி கட்டி குடும்பம் நடத்திட்டு ஏமாத்தி போற ஆண்கள் இல்லையா.சிவா கல்யாணம்கிறது ஒரு பார்மாலிட்டி.எல்லாத்தையும் விட ஒருத்தர் மேல் ஒருத்தர் நம்பிக்கை அவசியம். எனக்கு உங்க மேல நூறு சதவிகித நம்பிக்கை இருக்கு.போதுமா."

அவன் காதுக்கு அருகே கிசுகிசுத்தாள் "இதுக்குதான கண்ட எடத்துக்கு போய் உங்களை சீரழிச்சுகிட்டிங்க. இனிமே உங்களோட எல்லா தேவையும் நான்தான் பாத்துக்க போறேன். சரியா" அவன் தலை முடியை கோதிக்கொண்டு கேட்க சிவா அவளின் அந்த அணைப்பில் தன்னை மறந்து போனான்.

அப்படியே முகத்தை இறக்கி அவளின் மென்மையான மார்பின் இடையில் முகம் புதைக்க, அதில் இருந்து ஒரு கிறக்கமான வாசனை வர மயங்கி போனான். இரண்டு கைகளை இறுக்கி அவளின் இடுப்பில் அழுத்த, சிவந்திருந்த அவளின் மெல்லிய இடை மேலும் சிவந்து போனது. 

அவனது முரட்டு அணைப்பில் மயங்கி கிடந்த அனிதா, "சிவா என்ன இதுக்கு மேல எதுவும் இல்லையா" என்று குறும்புடன் கேட்க, சிவா எழுந்து அவளின் கன்னத்தை தன் இரு கைகளால் பிடித்து சிவந்த அவள் அதரங்களை கவ்வி கொண்டான்.

மூன்று மாத தாகம் தீர்க்க சிவா போராட, தனது மூன்று வருட தாகத்தை அனிதா தீர்த்து கொண்டு இருந்தாள்


நிமிடங்கள் மணிகளாய்கரைய, மெல்ல அனிதாவை விடுவித்தான். கண்களை மூடி கிறங்கி கிடந்த அந்த அழகு தேவதையை படுக்கையில் கிடத்தி அணைத்து கொள்ள, அனிதா சிணுங்கினாள், "என்ன சிவா அவ்வளவுதானா" என்று கிண்டல் செய்ய, கிளர்ந்து போனான்.

இருவருக்கும் தடைகளாய் இருந்த உடைகளுக்கு விடை கொடுக்க, அனிதா வெட்கத்தில் கண்களை மூடி கொண்டாள். அவளின் இரு மாங்கனிகளை கவ்வி பசியாற, அனிதா விரகதாபத்தின் உச்சிக்கே சென்றாள்.

"சிவா, உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் இருக்குன்னு பார்த்தா இப்படி யோசிக்கிறிங்க. ட்ரைனிங் சரி இல்லையோ" என்று குறும்படன் சிரிக்க," இப்போது பாரு என்னோட ட்ரைனிங் அனுபவத்தை" என்று அவளின் பெண்மைக்குள் தனது ஆண்மையை அதிரடியாகதிணிக்க,மூச்சு திணறியது போல் இருந்தது அனிதாவுக்கு.

'பார்த்து ப்ளீஸ்' என்று கண்களால் கெஞ்ச, வேகத்தை குறைத்துமெதுவாக அசைத்து உள்ளே அனுப்பினான். கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள் அனிதா.எத்தனை நேரம் ஆனது எப்போது உறங்கினார்கள் என்று தெரியவில்லை.

சிவா திடீரென்று விழித்து கையை வைத்து துழாவ, அனிதா வை காணவில்லை. ரூமை ஒட்டிய பால்கனியில் விளக்கு எரிய, சென்று பார்த்தான்.

அங்கே அனிதா, சேரில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த நிலாவை பார்த்தபடி இருக்க, அவளின் தோளில் கை வைத்து "என்ன அனிதா என்ன ஆச்சு" என்று கேட்க, அவன் குரல் கேட்டு எழுந்தாள்.

அனிதாகுரல் தடுமாறியது. "சிவா, நீங்க என்னை தப்பா நினைச்சுருக்க மாட்டிங்களே?"

"தப்பாவா, உன்னையா. எனக்கு புரியலை".
"சிவா, நான் உங்க கிட்ட அப்படி பேசினதை பார்த்து என்னை மோசமான பொண்ணுன்னு நினைசுருவின்களோன்னு எனக்கு பயமா இருக்கு"

கண்கள் கலங்க, சிவா அவளை கட்டி அணைத்து கொண்டான். "லூசு மாதிரி அழக்கூடாது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால பேசின தைர்யமான அனிதாவை தான் எனக்கு பிடிக்கும். இப்படி அழுகிற அனிதாவை பிடிக்காது" என்று சொல்லி கண்ணை துடைத்து விட்டு அவளை இரு கைகளால் தூக்கியபடி படுக்கையில் உருட்டி விட்டான்.
"அனிதா, இனிமே உன் கண்ணில இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது. சரியா" என்று பொய் கோபத்தோடு கேட்க, அனிதா தலை அசைத்தாள்.

காலையில் எழுந்த அனிதாவுக்கு படுக்கையில் அருகில் சிவா உறங்குவதை பார்த்து மனம் பூரித்து போனது. அவன் தலையை வருடி கொடுத்து விட்டு குளிக்க சென்றாள். திரும்பி வரும்போது சிவா பல் விளக்கி கொண்டு இருந்தான்.

வாய் கொப்பளித்து சிவா அனிதாவிடம் பேச தொடங்கினான்."அனிதா இனிமேலும் நம்ம கல்யாணத்தை தள்ளி போட வேண்டாம்.சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்ல வச்சுக்கலாம். உனக்கு சம்மதம் தானே".

அவளுக்கு சிவா பெரிய நாயகியுடன் பேசியது நினைவுக்கு வந்தது."சிவா நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே."




"சொல்லு நீ சொல்றதை கேட்டு தான் தப்பா நினைக்கிறதா இல்லை வேணாம்மான்னு நான் முடிவு செய்யணும்" என்று குறும்போடு சொல்ல, "போங்க சிவா" என்று என்று அவனை பொய் கோபத்துடன் நெஞ்சில் குத்தி விட்டு, "கொஞ்சம் சீரியஸா கேளுங்க, இப்போ இந்த கல்யாணம் அவசியமா?"

"அனிதா நீ சொல்றது புரியலை. நாம மனசளவில இருந்து இப்போ உடல் அளவிலயும் கணவன் மனைவியா ஆய்ட்டோம். இதில என்ன யோசிக்க வேண்டியது இருக்கு."

அனிதா தயக்கத்தோடு ஆரம்பித்தாள்"இல்லை உங்க மனசில வீணாதான இருக்கா. நான் இல்லையே."

"லூசு. நான் பெரியம்மா கிட்ட பேசினதை அரை குறையா கேட்டு பேசாதே. வீணாவை என்னால மறக்க முடியாது. அதுக்காக கடந்த வாழ்கையை நினைச்சு நிகழகாலத்தை கெடுத்துக்க முடியுமா. உன்னை எனக்கு ரொம்ப நாளா பிடிச்சு இருக்கு சொல்ல தெரியலை.நேத்துதான் சந்தர்ப்பம் அமைஞ்சு இருக்கு. ஏன் உனக்கு விருப்பம் இல்லையா."

"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை". மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். "கல்யாணம் மூணு நாள் கழிச்சு வச்சுக்கலாம் அதுக்கு முன்னால எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு".
"என்ன முக்கியமான வேலை, என் கிட்ட சொல்ல கூடாதா."

"முடிச்சுட்டு சொல்றேன்."

"சரி, உன் இஷ்டம்."

திருமண ஏற்பாடுகளை செய்ய சிவா கிளம்ப, அனிதா சாந்திக்கு போன் அடித்து பேசினாள். அரை மணி நேரம் பேசி விட்டு, சிவாவுக்கு போன் செய்தாள். 

"சிவா, நான் சேலத்துக்கு ஒரு முக்கியமான வேலை விஷயமா போக வேண்டி இருக்கு. ரெண்டு நாளில வேலை முடிஞ்சுடும்.கல்யாணத்துக்கு வந்துடுவேன்" என்று சொல்ல, சிவாவுக்கு புரியவில்லை. 'கல்யாணத்தை விட முக்கியமான வேலை என்னவாக இருக்கும்."சரி போயிட்டு வா. குழந்தை பிரபா பெரியம்மாகிட்டவே இருக்கட்டும்."

"தேங்க்ஸ் சிவா."

போனை வைத்து விட்டு தனக்கு இரண்டு நாட்களுக்கு தேவையான உடை எடுத்து கொண்டு சேலம் செல்லும் பஸ்ஸில் ஏறினாள்
அடுத்த இரண்டு நாட்கள், கல்யாண உடைகள், ரிசப்சன் ஹால் புக் செய்வது போன்ற பல வேலைகள் முடித்தான் சிவா.திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை ஐந்து மணிக்கு சாந்தியிடம் இருந்து போன்.

'காரணம் இல்லாமல் கூப்பிட மாட்டாளே. அனிதா இவளை தானே பார்க்க போறேன்னு சொன்னாள். அனிதா கிட்ட இருந்து ரெண்டு நாளா போன் வரலை. இவ கிட்ட அனிதாவை பற்றி கேட்போம்' என்று நினைத்தபடி போனை ஆன் செய்தான்.

"சொல்லு சாந்தி."


"சிவா அண்ணா, நான் தான்" சாந்தி குரல் பதட்டத்துடன் ஒலித்தது. "கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இங்கே வர முடியுமா".
"எங்கே, என்ன விஷயம்."

"அதை நீங்க நேர்ல வந்தாதான் சொல்ல முடியும். நீங்க உடனே கிளம்பி வர வேண்டிய இடம், ஷண்முகா ஹாஸ்பிடல், சாரதா காலேஜ் ரோடு."

"சரி அரை மணி நேரத்ல அங்கே இருப்பேன்" போனை வைத்து விட்டு, 'அனிதாவை பத்தி கேட்கணும்னு நினைச்சேன். மறந்துட்டேன்.சரி, சாந்தியை நேரடியா பார்க்க போறேம். என்னன்னு விசாரிக்கலாம்'.

தனது காரை எடுத்து விரட்ட, சொன்னபடி அடுத்த அரை மணி நேரத்தில் ஷண்முகா ஹாஸ்பிடல் அடைந்தான். காரை பூட்டி விட்டு ஹாஸ்பிடல் வாசலுக்கு வர, அங்கே சாந்தி பதட்டத்தோடு நின்று கொண்டு இருந்தாள்.

"என்ன சாந்தி. என்ன ஆச்சு. உனக்கு ஏதாவது பிரச்சனையா?"

"அண்ணா உள்ளே வாங்க" என்று அழைத்து செல்ல, சென்ற இடம் ஐ சி யூ. "கண்ணாடி வழியாக பாருங்க அண்ணா" என்று சொல்ல, பார்த்த சிவா அதிர்ந்து போனான்.

அனிதா, உள்ளே இருக்க மனம் பதறி போனான்.

"என்ன ஆச்சு சாந்தி. என்னோட அனிதாவுக்கு. ஆக்சிடென்ட் ஏதாவது ஆய்டுச்சா. இல்லை அந்த வெள்ளை சாமி ஏதாவது பண்ணிட்டானா?" சாந்தியை பிடித்து உலுக்க, "அண்ணா அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவதான் இஷ்டப்பட்டு இங்கே வந்தாள்."

"என்ன சொல்ற சாந்தி. அவ இஷ்டப்பட்டு வந்தாளா. எதுக்கு."

"அண்ணா ரெண்டு நாளைக்கு முன்னால என்னை கூப்பிட்டு இருந்தாள்."

"சாந்தி, ஒரு சந்தோசமான செய்தி."

"சொல்லு அனிதா."

"உன்னோட வளர்ப்பு அண்ணா, சிவா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டார்."

"ஹை. உண்மையா சொல்றியா. நம்ப முடியலை. வீணாவை மறக்க மாட்டேன்னு சொல்லிகிட்டேன் இருந்தாரு. உன்கிட்ட மாட்டிக்கிட்டாரா. சூப்பர்"

"அவர் வீணாவை மறக்க மாட்டாரு. நானும் மறக்க விட மாட்டேன். அவர் மனசில எனக்குன்னு ஒரு இடம் காலியா இருக்கு.அதுல தான் நான் குடி இருக்க போறேன்."

"சரிடி, நீ இப்போ எதுக்கு என்னை கூப்பிட்ட."


"நான் உன் கிட்ட ஒரு உதவி கேட்கணும். அதுக்கு முன்னால எனக்கு நீ சத்தியம் பண்ணனும்.நான் சொல்ல போற விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லி.அதுவும் உன் அண்ணா மேல."

"தீபக் அண்ணா மேல தான. ப்ரோப்லம் இல்லை."

"இல்லை டி. உன்னோட சிவா அண்ணா மேல."

"சிவா அண்ணா மேலயா. நான் பண்ண மாட்டேன்."

"நீ பண்ணலைனா நானும் என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன்."

"சரிடி, சொல்லு. சத்தியம் பண்ணி தொலைக்கிறேன். என்ன பண்ணுறது நீ எனக்கு அண்ணியா ஆக போறியே."

"சாந்தி, சிவா என்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டாலும், அவர் இதுவரைக்கும் ஒததுக்காததுக்கு ஒரு காரணம் இருக்கு.அது என்னன்னா, வர போற பொண்ணு பிரபாவை தன்னோட பொண்ணு மாதிரி பாத்துக்குவாளான்னு.என் மேல அவருக்கு நம்பிக்கை இருந்தாலும், ஒரு வேளை எனக்கு குழந்தை பிறந்தா எனக்கு பிரபா மேல உள்ள அன்பு மாறலாம். சிற்றன்னை மனப்பான்மையோடு நான் நடந்து கொள்ளலாம். அப்படின்னு நினைக்குறார்."

"புரியுது அனிதா, அதுக்கு நீ என்ன பண்ணுவ."

"இல்லை சாந்தி, உன்னோட அண்ணன் இதை பத்தி வெளிப்படையா சொல்லாட்டியும், இதுதான் அவர் தன்னோட கல்யாணத்தை தள்ளிபோட காரணம். இப்போ நடக்க போற கல்யாணம் வேற வழி இல்லாம நடக்கிற கல்யாணம். "

"புரியுது."

"குழந்தை பிரபாவோட அம்மாவா நான் என் வாழ்நாள் முழுக்க என்னால இருக்க முடியுமான்னு நான் தீவிரமா சிந்திச்சேன். எனக்கு ஒரு வழி தென்பட்டது".

"என்ன அது."

"என் கர்ப்ப பையை அடைப்பது."

"என்னடி சொல்ற. எனக்கு புரியலை."

"இனிமே எனக்கு குழந்தை பிறக்காத அளவு செய்வது."

"ஏண்டி, நீ என்ன பைத்தியமா. எந்த பொண்ணும் விரும்பக்கூடிய விஷயம் தாய்மை. அதை வேணாம்னு சொல்றியே. நீ என்ன ஒரு பெண்ணா இல்லை பேயா."


"சாந்தி, உனக்கு என்னை திட்டனும்னு தோன்றினா, நல்லா திட்டு. ஆனால் நான் முடிவு பண்ணிட்டேன்."

"சரி நீ என்ன செய்ய போற. காப்பர் டி தானே."

"இல்லை. அதுனால ஒரு பிரச்சனை. ஒரு வேளை என்னோட மனசு மாறினா, அதை எடுக்க கூடிய நேரம் வரும். அதை நான் விரும்பலை."

"அப்படின்னா, என்ன செய்யல்லாம்னு சொல்ற."

"ஒரே வழி. என்னோட கர்ப்ப பையை அகற்றுவது தான்"

"என்னடி சொல்ற". சாந்தியின் குரலில் அதிர்ச்சி. 

"வேனாம்டி. அண்ணாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தபடுவாரு".

"எனக்கு புரியுது சாந்தி. ஆனால் வேற வழி இல்லை. நீ தான் எனக்கு இருக்கிற ஒரே தோழி, உயிர் தோழி. அதனாலதான் கேட்கிறேன். வேணாம்னா சொல்லு, நானே வேற இடத்தில ட்ரை பண்றேன்."

"வேணாம் அனிதா, நான் உதவி செய்றேன். நீ கிளம்பி வா."

"அவ இங்கே வந்தவுடனே இன்னைக்கு ஆபரேசன் வைக்கிறேன்னு சொன்னாங்க. அவளுக்கு இருப்பது ரேர் ப்ளேட் குரூப். ஆபரேசன்ல சிக்கல் ஆகி ரத்தசேதம் அதிகம் ஆய்டுச்சு. புது ரத்தம் வரும் வரைக்கும் ஆபரேசன் நிறுத்தி வச்சுருக்காங்க. எனக்கு பயம் அதிகமாயடுச்சு. அதனால தான் உங்களை கூப்பிட்டேன்."

கோபத்தில் முகம் சிவக்க"அறிவு இருக்கா உனக்கு. அவ ஏதோ உளறுவாளாம். அதை இவ கேட்டு நடப்பாளாம். அவ அப்படி சொன்னா உனக்கு எங்கே போச்சு அறிவு. என்ன பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் என் கூட வெளையாடுரீங்களா. சாந்தி நீயாவது என் கிட்ட சொல்லி இருக்கலாமே."

"இல்லை அண்ணா. அவ உங்க பேரை சொல்லி சத்தியம் வாங்கிட்டா."

"அப்புறம் இப்போ மட்டும் ஏன் சொன்னே."

"எனக்கு பயமா போச்சு. ஏதாவது ஆச்சுன்னா நீஎன்னை பின்னி எடுத்துடுவ. அதனாலதான்."

தலையில் கையை வைத்து கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தான் சிவா.தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

"இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை. எங்க டாக்டர்."

சாந்தி கை காண்பிக்க, அங்கே டாக்டரிடம் சென்றான்.

"சார், நான் சிவராம கிருஷ்ணன். என்னோட உட் பி வைப் இங்கே ஆபரேசனுக்கு அட்மிட் பண்ணி இருக்கீங்க."

"சொல்லுங்க சிவா, நான் டாக்டர் அரவிந்தன்.அவங்க பெயர் என்ன.?"

"அனிதா,"

"ஓ அவங்களா. இன்னும் ஆபரேசன் முடியலை."

"தெரியும் சார். முதல்ல இந்த ஆபரேசனை நிறுத்துங்க."

"எதுக்கு நிறுத்தனும். அவங்க கையெழுத்து போட்டு இருக்காங்க."

"யார் அதுக்கு அனுமதி கொடுத்தது."

"அவங்க சிஸ்டர் சாந்தி தான்."

"சாந்தி அவளோட சிஸ்டர் கிடையாது.பெரியவங்க யாரோட கையெழுத்தும் இல்லாம நீங்க ஆபரேசன் பண்ணுறீங்கன்னு நான் உங்க மேல கேஸ் போட வேண்டி இருக்கும். முதல்ல இந்த ஆபரேஷனை நிறுத்துங்க."

குழம்பி போன டாக்டர், சிவா சொல்லிய வார்த்தைகளின் தீவிரத்தை உணர்ந்து "சரி நான் நிப்பாட்டுறேன்" என்று சொல்ல, சிவா முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.

"சிவா ஒரு மணி நேரம் வெயிட் பண்ணினா, சாதாரண வார்டுக்கு மாத்திடுவோம். இன்னும் ஆபரேசன் முடியல. அதுனால அனிதா சீக்கிரம் மயக்கம் தெளிஞ்சு எழுந்துவாங்க."

"சரி டாக்டர் நான் வெயிட் பண்ணுறேன்."

"அப்புறம், சிவா, கேஸ் எதுவும் போட்டுறாதிங்க."

சிரிப்பை அடக்கி கொண்டு "சரி சார் நீங்க முதல்ல என் பொண்டாட்டியை வெளியே அனுப்புற வேலையை பாருங்க" என்று சொல்லி விட்டு, நாக்கை கடித்தான் 

"பொண்டாட்டின்னு சொல்லிட்டேனா. பரவாயில்லை. ஏற்கனவே நாங்க அப்படிதான இருக்கோம்.

"

சொன்னபடி அடுத்த ஒரு மணி நேரத்தில் சாதாரண ரூமுக்கு அனிதாவை கொண்டு வர, மேலும் ஒரு மணி நேரத்தில் அனிதா கண் விழிக்க, அவள் கண் முன்னே சிவா முகம் தெரிந்தது. கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க சிவாதான்.
பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்தது
சிவாவுக்கு அனிதா மன நிலை புரிந்தது.



No comments:

Post a Comment