Friday, November 27, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 7

மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வழக்கம் போல விழிப்பு வந்தது சத்யனுக்கு... ஆனால் எழுந்திருக்கத்தான் முடியவில்லை.. மான்சி எப்போதும் எக்ஸ்ட்ராவாக பயன்படுத்தும் இரு தலையணைகள் காணாமல் போயிருக்க... அவை இருந்த இடத்தில் பதிலாக சத்யன் இருந்தான்

சத்யன் மல்லாந்து படுத்திருக்க.. ஒருக்களித்துப் படுத்து அவன் நெஞ்சில் முகத்தை வைத்து, பாதி உடல் அவன் மீது படர்ந்திருக்க... ஒரு காலை நீட்டி.. மறுகாலை மடக்கி அவன் கால் மீது போட்டிருந்தாள் மான்சி

சத்யனுக்கு புதிதாக அனுபவிக்கும் ஏசியின் குளிரும்... மான்சியின் அணைப்பும் சேர்ந்து உடலை பக்கென்று பத்திக்கொள்ள வைத்தது, அவன்மீது கிடந்த மான்சியின் மடக்கியிருந்த காலை இன்னும் சற்று மேலேற்றினாலும் சத்யன் கதை கந்தலாகிவிடும்...



ரொம்ப சிரமப்படுத்தியது அவனது ஆண்மை...எப்படியாவது எழுந்துவிடவேண்டும் என்று முயன்று தன் நெஞ்சில் இருந்த அவள் தலையை எடுத்து தலையணையில் வைக்க.. அது மீண்டும் நகன்று அவன் நெஞ்சில் வந்து ஓட்டிக்கொண்டது..

என்னடா இது சோதனை ? என்று நினைத்தபடி சத்யன் மெதுவாக தன் உடலை நகர்த்தி அவளிடமிருந்து விடுபட முயன்றான்... அப்போது “ இப்ப ஏன் எழுந்திருக்கிற?” என்ற மான்சியின் தெளிவான குரல் கேட்டு திகைத்துப்போய் “ நீ முழிச்சு தான் இருக்கியா மான்சி?” என்றான்..

“ ஆமா.... பின்ன இப்படியொரு மாமனை வச்சிகிட்டு தூங்கவா முடியும்?” என்று மான்சி சொன்னதும்...

சத்யன் குழப்பமாகிப் போனான்... இவ்வளவு அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சிகிட்டு நானே தூங்கும் போது... என்னேரமும் சண்டைக்கு தயாரா இருக்குற இவ ஏன் தூங்கலை? அதை அவளிடமே கேட்டான் “ ஏன்டா தூங்கலை?”
அவன் நெஞ்சில் இருந்து தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்து “ உன்னைப் பத்தி தெரியாத வரைக்கும் என் மாமா நல்லவருன்னு நெனைச்சேன்... இப்போதான் நீ எப்படிப்பட்ட ஆளுன்னுதான் எனக்கு தெரிஞ்சுபோச்சே, இனிமே உன்னை கண்கானிச்சு கிட்டே இருந்தாதானே நல்லது? அதான் தூங்கலை... தூங்குனதும் நீ எந்திருச்சு போய்ட்டா என்னப் பண்றது? ”

காலையிலேயே சத்யன் நெஞ்சில் முள்ளாக தைத்தது அவள் வார்த்தைகள்,, தனது அந்த ஒருநாள் நடத்தையால் இவள் தன்னை நம்பவில்லை என்று உள்ளம் வருந்தினான்.. இவ மட்டுமே என் வாழ்க்கை என்பதை இவ ஏன் புரிஞ்சுக்கவே இல்லை?

ஆனால் மான்சியோ... ‘ செய்வதை எல்லாம் செய்துவிட்டு மான்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாத சத்யனை விட்டு கொஞ்சநேரம் விலகினால் கூட அவன் தன்னை மறந்துவிடுவானோ என்ற பயம்தான் இருந்தது..

இருவர் மனதிலும் காதல் தழும்பிக்கொண்டு இருந்தாலும்... அவர்களின் சிந்தனை வேறு வேறாக இருந்தது... அவர்களுக்கு நடுவே இருப்பது இரும்புத்திரை என்று இருவரும் நினைத்தார்கள்.. ஆனால் அது பூக்கலாம் நெய்யப்பட்ட பூவேலி என்று இருவருமே கண்டுகொள்ள மறுத்தனர்...

சத்யன் அமைதியாக அப்படியேப் படுத்துக்கிடந்தான்.. அவன் மனநிலை அவனது ஆண்மை எழுச்சியை துவள வைத்திருந்தது... மான்சி தன் அணைப்பை விடவில்லை,, இருவருமே நெஞ்சு நிறைய காதலை நிரப்பிக்கொண்டு விழித்துக்கிடந்தனர..

சற்றுநேரம் கழித்து சத்யன் லேசாக புரண்டு படுத்து மூடியிருந்த அவள் கண்களைப் பார்த்தபடி “ மான்சி எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேனும்?’ என்றான்..

கண்களைத் திறக்காமலேயே “ கேளு” என்றாள்..

“ என்மேல குடுத்த போலீஸ் கம்ப்ளைண்ட்ல நீயா முழு மனசோட கையெழுத்துப் போட்டியா? அல்லது உன் அண்ணனுங்க வற்புறுத்தி கையெழுத்துப் போட வச்சாங்களா?” இத்தனை நெஞ்சை செல்லாக அரித்துக்கொண்டிரிக்கும் விஷயத்தை கேட்டே விட்டான் சத்யன்..

போலீஸ் கம்ப்ளைண்ட் விஷயத்தில் வீரேனின் வற்புறுத்தல் தான் அதிகம் என்றாலும், மான்சியின் வீம்பு பிடித்த மனது அதை ஒத்துக்கொள்ளாமல்.. “ ஆமா நான்தான் என் முழு சம்மதத்தோட கையெழுத்துப் போட்டேன்,, பின்ன நீ பண்ணதுக்கு சும்மாவா விடமுடியும்? பஞ்சாயத்துல பனிஷ் பண்ணலைனாலும் சட்டம் மூலமா உன்னை பனிஷ் பண்ணனும் நெனைச்சேன் அதான் நல்லா ஸ்ட்ராங்கா எழுதி குடுத்தேன் ” என்று மான்சி குரலில் எந்தவித வருத்தமும் இல்லாமல் சொல்ல....

சத்யன் கண்களை மூடித்திறந்தான்.. மூடும்போது நிர்மலமாய் இருந்த கண்கள் திறக்கும்போது சிவப்பை பூசிக்கொண்டு இருந்தது... இவ்வளவு நேரம் அவளை நோகடிக்கக்கூடாது என்று அணைத்திருந்தவன்... அவளை முரட்டுத்தனமாக உதறிவிட்டு எழுந்தான்.

அவன் உதறித்தள்ளிய வேகத்தில் கட்டிலின் மறு ஓரம்போய் விழுந்த மான்சி, திகைப்புடன் எழுந்து அமர... கட்டிலில் இருந்து இறங்கி நின்ற சத்யன் அவளைத் திரும்பிப் பார்த்து “ நெஞ்சுல இவ்வளவு வஞ்சத்தை வச்சிருக்குறவ அப்புறம் ஏன்டி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச? இன்னும் ஸ்ட்ராங்கா கம்ப்ளைண்ட் குடுத்துட்டு என்னை நிரந்தரமா ஜெயில்ல வச்சிட்டு, நீ வெளிநாட்டுக்கு போகவேண்டியதுதானே, ஏன் என்னை கல்யாணம் பண்ணி என் உயிரை எடுக்குற?” எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் வார்த்தைகளை கொட்டிய சத்யன் கதவைத்திறந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்

‘ஏன் என்னை கல்யாணம் பண்ணி என் உயிரை எடுக்குற?’ இந்த வார்த்தை மான்சியின் காதுகளில் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது.. அப்போ நெசமாவே மாமாவுக்கு என்னை பிடிக்கலையா? அப்புறமா ஏன் அன்னிக்கு ‘நீதான் வேனும்னு’ சொல்லி அவ்வளவு ஆசை ஆசையா பண்ணாரு?.. நான் நல்லாத்தானே இருக்கேன்? என்னை ஏன் மாமாவுக்கு பிடிக்கலை? மான்சியின் பிள்ளை மனம் தன் வார்த்தைகள் அவனை காயப்படுத்தியதை அறியாமல் அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்களை தேடியது..

வெளியேப் போன சத்யன் பல் தேய்த்து தோட்டத்து குளியலறையில் குளித்துவிட்டு வரும்போது, எதிரே வந்த பஞ்சவர்ணம் “ ராசு நம்ம சிவா போன் பண்ணுச்சுப்பா... கோயில்ல கல்யாணம் நடந்ததால நேத்து அது வரக்கூடாதாம்,, இன்னிக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு அவ வூட்டுக்காரரு கூட வர்றேன்னு சொல்லிருக்கு, மாமியாருக்கு மேலுக்கு சொகமில்லையாம். அதனால இன்னிக்கு ராவே கிளம்பிடுவேன்னு சொன்னா... நீ எங்கயும் போகாம வீட்டுக்கு வந்துடு ராசு” என்று சொல்ல.....

சத்யனுக்கு இருந்த மனநிலையில் தன் மகளையும் மருமகனையும் சந்தோஷத்துடன் எதிர்கொள்ள முடியாது என்று தோன்றியது,, “ இல்லம்மா இன்னிக்கு ஒரு முக்கியமான வேலையா மதுரை வரை போகனும், சிவா வந்தா கவனிச்சு அனுப்புங்க... நான் இன்னும் ரெண்டுநாள் கழிச்சி கோயமுத்தூர் போய் அவங்க எல்லாரையும் பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்....

சத்யன் உடை மாற்ற அறைக்குள் நுழைந்தபோது மான்சி படுக்கையில் இல்லை.. பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது,, சத்யன் உடையை மாற்றிக்கொண்டு மான்சியின் அலமாரியை திறந்து அன்று இவன் அடுக்கி வைத்த துணிகளுக்கு இடையே இருந்த ஒரு பெரிய கவரை எடுத்து ஒரு சிறிய லெதர் பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்..

சின்னம்மாள் கொடுத்த காபியை பருகிவிட்டு “ மான்சியும் எழுந்துட்டா.. என்ன வேனும்னு கேட்டு குடுங்க... கவனமா பார்த்துக்கங்க” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன் வாசலுக்கு அருகில் இருந்த தனது வேகன்ஆரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

அவன் மதுரைக்குச் சென்றதும் மதுரையிலிருந்த தனது நண்பன் ஒருவன் உதவியுடன் மாணவர்களை படிப்பதற்காக வெளிநாடு அனுப்பும் ஒரு கன்சல்டன்சி நிறுவன அதிகாரியிடம் மான்சியின் பேப்பர்களை காட்டி யோசனை கேட்டபோது.. மான்சி தன் கல்லூரி நண்பர்கள் மூலமாக விசா எடுத்துவிட்டிருந்ததால் படிப்புக்காக வெளிநாடு செல்வது சுலபம் என்றார் அந்த அதிகாரி..


என்னப் படிப்பு, எத்தனை வருடம் தங்கவேண்டும், எவ்வளவு பணம் செலவாகும் என்று சகல விஷயத்தையும் கலந்தாலோசித்துவிட்டு “ சரியாக இன்னும் பதினோரு மாதம் கழித்து மான்சி படிப்பதற்காக எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு வந்தான் சத்யன்...

அவன் வீட்டுக்கு வரும்போது இரவாகியிருந்தது.. சிவாத்மிகாவும் அவள் கணவனும் கோவை சென்றிருந்தனர்.. வந்தவன் யாரிடமும் எதுவும் சொல்லாமல்.. தன் அம்மாவிடம் மகளைப் பற்றி மட்டும் விசாரித்து சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்..

மான்சி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். நேற்று இரவு இவன் இருந்த இடத்தில் இப்போது மறுபடியும் அந்த தலையணைகள் இருந்தன... சத்தமில்லாமல் தனது உடைகளை மாற்றிவிட்டு மனைவியை நெருங்கி நெற்றியில் கிடந்த முடிகளை ஒதுக்கிவிட்டு தனது உதடுகளை அங்கே பதித்தான்..

மான்சி ஒருக்களித்துப் படுத்திருக்க அவளின் மடக்கிய கைகளுக்குள் நசுங்கியது அவளது பூரித்த மார்புகள், அன்று சத்யன் பார்க்காதவை.. அவள் டாப்ஸ்க்குள் இருந்தபடியே அவனை வெறியேற்றியவை.. இன்றும் ஒன்றோடொன்று மோதி அழுந்தி பிதுங்கி அவனைப் பார்த்து ஏளனம் செய்வது போலிருந்தது.. சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் போர்வையை சரி செய்துவிட்டு வெளியே வந்து தனது வழக்கமான கட்டிலில் படுத்துக்கொண்டான்

மறுநாள் காலை மான்சி விழிக்கும் முன் இவன் வயலுக்குப் போயிருந்தான்.. அவன் எதிலிருந்து தப்பிக்க இப்படி செய்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.. மொத்தத்தில் மான்சியின் அருகாமையில் தனக்கு பழையபடி அன்றுபோல் வெறி பிடித்துவிடுமோ என்று பயந்தான் என்று வேண்டுமானால் சொல்லலாம் .. இதேநிலை தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தது,,

முழுதாக இரண்டு மாதம் முடிந்து மூன்றாவது மாதம் தொடங்கியிருந்தது.. மான்சியின் உடல் பலகீனமும் சேர்ந்துகொள்ள சத்யனின் விலகுதல் அவளை பெரிதும் அலைப்புறுதலுக்கு ஆளாக்கியது.. உடல் பலகீனம் சத்யனை எதிர்த்து நிற்க்க முடியாமல் அவளை தளர்த்தியது... ஒவ்வொரு நாளும் இரவு மணி எட்டானதுமே தூக்கம் வந்துவிட, அவள் தூங்கியதும் சரியாக ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உறங்கினான்.. இரண்டு மாதமாக எந்த வேலைகளையும் கவனிக்காததால் சத்யனுக்கு ஓய்வில்லாமல் போனது... ஆனால் இரவு வந்து மான்சியின் அருகில் அமர்ந்து ரசித்துவிட்டுதான் போவான்,, இவ்வளவு அழகான பெண்மையை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனை வதைத்தது..

அவள் சம்மதமின்றி நடந்த உறவால் ஏற்பட்ட அவமானங்களை அவன் மனம் அடிக்கடி புடம்போட்டது, என்னை ஜெயிலுக்கு அனுப்பும் அளவிற்கு என் மீது வஞ்சம் கொண்டவளை மறுபடியும் உறவுக்காக அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.. தினமும் மகன் வெளியேப் படுப்பதை கவலையுடன் பார்த்தார் பஞ்சவர்ணம்...

அந்த வாரத்தில் ஒருநாள் மகளைப் பார்க்க கோவை சென்று வந்தான் சத்யன்,, சம்மந்தி வீட்டில் இவனுடைய இரண்டாவது திருமணத்தை பெரிதுபடுத்தாமல் இயல்பாக பேசியது சத்யனுக்கு நிம்மதியாக இருந்தது, அவன் மகள் சிவாத்மிகா ஏற்கனவே மான்சியின் தோழியாக இருந்தாலும் இப்போது மூச்சுக்கு முன்னூறு முறை சித்தி சித்தி என்று குறிப்பிட்ட பேசியதும் சத்யனின் பாரம் பாதியாய் குறைந்தது போல் இருந்தது.. ஒருநாள் சம்மந்தி வீட்டில் தங்கியவனுக்கு அன்று இரவு மான்சிக்கு தரும் முத்தம் தராமல் போனதில் எதையோ பறிகொடுத்தது போல் இருந்தது..

மறுநாள் காலை அவனை சந்தித்த சிவாத்மிகாவின் மாமனார் தனியாக அழைத்துச்சென்று “ மாப்ள முன்ன மாதிரி நீங்க இப்போ வெத்து ஆள் கிடையாது,, உங்களுக்குன்னு பொண்டாட்டி இருக்கா,,, பாவம் சின்னப்பொண்ணு வேற.. அவளை அங்க தனியா விட்டுட்டு இந்த மாதிரி ராத்தங்காதீங்க மொதல்ல ஊருக்கு கிளம்புங்க” என்றதும் சத்யன் அசடு வழிய சிரிக்க..

“ இனிமேல் வர்றதானா அந்த புள்ளையையும் கூட்டிட்டு வந்து பத்துநாள் கூட தங்கிட்டு போங்க” என்று சிரித்த சத்யனின் மச்சான் அவனை ஊருக்கு அனுப்பி வைத்தார்




அன்று மாலையே வீடு வந்த சத்யன் அறைக்குள் மான்சி இல்லாததால் அவளைத் தேடி தோட்டத்திற்கு வந்தான் .. தோட்டத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொட்டடியில் விளையாடிய கன்றுகுட்டியை பார்த்துக்கொண்டிருந்தாள்,,

அவளை நெருங்கிய சத்யன் “ மான்சி” என்று அழைத்தபடி அருகில் அமர்ந்து அவள் கையைப் பற்றி தன் நெஞ்சில் வைக்க... அவளோ கையை வெடுக்கென்று உதறி விடுவித்துக்கொண்டு “ என்ன இருக்கேனா செத்தேனான்னு பார்க்க வந்தியா? என்று கேட்க

சத்யன் துடித்துப் போனவனாய் “ என்னடா இப்படி பேசுற.. எனக்கு வேலை சரியா இருக்கு ,, நான் வர்ற நேரம் நீ தூங்கிப் போயிர்ற.. அதுக்கு நான் என்ன பண்றது?” என்று வருத்தமாக சொன்னதும் பட்டென்று எழுந்துகொண்ட மான்சி “ ம்ம் தூங்குற என் தலையில கல்லைத்தூக்கி போடுறதுதான? ” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.. போகும்முன் அவள் விழிகள் குளமாகியிருந்ததைப் பார்த்து சத்யனுக்கு வாழ்க்கையே வெறுத்தது..

கவலையோடு உள்ளே வந்தவனை எதிர்கொண்ட அம்மா “ ராசு அவளும் சின்னப்புள்ள தானப்ப.. நீயும் தோட்டம் தொறவுன்னு சுத்துற.. அவளை எங்கயாவது வெளிய கூட்டிட்டுப் போய்ட்டு வாய்யா? நாளைக்கு மதியம் சாப்பாட்டுக்கு பிறகு ரெண்டுபேரும் வீரபாண்டி கோயிலுக்கு போய்ட்டு வாங்க” என்று சொல்ல..

சத்யனுக்கும் கோயிலுக்கு போய்விட்டு வருவது நல்லது என்று தோன்றியது... “ சரிம்மா கூட்டிட்டுப் போறேன்” என்றான்..

மறுநாள் காலை மான்சி விழிக்கும் வரை காத்திருந்து விழித்ததும் “ மான்சி மதியம் ரெடியா இரு....... ரெண்டு பேரும் வீரபாண்டி கோயிலுக்குப் போகலாம்” என்று சொல்ல..

மான்சி அவ்வளவு காலையிலேயே உற்ச்சாகமானாள் “ கோயிலுக்கா? நாம ரெண்டுபேருமா? ரெடியா இருக்கேன் மாமா?” என்று கூவியவளை நெருங்கி கன்னத்தில் தட்டி “ ஆனா அழகா பட்டுச்சேலை கட்டிகிட்டு.. நகையெல்லாம் போட்டுகிட்டு ரெடியா இருக்கனும். சரியா?” என்றதும்..

மான்சியின் முகம் பட்டென்று சுருங்க “ அய்யய்யோ எனக்கு சேலையே கட்டத் தெரியாதே?” என்று உதட்டை பிதுக்கினாள்..

பிதுக்கிய உதட்டை இழுத்து சப்பலாமா என்று எழுந்த ஆவேசத்தை அடக்கிக் கொண்டு “ அம்மாச்சிய இல்லேன்னா செல்விய கட்டிவிட சொல்லு” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவே.. சத்யன் மறுபடியும் திரும்பிப் பார்க்க... இவ்வளவு நேரம் குளிர் நிலவாய் இருந்த மான்சியின் முகம் இப்போது நன் பகல் சூரியனாய் தகித்தது..

அவன் முகத்தை கூர்ந்து “ எனக்கு புருஷன் யாரு?” என்று மட்டும் தான் கேட்டாள்... அவசரமாய் அவளை நெருங்கிய சத்யன் “ இதுக்கு ஏன்டா இவ்வளவு கோபம்.. சரி நானே வந்து கட்டி விடுறேன் நீ குளிச்சிட்டு ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு வயலுக்குப் போனான்

ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை, கரும்பு லோடுடன் வீரேனால் எரிக்கப்பட்ட லாரியின் இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது தொடர்பாக இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகள் விசாரனைக்காக வந்துவிட.. அவர்களுக்கு விபத்து நடந்த இடம் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைத்து தகவலையும் சொன்ன சத்யன்.. மேலே சென்ற மின் கம்பியில் உராய்ந்ததால் விபத்து நடந்துவிட்டது என்று சொன்னான், அவர்களுக்கு தேவையான தகவல்களை சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு சத்யன் ஸ்ஸ் யப்பா என்று வரப்பில் அமர்ந்தபோது அவனது செல் அழைத்தது..

எடுத்துப் பார்த்தான்.. தேவனின் நம்பர் ஆன் செய்து “ சொல்லு தேவா?” என்றதும்...

சின்னய்யா நானு செல்வி.. இவுக இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்தாக அதான் அவுககிட்ட போனை வாங்கி உங்களுக்கு பண்றேன்.. நீங்க உடனே வீட்டுக்கு வாங்க சின்னய்யா?” என்றவளின் குரலில் இருந்த பதட்டம் சத்யனை திகைக்க வைக்க..


“ என்னாச்சு செல்வி.. மான்சிக்கு ஏதுனா............?” என்று முடிக்காமல் தவிப்புடன் கேட்க..

“ அய்யோ சின்னம்மா நல்லாதான் இருக்காங்க,, ஆனா நீங்க உடனே வாங்களேன் சின்னய்யா” என்று செல்வி சொன்னதும் “ சரி இரு வர்றேன்” என்றவன் உடனே தன் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினான்..

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் பஞ்சவர்ணம் செல்வி மட்டுமல்லாது மொத்த வேலையாட்களும் வீட்டு வாசலில் நிற்க... சத்யன் பதட்டத்துடன் “ என்ன செல்வி என்னாச்சு?” என்றான்..

சங்கடமாக அவனைப் பார்த்த செல்வி “ அதுங்கய்யா.... நீங்க ரெண்டு மணிக்கு கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதால சின்னம்மா குளிச்சுட்டு தலைப் பின்னி பூ வச்சு, நகையெல்லாம் போட்டுகிட்டு, புடவை மட்டும் கட்டாம நீங்க வந்து கட்டி விடுவீங்கன்னு வெறும் பாவாடை ரவிக்கையோட ரூமூக்குள்ள உட்கார்ந்திருந்தாங்க... நீங்க வர லேட்டானதும் ரொம்ப கோபமாகி ரூமுக்குள்ள இருந்த எல்லாத்தையும் எடுத்து தாறுமாறா போட்டுட்டு கோவமா தோட்டத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க.. அவங்க மேலாக்கு இல்லாம வெறும் பாவாடை ரவிக்கையோட.. தோட்டத்துல சுத்தவும் வேலை செய்றவுக யாருமே வீட்டுக்குள்ள போகலை எல்லாருமே வெளிய உட்கார்ந்திருக்கோம்.. நான் சமாதானம் பண்ணப் போனா கையில கெடச்சத எடுத்து வீசுறாங்க. அதான் நானும் இங்கனயே வந்து உட்கார்ந்துட்டேன்” என்று செல்வி முடிக்கவும் ..

வீட்டின் சூழ்நிலை நொடியில் புரிந்தது.. தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலைக்காரர்களைப் பார்த்தான் சத்யன்.. ச்சே இவங்க முன்னாடி என் மானம் போச்சே? கோபத்தில் கொந்தளித்தான் சத்யன் ... மனுஷனோட சூழ்நிலை புரியாம இவ்வளவு பிடிவாதமா? ச்சே என்ன பொண்ணு இவ? ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவன் நேராக தோட்டத்திற்கு சென்றான்,

மான்சி வழக்கமாக அமரும் மரத்தடியில் வெறும் பாவாடை ரவிக்கையுடன் முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்... அவளை நெருங்கியவன்பிடரியில் ஒரு கையும் தொடையில் ஒரு கையும் விட்டு அவளை அப்படியே அள்ளினான்.. முதலில் திகைத்தாலும் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவன் கைகளில் கண்மூடி கிடந்தாள் மான்சி...



வீட்டுக்குள் நுழைந்து அறைக்கதவை காலால் உதைத்து திறந்து உள்ளே போனவன்.. அவளை கட்டிலில் தொப்பென்று போட்டுவிட்டு இடுப்பில் கைவைத்து ஆத்திரமாய் முறைக்க மான்சி கட்டிலில் கால்நீட்டி படுத்துக்கொண்டு அலட்சியமாக அவன் பார்வையை எதிர் கொண்டாள்..

அவள் கட்டியிருந்த சிவப்புப் பாவாடை முழங்கால் வரைக்கும் சுருண்டு கிடக்க.. அணிந்திருந்த சிவப்பு ரவிக்கை அவளின் மார்புகளை அடக்கிவைக்க முடியாமல் கோழையாக அவற்றை வெளியே பிதுக்கிக் காட்டியது... கழுத்தில் சிவப்புக்கல் அட்டிகை. சிவப்புக்கல் மாலை, என எல்லாமே சிவப்பில் இருக்க சத்யனின் பார்வை நீலநிறமானது.. அவனது ஆத்தரமெல்லாம் பொசுக்கென்று வடிந்து போனது...

பிதுங்கியிருந்த மார்புகளை கண்டு வாயில் எச்சில் ஊறியது... வெளேரென்ற கால்கள் எங்களுக்கு நடுவே வா... என்று அவனை அழைத்தது... மையிட்ட அவள் கண்களை கண்டு மயக்கம் வந்தது... அவன் கட்டுப்பாடுகள் உடைந்து போக கட்டிலில் தாவியேறி அவள் பக்கத்தில் சரிந்து அவள் உடலைத் திருப்பி தன்னோடு இறுக்கி அணைத்தான்... 



No comments:

Post a Comment