Saturday, November 28, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 15

ஐசியூவில் இருந்து வராண்டாவுக்குத் திரும்பி நடந்தவள் எதிரே வந்து நின்ற வீரேன் நெற்றி காயத்தைத் தொட்டுக்காட்டி “ இன்னிக்கு பிளாஸ்டர் மாத்தி மருந்து போடனும்னு சொன்னீங்களே” என்று அவள் நேற்று கூறியதை ஞாபகப்படுத்தினான்..

நிமிர்ந்து அவன் முகத்தை கூடப் பார்க்காமல் காயங்களுக்கு மருந்து போடும் அறையை கைநீட்டி காட்டி “ அங்க ஒரு நர்ஸ் இருப்பாங்க.. அவங்ககிட்ட சொன்னீங்கன்னா மருந்து போடுவாங்க” என்று கடமையாய் பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தவளை தொடர்ந்த வீரேன்

“ அப்போ நீங்க மருந்து போடமாட்டிங்க?” என்று கேட்க... முடியாது என்பதுபோல் தலையசைத்தாள் ஜோயல்..

“ எனக்கு நீங்கதான் மருந்து போடனும் வேற யாரும் வேணாம்” வீரேனேன் குரல் பிடிவாதமாக ஒலிக்க.. “ அது உங்க இஷ்டம்” என்றுவிட்டு ரிசப்ஷனை நோக்கி சென்றவள் அங்கே ஏதோ பேசிவிட்டு வெளியே வந்து தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீரேன் மீதான கோபத்தை தனது வண்டியிடம் காண்பித்து சரேலென பறந்தாள் ...



அப்போது சத்யனின் கார் வந்து நிற்க்க... அதிலிருந்து பஞ்சவர்ணம். செல்வி. ராமையா மூவரும் இறங்கினார்கள்... உள்ளூர் கார் டிரைவர் ஒருவர் காரை ஓட்டி வந்திருந்தார்... பஞ்சவர்ணமும் ராமைய்யாவும் முன்னால் போய்விட... செல்வி பொருட்கள் நிறைந்த இரண்டு பெரிய பைகளை சுமந்துகொண்டு வர எதிரே வேகமாக வந்த தேவன் அதில் ஒன்றை வாங்கிக்கொண்டான் ..

“ என்ன செல்வி இவ்வளவு எடுத்துகிட்டு வந்திருக்க?” என்று கேட்க...

“ பின்ன.... பத்துநாளாவது தங்கனும்னு அப்பா சொல்லுச்சு... அதனால இந்த பேக்குல சின்னய்யா.. மான்சியம்மா துணி அவங்களுக்கு தேவையானது எல்லாம் இருக்கு.. அதான் பேக்கு பெரிசா இருக்கு ” என்று விளக்கம் சொன்னாள் செல்வி

“ அப்போ இவ்வளவு பெரிய பைல என் டிரஸ் இருக்கா? ஏன் இவ்வளவு எடுத்துட்டு வந்த?” என்றவனை முறைத்த செல்வி “ ஓய் என்னாத்துக்கு இப்ப நோண்டி நோண்டி கேட்டுகிட்டு இருக்க?” என்றதும்..

சற்றே அசடுவழிந்த தேவன் “ இல்ல உன்னோட துணி எதுவுமே எடுத்துட்டு வரலையே அதான் கேட்டேன்? ” என்றான்...

அவன் முகத்தைப் பார்த்துவிட்டு பிறகு சுற்றுமுற்றும் பார்த்து யாரும் தங்களை கவனிக்கவில்லை என்றதும் அவனை நெருங்கி நின்று “ இன்னொரு பை இல்லாதப்பவே தெரிய வேனாம்? நீ வச்சிருக்க பைலதான் என்னோடதும் இருக்கு... சரியான டியூப்லைட்யா நீ” என்று செல்லமாய் அவன் கன்னத்தை தட்டினாள்

அவள் கைகளை கப்பென்றுப் பற்றி இழுத்த தேவன் “ செல்வி ரெண்டுபேர் டிரஸ்ம் ஒன்னாவா கொண்டு வந்த?” என்ற அவன் கேள்வியில் இருவருக்கும் ஏதோ நிச்சயதார்த்தமே நடந்துவிட்டது போன்ற ஆர்வம் ..

“ ம்ம் “ என்று வெட்கமாய்ச் சிரித்தவளை ஆசையாய் நெருங்கிய தேவன்... “ செல்வி ஒரு வாரத்துக்கு நான் உன் கூடவே இருக்குறதை நெனைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு... நீ எங்க போனாலும் நான் உன் கூடவே இருக்கனும் செல்வி” என்று காதலாய் பேசிய தேவன் சூழ்நிலை மறந்து செல்வியின் விரல்களைப் பிடித்து முத்தமிட்டான்..

அவன் வார்த்தைகள் மனதை என்னவோ செய்ய... “ நான் போற இடத்துக்கு நீ வரக்கூடாது.... நீ போற இடத்துக்குத்தான் நான் வரனும்” என்றாள்...
தங்களை மறந்து இருரும் பேசிக்கொண்டிருக்க... ஜோயல் போனதையேப் பார்த்துக்கொண்டு இருந்த வீரேன் அந்த வராண்டாவின் மறு திருப்பத்தில் இருந்ததை இருவருமே கவனிக்கவில்லை...

இவர்களின் பேச்சை கவனித்துவிட்டு ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்த வீரேனை முதலில் கவனித்தது செல்விதான்... தேவனை நெருங்கி நின்றிருந்தவள் அவசரமாய் விலகினாள்.. அடுத்ததாக தேவனும் தன் அண்ணனைப் பார்த்துவிட்டு சங்கடமாக நெளிந்தான்...

இருவரையும் நெருங்கிய வீரேன் “ ஓகோ கதை அப்படிப் போகுதா?“ என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகைக்க... தேவன் அதற்க்குமேல் அங்கே நிற்காமல் பேக்கை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான்

செல்வி மட்டும் சற்று தயங்கி நின்றாள்.... வீரேன் யோசனையுடன் அவளைப்பார்த்து “ ஏன் செல்வி எங்க மாமாவுக்கு உங்க விஷயம் தெரியுமா?” என்று கேட்க...

செல்வி தயக்கமின்றி அவனைப்பார்த்து “ முந்தாநாள் நைட்டு சின்னய்யா எங்க வீட்டுக்கு வந்து உங்கப்பா அம்மா சொன்னாங்கன்னு என்னைய உங்களுக்கு பொண்ணு கேட்டாருங்க.... எங்க வீட்டுல எல்லாரும் சின்னய்யாவோட இஷ்டம்னு சொல்லிட்டாங்க... அதோட அவரும் வீட்டுக்கு கிளம்பிட்டாரு...பொறவு நான் அவர் பின்னாடியே ஓடி வந்து எல்லாத்தையும் சொன்னேன்... அவ்வளவுதான நீ தைரியமா வீட்டுக்குப் போ எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டுப் போனாரு... ஆனா மறுநாள் இந்த மாதிரி ஆகிபோச்சு” என்றவள் கலங்கிய கண்களை புறங்கையால் துடைத்துக்கொண்டாள்


இப்போது வீரேனுக்கு இன்னொரு முடிச்சும் அவிழ்ந்தது.. எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது... மாமாவுக்கு பேசுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருந்தாலும் எல்லாம் சரியாப் போயிருக்கும்.. இப்படி அவசரப்பட்டு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கிறேன்... என்று நினைத்தவன் வேதனையுடன் தன் தலையில் அடித்துக்கொண்டான்

அவன் செய்கைப் பார்த்து கலவரமான செல்வி “ நீங்க சின்னய்யாவை வெட்ட வந்ததுக்கு காரணம்? என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னதுதானா? அய்யோ அப்ப நான்தான் எல்லாத்துக்கும் காரணமா?” என்று சட்டென்று விழிகள் குளமாகி நின்றவளைப் பரிதாபத்துடன் பார்த்து....

அந்த சின்ன பெண்ணின் மனதை வேதனைப்படுத்த மனமின்றி “ நீ காரணம் இல்லை செல்வி... இது வேற பிரச்சனை.. மாமாவும் மான்சியும் நல்லா வாழலைன்னு நான்தான் தீர விசாரிக்காம முட்டாள்தனம் பண்ணிட்டேன்.. நேத்து மாமாகிட்டயும் மான்சிகிட்டயும் பேசி மன்னிப்பு கேட்டுட்டேன்... மாமாவும் என்னை மன்னிச்சிட்டாரு.. இனிமேல் எங்கப்பா தான் என்னை மன்னிக்கனும்” என்ற கவலையுடன் கூறியவன் “ சரி நீ போ செல்வி... இன்னிக்கு மான்சிய ரூமுக்கு மாத்திடுவாங்கலாம்” என்றான்..

மறுபடியும் தயங்கிய செல்வி “ நீங்களும் இங்கதான் இருக்கீங்கன்னு எங்கப்பா சொன்னாரு.. அதனால உங்க வீட்டுல உங்க தம்பி துணியெல்லாம் எடுக்க போகும்போது.. உங்கவீட்டுல வேலை செய்றவங்ககிட்ட சொல்லி உங்களுக்கும் ரெண்டு செட் துணி எடுத்துட்டு வந்தேன்... அந்த பை கார்லயே இருக்கு எடுத்துக்கங்க” என்று கூறிவிட்டு தேவன் போனவழியில் போனாள் செல்வி...

போகும் செல்வியையேப் பார்த்தான் வீரேன்... என்னைத்தவிர எல்லோரும் நல்லவங்க தான்... நான்தான் சீரழிஞ்சு போய்ட்டேன்... என்னைதான் யாருக்குமே பிடிக்காம போச்சு’ கழிவிரக்கத்தில் வீரேனின் கண்கள் கசிந்தது... ஜோயலின் கோபமும் சேர்ந்து அவனை வாட்டியது.. அமைதியாக சத்யனின் காரை நோக்கிப் போனான்..

டிரைவரிடம் சொல்லி காரிலிருந்த பேக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்த குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து ஐசியூவின் வெளியே மொத்த குடும்பமும் காத்திருக்க.. வீரேன் பெஞ்சில் அமர்ந்திருந்த சத்யன் அருகே அமர்ந்தான்... அவன் அப்பா அவனை தீயாய் முறைத்ததை கவனிக்காதது போல் சத்யன் பார்த்தான்..

“ என்ன வீரா ஏதாவது சாப்ட்டயா?” என்று சத்யன் கேட்க... “ இன்னும் இல்ல மாமா?” என்றான் வீரேன்..

“ பெரிய டாக்டர் வந்து பார்த்துட்டுப் போய்ட்டார்...மான்சியை ரூமுக்கு மாத்த இன்னும் ஒரு மணிநேரம் ஆகுமாம்... வா அதுக்குள்ள நாம போய் சாப்பிட்டு வரலாம்” என்ற சத்யன் எழுந்து வீரேன் கையிலிருந்த பேக்கை வாங்கி செல்வியிடம் கொடுத்து “ இதை ரூம்ல கொண்டு போய் வச்சிடு செல்வி” என்று கூறிவிட்டு வீரேன் தோளில் கைப்போட்டுபடி வெளியே போனான்...

சத்யனின் இந்த அன்பான அனுசரனையும் வீரேனுக்கு வலித்தது.. “ மாமா மத்தவங்கல்லாம் சாப்பிட்டாங்கலா? ” என்று கேட்க...

“ ம் .. செல்வி ஊர்லேருந்து ஏதோ செய்து எடுத்துட்டு வந்திருக்குப் போலருக்கு.. எல்லாரும் அதை சாப்பிட்டாங்க.. நான் மட்டும் தான் சாப்பிடலை.. நீ வருவேன்னு வெயிட் பண்ணேன்” என்று சத்யன் சொன்னதும் வீரேனுக்கு இன்னும் உருகியது...

“ மான்சி என்ன சாப்பிடனும்னு ஏதாவது சொன்னாங்களா மாமா?”

“ அது ரூமுக்கு மாத்தினதும் சொல்வாங்க போலருக்கு... அப்படியில்லேன்னாலும் டாக்டர் ஜோயல் அவங்க போன் நம்பர் குடுத்திட்டு போயிருக்காங்க... அவங்ககிட்ட கேட்டா சொல்லுவாங்க” என்று சத்யன் சொல்லி முடிக்கும் போது கேன்டீன் வந்துவிட்டது...

இருவரும் கைகழுவிவிட்டு மேசையில் அமர்ந்தனர்... சத்யன் இரண்டு தோசை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க .. வீரேன் தலைகுனிந்து பெரும் தயக்கத்துடன் “ மாமா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கக்கூடாது.. இப்போ எனக்கு அதுதான் பெரிய குழப்பமா இருக்கு?” என்று சொல்ல...




புருவம் சுருக்கி அவனைப் பார்த்த சத்யன் “ என்ன வீரா? எதுவானாலும் கேளு?” என்றான்

“ அது வேற ஒன்னுமில்ல மாமா... நான் மதுரைக்குப் போயிருந்தப்ப என் ப்ரண்ட் ஒருத்தன் ஒரு விஷயம் சொன்னான்... அது வந்து..... வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புற ஒரு நிறுவனத்தில் நீங்க மான்சியோட சர்டிபிகேட் எல்லாத்தையும் கொடுத்து அடுத்த வருஷம் அவளை படிப்புக்காக வெளிநாடு அனுப்ப வைக்க ஏற்பாடு பண்றதா சொன்னான்... அதுலேருந்து தான் எனக்கு கோபம் மாமா.. என் தங்கச்சிய பிடிக்காம கல்யாணம் பண்ணி . அவ உங்க வாரிசைப் பெத்து குடுத்ததும் அவளை கழட்டி விட பார்க்குறீங்கன்னு கோபம்... ஆனா இப்போ பார்த்தா மான்சி மேல இவ்வளவு அன்பு வச்சிருக்க நீங்க ஏன் அப்படிப் பண்ணீங்க மாமா?” என்று வீரேன் தன் மனஉறுத்தலை கேட்டுவிட...

இதுதான் உன்ப் பிரச்சனையா என்பதுபோல் அவனை ஏறிட்ட சத்யன் “ அது எனக்கும் மான்சிக்கும் கல்யாணம் ஆனதும் அவ நடந்துக்கிட்ட முறையை வச்சு அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னு நெனைச்சேன்.. என்னாலதான் அவ படிப்பு வீணாப் போச்சுன்னு என்னை வெறுக்குறாளோ என்ற வருத்ததுல மதுரைக்குப் போய் அந்த ஏற்ப்பாட்டை செய்தேன்... ஆனா அப்புறமாதான் அவ என்னை எவ்வளவு நேசிக்கிறான்னு புரிஞ்சுது... இனிமே எந்த காரணத்தை கொண்டும் அவளைப் பிரியமாட்டேன்...தொலைஞ்சு போன என் இளமையை ,, வாழ்க்கையை திருப்பி கொடுத்தவ வீரா உன் தங்கச்சி... அவ இல்லேன்னா அடுத்த நிமிஷம் நானும் இல்லை” என்று உணர்ச்சிவசப்பட்ட சத்யன் டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்...

வீரேன் மாமனின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான்... அவன் நினைத்தது எல்லாமே பொய்யாய்ப் போனதில் சந்தோஷம் ஏற்ப்பட்டாலும்.. இதை விசாரிக்காமல் தண்டனைத் தர முடிவு செய்த தனது அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டான்... தங்கச்சியை வெட்டினவன் என்ற இந்த களங்கம் காலத்துக்கும் மாறாதே என்று வருந்தியபடி சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான் வீரேன்

அவன் மனம் வேதனைபுவது புரிந்து “ சரி இதையெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே... எல்லாம் காலப்போக்குல சரியாயிடும்... மொதல்ல சாப்பிடு வீரா” என்று அவன் பக்கமாக தோசை இருந்த பிளேட்டை நகர்த்தி வைத்தான் சத்யன்

“ ஆனா அப்பா பேசலையே மாமா?” என்று வேதனைப்பட்டவனின் கையை தட்டி “ இருடா வீரா ஒரே நாள்ல எல்லாம் சரியாகுமா? போகப்போக தான அவர் மனசும் மாறும்... எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தன் சத்யன்...

வீரேன் தன் மாமனின் வார்த மேல் இருந்த நம்பிக்கையில் சாப்பிட ஆரம்பித்தான்.. இருவரும் கேன்டீனில் இருந்து வரும்போது வீரேன் முகத்தில் வழியும் அசடை மறைத்து வேறு பக்கம் திரும்பி “ மாமா டாக்டர் ஜோயலோட நம்பர் வேனும் மாமா குடுங்களேன்” என்று கேட்க...

சத்யன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ ஏன்டா நைட்டெல்லாம் அவ்வளவு நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தீங்க அப்போ வாஙக வேண்டியதுதானே?” என்றான்.

அய்யோ மாமா எல்லாத்தையும் கவனிச்சாரா? என சங்கடமாக எண்ணிய வீரேன் தலையை சொரிந்தபடி “ அது நம்ம வீட்டைப் பத்தி எல்லாம் கேட்டாங்க.. நானும் சொன்னேன்.. அதுல நம்பர் வாங்க மறந்து போய்ட்டேன்” என்றதும்... சத்யன் தனது பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து வீரேனிடம் ஜோயல் நம்பரை சொல்ல.. வீரேன் தன் மொபைலில் பதிவு செய்துகொண்டான்

இருவரும் ஐசியூ அருகே வந்தபோது மான்சியை அறைக்கு மாற்றுவதற்கு தயாராக இருந்தார்கள்... ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு போய் அறையிலிருந்த படுக்கையில் மான்சி படுக்க வைக்கப்பட்டாள்... உடன் வந்த டாக்டர் அவளுக்கு கொடுக்கவேண்டிய உணவைப் பற்றி சொல்லிவிட்டு .. மான்சியின் காயத்தை பார்த்துவிட்டு கிளம்பினார் ..

நர்ஸ் சத்யனிடம் “ இன்னும் ஏழு நாள் கழிச்சு தையல் பிரிச்சதும் போகலாம் சார... மாத்திரைகள் எல்லாம் வேளாவேளைக்கு நாங்களே வந்து குடுத்துவோம் ... வேற ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க.. அவங்க கூட ரெண்டு பேர் மட்டும் இருங்க... மிச்சபேர் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க ” என்று சொல்லிவிட்டு போனார்கள்


குடும்பம் மொத்தமும் மான்சியை சூழ்ந்துகொண்டது.... எல்லோரின் விசாரிப்புக்கும் தலையசைத்து பதில் சொன்னாலும் மான்சியின் விழிகள் சத்யனை விட்டு அகலவேயில்லை.. அவளின் பார்வையைப் புரிந்து சத்யன் அவள் அருகில் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டான்

இவர்கள் இருவரின் அன்பையும் பார்த்து எல்லோருடைய கண்களும் கலங்கியது... அன்று முழுவதும் மான்சிக்குத் தேவையான உதவிகளுக்கு அவள் யாரையுமே அருகில் விடவில்லை... சத்யனும் அவளுக்கு ஊசி போட வரும் நர்ஸை தவிர யாரையுமே மான்சியை தொடவிடவில்லை...

பல் தேய்த்து விட்டு.. ஈரத்துணியால் முகம் துடைத்து... உணவை ஊட்டி விடுவதில் இருந்து... மெல்ல நடத்தி பாத்ரூம் அழைத்துச்செல்வது வரை எல்லாமே சத்யனே செய்தான்... யாருக்குமே அங்க வேலையில்லாமல் போய்விட.. அன்று மாலை அடுத்தடுத்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்..
செல்வியும் தேவனும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டு வருமாறு தர்மன் கூறியதும்.. துள்ளிய மனதை அடக்கியபடி தேவன் அமைதியாக தலையசைத்தான்...

கணவனுக்குத் தெரியாமல் வீரேனின் நெற்றிக் காயத்தை வருடி கண்ணீர் விட்டாள் மீனா... “ சின்ன காயம்தான்மா சரியாயிடும் .. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க... நான் மாமா கூடவே இருக்கேன்” என்றான் வீரேன்...

எல்லோரையும் வழியனுப்ப தேவன் கார் வரை போய்விட... செல்வி வென்னீர் எடுத்துவர பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்... அறையிலிருந்த மற்றொரு கட்டிலில் வீரேன் அமர்ந்திருந்தான்... சத்யன் கால்பக்கமாக அமர்ந்து அவள் பாதத்தை இதமாக பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான்...

சாய்ந்து படுத்திருந்த மான்சி சத்யனைப் பார்த்து காதலாய் கைகள் விரித்து கண்களால் தன்னருகே அழைத்தாள்... சத்யன் அவள் கால்களை விட்டுவிட்டு எழுந்து அவளருகில் போய் “ என்னாடா?” என்று கேட்க...

“ மாமா நான் ஆஸ்பிட்டல்க்கு வெளிய போய் நைட் சாப்பிட எல்லாருக்கும் வாங்கிட்டு வர்றேன்” என்று மெல்ல நாகரீகமாக நழுவினான் வீரேன்

அவன் கதவைச் சாத்திவிட்டு போன அடுத்த நிமிடம் “ மான்சி” என்று அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான் சத்யன்... ஆனால் மான்சி அவனை வன்மையாக இறுக்கினாள்... அவன் நெஞ்சில் தன் முகத்தை வைத்து தேய்த்து அவன் ஆண்மை வாசனையை நுகர்ந்து நெஞ்சில் முத்தமிட்டாள்

சத்யனுக்கு அவளின் தாபம் புரிந்தது.. ஒரு நாளில் அவளது சொர்க்கம் பறிக்கப்பட்டது அல்லவா?.. அவனுக்கும் தான் இந்த நிலை கொடுமையாக இருந்தது.. ஆனால் காயத்தால் துவண்ட மான்சியை மேலும் பலகீனப்படுத்தாமல் அவளை தன் நெஞ்சில் இருந்து விலக்கி “ மான்சி காயம் இன்னும் ரணமா இருக்குடா கண்ணம்மா... இன்னும் கொஞ்சநாள் மான்சி... எல்லாம் சரியாகிவிடும்” என்று அவள் இதழ்களை வருடினான்

மறுபடியும் அவன் நெஞ்சில் தலை சாய்த்த மான்சி “ கொஞ்ச நாள்னா? இன்னும் எவ்வளவு நாள் மாமா? எனக்கு அதெல்லாம் இல்லேன்னா கூட பரவாயில்லை.. உன் நெஞ்சுலயே தூங்கனும் மாமா.. ப்ளீஸ்” என்று கெஞ்சியவளைக் கண்டு சத்யன் உருகிப் போனான்...

அவள் முகத்தை நிமிர்த்தி உதடுகளை கவ்விக்கொண்டான்.. மான்சி அவன் இடுப்பை தனது கையால் சுற்றிக்கொண்டு தன்னோட இறுக்கினாள்.. சத்யன் அவள் உதட்டைப் பிளந்து நாக்கை உள்ளே விட்டான் எச்சிலின்றி வரண்டு போயிருந்த அவள் வாய் முழுவதும் தனது உமிழ்நீரை பரப்பினான்.. அவளின் வரண்ட நாக்கோடு தன் ஈர நாக்கை உறவாட விட்டு ஈரப்படுத்தினான்.. அவனுக்கு பிடித்த அவளின் கீழுதட்டை இழுத்து சப்பினான்..

மான்சியால் அவனைப் போல் எதுவும் செய்ய முடியவில்லை தன் இதழ்களை அவனுக்கு சப்ப கொடுத்துவிட்டு அவன் நெஞ்சில் அண்ணாந்து கிடந்தாள்... சற்றுநேரம் கழித்து மான்சியில் நிலைமை ஞாபகத்திற்கு வர பட்டென்று அவள் இதழ்களை விடுவித்த சத்யன்.. அவளை சங்கடமாகப் பார்த்து “ நிலைமையை மறந்துட்டேன்... வலிக்குதா மான்சி” என்று கேட்க....

அவனைப் பார்த்து கண்சிமிட்டிய மான்சி “ ஏதோ நிலைமையை மறந்து என்னமோ பெரிசா பண்ணிட்ட மாதிரி சொல்றீயே மாமா.. வெறும் முத்தம் தான குடுத்த? ஆனாலும் நீ ரொம்ப மோசம் மாமா... விட்டா வாய்க்குள்ளயே குடித்தனம் பண்ணுவ போல” என்று உதட்டை நாவால் தடவிக் கள்ளச் சிரிப்பு சிரித்தாள் 


சிரித்தபடி மீண்டும் அவள் முகத்தை தன்னருகே இழுத்தான் சத்யன்... அவள் நெற்றியில் முத்தமிட்டு கூர்மையான மூக்கை உதட்டால் உரசினான்... அவள் முகத்தை சற்று தள்ளிப் பிடித்து கண்களை காதலோடு பார்த்து “ நேத்தெல்லெம் இந்த சிரிப்பை மறுபடியும் பார்ப்பேனான்னு கலங்கிப் போனேன்டி... எனக்காகன்னு சொல்லி இன்னொருமுறை இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணாத... அப்புறம் நீ கண்முழிச்சுப் பார்க்கும் போது நான் இருக்கமாட்டேன் மான்சி” என்று சத்யன் கண்கலங்க கூறியதும்... “ அப்படி சொல்லாத மாமா” என்று சிறு கதறலுடன் அவனை அணைத்துக்கொண்டாள் மான்சி ..

உணர்ச்சிவசப்பட்டு பேசி அவளை அழ வச்சிட்டமே என்று வருந்திய சத்யன் அவள் மனதை மாற்றும் முயற்சியாக அவள் காதோரம் ரகசியமாக “ ஏய் மான்சி வெளியப் போனவங்க வர்றதுக்குள்ள குட்டி மான்சிக்கும் ஒரு முத்தம் குடுத்துடவா?” என்று கேட்க...

அவன் நெஞ்சில் இருந்து முகத்தை விலக்கிய மான்சி தன் முஷ்டியை மடக்கி அவன் நெஞ்சில் குத்தி “ ஓய் மாமு என்ன நக்கலா... உள்ள இருக்கிறது குட்டி சத்யன்.. ஏடாகூடமா எதையாவது சொல்லி என்கிட்ட அடி வாங்கத மாமா” என்று விழிகளை உருட்டி அவனை மிரட்டினாள்..

“ அட இதுவேறயா?” என்றவன் அவள் வயிற்றில் கைவைத்து “ இது குட்டி மான்சி தான்... எனக்கு உன்னை மாதிரியே குறும்பு பேசுற பொண்ணு தான் வேனும்... எங்க அடிடி பார்க்கலாம்?’ என்று சவால் விட..

“ அடிப்பேனே” என்றவள் அவன் நெஞ்சில் படபடவென்று தனது மெல்லிய கரங்களால் அடிக்க... அது பூவால் ஒத்தடம் கொடுப்பது போல் சுகமாக இருந்தது சத்யனுக்கு... ஆனால் அவள் கை வலிக்கக் கூடாதே என்று அடிக்க விடாமல் பற்றியவன்.. மெல்ல அவளை படுக்கையில் சாய்த்துவிட்டு அவள் வயிற்றின் அருகே வந்து போட்டிருந்த நைட்டிக்கு மேலாக வயிற்றை வருடினான் ..

மான்சி கண்களை மூடிக்கொண்டு அவன் வருடுவதை ரசித்தாள... சத்யன் குனிந்து அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டான்... உதட்டை விலக்காமல் அடுத்தடுத்து சத்யன் முத்தமிட.. கண்விழித்துப் பார்த்த மான்சி “ ஓய் மாமா என்னாப் பண்ற?” என்று கேட்க..

முத்தமடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்தத சத்யன் “ நீ தானடி வயித்துல முத்தம் குடுக்க சொன்ன?” என்றான்..

“ ஆமா சொன்னேன் தான்... ஆனா இப்படியா குடுக்க சொன்னேன்?” என்றாள் முறைப்புடன்

அவளை குழப்பமாகப் பார்த்து “ வேற எப்புடி மான்சி?” என்று கேட்டான்..

“ ம்ம் வெறும் வயித்துல முத்தம் குடுக்கச் சொன்னேன்.. நான் போட்டிருக்க நைட்டிக்கு இல்ல” என்று குறும்பாக கூறிவிட்டு அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்...

சத்யன் சிரிப்புடன் எழுந்து அவளருகில் வந்து “ ஏன்டி ஐசியூ வார்டுல இருந்துட்டு வநதவ மாதிரியா பேசுற... என்னமோஹனிமூனுக்கு வந்தவ மாதிரி பேசுற” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ ஏய் போட்டிருக்கது நைட்டி? அதை கால் வழியா சுருட்டினால் தான் வயித்துல நேரடியா முத்தம் குடுக்க முடியும்... இதெல்லாம் இப்போ முடியுமா? இது ஆஸ்பிட்டல் இப்போ நீ ஒரு பேஷண்ட் புரியுதாடி” என்று குரலில் காதல் வழிய வழிய கூறினான் சத்யன்

கண்களை மூடிக்கொண்டு இடமும் வலமுமாக தலையசைத்த மான்சி “ அதெல்லாம் முடியாது,, எனக்கு இப்பவே வேனும் முடியுமா முடியாத? ” என்றாள் பிடிவாதமாக..

மான்சியின் வார்த்தைகள் சத்யனின் ஆண்மைக்கு சோதனை வைத்தது “ ஏய் புரியாம பேசாத மான்சி ...அப்புறம் என் உதடுகள் சும்மா இருக்காதுடி?” என்று எச்சரித்தான்

இப்போது மான்சியின் முகத்தில் வெட்கச் சிவப்பு “ ம்ம் பரவாயில்லை... வயித்துல ஒரு முத்தம் கொடுத்தா மத்த இடத்தில் கொடுக்க பத்து முத்தம் இலவசம்” என்று சத்யனுக்கு ஆடித் தள்ளுபடி அறிக்கை விட்டாள் மான்சி

அவளையே குறும்பாய்ப் பார்த்த சத்யன் “ அப்போ வயித்துல பத்து முத்தம் குடுத்தா?.....”

“ மத்த இடத்துக்கு ஆயிரம்” என்று காதலில் தப்பாக கணக்கு சொன்னாள் மான்சி

“ ஏய் அப்புறம் பேச்சு மாறக்கூடாதுடி?” சத்யன் அவளின் தப்பு கணக்குக்கு உறுதிமொழி கேட்டான்

கண்விழித்துப் பார்த்து அவனை முறைத்த மான்சி “ ஓய் யாரைப் பார்த்து என்ன சொல்ற... நான் சத்யமூர்த்தி பொண்டாட்டி.. பேச்சு மாற மாட்டேன்” என்று அவனிடம் சண்டைக்காரியாய் சிலுப்பினாள்

அவள் சிலுப்பியதைப் பார்த்து சத்யன் சிரித்துவிட்டான்... ஆனாலும் அவள் நிலையை மனதில் கொண்டு உணர்ச்சிகளோடு விளையாட மனமின்றி... அவள் காலடியில் குனிந்து பாதத்தில் முத்தமிட்டு மெல்ல மெல்ல நைட்டியை சுருட்டி மேலேற்றினான்... கால்களில் ஒரு இஞ்ச் விடாமல் முத்தமிட்டு முன்னேறினான்...

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும் அவள் உடல் வாசம் மாறவில்லை.. அவளின் பெண்மைப் புதையல் அருகே வந்ததும் தடுமாறிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு பச்சென்று சத்தமாக ஒரு முத்தம் வைத்துவிட்டு உடனே அவள் வயிற்றுக்கு தன் உதடுகளை எடுத்துச்சென்றான் ..

மறுபடியும் கீழேப் போய் முத்தமிடு என்று முரண்டிய மனதை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சிரமமானது.. தன் கருவை சுமக்கும் அவளின் ஆழிலை வயிற்றில் காதலோடு தன் முகத்தைப் பதித்தான் ‘ நீ உருவாகவில்லை என்றால் என் மான்சி எனக்கு கிடைச்சிருக்க மாட்டா?’ என்று தன் குழந்தைக்கு முத்தமிட்டு நன்றி சொன்னான்... அதன்பின் அவன் உதடுகள் அங்கிருந்து நகரவில்லை... அவன் கொடுத்த ஒவ்வொரு முத்தத்தையும் விழிமூடி ரசித்தாள் மான்சி... 



செல்வி வந்து கதவைத் தட்டியதும் மெல்ல எழுந்த சத்யன் அவள் நைட்டியை இழுத்து மூடி போர்வையை போர்த்திவிட்டு போய் கதவை திறந்தான்... மறுபடியும் வந்து கட்டிலில் அமர்ந்து மான்சியை தூக்கி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் ..

தன்மீது மான்சி கொண்டுள்ள காதலும் ஆசையும் அவனை திக்குமுக்காட செய்தது... பொங்கி வழிந்த காதல் அவன் இதயத் துடிப்பை அதிகப்படுத்த.. குளமான கண்களை மூடி தன் மனைவியை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் ... மூடிய கண்களில் வழிந்த கண்ணீர் மான்சியின் தலையில் சொட்டியது ..

பிளாஸ்க்கை வைத்துவிட்டு அவர்களை கவனித்த செல்வி அமைதியாக கதவை திறந்து வெளியேப் போய் தேவனைத் தேடினாள்... மருத்துவமனையின் தோட்டத்தில் அமர்ந்திருந்த தேவனைப் பார்த்ததும் அவனருகே சென்றவள் இருக்குமிடம் மறந்து அவனை அணைத்துக்கொண்டு நெஞ்சில் முகம் வைத்து அழ ஆரம்பித்தாள்..

திடீரென வந்து செல்வி அழுததும் தேவன் பதறிப்போய் அவளை மேலும் அணைத்து “ என்னாச்சு செல்வி? ஏன் அழுவுற?” என்று கலவரத்துடன் கேட்க..

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ இல்ல இப்போ ரூம்ல சின்னய்யாவும் மான்சிம்மாவும் அழுதுகிட்டு இருந்தாங்களா? அதான் எனக்கும் அழுகை வந்திருச்சு” என்றதும் பதறி எழுந்த தேவன்...

“ ஏன் என்னாச்சு? எதுக்காக ரெண்டு பேரும் அழுவுறாங்க? ” என்றபடி ஆஸ்பிட்டல் பக்கம் திரும்பியவனை இழுத்து தன்னருகே உட்கார வைத்து “ அய்யோ அவங்க அழுதது அந்த அழுகை இல்லை ... இது வேற” என்றாள்

அவளை குழப்பமாகப் பார்த்த தேவன் “ என்ன செல்வி கொழப்புற? மான்சிக்கு காயம் ரொம்ப வலிக்குதோ?” என்றான் கவலையாக ..

“ ம்ஹூம் இது அதெல்லாம் இல்லை.... அன்னிக்கு கோயில் குளத்துக்கிட்ட நீ கண்கலங்கி நின்னப் பாரு அந்த மாதிரி இது” என்று ஒருவாறு எதையோ சொன்னாள் செல்வி....

தேவனுக்கு புரிவதுபோல் இருந்தது.. செல்வி பக்கத்தில் நெருங்கி அமர்ந்து அவள் கையைப் பற்றிக்கொண்டான் ... அவன் விரல்களை தன் விரல்களால் நெறித்த செல்வி “ உனக்கு இப்போ எதுனா வேனுமா?” என்று ரகசியமாக காதலாய் கேட்டாள்..



தேவன் மறுபடியும் குழம்பிப் போய்... “ எனக்குப் பசிக்குது இப்போ உடனே சாப்பாடு வேனும்... ஹோட்டலுக்குப் போனவனை வேற இன்னும் காணோம்” என்று புலம்பினான்

சட்டென்று எரிச்சலான செல்வி எழுந்து நின்று “ சாப்பாடு வரும் வயிறு நிறைய கொட்டிக்கிட்டு நல்லா தூங்கு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப...

தேவன் அவளை இழுத்து தன் பக்கத்தில் அமர்த்தி “ ஏன்டி இப்போ காரணமேயில்லாம டென்ஷன் ஆகுற... உனக்கு எதுனா வேனுமான்னு கேட்............” என்றவன் சட்டென்று ஏதோ புரிந்தவன் போல் “ ஏய் எங்க மறுபடியும் அதே மாதிரி கேளு கேளு” என்று அவசரப்படுத்த.....

அவனுக்கு புரிந்துவிட்டது என்றதும் “ போ போ அதெல்லாம் ஒரு முறைதான் சொல்ல முடியும்” என்று வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள் செல்வி
தேவனுக்கு இதயமெல்லாம் ஜிலுஜிலுவென்று இருந்தது... சுற்றுமுற்றும் பார்த்தான்... இரவாகியிருந்ததால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது அந்த தோட்டம் ... மரங்கள் அடர்ந்து அடர்த்தியான இருள் கவிழ்ந்திருந்தது...

அவளை நெருங்கி அமர்ந்து “ செல்வி” என்று ஆசையாய் அழைத்து அவளை தன்பக்கமாக இழுத்தான்.... செல்வி அவனின் முரட்டு பிடியில் துவண்டு அவன்மீதே சரிந்தாள் 



No comments:

Post a Comment