Saturday, July 11, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 13

அவள் அண்ணாந்து பார்த்ததால் ரவிக்கை உள்ளே இருந்து இன்னும் கொஞ்சம் தங்க கலசத்தின் சதைப்பகுதி வெளியே வர, சத்யன் இன்னும் அவளை நெருங்கி உட்கார்ந்து அவள் ரவிக்கையின் ஊக்குகளை விரலால் தடவி முதல் ஊக்கை அவிழ்க்க, மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டாள்

“மான்சி கையை விடு” என்று சத்யன் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல மெதுவாக இவன் பேச

“ம்ஹூம் நீங்க வெறும் முத்தம் தானே கேட்டீங்க” என்று அவள் பள்ளத்துக்குள் இருந்து பேசுவதுபோல சன்னமாக அவள் பேசினாள்

முத்தம் மட்டும் கேட்டவனுக்கு ஏன் முந்தானையை எடுத்து தரையில் விரித்தாளாம், என்று மனதுக்குள் எண்ணி சிரித்த சத்யன் ஏதாவது சொன்னால் முந்தானையை எடுத்துக்கொள்ள போகிறாள் என்று பயந்தவனாக



“ இப்பவும் முத்தம் மட்டும்தான் குடுக்க போறேன் மான்சி, ஆனா அங்கயும் குடுக்க போறேன், ப்ளீஸ் கையை விடுடி என் செல்லம் ” என்று சத்யன் கெஞ்சுவது போல கொஞ்ச

அவனுடைய ஓரப்பார்வைக்கே தளர்ந்து விழுந்துவிடும் மான்சிக்கு, அவனுடைய தாபம் பொங்கும் கண்களும், காதல் பொங்கும் வார்த்தைகளும் மயக்க அவள் கைகள் தானாகவே தளர்ந்து பக்கவாட்டில் விழுந்தது

சத்யனின் சந்தோஷத்தை அவன் கண்களில் காட்ட, கைகள் அவளின் ரவிக்கையை அவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தது, அத்தனை ஊக்குகளையும் தனது கைகள் நடுங்க அவிழ்த்த சத்யன்,

மான்சி உள்ளே எதுவுமே அணிந்திருக்காததால், இவன் கொக்கிகளை நீக்கி ரவிக்கையை தளர்த்தி தள்ளியவுடனேயே அவளுடைய பருத்த தனங்கள் தங்களின் அழகை அவன் கண்களுக்கு விருந்தாக்க, சத்யனின் விழிகள் தெரித்துவிடும் போல் பார்த்தான், நல்ல கனத்த பருத்த மார்புகளில் ஒரு செந்நிற வட்டமும், அதன் நடுவே வைல்ட் நிறத்தில் இரு சிறு காம்புகளும், அவற்றின் கணம் தாங்காமல் சற்றே சரிய

அந்த பால் நிலவின் வெளிச்சத்தை விட பளிச்சென்று இருந்தது அவளின் பொன்னையொத்த தனங்கள், சத்யனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை, சட்டென்று எட்டி இரண்டு கைகளிலும் இரு பொற்க் குடங்களையும் பற்ற, அடத்த நிமிடம் மான்சி அவன்மீது பொத்தென்று சரிந்தாள்

இதை எதிர்பார்க்காத சத்யன் நிலையிழந்து இருவரும் ஒன்றாக விரித்திருந்த முந்தானையில் சரிந்தனர், சத்யன் தன் கைகளில் பற்றிய தாமரை மொட்டுக்களை மட்டும் விடவேயில்லை, மான்சிக்கு வெட்கம் வர தனது ரவிக்கையை மறுபடியும் பூட்டிக்கொள்ள முயன்றாள்

ஆனால் விருந்தை கண்டவன் அதை எப்படி சாப்பிடாமல் விடுவான், சத்யன் தன்மீது கிடந்தவளை பக்கவாட்டில் சரித்து, ஒரு கையால் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டு அவனும் கீழே சற்று இறங்கி இருவருக்கும் இடையே பிதுங்கி அவளின் கணத்த தனங்களின் காம்புகள் இவனின் உதடுகளுக்கு நேராக வந்தது,

அடுத்தது என்ன என்று சத்யன் யோசிக்கவேயில்லை, பட்டென்று தன் உதடுகளை குவித்து வலது காம்பை கவ்வி பிடிக்க, மான்சியின் முதுகு தரையிலிருந்து அரையடிக்கு உயர்ந்து தனது மார்புகளால் அவன் முகத்தை மோதினாள்

சத்யன் இதுவரை அனுபவித்தறியாத புது சுகம், இதுவரை பார்த்தறியாத அழகு குவியல், இதுவரை தொட்டறியாத மென்மை, இதுவரை நுகர்ந்தறியாத வாசனை, இவையெல்லாம் சேர்ந்து சத்யனை மயக்கநிலைக்கு தள்ளியது


சத்யனின் உதடுகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் அவளின் மார்புகளில் மாறிமாறி விளையாட, மான்சி தரையில் விழுந்த மீனாய் துள்ளினாள்

சத்யன் அவள் மார்பின் காம்புகளை சப்பியே நீளச் செய்தான், தனது முன் பற்களால் வலிக்காமல் கடித்து இழுத்து அந்த காம்புகளை தடிக்கச் செய்திருந்தான்

அவனுக்குத்தான் வாய் வலிக்கவில்லை என்றால், அவனுக்கு தன் தனங்களை பரிசளித்த மான்சிக்கும் மார்புகள் வலிக்கவில்லை போலும்,

அவன் தனது முகத்தால் மோதி அமுது அருந்த, அவள் தனது தனங்களை உயர்த்தி அவனுக்கு அமுது அருந்த வசதி செய்து கொடுத்தாள்,வரவே வராத ஒன்றை வரவழைப்பது போல் இருவரும் போராடிக்கொண்டிருந்தனர்

அது வெட்டவெளி என்பதை மறந்தனர் இருவரும்,இப்போது இருவரில் ஆண் யார் பெண் யார் என்று கூட அவர்களிடம் கேட்டால் சொல்லத்தெரியாது

உதடுகள் சோர்ந்து போக, மெல்ல நிமிர்ந்த சத்யன் மான்சியின் முகத்தை பார்க்க, அவள் கண்மூடி உதடுகள் பிளந்து அதிகமாக சூடாக மூச்சுவிட்டபடி கிடந்தாள் மார்பை உயர்த்தி

சத்யன் எக்கி வந்து அவளின் பிளந்து கிடந்த இதழ்களை கவ்விக்கொண்டு அங்கேயும் உறிஞ்ச ஆரம்பித்தான், திடீரென அவன் உதட்டை கவ்வியதால் தடுமாறிய மான்சி பிறகு அவனுக்கு நிகராக தனது மொத்த சக்தியையும் வாய்க்கு கொண்டு வந்து பதில் உறிஞ்ச ஆரம்பித்தாள்


இருவரின் இதழ்த் தேனும் இனிக்க,திகட்ட திகட்ட அந்த இனிப்பான் திரவத்தை மாறி மாறி உறிஞ்சிக்கொன்டனர்,, சத்யன் ஆர்வக்கோளாறில் மான்சியின் மென் இதழ்களை பல் தடம் பதிய கடித்துவிட, மான்சி ஸ்.......... என்றாளே தவிர அவனை விலக்கித் தள்ளவில்லை

சத்யன் மெதுவாக தன் கைகளை கீழே இறக்கி புடவையின் கொசுவத்தை கொத்தாக பற்றி வெளியே இழுக்க அது அவன் கையோடு வந்தது , பிறகு அவளை முத்தமிட்டவாறே பாவாடையின் முடிச்சை தேட அது அவன் கைகளில் தட்டுப்பட்டது,

சத்யன் அதன் சுருக்கை அவிழ்க்கவும், வெளியேயிருந்து சித்தப்போவ் என்ற சரவணனின் குரல் உரத்து கேட்கவும் சரியாக இருந்தது, இருவரும் திகைத்து பட்டென்று விலகி தரையில் உருள, சத்யன் முதலில் பட்டென்று எழுந்துகொள்ள

மான்சி தரையிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள் கீழே கிடந்த முந்தானையை எடுத்து தனது வெற்று மார்பை மறைத்தவள், என்ன செய்வது என்பதுபோல் சத்யனை பார்த்தாள் , விட்டால் மான்சி அழுதுவிடுவாள் போல் இருந்தது

சத்யன் சட்டென மண்டியிட்டு அவளெதிரே அமர்ந்து " நீ ஏன் இப்போ அழுவுற மாதிரி இருக்க நாம ரெண்டுபேரும் புருஷன் பொண்டாட்டிங்கறதை மறந்துட்டியா மான்சி, யாருக்காகவும் நாம பயப்பட வேண்டியதில்லை, தப்பு என்மேல தான் எதுக்கோ கூப்பிட்டு என்னென்னவோ பண்ணிட்டேன், சரி நீ போய் தட்டிக்குள்ளப் போய் துணியை கட்டிக்கிட்டு வா. நான்போய் எதுக்கு அண்ணன் வந்திருக்குன்னு பார்க்கிறேன்" என்று எழுந்தவன் அவளையும் கைகொடுத்து தூக்கிவிட

மான்சி எழுந்து மொத்த புடவையையும் அள்ளி தன் மார்பை மறைத்துக்கொண்டு அவனை பார்த்து " ஸாரி" என்று கூற,, ஒரு வேகத்துடன் அவளை வாறி அணைத்த சத்யன் "எதுக்கு ஸாரி என்னிக்கு இருந்தாலும் இந்த பூவுடல் எனக்குத்தானே, இப்போ அவசரப்பட்டது என் தப்புதான்" என்றவன் அணைத்த அதே வேகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினான்

மான்சியும் தன் உடைகளை அள்ளிக்கொண்டு தென்னங்கீற்று பாத்ரூமுக்குள் புகந்துகொண்டாள் 


மான்சியை விட்டுவிட்டு தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த சத்யன் தெரு கதவை திறக்க வேகமாகப் போனவன் ஏதோ தோன்ற நின்று பூங்கொடியை பார்த்தான், அவள் அப்போதுதான் எழுந்து கண்ணை கசக்கிக்கொண்டு இருந்தாள். சத்யன் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் போய் கதவை திறந்தான்

அங்கே சரவணன் கலங்கிய கண்களுடன் நிற்க, தனலட்சுமியும் துரையும் அவனிடம் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தனர். சரவணன் சத்யனை பார்த்ததும்

“ஏலேய் தம்பி நம்ம வீட்டு செவலை பசு செனையா இருந்துச்சுல்ல, நேத்துலருந்து அழுக்கு அதிகமா படுதுன்னு மேய்ச்சலுக்கு கூட அனுப்பாம வீட்டுலயே கட்டி வைச்சிருந்தேன்டா தம்பி” என்றவன் கலங்கிய கண்களை துடைத்துக்கொள்ள

“ இப்போ என்னாச்சுண்ணே செவலை நல்லாத்தானே இருக்கு” என்று சத்யன் பதட்டமாக கேட்டான்

“ செவலை இப்போ நல்லாத்தான் இருக்கு இன்னும் கொஞ்சநேரத்துல தான் என்னாகும்னு தெரியலைடா தம்பி, ராவு ஏழுமணியில இருந்து வலியால அசைவு குடுத்துக்கிட்டு இருந்துச்சு நானும் உன் மதினியும் அடிக்கொருதரம் எட்டிப்பார்த்துகிட்டுதா இருந்தோம், இப்பத்தான் பார்த்தா கன்னுக்குட்டி காலு மட்டும் வெளியே நீட்டிக்கிட்டு இருக்குடா தம்பி, கன்னுக்குட்டி தலை வரலைடா தம்பி” என்ற சரவணன் வழியப்பார்த்த கண்ணீரை மறுபடியும் துடைத்துக்கொண்டான்

சத்யனுக்கு இது அதிர்ச்சிதான் “ அய்யோ இப்ப என்னண்ணே பண்றது, மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டு போகலாமா” என்று வருத்ததுடன் கேட்க

“ நான் போய் பார்த்திட்டு வந்துட்டேன் தம்பி, யாருமே இல்ல பூட்டி கெடக்கு, அதான் சித்தப்பார கூட்டிட்டு போகலாம்னு வந்தேன், இவருக்கு இதெல்லாம் கொஞ்சம் அனுபவம் இருக்குல்ல” என்று சரவணன் சொல்ல

ஏதோ யோசனையில் இருந்த துரை “ மவனே நீ போய் சொக்கா மாட்டிகிட்டு வா போய் பார்த்து வரலாம்” என்று சத்யனிடம் சொல்ல, அவன் “ இதோ வர்றேன்ப்பா” என்று வீட்டுக்குள் ஓடினான்

எழுந்து அமர்ந்திருந்த பூங்கொடி என்ன என்று விவரம் கேட்க, அவளிடம் தகவலை சொல்லிகொண்டே தனது சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான்
அப்போது மான்சி தோட்டத்தில் இருந்து வர, பூங்கொடி மான்சியைப் பார்த்து “ ஏன் மதினி தனியா தோட்டத்துக்கு போனீக, என்னைய கூப்பிட்டுருக்கலாம்ல” என்று கேட்டாள்

மான்சி என்ன சொல்வது என்று புரியாமல் சத்யனைப் பார்க்க, அவன் குறும்பாக கண்சிமிட்டிவிட்டு வெளியே போக., “ இல்ல நீ நல்லா தூங்ககிட்டு இருந்த அதான் எழுப்பலை” என்று மான்சி கூறியது சத்யனின் காதுகளில் விழ அவன் மனதுக்குள் சிரித்தபடி கதவை திறந்து வெளியே வந்து துரையுடன் சரவணன் வீட்டுக்கு கிளம்பினான்

சரவணன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை அவர்கள் அடைந்தபோது, கௌசல்யா ஒருமூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க, அவள் பக்கத்தில் அக்கம்பக்கத்து வீட்டார் நின்று ஆறுதல் சொல்லிகொண்டு இருந்தனர், கௌசல்யா துரையை பார்த்ததும் ஓடிவந்து “ மாமோவ் என்வீட்டுக்கு சோறுபோட்ட லட்சுமிய காப்பாத்து மாமாவ்” என்று அவர் கால்களில் விழுந்து கதறியழ, இரண்டு பெண்கள் வேகமாக வந்து அவளை தூக்கிக்கொண்டனர்

பசுவை திரும்பிப்பார்த்த துரைக்கும் ரொம்ப கவலையாக, ஆனால் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் கௌசல்யாவை பார்த்து “ கவலப்படாத புள்ள என் மவன் சரவணன் மனசுக்கு எந்த கெட்டதும் நடக்காது” என்றவர் பசுவை நெருங்கி நின்று பார்த்தார்


தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தா செவலை பசு வலியால் தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு இப்படியும் அப்படியுமா அசைந்துகொண்டிருந்தது, அதன் பிறப்புருப்பின் வெளியே கன்னுக்குட்டியின் கால் மட்டும் இரண்டங்குலம் அளவுக்கு நீட்டிக்கொண்டு இருந்தது,

அடுத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காத துரை “ ஏலேய் சரவணா வீட்டுல வெளக்கெண்ணை இருந்து எடுத்துட்டு வா, என்று சரவணனிடம் சொல்லிவிட்டு, சத்யனிடம் திரும்பி “ மவனே நீ போய் ஒரு கயித்த எடுத்துட்டு வந்து செவலை பின்னங்காலை சேர்த்து கட்டிட்டு, நல்லா மூக்கணாங்கயித்த புடிச்சுக்கோ” என்று சத்யனுக்கு உத்தரவிட

சத்யன் உடனே ஒரு கயிறை எடுத்து பசுவின் பின் கால்களை கட்டிவிட்டு, முன்புறமாக பசுவின் மூக்கணாங்கயிறை இழுத்து இறுக்கிப்பிடித்துக்கொள்ள,

சரவணன் எடுத்து வந்து கொடுத்த விளக்கெண்ணையை தனது வலது கை முழுவதும் பூசிக்கொண்ட துரை “ ஏலேய் சரவணா வாலை தூக்கி பிடிடா” என்று சொன்னதும் சரவணன் பசுவின் வாலை தூக்கி பிடித்துக்கொண்டான்

துரை தனது கையை பசுவின் பிறப்புறுப்பில் நீட்டியிருந்த கன்னுக்குட்டியின் காலை உள்ளே தள்ளியவாறு தனது கையை முழுவதும் நுழைத்து கன்னுக்குட்டியின் தலையை தேடினார், சிறிதுநேரம் கழித்து கையை வெளியே எடுத்தவர் “ ஏலேய் சரவணா கன்னுக்குட்டி தலை வலப்பக்கமா இருக்கு, நீ போய் ஒரு முனை மொக்கையா இருக்கற ஒரு தடிக் குச்சியை எடுத்துட்டு வா” என்ற அடுத்த நொடி அவரிடம் அவரிடம் குச்சி நீட்டப்பட்டது,

அதை வாங்கிக்கொண்டு பசுவின் வலதுபக்கமாக வந்த மண்டியிட்டு அமர்ந்த துரை, வயிற்றை தடவித்தடவி கன்னுக்குட்டியின் தலையிருக்கும் இடத்தை கண்டுபிடித்து, தன் கையில் இருந்த குச்சியால் லேசாக குத்தினார், பசுவின் வயிற்றில் எந்த அசைவும் இல்லாதுபோக, மறுபடியும் கொஞ்சம் பலமாக குத்தினார், இப்போது குத்திய இடத்தில் லேசாக அசைவு தெரிய, அசைவு தெரிந்த இடத்தில் மறுபடியும் குத்திவிட, உள்ளேயிருந்த கன்னுக்குட்டி ஒரு பலத்த அசைவுடன் தலையைத் திருப்பி தாய் பசுவின் கர்ப்பவாசலில் வந்து நின்றது

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தெரிய, சரவணன் "சித்தப்பா" என்று துரை கைகளை பற்றிக்கொண்டு கண்கலங்க, இடது கையால் அவன் தோளை ஆறுதலாக தட்டிய துரை “ என்னலே இது சின்னப்புள்ளயாட்டம் கண்ணுல தண்ணி வச்சுகிட்டு, இருலே மொதல்ல கன்னு வெளியே வரட்டும்” என்று அவர் சொல்லிகொண்டு இருக்கும்போதே,

பசு தன் வயிற்றை பலமாக அசைக்க, செவலை நிறத்தில் வெள்ளை நிறத்தில் நெற்றியில் நாமமிட்ட கன்னுக்குட்டி தலையை வெளியே நீட்ட, துரை கன்னுக்குட்டியின் தாடையைப் பிடித்து வெளியே இழுக்க, பொதுக்கென்று வெளியே வந்து விழுந்தது கன்னுக்குட்டி , அதை தொடர்ந்து நஞ்சும் வந்து விழுந்தது, விழுந்த கன்னுக்குட்டி பரப்பி வைத்திருந்த வைக்கோலில் கிடந்து உடலை புரட்டிக்கொண்டது

“ சரிடா மவனே நாளைக்கு காலையில செட்டியார் கடைக்குப்போய் எள்ப் புண்ணாக்கு வாங்கிட்டு வந்து நல்லா ஊறவச்சு மாட்டு தண்ணி காமி”. என்று கூறிவிட்டு கௌசல்யா எடுத்து வந்த தண்ணீரில் கையை துணி சோப்பை போட்டு வைக்கோலால் தேய்த்து கழுவிய பிறகு துரையும் சத்யனும் வீட்டுக்கு கிளம்பினார்கள்

அவர்கள் வீட்டுக்கு வரும்போது மணி அதிகாலை மூன்று ஆகியிருந்தது, வீட்டுக்குள் வந்த சத்யன்க்கு அதற்கு மேல் தூக்கம் வரவில்லை, திரும்பி மான்சியை பார்த்தான் அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள், அவளையே பார்த்த சத்யனுக்கு, சற்றுமுன் தோட்டத்தில் நடந்தது ஞாபகம் வந்தது, இவனுக்காக தனது முந்தானையை எடுத்து தரையில் விரித்ததை நினைத்து அவன் முகத்தில் நிறைவான சிரிப்பு படர்ந்தது,

என்மேல் இவளுக்கு எவ்வளவு காதல் இது எப்படி இவளுக்குள் நிகழ்ந்திருக்கும், எனக்காகவே எல்லாத்தையும் தாங்கிகிட்டு இருக்காளே, என்று பெருமிதம் கொண்டவன். கடவுளே இந்த அன்பு என்றும் நிலைக்க வேண்டும் என்று வேண்டினான், வெகுநேரமாகியும் தூக்கம் வராமல் புரண்டவன் எழுந்து மறுபடியும் வெளியே வந்தான்

துரை ஒரு பீடியை பற்றவைத்து இழுத்துக்கொண்டிருந்தவர், சத்யனைப் பார்த்ததும் “என்னய்யா மவனே தூக்கம் வரலையா, நம்ம நாயுடு டீக்கடை தொறந்திருந்தா ஒரு டீ குடிச்சுட்டு வரியா” என்று சத்யனிடம் கேட்க

அப்பாவின் பக்கத்தில் திண்ணையில் உட்கார்ந்த சத்யன் “ ம் வேண்டாம்ப்பா, நான் வயக்காட்டுக்கு கெளம்புறேன், நாளைக்கு அறுப்பு காட்டுல ஈரம் இன்னும் எவ்வளவு இருக்குன்னு பார்க்கனும், ஈரம் அதிகமா இருந்தா, வண்டி வந்து கதிரறுக்க முடியாது, ஆள வச்சுத்தான் அறுக்கனும், அதோட கதிருகட்டு அடிச்சு நெல்லு வீடு வந்து சேர்ற வரைக்கும் ராவும் பகலும் வயக்காட்டுலயே இருக்கனும், இல்லேன்னா இப்ப இருக்க காய்ச்சல்ல எவனாவது வண்டி வச்சு கதிருகட்டை திருடிட்டு போயிருவான்” என்று சத்யன் தன் அப்பாவிடம் சொல்ல

எதிர் திண்ணையில் படுத்திருந்த தனலட்சுமி “ நா சாயங்காலம் பார்த்தேன் ராசு ஈரம் அதிகமாத்தான் இருந்துச்சு, வானம் ஒரு வாட்டமா இருக்கு, கோடைமழை ஆரம்பிக்கும்னு நெனைக்கறேன் ராசு, அதுக்குள்ள ஆளை கூப்பிட்டு கதிரை அறுத்துப்புடலாம்ய்யா, இல்லேன்னா மொதலுக்கு மோசமாயிரும்ல,” என்று சத்யனிடம் சொல்ல

“ ஆமாம்ம்மா வானம் ஒருமாதிரியாத்தான் இருக்கு, நா ஒரு வாரத்துக்கு வயக்காட்டுலயே இருந்து பார்த்துக்கிறேன்,” என்றவன் எழுந்துகொண்டு “சரிம்மா நான் வயக்காட்டுக்கு போறேன் நீ பொழுதுவிடியவும் ஆளுங்களை கூட்டிட்டு வாங்க” என்று கூறிவிட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்

அவன் போவதையே பார்த்த தனலட்சுமி துரையிடம் திரும்பி “ என்னாய்யா ஒம்மவன் ஒரு வாரத்துக்கு காட்டுலயே இருக்குறேன்னு சொல்லுதேன், புதுசா கண்ணாலம் கட்டி இதுக்குள்ளறா இப்புடி வயக்காட்டுலயே இருந்தா பாக்குறவுக நம்மளத்தாய்யா எதுனாச்சும் சொல்லுவாக, இதுக்கு என்னா பண்ணலாம்னு ஏதாவது யோசனை சொல்லும்ய்யா” என்று கேட்டதும்

" இதுக்கு ரோசனை வேற சொல்லனுமாக்கும், ஏம் புள்ள உனக்கு தெரியாதாக்கும், மூனு வேளைக்கும் சோத்தை தூக்குசட்டியில் போட்டு உம்ம மருமவ கையில குடுத்து வயக்காட்டுக்கு அனுப்பு எல்லாம் சரியாப்போயிரும் , இங்கயும் பூங்கொடிய வச்சுகிட்டு அதுக ரெண்டும் ரொம்ப சங்கடப்படுதுகன்னு நெனைக்கறேன் ” என்று சிறு சிரிப்புடன் தன் மனைவியிடம் சொல்ல

தனலட்சுமி முகத்தில் சட்டென ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள “ ஆமால்ல எனக்கு இது தோணலையே, எல்லாம் அப்பன் புத்தி மவனுக்கும் இல்லாமய போகும்,” என்று கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள



“ என்னா புள்ள திரும்பி படுத்துக்கிட்டவே, பழசு எதாவது ஞாபகம் வந்துருச்சாக்கும், இங்கிட்டு திரும்பி என்ன பாரும் புள்ள ” என்று துரை கிண்டலாக கேட்க

“ அய்யே இதென்ன கூத்து புள்ள இல்லாத வீட்டுல கெழவன் துள்ளி விளையாண்ட கதையாவுல்ல இருக்கு, பேசமா மூடிக்கிட்டு படும்மய்யா” என்று தனலட்சுமி அதட்டினாள்

“ ஓய் யாரடி கெழவன்னு சொல்லுறவ, இப்பக்கூட பேரனையும் புள்ளையும் ஒன்னா கொஞ்சுவேன் பாக்குறவளா” என்று துரை நக்கல் பேச

“ ம்ம் போதும் உம்ம வியாக்யானம் உள்ளாற வயசுக்கு வந்த மவளும், மருமவளும் இருக்காக ஞாபகம் இருக்கட்டும்” என்று தனலட்சுமி மறுபடியும் அதட்ட,, அத்தோடு துரையும் அடங்கிப்போனார்



No comments:

Post a Comment