Friday, October 30, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 11

ஏப்ரல் மாதம் 1, 2012

எக்மோர் ரயில் நிலையம். இரவு பதினோரு மணி. 

காரைக்கால் எக்ஸ்பிரஸ் நாலாவது பிளாட்பார்மில் புறப்பட தயாராக இருந்தது.

முதல் வகுப்பு ஏ சி கோச்.இரண்டு படுக்கைகளை மட்டுமே கொண்ட கூபே. உள்ளே பேச்சு குரல்.

"என்ன படுக்கலையா?" ஆண் குரல்.

"தூக்கம் வரலை" இது பெண் குரல்

"

ஏன் தூக்கம் வரலை"


"நீ தான் ஏதோ போன்ல பேசிகிட்டே இருக்க. என்கிட்ட பேச மாட்டேங்கிற".
"கண்மணி கோபப்படாதே. உனக்கு இப்போ என்ன வேணும்?".
"நீ தாண்டா வேணும். நீ இல்லாம எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது."

"இது ட்ரெயின் அதை ஞாபகம் வச்சுக்கோ."

"சரிடா என்னை கூட வச்சுக்கோ.ஆ, ஏன்டா என் இடுப்பை கிள்ளுரே".
"முதல்ல நீ மரியாதையா பேசி பழகு. உன்னை விட எனக்கு எட்டு வயசு அதிகம். புருஷனுக்கு மரியாதை கொடுக்காட்டினாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் வயசுக்கு மரியாதை கொடுக்காலம்ல."

"அதல்லாம் கொடுக்க முடியாது போடா."

"ஏ ஏய்"

கதவை தட்டும் சத்தம்.


டிடிஇ உள்ளே வந்தார்

டிக்கெட் செக் செய்து விட்டு, "சார் நீங்க, நிப்பு நிரஞ்சன் தானே."
'போச்சுடா', நிரஞ்சன் முகத்தில் சலிப்பு.
"சார், நான் உங்களோட ரசிகன். கொஞ்சம் ஆட்டோ கிராப். போட முடியுமா, ஹி" என்று பல் இளிக்க, நிரஞ்சன் கையெழுத்து போட்டு கொடுக்க

"சார் இவங்க உங்க வைப்பா"
"ஆமா"
"சார் உங்களுக்கு ஏத்த ஜோடி சார், தஞ்சாவூருக்கு ஹனி மூன் ட்ரிப்பா?".
"இல்லை சார், சொந்த ஊரு. சொந்தக்காரங்களை பார்க்க போறோம்."

"சார், மீண்டும் வாழ்த்துக்கள்."
'அப்பாடா', கதவை மீண்டும் தாழிட்டு உட்கார, ட்ரெயின் கூ என்று சத்தமிட்டு கிளம்பியது. கடிகாரத்தில் மணி 11.15.

உள்ளே பச்சை நிற சேலையில் அழகு தேவதையாக ஷிவானி நின்று கொண்டு இருக்க, கீழ் பெர்த்தில் பெட்டை போட்டு கொடுத்தான்.
அவள் உட்கார அருகிலே அமர்ந்து, "ஷிவானி நான் மேல படுக்கட்டுமா.
"ஓகே சீக்கிரம்" என்று பெட்டில் படுத்து கொண்டு இரு கைகளையும் நீட்டி அவனை வரவேற்க

"கருமம், கருமம், இதை நான் சொல்லலை. மேல் பெர்த்ல நான் படுக்கட்டுமான்னு கேட்டேன்."
அவனை இழுத்து மேலே சாய்க்க, "ஷிவானி சொன்னா கேளு. நான் எதுக்கு என்னை ட்ரான்ஸ்பர் பண்ணுனாங்கன்னு தெரியாம கடுப்பில இருக்கேன். கோபம் வந்தா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது".




"என்ன பண்ணுவடா ராஸ்கல்." உதட்டை பற்களால் கடித்து கொண்டு அவன் இடுப்பில் கை வைத்து கிச்சு கிச்சு மூட்ட

", நீ என்ன இப்படி ரௌடி தனம் பண்ணுற?."

"நான் என்ன வேணாம் பண்ணுவேன். என் புருஷன் போலிஸ்காரர்.அவர் கிட்ட சொன்னா உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டுடுவார் ஜாக்ரதை"

அவள் கையை பிடித்து விளையாட்டாய் முறுக்க "ஆ" என்று கத்தினாள். 

கரப்பான் பூச்சி, சீட்டுக்கு அடியில் ஓட, "ஐயோ" என்று கத்தி கொண்டு இறுக்க நிரஞ்சனை கட்டி கொள்ள, அவள் இலவம்பஞ்சு போன்ற மார்பு அவன் மார்பில் படர அவனுக்கு சூடேறியது.

அவள் கண்களில் கண்ட மிரட்சியை ரதித்தவாறே இறுக்கி மார்போடு அணைத்து கன்னத்தை கவ்வி கொள்ள"ப்ளீஸ் கடிக்காத நிரு.சிவப்பா தெரியும்டா. ப்ளீஸ்" என்று கெஞ்ச, 

"அதல்லாம் நான் கேட்க மாட்டேன். உன்னை மாதிரி ரௌடிக்கு இது தான் தண்டனை."

இரு கன்னங்களில் மாறி மாறி மென்மையாக கடித்து விட்டு உதட்டை கவ்வி உறிஞ்ச, கண்களை மூடி அனுபவிக்க ஆரம்பித்தாள்.

கண்களால் ஷிவானி சைகை காண்பிக்க, புரிந்து கொண்டு லைட்டை ஆப் செய்து நைட் லாம்ப்பை ஆன் செய்து விட்டு கைகளை அவளின் இடுப்பை தழுவ, உணர்ச்சி மேலிட்டு கட்டி அணைத்து கொண்டாள்.

"ஏசிபி சார், நீங்க இவ்வளவு நாளா போட்ட ஆட்டம் பத்தலையா" என்று சீண்ட"ஏய் நீ தானே சும்மா இருந்த என்னை சீண்டி விட்ட.இப்போ அப்பாவி மாதிரி கேள்வி கேட்பதை பாரு."

"வேணுமா?" என்று நெஞ்சை நிமிர்த்தி குறும்பு பொங்க கேட்டபடி தனது ப்ளௌசை கழட்ட, பால் நிலா போன்ற தனங்கள் அவனுக்கு தரிசனம் கொடுத்தன.இரு கைகளால் தடவி கொண்டு காம்பை சீண்ட'ஆ' என்று சிலிர்த்தாள்.

ஒரு வாயால் கவ்வி கொண்டு அவள் மீது படர, தனது வலது கையால் அவன் தலையை அழுத்தி இறுக்கி கொண்டாள்.

"யாரோ என் கிட்ட இப்போ வேணாம்ன்னு சொன்ன மாதிரி இருந்தது" என்று கிண்டலோடு கேட்க, தனது முகத்தை உயர்த்திய நிரஞ்சன் அந்த இரவு வெளிச்சத்தில் சிகப்பாய் மின்னிய அவளின் செவ்விதழ்களை கவ்வி உறிஞ்சினான்.


"இது இதழ்களா இல்லை உன் இதழ் கள்ளா?" என்று மயங்கி போய், தேனை உறிஞ்சி எடுத்தவன், வண்டு போல் மயங்கி அவளிடம் தஞ்சமடைய, அந்த இன்ப நிமிடங்கள் தொடர்ந்தன.

ரயிலின் ஆட்டத்திற்கு ஏற்றார் போல் இருவரின் உடல்களும் அசைந்தாட, ரயிலின் வேகத்தை முந்த அவர்கள் இருவரும் போராடினர்.பாவாடை, சேலை இரண்டும் உருவி எறியப்பட, தனது ஆண்மையை உள்ளே நுழைக்க, அவள் பெண்மை வாங்கி கொண்டது.ஏற்கனவே பல தடவை ருசி பார்த்தாலும் இன்னும் இன்னும் வேண்டும் என்று அவளின் உதடுகளில்கவிதை எழுதி கொண்டு இருந்தான்.

அடுத்த முப்பது நிமிடங்களில் அவன் களைத்து அவள் மீது சாய்ந்து ஓய்வு எடுக்க, அவனை இறுக்க கட்டி கொண்டு உறங்கினாள் ஷிவானி. கொஞ்ச நேரம் உறங்கிய நிரஞ்சன். அடுத்த ஸ்டேஷன் வந்ததை உணர்ந்து தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். 

இரவின் வெளிச்சத்தில், மாசு மருவற்ற குழந்தை போல் உறங்கும் தனது காதலியை, மனைவியைவாஞ்சையோடு தலையில் தடவி கொடுக்க, அவன் கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்து கொண்டு உறங்கினாள்.

நிரஞ்சன் மனக்கண்ணில் கடந்த கால சம்பவங்கள் ஓட ஆரம்பித்தன.

மார்ச் 20, 2012 (தொடர்ச்சி)

"இந்த கல்யாணத்துக்கு ஒரே ஒரு நிபந்தனை இருக்கு. அதுக்கு ஷிவானி ஒத்துகிட்டா தான் கல்யாணம்."

'என்ன நிபந்தனை?' என்று ஷிவானி கேள்விக்குறியோடு பார்த்தாள்."கொஞ்சம் நான் விளக்கி சொல்லுறேன்."

"நீ தெலுங்கு ரெட்டி பொண்ணு. நான் தமிழ் ஐயங்கார். ரெண்டு பேருக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கு. அது நமக்கு பொறக்க போற குழந்தைகளை பாதிக்க கூடாது."

"அதனால முதல்ல, நம்ம ரெண்டு பேரும் மற்றவங்களோட மொழியை படிச்க்கணும். உதாரணமா நான் ஷிவானிக்கு தமிழ் படிக்க,பேச நான் கத்து கொடுப்பேன். எனக்கு ஷிவானி தெலுங்கு கத்து கொடுக்கணும். எங்களோட வழக்கங்களை நான் ஷிவானிக்கு சொல்லி கொடுப்பேன், அது போல உங்களோட ரெட்டி பழக்க வழக்கங்களை எனக்கு கத்து கொடுங்க. இதுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது. 

இதனால நாம அடுத்த இனத்தை, மொழியை, மதிக்க கற்று கொள்வோம். நம்ம குழந்தைகளுக்கும் சொல்லி கொடுப்போம். நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன். அதே சமயத்தில, ஷிவானியை இது தான் சாப்பிடனும்னு கட்டாயபடுத்த மாட்டேன். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுப்போம், ஆனால் அதற்காக சொந்தவிருப்பு வெறுப்புகளை மாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீ நீயாவே இரு, நான் நான்னாவே இருக்கிறேன்."


"இது நிபந்தனை என்று சொல்வதை விட என்னோட கோரிக்கைன்னு கூட சொல்லலாம்."

அசந்து போனாள் ஷிவானி'எவ்வளவு பெரிய பிரச்சனையை தீர்க்க சுலபமான வழிமுறையை சொல்லி விட்டான். நாம யாருமே இதை பற்றி யோசிக்கலையே.'

வீரராஜுமுதலில் அந்த பிரமிப்பில் இருந்து விடுபட்டு "சார் நீங்க சொன்ன எல்லாம் எனக்கு பரிபூரண சம்மதம். என்ன நான் சொல்றது சரிதானே", என்று பத்மா, ஷிவானியை பார்த்து கேட்க, இருவரும் தலை அசைத்தனர்.

"மாமா, இனிமே நீங்க என்னை சார்ன்னு கூப்பிடாதிங்க. மாப்பிள்ளைன்னு கூப்பிடுங்க."

வீர ராஜு முகத்தில் சந்தோஷம் தாண்டவமாட "சரி அல்லுடு (மாப்பிள்ளை)" என்றார்.

அடுத்த நாள் மாலைஅக்கா கீதா, அத்தான் தனசேகர், பையன் ரிஷி வந்து சேர, புது வருஷம் அன்று கனக துர்கா கோவிலில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. 

திருமண நிச்சயம், திருமணம் இரண்டுமே கனக துர்கா கோவிலில் நடக்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

ஷிவானியால்இன்னும் நம்ப முடியவில்லை. அருகில் இருந்த அனுவின் கையை இறுக்க பிடித்து கொண்டாள். 

அனு "என்ன ஷிவானி என்ன பிரச்சனை?" என்று கேட்க, "என்னால இன்னும் நம்ப முடியலைடி. அவர் கல்யாணம் செய்ய ஒத்துகிட்டது, இப்போ நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அவர் என் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை பார்த்தால்தான் எனக்கு நம்ப தோணுகிறது."

அருகில் நடந்து வந்த நிரஞ்சன்ஷிவானியை ஓரக்கண்ணால் பாத்து கொண்டே, பக்கத்தில் வந்த அண்ணாமலையுடன் பேசி கொண்டு வந்தான்.

வீட்டுக்கு வந்த மணமக்களை பெரியவர்கள் அனைவரும் வாழ்த்து சொல்ல, சிறிது நேரத்தில் டிஜிபி வந்து வாழ்த்து சொல்லி நிரஞ்சன் காதில் ரகசியமாக ஏதோ சொல்லி விட்டு சென்றார். 

திருமணத்துக்கு வந்த ஒவ்வொருவரும் கிளம்ப பிறகு, பாட்சுன் முரளி பார்க் ஹோட்டலில் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏற்கனவே தனசேகர் கீதா தம்பதியினர் அங்கே வேறொரு ரூமில் தங்கி இருக்க, கீதா மேற்பார்வையில் முதல் இரவு அறை அருமையாக அலங்கரிக்கபட்டு இருந்தது


இரவு ஒன்பது மணிக்கு உள்ளே ஷிவானி கதவை தாழிட்டு திரும்ப, கட்டிலில் உட்கார்ந்து தன்னை வைத்த கண் மூடாமல் விழுங்குவது போல் பார்த்து கொண்டு இருந்த நிரஞ்சனை கண்டவுடன் அவளுக்கு கால்கள் பின்னி கொண்டது போல் ஆனது.மெல்ல தலை உயர்த்தி அவனை பார்க்க புன்னகை பூத்தான்.

'இந்த சுந்தர புருஷன் இனிமேல் எனக்கு மட்டும் சொந்தமானவன்.' இந்த நினைப்பே அவளுக்கு பெருமை தந்தது.

காலில் விழ போன ஷிவானியை தடுத்து நிறுத்தினான். "இன்னும் பழைய காலத்திலே இருக்காதே. மரியாதை மனசில இருந்தா போதும்."

"சரி" என்று தலை ஆட்டிய அந்த அழகு மயிலை, இரு கைகளால் அணைத்து பிடித்து கட்டிலில் உட்கார வைத்தான்.

"நிரு, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே. உங்களுக்கு உண்மைலே என்னை பிடிச்சு இருக்கா. நான் உங்களை தற்கொலை செய்வேன் சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணியதாலே என் மேல கோபம் இருக்கா."

அவள் சொன்னதை கேட்டவுடன் சிறிது முகம் மாறிய நிரஞ்சன், யோசித்து விட்டு பேச ஆரம்பித்தான்.

"ஷிவானி வெளிப்படையா சொல்லணும்னா, நீ என்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அப்புறம் நான் யோசிச்சு பார்த்தேன்.உன்னோட வழி முறைல தவறு இருக்கலாம். ஆனால் எக்காரனத்தையும் முன்னிட்டு உன்னோட தூய்மையான அன்பில குறை காண முடியாது. அதனால உன் மேல சின்ன வருத்தம் இருந்தாலும், எனக்கு நிச்சயமா கோபம் இல்லை."

என்ன இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா?" என்று கேட்டபடி அவள் கைகளை தனது இரு கைகளால் எடுத்து கன்னத்தில் வைத்து கொண்டான். அவள் கூச்சத்தால் நெளிய ஆரம்பிக்க, 'என்ன ஷிவானி' என்று கண்களால் வினவினான்.

பதில் சொல்லாமல் வெட்கத்தால் கன்னம் சிவப்பேற, கண்களை மூடி கொண்டாள்.

அவள் காதில் "என்ன கண்ணா, இன்னைக்கு கச்சேரி வச்சுக்கலாமா, இல்லை உனக்கு டயர்ட்டா இருந்தா, நாம நாளைக்கு கூட வச்சுக்கலாம்"

கண்ணை வேகமாக திறந்து 'இல்லை, இல்லை' என்று அவள் வேகமாக தலை ஆட்ட தன்னை அறியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.



"எதுக்கு இப்போ என்னை பார்த்து சிரிச்சிங்க" என்று பாவமா கேட்க, "மேடம் உங்களுக்கு இன்னைக்கே முதல் இரவை நடத்தணுமா?"என்று கிண்டலோடு கேட்க, "உங்களுக்கு வேணாம்னா எனக்கும் தேவை இல்லை,"என்று சொல்லி பொய் கோபத்தோடு முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளை சமாதனபடுத்தும் விதமாக அவளின் இடுப்பை கைகளால் வளைத்து கொண்டு தன்னோடு இறுக்கி கொள்ள அவளுக்கு உடல் சிலிர்த்தது.



No comments:

Post a Comment