Sunday, November 29, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 16

தேவனுக்கு இதயமெல்லாம் ஜிலுஜிலுவென்று இருந்தது... சுற்றுமுற்றும் பார்த்தான்... இரவாகியிருந்ததால் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்தது அந்த தோட்டம் ... மரங்கள் அடர்ந்து அடர்த்தியான இருள் கவிழ்ந்திருந்தது...
அவளை நெருங்கி அமர்ந்து “ செல்வி” என்று ஆசையாய் அழைத்து அவளை தன்பக்கமாக இழுத்தான்.... செல்வி அவனின் முரட்டு பிடியில் துவண்டு அவன்மீதே சரிந்தாள்

கவிழ்ந்து அவன் மடியில் விழுந்தவள் முகத்தை நிமிர்த்திய தேவன் நெற்றியில் தனது முத்தத்தை ஆரம்பித்து மெல்ல மெல்ல ஒவ்வொருஇடமாக கடந்து வந்தான்.. இதழ்களை நெருங்கியதும் முத்தமிடாமல் அவள் முகத்தை ரசித்தான்...

திடீரென அவன் முத்தம் நின்றுபோனதும் கண்திறந்த செல்வி அவன் தன் முகத்தையே குறுகுறுவென பார்ப்பதை கண்டு வெட்கத்துடன் எழுந்து அவனுக்கு முதுகாட்டி நின்றுகொண்டாள் ..

தேவன் தன் எதிரில் நின்றவளின் பின்புறமாக இடுப்பில் கைப்போட்டு சுற்றி வளைத்து இழுத்து தன் மடியில் அமர்த்தினான்... அவன் மடியில் அமர்ந்தவள் எதிர்பின்றி அவன் நெஞ்சில் சாய்ந்தாள்..



தேவன் தனது கால்களை விரித்து நீட்டிக்கொள்ள... அவன் கால்களின் நடுவே செல்வியின் கால்கள் நீண்டது... கொஞ்சம் பக்கவாட்டில் சரிந்து அவன் தோள் வளைவிற்குப் போனாள் செல்வி...

தேவன் தன் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் தேய்த்து “ ஏதாவது வேனுமான்னு கேட்டுட்டு இப்படி அந்த பக்கமாக திரும்பி உட்கார்ந்தா நான் எப்படி எனக்கு வேனும்கறத எடுத்துக்கிறது செல்வி?” என்று தேவன் அவள் காதில் ரகசியமாக கேட்க...

செல்வி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.... ஆனால் பதட்டமாக இருக்கிறாள் என்று அவள் உடல் நடுக்கத்தில் உணர்ந்தான் தேவன்... தன்னுடன் அவளை இன்னும் நெருக்கிப் பிடித்தான்... அவள் பிடரியில் தன் உதடுகளால் உரசி உரசி தீமூட்டினான்

தன் இடுப்போடு நெருக்கியிருந்த அவளின் பின்புறத்தை அழுத்தியபடி “வாயைத்திறந்தா படபடன்னு பொரிஞ்சு தள்ளுவ?... இப்ப என்னடி பதிலே காணோம்? நீயா தான கேட்ட?” என்று அவளை பேச தூண்டினான்....
அவன் என்ன சொல்லியும் செல்வி பேசவுமில்லை.. அவள் உடம்பின் உதறலும் நிற்க்கவில்லை.. அவன் பின்புறமாக இறுக்க.. இவள் சங்கடமாக நெளிய ஆரம்பித்தாள்

அவள் பிடரியை தன் உதட்டால் உரச உரச தேவனின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்தது... அவள் இடுப்பை சுற்றி வளைத்திருந்த அவன் கைகள் மெல்ல மேலேறி வயிற்றை தடவி செல்வியின் ரவிக்கையின் விளிம்பை வருடி இரண்டு விரல் மட்டும் உள்ளே நுழைத்து அங்கே பிதுங்கிய சதையை வருடியதும்... தேவனின் ரத்த ஓட்டம் அதிகமாகி இடுப்புக்கு கீழே புடைப்பை ஏற்ப்படுத்த.. அது செல்வியின் பின்புறத்தில் முட்டி தனது நிலையை அவளுக்கு உணர்த்தியது...
உடனே உடனே விறைக்க சட்டென்று அவனை உதறி எழுந்தாள் செல்வி,,

உணர்ச்சி வேகத்தில் தேவன் மறுபடியும் அவளை இழுத்து அணைக்க முயல... “ ஏய் விடு என்னை?” என்று மறுபடியும் உதறிவிட்டு நகன்று நின்றுகொண்டாள்
தேவனால் தாங்கமுடியவில்லை சிமிண்ட் பெஞ்சில் தொப்பென்று அமர்ந்து “ நீதானடி கெளப்பி விட்ட? இப்போ முறுக்கிக்கிட்டுப் போற? என்னைப் பார்த்தா கேனையன் மாதிரி தெரியுதா?” என்றான் ஆத்திரமாக...

தலைகுனிந்து நின்றிருந்த செல்விக்கு அவன் மன உணர்வுகள் புரிந்தது.. அவனிடம் தான் கேட்ட ‘ உனக்கு ஏதாவது வேனுமா?’ என்ற வார்த்தையின் அர்த்தமே என்னவென்று இப்போது தான் செல்விக்கு புரிந்தது, அய்யோ இப்போ இவனை எப்படி சமாதனம் பண்றது? என்ற தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..


தேவனின் முகம் ஆற்றாமையால் கறுத்து போயிருந்தது... கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தது... அவனிடம் எவ்வளவு வீராப்பாக பேசினாலும் அவனுடைய இந்த கோபம் செல்வியை கலவரப்படுத்தியது...
மெல்லிய விசும்பலுடன் “ நான்... நீ வேற ஏதாவது கேட்பன்னு நெனச்சேன்?’ என்று விக்கினாள் ...

தேவன் நிலா வெளிச்சத்தில் செல்வியின் முகத்தைப் பார்த்தான்... மூக்கு விடைத்துக்கொண்டு முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உதட்டை கடித்து அடக்கியபடி அவள் பேசியது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. எழுந்து அவளருகில் போய் “ இப்போ எதுக்கு கண்ணு கலங்குற... உனக்குப் பிடிக்காத எதையுமே நான் செய்யமாட்டேன்... வா போகலாம் ” என்று திரும்பி மருத்துவமனை நோக்கி நடந்தான்

செல்வி வரவில்லை அங்கேயே நின்றாள்... தேவன் திரும்பிப் பார்த்தான்... மறுபடியும் அவளருகில் வந்து “ இன்னும் என்ன செல்வி? அதான் எதுவும் வேனாம்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வா?” என்று அவள் கையைப்பிடித்து இழுக்க... செல்வி அவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.. தேவன் அவள் முகத்தை உற்றுப்பார்க்க... செல்வி “ அய்ய ரொம்பத்தான் விரட்டுறியே? ” என்று மையலாக சிரிக்கவும்..

தேவன் மறுபடியும் அவளை காதலோடு இழுத்து அணைத்து “ நான் ஏன்டி உன்னை விரட்டப் போறேன்.. நீ கிடைக்கமாட்டியான்னு ஏங்கி ஏங்கி தவிச்சவன்டி நான்.... இப்போ உனக்கு என்ன வேனும்னு எனக்கு தெரியும்” என்றவன் விரல்களால் அவள் கீழுதட்டை பிதுக்கி அதை மட்டும் கவ்வி சப்ப... செல்வி தன் இரண்டு கையாலும் அவன் சட்டை காலரை பற்றிக்கொண்டாள்

தேவன் உதடுகள் அவள் கீழுதட்டை கவ்வியிருக்க... செல்வி அவன் மேலுதட்டை கவ்விக்கொண்டாள்,, இருவரும் சிறிதுநேரம் வரை உதடுகளை மட்டுமே கவ்விக்கொண்டிருந்தனர்.. செல்வி துனிந்து அவன் உதடுகளை விட்டுவிட்டு தனது நாக்கை அவன் வாய்க்குள் நுழைத்துவிட்டு அவன் ஒத்துழைப்புக்காக காத்திருந்தாள்..

அவளே நாக்கை நுழைத்ததும்... தேவனுக்கு சிறகுகள் முளைத்தது.. ஒரு கை அவள் முதுகை வளைத்து தன்னோடு இறுக்கிக்கொள்ள... மறுகையால் அவள் தலையை வலதுபக்கமாக சாய்த்து... தனது தலையை வாகாக இடது பக்கம் சாய்த்து.. வாயைத்திறந்து மொத்தமாக அவள் வாயோடு பூட்டிக்கொண்டான்...
முத்தமிடுதலுக்கு இருவருமே புதிது என்பதால்... இருவரின் தேடலும் ஒரே மாதிரியாக இருந்தது.. கடைவாயில் உமிழ்நீர் வழிய வழிய முத்தமிட்டனர்... தேவன் செல்வியின் நாவோடு போராடி அவள் நாவை தன் உதடுகளால் சிறை பிடித்தான்...

அவள் நாவை உறிஞ்சும் வேகத்தில் தனக்குள்ளிருக்கும் அத்தனையுமே அவனுக்குள் போய்விடுமோ என்று அஞ்சிய செல்வி திணறியபடி அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள... தேவன் தன் வாயை சற்று விலக்கி மூச்சு வர வழிவிட்டான்

அந்த இடைவெளியில் சட்டென்று தன் இதழ்களை பிடுங்கிக்கொண்டு தொப்பென்று பெஞ்சில் அமர்ந்தாள் செல்வி.... அவளுக்கு மூச்சு வாங்கியதைப் பார்த்ததும் தேவன் சிரித்தபடி அவள் அருகில் அமர்ந்து “ எப்படி அய்யாவோட முத்தம்? இன்னும் வேனுமா?” என்று குறும்புடன் கேட்க...

அவனைப் பார்த்து முறைத்த செல்வி “ அய்யோ சாமி போதும்யா..... அப்படியே உசுருறயே உறிஞ்சுற மாதிரி இப்படியா?” என்று சொன்னாலும் அவள் முகத்தில் இருந்த வெட்கம் அந்த முத்தம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று சொல்லாமல் சொன்னது...


“ நீ மட்டும் என்னவாம்... என் நாக்கை இழுத்து இழுத்து சப்.........” தேவன் சொல்லிகொண்டு இருக்கும்போதே செல்வி வெட்கத்துடன் அவன் வாயைப் பொத்தினாள்...

தேவன் மெல்ல அவள் விரல்களை விலக்கி “ செல்வி உன்னை இப்படிப் பக்கத்துல வச்சு பார்த்துக்கிட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நீயே கொஞ்சம் முன்னாடி பார்த்தேயில்ல... முன்ன மாதிரியெல்லாம் இல்லை செல்வி உன்னைப் பத்தி நெனைச்சாலே அப்படித்தான் ஆயிடுது... நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும் செல்வி... என்னால இதையெல்லாம் தாங்கவே முடியலை ” என்று தேவன் தாபத்துடன் சொல்ல..

செல்விக்கு அவன் மனதும் உணர்வும் புரிந்தது... “ அது எப்புடி முடியும் உனக்கு முன்ன உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகனுமே” என்றாள் சின்ன குரலில்...

“ அய்யோ எங்கப்பா ஏன்தான் என்னை ரெண்டாவதா பெத்தாரோ? இப்போ அவனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணனும்” என்று சலித்துக்கொண்ட தேவனைப் பார்த்து சிரித்தாள் செல்வி...

அப்போது அவனது போன் ஒலிக்க... எடுத்துப்பார்த்து விட்டு உடனே ஆன்செய்து “ சொல்லுங்க மாமா?” என்றான்..

“ எங்கடா இருக்கீங்க? வீரேன் ஹோட்டல்ல இருந்து வந்துட்டான்.. வாங்க சாப்பிடலாம்?” என்று சத்யனின் குரல் கேட்டதும்...

“ ஆஸ்பிட்டல் தோட்டத்துல உட்கார்ந்து சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா... இதோ வர்றோம்” என்றவன் மொபைலை ஆப் செய்துவிட்டு “ ஏய் செல்வி மாமா கூப்பிடுறாரு வா போகலாம்” என்று செல்வியின் கையைப்பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு திரும்பினான்..

போகும் வழியில் கொஞ்சம் தயங்கிய செல்வி “ நாம நாளைக்கு வீட்டுக்கு போயிடலாமா?” என்று கேட்க...

குழப்பத்துடன் அவளைப் பார்த்த தேவன் “ ஏன் என்னாச்சு.. மான்சி பார்த்துக்கனும்னு தானே வந்த?” என்றான்...

“ ஆமாதான்.... ஆனா நாம சும்மாவே இருக்கோம்... சின்னய்யா தானே எல்லா வேலையும் செய்றாரு.... அவரு பார்த்துக்கும் போது நாம வேடிக்கைப் பார்த்துகிட்டு நிற்க சங்கடமா இருக்குங்க... அதுவுமில்லாம புதுசா கல்யாணம் ஆனவங்க இப்போப் போய் இந்தமாதிரி ஆகிபோச்சு.. ஆனா தனியா ஏதாவது பேசிகிட்டாவது இருப்பாங்கள்ள.. நாம ஏன் இடைஞ்சலா இருக்கனும்... அவங்க நம்மளைப் பார்த்து சங்கடப்படக் கூடாது... இப்பதான் சின்னம்மா நல்லா நடக்குறாங்களே.. எனக்கு ஒரு வேலையும் இல்லை.. அதான் சொல்றேன்” என்று மெல்லிய குரலில் செல்வி சொல்ல...

யோசனையுடன் அவளைப் பார்த்த தேவன் “ நீ சொல்றதும் சரிதான் செல்வி... மாமாகிட்ட சொல்லிட்டு நாளைக்கு வீட்டுக்குப் போகலாம்.. வீரேன் தான் கூட இருக்கானே? ஏதாவது ஹெல்ப் வேனும்னா அவன் செய்வான் “ என்று தேவன் முடிக்கும்போது மான்சி இருக்கும் அறை வந்துவிட்டது..

கட்டிலின் இந்த பக்கம் நின்றுகொண்டு சத்யன் தட்டில் இட்லி வைத்து மான்சிக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தான்.. கட்டின் மறுபக்கம் நின்றிருந்த வீரேன் கையில் தண்ணீர் பாட்டிலுடன் தயாராக நின்றிருந்தான்...

“ ரெண்டு பேரும் எது வேனுமோ எடுத்து வச்சு சாப்பிடுங்க” என்று செல்வியிடம் சொன்னான் சத்யன்...

“ ம்ஹூம் மூனு இட்லி சாப்பிட்டுட்டேன் போதும் மாமா” என்று கொஞ்சியவளை “ இன்னும் ஒன்னு சாப்பிடு மான்சி.. மாத்திரைகள் வேற போட்டுக்கனும்” என்று கெஞ்சி கொஞ்சி ஊட்டினான் சத்யன்...




இவர்களை ஆசையாகப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தனர் தேவனும் செல்வியும்... தேவன் செல்வியைப் பார்த்து என்ன நானும் ஊட்டிவிடவா என்பது போல் கண்ணால் ஜாடை செய்ய... செல்வி அளவுகடந்த வெட்கத்தில் தலைகுனிந்தாள்..

வெடாசாக பேசும் செல்வியைப் பார்த்தே பழகிய தேவனுக்கு இந்த வெக்கப்படும் செல்வி புதிதாக இருந்தாள்... ஆசையோடு அள்ளிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது தேவனுக்கு...

எல்லோரும் சாப்பிட்டதும் “ நான் வெளியே வராண்டாவில் போய் படுத்துக்கிறேன் மாமா” என்று சொல்லிவிட்டு வெளியேப் போனான் வீரேன்..
கட்டிலின் அந்த பக்கம் செல்வியும் இந்த பக்கம் சத்யனும் படுத்துக்கொள்ள.. தேவன் மற்றொரு கட்டிலில் படுத்துக்கொண்டான்...

சற்றுநேரத்தில் மான்சி “ மாமா தூங்கிட்டயா?” என்று கேட்ட மறுவிநாடி எழுந்து அவளருகே போய்... “ என்ன வேனும் மான்சி?” என்றான்..

“ சும்மா தான் மாமா... நான் தூங்குற வரைக்கும் என்கூடவே இரு மாமா?” என்றாள் மான்சி ...

அவள் குரல் சத்யன் இதயத்தை கசிய வைத்தது “ நீ தூங்கிட்டேன்னு நெனைச்சேன்டா” என்றபடி ஒரு சேரை இழுத்து அவளருகில் போட்டு கட்டிலில் கவிழ்ந்து அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்து.. கையைப்பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டான்... இருவரின் கண்களும் நேருக்குநேர் இமைக்காமல் பார்த்துக்கொண்டது... சத்யனின் விரல்கள் மான்சியின் நெற்றியை இதமாக வருடியது.. தன் கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே விழிகளை மூடினாள் மான்சி...

அவள் தூங்கியப் பிறகும் கூட சத்யனுக்கு அங்கிருந் எழுந்திருக்க மன ம்வரவில்லை... உறங்கிய பின்னும் அவள் நெற்றியை வருடிக்கொண்டே இருந்தான்... குழந்தையாய் உறங்கும் மனைவியைப் பார்த்தபடியே அவனும் கண்மூடினான்...

லேசாக தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த தேவன்.. இவர்களைப் பார்த்துவிட்டு செல்வி ஏன் அழுதாள் என்று புரிந்தது.. அவனுக்குமே இப்போது கண்கலங்கியது.. இவர்களைப் போலவே செல்வியுடன் வாழவேண்டும் என்று நினைத்தான்...

வெளியே சென்ற வீரேன் நேராக ஐசியூவுக்குத் தான் போனான்... அங்கிருந்த நர்ஸ்க்கு வீரேன் ஜோயலுடன் விடிய விடிய பேசியது ஞாபகம் வர புன்னகையுடன் அவனை அனுமதித்தாள்... வீரேன் நேராக ஜோயலின் கேபினுக்குத் தான் போனான்..

அப்போதுதான் ரவுண்ட்ஸ் முடித்து வந்து அமர்ந்து நோயாளிகளின் ரிப்போர்ட்டை எழுதிக்கொண்டிருந்தாள் ஜோயல்.... கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் வீரேனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்தை மறுபடியும் ரிப்போர்ட்டை படிப்பது போல் கவிழ்த்துக்கொண்டு “ என்ன வேனும்?” என்றாள்..

அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே நுழைந்த வீரேன்.. நீதான் வேனும் என்று வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு “ தூக்கம் வரலை அதான் உங்ககூட பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன்” என்றான்

ஜோயல் ரிப்போர்ட்டை படிக்கும் அதே பாவனையில் “ உங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றாள்..

“ அப்போ நேத்து மட்டும் என்ன இருந்துச்சு?” வீரேன் அவளை கூர்மையுடன் பார்த்துக் கேட்டான்... இதற்கு ஜோயலிடம் பதில் இல்லை...

வீரேன் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு “ நெத்திக் காயம் ரொம்ப வலிக்குது... இன்னிக்கு தலைக்கு குளிச்சேன்.. அதுல தண்ணிப்பட்டு சீல் பிடிச்சிருக்கோமோ?” என்று கூறிய அடுத்த நொடி சட்டென்று நிமிர்ந்த ஜோயல்...

“ உங்களுக்கென்ன புத்தி மாறிப்போச்சா? நெற்றியில் காயம் இருக்கும் போது யாராவது தலைக்கு குளிப்பாங்களா?” என்று உரிமையுடன் கண்டித்தபடி எழுந்து அவனருகே வந்து நெற்றி காயத்தை அழுத்திப் பார்த்துவிட்டு வெளியேப் போனாள்


சற்றுநேரத்தில் காயத்தை சுத்தப்படுத்தும் மருந்துகளோடு வந்து மேசையில் வைத்துவிட்டு அவன் முகத்தை நிமிர்த்த... வீரேன் ஒளிவுமறைவின்றி நேரடியாக அவள் கண்களை எதிர்கொண்டான்.. ஜோயலால் ஒரு மருத்துவராய் செயல்பட முடியாமல் தடுமாற வைத்தது அவன் பார்வை..

அவன் கண்களை தவிர்த்து... காயத்தை மட்டும் பார்த்தாள்.. பழைய பிளாஸ்டரைப் பிய்த்தபோது... வீரேன் வலியால் “ ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா...” என்று முனங்க... அவன் முகத்தை தன் மார்போடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று எழுந்த உணர்வை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் ஜோயல்..

பிளாஸ்ட்ரை எடுத்துவிட்டு தையலை அழுத்தினாள்.. லேசாக நீர் கசிந்தது.. “ என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?.. இன்னும் ஒரு நாள் விட்டால் செப்டிக் ஆகியிருக்கும்” என்று மெல்லிய குரலில் கடிந்தபடி மருந்தை தடவினாள்

குனிந்து மருந்திட்ட அவள் முகத்துக்கும் அண்ணாந்து அவளுக்கு நெற்றியை காட்டிய வீரேன் முகத்துக்கும் சில அங்குல இடைவெளியே இருக்க... லஜ்ஜையின்றி அவள் முகத்தைப் பார்த்து ரசித்த வீரேன் “ என் தரப்பில் இருந்து யோசிச்சுப்பாருங்க என் நிலைமைப் புரியும்... எனக்கு கிடைச்ச தகவல்கள் எல்லாமே என் மாமாவுக்கு எதிரா இருந்தது.. என் தங்கச்சியை அவர் ஒதுக்கி வைக்கிறார் என்று எண்ணத்துல நான் அப்படி நடந்துக்கிட்டேன்... நான் பண்ணது தப்புதான்... அதுக்காக எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்... தப்பு செய்தவன் மனசறிஞ்சு மன்னிப்பு கேட்கிறேன்... எனக்கு மன்னிப்பு கிடையாதா?” என்று உருக்கமாக வேண்டினான்..

பிளாஸ்டரை நெற்றியில் ஒட்டியபடி “ உங்களை மன்னிக்க நான் யாருங்க?” என்றவள் எல்லாவற்றையும் எடுத்து குப்பைகூடையில் போட்டுவிட்டு கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்...

அவள் மருந்திட்ட இடத்தை விரலால் வருடியபடி... “ உங்க ஆஸ்பிட்டல்க்கு வர்றவங்க எல்லார் கிட்டயும் இப்படித்தான் மொத்த குடும்பத்தையும் பத்தி விசாரிப்பீங்களா? அதுவும் விடிய விடிய? என் பிரச்சனையை கேட்ட உரிமையிருக்குன்னா... என்னை மன்னிக்கவும் உரிமையிருக்கு.... என் அப்பாக்கூட என்கிட்ட பேசலை.. அவர்கிட்ட கெஞ்சனும்னு எனக்கு தோனலை.. ஆனா உங்ககிட்ட மன்னிப்பை வேண்டி நிற்க்கிறேன்.. என்னை மன்னிக்க மாட்டீங்களா?” வீரேனின் குரல் ரொம்பவே இறங்கியிருந்தது...

மன்னிக்க மாட்டாயா

உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை

நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை

நான் படும் வேதனை

போதும் போதும்

மன்னிக்க மாட்டாயா

உன்மனமிரங்கி


ஜோயல் அமைதியாக இருந்தாள்... பிளாஸ்க்கை திறந்து இரண்டு கப்பில் காபியே ஊற்றி அவன் பக்கமாக நகர்த்தினாள் “ எடுத்துக்கங்க?” என்றாள்... வீரேன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை காபியை எடுத்துக்கொண்டான்... ஆனால் ஜோலையும் சேர்த்து சிறுகச்சிறுக பருகினான் .. அவன் குடித்து முடித்தபோது



“ அதுககாக கூடப்பிறந்த தங்கச்சியோட ஹஸ்பண்ட்யா வெட்ட வருவாங்க? என்னால இதை ஏத்துக்கவே முடியலை?” என்று ஜோயல் சொல்ல... அவள் குரலில் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை

“ அதுதான் நான் முட்டாள்னு சொல்லிட்டேனே? மறுபடியும் மறுபடியும் ஏன் அதையே சொல்லி என் மனசை குத்தி கிழிக்கிறீங்க... மான்சியை வெட்டுன அதே அருவாளால நானும் வெட்டிகிட்டு செத்திருக்கனும்... உயிரோட இருக்கிறதே தப்பு” என்று கொதிப்புடன் பேசிய வீரேன் “ அப்போ என்னை மன்னிக்க மாட்டீங்க?” என்று இறுதியாக கேட்பது போல் கேட்டான்....

தலைகுனிந்து இருந்த ஜோயல் “ எனக்கு இதையெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் டைம் வேனும்... அதுவரைக்கும் நீங்க என்னை தொந்தரவு செய்யாதீங்க.. என்னோட ஒர்க் பார்க்கவிடுங்க ப்ளீஸ் ” என்றாள்..

இதாவது சொன்னாளே என்ற நிம்மதியுடன் எழுந்த வீரேன் “ நான் அதுவரைக்கும் காத்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியேப் போனான்..

அவன் போவதையேப் பார்த்திருந்த ஜோயல் முகத்தில் புதிதாய் பூத்த புன்னகையுடன் அவன் குடித்த காபி கப்பை எடுத்தாள் கழுவுவதற்காக.. அதில் வீரேன் குடித்த மிச்சம் சிறிது இருக்க.. ஜோயல் அவளையும் அறியாமல் அதை தனது தொண்டையில் சரித்தாள் 



No comments:

Post a Comment