Monday, November 23, 2015

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது -அத்தியாயம் 7



மாலை ஐந்து மணி அளவில் மதுரை கோரிப்பாளையம் அருகில் வந்தவுடன் கவிதா காத்து இருக்க அவளையும் காரில் ஏற்றி கொண்டு கே கே நகர் சென்றனர். பிரதீப் வீட்டுக்கு சென்றவுடன் வீட்டுக்கு வெளியே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த பிரதீப் அப்பா எழுந்து வந்தார்.

கவிதாவை பார்த்து "வாம்மா கவிதா" என்று அழைத்து கொண்டே வர, பின்னால் வந்த அபர்ணாவை கண்டவுடன் அவர் முகம் மாறியது. சமாளித்து கொண்டே

"வாம்மா அபர்ணா, நீ வராம போய்டுவியோன்னு நினைச்சேன். தேங்க்ஸ். இவர் யாரு".
"இவர் என்னோட குடும்ப நண்பர், பெயர் ரவிசந்திரன். ஜாஸ்மின் அப்படிங்கற பெயர்ல கதை எழுதி வர்றார்".
"ஜாஸ்மினா, நான் கேள்வி பட்டு இருக்கேன். வாங்க சார் உட்காருங்க"



சொல்லி விட்டு, "டேய் சின்ன சாமீ" என்று வேலைக்காரனை அழைக்க "என்ன அய்யா" என்று கேட்டு கொண்டு ஒரு வயதான ஆள் வந்தார். "இவங்களுக்கு முதல்ல குடிக்க ஏதாவது கொடு".
எல்லோரும் காபி குடித்து விட்டு உள்ளே சென்றனர். அங்கே ரூமில் பிரதீப் கையில் இருந்த போட்டோவை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான். அது இன்டெர் காலேஜ் கம்பெடிசனில் எடுத்தது. அதில் கவிதா, அபர்ணாவுடன், பிரதீப் இருந்தான்.

அந்த நிலையில் அவனை கண்ட அபர்ணாவுக்கு அதிர்ச்சி. "பிரதீப் யார் வந்துருக்கேன்னு பாரு". நிமிர்ந்து பார்த்த பிரதீப் கண்ணில் சந்தோச மின்னல். திடீரென்று முகம் மாறி போனது.

"அபர்ணா, நீதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டியே. இப்போ எதுக்கு என்னை பார்க்க வந்துருக்க. இன்னும் என் அப்பாகிட்ட சொல்லி என்னை அடிக்க வைக்கறதுக்கா" பரிதாபமாக கேட்க, அபர்ணா கலங்கி போனாள். பிரதீப்பின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பது அவள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

"கவிதா நீ உட்காரும்மா" என்று சொல்லி விட்டு "சார் நீங்க வாங்க" என்று ரவியை வெளியேஅழைத்து கொண்டு சென்றார்.

"சார் நீங்க அபர்ணாவுக்கு சொந்தக்காரரா?"

"இல்லைங்க.""அப்புறம் எப்படி தெரியும்".
"தெரியும்க. அவ்வளவுதான்" எரிச்சலாக சொல்லி விட்டு ரூமுக்கு உள்ளே வந்தான்.

அங்கே டாக்டர் பிரதீப்பிடம் பேசி கொண்டு இருக்க அருகில் இருந்து அபர்ணா பார்த்து கொண்டு இருந்தாள். அவள் டாக்டரிடம்ஏதோ விசாரித்து கொண்டு இருந்ததால், கவிதாவை அழைத்து "என்ன ஆச்சு" என்று கேட்க "இப்போ பிரதீப் நல்லபடியா பேசுறான். அடிக்கடி வந்து அபர்ணா பேசிட்டு போனா இன்னும் முன்னேற்றம் தெரியலாம்" என்று டாக்டர் சொல்கிறார்.

மனதுக்குள் ஒரு வெறுமை சூழ்ந்தது. பிரதீப் பணக்கார வீட்டு பையன். அபர்ணாவினால் பாதிக்கப்பட்டவன். சீக்கிரம் குணம் ஆக அபர்ணா கூடவே இருந்தால் நல்லதுதான். கடிகாரத்தை பார்த்தான்.மணி ஏழு ஆகி விட்டது.

கவிதா உள்ளே சென்று "அபர்ணா நாம வீட்டுக்கு போகலாம் காலைல வந்து திரும்ப பார்க்கலாம்". 


பிரதீப் கிளம்பிய அபர்ணாவை பார்த்து, போகாதே அபர்ணா என்று கெஞ்ச, அபர்ணா சமாதானபடுதினாள்.

"டோன்ட் வொர்ரி பிரதீப். நான் நாளை காலைல கட்டாயம் வரேன்" என்று சொல்ல, முகத்தை பாவமாக வைத்து கொண்டான்.தொடர்ந்து அவள் சமாதனப்படுத்தி ஒரு வழியாக பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தாள்.

"கவிதா நாம இப்போ கிளம்பிட்டு நாளைக்கு காலைல வரலாம். ரவி வாங்க கிளம்பலாம். ராமச்சந்திரன் சார் நான் காலைல வரேன்".
சரியென்று அவர் தலையாட்ட இருவரும் வெளியே வந்தனர். கவிதா வீடும் கேகே நகரில் இருப்பதால், இரண்டு நிமிடத்தில் காரில் வீட்டுக்கு சென்றனர்.

"ரவி சார் நீங்களும் இங்கேயே தங்கிடுங்க" என்று கவிதா சொல்ல, "பரவாயில்லை நான் பக்கத்தில ஹோட்டல்ல தங்கிக்கிறேன்.காலைல எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு மதியம் வருவேன். லஞ்சுக்கு மீட் பண்ணலாம்"என்று சொல்லிவிட்டு கிளம்பினான்

ரவி."நல்ல மனுஷன்ல" என்று கவிதா சொல்ல, "ஆமாண்டி ஹி இஸ் ரியல்லி கிரேட்" என்றாள் அபர்ணா.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தனது காரை எடுத்து கொண்டு விரட்ட, எட்டரை மணிக்கு திருச்சிதில்லைநகர் அபர்ணா வீட்டின் வாசல் கதவை தட்டினான்.கதவை திறந்தது அபர்ணாவின் தாத்தா.

"நீங்க..."

"சார் நான் ரவிச்சந்திரன்"

"முந்தாநேத்து அபர்ணா கூட வந்தேன். ஞாபகம் இல்லையா."

"என்ன அபர்ணா கூட வந்தவரா நீங்க. சரியா எனக்கு நினைவு இல்லை. உள்ளே வாங்க"பேத்தி பெயர் கேட்டவுடன் தாத்தா முகத்தில் பிரகாசம்.

"உட்காருங்க நான் காபி கொண்டு வர சொல்றேன்."

"நிர்மலா தம்பிக்கு ஒரு காபி கொண்டு வா".
"யாரு வந்துருக்கிறது அப்பா" என்று கேட்டு கொண்டே வந்த நிர்மலா ரவியை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள்.

"நீங்க அபர்ணாகூட வந்தவர் தானே. முதல்ல கிளம்புங்க".
"அப்பா உங்களுக்கு அறிவு இல்லை. கண்ட நாய்களை உள்ளே விட்டுட்டு".

சுருக்கென்று இருந்தது ரவிக்கு. பதிலுக்கு கத்தலாம் என்று நினைத்தால் அபர்ணாவின் பரிதாப முகம் நினைவுக்கு வந்தது.

இது கோபப்படும் சமயம் அல்ல. பொறுத்துதான் போக வேண்டும் என்று முடிவு செய்து, "இங்கே பாருங்க மேடம். உங்களுக்கு அபர்ணா மேல கோவம் இருக்கிறது நியாயம் தான். அதுமாதிரி அவள் பக்க நியாயத்தையும் கேட்டு அதுக்கு அப்புறம் முடிவு செஞ்சா தான் சரியாக இருக்கும்".
முகம் இறுகிப் போனது நிர்மலாவுக்கு. "அவளை பத்தி பேசாதிங்க. அம்மா வேணாம்னு சொல்லிட்டு, கல்யாணத்துக்கு குருவி குருவியா சேர்த்து வச்ச நகைகள் எல்லாத்தையும் கொண்டு போய் உங்ககிட்ட கொடுத்ததும் இல்லாம, இப்போ இங்கே வந்து பேச வந்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லை."

"மேடம் என்னை தப்பா புரிஞ்சுட்டிங்க. நான் அந்த மாதிரி ஆளு இல்லை".
நிர்மலா முகத்தில் குழப்ப முடிச்சுகள்.

"நான் நடந்ததை எல்லாம் சொன்னாதான் உங்களுக்கு புரியும். நான் கொஞ்சம் உட்காரலாமா".
"சரி" என்று தலை அசைத்து, என்னதான் சொல்கிறான் என்று கேட்போம் என்று முடிவு செய்தாள்.

நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்லி முடிக்க, நிர்மலா கண்கள் கலங்கி விட்டன. "ரவி நீங்க மட்டும் அங்கே போகலைனா அவளுக்கு என்ன ஆகி இருக்கும். எனக்கு நினைச்சாலே மனசு பதறுது".
"கவலைப்படாதீங்க.அதுதான் ஒண்ணும் இல்லைன்னு ஆகி போச்சே."

"இருந்தாலும் அவள் வீட்டு விட்டு போனது தப்பு. அவளோட தப்பை மன்னிக்க இன்னும் எனக்கு மனசு வரலை. அவள் மேல உயிரையே வச்சு இருந்தேன். இப்படி ஏமாத்தி ஒடுவான்னு நினைக்கல."

"மேடம். நீங்க அவள் மேல கண்டிப்பை காட்டின மாதிரி உங்களோட அன்பையும் காட்டி இருக்கணும்.இப்போ கூட ஒண்ணும் கெட்டு போகலை. கொஞ்ச நாள் என் வீட்டில இருக்கட்டும். உங்க மனசு முழுக்க மாறின பின்னே கூட்டிட்டு போங்க. ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம், உங்க பொண்ணு மேல நம்பிக்கை வைய்யுங்க."

"அப்போ நான் கிளம்புறேன்"ரவி தாத்தா, நிர்மலா, மற்றும் பாட்டிக்கு வணக்கம் சொல்லி விட்டு கிளம்பினான்.

நிர்மலா குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

திரும்ப மதுரை எட்டியபோது அவன் கைப்பேசி அழைத்தது. கவிதா போன். போனை எடுக்க, அடுத்த முனையில் அபர்ணா. "ரவி எங்கே இருக்கீங்க".
"சிட்டில தான் இருக்கேன். இன்னும் அஞ்சு நிமிஷத்தில கேகே நகர்ல இருப்பேன்."சொன்னபடி அடுத்த ஐந்து நிமிடத்தில் பிரதீப் வீட்டு வாசலில் ரவி வண்டியை நிறுத்தி இறங்கினான்.


வாசலில் கவிதா, அபர்ணா காத்து இருக்க, அவர்களிடம் "இப்போ பிரதீப்புக்கு எப்படி இருக்கு" என்று கேட்க, "கொஞ்சம் பரவாயில்லை ஓரளவு நல்லாபேசுறான். இன்னும் ஒரு வாரம் அவனை தொடர்ந்து பார்த்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும் என்று டாக்டர் சொன்னார்".

ரவி யோசித்தான். "சரி அபர்ணா, ஒரு வாரம் எங்கே தங்குவீங்க" என்று கேட்க, அவள் என் வீட்டில் தங்குவாள் என்று கவிதா சொல்ல "சரி அப்படின்னா நான் திருநெல்வேலிகிளம்புறேன். போட்ட வேலை எல்லாம் அப்படியே இருக்கு."

"அபர்ணா, நீங்க எப்போ கிளம்பி வருவீங்கன்னு போன் பண்ணுங்க. நான் பஸ் ஸ்டாண்ட் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்."

"சார் நான் கிளம்புறேன்" என்று ராமச்சந்திரனிடம் சொல்லி விட்டு, கவிதாவிடமும் விடை பெற்று கொண்டு ரவி கிளம்பினான்.

இரண்டு நாள்தான் கூட இருந்தாலும் அபர்ணாவை விட்டு செல்ல மனம் ஒப்பவில்லை. வேறு வழி இல்லாமல் கிளம்பினான்.

அடுத்த ஒரு வாரத்தில் பிரதீப் நிலையில் நல்ல முன்னேற்றம். நாள் முழுக்க வேலை இருந்தாலும் அபர்ணாவுக்கு ரவியின் நினைவுகள்.அடிக்கடி போன் செய்து, "சாப்பிட்டீங்க, இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்று ஏதாவது கேட்டு கொண்டே இருப்பாள்.

அங்கே ரவி பண்ணை வேலைகள் நிறைய இருந்தாலும், அபர்ணாவின் கவலை தோய்ந்த முகம் கண்ணுக்குள் நிற்பதாக தோன்றியது.அ'வளுக்கு எப்படியும் பிரதீப் குணம் ஆன பின்பு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். அப்புறம் நமக்கு வழக்கம் போல் தனி வாழ்க்கை தான். இடையே வந்தது, இடையில் போனது என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்'.
ஒரு வாரம் ஆகி விட்டதே. இன்னும் அபர்ணாவுக்கு கிளம்ப மனசு வரலை போல இருக்கு. 'கூப்பிடலாமா' என்று நினைத்தபடி யோசனையில் ஆழ்ந்து போக, யாரோ அவன் தோளை தட்ட திடுக்கிட்டு எழுந்தான்.

"ஹாய் அபர்ணா. வாட் எ சர்ப்ரைஸ். சொல்லவே இல்லை. நான் வந்து பஸ் ஸ்டாண்ட்ல கூட்டிட்டு வந்துருப்பேனே".
"சும்மாதான். உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தோணுச்சு.அதனாலதான்".


"இப்போ பிரதீப்புக்கு எப்படி இருக்கு."

"நிறைய முன்னேற்றங்கள் தெரியிறதா டாக்டர் சொன்னார்."

"ஏன் இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரவேண்டியது தானே."

"நீங்க வேற, எனக்கு பொழுது போகவே இல்லை. என்னமோ மிஸ் பண்ணின பீலிங்".

"உங்களை, ரவுடியை, இந்த தோட்டத்தை எல்லாத்தையும் மிஸ் பண்ணுற மாதிரி இருக்கு. இன்னும் ஒரு வாரம் இருக்க சொன்னாங்க. என்னால அதுக்கு மேல அங்கே இருக்க முடியாது.உண்மைய சொல்லணும்னா இந்த வீட்டில இருக்கிறப்போ எனக்கு கிடைக்கிற நிம்மதியான தூக்கம் எனக்கு அங்கே கிடைக்கலை."


"சரி, அபர்ணா. நான் என்ன சமையல் செய்யட்டும்."

"அதல்லாம் ஒண்ணும் வேணாம். ஆம்பளையா சமத்தா நீங்க கதை எழுதுங்க. நான் உங்களுக்கு சமைக்கிறேன்".ரவி அவள் முகத்தை பார்க்க, "என்ன சந்தேகமா. நானும் நல்லா சமைப்பேன். சாப்பிட்டு பாருங்க".

மதிய சமையல் முடிந்து விட்டு இருவரும் சாப்பிட உட்கார, பாத்திரத்தில் இருந்த சாம்பார், ரசம் இவற்றை முகர்ந்து பார்த்து விட்டு, "என்ன அபர்ணா வாசனையே இப்படி சூப்பரா இருந்தா சாப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். எனக்கு இட்லி சாம்பார் தவிர எதுவும் தெரியாது".

சாப்பிட்டு முடித்த ரவி கண்கலங்கினான். "அம்மா கைல சாப்பிட கொடுத்து வைக்கல. அட்லீஸ்ட் உன் கைல சாப்பிட முடியுதே".

அடுத்த சில நாட்களில் அவன் வீட்டு அனைத்து வேலைகளிலும் தன்னை முழுக்க ஈடுபடுத்தி கொண்டாள். கதை எழுத உட்கார்ந்தால், அருகில் அமர்ந்து "நீங்க சொல்லுங்க ரவி, நான் எழுதுறேன்" என்று பிடிவாதம் பிடித்து எழுதி கொடுப்பாள்.எழுதுவது மட்டும் அல்ல, கதையை விமர்சனம் செய்கிறேன் என்று கதையை குதறி எடுப்பாள். "அம்மா தாயே என்னை மன்னிச்சு விட்டுடு" என்று இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ரவி கெஞ்சினால், "கவலைப்படாதே பக்தா உன்னை மன்னித்தோம்" என்று கிண்டல் செய்வாள்.

இனிமேல் அவள் இன்றி ஒரு அனுவும் அசையாது என்று நிலைக்கு தள்ளப்பட்டான் ரவி. இடை இடையே போன் செய்து பிரதீப் உடல் நலம் விசாரிப்பது அபர்ணாவின் வழக்கம்.
ஒரு நாள் இடியும் கூடிய கடுமையான மழை இருந்ததால் எங்கும் இருள். சோலார் பனேல் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மின்சாரம் குறைவாக இருந்தது.

வீட்டில் ஒரு ரூம் மட்டும் கரண்ட் இருக்க, சாப்பாடு எடுத்து வர சென்ற அபர்ணா "ஆ" என்று சத்தம் போட என்ன என்று பதறி கொண்டு ரவி ஓடினான். கீழே ஓடி இருந்த தண்ணீரை சரியாக கவனிக்காமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்ட அவளைதாங்கி பிடித்து படுக்கை அறையில் படுக்க வைத்தான்.சுளுக்கி விட்ட இடத்தில் பெயின் பாம் கொண்டு தடவி விட்டான் ரவி.

அவளின் செக்க சிவந்த கால்கள், வாழை மரம் போன்ற அழகிய தொடை அவன் மனதை அலை கழித்தது. என்னதான் சகஜமாக பேசி வந்த போதிலும் இருவரும் தொட்டு பழகவில்லை.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருக்க, நேரம் போனது தெரியவில்லை.
அவளை படுக்க சொல்ல, "நீங்களும் இங்கேயே படுங்க ரவி. அடுத்த ரூம்ல தான் கரண்ட் இல்லையே" என்று சொல்ல சரி என்று தலை அசைத்து அதே ரூமில் படுக்கை போட்டான்.

இரவு விளக்கு வெளிச்சத்தில் தேவதை போல் மின்னிய அபர்ணா அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்த "ஐயோ நாம செய்றது தப்பாயிற்றே" என்று முகத்தை போர்வையால் மூடி கொண்டு உறங்கினான்.

இடையில் பாத்ரூம் போக எழுந்த அபர்ணா, கால்வலி காரணமாக ரவியை எழுப்ப, அழைத்து கொண்டு பாதரூம் சென்று விட்டு திரும்பும்போது திரும்ப கால் தடுக்க, அவன் கழுத்தை கட்டி கொண்டாள்.

அவன் உதட்டுக்கு முன் அந்த சிவந்த அதரங்களை கண்டவுடன் தன்னை மறந்தான், இந்த உலகை மறந்தான். நொடி நேரத்தில் அவன் உதட்டை கவ்வி கொள்ள, முதலில் மிரண்ட அபர்ணா, பிறகு தடுமாறி கட்டிலில் அமர்ந்து அவனை மேலே இழுத்து கொண்டாள்.


முயல்குட்டி போல் இருந்த அந்த இரண்டு மார்பகங்கள் அவன் இரும்பு மார்பில் நசுங்க, நேரம் போவதே தெரியாமல் உதட்டை உறிஞ்சி கொண்டுரிந்தான்.

இடி சத்தம் கேட்டு நினைவுக்கு வந்த ரவி தன்னிலை உணர்ந்து உடனே விலகினான். அபர்ணா அவனை ஏக்கத்தோடு பார்த்தபடி இருக்க, தலை குனிந்தான். கை கால் நடுங்கியது. 'என்னதான் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டாலும் இப்படி ஆகி விட்டதே.நம்மை நம்பி வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டோமே' என்று மருகினான்.

"அபர்ணா, நான் வந்து ..."என்று தடுமாற, குறும்பு கொப்பளிக்க, "என்ன ரவி பொண்ணுங்க பழக்கமே இல்லைன்னு சொன்னீங்க.ஆனா இப்போ நீங்க செஞ்சது. அப்பா இப்படி வலிக்குது".

"முரட்டு பையன் நீங்க. இப்படியா செய்றது.சரி தொடங்கி வச்சதை நீங்க தான் முடிச்சு வைக்கணும்" என்று சொல்லி விட்டு கிறக்கமாக பார்த்தாள்.

பதில் எதுவும் பேசாமல் தடாலடியாக கீழே இருந்த படுக்கையில் படுத்து கொண்டு போர்வையை முழுக்க பொத்தி கொண்டான்.அபர்ணா முகத்தில் நக்கல் சிரிப்பு.

காலை சூர்ய வெளிச்சம் கண்ணை உறுத்த கண்களை திறந்தான் ரவி. எப்எம் ரேடியோவில் 'அலைபாயுதே கண்ணா' என்று பாடல் ஒலிக்க, கண்களை சுழல விட்டு அபர்ணாவை தேடினான். எங்கும் காணோம்.

அப்பாடி என்று மன நிம்மதியோடு எழுந்து படுக்கையை சுருட்டி வைத்து கொண்டு திரும்பினால், மிக அருகில் அபர்ணா.குளித்து அன்று மலர்ந்த மலர் போல புதுமையாக தெரிந்த அபர்ணாவை கண்டு தடுமாறினான்.

"என்ன சார், முழிக்கிறீங்க. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு", என்று வேலையை அழுத்தி சொல்லி விட்டு குறும்போடு கண் சிமிட்டினாள்."என்னடா இது வம்பா போச்சு" என்று தன்னை நொந்து கொண்டான்.

குளித்து விட்டு வந்தவன் ஹாலில் பேப்பர் படித்து கொண்டு இருந்த அபர்ணாவை கண்டவுடன் தயங்கினான்."என்ன ரவி உங்களை ரொம்ப தைர்யமானவர்னு நினைச்சேன். ஆனால் இப்படி பயப்படுவீங்கன்னு எதிர் பார்க்கல. என்னை தொட்டிங்களே அதுக்கு நான் ஏதாவது மறுப்பு சொன்னேனா. அப்புறம் எதுக்கு இப்படி பயப்படுறீங்க. உங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு. எனக்கு உங்க மேல இஷ்டம் இருக்கு. அப்புறம் எதுக்கு குற்றவாளி மாதிரி நடந்துக்குறீங்க".
எதிரில் இருந்த சேரில் அமர்ந்த ரவி, "அபர்ணா, நேத்து ராத்திரி நடந்தது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் அப்படி எல்லாம் நடக்கிற ஆள் கிடையாது".
"அப்படின்னா நான் அலைகிறேன்னு சொல்றீங்களா"

"ஐயோ நான் அந்த அர்த்தத்தில சொல்லலை. அபர்ணா உனக்கு வயசு இருக்கு. நேத்து நடந்ததை மறந்துடு. நானும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். பிரதீப் உன் மேல உயிரை வச்சு இருக்கான். படிப்படியா குணம் ஆகி வர்றான். அவன் உனக்கு பொருத்தமான ஜோடி. நான் ஒரு செல்லாக்காசு. என்னால ஒரு பிரயோஜனமும் கிடையாது".
"என்ன முட்டாள்தனமா பேசுறீங்க. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. நீங்களே பிரதீப்புக்கு முடிவு செஞ்சா எப்படி. பிரதீப் மேல இருக்கிறது ஒரு பரிதாபம் தான். அதை எப்படி காதல்ன்னு சொல்றது. அது மட்டும் இல்லை. பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிட்டா கடனேன்னு வாழ்க்கை நடத்தனும். அதில எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே நான் ஒரு தப்புபண்ணிட்டேன்.திரும்ப பண்ண இடம் கொடுக்கலை."


"அதே தான் நானும் சொல்றேன் அபர்ணா. ஏற்கனவே ஒரு தப்பு பண்ணிட்ட. என்னை கல்யாணம் செய்து திரும்ப தப்பு பண்ணாதே. இரண்டு பேருக்கும் நடுவிலே ஒரு தலை முறை வித்யாசம் இருக்கு."

"ரவி, நீங்க அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு எனக்கு தெரியும். நீங்க புதுமை, பழசு எதுவாக இருந்தாலும் நல்ல விஷயங்களை எடுத்து கொள்ளுபவர்னு எனக்கு தெரியும். அது மட்டும் இல்லை. என்னோட தாத்தா பாட்டி ரெண்டு பேருக்கும் பதினைந்து வருஷம் வித்யாசம். அவங்க சந்தோஷமா வாழவில்லையா. காலபோக்கில் இந்த வயசு வித்யாசம் பெருசா தெரியாது ரவி. புரிஞ்சுக்கங்க."

"இல்லை அபர்ணா நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் நாம பண்ணுறது சரி இல்லைன்னு தோணுது. நீ சீக்கிரம் பிரதீப்பை குணமாக்கிறது நல்லது."

அபர்ணாவுக்கு சுருக்கென்று கோபம. "இப்போ என்ன நான் அந்த பிரதீப்பை பார்க்க போகணும். அவ்வளவு தானே. நான் பார்க்க போறேன்". முகத்தில் கடுமை ஏற, உள்ளே சென்று பேக்கை எடுத்து கொண்டு, அதில் தனது சுடிதார், சாரி, ப்ளௌஸ் எல்லாவற்றையும் அடைத்தாள்.

"சரி ரவி உங்க விருப்பப்படி நான் கிளம்புறேன். ஒரு வாரம் அங்கே இருந்து குணப்படுத்திட்டு கிளம்பி வரேன்.போதுமா"."அது மட்டும் இல்லை அபர்ணா. உன்னோட கல்யாணத்தை பத்தியும் பேசணும் சரியா."

எரித்து விடுவது போல் பார்த்து விட்டு, வேகமாக கிளம்பியவளை தடுத்து "நான் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ணுறேன்.இந்தா கைசெலவுக்கு" என்று தனது பர்சில் இருந்து பணம் எடுத்து கொடுக்க, 'எதுக்கு' என்பது போல் பார்த்தாள். "நீங்க ஏற்கனவே செஞ்ச உதவிகள் பத்தாதா.இன்னும் என்னை கடனாளி ஆக்கலாம்னு பார்க்கிறீங்களா".

"தப்பா நினைக்காதே அபர்ணா. உனக்கு இது கட்டாயம் தேவை"

சாமி கும்பிட்டு விட்டு, அங்கே இருந்த மஞ்சள் கயிறை எடுத்து உள்ளே சமையல் ரூமில் இருந்த மஞ்சள் கிழங்கை எடுத்து கட்டினாள். அதை எடுத்து தனது பர்சில் வைத்து கொள்ள, என்ன என்பது போல் கேள்வி யோடு ரவி அவளை பார்க்க,"இங்க பாருங்க ரவி மச்சான். இது எனக்கும் உங்களுக்கும் உள்ள போட்டி. நீங்க என்னை பிடிக்காதுன்னு நல்லா படம் போடுறீங்க. உங்களை என் கழுத்தில தாலி கட்ட வைப்பேன். இது தான் என்னோட சவால். இப்போஉங்க திருப்திக்காக பிரதீப்பை பார்த்து விட்டு வரேன்."

அடுத்த சில நாட்களில் பிரதீப் முன்னேற்றத்தை தினமும் ரவியுடன் பகிர்ந்து கொள்வது அபர்ணா வழக்கம்.அபர்ணா ஒரு விஷயத்தை கவனித்தாள். கடந்த இரண்டு நாட்களாக ரவி சரியாக பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் சிரத்தை இல்லாமல் பேசுவது போல தெரிந்தது. 'என்ன ஆயிற்று. ஒரு வேளை என்னை உண்மைலே பிடிக்கலையோ. இருக்காது'என்று சமாதனபடுத்தி கொண்டாள்.

இன்று காலை போனை அடிக்க எடுத்தது ரங்கநாயகி அம்மாள். "அபர்ணா தம்பி வெளியே தோட்டத்தில இருக்கு. வந்த உடனே கூப்பிட சொல்றேன்" என்று சொல்ல, துணுக்குற்றாள். குரலில் உற்சாகம் குறைந்து போனது. போனை வைத்து விட்டு என்ன செய்வது என்று குழம்பி போனாள். முதலில் பிரதீப்பிடம் பேசலாம் என்று முடிவு செய்து ரூமுக்குள் நுழைந்தாள்.


அங்கே ரவி.

இரண்டு நாட்களாக உடல்நலம் சரியில்லை. ரங்கநாயகி அம்மாதான் கஞ்சி வைத்து கொடுத்து விட்டு போனாள். இப்போது மதியம் இரண்டு மணி. லேசாக பசி. காய்ச்சல் அவனை பலவீனமாக்கி விட்டது. கஞ்சியை குடிக்கலாம் என்று நினைத்து கஷ்டப்பட்டு எழுந்தான்.கைகால் லேசான நடுக்கம். அபர்ணா பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆசைப்பட்ட தனது மனசை அடக்கினான்.


கடந்த ஒரு வாரமாய் அவளின் துவைத்த துணிகளை கண் முன்னே இருந்த கொடியில் ரங்கநாயகி அம்மா தொங்க விட்டு இருக்க, அதை தடவி கொடுத்தான். பிடிப்பு இல்லாத தன் வாழ்க்கையில் அபர்ணா வந்த பின்பு எல்லாமே மாறி போனது. இதற்கு முன் வீட்டில் ஒழுங்கு இருந்தது. ஆனால் ஜீவன் இல்லை. இப்போது ஜீவன் கொடுத்த அபர்ணா வீட்டில் இல்லை. கண் கலங்கியது."ச்சே என்ன பாழும் மனசு இது. சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறது. என் வாய் அவளை வேண்டாம் என்று சொன்னாலும், என் மனமோ அவள் பின்னாலே செல்கிறதே".
எப்எம் ரேடியோவில் "எங்கே அவள், என்றே மனம், தேடுதே ஆவலால் ஓடி வா"என்று டிஎம்எஸ் பாடி கொண்டு இருக்க,லேசாய் புன் முறுவல் செய்தான்.கஞ்சி குடிக்க பாத்திரத்தை எடுத்து டம்பளரில் ஊற்ற முயற்சி செய்ய கை நடுங்கி பாத்திரத்தை கீழே போட கஞ்சி வழிந்து ஓடியது. பின்னால் கைதட்டும் சத்தம். திரும்பி பார்த்தால் அபர்ணா.

முகத்தில் கோவத்தோடு."நான் அப்பவே நினைச்சேன். என்னடா சார் சரியா பேச மாட்டீங்கிறாரே. எனக்கு இந்த விஷயம் தோணலை.ஏன் ரவி, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, நான் எல்லா வேலையும் விட்டுட்டு வந்துடுவேனே. ஏன் இப்படி பண்ணுறீங்க."

"இல்லை அபர்ணா, உன்னை எதுக்கு தொந்தரவு செய்யணும். அது மட்டும் இல்லை. நீ கல்யாணம் செஞ்சு போய்ட்டா நான் தானே இது எல்லாம் பார்க்கணும்."

"பேஷ், ரொம்ப நல்லா இருக்கு. எல்லாமே நீங்களே கற்பனை பண்ணிட்டு முடிவு செஞ்சுடுங்க.எனக்கு கோவம் கோவமா வருது".



அதற்குள் கீழே வழிந்த கஞ்சியில் தெரியாமல் காலை வைத்து ரவி வழுக்க, அவனை கீழே விடாமல் இருக்க தழுவி கொண்டாள்.மெல்ல அவனை நடக்க வைத்து படுக்கையில் படுக்க வைத்து, "ரவி ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க. சூடான ரசம்,சாதம் வைத்து தரேன். தொண்டைக்கு இதமா இருக்கும்".
அவன் பதிலுக்கு காத்து இருக்காமல், தனது சேலையை இடுப்பில் சொருகி கீழே அமர்ந்து துடைக்க ஆரம்பித்தாள். "என்ன மனுஷன் இந்த ஆளு"என்று பொருமி கொண்டே துடைத்து விட்டு, சமையலை ஆரம்பித்தாள்.

சீக்கிரம் சமையல் முடித்து, பாத்திரத்தில் சாதம்,ரசம் எடுத்து வந்து ரூமில் டேபிள் மீது வைத்தாள். டேபிளை நகர்த்த முயற்சி செய்ய, முடியவில்லை.

சரியென்றுதட்டில் சாதம் போட்டு ரசம் ஊற்றி கலந்து எடுத்து படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து "ரவி எழுந்துரிங்க" என்று சொல்ல, கண் மூடி படுத்து இருந்த ரவி கண்களை திறந்தான்.கண்ணுக்கு முன்னே வேர்வையில் முகத்தில் அரும்பி இருக்க,சிரித்த முகத்தோடு அபர்ணா.


No comments:

Post a Comment