Thursday, November 5, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 14

சாந்திக்கு அவர் மனது புரிந்தது, இவரும் மறக்கத்தான் நினைக்கிறார் என்று மனம் வழக்கம்போல அவருக்குப் பரிந்துகொண்டு வந்தது,, ஆனால் அவள் புத்தி வேறொன்று சொன்னது.. குடி பத்து வருடப் பழக்கம் என்றால் நீ பிறந்ததில் இருந்து அவருக்கு நாற்பத்தைந்து வருடப் பழக்கமாச்சே சாந்தி? உன்னை கேவலம் இந்த குடி ஜெயிக்கலாமா?’ ன்று ஏளனமாக கேட்க,

மூர்த்தி இவ்வளவு நெருங்கிய பிறகு, தன்னை ஒதுக்கிவிட்டு குடியைத் தேடி வந்தது சாந்தியை என்றுமில்லாமல் கடுமையாக உசுப்பி விட்டது, சட்டென்று மூர்த்தியை இன்னும் நெருங்கி நின்று “ நானும் மொத்தமா விடச்சொல்லலையே, கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம் தானே?” என்றவள் பற்றியிருந்த அவர் கையை விடாமலேயே அந்த டம்ளரை மட்டும் பிடுங்கி கல்லின் மீது வைத்துவிட்டு கண்களில் மையலைத் தேக்கி “ வாங்க சாப்பிடலாம், அப்புறமா இதை குடிச்சுக்கங்க” என்று கிசுகிசுப்பாக சொல்ல



சாப்பிட்டப் பிறகு குடிக்க முடியாது என்று மூர்த்திக்கு புரிந்தாலும், அதை சொல்லும் அளவிற்கு அவருக்கு மூளை வேலை செய்யவில்லை, அவரை சாந்தியின் பார்வையும் பேச்சும் வசப்படுத்தியிருக்க மனைவியின் பிடியில் இருந்து கையை விடுவித்து கொள்ளாமல் அப்படியே மெதுவாக எழுந்து அவள் பின்னால் போனார்

வீட்டுக்குள் செல்லும் கதவை திறந்து உள்ளே நுழைந்து ஹாலுக்கு செல்லும் சிறு வழியில் சுற்றில் சாய்ந்து நின்ற சாந்தி மூர்த்தியைப் பார்க்காமல் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக்கொண்டு “ பசங்க வந்துர்றதுக்குள்ள.......” என்று தனக்கே கேட்காதது போல் ரகசியமாய் கூற

அது மூர்த்திக்கு கேட்டுவிட்டது போல, “ சாந்தி............” என்று கிளர்ச்சியுடன் அழைத்தவாறு மனைவியை இறுக்கி அணைத்துக்கொண்டார்,

அதன்பின் மூர்த்தி நிமிடநேரம் கூட தாமதிக்கவில்லை அணைத்த வேகத்தில் அந்த வராண்டாவிலேயே சாந்தியை சரித்து தானும் சரிந்தார், மூன்றரை அடி அகலமும் எட்டிடி நீளமும் கொண்ட அந்த வராண்டாவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது, திறந்திருந்த தோட்டத்து கதவை படுத்தவாறே காலால் உதைத்து மூடினார்

தோட்டத்து வெளிச்சம் உள்ளே வராமல் மெல்லிய இருள் கவிழ, மனைவியின் வாசனையை முகர்ந்து கொண்டே அவளை அவசரமாக பிரித்தார், அவளைப் பிரித்த அதே வேகத்தில் தன் ஆடைகளையும் உதறிக்கொண்டு சாந்தியின் மீது படர்ந்தார்,

ஆடைகளைத்தான் அவசரமாக கலைந்தாரேத் தவிர ஆலிங்கனத்தை அவசரமின்றி நடத்தினார், அவருக்கு சாந்தியிடம் தேட வேண்டியது நிறைய இருந்தது, பத்து வருட காத்திருப்புக்கு நிதானம் ரொம்ப தேவைப்பட்டது, எதை எடுக்க எதை கவிழ்க்க என்று புரியாமல் தடுமாறி தட்டிக் கொட்டி கவிழ்த்து, நிமிர்த்தி, தடவி உறிஞ்சி, உறிஞ்சியதை உட்க்கொண்டு, என ஏகமாய் உழைத்தார்,

அவருக்குள் உறங்கிகிடந்த காதலை மான்சி, சத்யன் மீது கொண்டுள்ள காதல் தட்டி எழுப்பியிருக்க ..... தன் காதல் மனைவியின் உடல் முழுவதும் காதலும் கண்ணீரும் கலந்து படிக்கவே முடியாதபடி ஏகப்பட்ட கவிதைகள் எழுதினார், சில தருனங்களில் சாந்தியின் வேகத்தில் திணறி நடுங்கியவர், அதன்பின் சுதாரித்து மனைவியின் ஒத்துழைப்பால் பூரித்து உட்புகுந்தார், 

அந்த சிறிய இருட்டு வராண்டாவில் கொஞ்சநேரம் மூர்த்தியின் மூச்சுவிடும் சத்தமும், சாந்தியின் முனங்கல் சத்தமும் மட்டுமே கேட்டது, சற்றுநேரத்தில் .. சாந்தீ... சாந்தீ.. என்ற ஓங்காரத்துடன் மூர்த்தியின் இயக்கம் நின்றுபோய் சாந்தியின் மீது கவிழ்ந்தார், வெகுநாட்களுக்குப் பிறகு நடந்த நிறைவான தாம்பத்தியம் இவருவரையும் விலகவிடாமல் செய்தது,

சாந்திக்கு தனது உடலின் மொத்த சக்தியையும் தன் கணவன் உறிஞ்சிவிட்டது போல் தளர்ந்து கிடந்தாலும் தன்மீது கிடந்த கணவனின் முதுகை வருடி ஆறுதல்படுத்த மறக்கவில்லை,, ஏனோ சாந்திக்கு வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது, மூர்த்தியை இறுக்கி அணைத்தாள்

சாந்தியின் ஆடையற்ற மார்பு மூர்த்தியின் நெஞ்சில் பதிந்திருக்க, அவைகள் விம்முவதை உணர்ந்து மனைவியின் காதருகே தன் உதட்டால் தேய்த்து “ ஏய் அழறியா சாந்தி?” என்று கேட்க

அவரை சுமந்துகொண்டே “ ம்ம்” என்று தலையசைத்தாள் சாந்தி

“ ச்சீ பைத்தியம் இப்ப எதுக்குடி அழற” என்று செல்லமாய் அதட்டினார் மூர்த்தி


“ விழியே ... கதையெழுது....

“ கண்ணீரில்........... எழுதாதே...

“ மஞ்சள் வானம்.. தென்றல் சாட்சி..

“ உனக்காகவே நான் வாழ்கிறேன்! 

சற்றுநேரம் கழித்து “ எழுந்துக்கவா சாந்தி?” என்று மூர்த்தி ரகசியமாய் கேட்க

அவரை எழவிடாமல் இறுக்கிக்கொண்டு “ ம்ஹூம் இன்னும் கொஞ்சநேரம் இருங்க” என்றாள் சாந்தி

மூர்த்தியின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை, அப்படியே மறுபடியும் அழுத்தி அணைத்துக்கொண்டார், சாந்தியின் நெற்றி கன்னம் உதடு என இருட்டில் தன் உதட்டுக்கு தட்டுப்பட்ட இடம் அத்தனையிலும் முத்தமிட்டார் பிறகு சிரிப்புடன் நிமிர்ந்து “ சின்ன வயசுல ஒரே நைட்ல மூனு ஷாட் கூட அடிப்பேன், இப்போ குச்சியக் கட்டி நிமித்தி வச்சாலும் ரெண்டாவது வாட்டி நிமிராதே? என்னப் பண்ணலாம்?” என்று மனைவியிடம் கேலியாக கேட்க..

தன் நெஞ்சில் இருந்த அவரின் தலையில் செல்லமாக குட்டிய சாந்தி “ அய்ய நான் ஒன்னும் அதுக்காக இப்படியே இருக்கச் சொல்லலை, சும்மா உங்க வாசனையை சுவாசிக்கத்தான்” என்றவள் “ ம்ம் சரி எழுந்திருங்க” என்று கூறயதும்

மூர்த்தி பக்கவாட்டில் சரிந்து மெதுவாக எழுந்து அமர்ந்து தோட்டத்து கதவை மெதுவாக திறக்க, சட்டென்று வராண்டாவில் வெளிச்சம் பரவியது, கீழே கிடந்த சாந்தி அவசரமாக அங்கங்களை மூடியபடி “ அய்யா இப்ப ஏன் கதவைத் திறந்தீங்க மூடுங்க மூடுங்க ” என்று அலறியதும் சிரிப்புடன் மறுபடியும் கதவை மூடிவிட்டு “அதுக்கு ஏன்டி கத்துற, என்னமோ நான் பாக்காதது மாதிரி?’ என்றபடி சாந்தியின் கையைப்பிடித்து தூக்கிவிட தனது உடைகளை வாரிக்கொண்டு கிச்சனுக்கு பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் ஓடினாள் சாந்தி

ஆடைகளால் மறைத்துக்கொண்டு ஓடும் சாந்தியைப் பார்த்து சிரித்தபடி மூர்த்தி கைலியை கட்டிக்கொண்டு கிணற்றடியில் குளிக்கலாம் என்று கதவை திறந்துகொண்டு போனார். அங்கே இவர் கலக்கி வைத்துவிட்டு வந்த MC குவாட்டரை பூனையோ நாயோ தட்டிக் கொட்டியிருந்தது, அதைப்பார்த்தும் மூர்த்திக்கு சிரிப்புதான் வந்தது காலி பாட்டிலை எடுத்து ஓரமாக போட்டுவிட்டு, கிணற்றில் தண்ணீர் மொண்டு குளித்தார் 




அவர் குளித்துவிட்டு வரும்போது சாந்தியும் குளித்து உடை மாற்றி சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு இருக்க தலையை துவட்டியபடி சாப்பிட அமர்ந்தார் மூர்த்தி,,

சாந்தி அவருக்கு மட்டும் தட்டில் உணவு எடுத்து வைக்க, “ நீ சாப்பிடலையா? போய் இன்னொரு தட்டு எடுத்துட்டு வா ரெண்டுபேரும் சாப்பிடலாம்” என்று மூர்த்தி சொல்ல.. சாந்தி தலையை நிமிரவேயில்லை.. அவள் குனிந்த தலையைப் பார்த்து சிரித்துவிட்டு அவரே எழுந்துபோய் இன்னொரு தட்டு எடுத்து வந்து அதில் அவரே சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றி சாந்தியின் அருகே தட்டை நகர்த்தி “ ம் சாப்பிடு சாந்தி ” என்று மூர்த்தி சொல்ல

சாந்தி சாப்பிடாமல் தட்டில் இருந்த சோற்றை விரலால் கிளறியபடி இருந்தது, அவள் மனம் சற்றுமுன் நடந்ததை எண்ணி எண்ணி மனம் கிலுகிலுத்தது, மூர்த்தியின் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது,

மனைவியின் மனதை கண்டுகொண்ட மூர்த்தி “ என்னடி வெட்கமா? பர்ஸ்ட் நைட் முடிஞ்ச அன்னிக்கு கூட இவ்வளவு வெட்கப்படலை? இன்னிக்கு மட்டும் என்னடி இவ்வளவு வெட்கம்” என்று மனைவியை கிண்டல் செய்ய..

வெட்கம் பூசிய முகத்தோடு நிமிர்ந்து அவரைப்பார்த்த சாந்தி “ சும்மா இருங்க, இப்படித்தான் பசங்க எதிரில எதையாவது பேசிடப் போறீங்க” என்று எச்சரிக்கை செய்துவிட்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்

“ இப்போ ரொம்ப அழகா இருக்கடி சாந்தி” என்றவர் மூர்த்தி மனைவியை ரசித்துக்கொண்டே சாப்பிட்டார்

சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு சாந்தி ஹாலுக்கு வர “ பாகி வரவும் வீட்டைப் பார்த்துக்க சொல்லிட்டு நாம போய் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பத்திரிகை கொடுத்துட்டு வரலாம் கிளம்பி ரெடியா இரு சாந்தி” என்று மூர்த்தி சொல்லிவிட்டு ஹாலில் படுத்துக்கொண்டார்

சாந்தி அவரை ஆச்சர்யமாப் பார்த்து “ நானும் நீங்களுமா?” என்று கேட்க..

“ ஏன்டி இப்படி கேட்குற.. பின்ன பக்கத்து வீட்டுக்காரியவா கூட்டிட்டுப் போகமுடியும்?” என்று கூறி மூர்த்தி வாய்விட்டு சிரித்தார்

“ அட ஆசைதான்” என்று சிரித்தபடி அறைக்குள் போய் வேறு புடவைக்கு மாறி வந்தபோது மூர்த்தி தூங்கிப் போயிருக்க சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது, சாந்தி சமையலறைக்குள் போய் பார்த்தால் அங்கே பாக்யா தட்டில் சோற்றைப் போட்டு அவசரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்

“ என்னம்மா இவ்வளவு நேரம்?” என்றபடி சாப்பிடும் மகளுக்கு செம்பில் தண்ணீர் மொண்டு வைத்தாள்

“ ப்ரண்ட் கூட பேசிகிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலைம்மா” என்றாள் பாக்யா

“ பாகி நீ வீட்டைப் பார்த்துக்க, நானும் அப்பாவும் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் பத்திரிகை வச்சிட்டு வர்றோம்” என்று கூற...

பாக்யா அதிர்ச்சியுடன் வாயிலிருந்த சோற்றை விழுங்காமலேயே தொண்டை அடைக்க “ யம்மா நிஜமாகவா?” என்றாள்

மகளின் முகத்தைப் பார்க்காமல் சுவர் பக்கமாக திரும்பிக்கொண்டு “ ஆமாம், அப்பா கூப்பிட்டார்” என்ற சாந்தி வெளியே வந்து மூர்த்தியின் காலைப் பற்றி அசைக்க அவர் எழுந்து கண்விழித்து எழுந்து “ என்ன சாந்தி கெளம்பிட்டயா?” என்று மனைவியின் புடவையை ரசனையுடன் பார்த்தபடி கேட்க

சாந்தி எதுவும் பேசாமல் ஜாடையில் கிச்சனை காட்டி மகள் சாப்பிடுவதை சொல்ல... “ அதனால என்னடி நான் என் பொண்டாட்டிகிட்ட தானே பேசினேன்” என்று மூர்த்தி வீராப்பாய் பேசினாலும் அவர் குரலும் ரகசியமாகவே வந்தது..

அதன்பின் இருவரும் பத்திரிகைகளை எடுத்துகொண்டு கிளம்பி வெளியே செல்ல, பாக்யா அவர்களை ஆச்சர்யத்துடன் வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்




" கால்கள் நனையக் கூடதென்று...

" கரையில் ஒதுங்கி நின்றாலும்..

" துரத்தித் துரத்தி...

" கால்களை நனைக்கும்...

" கடல் அலையைப் போல்தான்..

" காதலும்!

" நாம் ஒதுங்கினாலும்..

" அது துரத்தி வந்து....

" நினைத்ததை சாதித்துக்கொள்ளும்! 

அப்பாவும் அம்மாவும் வெளியே கிளம்பி சென்றதும், கதவை தாழிட்டுவிட்டு அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்த பாக்யாவுக்கு அன்று முழுவதும் நடந்தவைகளை அவளாலேயே நம்ப முடியவில்லை, தலையணையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு காலையில் ராமுவுடன் போனில் நடந்த பேச்சுக்களையும் அதன் பின் நடந்தவைகளையும் மறுபடியும் நினைத்துப்பார்த்தாள்

எதிர்முனையில் ஒரு நீண்ட மவுனத்திற்குப் பிறகு ஒரு பெருமூச்சுடன் “ இப்பத்தான் போன் பண்ண மனசு வந்ததா?” என்று வருத்தமாக கேட்டான் ராமு..

பாக்யா அவனிடம் பேச்சை வளர்க்க மனமில்லாமல் உடனடியாக பேசிவிட முடிவு செய்து “ ஆமாம் இப்போதான் போன் பண்ணவேண்டிய அவசியம் வந்தது,, நான் சொல்றதை நல்லா கேட்டுக்கங்க, எனக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலை... என்னால என் வீட்டுல இதை சொல்ல முடியலை, அதனால தயவுசெய்து நீங்களே ஏதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க ப்ளீஸ்” என்று எங்கும் தயங்கி நிறுத்தாமல் பட்டென்று சொல்லி முடித்தாள் பாக்யலக்ஷ்மி

எதிர்முனையில் பலத்த அமைதிக்குப் பிறகு “ என்னாச்சு பாக்யா? கல்யாண செலவுக்கு ஏதாவது பண நெருக்கடியா?” என்று மெதுவாக கேட்க ..

பாக்யாவுக்கு ரோஷம் வர “ அதெல்லாம் இல்லை, எனக்குப் பிடிக்கலை அதான், நீங்க சொல்லிடுறீங்களா?” என்று கேட்க...

அவளைவிட அவனுக்கு கோபம் அதிகமாக வர “ ஏய் என்ன விளையாடுறியா? கல்யாணத்துக்கு இன்னும் பதினைஞ்சு நாள்தான் இருக்கு இப்போ போன் பண்ணி கல்யாணத்துல இஷ்டமில்லை அதையும் நீங்களே சொல்லுங்கன்னு சொல்லுற, என்னைப் பார்த்தா கேனையன் மாதிரி தெரியுதா?” என்று முரட்டுத்தனமாக பேசினான்

நைச்சியமாகப் பேசவேண்டியதை கோபமாக பேசி அவனுக்கும் கோபமூட்டிவிட்டோம் என்று புரிய பாக்யா அமைதியாக இருந்தாள்

அவள் அமைதியில் அவனுக்கு என்ன புரிந்ததோ “ இதோப் பாரு பாக்யா கிட்டத்தட்ட எல்லாருக்கும் பத்திரிக்கை குடுத்து கல்யாண வேலையெல்லாம் முக்கால்வாசி முடிஞ்சு போச்சு, இப்ப வந்து இப்படி சொல்றியே? பணம் பிரச்சனையா இருந்தா வெளிப்படையா சொல்லு நான் எங்க வீட்டுல பேசிக்கிறேன்” என்று ராமு ஆறுதலாக சொல்ல..

ஏனோ பாக்யாவுக்கு கண்கள் கலங்கியது “ அதெல்லாம் இல்லை.. இங்கேயும் எல்லா வேலையும் முடிச்சிட்டாங்க” என்றாள்..

“ அப்புறம் என்னம்மா பிரச்சனை ” என்றவன் சற்றுநேரம் கழித்து “ கல்யாணம் பிடிக்கலையா? இல்லை என்னைப் பிடிக்கலையா?” என்று இறுகிய குரலில் கேட்டான்...

அவன் குரலில் பாக்யா உடைந்து போனாள்... அவள் விசும்பல் ஒலி கேட்டு “ பாக்யா அழாத ப்ளீஸ், என்னன்னு வெளிப்படையா சொல்லு” என்ற ராமுவின் குரல் பெரிதும் இறங்கியிருந்தது...

அவளிடமிருந்து பதில் இல்லாது போகவே “ சரி நீ வீட்டுல தான இருக்க.. அங்கேயே இரு நான் வர்றேன்” என்ற ராமு இணைப்பை துண்டிப்பதற்க்குள்...

“ அய்யோ வீட்டுக்கு வேண்டாம் ப்ளீஸ்” என்றாள் பாக்யா பதட்டமாக

“ அப்ப நீ கிளம்பி வெளிய வா.. என்ன பிரச்சனைன்னு பேசி முடிவு பண்ணலாம்” என்றான் ராமு தீர்மானமாக

பாக்யா யோசித்தாள்,, நிச்சயம் இது போனில் பேசக்கூடிய விஷயமில்லை, நேரில் பேசி குடும்ப நிலையை தெளிவுபடுத்தி விடவேண்டியதுதான் “ எங்க வரனும்?” என்று கேட்டாள்
ராமு சந்தோஷப்படுகிறான் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது “ நீ கிளம்பி கோட்டைக்கு வந்து டிக்கெட் வாங்கி உள்ளே இருக்கு பூங்காவுல வெயிட் பண்ணு, நான் ஆபிஸ்ல பர்மிஷன் போட்டுட்டு உடனே வர்றேன்” என்றவன் எங்கே அவள் மறுத்து விடுவாளோ என்று உடனே போன் காலை கட் செய்தான்

பாக்யா அவனிடம் என்ன பேசுவது என்ற யோசனையுடனேயே வேறு சுடிதாருக்கு மாறி தலைவாரி பின்னலிட்டு வெளியே வந்தபோது சாந்தி கோயிலில் இருந்து வந்துவிட “ அம்மா என் ப்ரண்ட்ஸ் சிலருக்கு பத்திரிகை குடுத்துட்டு வர்றேன்” என்று தகவல் சொல்லிவிட்டு சில பத்திரிக்கைகளை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.

பஸ் பிடித்து வேலூர் கோட்டைக்கு வந்து டிக்கெட் எடுத்து உள்ளே போய் பூங்காவில் இருந்த மரநிழலில் அமர்ந்தாள், அவள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து வரும் வழி நன்றாக தெரியும் என்பதால் ராமுவை எதிர்பார்த்து வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அவளைச் சுற்றியிருந்தவர்களில் சிலர் காதலர்கள் போலிருக்கு.. சூழ்நிலை மறந்து காதலித்துக்கொண்டு இருந்தனர், தனியாக அமர்ந்து நெளிந்து கொண்டிருந்த பாக்யாவின் கண்கள் சட்டென்று தாழ்ந்தன..

ராமு வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான், அவன் முகத்தில் இருந்த சந்தோஷம் பாக்யாவை நிமிர விடாமல் செய்தது, பேன்ட்டுடன் அவளருகே தரையில் அமர ராமு சிரமப்பட, “ வாங்க பெஞ்சில் உட்காரலாம்” என்று எழுந்து கொண்டாள்...

பெஞ்சில் இருவரும் எதிரெதிரே பார்த்த மாதிரி அமர, இருவருக்கும் இடையே ராமு அரையடியாக விட்ட இடைவெளியை பாக்யா பின்னால் நகர்ந்து ஒரு அடியாக மாற்றிக்கொண்டாள்

இருவருக்கும் இது முதல் சந்திப்பு என்பதால் என்ன பேசுவது என்று புரியாமல் தவித்து சற்றுநேரம் கழித்து ராமுதான் ஆரம்பித்தான் “ என்னாச்சு பாக்யா? இவ்வளவு நாள் கழிச்சு சொல்றதுக்கு வலுவான காரணம் இருக்கனும், அது நானில்லைன்னு எனக்குத் தெரியும், வரும்போது என் மனசுல கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகத்தையும் உன் வெட்கம் போக்கிடுச்சு, அதனால என்னப் பிரச்சனைன்னு தெளிவா சொல்லு பாக்யா?” என்றான் ராமு

அவனின் அன்பான பேச்சு பாக்யாவிற்கு ஆறுதலாக இருக்க பாக்யா இவ்வளவு நேரம் மனதில் உருப்போட்டு வைத்திருந்த அனைத்தையும் கடகடவென கொட்டினாள் சொல்லி முடித்ததும் “அண்ணன் அவங்களை ரொம்ப லவ் பண்றார், உங்க தங்கை அனுசுயா கூட நிச்சயதார்த்தம் நடந்தா அடுத்த நிமிஷமே ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் நிச்சயம் உயிரை விட்டுடுவாங்க, என் அண்ணன் எதிர்காலத்தை புதைச்சுட்டு அதுக்கு மேல எனக்கு இந்த கல்யாணம் வேனாம், எனக்கு என் அண்ணனோட வாழ்க்கை ரொம்ப முக்கியம்” என்று சொல்லவந்தது மறந்துவிடுமோ என்று பயந்தது போல படபடவென பேசினாள் பாக்யா ...
அவள் சொல்லி முடிக்கும் வரை குறுக்கிடாமல் அவளையேப் பார்த்த ராமு “ உன் அண்ணனோட வாழ்க்கையும் உயிரும் ரொம்ப முக்கியம் சரி...... ஆனா நான்?” என்று ராமு இறுகிய குரலில் கேட்டுவிட்டு அவள் முகத்தையேப் பார்க்க...

பாக்யா வெடுக்கென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள், அவன் முகத்தில் இருந்த அளவுகடந்த வருத்தமும் சோகமும் அவள் இதயத்தை பிளக்க முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டு குமுற ஆரம்பித்தாள்

“ அழாம சொல்லு பாக்யா? நான் என்னாவேன்னு உனக்கு புரியலையா?” என்று கேட்டான்

மூடியிருந்த கைகளை விலக்கிவிட்டு அவன் முகத்தைப் பார்த்து கண்ணீருடன் தெரியலை என்பதுபோல் தலையசைத்தாள்..

" ஆனா பாக்யா இந்த கல்யாணம் நின்னுபோச்சுன்னா நான்கூட செத்துப்போவேன்னு சொல்லமாட்டேன்.. ஆனா நிச்சயம் பைத்தியக்காரனாயிடுவேன்” என்றவன் “ உன்னால நம்பமுடியலை தான” என்று கூறிவிட்டு பாக்கெட்டில் கைவிட்டு தன் பர்ஸை எடுத்து விரித்து அவளிடம் காட்டி “ இந்த போட்டோவைப் பார்க்காம என் பொழுது முடியறதில்ல, என் பொழுது விடியறதும் இல்லை பாக்யா........... நானும் லவ்தான் பண்றேன், உன்னை எனக்கு மனைவியா நிச்சயம் செய்த நாளில் இருந்து... இப்ப சொல்லு நான் என்ன பண்ணனும்?” என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்

பாக்யாவின் கண்ணீர் தடங்கள் எல்லாம் வெட்க ரேகைகளாக மாறியிருக்க தலையை குனிந்துகொண்டாள்... உன் தங்கையின் நிச்சயதார்த்தம் நின்றால்தான் நம்ம கல்யாணம் என்று ஒரு பொண்ணுக்கு பொண்ணாய் எப்படி சொல்லமுடியும்? தவிப்புடன் அவனை நிமிர்ந்துப் பார்த்து “ அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலையே, நான் செத்துப் போனா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும் ” என்று இயலாமையுடன் தன் தலையில் அடித்துக்கொண்டாள்

எட்டி அவள் கையைப்பிடித்துக் கொண்ட ராமு “ இன்னொரு வாட்டி இப்படி பேசின, ஒரே அறைதான் , அப்படியே சுருண்டுருவ” என்று கோபமாக கண்டித்த ராமு உடனே தணிந்து பாக்யாவின் கையை வருடியபடி “ இதோபார் பாக்யா கல்யாணத்தை நிறுத்துறது பெரிய விஷயமில்ல, ஆனா உன் கல்யாணம் நின்னபிறகு உன் அண்ணனோட நிலைமையை நினைச்சுப் பார்த்தியா, நம்மளால தான் நம்ம தங்கச்சி கல்யாணம் நின்னுபோச்சுன்னு குற்றவுணர்ச்சிலேயே செத்துடுவான், அப்புறம் அந்த பொண்ணோட கதி?” என்றவன் அவளை நெருங்கி அமர்ந்து “ இப்போ நான் சொல்றதை கேளு. மனசுக்கு பிடிக்காம இந்த நிச்சயம் நடந்தா என் தங்கச்சி வாழ்க்கையும் தான் பாதிக்கும், அதனால இந்த விஷயம் எனக்கும் ரொம்ப முக்கியம்,, என்கிட்ட சொல்லிட்டேல்ல நிம்மதியா கல்யாணத்துக்கு தயாராகு, நான் என் வீட்டுல சமயம் பார்த்து பேசி பார்க்கிறேன், என்ன எங்கப்பா ஒத்துக்க மாட்டார், ஆனா அவரை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு எனக்கு தெரியும், என் தங்கச்சி கிட்ட எடுத்து சொல்லி புரியவைக்க முயற்சி பண்றேன், ஆனா அதெல்லாம் உடனே நடக்காது, சமயம் பார்த்துதான் செயல் படுத்தனும், அதுவரைக்கும் வெயிட் பண்ணு, நான் உனக்கு கால் பண்றேன்” என்று ராமு நிதானமாக சொன்னதும்

அவன் சொன்னதெல்லாம் சரியென்று பட “ சரி நான் கிளம்புறேன், அம்மா தேடுவாங்க” என்று கூறிவிட்டு பாக்யா எழுந்துகொள்ள....

உடனே அவளுடன் எழுந்த ராமு “ என்ன பாக்யா உடனே கிளம்பிட்ட” என்று வருத்தத்துடன் கேட்டான்

பாக்யா மவுனமாக நிற்க.... “ இத்தனை நாளா உனக்கு என்மேல எந்த அபிப்பிராயமும் வரலையா பாக்யா?” என்று கேட்ட ராமுவின் குரல் வெறுமையை உணர்த்த,

பாக்யாவின் மனதுக்குள் ஊசியை இறக்கியதுபோல் வேதனை அடைய, அடுத்த நிமிடம் யோசனை எதுவுமின்றி ராமுவின் கையைப் பற்றிக்கொண்டு வெட்கமாக தலைகுனிந்து நின்றாள்..



பற்றிய கையை திருப்பி ராமு பற்றிக்கொண்டு “ பக்கத்துல ஒரு ஐஸ்கிரீம் பார்லர் இருக்கு, ஆளுக்கு ஒரேயொரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு உடனே உன்னை அனுப்பிர்றேன்” என்று ராமு ரகசியமாக கேட்க..

பாக்யா மவுனமாக தலையசைத்தாள், அதன்பின் ஐஸ்கிரீம் கடையில் இவர்கள் அமர்ந்து, இவர்கள் பார்த்துக்கொண்ட காதல் பார்வையில் அந்த கடையே உருகிவிடும் போலானது, பாக்யா எதிர்பாக்காத காதல் ராமுவுடையது அதனால் அவள் விழிகளில் வெட்கம் ... பாக்யாவிடம் இத்தனை நாட்களாக காதலை எதிர்பார்த்து காத்திருந்த ராமுவின் சந்தோஷம் அவன் பார்வையில்,, இருவருக்கும் வாய் மொழி தேவைப்படவில்லை, பார்வை மட்டுமே போதுமானதாக இருந்தது

ராமுவின் நினைவோடு, இத்தனை நாட்களாக பீரோவின் ஒரு மூலையில் கிடந்த அவன் போட்டோவை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் போனுக்காக காத்திருந்தாள் பாக்யா

" எனக்குள் காதல் முளைத்த காட்சியெல்லாம்...

" கரைகிறது என் விழியோரம்...

" என் காதலன் நீ மட்டும் கரையாமல்...

" என் இதயத்தின் ஓரம்!

" நமது முதல் காதலின் குறிப்புகளை..

" நீ புன்னகையில் எழுதிவைத்தாய்...

" நான் பூக்களில் எழுதி வைத்தேன்!


No comments:

Post a Comment