Friday, September 25, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 21

அடுத்த நாள் புதுத் தொழிற்சாலையில் ரிவ்யூ மீட்டிங்குக்கு விஸ்வா தன் காரில் சந்தியாவையும் அழைத்துச் சென்று இருந்தான். அங்கு அன்றைய வேலைகள் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்கூட்டியே முடிய இருவரும் அங்கு இருந்து மதிய உணவை முடித்தவுடன் புறப்பட்டனர் ..

காரி வரும் வழியில்

சந்தியா, “சண்முகம் சாருக்கு வனிதா மேடம் கொண்டு வந்த மாற்றங்களில் ரொம்ப சந்தோஷம் இல்லை சார்?”

விஸ்வா, “எஸ். நான் கூட மத்த மேனேஜர்ஸ் கோ-ஆபரேட் பண்ண மாட்டாங்களோன்னு கொஞ்சம் பயந்தேன். ரொம்ப டாக்டிகலா ஹாண்டில் பண்ணி இருக்கா”



சந்தியா, “எனக்கு மேனேஜ்மெண்ட் பத்தி ஒண்ணும் தெரியாது. இருந்தாலும் அந்த மீட்டிங்கில் நோட்ஸ் எடுக்கும் போது வனிதா மேடம் எப்படி ஹாண்டில் பண்ணி இருக்காங்கன்னு புரிஞ்சு கிட்டேன்”

விஸ்வா, “எப்படி ஹாண்டில் பண்ணி இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டே?”

சந்தியா, “ஒரு நல்ல பயனுக்காக சிரமமான எதையும் எதிர்கொள்ளும் மனப் பான்மை அவங்களுக்கு இருக்கணும். அதே சமயம், எதிலும் என்ன செய்ய வேண்டும்ன்னு சொல்லறதை விட அதனால் வரும் பயன்கள் என்னன்னு சொல்லி எல்லாருக்கும் நல்லா புரிய வெச்சு இருக்காங்க. மத்த மேனேஜர்ஸும் அவங்க சொந்த விருப்பு வெறுப்பையும் சிரமத்தையும் பார்க்காம பயனை மட்டும் பார்த்து கோ-ஆபரேட் பண்ணி இருக்காங்க”

விஸ்வா, “அது அவளோட ட்ரேட் மார்க்” என்ற பிறகு மௌனம் காத்தான். பிறகு ...

விஸ்வா, “நான் உன் கிட்டே ஒரு பர்சனல் விஷயம் கேட்கணும். தப்பா எடுத்துக்க மாட்டியே?”

சந்தியா, “நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு கெஸ் பண்ண முடியுது. சரி, சொல்றேன். ஆனா, நீங்களும் உங்க பர்சனலான விஷயத்தை எனக்கு சொல்லணும்”

விஸ்வா, “பரவால்லை விடு”

சந்தியா, “சார், என் பர்சனல் விஷயம் ரொம்ப கேவலமானது. ஒரு விதத்தில் நீங்க இப்போ கேட்டதை நினைச்சு சந்தோஷப் படறேன். நிச்சயம் என் பர்சனல் விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டா அது உங்களுக்கும் உதவும். அதுக்காகத்தான். நீங்க உங்க பர்சனல் மேட்டரை சொன்னா ஒரு பெண்ணோட கோணத்தில் அதைப் பத்தி யோசிச்சு எனக்குத் தோணினதை சொல்ல முடியும்ன்னு கேட்டேன்”

சற்று நேர யோசனைக்குப் பிறகு விஸ்வா, “சரி. ஓ,கே”

தீர்க்கமாக அவனைப் பார்த்த சந்தியா லேசான புன் முறுவலுடன், “இன்னும் ஒரு கண்டிஷன். கொஞ்ச தூரத்தில் இருக்கும் காஃபீ டேல ஒரு கப்புசீனோ வாங்கிக் கொடுக்கணும்”

விஸ்வா, “ஹே, எனக்கும் காஃபீ குடிக்கணும்ன்னு இருந்தது. A lot can happen over a cup of coffee … வா”

காஃபீ டேவில் ஒதுக்குப்புறமான ஒரு மேசையில் ...

விஸ்வா, “ம்ம்ம் சொல்லு”

சந்தியா, “என்ன?”

விஸ்வா, “அன்னைக்கு நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கேன்னு கேட்டேன். நீ பர்சனலான விஷயம்ன்னு சொன்னே. அது என்ன?”

சந்தியா, “என்னை யாரும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டாங்க”

விஸ்வா, “கம் ஆன் சந்தியா. உன் ரெக்கார்ட் படி உனக்கு இப்போ இருபத்தி எட்டு வயசுதான் ஆச்சு. நிறைய பெண்கள் இந்த வயசுக்கு அப்பறம்தான் தான் கல்யாணமே செஞ்சுக்கறாங்க. You are smart and very good looking. ஏன் செஞ்சுக்க மாட்டாங்க?”

சந்தியா, “என் கடந்த காலம் அப்படி. அதை மறைச்சு நான் கல்யாணம் செஞ்சுக்க விரும்பலை”

விஸ்வா, “என்ன?”

சந்தியா, “என் வீட்டுக்காரர் இறந்ததுக்கு நானும் ஒரு காரணம்”

அதிர்ந்த விஸ்வா, “என்ன சொல்லறே?”

சந்தியா, “மொதல்ல இருந்து சொல்லறேன். என் வீட்டுக்காரரோட க்ளோஸ் ஃப்ரெண்ட், கூட வேலை செஞ்சுட்டு இருந்தவர் லவ் பண்ணி ரெண்டு பக்க வீட்டையும் எதிர்த்து கல்யாணம் செஞ்சுகிட்டார். அந்த பொண்ணும் அவங்க ஆஃபீசில்தான் வொர்க் பண்ணிட்டு இருந்தா. அவங்க கல்யாணத்துக்கு இவர்தான் ரொம்ப சப்போர்டிவா இருந்து வீடெல்லாம் செட் அப் பண்ணி கொடுத்து இருந்தார். அப்பறம் ரெண்டு வீட்டிலும் சமாதானம் ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் இங்கே பெங்களூரிலேயே வேலையில் செட்டில் ஆயிட்டாங்க. அவங்களுக்கு குழந்தை பிறந்து மூணு மாசத்துக்குப் பிறகு அவருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்சுது. ஆனா ஃபேமிலி விசாவுக்கு ஒரு வருஷம் வெய்ட் பண்ண வேண்டி இருந்தது. ஊரில் இருப்பதற்கு பதிலா அந்த பொண்ணு வேலையை கண்டினியூ பண்ண ஆசைப் பட்டுச்சு. தனியா குழந்தையை வெச்சுட்டு இருந்த அந்தப் பொண்ணுக்கு இவர் வேண்டிய உதவிகள் செஞ்சு கொடுப்பார். எப்படியோ எங்க வீட்டுக்காரருக்கும் அந்த பொண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டு அது தகாத உறவா மாறி இருக்கு. விஷயம் தெரிய வந்ததும் அவர் மேல் ரொம்ப கோபப் பட்டு ஆறு மாசக் குழந்தையை எடுத்துட்டு எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டேன். ஆனா எங்க அப்பா அம்மாகிட்டே எதுவும் சொல்லலை. தன் தவறை உணர்ந்துட்டதா என் கணவர் என்னை திரும்ப வரச் சொல்லி கூப்பிட்ட படி இருந்தார். அந்தப் பொண்ணும் வந்து என்கிட்டே மன்னிப்புக் கேட்டுட்டு தன் வேலையை ரிசைன் பண்ணிட்டு தன் சொந்த ஊருக்கு போயிட்டா. அவரும் அந்தப் பொண்ணைத் தவிற வேற எந்த சகவாசம் வெச்சுட்டது இல்லை. ஆனால் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியலை. திடீர்ன்னு ஒரு நாள் நைட்டு அவர் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டதா செய்தி வந்தது”

வாயடைத்துப் போய் அமர்ந்த விஸ்வா தன்னிலைக்கு வர சில கணங்கள் ஆனது ...

விஸ்வா, “எப்போ காலமானார்?”

சந்தியா, “ஆச்சு. ஒன்றரை வருஷம்”

விஸ்வா, “சாரி சந்தியா”

சந்தியா, “நானும் உங்களை மாதிரிக் அப்போ குழப்பத்தில் இருந்தவ தான். ஆனா நான் எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னாடி அவர் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டார். ஆனா, இன்னும் என் மாமியார் அவர் குடிச்சுட்டுப் போய் அடிபட்டதுக்கு நான் தான் காரணம்ன்னு சொல்லிட்டு இருக்காங்க. அவங்க சொல்வதிலும் நியாயம் இருக்கு”

விஸ்வா, “ஸ்டில் அவர் செஞ்சதும் தப்புதானே”

சந்தியா, “மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லாமல் இப்படி நீங்க சொல்வதைக் கேட்க சந்தோஷமா இருக்கு சார். ஆமா, நீங்க சொன்ன மாதிரி அவர் செஞ்சது தப்புதான் சார். ஏன்னா, எனக்கு மட்டும்ன்னு இருந்ததை அவர் மத்தவ கூட பகிர்ந்து கிட்டார். அவர் செஞ்சதை என்னால் ஏத்துக்க முடியலை. இருந்தாலும் நான் என் சொந்த விருப்பு வெறுப்பை மட்டும் நினைச்சு அப்படி நடந்துகிட்டேன். என் குழந்தையின் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்கலை”

விஸ்வா, “ம்ம்ம்ம் ... எஸ் நீ சொல்வதிலும் நியாயம் இருக்கு”

சந்தியா, “உங்க குழந்தைகளின் நலனுக்காக சொல்லறேன். உங்க சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வெச்சுட்டு நீங்க சேர்ந்து வாழ முயற்சி செய்யுணும். அதுக்கு நான் என்ன உதவி வேணும்னாலும் செய்யத் தயார இருக்கேன். இப்போ சொல்லுங்க என்ன உங்க பர்சனல் ப்ராப்ளம்?”

விஸ்வா, “என்னால் அவளோடு சேர்ந்து வாழ முடியுமான்னு தெரியலை”

சந்தியா, “ஏன் அப்படிச் சொல்லறீங்க? சகஜமாத்தானே பேசிக்கறீங்க?”

விஸ்வா, “அவளை சந்திரசேகர் கூட பார்த்த பிறகு என்னால் அவ கூட சேர்ந்து வாழ முடியுமான்னு தெரியலை சந்தியா”

சந்தியா, “சரி, சேர்ந்து வாழலைன்னா என்ன செய்யப் போறீங்க? டைவர்ஸ் வாங்கிக்கப் போறீங்க இல்லையா?”

விஸ்வா, “நான் ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்”

சந்தியா, “ஒரு பேச்சுக்கு நீங்க டைவர்ஸ் செய்வதாவே வெச்சுக்கலாம். அதுக்குப் பிறகு நிச்சயம் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப் படுவீங்க இல்லையா?”

விஸ்வா, “உடனே இல்லைன்னாலும் .. எனக்கும் ஒண்ணும் ரொம்ப வயசாயிடலை ... சோ, ஐ திங்க் சோ”

சந்தியா, “அந்த சமயத்தில் கல்யாணம் ஆகாத கன்னிப் பொண்ணாப் பாத்து கட்டிக்கப் போறீங்களா? என்ற அவள் குரலில் ஏளனம் இருந்தது ...

முகம் சிவந்த விஸ்வா, “வாட் டூ யூ மீன் .. அந்த மாதிரி எல்லாம் கண்டிஷன் போட மாட்டேன்”

சந்தியா, “உங்களைக் கட்டிக்கப் போறவ ஒரு டைவர்ஸீயாவோ அல்லது விடோவாவோ இருந்தா உங்களுக்கு ஓ.கேவா?”

விஸ்வா, “ஒரு விதத்தில் அப்படி இருப்பது பெட்டர்”

சந்தியா, “வனிதா மேடத்தை ஏத்துக்கறதுக்கும், அந்த மாதிரி பெண்ணை மறுமணம் செஞ்சுக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?”

விஸ்வா மௌனம் காக்க ...

சந்தியா, “சேர்ந்து வாழறதா நினைக்காதீங்க. புதுசா டைவர்ஸ் ஆன ஒரு பெண்ணை மறுமணம் செஞ்சுக்கறதா நினைச்சுக்குங்க. ஒரு புது உறவா நினைச்சுக்குங்க”

விஸ்வா மௌனம் காத்தான் ...

ஆனால் தன்னால் இன்னொரு பெண்ணுக்கு இன்பம் கொடுக்க முடியுமா என்று அவன் மனத்தில் இருந்த தாழ்மை உணர்வை அவளிடம் சொல்ல மனம் வரவில்லை.

சந்தியா, “யோசிச்சுப் பாருங்க. நான் சொல்றதில் இருக்கும் நியாயம் நிச்சயம் உங்களுக்குப் புரியும்”

விஸ்வா, “சரி, போலாம் வா. இன்னைக்கு ஃபேக்டரி விசிட் ரிவ்யூ மீட்டிங்க் எல்லாம் ரொம்ப நேரம் ஆகும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். போய் என் குழந்தைகளைப் பார்க்கணும்”




விஸ்வா-வனிதாவின் ஃப்ளாட்

வனிதா, “என்ன விஸ்வா, புது ஃபேக்டரி போயிட்டு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே. சண்முகம் சார் கை கொடுத்துட்டாரா?”

விஸ்வா, “ம்ஹூம் ... ரொம்ப சீக்கிரம் வந்துட்டார். இன்ஸ்பெக்ஷன், ரிவ்யூ மீட்டிங்க் எல்லாம் லஞ்ச் டையத்துக்கு முன்னாடியே முடிஞ்சுடுச்சு”

வனிதா, “வாவ்”

விஸ்வா, “எங்கே கிட்ஸ்?”

வனிதா, “ம்ம்ம்... ஹோம் வொர்க் முடிச்ச பிறகுதான் விளையாட்டுன்னு சொல்லி இருக்கேன். ரெண்டும் கர்ஸிவ் ரைட்டிங்க் எழுதிட்டு இருக்காங்க”

விஸ்வா எழுந்து குழந்தைகளின் அறைக்குச் சென்றான்.

விஸ்வா, “ஹாய் கிட்டோஸ்”

விக்கி, “ஹாய், டாடி.”

வசி, “ஹாய் டாட்”

விஸ்வா, “ம்ம்ம் ... கர்ஸிவ் ரைட்டிங்கா?”

விக்கி, “ஆமா இது தான் லாஸ்ட் பேஜ்”

வசி, “எனக்கும் இதுதான் லாஸ்ட் பேஜ்”

விஸ்வா, “குட் .. முடியுங்க”

மறுபடி ஹாலில் வந்து அமர்ந்தவனுக்கு வனிதா காஃபி எடுத்து வந்து இருந்தாள் ..

குழந்தைகள் தங்களது வீட்டுப் பாடத்தை முடித்து வெளி வந்த சில நிமிடங்களில் ராம் ஃப்ளாட்டுக்குள் நிழைந்தான்.

ராம், “ஹாய் விஸ்வா, ஹாய் வனிதா”

வனிதா, “ஹாய் ராம்”

விஸ்வா, “ஹாய், லாங்க் டைம் ப்ரோ”

ராம், “யா ஷ்யூர் லாங்க் டைம் ... “

விஸ்வாவுடன் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் இருவரும் ராமை கண்டவுடன் அவனிடம் சென்று அமர்ந்தனர்.

வசி, “ராம் அங்கிள், நான் இன்னைக்கு கர்ஸிவ் ரைட்டிங்க் பண்ணி இருக்கேன். காமிக்கட்டுமா?” என்ற பிறகு அவன் பதில் சொல்லுமுன் அறைக்கு ஓடி தன் நோட்டுப் புத்தகத்தை கொண்டு வந்து ராமிடம் நீட்டினாள்.

விக்கியும் அவளை பின் தொடர்ந்தான் ..

விஸ்வாவின் முகம் சிறுத்தது ...

அதை உணர்ந்த ராம், “கிட்ஸ், அங்கிளுக்கு இன்னை வேலை இருக்கு. வேறு ஒரு நாள் வரேன். ஓ.கே”

வசி, “But you said today we can go for ice-cream”

விக்கி, “Corner house”

ராம், “அதான் அங்கிளுக்கு வேலை இருக்குடா. டாடி உங்களை கூட்டிட்டுப் போவார்”

வசி, “But you should come”

விக்கி, “I want to go with you”

ராமின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்ட விஸ்வா, “ஹே கிட்ஸ். ராம் அங்கிளும் வருவார். டே, ரொம்ப அவசரமா போகணுமா. வா, இங்கே ஃபேம் லிடோ மாலில் புதுசா ஒரு ஸ்விஸ் ஐஸ் க்ரீம் பார்லர் ஓபன் பண்ணி இருக்காங்க. எல்லோரும் போகலாம்”

வனிதா உறக்க, “எஸ்!” என்க

விஸ்வா, “God, she is more excited than the kids. நீ உன் காரையும் எடுத்துட்டு வா. நான் என் காரில் வர்றேன். முடிச்சுட்டு நான் அங்கே இருந்தே போயிக்கறேன். நீ இவங்களை ட்ராப் பண்ணிட்டு போ”

வனிதா, “அப்போ நீ டின்னருக்கு இருக்கலையா விஸ்வா?”

விஸ்வா, “ஏய், அங்கே ஐஸ் க்ரீம் சாப்பிட்ட பிறகு எனக்கு பசிக்காது .. எனி ஹவ், நான் நாளைக்கு டின்னருக்கு வர்றதாதானே ப்ளான்?“ என்று அவளுக்கு விளையாட்டாக பதிலளித்தான்


மாலை ஏழரை மணியளவில் தன் ஃப்ளாட்டை அடைந்தான் ..

தன்னிடம் (இன்னமும்) இருந்த சாவியால் கதவைத் திறந்து நுழைந்தவனின் நாசியை அவனுக்கு பிடித்த உணவு வகைகளின் நறுமணங்கள் தாக்கின ..

பெட்ரூமில் இருந்த வந்த வனிதா அவனுக்கு மிகவும் பிடித்த வண்ணத்தில் புடவையை தொப்புள் தெரியும் படி லோ ஹிப்பாக உடுத்தி அவனை எப்போதும் கிறங்க வைக்கும் பாதி முதுகு தெரியும் படி அமைந்த ப்ளவுஸ் அணிந்து இருந்தாள்

விஸ்வா அவனை அறியாமல், “வனிதா யூ லுக் கார்ஜஸ்”

வனிதா, “தாங்க் யூ மை கைண்ட் சார் .. “ என்ற பிறகு “என்ன காலையில் இருந்து மீட்டிங்க்ஸ்ஸா?” என்ற படி அவன் அருந்தும் சிறிய பியர் பாட்டில் ஒன்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துத் திறந்து அவனிடம் நீட்டினாள்.

வாங்கி பாதியை வேகமாகப் பருகிய விஸ்வா, “தாங்க்ஸ் ... ஐ நீடட் இட்”

புன் முறுவலுடன் வனிதா, “தெரியும் அதான் உனக்குப் பிடிச்ச கார்ல்ஸ்பர்க் ஸ்பென்ஸரில் வாங்கிட்டு வந்தேன். Is it cold enough?”

விஸ்வா, “ஓ! நல்லா இருக்கு”

வனிதா, “ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாயேன். சாப்பாடு எடுத்து வைக்கறேன்”

அவளது தோற்றத்தையும் செயல்களை ரசித்தாலும் சற்று துணுக்குற்ற விஸ்வா, “குழந்தைங்க எங்கே?”

வனிதா, “அம்மாவும் அத்தையும் வந்து இருந்தாங்க. எப்படியும் நாளைக்கு நீ அங்கே வரப் போறே அப்போ உன் கூட அனுப்பறதா சொல்லி கூட்டிட்டுப் போயிட்டாங்க”

விஸ்வா, “ஓ!”

வனிதா, “ஏன் விஸ்வா, குழந்தைங்க இருந்தா மட்டும்தான் வீட்டுக்கு வர்றதா இருந்தியா?”

விஸ்வா, “அப்படி இல்லை .. “

வனிதா, “ஓ.கே. சேஞ்ச் பண்ணிட்டு வா”

படுக்கை அறையை அடைந்தவன் அங்கு அவன் வீட்டில் அணியும் குர்த்தா-பைஜாமா தயாராக வைக்கப் பட்டு இருந்தது. சற்று யோசித்தாலும் குளித்து முடித்து அவற்றை அணிந்து வந்தான்.

சில தட்டுகளை மட்டும் கையில் ஏந்திய படி வனிதா, “வா, டெரேஸில் டின்னர் டேபிள் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் அங்கே போகலாம். ஃப்ரிட்ஜில் உனக்குப் பிடிச்ச சூலா சட்டோரி மெர்லாட் ஒயின் பாட்டில் இருக்கு அதையும் எடுத்துட்டு வா”

ஏதும் சொல்லாமல் ஒயின் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவர்களது கூப்ளே அப்பார்ட்மெண்டின் சிறிய மொட்டை மாடியை அடைந்த விஸ்வா அங்கு இரு நாற்காலிகளுக்கு நடுவில் மேசையில் அழகாக டின்னர் அமைக்கப் பட்டு இருந்தது...

விஸ்வா, “வாவ், என்ன ஸ்பெஷலா டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கே?”

வனிதா, “குழந்தைங்களும் இல்லை. என் கூட பேசவே உனக்குப் பிடிக்கறது இல்லை. அட் லீஸ்ட் டின்னராவுது கொஞ்சம் அழகா உனக்குப் பிடிச்ச மாதிரி அரேஞ்ச் பண்ணலாம்ன்னு செஞ்சேன். என்ன மெனு சொல்லு பார்க்கலாம்?”

விஸ்வா, “என்ன?”

வனிதா, “பேக்ட் பாஸ்டா வித் ஒயிட் சாஸ் .. கூட வெஜிடபிள்ஸும் ஃப்ரான்ஸும் பேக் பண்ணி இருக்கேன்”

விஸ்வா, “வாவ், சரி. ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான்” என்ற படி அமர்ந்தான்.

இருவரும் தங்களது வாழ்க்கையைத் தவிற ஏதோதோ பேசிய படி டின்னரை முடித்தனர் ...

சாப்பிட்ட பிறகு தட்டுக்களையும் மிச்சம் மீதியுடன் இருந்த பாத்திரங்களையும் இருவரும் சேர்ந்து எடுத்து கீழே வந்தனர்.

வனிதா, “நேத்து குழந்தைங்க முடிக்காம பார்சல் பண்ணி எடுத்து வந்த ஐஸ் க்ரீம்ஸ் நிறைய இருக்கு. அதான் வேறு டெஸர்ட் எதுவும் வேண்டாம்ன்னு அரேஞ்ச் பண்ணலை. பரவால்லையா?”

விஸ்வா, “ஹே, அந்த ஐஸ் க்ரீம்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது”

வனிதா, “சரி, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ரெண்டு கப்பில் போடு நான் கொஞ்ச நேரத்தில் வந்துடறேன்” என்ற படி படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.


விஸ்வா ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ் க்ரீம்களை இரு கப்பில் போட்டு டீ பாயில் வைத்து சோஃபாவில் அமர்ந்து டீ.வியில் சேனல் சர்ஃப் செய்து கொண்டு இருக்க ..

வனிதா படுக்கை அறையில் இருந்து வந்த தோற்றத்தைக் கண்டு மலைத்துப் போனான் ...

வனிதா புடவை ப்ளவுஸில் இருந்து மிகக் கவர்ச்சிகரமான நைட்டிக்கு மாறி இருந்தாள்.

அருகில் வந்து அமர்ந்தவளிடம் இருந்து அவனுக்குப் பிடித்த பெர்ஃப்யூம் நறுமணம் ...

அவள் உள்ளாடைகள் எதுவும் அணியவில்லை என்பதை சிக்கென்று அவளது அங்கங்களை அணைத்த அவளது நைட்டி பறைசாற்றியது ...

அருகில் வந்து அமர்ந்தவள் அவன் வைத்து இருந்த ஐஸ் க்ரீம் கோப்பைகளில் ஒன்றை எடுத்து அவனுக்குக் கொடுத்தபின் மற்றதை எடுத்து கர்ம சிரத்தையுடன் சுவைக்கத் துடங்கினாள். பேச்சிழந்த விஸ்வாவும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து டீ.வியில் தன் கவனத்தை செலுத்த முயன்றபடி தன்னுடைய கோப்பையில் இருந்து சுவைக்கத் தொடங்கினான்

வனிதா, “இந்த ஐஸ் க்ரீம்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இல்லை” என்ரு அவனது கவனத்தை தன் திசை திருப்ப அவளது நைட்டியில் மேல் பட்டன் கழண்டு இருப்பதையும் அந்த இடுக்கில் அவளது அங்க வளைவுகள் வெளித் தெரிந்ததையும் கண்டான்

வனிதாவின் செயல்களை (அவனுக்கு புரிந்த விதத்தில்) புரிந்து கொண்ட விஸ்வா, “வனிதா, What are you up to? என்ன செய்யறே?”

வனிதா, “ம்ம்ம் ... I am trying to seduce my husband. என் கணவனை மயக்க முயற்சி செய்யறேன்”

மனதில் வக்கிரம் புகுந்த விஸ்வா, “ஒரு தடவை என் கூட உடலுறவு வெச்சுட்டா அடுத்த ஆறு மாசத்துக்கு என்னால் டைவர்ஸ் வாங்க முடியாதுன்னு ப்ளான் பண்ணறியா?”

அவனைக் கூர்ந்து நோக்கிய வனிதா எழுந்து சென்று ஷெல்ஃபில் இருந்த ஒரு ஃபைலைக் கொண்டு வந்தாள்.

வனிதா, “நான் கொடுத்த பழைய நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட் எக்ஸ்பயர் ஆயிடுச்சு. அதனால் ஒரு புது அஃபிடெவிட்டில் எங்க ரெண்டு பேருக்கும் நடுவே கடந்த ஒரு வருஷமா உடலுறவு எதுவும் இல்லைன்னும் நீ விவாகரத்து வாங்கறதுக்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னும் எழுதி கையெழுத்துப் போட்டு நோட்டரி சீல் வாங்கி வெச்சு இருக்கேன். இன்னொரு அஃபிடெவிட்டிலும் அதே மாதிரி எழுதி கூட நான் தகாத உறவு வெச்சுட்டதாவும் அதனால் உனக்கு மனைவியா இருக்க எனக்கு லாயக்கு இல்லை என்று நீ முடிவு செய்தால் அதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு எழுதி இருக்கு. இந்த ரெண்டு அஃபிடெவிட்டும் இன்னையில் இருந்து மூணு மாசம் தள்ளின தேதி போட்டு இருக்கு. எப்ப வேணும்ன்னாலும் நீ இந்த விடுதலைப் பத்திரங்களை கோர்டில் கொடுத்து டைவர்ஸ் வாங்கிக்கலாம்.

விஸ்வா, “Then why this seduction”

வனிதா, “ஏன்னா எனக்கு ரொம்ப மூடா இருக்கு. இன்னமும் நீதான் என் புருஷன் எனக்கு வேண்டிய உடல் சுகத்தை வேறு யார்கிட்டே போய் கேட்க முடியும்?”

விஸ்வா, “அதுக்குத்தான் ஏற்கனவே ஒரு ஆளை செட் அப் பண்ணி வெச்சு இருந்தியே?”

வனிதாவின் முகத்தில் சில கணங்கள் கடும் கோபம் வந்து மறைந்தது ...

வனிதா, “அந்த ஆளும் இப்போ இல்லை. நீ சொல்றதுக்கு முன்னால் நானே சொல்றேன். வைப்ரேட்டர் உபயோகிச்சோ அல்லது வேற எந்த முறையிலும் எனக்கு சுய இன்பம் காணும் பழக்கம் இல்லை. அப்படி செய்யவும் என்னால் முடியாது. நிஜமான இன்பம்தான் எனக்கு வேணும். கற்பனையில் வரும் இன்பம் இல்லை. அந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடிய உன் கிட்டே இப்போ கேட்கறேன்”

விஸ்வா, “உன் கூட செக்ஸ் வெச்சுக்கறதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை”

வனிதா, “ஏன் நான் அழகா இல்லையா? Don’t think I am your wife. ஜஸ்ட் ஒரு பொம்பளையா நினைச்சுக்கோ. நீ என்னை அந்தக் கோலத்தில் பார்த்தது ஞாபகம் வந்துன்னா ஒண்ணு சொல்லறேன். நான் சந்திரசேகர் கிட்டே இப்படி கெஞ்சிக் கேட்கலை. அவரை நான் செட்யூஸ் பண்ணலை. இந்த மாதிரி உனக்கு பிடிச்ச மாதிரி நைட்டி போட்டுட்டு உனக்கு பிடிச்ச பெர்ஃப்யூம் போட்டுட்டு என் கிட்டே வான்னு கேட்கலை”



விஸ்வா மௌனம் காக்க அவனை நெருங்கி அவன் மடி மேல் ஏறி அமர்ந்து அவன் கழுத்தை வளைத்தாள்.

விஸ்வா, “ஏய் என்ன செய்யறே?”

தன் கையால் அவன் தொடை இடுக்கில் வருடிய வனிதா ஏளனம் மிகுந்த குரலில், “நீ இன்னும் ஆம்பளைதானான்னு வெரிஃபை பண்ணிப் பார்த்தேன் … “

அளவு கடந்த கோபம் கொண்ட விஸ்வா, “You slut! ஆம்பளையான்னா கேட்கறே? I will show you”



No comments:

Post a Comment