Saturday, July 11, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 14

அன்று காலை உணவாக இட்லியும் சாம்பாரும் பூங்கொடி சொய்ய மான்சி அவளுக்கு உதவிகள் செய்தாள் , ஆட்களை கூட்டிக்கொண்டு தனலட்சுமி கதிரறுக்க போய்விட, செய்த உணவுகளை தூக்குசட்டியில் போட்டுக்கொண்டு, மதிய உணவை வயக்காட்டிலேயே செய்துகொள்ள தேவையானவற்றை எடுத்து ஓலை பொட்டியில வைத்துக்கொண்டு மான்சியும் பூங்கொடியும் வயக்காட்டுக்கு கிளம்பி வெளியே வரவும் கௌசல்யாவும் வந்து அவர்களூடன் சேர்ந்துகொண்டாள்

கௌசல்யாவும் பூங்கொடியும் தலையில் சுமையுடன் வர, மான்சி எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் அவளிடம் எந்த சுமையும் கொடுக்க இருவரும் மறுத்துவிட்டார்கள் , மூன்று பெண்களும் சலசலவென்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்



வயக்காட்டில் பெண்கள் இறங்கிய எல்லாப்பெண்களும் கிழக்கு நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு குனிந்து கடகடவென கதிரை அறுத்துப் போட, சத்யன் சரவணன் துரை. இன்னும் இரண்டு ஆண்களும் சேர்ந்து அறுத்த கதிரை சேர்த்து பனை நாரால் பெரிய பெரிய சுமைகளாக கட்டி உருட்டிக்கொண்டிருந்தனர்


கதிரை கட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்த சரவணன் நெற்றியில் கைவைத்து ஒரு தொலைநோக்குப் பார்வைப் பார்த்துவிட்டு " ஏன்டா தம்பி மூணு பொண்டுகளும் ஒன்னா வராக போலருக்குடா" என்றான்

சத்யனும் நிமிர்ந்து பார்த்து " ஆமாம்ண்ணே இவ வந்த இங்க என்னாத்த பண்ணப்போறான்னு இவளை கூட்டியாருதுகன்னு தெரியலை" என்று மான்சியை பார்த்துச் சொல்ல

" விடுடா தம்பி அந்தப்புள்ள மட்டும் வீட்டுல தனியாதான கெடக்கும்., அதைவிட இப்புடி வந்தா எதையாச்சும் வேடிக்கை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கும்" என்ற சரவணன் " சரிடா தம்பி ஒரு கட்டை என் தலமேல தூக்கு நான் களத்துமேட்டுல கொண்டு போய் போட்டுட்டு வர்றேன்" என்று சொல்ல

சத்யன் சரவணன் தலையில் ஒரு கதிருகட்டை தூக்கிவிட்டவன், பிறகு தனது வேட்டியை மடித்து தொடைகளுக்கு நடுவே கீர்பாச்சாக கட்டிக்கொண்டு " யப்பாவ் என் தலமேல ஒரு கட்டை தூக்கிவிடுங்க" என்று சொல்ல .. துரை குனிந்து சத்யன் தலையில் ஒரு கட்டை தூக்கி வைத்தார்

சரவணன் முன்னே செல்ல, சத்யன் கதிர்கட்டை தலையில் சுமந்துகொண்டு லாவகமா வரப்பில் வேகமா நடக்க, அவர்களுக்கு நேர் எதிரில் மூன்று பெண்களும் வந்தனர்

இவர்களுக்கு வழிவிட்டு பெண்கள் வரப்பைவிட்டு கீழே இறங்கி நின்றனர் , சரவணன் ஓட்டமும் நடையுமாக வரப்பில் ஓட, சத்யன் ஒருநிமிடம் தயங்கி நின்று மான்சியை பார்த்தான், அந்த நிமிடம் அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள், வரப்பில் ஏறி கௌசல்யாவும் பூங்கொடியும் நடக்க, மான்சி தன் கணவனை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றாள்

மொசு மொசுவென்று மயிர் படர்ந்த வெற்று மார்பும், தொடையிடுக்கில் மடித்து கட்டிய வேட்டியும், ரோமம் படர்ந்த சதை திரண்ட தொடைகளும், தலையில் சுமை வைத்திருந்ததால் திரண்டிருந்த புஜங்களும் , நெற்றி வேர்வை கன்னத்தில் வழிய நின்ற சத்யனை பார்த்ததும், மான்சிக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை, என் புருஷனைவிட அழகு இந்த உலகத்திலேயே இல்லை என்பதுபோல இருந்தது அவள் பார்வை

அதற்க்குள் களத்துமேட்டில் தன் சுமையை போட்டுவிட்டு திரும்பிய சரவணன் இவர்கள் இருவரும் ஒருவரையெருவர் கண்களால் விழுங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, சத்யனை நெருங்கி " ஏலேய் தலையில இவ்ளோ பெரிய சுமையை வச்சுகிட்டு ரொம்ப நேரம் நின்னா கழுத்து எசகுபிசகா புடிச்சுக்கும்டா, சுமையை என் தலைக்கு மாத்திட்டு நீ அந்த புள்ளய கூட்டிட்டு போய் நாலு வார்த்தை பேசிட்டு வா, அதுவரைக்கும் நானும் சித்தப்பாரும் பாத்துக்குறோம்" என்று சரவணன் சொல்ல

அப்போதுதான் தன்நிலை உணர்ந்த சத்யன் " இல்ல வேனாம்ண்ணே நானே களத்துல போட்டுட்டு வரேன்" என்று அங்கிருந்து நகன்றவன் மறுபடியும் திரும்பி " மான்சி வரப்புல பாத்து நட, ஈர வரப்பு சரிக்கிவிடும்" என்று கூறிவிட்டு தலையில் சுமையுடன் வரப்பில் ஓடினான்

சரவணன் அடுத்த சுமையை தூக்கி வர அங்கிருந்து போக, மான்சி சத்யனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்

சத்யன் தன் தலையில் இருந்த சுமையை களத்துமேட்டில் போட்டுவிட்டு வரும்வரை மான்சிி அங்கேயே நிற்க, திரும்பி வந்த சத்யன் வரப்பில் இருந்தது கீழே இறங்கி அவள் எதிரில் நின்று அவள் முகத்தை உற்று பார்க்க,

அவ்வளவு நேரம் அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள் இப்போது வெட்கத்துடன் சட்டென்று தலைகவிழ்ந்தாள்

சத்யனுக்கு மான்சியை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது , எவ்வளவு துணிச்சலும் துள்ளலுமாக இருந்தவள் இப்போது என்னடாவென்றால் எதற்கெடுத்தாலும் வெட்கப்பட்டு தலையை குனிஞ்சுக்கிறாராளே, என்று நினைத்தான்

“ என்ன மேடம் கனவுல இருக்கீங்களா, இப்புடி தலையை குனிஞ்சிகிட்டா நாங்க எப்புடி எங்க அழகு பொண்டாட்டியை பார்த்து ரசிக்கிறதாம் ம் சொல்லுங்க மேடம்” என்று சத்யன் குறும்புத்தனமாக கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி முகம் பூரிப்பு கலந்த வெட்கத்தில் சிவந்து அந்த காலை வெயிலில் பொன் போல ஜொலித்தது “ ம் அதான் நைட் நிலா வெளிச்சத்துல அவ்வளவு நேரம் பார்த்து ரசிச்சீங்களே அப்புறமென்ன” என்று மான்சி நாணக் குரலில் பதில் சொல்ல

அவள் குரலில் இருந்த நாணமும் முகத்தில் இருந்த வெட்கமும் சத்யன் மனதில் இன்ப கவிதை வாசிக்க “ மான்சி ஒன்னு சொல்லவா நைட் நான் உன்னோட முகத்தை பார்க்கவேயில்லை, வேறென்ன பார்த்தேன் கேளேன் சொல்றேன் ” என்று கிசுகிசுப்பாக கூற

மான்சியின் முகம் அந்திவான சிவப்பை போல மாற “ ம் ச்சீ என்ன பேசுறீங்க நான் அவங்ககிட்ட போறேன்” என்று திரும்பியவளை சத்யன் கைப்பற்றி நிறுத்தினான்

" மான்சி உன்னோட இந்த வெட்கம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு, அன்னிக்கு பாத்ரூமுக்குள்ள வந்து என்னை தைரியமா கட்டிபிடிச்சு முத்தம் குடுத்த மான்சியா இதுன்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு, எப்படி இவ்வளவு மாற்றம், ஆனா இது ரொம்ப அழகா இருக்கு மான்சி, எனக்கு உன்னை பார்த்துகிட்டே இருக்கனும்போல இருக்கு மான்சி” என்று சத்யன் பற்றிய அவள் கைகளை விடாமல் தனது வார்த்தைகளில் காதலை நிறைத்து பேச

மயக்கும் அந்த வார்த்தைகளில் தன்வசம் இழந்து மான்சி அவனையே பார்க்க, சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே அவளை நெருங்கி நின்றான்
அப்போது இரண்டாவது கதிர் கட்டை தூக்கிக்கொண்டு வந்த சரவணன் அவர்களின் அருகில் வந்ததும் “ ஏலேய் தம்பி அந்த புள்ளய கூட்டிக்கிட்டு மாமரத்துக்கா போய் பேசுடா, அறுப்பு அறுக்குறவ எல்லாம் வேலையை விட்டுட்டு உங்க ரெண்டு பேத்தையும் வேடிக்கை பார்க்குறாளுங்க,” என்று சொல்ல

சத்யன் பற்றியிருந்த மான்சியின் கைகளை விட்டுவிட்டு, அசடு வழிய தன் அண்ணனிடம் திரும்பி “இல்லண்ணே சும்மாத்தான் பேசிகிட்டு இருந்தோம், இதோ நானும் வர்றேன்ண்ணே” என்று கூறி வரப்பில் ஏறினான்

“ தம்பி இங்க இன்னும் நிறைய கட்டு கட்டலை, அதுவரைக்கும் நீபோய் அந்த புள்ள கூட பேசிகிட்டு இரு, நாங்க கட்டு தூக்கிட்டு போறோம், அப்புடியே நீ சாப்புட்டுரு தம்பி, என்று கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தவன் மறுபடியும் நின்று “ அப்புடியே தெக்கால இருக்குற பனமரத்துல ஒரு பனங்குலை இருக்கு பாரு அத தொரட்டு கோலால இழுத்து இந்த புள்ளைக்கு நுங்கு சீவிக் குடுப்பியாம், சித்தப்பா சொன்னாரு” என்று போகிறபோக்கில் சரவணன் சொல்லிகொண்டு போக

சத்யன் திரும்பி அறுப்பு வயக்காட்டை பார்த்தான், பூங்கொடியும் கௌசல்யாவும் அவர்களுடன் இறங்கி அறுத்துக்கொண்டிருக்க, ஒருசில பெண்கள் மட்டும் நிமிர்ந்து இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், துரை வரப்பில் உட்கார்ந்து கையில் தேக்கு இலையில் சாப்பிட்டு கொண்டே இவனைப் பார்த்து போகும்படி கையசைத்தார்

சத்யன் மான்சியை பார்த்து “ சரி வா போகலாம், இப்போ எல்லாரும் சாப்பிட உட்கார்ந்துருவாங்க, அதுவரைக்கும் நாம பேசிகிட்டு இருப்போம்” என்று கூறிவிட்டு முன்னால் நடக்க, மான்சி அவன் பின்னால் போனாள்

மோட்டார் ரூமுக்கு பின்னால் இருந்த பெரிய ஆனால் குட்டையாக குடைபோல் படர்ந்திருந்த மாமரத்தின் அடியில் கிடந்த சருகுகளை காலால் தள்ளிய சத்யன் அடி மரத்தின் இடைவெளியில் சொருகி வைத்திருந்த ஒரு பாயை எடுத்துப்போட்டு “உட்காரு மான்சி நான் இதோ வர்றேன்” என்றவன் மாமரத்தின் மற்றொருபுறம் மரத்தில் மாட்டியிருந்த தொரட்டியை எடுத்துக்கொண்டு கிணற்றை சுற்றிக்கொண்டு ஓடினான்

மான்சி சத்யன் விரித்த பாயில் உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்தாள், அந்த இடமே வெகு ரம்யமாக இருந்தது, அவள் அமர்ந்திருந்த இடத்தின் வலப்புறம் பெரிய கிணறும், அதை ஓட்டி பக்கவாட்டில் சிமிண்ட் சீட் போடப்பட்ட ஒரு மோட்டார் பம்ப்செட் இருக்கும் அறையும், அந்த அறையை ஒட்டி மோட்டார் தண்ணீர் விழந்து வாய்க்காலில் ஓடுவதற்காக ஒரு பெரிய சிமிண்ட் தொட்டியும். இடப்புறம் ஆளுயரத்திற்க்கு வளர்ந்திருந்த கரும்பு தோட்டமும், பார்க்கவே வெகு அழகாக இருந்தது

மான்சி அந்த இடத்தின் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் போதே, தூரத்தில் சத்யன் இடது தோளில் பனங்குலையும், வலது கையில் தொரட்டியும், தலையில் தலைப்பா கட்டுமாக வந்து கொண்டிருந்தான், மான்சிக்கு அவனை பார்த்ததுமே உடலும் மனமும் சிலிர்த்தது

அவளருகே வந்த சத்யன் தோளில் இருந்த பனங்குலையை தரையில் போட்டுவிட்டு தொரட்டியை மரத்தில் மாட்டினான், பிறகு தண்ணீர் தொட்டியருகே போய் தண்ணீரால் முகம் கைகால்களை கழுவிவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டால் துடைத்தபடியே மான்சியின் எதிரில் வந்து அமர்ந்தான்


துண்டால் கையை துடைத்தபடி “என்ன மான்சி ரொம்ப போரடிக்குதா, இந்த இடம் உனக்கு பிடிக்குதா” என்று கேட்டவன், அவளிடமிருந்து பதில் இல்லாது போகவே துடைப்பதை விட்டுவிட்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் .

மான்சி அவனுடைய பரந்து விரிந்த மார்பில் படர்ந்திருந்த ரோமக் காட்டில் தண்ணீர் முத்து முத்தாக தேங்கியிருக்க அதன் அழகையை ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு, அந்த நீரை தன் உதடுகள் வைத்து உறிஞ்சி எடுக்கவேண்டும் என்று நினைப்பு வர, அவன் என்ன கேட்டான் என்று தெரியவில்லை, நிமிர்ந்து அவனை பார்த்து “என்ன கேட்டீங்க” என்று தடுமாறியபடி அவனிடமே திருப்பி கேட்டாள்

அவள் தடுமாற்றத்தை உணர்ந்த சத்யன் அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து “ என்ன மான்சி நினைப்பெல்லாம் எங்க இருக்கு. ஆமா இங்க என்ன பார்த்த” என்று அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் கைவைத்து கேட்டான்

அவன் நெஞ்சில் இருந்த தண்ணீரின் அவள் கைகளில் பட்டு சிலிர்ப்பை ஏற்படுத்த, மெதுவாக அவன் மார்பின் ரோமங்களை தன் விரல்களால் கோதியபடி, அங்கிருந்த ஈரத்தை கலைத்தவள், அந்த மார்பில் தன் கன்னங்களை வைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது

தன் மார்பில் கோலமிட்ட அவள் விரல்களை பற்றிய சத்யன் அதையெடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டு “என்ன மான்சி எதுவுமே பேசமாட்டேங்கற, கல்யாணத்துக்கு முன்னால எப்புடி படபடன்னு பேசுவ இப்ப என்னடான்னா எது கேட்டாலும் கண்ணாலயே பதில் சொல்ற, இப்படியிருந்தா உன் மனசுல என்ன இருக்குன்னு நான் எப்படி தெரிஞ்சுக்கறது” என்று ஏக்கமாக சத்யன் கூறியதும்

அவன் கையில் இருந்த தன் விரல்களோடு அவன் கையை திருப்பி பிடித்து தன் வலது கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டு அவன் கண்களை நேராக சிறிதுநேரம் பார்த்து பிறகு “ நீங்க இப்போ ரொம்ப அழகா இருக்கீங்க சத்யா” என்று கிசுகிசுப்பாய் மான்சி சொல்ல

சத்யனின் முகம் பட்டென்று மலர “இப்பத்தான் அழகா இருக்கேனா .அப்போ மொதல்ல நான் அழகா இல்லையா, ஆனா நீதான் மான்சி ரொம்ப அழகா இருக்க, எந்த மேக்கப்பும் இல்லாம, நெத்தியில சின்னதா ஒரு பொட்டு வகிட்டில் கொஞ்சம் குங்குமம், சிம்பிளான இந்த சேலை, அப்புறம்” என்றவன் பாதியில் நிறுத்தி அவளைப்பார்த்து கண்சிமிட்டி சிரித்துவிட்டு

“உள்ளே எதுவுமே போடாம வெறும் ஜாக்கெட் மட்டும் போட்டுகிட்டு ம்ம் சூப்பரா இருக்கு மான்சி , உன்னை இப்படி பார்க்கும்போது எனக்கு முதல்நாள் உங்கவீட்டுக்கு வந்தப்ப நீ டென்னிஸ் மட்டையோட என் முன்னாடி வந்து, குனிஞ்சு டென்னிஸ் பந்தை எடுத்தியே அதுதான் ஞாபகம் வருது, எனக்கு அன்னிக்கு எப்புடி இருந்துச்சு தெரியுமா, யப்பா எவ்வளவு பெரிசுன்னு அப்பவே நெனைச்சேன், இப்போ அதையே எனக்கு சொந்தமா இவ்வளவு கிட்டத்துல பார்த்தா, அப்புடியே முகத்தை அங்கே வச்சுக்கனும் போல இருக்கு மான்சி, ஆனா எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கலையே மான்சி ” என்று சத்யன் கண்களில் கனவும் வார்த்தையில் ஏக்கமுமாக பேச

அந்த வார்த்தைகளில் இருந்த ஏக்கம் மான்சியின் மனதை என்னவோ செய்ய, தன் கன்னத்தில் இருந்த அவன் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு “அப்போ நாம் பார்த்த முதல் நாளே என்னை நல்லா ரசிச்சிருக்கீங்க ஆனா ஒன்னுமே தெரியாத புள்ள மாதிரி என்னை தவிக்க விட்டுருக்கீங்க, ஏன் சத்யா எப்பத்தான் நீங்க என்னை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க, எனக்கு அதுதான் ரொம்ப குழப்பமா இருக்கு இப்பவாச்சும் அதை சொல்லுங்களேன் ப்ளீஸ்” என்று மான்சி கெஞ்சுதலாக கேட்க

அவள் பார்வையில் இருந்த கெஞ்சுதல் சத்யனை அவள் வசம் மேலும் இழுக்க “ ம்ம் அதை இப்புடி உட்கார்ந்தெல்லாம் சொல்ல முடியாது” என்றவன் பட்டென்று அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்

அவன் திடீரென்று இப்படி செய்ததால் திகைத்துப் போன மான்சி அவன் தலையை தன் மடியில் இருந்து தூக்க முயன்றவாறே “ அய்யோ யாராவது பார்க்க போறாங்க எழுந்திருங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச

“ ஏய் சுத்திலும் பாரு நாம இங்க இருக்கறது யாருக்கும் தெரியாது” என்றவன் அவள் வயிற்றுப் பக்கம் ஒருக்களித்து படுத்து தன் இரண்டு கையாலும் அவள் இடுப்பை சுற்றி வளைத்துக் கொண்டு “ உன் எப்போ இருந்து விரும்பினேன்னு இப்போ சொல்லவா” என்று மான்சியிடம் கேட்க

தனது வயிற்றில் அவன் மூக்கால் உரசியபடி பேசியது மான்சியின் உடலில் ஒரு இனம்புரியாத உணர்வை உண்டாக்க, அவன் தலைமுடியை கொத்தாக பற்றிக்கொண்டு “ இப்படி படுத்துகிட்டு எப்புடி பேசமுடியும், எழுந்து உட்காருங்க ப்ளீஸ்” என்றாள்

“சும்மாயிரு மான்சி இந்த மேட்டர் எல்லாம் இது மாதிரி படுத்துகிட்டு சொன்னாதான் நல்லாருக்கும், இப்ப சொல்லவா வேண்டாமா” என்று சத்யன் அவளிடம் கேட்க

“சரி நான் எதுவும் செய்யலை சொல்லுங்க” என்ற மான்சி தன் விரல்களால் அவனின் அடர்த்தியான கிராப்பை கோதிவிட்டாள்

அவளின் விரல்கள் தந்த சுகத்தை சிறிதுநேரம் கண்மூடி அனுபவித்த சத்யன் “ மான்சி உன்னை முதன்முறையா பார்த்தப்பவே மனசுல சின்னதா ஒரு சலனம் வந்துச்சு, ஆனா நீ திமிரா பேசினதும் ச்சீ போன்னு நினைச்சேன், அப்புறம் வீட்டுக்குள்ள கூப்பிட்டு என்னைப்பத்தி கேட்டப்பவும் எனக்கு எதுவும் தோணலை, நான் என்னைப்பத்தி சொன்னதுக்கு பின்னாடி என்னை மறுபடியும் கூப்பிட்டு நீ உன்னை பத்தி சொன்னதும் மறுபடியும் மனசுல ஒரு சலனம் அதன் உன்னைப்பார்த்து சிரிச்சுட்டு வெளியே வந்துட்டேன்” என்று சத்யன் சொல்லும்போது

மான்சி அவன் முடியை பற்றி அவன் முகத்தை நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டு “அந்த சிரிப்புலதான் நான் விழுந்தேன் சத்யா, அந்த முதல் சிரிப்பு என்னால மறக்கவே முடியாது என்ன அழகான சிரிப்பு என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சுங்க” என மான்சி உடலும் மனமும் சிலிர்க்க சொன்னாள்

ஒரு பெண் ஒரு ஆணை நீ அழகன் என்றாலே எல்லாம் தலைகீழாகிவிடும் அதிலும் இதுபோல அழகான காதல் மனைவி அவள் மடியில் படுக்கவைத்து முத்தமிட்டு சொன்னால் எப்படியிருக்கும், சத்யனின் மனம் கள் குடித்த நரிபோல் ஆனது, அவள் கழுத்தை வளைத்து தன்னருகே இழுத்து அவளின் செம்பருத்தி பூவிதழ்களை கவ்விக்கொண்டான்

கவ்வியவன் அந்த பூவிதழ்களில் சுரந்த தேனை வண்டாக மாறி உறிஞ்சினான், முதலில் தடுமாறிய மான்சி பிறகு தன் இதழ்களை பிளந்து அவன் நாவுக்கு வழிவிட்டாள், கிடைத்த வழியில் சட்டென புகுந்த அவன் நாக்கு அங்கே துழாவி துழாவி அந்த தேன் எங்கே சுரந்து வருகிறது என கண்டுபிடிக்க முயன்றான், அவள் பற்களின் எண்ணிக்கையை தன் நாக்கால் கணக்கிட்டு, அவள் நாக்கின் நீளம் எவ்வளவு என்று தன் நாக்கால் தடவித் தடவி அளந்து பார்த்தான்

தன் கணவன் கொடுத்த இந்த நீண்ட அழகான மயக்கும் முத்தத்தில் மயங்கினாள் மான்சி, அவள் வலதுகை அவன் மார்பு ரோமங்களை கொத்தாக பற்றிக்கொள்ள, இடதுகை அவன் பிடரியில் நுழைந்து அவன் தலையை முத்தமிட வசதியாக உயர்த்திப்பிடித்து, தன் பற்களால் அவன் உதட்டை கடித்து இழுத்து சப்பி சுவைத்தாள்

அவள் கவிழ்ந்து இருந்ததால் அவள் வாயில் சுரந்த உமிழ்நீர் மொத்தம் அவன் வாய்க்குள் சரசரவென இறங்கியது, சத்யன் சலிக்காமல் அலுக்காமல் ஒருச் சொட்டுகூட விடாமல் உறிஞ்சினான்,

அவளின் அமுதம் அவன் தொண்டையில் இறங்க இறங்க அந்த உமிழ்நீரின் சக்தியும் வீரியமும் மொத்தமாக அவனுடைய ஆண்மைக்கு அனுப்பிது, அதுவோ அவனின் நிஜாருக்குள்ளே தாறுமாறாக விறைக்க ஆரம்பித்தது

வெகுநேரமாக கவிழ்ந்திருந்ததால் மான்சிக்கு கழுத்து வலிக்க ஆரம்பிக்க, திணறியபடி அவனிடமிருந்து விலகி முயன்றாள் , அவள் திணறுவதை உணர்ந்த சத்யனும் மனமேயில்லாமல் மெதுவாக விடுவிக்க , சட்டென நிமிர்ந்த மான்சி புசுபுசுவென்று மூச்சு வாங்க தன் மடியில் கிடந்த அவனை வெட்கத்துடன் பார்க்க , அடுத்த நிமிடம் அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது

சத்யன் தலையெல்லாம் களைந்து, வாயின் இருபுறமும் இவளின் எச்சில் வழிய, இவள் நீண்டநேரம் கடித்து சப்பியதால் உதடுகள் இரண்டும் தடித்து சிவந்திருந்தது, மான்சி தன் விரல்களை அவன் உதட்டில் வைத்து மெதுவாக வருடிவிட்டாள், கடைவாயில் வழிந்த எச்சிலை தன் விரலால் துடைத்து எடுத்தாள்

ஆனால் சத்யனின் நிலைமை படுமோசமாக இருந்தது, அவன் வயக்காட்டில் வேலை செய்யும் நாட்களில் ஜட்டிக்கு பதிலாக அரை டவுசர்தான் அணிவது வழக்கம், இன்று அவன் அணிந்திருந்த நீலநிற அரை டவுசருக்குள் முட்டிமோதி பக்கவாட்டில் இருந்த பெரிய இடைவெளியில் தலையை நீட்டியிருந்தது அவனுடைய உறுப்பு, வேட்டி மட்டும் கொஞ்சம் விலகினால் போதும் மான்சியின் முன்னால் தன் மானமே போய்விடும் என்று நினைத்தான்,

ஆனால் அவன் மனமோ அவள் உன் மனைவி அவள் முன் எப்படி உன் மானம் போகும், என்று அவனிடம் கேள்விகேட்க, இருந்தாலும் அவள் இன்னும் எதுவும் தெரியாத சின்னப்பொண்ணு அவள் முன்னாடி திடீர்னு இப்படி என்றால் என்னை பத்தி என்ன நினைப்பாள், அப்படி எதுவும் நினைக்கவில்லை என்றாலும்கூட அதற்கான இடம் இதுவல்ல, என்று எண்ணிய சத்யன் அவள் மடியிலிருந்து பட்டென்று எழுந்து நின்றான்

எழுந்து அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி நின்ற சத்யன் “ மான்சி பசிக்குது நீ போய் சாப்பாட்டை இங்க எடுத்துட்டு வா, நான் ஒரு குளியல் போட்டுட்டு வந்துர்றேன், என்றவன், சரசரவென தன் இடுப்பில் இருந்த வேட்டியை அவிழ்த்து மரக்கிளையில் போட்டுவிட்டு, அவளை திரும்பி பார்க்காமலேயே கிணற்றின் கரையோரமாக போய் நின்றான்,

பிறகு அவளை திரும்பிப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு கிணற்றுக்குள் தொபீரொன்று குதிக்க, அவன் குதித்த சத்தத்தில் மான்சி அலறிப் போய் வேகமாக எழுந்து ஓடிப்போய் கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க, மோட்டார்க்கு நீர் ஏறும் பெரிய இரும்பு குழாயை பிடித்துக்கொண்டு சத்யன் அவளைப்பார்த்து கையசைத்து சிரித்தான்

இப்போதுதான் மான்சிக்கு மூச்சே வந்தது , ஏன் இப்படி என்பதுபோல தன் நெற்றியில் தட்டி மான்சி ஜாடை செய்ய, அவனோ உள்ளேயிருந்து பளிச்சென்று சிரித்து கிணற்றின் ஒட்டில் நிற்காதே தள்ளிப்போ என்று கையசைத்துவிட்டு நீருக்குள் மூழ்கி எழுந்து சுறாமீனை போல நீரை கிழித்துக் கொண்டு நீந்தினான்

மான்சி கரையோரமாக அமர்ந்துகொண்டு தன் கணவன் நீந்தும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தாள், சத்யன் அடிக்கடி நீந்துவதை நிறுத்திவிட்டு அவளைப்பார்த்து உதடு குவித்து முத்தமிட, மான்சி உள்ளே குதித்து அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது

அப்போது மான்சிக்கு அவன் பசிக்குது என்று சொன்னதன் ஞாபகம் வர, “போதும் மேல வாங்க சாப்பிடலாம்” என்று கூப்பிட்டாள் , சத்யனும் கிணற்றில் ஓரமாக கட்டப்பட்டிருந்த கருங்கல் படிகளில் உடலில் நீர் சொட்டச்சொட்ட ஏறி மேல வந்தான்

மான்சி வேகமாப் போய் அவனுடைய துண்டை எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள், அதை கைநீட்டி வாங்கிய சத்யன் “ ஏன் புருஷனுக்கு நீங்க தொடைச்சு விடமாட்டிகளோ” என்று குறும்பாய் கேட்க,, மான்சி அவன் கையிலிருந்த துண்டை வாங்கி அவன் உடலை துடைத்துவிட்டாள்



தலை கழுத்து மார்பு முதுகு என நீர் வழிந்த இடங்களை எல்லாம் துடைத்தவள், நீர் வழியும் அவனது டவுசரை பார்த்து, முகத்தை திருப்பிக்கொண்டு “ இதை மாத்தலையா” என்று கேட்க

சத்யன் மரக்கிளையில் இருந்த வேட்டியை எடுத்து இடுப்பில் முடிந்துக்கொண்டு உள்ளே கைவிட்டு டவுசரை கழட்டி தரையில் விட்டவன் வேட்டியை சரியாக கட்டிக்கொண்டு குனிந்து டவுசரை எடுத்து பக்கத்தில் கால்வாயில் ஓடிய நீரில் அலசி பிழிந்து வரப்பில் காயவைத்துவிட்டு மான்சியிடம் வந்தான்




" நான் மட்டும் அறிந்த எனது கவிதையே..

" தைமாத மேகமெனத் தவழ்ந்தாடும் பூங்கொடியே...

" என் கையோடு நீ இணைந்தால் கற்பனைகள் ஊறுமடி...

" முக்காடு நீக்கி உந்தன் முகநிலவைப் பார்த்தபின்பு...

" எக்காடு வந்தாலும் ஏக்கம் எனக்கில்லையடி..

" பூக்காட்டுக் கூந்தலினைப் புறமெடுத்து முத்தமிட்டால்..

' சாக்காடு வந்தாலும் சஞ்சலமேன் கூடுமடி..

" பொங்கும் நடந்தோளில் புல்லரித்து வீழ்ந்துவிட்டால்..

" தங்குதடை இல்லாமல் தமிழ் கவிதை ஊறுமடி

No comments:

Post a Comment