Friday, July 10, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 12

சுவர் பக்கமாக திரும்பி படுத்த மான்சி சிறிதுநேரம் கழித்து “ நான் சொன்னதுக்கும் நீங்க இப்போ சொன்னதுக்கும் சம்மந்தமேயில்லை, நான் உங்களை நல்லா புரிஞ்சுகிட்டேன் அதேபோல் நீங்களும் என்னை நல்லா புரிஞ்சுக்கங்க அதுபோதும்” என்று கூறிவிட்டு மான்சி அமைதியாகிவிட, சிறிதுநேரத்தில் அவள் தூங்கவிடடாள்

சத்யன் அவள் முதுகையே பார்த்துக்கொண்டு இருந்தான், ஆரஞ்சு வண்ணத்தில் ரெடிமேடாக வாங்கிய ரவிக்கை அணிந்திருந்தாள், அதே ஆரஞ்சு வண்ணத்தில் சாதரண சேலைகட்டி இருந்தாள் ,, அவளுக்கு சேலைகட்டியவாறு தூங்கி பழக்கம் இல்லாததால் சேலை இடுப்பைவிட்டு விலகி அவள் இடுப்பின் வெண்மையான வழவழப்பான லேசாக மடிப்பு விழுந்து ஒளிவுமறைவின்றி அந்த அழகு இடுப்பை அப்படியே காட்டியது

சத்யனுக்கு உடம்பில் சுறுசுறுவென சூடு ஏற அந்த இடுப்பை மட்டும் தொட்டுப்பார்த்தால் என்ன என்று தோன்றியது, மெதுவாக பாயில் நகர்ந்து அவளருகே போனவன் தனது வலதுகையின் ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி அந்த மடிப்பு விழுந்த பள்ளத்தில் வைத்து லேசாக தடவிப்பார்த்தான்



அவள் இடுப்பு வெண்ணெயைப் போல வழவழவென்று இருந்தது, சத்யன் இப்போது நான்கு விரலால் தடவிப்பார்த்தான் பட்டைவிட மிருதுவாக இருந்தது அவளின் மெல்லிடை, சத்யன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வந்து ரவிக்கை மறைக்காத அவளின் வெளுத்த பின் கழுத்தையும் அதற்கு கீழே இருந்த முதுகையும் லேசாக வருட ஆரம்பித்து நிறுத்தமுடியாமல் அவளின் வெற்று தோளை கொத்தாக பற்ற, அவளிடம் சிறு அசைவு தெரிந்தது

சத்யன் பட்டென்று கையை எடுத்துக்கொண்டான், அவன் உடல் ஜுரம் வந்ததுபோல் அளவுகடந்த வேட்கையில் கொதித்தாலும் மனமோ அவனை குத்தியது, அவளிடம் நல்லாவன் போல் வாக்கு கொடுத்துவிட்டு இப்போது தூங்குகின்றவளை போய் தடவுவது நல்லவனுக்கு அடையாளமா என்ற கேள்வியை அவன் மனம் அவனிடம் கேட்க, சத்யன் சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டான்

ச்சே என்று தனது நெற்றியில் தட்டிக்கொண்டவன், எழுந்து குறுக்கும் நெடுக்குமாக அந்த சிறிய அறையில் நடைபயின்றான் பிறகு திரும்பி மான்சியை பார்க்க அவள் நெற்றியில் துளிர்த்த வியர்வை தலையனையில் வழிந்தது, ஆனாலும் உறங்கிக்கொண்டிருந்தாள் , இன்று முழுவதும் நடந்த சம்பவங்களும் அலைச்சலும் அவள் உறக்கத்தில் தெரிந்தது

சத்யன் அவள் வியர்வையை துடைக்க அந்த அறையில் ஏதாவது துணி கிடைக்கிறதா என்று தேடினான், எந்த துணியும் இல்லை ஏதோ தோன்ற அவள்முன் மண்டியிட்டு அமர்ந்தவன் தன் கட்டியிருந்த கூரை வேட்டியின் நுனியை விரலில் சுற்றி அவளின் வியர்வையை துடைத்துவிட்டான்,

பிறகு அறையின் மூலையில் கிடந்த ஒரு நாள் காலண்டரின் அட்டையை எடுத்துவந்து அவளின் முகத்துக்கு நேராக விசிறிவிட்டான் அவள் நெற்றியில் இருந்த கற்றை முடி காற்றில் பறந்து அவள் கண்களில் விழந்தது சத்யன் அந்த முடி கற்றையை பறக்காதவாறு விரலில் சுற்றி அவள் காதோர தினித்தான்

எவ்வளவு நேரம் அதுபோல் விசிறிக் கொண்டு இருந்தானோ திடிரென மின்சாரம் நின்றுவிட சுத்தமாக காற்று இல்லாமல் மான்சி விழித்துக்கொண்டாள், அவள் கண்திறந்து பார்த்தது சத்யனைத்தான், கையில் அட்டையுடன் உட்கார்ந்து விசிறியவனை பார்த்ததும் எழுந்த மான்சிக்கு மனது என்னவோ செய்யதது

“ நீங்க தூங்கவேயில்லையா’” என்று அவனைப் பார்த்து கேட்க , ம்ஹூம் என்று தலையசைத்த சத்யன்


அவளின் தூக்கம் கலைந்ததால் சத்யனுக்கு சங்கடமா இருந்தது "கரண்ட் போயிருச்சு மான்சி" என்று வருத்தமான குரலில் சத்யன் கூற

"இப்பதானே கரண்ட் போச்சு நீங்க அதுக்கு முன்னே இருந்தே விசிறிக்கிட்டு இருக்கீங்க போல" என்று மான்சி கேட்க

" உனக்கு முகமெல்லாம் ரொம்ப வியர்த்துசசு அதான் விசிறிவிட்டேன்" என்று சத்யன் சொன்னதும்

" அதுக்காக இவ்வளவு நேரமாவா முழிச்சுகிட்டு இருக்கிறது, நீங்க மொதல்ல படுங்க" என்ற மான்சி உட்கார்ந்திருந்த அவன் தோள்களை பற்றி பாயில் தள்ள சத்யன் பாயில் சரிந்தான்

அவன் கையிலிருந்த அட்டையை வாங்கிய மான்சி அவனுக்கு விசிறிவிட, சத்யன் அவள் கையை பிடித்துக்கொண்டு " எனக்கு இதெல்லாம் பழக்கம்தான் மான்சி அதனால விசிறிவிட வேண்டாம் நீயும் படு" என்றவன் பற்றிய அவள் கையை பிடித்து இழுக்க

அவன் இழுத்த வேகத்தில் மான்சி அவன்மீதே சரிய சத்யன் அவள் இடுப்பை சுற்றி வளைத்து தன்னோட அணைத்துக்கொள்ள, மான்சி திமிறி விடுபட முனைந்தாள்

அவள் திமிறலை எளிதாக அடக்கியவாறு " ஸ் மான்சி நான் எதுவும் பண்ணமாட்டேன், நீயா என்னைக்கு ஓகே சொல்றியோ அன்னிக்குத்தான் எல்லாமே ஆனா இப்போ சும்மா இப்படியே அணைச்சிகிட்டு தூங்குவோம் மான்சி, எனக்கு உன்னைப் பார்த்துகிட்டு பைத்தியக்காரன் மாதிரி விடியவிடிய உட்கார்ந்திருக்க முடியாது ப்ளீஸ்" என்று சத்யன் கெஞ்ச

அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த மான்சி சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு, அவன் மார்பில் தலை வைத்து, தன் வலது கையால் இடுப்பை சுற்றி வளைத்து இடது கையை அவன் பிடரியின் கீழே விட்டு கழுத்தை கட்டிக்கொண்டு , வலது காலை அவன்மீது போட்டுக்கொண்டு அவன் காதருகே தனது உதட்டை உரசியபடி " இது போதுமா" என்று கேட்க

அவளின் அந்த இருக்கமான் அணைப்பில் தன்னை மறந்த சத்யன் " ம் போதும் மான்சி நீயும் தூங்கு நானும் தூங்குறேன் " என்று சொல்ல

அந்த இரண்டு காதல் பைத்தியங்களுக்கும் தெரியவில்லையே இப்படி படுத்தால் நிச்சயமாக தூக்கம் வராது என்று

இருவரும் இம்மிகூட விலகாமல் கட்டியணைத்துக் கொண்டு விடியவிடிய விழித்திருந்தனர் , சத்யனுக்கோ இன்னும் ஒருபடி முன்னேறினால் சரிதான் போடா என்று உதறிவிட்டு திரும்பி படுத்துக்கொள்வாளோ என்று பயம்

மான்சிக்கோ தனக்காக கிட்டத்தட்ட நாலுமணி நேரமாக விசிறிக் கொண்டு இருந்தானே, இது காதல் இல்லாமல் வேறு என்னது என்று அவளுக்கு தோன்றினாலும், இரவு அவ்வளவு பேசிவிட்டு இப்போது அடுத்த கட்டத்துக்கு போனால் நிச்சயமா இவன் மனதில் தன்னை பற்றிய முந்தய அபிப்பிராயம் மாறவே மாறாது என்று நினைத்தாள்

" சத்யன் என்னோட கட்டுப்பாடு இவ்வளவு நேரம்கூட தாங்கமுடியலைன்னா அப்புறம் என்னோட லவ் இதுக்குதான்னு ஆயிடும், என்னோட உறுதியில ஜெயிக்க எனக்கு நீங்கதான் உதவனும் சத்யன் இதுபோல எல்லாம் இருந்தா அப்புறம் நான் இதுக்குத்தான் உங்களை தேடிவந்த மாதிரி ஆயிடும் சத்யன், தயவுசெய்து என்னோட லவ்வை உங்களுக்கு ப்ரூப் பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சத்யன்" என மெல்லியக் குரலில் யாசகம் போல் தன்னுடைய காதலுக்கு மரியாதை செய்யுமாறு அவனிடம் கேட்டாள் மான்சி

சத்யன் எதுவுமே பேசவில்லை அவளை அணைத்த கரங்களையும் தளர்த்தவில்லை, தூரத்தில் எங்கோ சேவல் கூவும் சத்தம் கேட்டது, பிறகு பெண்கள் தெருக்களில் சாணியை கரைத்து தெளித்து விளக்குமாறால் கூட்டித் தள்ளும் ஓசையும் கேட்டது

வெகுநேரம் எதையே நினைத்து யோசித்த சத்யன் சட்டென்று விலக்கி புரட்டி பாயில் படுக்க வைத்துவிட்டு உடனே இவன் எழுந்து அமர்ந்தான், பிறகு குனிந்து அவள் முகத்தை பார்த்து " இரு மான்சி இன்னிக்கு இதுக்கெல்லாம் ஒரு ஏற்பாடு பண்றேன்" என்றவன் அடுத்த நிமிடம் எழுந்து அறைக்கதவை திறந்துகொண்டு வெளியேறினான்

அவன் என்ன ஏற்பாடு செய்யப்போகிறானோ என்று குழம்பிய முகத்துடன் மான்சி அவன் போன திசையையே பார்த்துக்கொண்டு இருந்தாள்


பொழுது நன்றாக விடிந்ததும் மான்சி அறையைவிட்டு வெளியே வர, தனலட்சுமி அவளிடம் வந்து " மருமவளே கொட்டடியில் உனக்கு கட்டிக்க துணி எடுத்து போட்டு வச்சிருக்கேன் நீ போய் குளிச்சிட்டு அடுப்பங்கரையில அம்மியில மஞ்சள் எடுத்து வச்சிருக்கேன் அதை நல்லா தண்ணிவிட்டு அரைச்சு சாமி அலமாரியில் புள்ளையார் புடிச்சு வைம்மா இது ஒரு கிராமத்து வழக்கு முறை" என்று மருமகளுக்கு விலக்கிச் சொல்ல

மான்சி தன் மாமியார் சொன்னதுபோல் குளித்துவிட்டு வந்து எல்லாம் செய்தாலும் தனது அண்ணிக்காக மஞ்சள் அரைத்தது என்னவோ பூங்கொடிதான், மான்சி அரைத்த மஞ்சளை பிள்ளையாராக உருட்டி பிடித்து சாமி மாடத்தில் வைத்து விளக்கேற்றி வணங்கினாள்

பிறகு அன்று முழுவதும் சத்யன் அதிகமாக அவன் கண்ணில் தென்படவில்லை, அவன் சொன்னதுபோல் இல்லாமல் சத்யனின் வீட்டில் பிரிட்ஜ் வாசிங் மெசின் தவிர, கிரைண்டர் மிக்ஸி டிவி என எல்லாமே இருந்தது, எல்லாவற்றையும் விட முற்றத்தில் வரு சுத்தமான காற்றுதான் மான்சிக்கு ரொம்ப பிடித்துப்போனது

பூங்கொடியும் கௌசல்யாவும் மான்சியை அழைத்துக்கொண்டு குடிக்க தண்ணீர் எடத்து வருகிறோம் என்று அவளை அந்த ஊருக்கே பெருமையாக காட்டிவிட்டு வீட்டு கூட்டி வந்தார்கள்,,

மாலை உணவுக்கு கூட சத்யன் வீட்டுக்கு வரவில்லை, மான்சி பூங்கொடியிடம் கேட்டபோது, " அண்ணன் வயக்காட்டில் இருக்கு அண்ணி, இப்ப நீங்க தூங்குனீகல்ல அப்பத்தான் சரவணன் அண்ணே வந்து அண்ணனுக்கு சாப்பாடு வாங்கிகிட்டு போச்சு" என்று சொல்ல

மான்சியின் மனம் தவித்தது, என்னை பார்க்கமுடியாமல் தான் விலகியிருக்கிறானோ, ஏதோ முடிவெடுக்கிறேன் என்றானே என்னவாக இருக்கும் என்று யோசித்தாள், அவளுக்கு எதுவுமே புரியவில்லை

அன்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்த சத்யன் வந்ததும் மான்சியை பார்த்து கேட்ட முதல் கேள்வி " மதியம் சாப்பிட்டயா, கொஞ்ச நேரமாவது தூங்கினயா" என்றுதான்

அதன்பின் அவன் அப்பாவுடன் வயக்காட்டுக்கு மருந்தடிப்பது தொடர்பாக சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்த, சத்யன் இரவு உணவுக்கு பிறகு, பூங்கொடி தோட்டத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்க சத்யன் தனது அம்மாவை அழைத்தான்

சமையற்கட்டில் இருந்து வந்த தனலட்சுமி " என்ன ராசு என்ன வெஷயம்" என்று கேட்க

தூணைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த மான்சியை ஒருநிமிடம் பார்த்த சத்யன் பின்னர் தன் அம்மாவிடம் " அம்மா வயசுக்கு வந்த பொண்ணை வீட்டுல வச்சுகிட்டு நாங்க ரெண்டுபேரும் உள்ளாற போய் படுத்துக்கிறது ரொம்ப சங்கடமா இருக்கும்மா, அதனால கொஞ்ச நாளைக்கு நாங்க வெளியவே தனித்தனியா படுத்துக்கிறோம், மான்சிகிட்ட கேட்டேன் அவளும் அதுதான் சரின்னு சொல்றா, அதனால பூங்கொடிக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் நாங்க வெளியவே படுத்துகிறோம்" என்று சத்யன் சொல்ல

தனது மகனின் இந்த அறிவுபூர்வமான முடிவை எண்ணி சந்தோஷப்படுவதா, இல்லை இந்த சின்னஞ்சிறுசுகளை எப்படி பிரிச்சு வைக்கிறது என்று சங்கடப்படுவதா என்று தனலட்சுமி குழம்பிப்போனாள்

ஆனால் சத்யன் எடுத்த முடிவில் இருந்து மாறாமல் முற்றத்தில் பாயை விரித்து படுத்துக்கொள்ள, மான்சியும் பூங்கொடியும் கூடத்தில் பாய்போட்டு படுத்துக்கொண்டார்கள் ...தனலட்சுமியும் துரையும் வெளித்திண்ணையில் ஆளுக்கொரு பக்கமாக படுத்துக்கொண்டனர் ,,

சத்யனக்கு பொட்டு தூக்கம் வரவில்லை, திரும்பி மான்சியை பார்த்தான், அவளும் தூங்காமல் இவனையே பார்த்துக்கொண்டு இருக்க,, சத்யன் தனது புருவத்தை உயர்த்தி என்ன எனபது போல் கேட்க, மான்சி ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்

அப்போது சத்யன் தனது பக்கத்தில் இருந்த எப் எம் ரேடியோவில் பாட்டு வைக்க, அவனுடைய மனநிலையை பிரதிபலிப்பது போல் ஒரு பாட்டை ஒலிபரப்பினார்கள், சத்யன் கண்மூடி பாட்டை ரசிக்க ஆரம்பித்தான் 



வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்

என்னை வாட்டும் இல்ல தூக்கம்

ஏதோ ஏக்கம் ஏதோ நாட்டம்

என்னை வாட்டும் இல்ல தூக்கம்

ஒரே ஆசை ஒரே வேளை

தொட்டா போதும் கெட்டா போகும்

ஒன்ன நெனைச்சேன் தவிச்சேன்

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

பன்னீர்ப் பூவே உண்ணாத் தேனே

தொட்டேன் நானே மச்சான் நானே

பன்னீர்ப் பூவே உண்ணாத் தேனே

தொட்டேன் நானே மச்சான் தானே

கண்ண சாய்ச்சு மெல்லப் பார்த்து

ஒன்னே ஒன்னு தந்தா என்ன

அதநான் நெனைச்சே இளைச்சேன்

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

அதோ வாணம் நெலாக் காலம்

அங்கே மேகம் இங்கே தாகம்

எல்லா வீடும் இதே நேரம்

சொல்லும் பாட்டு நல்லா கேட்டு

கொஞ்சம் கதவை திற நீ

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது

இது ராத்திரி நேரமடி இது ராத்திரி நேரமடி

வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது



சத்யன் கண்மூடி பாட்டை ரசிக்க அந்த பாட்டின் வரிகள் அவனுடைய விரகத்தை தூண்டியதே தவிர ஒரு சதவிகிதம் கூட மட்டுப்படுத்த வில்லை அவன் மனம் அமைதியில்லாமல் “ச்சே இவ்வளவு நாளா தனியாத்தான தூங்கினோம் இப்ப மட்டும் ஏன் இந்த சித்தரவதையா இருக்கு’ என்று மனதிற்குள் நொந்தவன் மல்லாந்த வாறு எக்கி மான்சியை பார்த்தான்

அவளும் தூங்காமல் உடலை குறுக்கி முழங்காலை கட்டிக்கொண்டு கழுத்தை தாழ்வாக வளைத்து இவனையே ரகசியமாக பார்த்துக்கொண்டிருந்தாள், மான்சியின் பக்கத்தில் படுத்திருந்த பூங்கொடி நன்றாக உறங்கிவிட்டாள் என்பது அவளிடமிருந்து வந்த மெல்லிய ஒலியில் தெரிந்தது

சத்யன் படுத்திருந்த முற்றத்தில் நிலா வெளிச்சம் பளிச்சென்று விழுந்ததால் அவனுடைய அசைவுகள் நன்றாக மான்சிக்கு தெரிந்தது, அந்த நிலவொளியில் அவனுடைய வெற்று மார்பின் அழகை கண்சிமிட்டாமல் ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தாள்

அவளும் விழித்திருக்கிறாள் என்று தெரிந்துகொண்ட சத்யன், மெதுவாக எழுந்து அமர்ந்து பூங்கொடியை எட்டி பார்த்துவிட்டு அவளை கையசைத்து தன்னருகே வருமாறு அழைக்க

மான்சி முடியாது என்று அவசரமாக தலையசைத்தாள்,... சத்யன் தன் வலதுகையின் விரல்களை குவித்து தனது உதட்டில் வைத்து கெஞ்சுவதுபோல் ஜாடை காட்ட, மான்சி இப்போது சற்று வேகமாக தலையசைத்து பக்கத்தில் இருக்கும் பூங்கொடியை கைகாட்டிவிட்டு ஏன் இப்படியெல்லாம் என்பதுபோல் தனது நெற்றியில் அடித்து கொண்டாள்

சத்யன் தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி அவளை அணைப்பது போல ஜாடை காட்டி முடியலை என்று உதட்டை பிதுக்கி தலையை அசைக்க,.. அதை பார்த்த மான்சியின் தவிப்பு இன்னும் அதிகமானது, திருமணம் முடிந்தும் எந்த தடையும் இல்லாத போதும் சத்யனை ரொம்ப ஏங்க வைக்கிறோமோ என்று அவளுக்கு வருத்தமா இருந்தது

மான்சி மெதுவாக எழுந்து அமர்ந்து என்ன வேனும் என்று கையசைத்து கேட்க, .. அவனோ உதடு குவித்து முத்தம் வேண்டும் என்றான்
மான்சி பூங்கொடியை பார்த்துக்கொண்டே முடியாது என்றாள், சத்யன் ஸ்..... என்று சத்தமிட்டு அவள் கவனத்தை தன்பக்கம் திருப்பியவன் தோட்டத்து பக்கம் பார்த்து அங்கே போகலாம் என்று கண் ஜாடை செய்ய,, மான்சிக்கு ரொம்பவே சங்கடமாக இருந்தது

தாலிக்கட்டிய புருஷனின் கெஞ்சுதலான அழைப்பு ஒருபுறம், அயர்ந்து உறங்கும் நாத்தனார் ஒருபுறம், இதையெல்லாம்விட சத்யனிடம் நேற்று செய்த உறுதி இன்னோரு புறம் என மான்சியை வதைத்தது

ஒரேயொரு முத்தம் மட்டும் போதும் என்று மன்றாடிய சத்யன் பட்டென்று எழுந்து அவளை நெருங்க.... மான்சி பயத்துடன் நீங்க போங்க நான் பின்னாடியே வர்றேன் என்று அவனிடம் ஜாடை செய்ய, சத்யன் அவளை கெஞ்சுதலாக பார்த்துவிட்டு தோட்டத்துக்கு போனான்

வெகுநேரம் கழித்து பயந்து பயந்து பூங்கொடியை பார்த்தவாறே எழுந்து தோட்டத்து பக்கமாக மான்சி போனாள் சமையலறையில் இருக்கும் தோட்டத்து கதவை நெருங்கிய மான்சி அதை திறக்க கைவைக்க அது ஏற்கனவே சத்யன் திறந்த வைத்திருந்ததால் சும்மா மூடி வைக்கப்பட்டிருந்தது

மான்சி மெதுவாக கதவைத்திறந்து தோட்டத்தில் இறங்கி சத்யனை தேட... அப்போது மான்சி என்றவாறு அவளை பின்னாலிருந்து அணைத்த சத்யன் அவளை தன்னோட சேர்த்து பின்புறமாகவே இறுக்கியணைத்து அப்படியே தூக்கிக்கொன்டான்

மான்சி கால்களை அந்தரத்தில் தாளமிட, சத்யனின் ஆண்மையின் வீரியத்தை அவளின் தொடைகளின் பின்புறம் நன்றாக உணர்ந்தது, அதன் எழுச்சியின் அளவு மனதில் கணக்கிட்ட மான்சிக்கு திக்கென்றது “ அய்யோ கீழ விடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சிக்கொண்டு அவனிடமிருந்து இறங்க முயற்சிக்க

சத்யன் தானாகவே அவளை இறக்கிவிட்டு, அவள் சுதாரிக்குமுன் திருப்பி நிறுத்தி தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து, அவர்கள் நின்றிருந்த இடத்தில் பாத்திரம் கழுவ என்று சதுரமாக சிமிண்ட் தரையிருந்தது
சத்யன் அவளை அணைத்தவாறே மண்டியிட்டு அந்த தரையில் சரிந்தான், மான்சி அவனை தடுக்க எடுத்துக்கொண்ட முயற்ச்சி அனைத்துமே அவனிடம் செல்லாது போக, அவள்மீது முரட்டுத்தனமாக சரிந்த சத்யன் அவள் முகம் முழுவதும் தனது உதடுகளால் முத்த யுத்தம் செய்ய, மான்சி அந்த யுத்ததில் நிராயுதபாணியாக செயலிழந்து அவனுக்கு கீழே கண்மூடி கிடந்தாள்

சத்யன் மேல் சட்டையில்லாமல் இருந்தான், தோட்டத்து மரங்களிடையே வந்த ஊதக்காற்று அவன் முதுகில் மோதி அவனை சிலிர்க்க வைக்க, தனக்கு கீழே கிடந்த மான்சியை மேலும் அழுத்தினான், இவனுடைய அழுத்ததில் அவளின் மென்தனங்கள் பிதுங்கி பக்கவாட்டில் சரிந்தது

இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை அவன் முத்தமிடும் சத்தமும், இவளின் மூச்சுவிடும் சத்தமும் மட்டுமே கேட்டது,. மான்சியால் அவன் உடல் எடையை சுமக்கமுடியாமல் திணறினாள், தன் கைகளை அவன் முதுகுக்கு எடுத்துச்சென்று அவனை இறுக்கியவாறு புரட்டித் தள்ள முயற்ச்சிதாள்

அவளின் முயற்சியை உணர்ந்த சத்யன் தானாகவே கீழே சரிந்து அவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டான், சில்லென்ற வெறும் தரையில் அவன் முதுகு பட்டதும் குளிர் அவன் முதுகெலும்பை ஊடுருவ, “ஸ்.... யப்பா” என்று சத்யன் தரையில் இருந்து முதுகை தூக்கி சிலிர்த்துக்கொள்ள

அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று மான்சிக்கு புரிந்து போனது, வலுக்கட்டாயமாக அவன் பிடியிலிருந்து விலகிய மான்சி பக்கத்தில் தரையில் அமர்ந்து அவனை பார்க்க அவனை கண்களில் தாபம் வழிய அவளை ஏக்கத்துடன் பார்த்தான்

அவனுடைய ஏக்கப் பார்வை அவள் இதயம் வரை போய் தொட்டுவிட்டு வர . அதற்க்கு மேல் மான்சியால் பொருக்க முடியவில்லை “ கொஞ்சம் எந்திரிங்க” என்று கிசுகிசுப்பான குரலில் சொல்ல, அவள் குரலில் இருந்த வசீகரம் சத்யனுக்கு ஏதோ சேதி சொல்ல சத்யன் பட்டென்று எழுந்து நகர்ந்து உட்கார்ந்தான்

அவனையே சிலகணங்கள் பார்த்த மான்சி தன் இடுப்பில் சொருகியிருந்த புடவையின் முந்தானையை மேலாக்கோடு எடுத்து தரையில் விரித்து இப்போ படுங்க என்பதுபோல் கண்ஜாடை காட்ட

சத்யன் விரித்த முந்தானையில் படுக்கவில்லை அவளையே விழுங்குவது போல பார்த்தான், சேலை முந்தானையை தரையில் விரித்துவிட்டு வெறும் ரவிக்கையோடு அந்த நிலா வெளிச்சத்தில் தன் மனைவியை பார்த்த சத்யனின் மண்டைக்குள் காமன் குச்சிவிட்டு குடைந்தான், அவன் உடலின் மொத்த ரத்தமும் அவன் ஆண்மைக்கு பாய்ந்தது

சத்யனின் கண்கள் நிலவொளியில் அந்த தங்கச் சிலையை பார்வையால் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க, அவன் கைகள் அவளை அழகை அள்ளிக்கொள்ள துடித்தது, அவன் ஆண்மை அவளின் பெண்மையின் தடத்தை அறிய தவித்தது

ஏற்கனவே இவனின் உடல் அழுத்தியதால். அந்த சிவப்பு நிற ரவிக்கையால் அவள் தனங்களை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் மேல் வழியாக பாதி தனங்களை பிதுக்கிக் காட்ட, சத்யன் எச்சில் விழுங்கினான்



மான்சி மேலாக்கு இல்லாத தனது கனத்த மார்பகங்களை தன் கையால் மறைக்க முயன்றாள், சத்யன் எட்டி அவள் கைகளை பற்றிக்கொண்டு வேண்டாம் என்று தலையசைத்து சற்று நகர்ந்து அவளை நெருங்கி உட்கார்ந்தான், தன் மனைவி அழகு என்று தெரியும் ஆனால் அந்த நிலவொளியில் அவள் பேரழகியாக தோன்றினாள்

தன் ஆள்காட்டி விரலை நீட்டி வெளியே தெரிந்த அந்த வெண் சதையை தொட்டான் சத்யன், அவளைத் தொட்ட இவனுக்கும் உடல் சிலிர்த்தது, அவனால் தொடப்பட்ட மான்சிக்கும் உடல் சிலிர்த்தது, மான்சியின் கழுத்து உயர்ந்து முகம் வானத்தை பார்க்க விழிகள் அரை பார்வையாக சொருகிக்கொண்டது

No comments:

Post a Comment