Wednesday, July 8, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 5

அப்போது கையில் டென்னிஸ் மட்டையுடன் அங்கே வந்த மான்சி, சத்யனை பார்த்து பளிச்சென ஒரு அழகு புன்னகையை உதிர்த்துவிட்டு “ குட்மார்னிங் சத்யன், உங்களுக்கு டென்னிஸ் ஆட தெரியுமா” என்று அங்கிருந்த துரையை கவனிக்காமல் கேட்க

துரை மான்சியை பார்த்து இப்படி கூட உலகத்துல அழகான பொண்ணுங்க இருக்காங்களா என நினைத்து வாயை பிளக்க

சத்யன் அவசரமாக “ குட்மார்னிங், எனக்கு டென்னிஸ் விளையாட தெரியாது,இவரு என் அப்பா, இப்போதான் வந்தார்” என்று மான்சிக்கு தன் அப்பாவை அறிமுகம் செய்தவன்



தனது அப்பாவிடம் திரும்பி “ அப்பா இவங்கதான் முதலாளியோட மகள் மான்சி” என்றதும்

உடனே துரை மான்சியை பார்த்து கைகூப்பி “ வணக்கம்மா “ என்றார்

மான்சி கையில் இருந்த டென்னிஸ் மட்டையை கீழே போட்டுவிட்டு இருகையும் கூப்பி “வணக்கம் அங்கிள், அப்படியே சத்யனுக்கு வயசானா எப்புடி இருப்பாரோ அதே மாதிரி இருக்கீங்க” என்றவள், “ என்னை ப்ளஸ் பண்ணுங்க அங்கிள்” என்று சட்டென துரையின் கால்களில் விழுந்தாள்

இதை எதிர்பார்க்காத துரை அதிர்ந்து போய் இரண்டடி பின்னால் நகர, சத்யன் சுற்றுமுற்றும் பார்த்தபடி அவசரமாக குனிந்து அவளை தொடாமல் “ அய்யோ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, யாராவது பார்த்துற போறாங்க ப்ளீஸ் எழுதிருங்க” என்று கெஞ்ச ஆரம்பிக்க

மெதுவாக எழுந்த மான்சி “ யாராவது பார்த்தா என்ன, என் மம்மியே பெரியவங்களை பார்த்தா அவங்க கால் விழுந்து நமஸ்காரம் பண்ணனும்னு சொல்லுவாங்க, ஆனா நான் யார் கால்லயும் விழமாட்டேன், இப்போத்தான் ப்ரஸ்ட் டைம் அங்கிள் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணேன்” என்று சத்யனுக்கு பதில் சொன்னவள் துரையிடம் திரும்பி

“ அங்கிள் என்னை ப்ளஸ் பண்ண மாட்டீங்களா. அதான் அங்கிள் ஆசிர்வாதம் பண்ண மாட்டீங்களா,” என்று வருத்தமாக கேட்க

சுதாரித்த துரை “ நல்லாருங்கம்மா இவ்வளவு நல்ல புள்ளயா இருக்கீக நீங்க நல்லாத்தான் இருப்பீக” என்று முகமலர்ச்சியுடன் வாழ்ததினார்

மான்சியின் சந்தோஷம் அவள் முகத்தில் தெரிய “எங்க வீட்டுக்குள்ள வாங்க அங்கிள் காபி குடிச்சிட்டு போகலாம்” என்று அழைக்க

“ அய்யோ அதெல்லாம் வேனாம் அவருக்கு நேரமாச்சு கிளம்பனும்” என்று மான்சிக்கு பதில் சொன்னவன் “அப்பா வாங்க போகலாம்” என்று அவரை கூட்டிக்கொண்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்

மான்சி சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள், அவள் மனதில் சத்யனின் அப்பா காலில் விழுந்து கும்பிட்டதில் ஒரு நிறைவு அவள் முகத்தில் தெரிந்தது
மகனுடன் வெளியே வந்த துரைக்கு, மான்சியை பார்த்த பிரமிப்பு இன்னும் கண்களைவிட்டும் மனதைவிட்டும் அகலவில்லை, அவர் இதுபோன்ற அழகு பெண்ணை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கவரும் அயல்நாட்டுக் கூட்டத்தில் கூட பார்த்ததில்லை

“ ஏன்டா மகனே அந்த புள்ள பாட்டுக்கு பொசுக்குன்னு கால்ல விழுந்துருச்சு, எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை ரொம்ப நல்ல புள்ளயா இருக்கு, என்று சொல்லிகொண்டே வந்தார்

சத்யன் அவருக்கு எதுவுமே பதில் சொல்லவில்லை, அவனுமே இதை எதிர்ப்பார்க்வில்லை, அவள் ஏன் அப்படி செய்தாள், இவள் எந்த நேரத்தில் எதை செய்கிறாள் என்று ஒன்னுமே புரியவில்லையே, ஒருவேளை இவள் என்னை நக்கல் செய்கிறாளோ, யாராவது அவள் ப்ரண்ட்ஸிடம் பந்தயம் கட்டி என்னை ஏளனம் செய்ய ப்ளான் செய்கிறாளா. என பலவற்றை நினைத்து மனதை குழப்பிக்கொண்டான் சத்யன்


சிந்தனை செய்தபடியே பக்கத்து தெருவில் இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்று துரைக்கு சாப்பிட டிபன் வாங்கி கொடுத்து, அவர் கொடுத்த பணத்தில் ஆயிரம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வற்புறுத்தி அவரிடமே கொடுத்து பஸ் ஏற்றிவிட்டு மான்சியின் வீட்டுக்கு வந்தான்

அறைக்குள் வந்தவன் தன் அப்பா எடுத்து வந்த பேக்கை திறந்து பொங்கலுக்கு எடுத்த ஒரு டீசர்ட் ஜீன்ஸ் பேன்ட்டை எடுத்து பார்த்தான் அவனிடம் இருக்கும் ஒரே ஜீன்ஸ் பேன்ட் அதுதான், ஏனோ இன்று அதை போட்டுக்கொள்ள வேண்டும் என தோன்ற அதை எடுத்துக்கொண்டு உள்ளாடைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்து தோட்டத்தில் இருக்கும் பாத்ரூம்க்கு போனான்

கொஞ்சதூரத்தில் மான்சி வேறு ஒரு பெண்ணுடன் டென்னிஸ் ஆடுவது ஓரக்கண்ணில் தெரிந்தது, ஆனாலும் சத்யன் திரும்பி பார்க்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு அங்கிருந்த ஹாங்கரில் துணிகளை போட்டான்,

பக்கெட்டில் தண்ணீர்விட்டு சட்டையையும் கைலியையும் கழட்டி துவைப்பதற்கு தண்ணீரில் முக்கிவிட்டு ஜட்டியுடன் அமர்ந்து துணியை துவைக்க எடுக்கும் போதுதான் ஞாபகம் வந்தது சோப் எடுத்து வரவில்லை என்று

ச்சே என்று கைகளை உதறிக்கொண்டு மறுபடியும் எழுந்து டவலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சோப் எடுத்து வர கதவை திறந்து வெளியே வந்தவன் அதிர்ச்சியில் அப்படியே நின்றான்..

அவனிருக்கும் பக்கமாக வந்த டென்னிஸ் பந்தை எடுக்க மான்சி எதிரே மான்சி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்

அய்யோ கடவுளே உடம்பில் வெறும் டவலோடு நிற்க்கிறோமே என்று கூசியவனாக, தன்கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தன் அங்கங்களை மறைக்க முயற்ச்சித்தான்

குனிந்து பந்தை எடுத்த மான்சி நிமிர்ந்து சத்யனை பார்த்தாள், பார்த்தவள் விழிகளை இப்படி அப்படி அகற்றாமல் அவனையே பார்க்க, சுற்றிலும் புல்வெளியாக இருக்க, பாத்ரூம் வரும் பாதையில் மட்டும் சிமிண்ட் போட்டிருந்தது, மான்சி வழியில் நின்றதால் சத்யன் அவளை கடந்துபோக முடியாமல் அங்கேயே நிற்க்க

மான்சி அவன் கைகளுக்கு இடையே அவனது வெற்றுடலை குறுகுறுவென பார்க்க, சத்யன் கூச்சத்துடன் நெளிந்து “ஏய் இதென்ன பார்வை மொதல்ல நகருங்க நான் போய் சோப் எடுத்துட்டு வரனும்” என்று வாறு அவளை ஒதுங்கி போக முயற்சித்தான்

“ ஏன் இப்படி நடுங்குறீங்க, இங்க நாம ரெண்டு பேர்தானே இருக்கோம், கையை மொதல்ல எடுங்க என்னவோ பொம்பளை மாதிரி மறைச்சுகிட்டு நிக்கிறீங்க” என மான்சி கிசுகிசுப்பாக கூற

நீங்க என்ன பொம்பளையா என்ற அவளின் பேச்சு சத்யனை உசுப்பேத்தியது, ஏன் வயக்காட்டில் வேலை செய்யும்போது எல்லார் முன்பும் இப்படி இருந்ததில்லையா இவள் முன் மட்டும் ஏன் வெட்கப்படனும் என நினைத்து மார்பின் குறுக்கே இருந்த கைகளை அகற்றிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான் சத்யன்




மான்சி விழிகள் விரிய அவனை பார்த்தாள், அப்போதுதான் சுறுசுறுப்பாக எழுந்து வந்த சூரியனின் செந்நிற கிரணங்கள் அவன் மார்பில் அவனின் சிவந்த நிறத்தை மேலும் சிவக்க வைத்தது, மார்பு முழுவதும் மெலிதாக படர்ந்திருந்த ரோமங்கள் அந்த சிவந்த கிரகணங்கள் பட்டு ஜொலிக்க, உருண்டு திரண்டிருந்த சதை கோளங்கள் அவனின் உழைப்பின் வீரியத்தை பறை சாற்றியது

மான்சிக்கு பிரமிப்பாக இருந்தது யப்பா எவ்வளவு அழகா இருக்கான் என நினைத்தாள், அந்த ரோமங்களை தனது விரல்களால் பிடித்து இழுக்கவேண்டும் என்று வந்த நினைப்பை கஷ்டப்பட்டு அடக்கினாள், அவனுடைய சதைபற்றான வெற்றுத் தோள்களை பிடித்து தொங்கியபடியே ஊஞ்சல் ஆடவேண்டும் என்ற ஆசையையும் அடக்கியவள், அகன்ற மார்புக்கு கீழே குழிந்த வயிற்றில் இருந்த ஆழமான தொப்புளில் அழுத்தி முத்தமிட வேண்டும் என்ற நினைப்பையும் அடக்கினாள் ]

அவனுடைய வசீகரமான முகமும், அகலமான நெற்றியும், அடர்த்தியான புருவமும், கூர்ந்த கண்களும், நேர் நாசியும், தடித்த உதடுகளும், அகன்ற தோளும், சிறுத்த இடுப்பும், குழிந்த வயிறும், நீண்ட கை கால்களும், மான்சி சிறுவயதில் படித்த கதைகளில் வரும் அந்தகால அரசகுமாரனை போல இருந்தது

தனது உடலை அவள் இஞ்ச் இஞ்சாக ரசித்து பார்ப்பது சத்யனுக்கு சங்கடமாக இருந்தாலும், அவள் ரசிக்க தன் உடலை காட்டிக்கொண்டுதான் நின்றான்,
அப்போது “ஏய் மான்சி என்ன பண்ற பால் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா” என்று அவள் தோழியின் குரல் கேட்டதும், இருவரும் திகைத்துப்போய் அப்படியே நிற்க்க

மான்சி மட்டும் முதலில் சுதாரித்து சத்யனின் மார்பில் கைவைத்து பின்நோக்கி தள்ளியவாறு பாத்ரூமுக்குள் அவனையும் தள்ளி தானும் புகுந்து கதவை சாத்திக்கொண்டாள்

அவள் தன்னை தள்ளிக்கொண்டு வந்ததில் ஏற்கனவே அதிர்ந்து போன சத்யன், அவளும் உள்ளே வந்து கதவை சாத்தியதும் பதறிப்போய் “ அய்யய்யோ என்ன பண்றீங்க, வெளிய போங்க” என்று அவள் தோளில் கைவைத்து கதவை நோக்கி திருப்ப

அவளோ அவனின் தடித்த முரட்டு உதட்டில் தனது காந்தல் விரல்களை வைத்து பொத்தி “ஸ் வெளியே என் ப்ரண்ட் நிக்கிறா” என்று குசுகுசுவென சொல்ல

அதற்க்கேற்ப்ப வெளியேயிருந்து அவள் தோழியின் குரல் கேட்டது “ எங்கடி போன மான்சி” என்ற குரல் கதவருகே கேட்பது போல இருக்க, சத்யன் விதிர்த்துப் போய் மான்சியை பார்க்க

அவளோ அவன் உதட்டில் இருந்த தனது விரல்களால் மென்மையாக வருடி அவன் உதட்டின் பிளவில் தன் ஆள்காட்டிவிரலை நுழைக்க, சட்டென சுதாரித்து சத்யன் அவள் விரல்களை தட்டிவிட்டு அவளை பார்த்து முறைத்தான்

மான்சி அவன் முறைப்புக்கு அஞ்சாதவளாக நெருங்கி அவனை சுவற்றோடு ஒட்டி நிறுத்தி தனது மார்புகளை அவனின் வெற்று நெஞ்சில் லேசாக பதிய வைத்து, கால் கட்டைவிரலை தரையில் அழுத்தி ஊன்றி எக்கி வன் உதட்டை நெருங்கி தனது செம்பவள இதழ்களை அந்த முரட்டு உதட்டில் பதித்தாள்


சத்யனின் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய் இருக்க இதுவரைக்கும் இல்லாத ஒரு கோழைத்தனத்தை அவன் மனமும் உடலும் தத்தெடுக்க, அவளின் துணிச்சலான செயலுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தனது உதடுகளை தன் கட்டுப்பாட்டில் நிறுத்தாமல் கோழைத்தனமாக அவளுக்கு விட்டுக்கொடுத்தான்

மான்சி மெதுவாக தனது கைகளால் அவன் கழுத்தை சுற்றி வளைத்து தன்னுடன் இன்னும் நெருக்கி வைத்து. அவனுடைய கீழுதட்டை தனது இதழ்களால் பற்றி தனக்குள் வாங்கி சப்பி இழுத்தாள்

சத்யனின் கண்கள் மெதுவாக சொருகி மயக்க நிலையில் இருப்பவன் போல கழுத்தை சாய்த்து அவள் முத்தமிட ஏதுவாக வகை செய்தான், அவன் கைகளோ அவனுக்கும் தெரியாமல் அவளுடைய இடுப்பை சுற்றி வளைத்து தன்னுடன் இறுக்கியது

சத்யனுக்கு எல்லாமே புதுசு, இந்த வாசனை புதுசு, இந்த முத்தம் புதுசு. அவள் இதழ்களில் சுரக்கும் தேனமுது புதுசு, தன் உரமேறிய நெஞ்சில் அழுந்தி புரளும் இரண்டு மார்பு பந்துகளின் மென்மை புதுசு, அவன் கட்டியிருந்த டவலுக்குள் இருக்கும் உள்ளாடையில் இருந்து வெளிவரத் துடிக்கும் ஆண்மையின் போராட்டம் புதுசு, தன் கைகள் பற்றியிருக்கும் அவளின் சிற்றிடையின் வழவழப்பு புதுசு, இப்படி ஒரு அழகு பெண்ணின் தித்திக்கும் முத்தத்தில் இருந்து வெளிவர தெரியாமல் தவிக்கும் தவிப்பும் புதுசு

அவளிடமிருந்து முத்தமிடும் கலையை வெகு சீக்கிரத்தில் கற்றுக்கொண்ட சத்யன் இப்போது தனது ஆதிக்கத்தை அவள் மீது செலுத்த ஆரம்பித்தான், அவளை இடையோடு பற்றி தன் உயரத்துக்கு தூக்கியவன் தன்மீது அவளை சாய்த்தவாறே திரும்பி சுவற்றில் சாய்த்து இன்னும் கொஞ்சம் அவளை உயர்த்தினான்

இவன் இன்னும் உயர்த்தியதால் அவளுடைய மார்பு கலசங்கள் இவன் முகத்துக்கு நேராக வர, அடுத்த வினாடி சத்யன் யோசிக்காமல் சட்டென அந்த கலசங்களை தன் முகத்தால் மோதி அதன் நடுவே பிளவை ஏற்ப்படுத்தினான்

அவள் அணிந்திருந்த லூசான டீசர்ட் அவன் முகத்தின் மோதலுக்கு தகுந்தவாறு இடைவெளிவிட சத்யன் அந்த இடைவெளியில் தன் முகத்தை வைத்துதன் மூச்சை இழுக்க,

இவ்வளவு நேரமாக விளையாடிய டென்னிஸ் விளையாட்டு அவள் உடலில் ஏராளமான வியர்வையை சுரந்திருக்க, அந்த வியர்வையின் வாசனை சத்யனின் மூளையை சிந்திக்கவிடாமல் நிறுத்தி, அந்த மார்புகளுக்கு மத்தியிலேயே உயிரை விட்டுவிடு என்று உத்தரவிட்டது

சொர்க்கத்திற்க்கு என்று ஒரு வாசனை இருந்தால் அந்த வாசனை இப்படித்தான் இருக்குமா என அவன் மனம் யோசிக்க,தலையை நிமிர்த்தி தனது பற்களால் அவளின் டீசர்ட்டில் இருந்த இரண்டு பட்டன்களில் ஒன்றை கடித்து இழுக்க, அது அவன் பற்களோடு வந்தது

இப்போது மான்சியின் கால்வாசி மார்பு மூன்றாம் பிறையை போல வெளியே தெரிய, சத்யன் அதன் பால் போன்ற நிறத்தையும் பிதுங்கி தெரியும் திண்மையையும் பார்த்து சொக்கித்தான் போனான்

மான்சியின் கால்கள் அந்தரத்தில் ஊசலாட, குனிந்து அவன் முகத்தை பார்த்தாள், சத்யன் தன் மார்பின் திண்மையை தனது கண்களால் எடை போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவனுடைய கழுத்தை கட்டியிருந்த தன் கரங்களால் அவனை இழுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்

சத்யன் அவள் மார்பில் முகத்தை வைத்துக்கொண்டே தனது கைகளின் பிடிமானத்தை தளரவிட, மான்சி அவனை நெருக்கமாக உரசியபடியே சரிந்து தரையில் காலூன்றி நிற்க்க

அவள்முகமும் அவன் முகமும் நேருக்குநேர் நெருக்கமாக இருக்க, சத்யன் அவளின் தேன் சிந்தும் இதழ்களை முரட்டுத்தனமாக கவ்வினான், அதன்பிறகு மான்சிதான் மூச்சுக்கு தவிக்க ஆரம்பித்தாள்

இதழ்களை கவ்வியவன் அதை தனித்தனியாக பிரித்து தனது நாவால் பிரிவினைவாதத்தை தூண்டி, தனது எச்சிலை அவளின் உமிழ்நீருடன் கலந்து தன் உதடு குவித்து அந்த உமிழ் அமுதத்தை உறிஞ்சி ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை ஓங்க செய்தான்,


மான்சியும் அந்த ஏழையின் எச்சிலுக்காக தனது பணக்காரத்தனத்தை இழந்து ஒரு பிச்சைக்காரியை போல ஒரு சொட்டுவிடாமல் அவன் எச்சிலை உறிஞ்சி தன் பங்குக்கு முத்தத்தில் சமத்துவத்தை நிலைநாட்டினாள்

இந்த இருவரின் மயக்கமும் எப்போது தீரும் என்று தெரியவில்லை, இருவரும் யார் ஆண் யார் பெண் என்பதை மறந்தார்கள், இருக்குமிடம் மறந்தார்கள், ஏழை பணக்காரி என்ற வித்தியாசம் மறந்தார்கள், இரவா பகலா என்பதை மறந்தார்கள், யார் உதடுகள் யாருக்குள் இருக்கிறது என்று அவர்களுக்கே புரியவில்லை,

அந்தளவுக்கு வாயோடு வாய் வைத்து தங்களின் தாகத்தை தீர்க்கும் தேனமுதை மாற்றிமாற்றி பருகிக்கொண்டு இருந்தார்கள். அவள் இவன் கைகளில் அடங்கியிருக்கிறாளா, இல்லை இவன்தான் அவள் கைகளில் தன்னை இழந்து நிற்க்கிறானா என்று புரியாதபடி இருவரும் நெருங்கியிருந்தனர்

அப்போது வெளியிருந்து " இங்கதான் ஆன்ட்டி விளையாடிகிட்ட இருந்தோம், அப்போ பால் இந்தபக்கமா வந்தது மான்சி நான் போய் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்தா அப்புறமா பார்த்தா ஆளையே காணோம் " என்ற மான்சியின் தோழியுடைய குரல் கேட்க

அதை தொடர்ந்து " இங்கதான் எங்கிட்டாவது மறஞ்சிருப்பா, அவளோட குறும்பு குணம்தான் உனக்கு தெரியுமே,, சுத்திச்சுத்தி தேடிப்பாரு இருப்பா" என்ற மான்சியின் அம்மா நீலவேணியின் குரல் கேட்க

அதை கேட்ட சத்யன் அதிர்ந்து போய் தன் நிலையுணர்ந்து மான்சியை முரட்டுத்தனமாக விலக்கி தள்ளிவிட்டு தலையிலடித்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தான் 



" உன் அங்கங்கள் எல்லாம் தங்கம்...

" என் மூச்சு காற்று பட்டால் மட்டுமே

" நீ உருகுவாய்!

" அழகன் முருகன் என்றால் ...

" அழகி நீ!

" பாலில் மிதக்கும் திராட்சை...

" உன் கருவிழி!

" அள்ள அள்ளக் குறையாத அழகு ...

" பாத்திரம் நீ

" நுனிமுதல் அடிவரை இனிக்கும் கைகால் முளைத்த...

" கரும்பு நீ!

" அழகான ரோஜாச்செடியில் விளைந்த...

" ஆப்பிள் நீ!

" எனக்குள் இருக்கும் மௌன சத்தங்களின்...

" அமைதி நீ!

" மொத்தத்தில் என் உயிரின் உருகும்...

" ஓசை நீ நீ நீ!

சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு நிற்க்க, அவன் முகத்தில் இருந்த கலவரத்தையும் பயத்தையும் பார்த்தாள் மான்சி, அவளுக்கும் பயமாகத்தான் இருந்தது, ஆனால் பயத்தைவிட தைரியம் சற்று அதிகமா இருந்தது

தன் நெஞ்சில் கைவைத்து நான் பார்த்துக்கிறேன் நீங்க பயப்படாதீங்க என்பதுபோல் அவனை பார்த்து சைகையில் சொல்ல, அவனோ மான்சியை கையெடுத்து கும்பிட்டு வெளிய போடி என்பதுபோல் சைகை செய்ய, சட்டென பரவிய புன்னகையுடன் மான்சி அவனை நோக்கி எட்டு வைத்தவள் பிறகு என்ன நினைத்தாளோ கதவை நோக்கி நகர்ந்தாள்

கதவை லேசாக திறந்து வெளியே தலையை மட்டும் நீட்டி பார்த்தாள், பிறகு மறுபடியும் சத்யனை திரும்பி பார்த்தாள், அவன் கண்ணசைவில் என்ன என்று கேட்க, அவனையே உற்று பார்த்த மான்சி ஒரே எட்டில் அவனை நெருங்கி அவன் நெஞ்சில் இருந்த மூடிகளை கொத்தாக பற்றி இழுக்க, சத்யன் வலியால் துடித்து “ஆவ் ஏய் விடுடி” என்று சத்தமில்லாமல் கத்தினான்

தன் கையில் இருந்த அவன் மார்பு ரோமங்களை ப்பூ என்று ஊதிவிட்ட மான்சி நிமிடநேரத்தில் அவன் நெஞ்சில் தன் இதழ்களை அழுத்தி பத்தி முத்தமிட்டுவிட்டு அடுத்த விநாடி கதவை திறந்துகொண்டு வெளியேறினாள்

அவளின் செயலால் தடுமாறிப் போன சத்யன் சட்டென கதவை மூடி தாழ்ப்போட்டு அதன்மேல் அப்படியே சாய்ந்து கொண்டான், அவன் நெஞ்சு துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது, பைத்தியக்காரி மாதிரி என்னன்னா பண்றா என்று நினைத்தவாறு குனிந்து தனது மார்பை பார்த்தான்

பிறகு தன் மார்பை கையால் தடவிவிட்டுக்கொன்டான், தன் உதட்டை நாவால் தடவிப் பார்த்தான் உதடுகள் தேன் போல் தித்தித்தது,.. அவள் கொடுத்த முத்தத்தை எண்ணி அவன் உடலெங்கும் சிலிர்த்தது,

நேரமாகிவிட்டது குளிக்கவேண்டும் என்ற நினைப்பு வர, சோப்பு இல்லாமல் என்ன செய்வது என அவன் யோசிக்கும் போதே கதவின் கீழே இருந்த சிறிய இடைவெளியில் ஒரு ரின் சோப்பும், ஒரு பியர்ஸ் சோப்பும் உள்ளே வந்தது



“ வெளியே இருந்து ஏய் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க அப்பா கிளம்பிட்டார்” என்ற மான்சியின் குரலும் காட்டது

“ சரி நீங்க மொதல்ல இங்கருந்து போங்க” என சத்யன் பதட்டமாக குரல் கூறிவிட்டு கீழே கிடந்த சோப்புகளை எடுத்துக்கொண்டு துணிகளை அவசரமாக துவைக்க ஆரம்பித்தான்

சத்யன் குளித்து ரெடியாகி வரும்போது ராஜாராமன் ரெடியாக வீட்டுவாசலில் நின்றுகொண்டு இருக்க, சத்யனை பார்த்ததும் கார் சாவியை அவனிடம் நீட்டி “என்ன சத்யா நல்லா தூங்கிட்டீங்களா” என்று கேட்க

“ இல்லீங்க அப்பா வந்திருந்தார் அவர்கூட கொஞ்சநேரம் பேசிகிட்டு இருந்துட்டேன் அதான் நேரமாயிருச்சு” என்றவன் வேகமாக ஓடி காரை ஸ்டார்ட் பண்ணி எடுத்து வந்தான்

அவரை கடையில் விட்டுவிட்டு வந்து மான்சிக்காக வீட்டு வாசலில் காத்திருந்தான், அவன் மனசாட்சி உறுத்தியது, காரில் போகும்போது ராஜாராமன் அவனிடம் நம்பிக்கையுடன் பேசியது அவனுக்கு உறுத்தியது, இன்று மான்சியிடம் பேசி இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்

சிறிதுநேரத்தில் வெளியே வந்த மான்சி இவனை பார்த்து மயக்கும் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்

சத்யனுக்கு அந்த புன்னகை சில்லென்று இருந்தாலும், சற்றுமுன் எடுத்த உறுதி நெஞ்சில் சூடாக இருந்தது


No comments:

Post a Comment