Saturday, November 7, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 20

மாமியார் போனதும் கதவை மூடிவிட்டு அரவிந்தன் இருந்த அறைக்குள் நுழைந்தாள், அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்க அவனருகே மண்டியிட்டவள், வெட்கத்துடன் அவன் காதருகே குனிந்து “ குட்டிப்பையா பொழுது விடிஞ்சு மணி எட்டாகுது, எழுந்திரு கணணா?” என்று கொஞ்சலாக எழுப்ப,,

அரவிந்தன் அவள் குரல் கேட்டு சிரமமாய் கண்விழித்து புரண்டு படுக்க .. “ அய்யய்யோ ச்சீ கருமம் மூடுங்க” என்று கண்களை கையால் பொத்திக்கொண்டு அனுசுயா அலறினாள்..

அவள் அலறலில் திகைத்து விழித்து எழுந்து அமர்ந்தவன் , தன் உடலில் உடயே இல்லை என்றதும் பதறி “ ஏய் ச்சீ வெளிய போடி” என்று கத்தியபடி அமர்ந்த நிலையில் வேட்டியையெடுத்து தொடையிடுக்கில் வைத்து அழுத்திக்கொண்டான்



அவன் அப்படி அலறியதும் “ அடப்பாவி ஒன்னுமில்லாம தூங்குனது நீ?, திட்டு எனக்கா? இருடி உன்னை ” என்று கோபமாக கூறிவிட்டு தலையணையின் பக்கத்தில் இருந்த அரவிந்தன் சட்டையையும் ஜட்டியையும் எடுத்துக்கொண்டு எழுந்தவள், குனிநது அவன் தொடையிடுக்கில் இருந்த வேட்டியையும் உருவிக்கொண்டு ஓடிப்போய் கதவருகே நின்றுகொண்டு “ என்னையவா வெளிய போடின்னு சொன்ன? இப்படியே நீ வெளிய வா ராசா ” என்று சொல்லிவிட்டு அரவிந்தன் கத்த கத்த கதவை சாத்திவிட்டு ஓடியேப் போனாள்

சமையலறைக்குப் போய் பொங்கி வந்த சிரிப்புடன், பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள், கொஞ்சநேரத்தில் அவள் முதுகில் சூடான மூச்சுக்காற்றுப் பட்டு திரும்பியவள் அரவிந்தன் நின்ற கோலத்தைப் பார்த்து மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு “ அய்யோ கருமம் என்னங்க இப்படியே வந்து நிக்கிறீங்க” என்று அலறினாள்

அவளை வளைத்து அணைத்த அரவிந்தன் “ நீதானடி இப்படியே வான்னு சொல்லிட்டு துணி எல்லாத்தையும் எடுத்துட்டு வந்த? ” என்றவன் அவளை அப்படியே சரித்தபடி கிச்சனின் தரையில் விழுந்தான்

“ அய்யோ என்னங்க இது.. அத்தை பூ வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு பக்கத்து வீட்டுக்கு போயிருக்காங்க, வந்தா அசிங்கமாயிடும், ப்ளீஸ் என்னை விடுங்க” என்று தவித்து திமிறியவளை எளிதாக அடக்கியவாறு முந்தானையை விலக்கி அவள் அக்குளில் வந்த வாசனையில் மயங்கி முகத்தை வைத்துக்கொண்டு.....

“ பூ வாங்க தான, நேத்து ஆரத்தி எடுத்தாங்களே அந்தக்கா வீட்டுக்கு தான் போயிருப்பாங்க, அங்க போனா அம்மா வர நேரமாகும்” என்றபடி அனுசுயாவின் ரவிக்கை கொக்கிகளை பல்லால் கடித்து இழுத்துக்கொண்டிருந்தான்

“ வேண்டாங்க ப்ளீஸ், இப்பதான் குளிச்சேன்” என்று கெஞ்சினாள்..

இரண்டாவது கொக்கியை அவிழ்த்தவன் “ பரவாயில்லை மறுபடியும் குளிச்சுக்க” என்றான் நிதானமாக..

“ கொஞ்சம் முன்னாடி அய்யா கோபமா கத்துனீங்க, இப்ப மட்டும் இப்படி ஒன்னுமே இல்லாம இருக்கலாமா” என்று கேலியாக கேட்டாள்..


அவளை தூக்கி தன் நெஞ்சில் சாய்த்தபடி அவிழ்த்த ரவிக்கையை கழட்டி போட்டுவிட்டு “ அது.. தூங்கி எழுந்ததும் எனக்கு ஒன்னுமே புரியலை, அதுவும் உன் முன்னாடி நான் அப்படியிருந்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன், அப்புறமாதான் நைட்டு நடந்ததெல்லாம் ஞாபகம் வந்தது ” என்றவன் நேற்று இரவு என்ன சைஸ் என்று கேட்டுத் தெரிந்துகொண்டதை போல், இன்று அதன் எடையை அறிந்துகொள்ள கைக்கொன்றாக தாங்கியிருந்தான்

அவன் இப்போதைக்கு விடமாட்டான் என்பது அவனுடைய விறைத்து துடித்த உறுப்பைப் பார்த்தே கண்டுகொண்ட அனுசுயா காதலாய் அவனை அணைத்தபடி “ கதவு திறந்திருக்கு” என்றாள்

“ வரும்போது தாழ்ப் போட்டுட்டு தான் வந்தேன்” என்றவன் .. இரவு இருட்டில் சரியாக கவனிக்காத அவள் அழகை நல்ல அதிகாலை வெளிச்சத்தில் அணுவணுவாக ரசித்தவன், புடவை கொசுவத்தை உருவிவிட்டு, எழுந்து அவள் கால்களுக்கு நடுவே மண்டியிட்டான்...

பகலென்றும் பாராமல் அவள் கால் விரலில் இருந்து முத்தமிட்டு முத்தமிட்டு ஆரம்பித்தான், நிதானமாக

மறுபடியும் ஒரு சொர்கத்தை அவள் கண்முன்னே கொண்டு வந்தான் அரவிந்தன், இரவு அனுபவம் இம்முறை அவனை நிதானமாக இயங்க வைத்தது,

பெண்மைக்குள் இருக்கும் ரகசிய புதையல்களை கைவசப்படுத்திய வெற்றிக்களிப்பில் இயங்கினான்

நல்லவன் இவன் என்று தான் தேர்ந்தெடுத்த ஆண் எவ்வளவு ஆண்மை மிக்கவன் என்ற பூரிப்புடன் அவனுக்கு முழுமையாக தன்னைக் கொடுத்தாள் அனுசுயா

அடுத்த அரைமணிநேரத்தில் மாமியார் வருவதற்குள் அவசரமாக மறுபடியும் குளித்துவிட்டு வேறு புடவைக்கு மாறினாள் அனுசுயா

அன்று மதியம் அனுசுயா செய்த அருமையான சாப்பாட்டை உண்டப் பிறகு, இருந்த ஒரேயொரு பீரோவின் சாவிக்கொத்தை எடுத்து மருமகளிடம் கொடுத்துவிட்டு “ இனிமே இது உன் குடும்பம் நீ பார்த்துக்கம்மா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் பூக்காரம்மா வீட்டுக்கு போய்விட்டார் அரவிந்தன் அம்மா..

சாப்பிட்டுவிட்டு உறங்குகிறேன் என்ற போர்வையில் மறுபடியும் தங்களின் விளையாட்டை ஆரம்பித்தவர்கள், சரியாக நாலு மணிக்கு எழுந்து சத்யன் வீட்டுக்கு கிளம்பினார்கள்,

ஆமாம் அனுசுயாவின் குடும்பத்தாரை சமாளிக்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று சத்யனை கேட்டு முடிவு செய்யவேண்டுமே அதற்க்குத்தான் கிளம்பினார்கள் ..




போகும் வழியில் ஸ்வீட் பூ, பழம், கதிரவனுக்கு அழகான உடைகள் என எல்லாம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொடுத்த தங்கையை ஒரு அண்ணனும் அண்ணியும் எப்படிப் போய் பார்ப்பார்களோ அப்படி போனார்கள் அரவிந்தனும் அனுசுயாவும்

எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அரவிந்தன் பின்னால் அமர்ந்து அவன் இடுப்பை கையால் வளைத்துக்கொண்டாள் அனுசுயா, இரண்டு நாட்களுக்கு முன்பு இவனை திருமணம் செய்துகொள்ளும் அதிர்ஷ்டக்காரி யாரோ என்று ஏங்கியது போய், அந்த அதிர்ஷ்டக்காரி தான்தான் என்ற சந்தோஷத்தை அவளால் தாங்கவே முடியவில்லை, அரவிந்தனை இறுக்கி அணைத்து முதுகில் சாய்ந்து அழுத்தமாய் முத்தமிட்டாள்,

பைக்கின் வேகத்தை குறைத்து பின்னால் திரும்பி “ அனு நாளைக்கு வேனா சத்யன் வீட்டுக்குப் போகலாம், இப்ப நம்ம வீட்டுக்குப் போய் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா ?” என்று குறும்பாக கேட்க..

செல்லமாக அவன் முதுகில் குத்தியவள் “ ச்சீ பாதி தூரம் வந்துட்டு பேசுற பேச்சைப் பாரு, நானே எங்க வீட்டு ஆளுங்களை எப்படி சமாளிக்கிறதுன்னு பயந்து போயிருக்கேன், பேசாம போங்க” என்றாள்

அரவிந்தன் மறுபடியும் வேகத்தை அதிகப்படுத்தினான், அவள் சொல்வது சரிதான் அவசரமாக கல்யாணம் முடிந்தாலும், அடுத்து இவர்கள் கல்யாணம் பாக்யா ராமு கல்யாணத்தை எந்தவிதத்திலும் பாதிக்காத வாறு அடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்,

தனது முதல் சந்திப்பிலேயே இறுக்கமான மனநிலை கொண்ட பெண்ணாக அறிமுகமானவள், இன்று இவ்வளவு குறும்பும் காதலுமாக மாறிப் போனதை எண்ணி வியந்தான் அரவிந்தன், ஒரே இரவில் அவளை பல மடங்கு அழகாக காட்டியது அவர்களின் தாம்பத்தியம், ஏற்கனவே அவள் சிரிப்புக்கு மயங்கியிருந்தவன் இப்போது அவளின் பெண்மையின் மேன்மைக்கு முழுமையாக தன்னை அர்பணித்து விட்டான்




“ தேன்துளி சுமந்த பூக்கள்..

“ தங்களுக்குள் பேசிக்கொண்டு...

“ கர்வமாய் சிரிக்கின்றன..

“ பாவம் அவைகள்..

“ உன் புன்னகையைப் பார்த்ததில்லை போல..

“ எனக்கு மட்டும் தானே தெரியும்..

“ நீ சிரித்த வேளையில் தான்..

“ பிரபஞ்சத்தில் புதிய கிரகங்கள்..

“ உருவானதென்று! 

துரை வீட்டில் வண்டி நின்றதும், இறங்கிக்கொண்ட அனுசுயா அரவிந்தனுடன் ஜோடியாக துரை வீட்டுக்குள் நுழைந்தாள், அவர்களைப் பார்த்ததும் ரமா வேகமாக வந்து அனுசுயாவின் கைகளைப் பற்றிக்கொண்டு “ வாம்மா புதுப் பொண்ணு” என்று அழைத்துச்சென்று சோபாவில் உட்கார வைத்தாள்,

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு “ என்ன அனு உன் வீட்டுல இருந்து ஏதாவது தகவல் தெரிஞ்சதா?” என்று ரமா கவலையுடன் கேட்க..

“ இன்னும் இல்லைக்கா, நானும் நேத்து ஆப் பண்ணி வச்ச மொபைலை இன்னும் ஆன் பண்ணவே இல்லை” என்றாள்

அரவிந்தன் “ சார் எங்க அக்கா காணோம்? அவர்கிட்டயும் சத்யன் கிட்டயும் கலந்துகிட்டு ஏதாவது யோசனை பண்ணலாம்னு வந்தோம் ” என்றான்

“ பிள்ளைகளை கூட்டிக்கிட்டு கடைக்குப் போயிருக்காருப்பா?”

“ சரிக்கா சார் வந்ததும் வர்றேன், மாடிக்கு போய் மான்சி சத்யனைப் பார்த்துட்டு வர்றோம்” என்று எழுந்தான் அரவிந்தன்

அவர்களின் பின்னாலேயே வந்த ரமா “நான் அவரு செல்லுக்கு போன் பண்ணி வரச்சொல்றேன், நீங்க ரெண்டுபேரும் மேல போய் சத்யன் கூட பேசிகிட்டு இருங்க, நான் டின்னர் ரெடி பண்றேன், ரெண்டு பேரும் சாப்பிட்டுத்தான் போகனும்” என்று அன்பாக சொல்ல

“ இல்லக்கா வீட்டுல அத்தை மட்டும் தனியா சாப்பிடுவாங்க, அதனால வீட்டுக்கு போய்தான் சாப்பிடனும், கோவிச்சுக்காதீங்க” என்று அனுசுயா கூறியதும்..

“ ம்ம் பரவாயில்லை இப்படித்தான் இருக்கனும், பெரியவங்களை தனிமையை பீல் பண்ண விடக்கூடாது, ” என்று ரமா அனுசுயாவை மெச்சிக்கொள்ள...

“ அட அக்கா... நீங்க வேற.... மத்தியான சாப்பாட்டுல உப்பை போட்டாளா இல்லை வேற எதாச்சும் பொடியை தூவினாளா தெரியலை, எங்கம்மா மருமக சரணம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க” என்று கேலி செய்தபடி அரவிந்தன் மாடிப் படிகளில் ஏற, அனுசுயா அவன் இடுப்பில் கிள்ளியபடி பின்னால் போனாள்

இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு, இருவருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டுமே என்ன கொடுக்கலாம் என்று யோசித்தபடி ரமா வீட்டுக்குள் போனாள்

வெறும் லுங்கி பனியனுடன் மகனை நெஞ்சில் போட்டு தட்டியபடி சத்யன் படுத்திருக்க, மான்சி அவர்களுக்கு அருகே அமர்ந்து சத்யன் சட்டையில் விழுந்து விட்ட பொத்தனை தைத்தபடி ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள், இவர்களை கவனித்து விட்டு அவசரமாக எழுந்தவள் “ ஏங்க அரவிந்த் அண்ணன் வந்திருக்காரு” என்று சத்யனுக்கு தகவல் சொன்னாள்

கதிரவனை மார்போடு அணைத்தபடி எழுந்த சத்யன் “ வாங்க வாங்க” என்று எழுந்து அமர்ந்தான்..

உள்ளே வந்த அனுசுயா தன் கையில் இருந்த பையை மான்சியிடம் கொடுத்துவிட்டு, கதிரவனை சத்யனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்

“ என்ன சத்யா இன்னிலேர்ந்து ஒரு வாரத்துக்கு லீவா?’ என்றபடி சத்யன் பக்கத்தில் அமர்ந்த அரவிந்தனை கூர்ந்து கவனித்த சத்யன்

“ என்னடா புது மாப்பிள்ளை, முகத்துல ஏழெட்டு டியூப்லைட் எரியுது” என்றவன் அனுசுயாவைப் பார்த்து “ எந்த மரத்து வேப்பிலையால அடிச்சம்மா,, பய மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கான்” என்று சத்யன் குறும்புடன் கேட்க...

அனுசுயா வெட்கமாக சிரித்து “ அதை உங்க பிரண்ட் கிட்டயே கேளுங்க” மான்சியின் கையைப் பற்றிக்கொண்டாள்

அரவிந்தன் வெட்கத்தால் சிவந்த மனைவியின் முகத்தையேப் பார்க்க.. அவளும் அரவிந்தனைப் பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள் 

“ மான்சி இவங்க இன்னும் தெளியலைன்னு நெனைக்கிறேன் வா நாம கொஞ்சநேரம் வெளிய போய்ட்டு வரலாம், மொதல்ல கதிரை தூக்கிட்டு வந்துடு... இல்லேன்னா அவனை நசுக்கிப்புடுவாங்க” என்று சத்யன் மறுபடியும் குறும்பாக பேசி அங்கிருந்து எழ முயன்றான்

அவன் கையைப்பிடித்து இழுத்து அமர்த்திய அரவிந்தன் “ டேய் போதும்டா, எங்களுக்கும் கூடிய சீக்கிரமே ஒரு நேரம் வரும் அப்ப பேசிக்கிறேன் உன்னை” என்று கோபமாய் கூறுவதுபோல் நண்பனை அணைத்துக்கொள்ள...

சத்யன் மறுபடியும் மான்சியைப் பார்த்து “ ஏய் இதுக்குத்தான்டி சொன்னேன் வா வெளிய போகலாம்னு, இப்பப்பாரு ஆள் தெரியாம ஆள் கட்டிப் பிடிக்கிறான் பாரு” என்று குரலில் கேலி வழிய கூறியதும்

அனுசுயாவால் சிரிப்பு தாங்கமுடியவில்லை “ அய்யோ மான்சி எப்படித்தான் இவரை சமாளிக்கிற” என்று மான்சியிடம் கேட்க...

“ அவ எப்படி என்னை சமாளிக்கிறான்னு என்னை கேளும்மா நான் சொல்றேன்” என்று சத்யன் உற்சாகமாய் ஆரம்பித்தாள்....

அய்யய்யோ ஏதாவது ஏடாகூடமா சொல்லப் போறானோ என்ற பயத்தில் மான்சி சத்யனைப் பார்த்து விழிகளை உருட்டி விழித்து “ சும்மா இருங்க” என்று சொல்ல

“ இல்ல நான் சொல்லுவேன்” என்று பெரிய பில்டப்போடு ஆரம்பித்த சத்யன்... பட்டென்று முகத்தை சோகமாக்கிக் கொண்டு “ அட நீ வேறம்மா... வெறும் முத்தம் மட்டும் தான், அதுக்கு மேல ஒரே ஒரு ஸ்டெப் முன்னேறினாக் கூட பாய் தலையணையை வெளியத் தூக்கிப் போட்டு என்னையும் பிடிச்சு வெளிய தள்ளிடுவா” என்றான்

உடனே எல்லோரு சிரித்துவிட, அனுசுயா மட்டும் மான்சியின் கைகளைப் பற்றி “ ஏன் மான்சி?” என்று கேட்க..

மான்சி முதலில் சிரித்தாலும் சத்யனின் வார்த்தையில் இருந்த ஏக்கம் அவளை என்னவோ செய்தது, அதற்கேற்றார்ப் போல் அனுசுயாவும் கேட்டுவிட, அவள் கண்கள் குளமானது “ இல்ல அண்ணி, பாக்யா கல்யாணம் நடக்கனும், அப்புறம் நாங்க முறைய ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு, நாங்க கட்டுப்பாட்டோட இருக்கோம்” என்று சொல்லும்போதே அவள் விழிகளில் இருந்த நீர் வழிந்துவிட்டது

அவள் கண்ணீரைப் பார்த்ததும் பதறிய சத்யன் வேகமாக அவளருகே வந்து மண்டியிட்டு “ மான்சி,, இப்போ ஏன்டா அழற,, நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா, அழாதம்மா , நீ என்கூட இருக்க என்ற ஒன்று மட்டும் போதும் மான்சி ” என்றபடி அவளை அணைத்து முதுகை வருடினான்

இவர்கள் இருவரையும் பார்த்த அனுசுயாவுக்கு,,... ஏன் இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க இத்தனை பேரும் போராடினார்கள் என்று இப்போது தெளிவாக புரிந்தது, ஒரே அறையில் கிட்டத்தட்ட மூன்று மாதமாக ஒன்றாக இருந்தாலும் கட்டுப்பாட்டுடன் வாழும் இவர்களைப் பார்த்து பெருமையாக இருந்தது அவளுக்கு..

இவர்களைப் பார்த்து கலங்கிய கண்களுடன் தன் கணவனைப் பார்க்க அவனும் கலங்கிய கண்களை கைகுட்டையால் துடைத்துக்கொண்டு இருந்தான் ..
அந்த இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்கும் நோக்குடன் “ பார்த்தியா அனு நம்மளை கிண்டல் பண்ணிட்டு இப்போ இவங்க அடிக்கிற கூத்தை” என்ற அரவிந்தன்.

சத்யன் தோளில் கைவைத்து “ டேய் சத்யா இப்போ நாங்க வேனும்னா கொஞ்சம் வெளிய போய்ட்டு ஒரு நாலு மணிநேரம் கழிச்சு வரவா? போகும்போது கதிரையும் தூக்கிகிட்டு போகட்டுமா?” என்று சிரிக்காமல் கேலி செய்ய...

மான்சி வெட்கத்துடன் சத்யன் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்.




“ இயற்கையாய் நீ செய்யும்...
“ ஒவ்வொரு செயலும்..
“ என்னை செயற்கையாய்..
“ கொன்று விடுகிறதே!

“ நீ அழகாய் விழிகளை சுழற்றுகையில்...
“ அந்த சுழலில் சிக்கிக்கொள்ள தோன்றுகிறதே!

“ நீ ஓவென்று உதடு குவிக்கையில்..
“ அந்த உதடுகளுக்கு நடுவே நுழையும்..
“ காற்றாய் மாறத் தோன்றுகிறதே!

“ உன் மூக்கின் நுனியில் உற்பத்தியாகி.
“ நிமிடத்தில் உலர்ந்து உயிர்விடும்
“ வியர்வையாய் மாறிவிட தோன்றுகிறதே!

“ உன் நெற்றியில் விழும் கற்றைக் ..
“ கூந்தலை ஒதுக்கும் ஒற்றை விரலின்..
“ நகமாக மாறிவிட தோன்றுகிறதே!

“ நீ வெட்கமாய் சிரிக்கையில்...
“ நிமிடத்தில் தோன்றி மறையும்..
“ கன்னச் சிவப்பாய் மாறிவிட தோன்றுகிறதே!

“ இப்படித்தான்..
“ இயற்கையாய் நீ செய்யும்...
“ ஒவ்வொரு செயலும்..
“ என்னை செயற்கையாய்..
“ கொன்று விடுகிறதே!



No comments:

Post a Comment