Monday, July 27, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 4

காய்ந்த எண்ணையில் அப்பளத்தை பொரித்தவள், ஸ்டவ்வை நிறுத்திவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி திரும்ப, சத்யனின் குறுகுறுத்த பார்வையை எதிர்கொண்டவள் .. தன்னை மறந்து அப்படியே நிற்க்க

இரண்டே எட்டில் அவளை அடைந்த சத்யன், அவளை இழுத்து முரட்டுத்தனமாக அணைக்க, அவளுக்கும் அந்த அணைப்பு தேவையென்பது போல் தன் கைகளால் அவன் பிடரியை வளைத்தாள்

“ கிட்ட வரமாட்டேன்னு சொன்ன, இப்போ ஏன் வந்த” என்று கிசுகிசுப்பாக தேவி கேட்க

ஒரு கையால் அவள் இடுப்பையும் மறுகையால் அவள் தலையையும் பற்றி தன்னுடன் அழுத்திய சத்யன் “ சமையல் முடிக்கிற வரைக்கும்தான் சொன்னேன், அதான் முடிஞ்சுபோச்சே” என்றவன் தன் வலதுகையில் அவளை சரித்து குனிந்து அவள் கண்களை பார்த்துக்கொண்டே அவள் இதழ்களை நெருங்கினான்



ஏதோ தன்னை விழுங்க வருவது போல் விழிகளை விரித்த தேவி எதிர்ப்பேயில்லாமல் அவனுக்கு தன் தேன் சிந்தும் இதழ்களை கொடுத்தாள்,...

தன் கைகளின் மீது கிடந்த அவள்மீது கவிந்த நிலையில் அவளின் இதழ் தேனை உறிஞ்ச முடியாத சத்யன், கவ்விய உதடுகளை விடாமல் அவளை நிமிர்த்தியவன் இரண்டு கையாலும் அவள் பின்னந்தலையை பற்றிக்கொண்டு இதழ் தேனை உறிஞ்ச ஆரம்பித்தான்

தேவி திணறினாலும் அவனை விட்டு விலகாமல் தன் கைகளால் அவன் முதுகை வளைத்துக்கொண்டாள்.... ஆக்கிய சோறு ஆறிக்கொண்டிருக்க, இருவரும் முத்தத்தால் தங்களின் பசியை போக்கிக்கொண்டு இருந்தனர்

ஒரு கட்டத்தில் இருவருக்குமே மூச்சு திணற ஆரம்பிக்க விலக மனமில்லாமல் தங்களது உதடுகளை விலக்கிக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

தேவியின் இதழோரம் வழிந்த உமிழ்நீர் சத்யனுக்கு மறுபடியும் அழைப்பு விடுக்க, சத்யன் தன் நுனிநாக்கால் அந்த உமிழ்நீரை நக்கியெடுத்து, சப்புக்கொட்டியபடி, மீண்டும் அவள் இதழ்களை கவ்வ தேவி பொய்யாய் எதிர்த்தாள்

சத்யன் அவள் இதழ்களை சுவைத்தபடி தன் காலால் அவளின் வலதுகாலின் முழங்கால் பின்புற மடிப்பில் தட்டி மடக்க, தேவி பிடிமானமின்றி சரிய, சத்யனும் அவளை அணைத்தபடி வெறும் தரையில் சரிந்தான்

வெறும் தரையில் இருவரது உடலும் பின்னிக்கொள்ள, சத்யன் தன் காலால் அவளின் புடவையை மெதுமெதுவாக உயர்த்த, முதன்முறையாக தேவி தன் பலகீனமான குரலில் “ வேனாம் சத்யா இது ரொம்ப தப்பு” என்று அவளுக்கே கேட்காத குரலில் வேண்ட............

“ ம்ம் ... ம்ம்” என்று அவளுக்கு முனங்கலாக பதில் சொல்லியவாறே, தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத சத்யன் அவளை தன் செயல்களால் தன்வசப்படுத்த முயன்றான்,

அவளுடைய உணர்ச்சிகளும் மெல்ல தலைதூக்க, “வேனாம் சத்யா, வேனாம் சத்யா” என்றவாறே மெல்ல மெல்ல தன்னிலை மறந்து அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள்,

சத்யனின் விரல்கள் அவளை வீணையாக மீட்ட, அவள் வீணையின் நாதமாக மெல்லிய குரலில் முனங்கினாள், அந்த குறுகலான சமையலறையில் ஒரு சொர்கத்தின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்தது, தேவியின் பெண்மை அழகுகள் சத்யனை பித்தம் கொள்ள செய்ய, எது முதலில் எது அடுத்தது என்று ரொம்பவே தடுமாறிப் போனான் சத்யன்

அவன் உணர்ச்சிகள் தடுமாறினாலும் அவன் கைகள் நிதானமாக செயல் பட்டது, அவனுக்கு தெரிந்ததை செய்தான் தெரியாததை அவளின் பொன்னுடல் அவனுக்கு கற்றுத்தந்தது,

ஓ இவ்வளவு சுகமா.... இதுதான் சொர்க்கமா... இப்படியும் செய்யலாமா... ஒரு பெண்ணின் உடலில் இவ்வளவு புதையல்களா....

இப்படியே இறந்தால் என்ன, என்று அவன் நினைத்தான்... இப்படியே வாழ்நாள் முழுவதும் இருந்தால் என்ன என்று அவள் நினைத்தாள்

அங்கே எதிர்காலத்தை பற்றி கவலைப்படாத இரண்டு இளம் உள்ளங்களும் தங்கள் உடலாலும் ஒன்று சேர்ந்து தங்களின் காதலை வலுப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்...

அவர்களின் கூடலில் சுயநலமில்லை... எதிர் பாலரின் உடல் கூறுகளை அறிந்துகொண்டு அடையத் துடித்த அறியாமை தான் இருந்தது

அவனுக்கு பெண் மீதான மோகம் என்றால் என்ன என்று புரிந்தது... அவளுக்கு ஒரு ஆணால் தன்னை இப்படியும் ஆட்க்கொள்ள முடியும் என்று புரிந்தது...

அவன் அவளின் வெற்றுடலில் பற்களால் மென்மையாக தடம் பதிக்க... அவள் அவனின் வெற்றுடம்பில் முதுகில் தன் நகங்களால் முரட்டுத்தனமாக கோடு கிழித்தாள்

அவள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் சொர்க்கத்தை கண்ட சத்யனின் முட்டினான், மோதினான், திணறி நிறுத்திவிட்டு துடிக்கும் அவள் செவ்வாழை உடலை சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தான் ... மறுபடியும் மீண்டும் முயன்றான்...

சாதி, பணம், படிப்பு, அந்தஸ்து, எதையும் சட்டைசெய்யாமல் இரண்டு உடல்களும் ஒன்றாய் கலக்க, தன்னுடைய இருபது வயது வாலிப வேகத்தை காட்டி அவளை திணற வைத்தான் சத்யன்,

வாய்விட்டு கத்தவேண்டும் போல் இருந்த உணர்வை தங்களுக்குள் அடக்கிய இருவரும் அதை முக்கலும் முனங்கலுமாக வெளிப்படுத்தினர்

இருவரின் மௌனப் போராட்டம் ஒரு முடிவுக்கு வர களைத்துப் போய் பக்கம் பக்கமாய் சரிந்தனர்.. இளங்கன்று பயமறியாது என்பதுபோல இருவரின் முகத்திலும் எதையோ சாதித்த... எதையோ தெரிந்துகொண்ட ஒரு சந்தோஷம் இருந்தது

பக்கத்தில் கிடந்த தனது உடைகளை எடுத்து தன்மீது போட்டுக்கொண்ட தேவியை திரும்பி பார்த்த சத்யன் அவளை பார்த்து காதலாய் புன்னைகை செய்ய, அவனிடம் தன்னை இழந்துவிட்டோமே என்று அவளிடம் கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மாறாக பக்கவாட்டில் திரும்பி அவனுடைய நெற்றியில் இதமாய் முத்தமிட்டு விலகினாள் அங்கே அழகான ஒரு புதுக்கவிதை உதயமானது

தேவி பாத்ரூமிலிருந்து தன் உடைகளை உடுத்திக்கொண்டு வரும்போது சத்யன் இடுப்பில் கைலியுடன் அதே சேரில் குழப்பமாக உட்கார்ந்திருந்தான்

அவனை நெருங்கிய தேவி சேரின் கைப்பிடியில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தவாறு அவன் தலைமுடியை தன் விரலால் கோதியவள் " என்னாச்சு முகமே சரியில்லை" என்று குரலில் காதலை தேக்கி கேட்க

தலைமுடியை கோதிய கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்ட சத்யன் " என்னை தப்பா நினைக்காத தேவி ஏதோவொரு வேகத்தில் இப்படியெல்லாம் ஆகிபோச்சு.. மத்தபடி நான் உன்னை ப்ளான் பண்ணியெல்லாம் கூட்டி வரலை.. தற்செயலா தான் இந்த மாதிரி" என்று மேலே சொல்லமுடியாமல் அவள் முகத்தை பார்க்க

அவன் கண்களை நேராக பார்த்த தேவி " அப்படின்னா இப்ப நடந்ததுக்கு நீ வருத்தபடுறியா" என்று தீர்கமாக கேட்க

அவள் வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும் அவசரமாக தலையாட்டிய படி " இல்லை தேவி நான் வருத்தபடலை நீ என்னை தப்பா நெனைச்சுட்டியோன்னு பயமாயிருக்கு அதான்" என்று மறுபடியும் வார்த்தையை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு அவள் முகத்தை பார்த்தான்

" அப்போ எந்திரி போய் முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்,, ரொம்ப பசிக்குது " என்று அவள் எழுந்து அவன் தோள்களை பற்றி தூக்க..... சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு வந்தான்

வந்தவனை இழுத்துப் பிடித்து தரையில் அமர்த்தியவள் தட்டை வைத்து அதில் உணவை பறிமாற... சோற்றில் கைவைத்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து " நீயும் சாப்பிடு இன்னோரு தட்டை எடுத்துட்டு வா" என்றான்

" ஏன் உங்க தட்டுலயே சாப்புட்டா ஒத்துக்கமாட்டியலோ" என்று தேவி கிண்டலாக கேட்க

அவளை ஆச்சிரியமாக பார்த்தான் சத்யன்,... இவ்வளவுக்கும் பிறகும் அவள் இயல்பாக இருப்பதும் .. குறும்பாக பேசுவதும் ரொம்பவே வியப்பாக இருந்தது

" என்ன அப்புடி பார்க்குற, என்னடா இவ எல்லாம் போச்சேன்னு கத்தி கூப்பாடு போடாம இவ்வளவு அமைதியா இருக்காளேன்னு தானே பார்க்குற, இதோபாரு நீதான் என் புருஷன்னு என் மனசுல நெனைச்சு ரொம்ப நாளாச்சு, அதனால இப்ப நடந்ததுக்கு நான் அசிங்கப்படலை, என்னை பொருத்தவரைக்கும் என் புருஷனுக்குத் தான் என்னைய குடுத்துருக்கேன்,.. அதுக்காக என்னை மானங்கெட்டவன்னு நெனைச்சிறாத, இப்போ நடந்தது நம்ம கல்யாணத்துக்கான உறுதிமொழி,.. அப்பதான சீக்கிரம் கல்யாணம் நடக்கும்..... ,

"எனக்கு உன் பொண்டாட்டியா வாழனும் அதுக்காக தான் இதுக்கு சம்மதிச்சேன், இல்லேன்னா நீ என்னை தொட்டுருக்க முடியுமா, இந்தளவுக்கு விட்டுருப்பேன்னா நெனைக்கிற, நீ என்னோட புருஷன்ங்குற நெனைப்புலதான் விட்டேன், இல்லேன்னா அருவாமனையை எடுத்து ஒரே போடு போட்டுட்டு நானும் போய் சேர்ந்திருப்பேன் ... நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது" என்று பாதி மிரட்டலும் பாதி கண்ணீருமாக தேவி சொல்ல சொல்ல சத்யனுக்கும் கண்கலங்கியது

சாப்பாட்டு தட்டை தள்ளி வைத்தவன் , எதிரில் அமர்ந்திருந்த தேவியை பிடித்து இழுத்து தன்னுடன் நெருக்கி அணைத்தவன் " தேவி என் தேவி இதுக்கெல்லாம் நான் தகுதியானவனா தேவி,.. நீ மட்டும் எனக்கு போதும் தேவி,.. இப்படியே செத்து போகச்சொன்னா கூட செத்துருவேன் தேவி தேவி தேவி" என்று தன் காதலை புலம்பி கண்ணீரில் கரைத்தான் சத்யன் 




சத்யனின் இறுக்கமான அணைப்பில் இருந்த தேவி, அவன் தலையை கோதி “ அய்யோ என்னா இது பொட்டப்புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க, ம்ம் இனிமேல்தான் நம்ம எதிர்காலத்தை பத்தி ரொம்ப கவனமா யோசிக்கனும், வரப்போற பிரச்சனைகளை சமாளிக்க தயாரா இருக்கனும், சும்மா இப்படி பீல் பண்ணிகிட்டு இருக்கக்கூடாது சரியா” என்று அவனை ஆறுதல் படுத்தியவள், அவன் தலையை நிமிர்த்தி “ பசிக்குதுப்பா ” என்றாள் பரிதாபமாக ..

அவளை விட்டு உடனே விலகிய சத்யன், கண்ணை துடைத்துக்கொண்டு தள்ளி வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து கையை கைலியில் துடைத்துவிட்டு சாப்பாட்டை பிசைந்து உருட்டி அவள் வாயருகே எடுத்துச்சென்று “ ம் வாயைத் திற தேவி” என்று காதலாய் சொல்ல

தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்காமல் பட்டென்று வாயைத் திறந்து உணவை வாங்கிக்கொண்டாள், சத்யன் அவளுக்கு ஒரு வாய் தானும் ஒரு வாய் என்று மாற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து எழுந்து போய் கைகழுவிவிட்டு வந்தான்

சத்யன் தேவியை அழைத்துக்கொண்டு அந்த வீட்டின் சிறிய ஹாலில் இருந்தா டிவியை ஆன் செய்துவிட்டு வந்து தரையில் அமர்ந்து அவள் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொண்டான்,

தேவி டிவியை பார்க்காமல் சத்யனின் தலையை கோதியபடி “ சத்யா அடுத்து என்ன பண்ணலாம்” என்று கேட்க

அவள் கையை விலக்கிவிட்டு பட்டென்று எழுந்து அமர்ந்தவன் அவள் கையை பற்றி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து “ ஓ பண்ணலாம், மறுபடியும் ஆரம்பிக்கலாமா ரொம்ப நிதானமா” என்று அசடு வழியும் முகத்துடன் கேட்க
உடனே முகம் மாறிய தேவி, தனது கை முட்டியை மடக்கி அவன் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்து “ ஏய் பொறிக்கி என்னை பத்தி என்னடா நெனைச்சுகிட்டு இருக்க, ராஸ்கல் இப்படி அலையுற” என்றவள் கோபமாக முறைத்தாள்

வலியில் முகம் சுழித்தவாறு தலையை தடவிய சத்யன் “ ஏன்டி அடிச்ச நீதானே அடுத்து என்ன செய்யலாம்னு கேட்ட, அதான் மறுபடியும் செய்யலாம்னு சொன்னேன்” என அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும்
மறுபடியும் கையை மடக்கிகொண்டு “நான் நம்ம எதிர்காலத்துக்கு என்ன பண்ணலாம்னு கேட்டா, நீ இப்புடி அர்த்தம் பண்ணிக்கிறயா, உன்னையெல்லாம்’ என்று தேவி நெருங்கவே, பின்னால் இரண்டடி நகர்ந்த சத்யன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டான்

எதுவும் பேசாமல் சத்யன் தலைகவிழ்ந்து கொள்ள, “ஏய் இதோபாரு இப்போ நான் என்ன சொன்னேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு இருக்க” என்று தேவி கேட்க சத்யன் பதில் பேசவில்லை

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவ, அவளிடம் அசைவு தெரிந்தாலும் சத்யன் நிமிரவில்லை .. கொஞ்சநேரம் கழித்து “ சரி வா மறுபடியும் பண்ணு” என்று தேவியின் குரல் இறுக்கமாக கேட்டதும், குரலின் வித்தியாசம் உணர்ந்து சத்யன் பட்டென்று நிமிர்ந்தான்

அங்கே தேவி தனது மார்பு சேலையை எடுத்து கீழே போட்டுவிட்டு வெறும் ரவிக்கையுடன் அவன் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்..
சத்யனுக்குள் ஏதோ புரள்வது போல் இருக்க, சட்டென கீழே கிடந்த முந்தானையை எடுத்து அவள் தோளில் போட்டு மார்பை மூடியவன், அமைதியாக அவள் மடியில் மறுபடியும் படுத்துக்கொண்டான்,

அதன்பிறகு இருவரும் அதிகம் பேசவில்லை, அவர்களின் காதல் மவுன மொழி பேச, அவள் விரல்களோ இதமான ஸ்பரிசத்தை அறிமுகம் செய்தது, அவளின் வருடல்களில் சத்யன் தூங்கிப்போனான்


மணி மூன்றரை ஆனதும் தேவி சத்யனை எழுப்பினாள், சோம்பலாய் விழித்த சத்யன், அவள் முகத்தை பார்க்க “ நேரமாச்சு என்னை கொண்டு போய் கோரிப்பாளையம் பஸ்ஸ்டாப்பில் விடு நான் பஸ் ஏறி வீட்டுக்கு போயிர்றேன்” என்றதும்

சத்யன் எழுந்து போய் முகம் கழுவி பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு வர, தேவியும் முகம் கழுவிவிட்டு, கலைந்துபோன புடவையை சரியாக கட்டிக்கொண்டிருந்தாள், சத்யன் கண்ணாடியை பார்த்து தலை சீவியபடி அவளை ஓரக்கண்ணால் ரசிக்க

புடவையை கட்டிக்கொண்டே “ ஏய் ஏன் திருட்டுத்தனமா பார்க்குற, எல்லாம் தான் உன்னுதுன்னு ஆயிருச்சே அப்புறமா என்ன திருட்டுத்தனம்” என்று தேவி குரலில் குறும்பு கொப்புளிக்க கேட்க ... சத்யன் அசட்டுச் சிரிப்புடன் திரும்பி கொண்டான்

அப்போது அவனை பின்புறமாக அணைத்த தேவி “ இந்த அப்பாவி மாதிரி ஆக்ட் பண்றது உனக்கு நல்லாவே இல்லை, இயல்பா, வீரமா, ராஜ்கிரண் மாதிரி நல்லா டவுசர் தெரியுறது போல கைலியை தூக்கி கட்டிகிட்டு அசால்ட்டா நடந்து வர்ற சத்யனை பிடிக்கும், இந்த திருடனை பிடிக்காது” என்றபடி அவன் வயிற்றில் கைப்போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டாள்

அவள் கையைப்பிடித்து முன்னால் இழுத்தவன், “ வேற என்னன்ன பிடிக்கலைன்னு சொல்லு மாத்திக்கிறேன்” என்றவன் அவளின் அகன்ற விழிகளை பார்த்துக்கொண்டே அவளின் ரோஜா இதழ்களை நெருங்கி கவ்வி ரோஜாவில் தேனருந்தும் வண்டாக மாறினான்

மெல்ல மெல்ல அவன் கைகளில் துவண்ட தேவி அவன் கழுத்தில் கைகளை போட்டு வளைத்துக்கொண்டு தன் வாயை பிளந்து அவன் நாக்குக்கு வழிவிட, சத்யனின் நாக்கு உள்ளே புகுந்து எதையோ தேடி துழாவி, எதுவும் கிடைக்காமல் களைத்து தாகத்துக்கு அவள் வாயில் சுரந்த உமிழ்நீரை உறிஞ்சி எடுத்து தனது தாகத்தை தனிக்க

அவளும் பதிலுக்கு அவனுடைய கீழுதட்டை கடித்து இழுத்து சப்பி உறிஞ்சினாள், சிறிதுநேரம் வரை இருவரும் ஒருவருகொருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு முத்த யுத்தத்தில் ஈடுபட, இருவருக்குமே இந்த போராட்டம் புதுமையாக இருந்தது, இருவரின் வாயையும் எடுக்க மனமில்லாமல் ஒட்டிக்கொண்ட உதடுகளை விலக்க இஷ்டமில்லாமல், பின்னிக்கொண்ட நாக்குகளை பிரிக்க விருப்பம் இன்றி முத்தத்திலேயே தங்களை மூழ்கடித்து கொண்டு இருந்தனர்

அறையில் இருந்த கடிகாரம் நான்கு முறை ஒலித்து அவர்களை கலைத்தது, பதட்டமாக விலகிய தேவி அவசரமாக வாயை துடைத்து புடவையை சரிசெய்து தனது பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப தயராக,

சத்யன் குறும்பாய் பார்த்து திருப்தியாக சிரித்தபடி தோட்டத்து பக்கமாக போய் வெளிக்கதவை திறந்து உள்ளே வந்து தேவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்

தேவியை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு பஸ் வரும்வரையில் காத்திருந்து அவளை ஏற்றிவிட்டான் பஸ்ஸில் ஏறிய தேவியின் கண்களில் என்றுமில்லாத ஏக்கம் குடிகொண்டிருந்தது, புதிதாக திருமணம் ஆனவள் கணவனை பிரியும் ஏக்கம் கண்களில் தெரிந்தது


சத்யன் கண்ணால் ஜாடை செய்து அவளை அனுப்பிவிட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்தான், கதவை திறந்து உள்ளே போனவன் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு போனான், தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியவன் கண்களில் தரையில் சிதறிக்கிடந்த மல்லிகைப்பூக்கள் தெரிய, மண்டியிட்டு அமர்ந்து அவற்றை திரட்டி கையில் எடுத்தான்

தேவியின் கூந்தல் மல்லிகைகள் தான் அவை, அவற்றை முகர்ந்து பார்த்தான் அதில் மல்லிகையின் வாசம் வரவில்லை தேவியின் உடலில் இருந்து வந்த அந்த மயக்கும் வாசனை தான் வந்தது

நடந்தவைகளை மனதில் கொண்டு வந்தான், அவன் உடல் சிலிர்த்தது, எழுந்து வீட்டில் நடமாடியவனுக்கு எங்கு பார்த்தாலும் தேவி இருப்பது போலவே இருந்தது, கண்ணாடி அருகேயிருந்த சீப்பில் அவள் கூந்தல் முடிகள் இருந்தன அவற்றை சேகரித்து சுருட்டி தன் துணிகள் இருக்கும் பெட்டியில் அடியில் வைத்தான்,

அவள் முகம் துடைத்த டவலை எடுத்து தன்முகத்தை மூடிக்கொண்டு தரையில் படுத்துவிட்டான், இனிமேல் அவள் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது, அவள் படிப்பு முடிந்ததும் அம்மாவிடம் சொல்லி சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும் என்று நினைத்தான்

ஆனால் அவளோட வீட்டுல நிச்சயமாக இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க, அதனால எல்லாத்துக்கும் தயாராக இருக்கனும், உதவிக்கு வேனும்னா பாண்டியன் மாமாவும் முருகனும் இருக்காங்க என்று நினைத்தவன், சரி பாண்டியன் கிட்ட சொல்லி வைப்போம், அவர் வீட்டுக்கு போயும் ரொம்ப நாளாச்சு என்று எண்ணிக்கொண்டு உடனே பாண்டியன் வீட்டுக்கு கிளம்பினான்

இப்போது சத்யனுக்கும் பாண்டியனுக்கும் வயதை மீறிய ஒரு நெருக்கமான நட்பு உருவாகியிருந்தது, பாண்டியன் ஆந்திரா விஜயவாடாவில் டாக்ஸி டிரைவராக இருந்தபோது அங்கே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பரிமளா என்ற உயர்ந்த ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து அங்கே இருந்த எதிர்ப்பு காரணமாக சொந்த ஊர் விருதாச்சலத்துக்கு வர, அங்கேயும் பாண்டியனின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் நண்பர்களின் உதவியால் ஆட்டோ வாங்கி மதுரையில் பிழைத்துக்கொண்டு இருப்பவர்

பாண்டியனுக்கு பதிமூன்று வயதில் உதயகுமார் என்ற ஒருமகன், பதினொரு வயதில் அம்மு என்ற ஒரு மகள், அம்மூவை அழகாக படைத்த ஆண்டவன் கவனக்குறைவாக வலது காலைவிட இடது காலை ஒரு அங்குலம் குறைவாக படைத்துவிட்டான், பாண்டியன் பரிமளா தம்பதிகளுக்கு மகளின் ஊனம் கண்ணீரை வரவழைத்தாலும், அவளின் படிப்பும் அறிவும் சந்தோஷத்தை கொடுத்தது பாண்டியனின் வீடு மதுரையில் வைகை ஆற்றின் ஒரம் இருக்க சத்யன் ஷா தியேட்டரின் வழியாக பாண்டியன் வீட்டுக்கு போனான்

பரிமளா தான் கதவை திறந்தாள் சத்யனை பார்த்ததும் முகம் வியப்பில் மலர “ என்னா தம்பி இந்தநேரத்தில் வந்திருக்க கடைக்கு போகலையா” என்று இவனிடம் பேசிக்கொண்டே " ஏங்க சத்யன் தம்பி வந்திருக்கு" என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்

வீட்டின் உள்ளேயிருந்து வந்த பாண்டியன் " என்னா சத்யா இந்த நேரத்துல வந்துருக்க, கடைக்கு போகலையா" என்றவாரு சேரில் அமர்ந்து சத்யனுக்கும் ஒரு சேரை இழுத்து போட்டார்

" இன்னிக்கு கடைக்கு போகலை லீவு போட்டுட்டேன்" என்றான் சத்யன்

" அம்மாவும் ஊருக்கு போயிருக்காங்க அப்புறம் லீவு போட்டுட்டு ஏதாவது சினிமாவுக்கு போனியா சத்யா" என்று பீடியை பற்ற வைத்துக்கொண்டே பாண்டியன் கேட்க

" இல்ல மாமு தேவி வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிச்சு அதான் கூட்டிட்டு போனேன்" என்று சத்யன் மறைக்காமல் மெல்லிய குரலில் சொல்லவும்

" என்னது வீட்டுக்கா" என்று பாண்டி திகைப்புடன் கேட்க.........

அவர் கண்களை பார்பதை தவிர்த்து தரையை பார்த்தபடி " ஆமா மாமு அதுதான் சோறாக்கி போடுறேன்னு வந்துச்சு" என்று தயங்கி தயங்கி பேசினான் சத்யன்

அவனது தயக்கமே அவனை காட்டிக்கொடுக்க, மேற்க்கொண்டு எதையும் கிளறாமல் " சரி போய் நல்லா ஆக்கி சாப்பிட்டீங்களா" என்று பாண்டி சிரித்தபடி கேட்டுவிட்டு " பரிமளா" என்று உள்ளே பார்த்து குரல் கொடுக்க

" இதோ வந்துட்டேன்" என்றபடி பரிமளா கையில் காபியுடன் வந்து சத்யனிடம் நீட்டினாள் ...

" அய்யோ ஏன் அக்கா இப்போ காபியெல்லாம் போட்டீங்க" என்று தயங்கியபடி காபியை கையிலெடுத்த சத்யன் " எங்கக்கா பசங்களை கானம்" என்றான்

" ரெண்டும் டியூசனுக்கு போயிருக்குப்பா" என்று பரிமளா உள்ளே போய்விட,

சத்யன் காபியை குடித்துவிட்டு " மாமு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றதும் " சரி இரு வர்றேன்" என்ற பாண்டியன் சட்டையை மாட்டிக்கொண்டு வர இருவரும் வெளியே வந்தனர் ஆட்டோவில் ஏறி கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வந்ததும் " ம் சொல்லு என்ன விஷயம்" என்று கேட்க

சிறிதுநேரம் மவுனமாக இருந்த சத்யன் " சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனும் மாம்ஸ், இதுக்கு மேல நாளானா சரி வராது, அம்மாகிட்ட நீங்கதான் பேசனும், தேவி படிப்பு முடிய இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு நாள்லயே கல்யாணம் பண்ணிரலாம், நீங்க என்ன மாமா சொல்றீங்க" என்று சத்யன் கலங்கிய குரலில் கேட்டதும்

மறுபடியும் ஒரு பீடியை பற்றவைத்த பாண்டி " இதுக்கு ஏன்டா கலங்குற, ஆந்திராவுல இருந்து அவ்வளவு பெரிய பணக்காரன் வீட்டு பொண்ணையே தமிழநாட்டுக்கு கொண்டு வந்து குடும்பம் நடத்தி ரெண்டு புள்ளயும் பெத்துட்டேன், இதோ இங்கே இருக்கிறவளையா தூக்க முடியாது, அந்த புள்ளையும் தயாரா இருக்கும் போது நீ பயப்படாத , படிப்பு முடிஞ்ச மறுநாள் உனக்கும் தேவிக்கும் திருப்பரங்குன்றத்தில் கல்யாணம், அதுக்கு பொறுப்பு நானாச்சு, டேய் மாப்ளே இந்த மாமன் இருக்கிறவரைக்கும் நீ எதுக்கும் பயப்படாதே தைரியமாயிரு" என்று பாண்டியன் ஆறுதலும் தைரியமும் சொல்ல

சத்யன் முகத்தில் மலர்ச்சியுடன், உரிமையோடு பாண்டியன் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்துக்கொண்டு பாண்டியன் பீடியை வாங்கி அதை பற்ற வைத்தான்

அதன்பிறகு சில யோசனைகளும் அதை செயல் படுத்தும் விதமும் பாண்டியன் சொல்லிக்கொண்டே போக சத்யன் கவனமாக கேட்டுக்கொண்டான், பிளான் போடுவதற்கும் அதை கேட்பதற்கும் ரொம்ப சுலபமாக இருந்தது 




" உலகத்தையே திடுக்கிட வைத்தது காதல்!!

" உலகத்தையே பயப்படவைத்தது காதல்!!

" உலகத்தையே உயர்த்திட வைத்தது காதல்!!

" உலகத்தையே சிந்திக்க வைத்தது காதல்!!

" உலக வரைபடத்தில் இருக்கும்

அனைத்து நாட்டிலும் நிறைந்திருப்பது காதல்!!

" உலகத்தின் எல்லா திசையிலும்...

" ஓங்கி ஒலிப்பது காதலின் குரல்தான்!!

" எஃகு மனிதனையும் பஞ்சு பொதியாக்குவது காதல்!!

" இந்த காதலும் வேட்கையும் ஒன்றானால்....

" கண்முன் இருப்பது அணைத்தும் தூசாகத் தெரியும்!!

No comments:

Post a Comment