Saturday, July 4, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 2

சிறிதுநேரத்தில் துரை உறங்கிவிட, கழனியை சுற்றி வந்த சத்யன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து தன் தகப்பனைப் பார்த்தான் உழைப்பின் சோர்வு முகத்தில் தெரிய அந்த சிறிய கட்டிலில் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தார்

இருவருக்கு என்று ஓய்வு கொடுக்க போகிறோமோ என்று அவன் மனம் கலங்கியது, தங்கைகளை பற்றி நினைத்தான், பெரிய தங்கச்சி மலர்க்கொடிக்கு பத்துபவுன் போட்டு கல்யாணம் பண்ணவே உயிர் போய் உயிர் வந்தது, இன்னும் சின்னவள் பூங்கொடிக்கு கல்யாணம் பண்ணனும் அதுக்கு என்ன பண்றது என்று யோசித்தான்,



இந்த வேலை கிடைத்தால் மட்டும் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் மிஞ்சி மிஞ்சி போனால் ஆறாயிரம் குடுப்பாங்களா, இதை வைத்துக்கொண்டு சின்ன தங்கச்சிக்கு எப்படி நகை வாங்கி சேர்கறது, என சத்யன் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே தூரத்தில் நாலு மணி சங்கு ஒலித்தது

சத்யன் எழுந்துபோய் மின்கம்பியில் மாட்டியிருந்த தொரட்டியை எடுத்து அதில் சுற்றியிருந்த வயரை எடுத்து கையில் சுற்றினான், பிறகு டார்ச்சை எடுத்துக்கொண்டு மின்சாரம் வைத்த வரப்பை சுற்றி பார்த்தான், நிறைய எலிகள் விழுந்திருந்தன, எத்தனை என்று பொழுதுவிடிய எல்லன் வந்து எண்ணும்போது தான் தெரியும் என நினைத்தான்

சத்யன் மறுபடியும் வந்து பம்புசெட் ரூமில் இருந்து ஒரு பாய் எடுத்துவந்து தரையில் விரித்து அதில் துண்டை விரித்து படுத்துக்கொண்டான்

காலையில் குயில்களின் கூவலில் கண்விழித்த சத்யன் நன்றாக பொழுது விடிந்துவிட்டதை உணர்ந்து அவசரமாக எழுந்திருக்க , அவன் அப்பா நீர் மடையை மாறிக்கொண்டு இருந்தார், சத்யன் உள்ளே போய் மாடத்தில் இருந்த பல்பொடியை எடுத்து கையில் கொட்டிக்கொண்டு வெளியே வந்தான்

“இருங்களேன் அப்பா நான்தான் மடை மாறிக்கிறேன்” என்றவாறே வாய்க்காலில் இறங்கி முகம் கழுவிவிட்டு நிமிரவும் எல்லன் தனது தோளில் இருந்த துண்டில் எலிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான்

“ என்ன எல்லா எத்தனை எலி விழுந்திருக்கு” என சத்யன் கேட்க

“ ஆறுபத்திநாலு எலி விழுந்துருக்கு சாமி” என்றான் எல்லன் வாயெல்லாம் பல்லாக

சத்யன் தனது கைலியை தூக்கி போட்டிருந்த டவுசரின் பாக்கெட்டில் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து எல்லனிடம் கொடுத்து “ எல்லா நான் அனேகமா நாளைக்கு மதுரைக்கு போகவேண்டியிருக்கும், நீ வந்து அப்பா கூட உதவியா இரு,” என்றதும்

எல்லன் பணிவாக அந்த பணத்தை வாங்கிகொண்டு “ நேத்தே ராவைக்கு வரலாம்னு தான் இருந்தேன் சாமி, அய்யா தண்ணி குடுச்சுட்டேன்னு வேனாம்னு சொல்லிட்டாரு” என்று கூறியதும்

“ பின்னே நாம வைக்கிறது கரண்ட்டு இதில் நீ குடிச்சுட்டு வந்தா எதுனாச்சும் ஆச்சுன்னா என்ன பண்றது” என்ற சத்யன் தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்தபடி மோட்டார் ரூமுக்கு வந்தான்

துரை இரவு மிச்சமிருந்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்ததால் அதை உப்பு போட்டு கரைத்து சொம்பில் ஊற்றிவந்து சத்யனிடம் கொடுத்தார் “மவனே இந்த நீராகாரத்தை குடி உங்கம்மா பொங்கி எடுத்து வர்றவரைக்கும் தாங்கும்” என்றார்

சத்யன் அதை வாங்கி மடமடவென குடித்துவிட்டு வாயை துடைத்துவிட்டு சொம்பை துரையிடம் கொடுத்தான், அப்போது பின்னால் பேச்சு குரல் கேட்க சத்யன் திரும்பி பார்த்தான்

சரவணனும் கௌசல்யாவும் வந்து கொண்டு இருந்தனர், இவர்களை நெருங்கிய சரவணன் “ என்னடா தம்பி ஒரு நூறு எலி விழுந்துருக்குமா” என கேட்க

“ இல்லண்ணே ஆறுபத்திநாலுதான் விழுந்துருக்கு, இனி நாள மறுநாள் மறுபடியும் கரண்ட் வைக்கனும், என்ற சத்யன் சரவணனுக்கு பின்னால் தலையில் கூடையுடன் நின்ற கௌசல்யாவை பார்த்து

“ என்ன மதினி இன்னிக்கு காலையிலயே அண்ணன் கூட வந்துட்ட, என்னா சாப்பாடு கொண்டு வந்துருக்க மதினி” என்று சத்யன் கேட்க

இன்னிக்கு வயக்காட்டுல வேப்பமரம் தழை கழிக்கிறாங்க தழையை அள்ளி நடவு கயினியில் போடனும் அதான் காலையிலேயே வந்துட்டேன், உளுந்தங்களி கிண்டி எடுத்துட்டு வந்தேன் மாமா, கூடவே வெல்லமும் நல்லெண்ணெயும் இருக்கு சாப்பிடுறியா” என கௌசல்யா கேட்க

“ எனக்கு களி வேனாம் எங்கண்ணனுக்கே போடு அவருதான் இப்போ ஜெயில்ல இருக்கார், என்ற சத்யன் சரவணனிடம் திரும்பி “ எப்புடிண்ணே வச்சு சமாளிக்கிற தாங்க முடியலைண்ணே, நீ ரொம்ப பாவம்னே ” என்று சத்யன் நெற்றியில் தட்டி கொண்டான்

“ அதான்டா தம்பி நானும் யோசிக்கிறேன், உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போதே சித்தப்பாரு கிட்ட சொல்லி எனக்கும் ஒரு பொண்ணு பார்க்க சொல்லனும்” என சரவணன் நக்கலாக கூறி

“ ஒரு பொண்ணு என்ன நாலு பொண்ணை கூட கல்யாணம் பண்ணிக்க, ஆனா ஏன் சக்களத்தி கூட குடும்பம் நடத்த முக்கியமான ஒன்னு வேனும்ல அதை நான் கட் பண்ணி எடுத்துட்டுதான் ஏன் சக்களத்திகிட்ட அனுப்புவேன் ” என்ற கௌசல்யா ஆத்திரமாக தன் இடுப்பில் சொருகியிருந்த கதிரறுவாளை எடுத்து சரவணனிடம் காட்டி மிரட்ட

“ அம்மாடியோவ் எத்தனை நாளாடி இந்த எண்ணத்துல இருக்க, ஏன்டி ரெண்டு புள்ள பெத்துட்டமே இனிமே இது இருந்தா என்ன இல்லாட்டா என்ன அப்புடின்னு நெனைப்பா” என சரவணன் அவளை ஏளனம் பேசினான்

“ அண்ணே நீ எதுக்கும் இனிமே கவுந்தே படுத்துக்கோ, மதினியோட வீரத்தை பார்த்தா எனக்கே பயமா இருக்கு, அப்புறம் கோயில் பட்டி வீரலட்சுமி ஆயிடப்போகுது” என்று சத்யனும் தன் பங்குக்கு ஏளனம் செய்ய

ஆமாஆமா அண்ணனும் தம்பியம் ஒன்னா சேர்ந்துட்டீங்களா” என்ற கௌசல்யா சரவணனிடம் திரும்பி “ என்னா மாமா நீ மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து ஏரோப்ளேன் ஓட்டுற வேலைக்கு போகப்போறியாமே, உன் தங்கச்சி பூங்கொடி காலையில இருந்து போறவங்க வர்றவங்க எல்லாரையும் நிறுத்தி சொல்லிகிட்டு இருக்கா, நெசமாவா மாமா” என்று கேட்க

“ இல்ல மதினி ஏரோப்ளேன் ஓட்டுற வேலையில்லை, பறக்கும் போது வழியில நின்னுட்டா இறங்கி தள்ளிவிடுற வேலை, அதுக்கு ரெண்டுபேர் வேணுமாம் நீயும் வரியா மதினி” என சத்யன் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான்

“ அதுக்கென்ன மாமா நானும் வர்றேன், ஆனாக்க நீங்க இறங்கி தள்ளுங்க நான் உங்க பின்னாடி இருந்து உங்க இடுப்பை பிடிச்சு தள்ளறேன்” என கௌசல்யா பதிலுக்கு நக்கல் செய்ய

சத்யன் தலையில் அடித்துக்கொண்டான் “ அண்ணே என்னால முடியலை மொதல்ல இங்கருந்து மதினியை தள்ளிகிட்டு போ, இல்ல நான் இங்கருந்து ஓடிப்போயிர்றேன்” என்றான் சத்யன்

“ ஏய் கௌசி நீ மொதல்ல கிளம்பு பாவம் என் தம்பி பயப்படுறான்” என்று அவளை தள்ளிக்கொண்டு கிளம்பிய சரவணன் மறுபடியும் நின்று “ சித்தப்பா சேர்மன் உங்களை வீட்டுக்கு வரச்சொன்னார், போய் என்னன்னு பார்த்துட்டு வா சித்தப்பு, நாமதான் இந்த காடுகரையில கெடந்து கஷ்டப்படுறோம், தம்பியாவது வேற வேலை ஏதாவது செஞ்சு பொழைக்கட்டும்” என்று போகிறபோக்கில் சொல்லிகொண்டே போனான் சரவணன்

சரவணன் சொன்னதை காதில் வாங்கிய துரை “ மவனே நீ களை எடுக்குற வேலையை கிட்டக்க இருந்து பாரு, நான் போய் சேர்மனை பார்த்துட்டு என்ன விஷயம்னு கேட்டுகிட்டு வந்திர்றேன்” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார்




சிறிதுநேரத்தில் சாரிசாரியாக பெண்கள் வேலைக்கு வரத்தொடங்கினர், எல்லா பெண்களும் புடவையை மடித்து இடுப்பில் சொருகிக்கொண்டு வயக்காட்டில் இறங்கினார்கள்

சத்யன் அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் கொடுக்க, “ ஏன் கொழுந்தனாரே நைட்டு தண்ணி அதிகமா வந்துருச்சா வயக்காடே ரொம்பி போயிருக்கு” முறையுள்ள ஒரு பெண் சத்யனை நக்கல் செய்ய

உடனே இன்னொருத்தி “ நேத்து நைட்டு பூராவும் எலி புடிக்கிறேன்னு அப்பனும் புள்ளயும் தண்ணீ உடுற வேலையைத்தான் செய்தாக போல, அப்புடித்தானே மச்சா” என அந்த பெண் சத்யனை பார்த்து கேட்க

“ நீவேற மாமனுக்கு வயசாகிப் போச்சுடி இம்பூட்டு தண்ணீ விடமுடியாது, எல்லாம் கொழுந்தன் விட்ட தண்ணியாத்தான் இருக்கும்” என்று வேறொருத்தி சொல்ல மற்ற அனைவரும் எக்காளமிட்டு சிரித்தனர்

சத்யன் சங்கடமாக நெளிய, “ எவடி அவ என் புள்ளய கேலி பேசுறவ ” அவன் அம்மா பரிந்துகொண்டு வந்தாள்

அரட்டையும் சிரிப்புமாக களையெடுக்கும் வேலை முடியவும் துரை வரவும் சரியாக இருந்தது, அவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்தாலே நல்ல செய்தியோடுதான் வருகிறார் என்று தெரிந்தது

“ மவனே சேர்மன் மருமகன் போன்ல பேசினார், நாளைக்கு காலையில உன்னை மதுரை அண்ணாநகரில் இருக்கிற அந்த ஜவுளிக்கடை முதலாளியோட வீட்டுக்கு வரச்சொன்னாரு, அவரும் அங்கயே இருக்காராம் மவனே, நீ காலையில வெல்லனத்துலயே கிளம்புப்பா கண்ணு” என்று முகம் முழுவதும் சந்தோஷமாக கூறினார் துரை

சத்யனும் மறுநாள் காலையில் எழுந்து குளித்து தன்னிடம் இருந்ததிலேயே நல்ல உடையாக எடுத்து போட்டுக்கொண்டு மதுரைக்கு கிளம்பினான், பாலமேடு பஸ்ஸ்டாண்டில் மதுரைக்கு இவன் பஸ் ஏற காத்திருப்பதற்க்குள் எங்கே எங்கே கேட்டவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை

சத்யன் மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இறங்கி அண்ணாநகர் செல்லும் பஸ்ஸில் ஏறி அண்ணாநகரில் இறங்கியபோது அங்கே தயாராக சேர்மனின் மருமகன் பைக்கோடு நின்றிருந்தான்

“ வாப்பா உனக்காகத்தான் வெயிட் பண்றேன்” என்று கூறி சத்யனை பைக்கின் பின் சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு இரண்டு தெருக்களை கடந்து ஒரு பெரிய பங்களாவின் முன் நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டான்

“ இதோ பாரு தம்பி இந்த வீட்டுக்காரர் பேரு ராஜாராமன், மீனாட்சி அம்மன் கோயில் கிட்ட ஆர்ஆர்னு ஒரு பெரிய ஜவுளிக்கடை வச்சிருக்கார், ரொம்ப நல்ல மனுஷன், அமைதியானவர், பந்தா இல்லாதவர், நீ அவர் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” என்று கூறிய சேர்மன் மருமகன் சத்யனை அழைத்துக்கொண்டு பங்களாவின் உள்ளே போனான்

மிக பிரமாண்டமான அந்த ஹாலும் அங்கிருந்த சோபாக்களும், ஷோகேஸில் இருந்த மற்ற அழகு பொருட்களும், சத்யனை வாயை பிளக்க வைத்தது, அவன் சுத்திச்சுத்தி பார்க்கும்போதே பின்னாலிருந்து " வாங்க தம்பிகளா" என்ற குரல் கேட்டது

சட்டென திரும்பிய சத்யன் அங்கே இருந்தவரை பார்த்து இன்னும் அதிகமாக ஆச்சிரியப்பட்டான் , அவ்வளவு எளிமையாக இருந்தார் ராஜாராம்

சேர்மனின் மருமகனிடம் சம்பிரதாயமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு , சத்யனிடம் எதுவுமே பேசாமல் தன் கையில் இருந்த சாவியை நீட்டி " வீட்டுக்கு பக்கத்தில் கார் செட் இருக்கு, அங்க வெள்ளை கலர் டவேரா வண்டி இருக்கும் அதை எடுத்துட்டு வந்து வெளிய நிறுத்துங்க நான் இதோ வர்றேன்" என்றார்

இவர் தன்னிடம் ஒரு கேள்விக்கூட கேட்கவில்லையே என்று நினைத்துக்கொண்டே சத்யன் வீட்டின் பக்கவாட்டில் இருந்த கார் செட் அருகில் போனான்

அங்கே மூன்று கார்கள் இருந்தன அதில் வெள்ளை நிற டவேரா காரை சத்யன் நெருங்க, அப்போது அவன் மீது ஒரு டென்னிஸ் பால் வந்து மார்பில் மோதி விழுந்தது

சத்யன் பால் வந்த திசையை நோக்கினான் , அடுத்த கணம் அவனது உடலின் செல்கள் மொத்தம் செயலிழந்தது போல இருந்தது, கண்களை இமைக்க மறந்து அங்கே நின்றிருந்த பேரழகியை பார்த்துக்கொண்டு இருந்தான்

காய்ச்சிய பால் போன்ற பழுப்பு கலந்த வெண்மையான நிறத்தில், தோள்வரை வெட்டப்பட்ட கூந்தலும், அழகான பிறை நெற்றியும்.சேரன் வில் போன்று வளைந்த புருவங்களும், பார்ப்பவர்களை தூண்டிலிடும் காந்த கண்களும், கத்தியை போல் கூர்மையான நாசியும் அதன் நுனியில் ஒருதுளி வியர்வையும், சற்றே தடித்து விரிந்த உதடுகளும், அந்த உதட்டு பிளவில் தெரிந்த கொற்கை முத்துக்களை போன்ற பற்களும், வலம்புரி சங்காய் வளைந்த கழுத்தும், அதற்கும் கீழே சத்யனின் பார்வை போனது

அவள் டைட்டான வெள்ளை நிற டீசர்ட்டும், தொடைகளை கவ்விப்பிடித்த வெள்ளை அரை நிஜாரும் அணிந்திருந்தாள், அந்த வெள்ளை டீசர்ட் வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க, அவளுடைய பருத்த தங்கக்கலசங்களின் எடையை தாங்காது அந்த டீசர்ட் முன்புறமாக தொங்கியது. அவள் கையை உயர்த்தினால் தடாகத்தின் சுழற்சியில் ஏற்படும் குழியை போன்ற அழகு தொப்புள் அப்பட்டமாக தெரிந்தது, அவள் போட்டிருந்த அரை நிஜார் அவள் தொடைகளை கவ்வி பக்கவாட்டில் வெண் சதையை பிதுக்கிக்காட்டியது. வழவழப்பான கால்கள் பளிங்கு போல் ஜொலிக்க, கையில் டென்னிஸ் மட்டையுடன் சத்யனை நோக்கி வந்தாள் அந்த பேரழகி



" நிலவே உங்கள் இருவரில்....

" யார் அழகு என்று போட்டி வைத்தால்....

" உன்னால் அவளை வெல்லவே முடியாது...

" கோபித்துக்கொண்டு மறையாதே நிலவே...

சத்யனை நெருங்கிய அவள் அவன் காலடியில் கிடந்த பாலை குனிந்து எடுக்க, அவளின் லோநெக் டீசர்ட் தன்னால் முடிந்த அளவுக்கு சத்யனின் கண்களுக்கு விருந்தளிக்க, சத்யன் இதுவரை பார்த்திராத அந்த அற்புதமான அழகுத் தனங்களின் கவர்ச்சித் தோற்றத்தை தன் கண்களில் வாங்கி இதயத்தில் சேமித்தான்

அவள் இன்னும் குனிந்தபடியே இருக்க, தலைகவிழ்ந்து அவளையே பார்த்த சத்யனுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது, அப்போது சட்டென அவள் நிமிர்ந்து சத்யனை நேருக்குநேர் பார்த்தாள்

“ ஏய் யார் நீ, பால் வந்து உன்மேல தானே விழுந்தது அதை எடுத்து போடாமா அப்படியே நிக்கிற எதுக்கு இங்க வந்துருக்க” என்று அவள் திமிராக கேட்க

அவளுடைய திமிர் பேச்சும், தன்னை ஒருமையில் அழைத்ததும் சத்யனுக்கு மனதில் நச்சென்று பதிய, பட்டென மனம் தளர்ந்தான், நிச்சயம் இவள் இந்த குடும்பத்தின் இளவரசியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்

சத்யன் வாயை திறக்காமல் நிற்க்க அதை பார்த்து கடுப்பான அவள் “ ஏய் ஹு ஆர் யூ மேன் ஏன் இப்படி எதையோ பார்த்து எதுவோ வெறிக்கிற மாதிரி பார்க்குற, நீ இங்க எதுக்கு வந்துருக்க, யார் உன்னை உள்ள அலோவ் பண்ணது” என்று சுற்றும்முற்றும் பார்த்தபடி கொஞ்சம் தள்ளியிருந்த வாட்ச்மேனை அழைத்தாள்

“ யார் மேன் இந்தாள்” என்று கோபமாக கேட்க

அவன் தனது இடுப்பு வரை வளைந்து “ புதுசா டிரைவர் வேலைக்கு வந்திருக்காரு சின்னம்மா” என்றான்

“ ஓ டிரைவரா, என்றவள் சத்யன் பக்கம் திரும்பி “ அதை வாயை திறந்து நீ சொல்ல மாட்டியா, உன் பேர் என்ன” என்று கேட்டாள்

சிறிதுநேரம் அவள் முகத்தை பார்த்த சத்யனுக்கு இப்போது அவளுடைய அழகு கண்ணுக்கு தெரியவில்லை, அவளது அழகு பதிந்த அவன் மனதில் அவளுடைய திமிரான பேச்சுதான் ஆணித்தரமாக பதிந்தது

முகத்தில் சிறு கசப்புடன் அவளை பார்த்தவன், அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் காரை நெருங்கி டிரைவரின் இருக்கைப் பக்கம் சாவியை சொருகி கதவை திறந்தவன், சட்டென உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் எடுத்தான்

அவன் செயல்களையே பார்த்துக்கொண்டு இருந்த அவளின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது, இதுநாள்வரை யாருமே அவளை இவ்வளவு அலட்சியப்படுத்தியது இல்லை, இவனுக்கு எவ்வளவு திமிர் என் நினைத்தவள் அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள்



ராஜாராம் கடைக்கு கிளம்பி வெளியே வர, அவர் எதிரில் போய் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் விரித்து வழிமறித்தவள் “ டாடி அந்த புது டிரைவர் வேலைக்கு வேனாம் டாடி திருப்பி அவனை அனுப்பிடுங்க” என்று கோபமாக கத்த

“ ஏன்மா மான்சி திருப்பி அனுப்பச்சொல்ற பையனை பார்த்தா ரொம்ப நல்லவன் மாதிரி இருக்கான்” என்று சாந்தமாக மகளுக்கு பதில் சொன்னார் ராஜாராம்

“ அப்பா நான் சொல்றதை சொய்ய முடியுமா முடியாதா, எனக்கு அந்த ஆளை பிடிக்கலை, நான் அவனோட நேம் என்னன்னு கேட்டா பதில் சொல்லலை அப்பா” என்றாள் மான்சி கோபத்தின் உச்சியில், அவள் அப்பா என்று அழைத்தால் ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தம்

“அவ்வளவுதானே கொஞ்சம் இரும்மா” என்றவர் அங்கிருந்த வேலைக்காரனை கூப்பிட்டு “வெளியே கார்ல புதுசா வந்த டிரைவர் இருப்பாப்ல அவரை இங்க வரச்சொல்லு முருகா” என்றவுடன் வேலைக்காரன் வெளியே ஓடினான்


No comments:

Post a Comment