Saturday, July 18, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 5

காலையில் முதலில் எழுந்த நேகா தன் மார்புக்கு இடையில் தலை வைத்து குழந்தை போல் உறங்கும் கார்த்திக்கை மெதுவாக தள்ளி படுக்க வைத்து விட்டு, பாத்ரூம் சென்று திரும்ப வந்து துணியை மாத்தி கொண்டு குனிந்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க,
தூக்க கலக்கத்தில் இருந்த கார்த்திக் "தேங்க்ஸ்பானு" என்றான்.

நேகாவுக்கு அதிர்ச்சி அவனைஉலுக்கி "டேய் என்னடா சொன்ன?" என்று கேட்க முழித்து பார்த்து "ஹாய் நேகா நான் ஒண்ணும் சொல்லலையே" என்று திருப்பி கேட்க, "யாரு அந்த பானு, அவளை நினைச்சுதான் என் கூட படுத்தியா. சீ உனக்கு வெக்கமா இல்லை.படுக்கிறது என்கூட, ஆனா மனசுக்குள்ள குடும்பம் நடத்துறது அவ கூட. நான் தேவடியாவா இருக்கலாம். ஆனா என்கூட படுத்துட்டு அவள் பேரை சொன்னியே, எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. சீ... இனிமே நீ யாரோ, நான் யாரோ குட்பை" என்று சொல்லி விறுவிறு என்று கிளம்பி சென்று விட்டாள். என்ன நடந்தது என்று புரியாமல் விக்கித்து நின்றான். அதற்குள் அவன் செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது.



யோசித்து கொண்டே போனை எடுத்த கார்த்திக்கை அழைத்தது மோகன். "டேய் எங்க இருக்க வீட்டில வேற காணம். மணி வேற ஒன்பது ஆகுது", என்று கேட்க


"ஒண்ணும் இல்லைடா பார்ட்டில கொஞ்சம் ஓவர் ஆயிடிச்சு. இந்த இன்னும் ஒரு மணி நேரத்தில வரேன்" என்று சொல்லி தன் உடைகளை அணிந்து கொண்டு காரில் கிளம்பினான்.

அடுத்த நாள் மாமா அவனை கூப்பிட்டு "என்ன டைரக்டர் சார் குட்டி சூப்பரா" என்று கேட்க

"என்ன சார் சொல்றிங்க", 

"நடிக்க கூடாது, நேகா கூட நீங்க போட்ட ஆட்டம் ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல, தூங்க" என்று கடைசி வார்த்தை அழுத்தி சொல்ல,அவனுக்கு எல்லாம் புரிந்தது

"சார் நான் புதுபடம் எடுக்கிறதுக்கு audition இருக்கு. நூறு பொண்ணுங்களுக்கு மேல apply பண்ணி இருக்காங்க. நான் போட்டோ பாத்து பத்து சூப்பர் பிகரை பொறுக்கி இருக்கேன், அதுல ரெண்டு பொண்ணுங்கள கதாநாயகி மற்றும் ரெண்டாவது கதாநாயகி வேஷத்துக்கு செலக்ட் பண்ணனும். கொஞ்சம் வடபழனி அம்பாலா பேலஸ் வர முடியுமா?" என்று கேட்க, கொஞ்சம் குழம்பி போன கார்த்திக்கிடம் "சார் சும்மா வாங்க. நான்தான் கேள்வி கேக்க போறேன். நீங்க என் கூடஉக்கார்ந்துஇருந்தாபோதும்" என்றுசொல்ல, "எப்போ டைம்", 

"சாயந்தரம் நாலு மணி"

"சரி ஓகே நான் வரேன்" என்று போனை கட் செய்தான்.

மோகனிடம் "அடுத்த படத்துக்குசொந்த கதை வேணாம், யாராவது பிரபல எழுத்தாளர் கதையை படமா எடுக்கலாம்" என்று சொல்ல, "சரி நான் கொஞ்சம் T நகர் போய் நாவல்களை வாங்கி வரேன். படிச்சுட்டு எனக்கு புடிச்சதை தரேன், பிறகு நீ செலக்ட் பண்ணலாம் என்று சொல்லி விட்டு தனது பைக்கில் கிளம்பி விட்டன. கார்த்திக் இரவு சரியாக தூங்கவில்லை. அதனால் கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று படுத்து தூங்கி விட எழுந்து பார்த்த போது மணி மதியம் இரண்டு.

காலையில் வேறு சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ள டைனிங் ஹாலில் ஹாட்பாக்கில் இருந்த காலையில் சரவணாபவனில் மோகன் வாங்கி வைத்திருந்த இட்லியை சாப்பிட்டு விட்டு குளித்து விட்டு வெளியே வந்தான். மூன்று மணி அளவில் அவனை தயாரிப்பாளர் மாமா அழைக்க, உடனே கிளம்புவதாக சொல்லி விட்டு, இன்று பென்ஸ் வேண்டாம் என்று முடிவு செய்து சான்ட்ரோ காரில் கிளம்பினான்.

அவன் வடபழனி நூறடி ரோட்டில் இருந்த அம்பாலா பேலஸ் ஹோட்டலில் இறங்க அவனை அடையாளம் தெரிந்த செக்யூரிட்டி ஓடி வந்து சலாம் போட்டான்.

அவனிடம் பதிலுக்கு சல்யூட் வைத்து விட்டு அவனை அழைத்து "நான் இங்க வந்திருக்கிறது யாருக்கும் தெரிய வேணாம். கூட்டம் அதிகமாயிடும்" என்று எச்சரித்து, ரிசப்சனில் "ஆடிசன் எங்கே நடக்கிறது" என்று விசாரிக்க, அவர்கள் மூன்றாவது மாடி ஆடிட்டோரியம் என்று சொல்ல, லிப்டில் சென்றான். 

உள்ளே பத்து பெண்கள் அமர்ந்திருக்க அவன் உள்ளே சென்றதும் வணக்கம் சொல்லி எழுந்து நின்றார்கள். அவர்களை உட்கார சொல்லி விட்டு மாமா அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று அருகில் இருந்த சேரில் அமர்ந்தான். 

மாமாவுக்கு பெருமை தாங்க முடியவில்லை. எல்லா பெண்களிடமும் "நான் சொன்னேன் பார்த்திங்களா, டைரக்டர் கார்த்திக் வருவார்ன்னு. நீங்க யாரும் நம்பலை. இப்போ பாருங்க யார் சொன்னது உண்மைன்னு" என்று சொல்ல, கார்த்திக் மாமாவின் காதை கடிக்க, "எதுக்காக இப்போ என்னை வர சொன்னிங்க. இது எந்த படத்துக்கு audition" என்று கேட்க, 

"நீங்க எனக்கு ஒரு படம் டைரக்ட் பண்ணி கொடுக்கணும், அத பின்னால பேசலாம். இப்போ ஆடிசன் முடிக்கலாம்" என்று சொல்ல,ஒவ்வொரு பெண்ணாக அழைத்து பாடி, ஆடி, காதல் வசனங்கள் பேசி, அழுக சொல்லி, என்று பலவிதமான சோதனைக்கு உட்படுத்த,எரிச்சலான கார்த்திக் "என்ன சார் இது கூத்து" என்று கேட்க, "எதையும் கண்டுக்காதிங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு, தனது சோதனைகளை தொடர்ந்தார் மாமா. 

கடைசியில் இரண்டு பேரை மட்டும் தெரிவு செய்து மற்றவர்களை தகவல் சொல்லி அனுப்புறோம் என்று திருப்பி அனுப்பி விட்டார்.தேர்வான இரண்டு பெண்களும் - நீலா, மாலதி சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரையும் வெயிட் பண்ண சொல்லி விட்டு, கார்த்திகை அழைத்து கொண்டு வெளியே வந்தார். 

"இங்க பாருங்க கார்த்திக் இந்த ரெண்டு பொண்ணுங்களும் உங்களுக்கு தான். நீலா சூப்பர் பிகர், வயசு 19 தான்ஆகுது. சென்னை பொண்ணு, எதிராஜ்ல படிக்கிறா. சினிமால நடிக்க என்ன வேணாம் பண்ண ரெடி சொல்லிட்டா. நான் அவளை ரெடி பண்ணு அனுப்புறேன்,பஸ்ட் நைட் சீன் அப்பிடின்னு சொல்லி அனுப்புறேன் நீங்க அனுபவிங்க" என்று சொல்ல, எரிச்சலான கார்த்திக் "ஏன் சார் இப்படி பண்ணுரிங்க, அவளுக்கு உங்க பொண்ணு வயசு இருக்கும். ஏன் அந்த பொண்ணு வாழ்வை பாழாக்குரிங்க, நீங்க தயாரிப்பாளரா இல்லை", என்று தொடர, இடையில் புகுந்த மாணிக்கம் "மாமாவா அப்பிடின்னு தான சொல்ல வரிங்க. எனக்கு ஆட்சேபனை இல்லை.இங்க பாருங்க டைரக்டர், நீங்க இல்லேன்னா நான் இல்லேன்னா எவனோ ஒருத்தன் அனுபவிக்க போறான். ஆத்து வெள்ளைத்தை யார் குடிச்சா என்ன குறையவா போகுது" என்று கேட்க, "பழமொழி சொல்ற மூஞ்சியை பாரு" என்று எரிச்சலானான்.

கொஞ்சம் கொஞ்சமாக மாமா விரித்த வலையில் விழுந்தான் கார்த்திக். பட வாய்ப்புக்கு வந்த பெண்களை மடக்கி மாமா அனுப்பி வைக்க கார்த்திக் அவர்களை அனுபவித்து காம வெள்ளத்தில் மூழ்கினான். 

மோகனுக்கு வரவர கார்த்திக் நடந்து கொள்வது புரியவில்லை. ஒரு வேலை மாமாவிடம் மாட்டி இருப்பானோ என்று சந்தேகப்பட்டான்.அதற்கு ஏற்றாற் போல் வார கடைசி ஆனால் கார்த்திக் மாமா நடத்தும் பார்ட்டியில் கலந்து கொள்வது, audition என்று சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வீட்டுக்கு தாமதமாக வருவதை வேலைக்காரர்கள் மூலம் அறிந்தான். இதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் அவனிடம் ஒருநாள் பேசலாம் என்று முடிவெடுத்தான்.

" டேய் கார்த்திக் நீ இப்போல்லாம் என் கூட சரியாய் பேசுறதில்ல, வீட்டில சரியாய் கூட தங்கிறது இல்லை. என்ன காரணம்" என்றுமோகன் கேட்க. பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் கார்த்திக்.

ஒரு வழியாக சமாளித்து "ஒன்னும் இல்லை மோகன், புது படத்துக்கு கதாநாயகன் மற்றும் நாயகியை செலக்ட் பண்ண வேண்டிஇருக்கு அதுனால தான், மத்தபடி பார்ட்டில கலந்துக்கிறது சனிகிழமை மட்டும்தான். வேற ஒன்னும் இல்லை" 

"இத்தனை வருடம் பழகி இருக்கேன் உன்னை பத்தி தெரியாதா. சரி நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து கொண்டே வெளியே கிளம்பினான் கார்த்திக். 

அதற்குள் வார்னர் பிரதர்ஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் அவர்கள் ஏஜென்ட் சிங்கப்பூர் பாண்டியன் மூலமாக தமிழ் படங்கள் எடுக்கமுடிவு செய்து டைரக்டர் முனிரத்தினத்தை அணுக, அவரோ இப்போது படபிடிப்பில் பிசியாக இருப்பதாகவும், இன்னும் ஒரு வருஷம்அவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று சொல்ல, வேறு எந்த டைரக்டர்களிடம் கேட்கலாம் என்று விசாரிக்க முனி ரத்தினத்துக்கு மோகன் ரெண்டு நாளைக்கு முன்னால் சொன்னது ஞாபகம் வந்தது.

"சார் இப்போதைக்கு யாராவது எழுத்தாளர் எழுதிய கதையை படமாக எடுக்கலாம் என்று கார்த்திக் விரும்புகிறான். தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி, இல்லேன்னா பாலகுமாரன் எடுக்கலாம்னு இருக்கோம். அடுத்த படம் பெரிய பானர்ல பண்ணினால் வேற கதை கூட ட்ரை பண்ணலாம். அதுனால கொஞ்சம் பெரிய தயாரிப்பாளர்கள் வந்தால் பேசலாம்னு இருக்கோம். உங்க கிட்ட யாராவது வந்தா நீங்க கொஞ்சம் சொல்லி வைங்க" 

உடனே பாண்டியனிடம் "நீங்க உடனே இந்த நம்பர காண்டாக்ட் பண்ணுங்க. பிரபல டைரக்டர் கார்த்திக் சிவகுமாரோட மேனேஜர் மோகன் நம்பர் இது. அவரும் ஆள் தேடி கொண்டு இருந்தார். எனக்கு ரெண்டுபேரையும் நல்லா தெரியும்.என்கிட்டதான்வொர்க்பண்ணினாங்க. dedicated guys. அதிலகுறிப்பாகார்த்திக் ஒரு திறமையான டைரக்டர். அவர் டைரக்ட் செய்திருக்கஏழு படங்களும் நல்லா ஓடி இருக்கு. ஒரு பெரிய படம் பண்ணலாம்னு இடைவெளி விட்டு இருக்கார். நீங்க பேசுங்க. சரியாய் வரும்"என்று சொல்ல அதற்கு பாண்டியன் "நன்றி சார், நான் கட்டாயம் பேசுறேன்" என்று சொல்லி கிளம்பினார். 

மோகனின் செல் போனில் அந்த நம்பர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வர யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே போனை எடுத்தான். "ஹலோ நீங்க மோகன் தான, நான் பாண்டியன், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுறேன். டைரக்டர் முனி ரத்னம் உங்க நம்பர் கொடுத்தார்.



ஒரு படம் டைரக்ட் பண்ணுறது விஷயமா நேரடியா பேசணும். நீங்க கொஞ்சம் ஹோட்டல் கன்னிமரா வர முடியுமா?""எப்போ வரணும்". 

"இன்னும் ஒரு மணி நேரத்ல வந்தா நல்ல இருக்கும். எனக்கு இரவு எட்டு மணிக்கு சிங்கப்பூர் பிளைட் இருக்கு" என்று சொல்ல, 

"சார் உங்க பேரு" என்று மோகன் இழுக்க, "பாண்டியன்" என்று சொல்லி போனை கட் செய்தார்.

ஹோட்டல் கன்னிமராவில் மோகன் பாண்டியனை சந்திக்க, பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்தனர்

"மோகன் முதல்ல முனிரத்தினம் கிட்டதான் வொர்க் பண்ணனும்னு என்னோட தலைமை அலுவலகத்தில சொல்லி அனுப்பிச்சாங்க.அவர்கிட்ட கால்சீட் இல்லாததால, உங்ககிட்ட பேச சொல்லி அவர்தான் செல்நம்பர் கொடுத்தார். அதுனால உங்க டைரக்டர் கார்த்திக் கூட சேர்ந்து வொர்க் பண்ணுறதுன்னு முடிவு பண்ணிருக்கேன்." 

"எங்க தலைமை அலுவலகத்திலும் பேசிட்டேன். உங்க படங்கள் பற்றிய டீடைல்ஸ் எல்லாம் விக்கிபீடியா வெப்சைட்ல இருந்து படிச்சு அவங்களுக்கும் அனுப்பி இருக்கேன். நீங்க கொஞ்சம் கதை செலக்ட் பண்ணி வைங்க. ப்ராஜெக்ட் காஸ்ட் 200 கோடி வரைக்கும் ஓகே. ஒரு வேலை விஞ்ஞானபடம்னா அதிகமா கூட இருக்கலாம். திரும்ப வருவேன். என்னோட மெயில் Id நோட் பண்ணிக்கிங்க. ஒரு மூணுபடம் கதை சுருக்கத்தை பட்ஜெட் கூட அனுப்பி வைங்க. ஒரு கதை செலக்ட் பண்ணிட்டு கன்பாம் பண்ணுறேன். ரெண்டு வாரத்தில பூஜை போட்டு ஆரம்பிச்சுடலாம்" என்று சொல்ல, மோகன் "ஓகே சார் நான் டைரக்டர் கிட்ட பேசி நாளைக்கே தகவல் அனுப்பி வைக்கிறேன்"என்று சொன்னான். 

திரும்பி வந்த மோகன் கார்த்திக்கிடம் நடந்த விஷயம் சொல்ல, கார்த்திக் "நீ சொல்றதை பார்த்தா நாம பெரிய பட்ஜெட் படம் பண்ணலாம்னு சொல்லு. சரி இன்னைக்கே கொஞ்சம் உக்கார்ந்து கதைகளை செலக்ட் பண்ணலாம்" என்று சொல்ல, மோகன் ஏற்கனவே செலக்ட் பண்ணி வைத்திருந்த பத்து கதைகளை படித்து பார்த்தான்.

எண்டமூரியின் கதை ஒன்றையும், சுஜாதா கதை ஒன்றையும், பாலகுமாரன் கதை ஒன்றையும் செலக்ட் செய்து கதை சுருக்கத்தை typeசெய்தான். "மோகன் சாண்டில்யன் கதை ஒன்னை கூட நம்ப எடுக்கலாம்" என்று கார்த்திக் சொல்ல ஆமோதித்து யவனராணி கதையை எடுத்து அதன் கதை சுருக்கத்தையும் எழுதி, பட்ஜெட் தொகையும் எழுதி பாண்டியனுக்கு மெயில் செய்தான். 

இதற்கிடையில் ஜனனி அம்மா அப்பா அவளுக்கு திருமண ஏற்பாடு செய்ய மூழ்கினர். இந்த நிலையில் ஒரு நாள் லக்ஷ்மி மில்லுக்காக ரோடு தாண்டி செல்ல முயன்ற போது லாரி வந்து இடித்ததில் தனது வலது கையையும் வலது காலில் விரல்களையும் இழந்தார் சதானந்தன். கூட இருந்த தொழிலாளர்கள் உடனே அருகில் இருந்த GKNM ஹாஸ்பிடல் சேர்த்த போதும் சிதைந்த வலது கரத்தை காப்பாற்ற முடியவில்லை. அன்று பூரணி கதறி அழுததை பார்த்திருந்தால் நாமும் கண் கலங்கி இருப்போம். 

அம்மாவை தேற்றுவது எப்படி என்று ஜனனி இடிந்து போய் விட்டாள். போனில் விஷயத்தை கேள்விபட்ட விஜய் மனம் கலங்கினான்,உடனே வர முடியாத சூழ்நிலை இருப்பதாக வருத்தம் தெரிவித்து, தன் சேமிப்பில் இருந்த ஒரு லட்சத்தை fund transfer மூலம் அனுப்பி வைத்தான். 

ஒரு வாரம் கழித்து ஜெனரல் மேனேஜர் அழைத்தார் என்று லக்ஷ்மி மில்ஸ் ஆபீஸ் பாய் வந்து சொல்ல, ஜனனி அவரை பார்க்க கிளம்பினாள். BBM முடித்து தனது கடைசி செமஸ்டர் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் ஜனனியிடம் ஜெனரல் மேனேஜர் நடந்த விஷயத்தை அறிந்து வருத்தம் தெரிவித்தார். 

ஆனால் சதானந்தத்துக்கு வேலை தொடர்ந்து செய்யும் வாய்ப்பில்லை என்பதை அறிவித்து, வீட்டில் வேண்டுமானால் யாருக்காவது ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை தர முடியும் என்றார். அப்பாவின் வேலை இறுதி கணக்கு தீர்த்து, செட்டில் மெண்ட் பணத்தை இன்னும் ஒரு வாரத்துக்குள் பெற்று கொள்ளலாம் என்று சொல்ல, அவரிடம் நன்றி தெரிவித்து வீடு திரும்பினாள் ஜனனி.


வீட்டுக்கு வந்த ஜனனிக்கு எப்படி இந்த விஷயத்தை அப்பா அம்மாவிடம் சொல்வது என்று தெரியவில்லை. இனி அப்பாவின் வருமானமும் வராது. தனக்கும் கல்யாணம் ஆகி புகுந்த வீடு போய் விட்டால் அப்பா அம்மாவை யார் கவனிப்பார்கள் என்று எண்ணி துக்கத்தில் மூழ்கினாள்

"என்ன, மில்லுக்கு போய் வந்த ஜனனி ஒன்னும் சொல்ல காணமே" என்று பூரணி ஜனனி அருகில் வந்து "என்னம்மா ஆச்சு" என்று கேட்க, அதற்கு மேல் மறைக்க முடியாமல் நடந்த அனைத்தையும் சொன்னாள். அடுத்த அறையில் இருந்து மெல்ல நடந்து வந்து ஜனனி சொன்னதை கேட்ட சதானந்தன் குலுங்கி குலுங்கி அழ தொடங்கினார். பூரணியோ "நீங்க அழாதிங்க, என் தம்பி இருக்கான், நல்ல படியா சம்பாதிக்கிறான், ஜனனியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவன் கூடவே போயிடலாம்" என்று ஆறுதல் சொன்னாள். 

ஜனனிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "விஜய் மாமா தனக்கு அண்ணன் மாதிரி என்று சொன்னால் இந்த அம்மா நம்ப மாட்டேன் என்கிறாள். அப்பாவுக்கு வேறு இப்படி ஆகி விட்டதே" என்று கவலை பட்டு கொண்டே சரி கார்த்திக் மாஸ்டர்கிட்ட பேசலாம் என்று முடிவு செய்து அவன் செல்போனை முயற்சி செய்ய சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. 

ரெண்டு நாட்களில் விஜய் மீண்டும் போன் செய்து சதானந்தன் உடல் நலம் விசாரித்து நாளை கோவை வருவதாக சொல்ல, அவனுக்காக அவன் அக்கா பூரணி காத்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கோவை வந்த spice jet விமானத்தில் வருவதாக சொல்லி இருந்ததால் காலை11 மணி அளவில் அவனுக்காக மூவரும் காத்திருந்தனர். 

மூவர் மனதிலும் வேறு வேறு சிந்தனைகள். பூரணியோ விஜய் வந்தவுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிக்க வேண்டும் என்றும்,சதானந்தனோ கல்யாண செலவை எப்படி சமாளிப்பது என்றும், ஜனனியோ இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்றும் சிந்தித்தனர். சரியாக 11 மணிக்கு காலிங்பெல் ஓசை கேட்க, அவசரமாக ஓடி சென்று கதவை திறந்த பூரணி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.




No comments:

Post a Comment