Tuesday, October 20, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 15



மான்சி ரிஷியின் வரவிற்கு பிறகு சத்யனின் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்கள், அவனது உணவு, தூக்கம், விழிப்பு, விருப்பு வெறுப்புகள், என எல்லாமே மான்சி ரிஷி இருவரையும் வைத்தே நிர்ணயிக்கப்பட்டது, மான்சிக்காகவும் தன் மகனுக்காகவும் நிறைய மாறினான் சத்யன்,

ஆனால் மான்சி எந்தவிதத்திலும் மாறவில்லை, சத்யனின் கண்களுக்கு மான்சியே கடிவாளமாக இருந்தாள், அவன் எதை பார்க்கவேண்டும், எதை பார்க்ககூடாது என்பதை மான்சியே நிர்ணயம் செய்தாள், அதை சத்யன் மீறும் போது படுக்கையறை போர்க்களமானது, சத்யன் அவள் காதலின் ஆழம் புரிந்து விட்டுகொடுத்தே போனான்



மான்சியின் நடவடிக்கைகள் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம், தன்மேல் உள்ள அபரிதமான காதலும், முன்பு இருந்த தனது நடத்தையும் மட்டுமே என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்ததால் தன்னுடைய நியாயத்தை முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயன்றான், அவன் சொல்லும் போது சமாதானம் ஆனாலும் மறுபடியும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவனை குடைய ஆரம்பிப்பாள்

டாக்டரை பார்க்க என்று அனைவரும் கோவை சென்றனர்,, மான்சியைப் பார்த்ததும் புன்னகைத்த டாக்டர் “ சத்யன் ஆப்ரேஷன் செய்யும் கடைசி நிமிஷம் வரை உன்னையே நெனைச்சதுல தப்பே இல்லம்மா, எனக்கே உன்னைப் பார்த்ததும் இருபது வயசு குறைஞ்சது மாதிரி இருக்கு” என்று டாக்டர் போலியான பெருமூச்சுடன் கேலியாக கூறியதும்..

மான்சி வெட்கத்துடன் சத்யனின் இடுப்பு சட்டையை பற்றிக்கொண்டு அவன் பின்னால் மறைய, சத்யன் அவள் தோளில் கைவைத்து டாக்டரைப் பார்த்து “ ம்ம்,, ஷீ இஸ் மைன் டாக்டர்” என்றதும், அங்கே மெல்லிய சிரிப்பலை எழுந்து அடங்கியது..

சாமிநாதன் விஜயா இருவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு, டாக்டர் சத்யனிடமும் மான்சியிடமும் நிறைய பேசினார், அந்த இரண்டு மாதங்களாக நடந்தவைகளை மான்சியிடம் விவரமாக கேட்டறிந்தவர், பிறகு யோசனையுடன் சத்யனைப் பார்த்து

“ என்ன சத்யன் இதுல ஒன்னுகூடவா உங்களுக்கு ஞாபகம் வரலை?, மான்சியை தெரியும்?, அவளை தேடச் சொன்ன சந்துருவை தெரியும்?, ஆனா எதுக்காகத் தேடச் சொன்னீங்கன்னு மட்டும் தெரியலையா சத்யன்?, மான்சி மேல முன்னாடி இல்லாத அபெக்ஷன் இப்போ இவ்வளவு தீவிரமா வந்ததுக்கு காரணம் என்ன சத்யன்? எனக்குத் தெரிந்து மான்சியை முன்பு தீவரமாக லவ் பண்ணாமல், இப்போ இவ்வளவு அன்பும் காதலும் வர வாய்ப்பே இல்லை சத்யன்? நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க சத்யன்,, மான்சி உங்களைப் பற்றி சொன்னவைகளுக்குப் பின்னால் பெரிய உண்மை மறைந்திருப்பதாக என் மனசுக்கு படுது சத்யன்” என்று டாக்டர் தீர்கமாக தெளிவாக சொல்ல...

அவர் பேசுவதை கவனமாக கேட்ட சத்யன் நெற்றி சுருக்கி “ ம்ஹூம் நானும் எவ்வளவோ முயற்ச்சித்துப் பார்த்தேன் எதுவும் ஞாபகம் வரலை டாக்டர்” என்று கவலை தேய்ந்த குரலில் சொன்னான்

மான்சி வியப்பில் விழிவிரித்தாள், டாக்டருக்கு இவ்வளவு புரிஞ்சிருக்கே, ஆனால்?... “ டாக்டர் நீங்க நான் சொன்னதை நம்பலையா?” என்று மான்சி கேட்க


அவள் பக்கம் திரும்பிய டாக்டர் “ நீ சொல்றதை நம்பாமல் இல்லம்மா, நீ சொன்னதெல்லாம் உன் தரப்பில் உண்மையாக இருக்கலாம், ஆனா நான் ஒரு மனநல டாக்டர், நான் ஒரு விஷயத்தை பல கோணத்தில் இருந்தும் சிந்திக்க வேண்டும், அப்பதான் நோய்க்கு மருந்து எதுவென்று என்னால் கண்டுபிடிக்க முடியும், இப்போ நீ ஒரு விஷயத்தை நல்லா யோசிக்கனும், உன்னை காணாமல் தொலைத்ததற்கும் சத்யன் சென்னை வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனதுக்கும் உண்டான இடைவெளி வெறும் ஒன்பது மணிநேரம் தான், இந்த ஒன்பது மணிநேரத்திற்குள் சத்யனுக்கு நோய் வரவில்லை, இவரது தலைவலி ஒரு உயிர்க்கொல்லி என்று கண்டுபிடிச்சு கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சுதான் உன்னை அபார்ஷனுக்கு கூட்டிப்போனது, அப்புறம் தான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனது, அப்புடியிருக்க..... சத்யன் சொல்வதுதான் உண்மையாக இருக்கவேண்டும், உன்மேல உள்ள காதல்தான் உன்னை அபார்ஷன் பண்ண கூட்டிட்டுப் போயிருக்கலாம், இதெல்லாம் கரெக்ட்டா நூல் பிடித்துப் பார்த்தால் சத்யன் முன்னாடியே உன்னை அளவுக்கதிகமாக காதலிச்சு, நாம இல்லேன்னா குழந்தையோட இவ கஷ்டப்பட கூடாதே என்றுதான் அந்த மாதிரி நடந்துகிட்டு இருக்கனும்” என்று பேசிய டாக்டரை கையமர்த்தி தடுத்த மான்சி..

வியப்புடன் “ இதையெல்லாம் நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்னு நீங்க நெனைக்கிறீங்க?” என்று டாக்டரையே திருப்பி கேட்டாள்

இப்போது டாக்டர் குழப்பத்துடன் மான்சியைப் பார்த்து “ அப்புறம் ஏன்மா சத்யனை வெறுக்குற,, எனக்கு புரியலை? ” என்றார்

“ டாக்டர் நான் ஒன்னும் இவரை வெறுக்கலை, இவரு முன்னாடி என்னை காதலிச்சாரா இல்லையா என்பது பெரியப் பிரச்சனை இல்லை, நீங்க இவரு இவருடைய அப்பா எல்லாருமே அப்படியும் இருக்கலாமோ என்றுதான் சொல்றீங்களே தவிர அப்படித்தான் இருக்கும்னு உறுதியா உங்க யாராலையுமே சொல்லமுடியலை, இப்போ நீங்க இவரை இத்தனை கேள்வி கேட்டீங்களே ஒன்றுக்குகூட உங்களுக்கு பதில் தெரியாமத்தானே மறுபடியும் என்னை சமாதானப்படுத்துறீங்க? இதே கேள்விகள் தான் என் மனசுலயும் வேற வடிவத்தில் ஓடிக்கிட்டு இருக்கு, அதுக்கெல்லாம் பதில் தெரியட்டும் மொதல்ல, அதுக்கப்புறம்?.............” என்று மான்சி சொல்லாமல் நிறுத்தினாள்

“ ம்ம் அதுக்கப்புறம்?” என்று டாக்டர் அவளைப்பார்த்து புன்னகையுடன் கேட்க...

இவ்வளவு பேச்சுக்கேற்றவாறு விழிகளை உருட்டி விரித்து அடுக்கடுக்காக பேசிய மான்சி இப்போது நாணத்தை துணைக்கழைத்து சத்யனைப் பார்த்து தனது வெட்கப் புன்னகையால் அவனை மேலும் வலுவிழக்கச் செய்தபடி “ அதுக்கப்புறம் ரொம்ப குயிக்கா ரிஷிக்கு தம்பியோ தங்கச்சியோ ரெடி பண்ற வேலையில் இறங்குவோம்” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு தங்கக் கோப்பைக்குள் வைரங்களை கொட்டி குலுக்கியது போல ஒரு சிரிப்பை சிந்திவிட்டு வேகமாய் எழுந்து வெளியே போனாள்

சத்யன் அவள் போன திசையையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான், “ வெரி நைஸ் கேர்ள்” என்ற டாக்டரின் குரல் கேட்டு திரும்பியவன், “ ஆமாம் டாக்டர், ஆனா சில விஷயங்களில் அவளை கடுமையான பாறையாக மாற்றிவிட்டேனோ என்று பயமாயிருக்கு டாக்டர்” என்று கவலையுடன் சத்யன் சொல்ல......

“ கவலைப்படாதீங்க சத்யன், இது பெண்களின் இயல்பு, தன் புருஷன் தன்னை மட்டுமே காதலிச்சான்னு தெரிஞ்சுக்க விரும்புறா, இதிலொன்றும் தவறு இல்லையே? அவள் உங்களைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை இவ்வளவு நாளா நல்லா மெருகேத்தி வச்சிருக்கா, அதை மாற்ற நீங்க முடிந்தவரை முயற்சி செய்து உங்க ஞாபகங்களை திரும்ப கொண்டுவர பாருங்க சத்யன்,, என்று டாக்டர் கூற, சத்யன் யோசனையுடன் தலையசைத்து ஆமோதித்தான்

“ ஓகே சத்யன் இப்போ நீங்க போய்ட்டு மான்சியை அனுப்புங்க நான் அவங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்று டாக்டர் கூறியதும் சரியென்று தலையசைத்த சத்யன் எழுந்து வெளியே வந்து மருத்துவமனை லானில் மகனுடன் விளையாடிய மான்சியை உள்ளே அனுப்பிவிட்டு ரிஷியை தூக்கிக்கொண்டு தன் பெற்றோருடன் அமர்ந்தான்




கிட்டத்தட்ட இருபது நிமிஷம் கழித்துு வெளியே வந்த மான்சி “ டாக்டர் கிளம்ப சொல்லிட்டார்” என்று கூறியதும், சாமிநாதன் டாக்டரிடம் சொல்லிகொண்டு வந்ததும் அனைவரும் பொள்ளாச்சிக்கு கிளம்பினர்,

காரில் வரும்போது சத்யன் “ டாக்டர் என்ன மான்சி சொன்னாரு?” என்று கேட்க .. மான்சி அவனைத் திரும்பிப்பார்த்து சிறு சிரிப்புடன் “ மொதல்ல உங்க எதிரில் பேசினைதையே தான் இப்பவும் பேசினார்” என்று கூறிவிட்டு திரும்பிக் கொள்ள,
“ இல்ல கிட்டத்தட்ட அரைமணிநேரமா பேசினீங்களே அதான் கேட்டேன்?” என்று சத்யன் யோசனையோடு கேட்டான்

“ என்னைப் பத்தி கேட்டார், நான் யாரு, இத்தனை நாளா எங்கிருந்தேன், என்ன படிச்சிருக்கேன், இதெல்லாம் கேட்டார், அதான் அவ்வளவு நேரம் ஆச்சு” என்று அலட்சியமாக கூறியபடி மகனுக்கு பிஸ்கட் ஊட்டுவதிலேயே முழு கவனமாக இருந்தாள் மான்சி

அதன் பிறகு வந்த இரண்டு நாளும் மான்சி யோசனையுடனேயே இருப்பது போல் தெரிய அன்று இரவு படுக்கைக்கு வரும்போது “ என்ன மான்சி, எதையோ தீவிரமாக யோசிக்கிற மாதிரி தெரியுது?” என்று சத்யன் கேட்க

“ ம்ம் ராகினி அக்காவோட ஞாபகம் வந்திருச்சு அதான்,, எப்படியிருக்காங்களோ தெரியலை, ரெண்டு நாளா போன் வேற பண்ணலை” என்று கூறினாள் மான்சி

நேற்று இரவுதான் ராகினி போன் செய்து மணிக்கணக்கில் பேசினாள், அப்படியிருக்க இப்போது மான்சி சொன்னதுக்கும் அவள் சிந்தனைக்கும் சம்மந்தமில்லை என்று சத்யனுக்கு புரிந்தாலும் அதைப்பற்றி எதுவும் கேட்காமல் “ அடுத்த வாரம் சாட்டர்டே நாம போய்ட்டு ரெண்டு நாள் தங்கிட்டு வரலாம்” என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டான்,

அன்று இரவு பதினோரு மணிக்கு நல்ல உறக்கத்தில் இருந்த சத்யனை மான்சி உலுக்கி எழுப்பினாள், வெகுநேரம் மகனுடன் விளையாடிவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்த சத்யன் “ என்ன மான்சி, தூக்கம் வருதும்மா ” என்று சலித்தபடி எழுந்தான் சத்யன்

எழுந்து அமர்ந்தவனை உற்றுப்பார்த்து “ எனக்கு ஒன்னு மட்டும் தெரியனும், அதை மட்டும் சொல்லிட்டு படுத்துக்கங்க” என்று மான்சி கெஞ்சும் குரலில் மான்சி கேட்க..

கண்களை கசக்கி தூக்கத்தை விரட்டிய சத்யன், நிமிர்ந்து அமர்ந்து “ என்ன கேட்கனும் கேளு?” என்றான், அவனுக்கு தெரியும், வில்லங்கமாகத்தான் ஏதாவது கேட்பாள் என்று, மனதை தயார்படுத்திக் கொண்டு அவளை பார்த்தான்

“ இல்லங்க, அன்னிக்கு அந்த ஆஸ்பிட்டல்க்கு என்னை கூட்டிப் போனீங்களே?, அப்போ அவங்க சொன்னாங்க, ‘ நீங்களும் இப்பல்லாம் சரியா வர்றதில்லைன்னு, அப்படின்னா, நீங்க எத்தனை முறை போயிருப்பீங்க?, எத்தனை பெண்களை கூட்டிட்டுப் போயிருப்பீங்க?, அப்புறம் ஒருமுறைக்கு எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க?, அந்த பொண்ணுங்க இதுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்களா?, ஆனா எனக்கே அன்னிக்கு நாற்பதாயிரம் குடுக்குறதா பேரம் பேசினீங்க?, அப்போ அந்த பொண்ணுங்களுக்கு அபார்ஷன் பண்ண எவ்வளவு குடுத்தீங்க? , அப்புறம் அவங்களும் சும்மா வரமாட்டாங்களே? அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நைட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணுவீங்க? இதெல்லாம் எனக்கு தெரியனும் ப்ளீஸ்” என ஒன்று என்று கூறிவிட்டு ஒன்பது கேள்விகளை அசராமல் கேட்டாள் மான்சி


ஏதோ வில்லங்கம் என்று தெரியும், ஆனால் இவ்வளவு வில்லங்கத்தை எதிர்பார்க்காத சத்யன் திகைப்புடன் அவளையே சிறிதுநேரம் பார்த்தான் பிறகு திகைப்பு ஏளனமாக மாற “ ஆக இதைத்தான் ரெண்டுநாளா யோசிச்சயா? உன்னோட எல்லா கேள்விக்கும் என்னோட ஓரே பதில்,......... எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை” என்று பட்டென கூறிவிட்டு படுக்கையில் சாய்ந்தான்

விடவில்லை மான்சி,, படுக்கையில் தவழ்ந்து அவனருகே வந்து கவிழ்ந்து அவன் நெஞ்சில் கையூன்றி அந்த கைகளில் தன் முகத்தை தாங்கி “ ப்ளீஸ் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்க, யாராவது ஒரு பொண்ணை அந்த ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனது ஞாபகம் வந்தா மற்றது எல்லாமே ஞாபகம் வந்துடும்னு நெனைக்கிறேன் ப்ளீஸ்மா, ஞாபகப்படுத்தி பாருங்க” என்று கெஞ்சுவது போல் கொஞ்சினாள் மான்சி,

அவள் அவன் மார்பில் கவிழ்ந்திருந்த அழகில் அவள் மார்புகள் இரண்டும் அவன் நெஞ்சில் அழுந்தியது, அந்த சுகவேதனையில் கண்மூடிய சத்யன் மெதுவாக தன் கைகளை எடுத்து அவள் தலையில் வைத்து கூந்தலை வருட முயன்றான்
உடனே அவன் மீது இருந்து எழுந்து பட்டென்று அவன் கைகளை தட்டிவிட்ட மான்சி “ கேட்டதுக்கு பதில் சொல்லமுடியுமா? முடியாதா?” என்று கோபமாக கேட்க

சுகம் பாதியில் தடைப்பட்டு போன கோபத்தில் இருந்த சத்யன் “ அதான் எனக்கு ஒரு எளவும் ஞாபகம் வரலைன்னு சொல்றேன்ல்ல, அப்புறம் என்ன பெரிய இவ மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்க? மொதல்ல இங்கேருந்து நகருடி” ஆத்திரமாய் அவளை பிடித்து பக்கவாட்டில்த் தள்ளினான்

அவன் பக்கத்தில் கட்டிலில் விழுந்தவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்து “ ஏன் தள்ளிவிட்டீங்க” என்று அப்பாவியாய் அழுகையின் ஊடே கேட்க

அப்போதுதான் சத்யனுக்கு தன்னுடைய தவறு புரிய, அவள் பக்கம் திரும்பி “ பின்ன மறுபடியும் மறுபடியும் அதையே கேட்டா? எனக்கு தெரிஞ்சாதானே சொல்லமுடியும்” என்றவன் அவள் கையைப்பிடித்து “ ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மான்சி?” என்றான் கெஞ்சுதலாக

மான்சி தன் கையை விடுவித்துக்கொண்டு சிறிதுநேரம் எதுவும் பேசாமல் இருந்தாள், சத்யன் அவள் முகத்தையே பார்த்தான் ‘ எப்பதான் இந்த கல் நெஞ்சு கரையுமோ தெரியலையே’ என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளைப்பார்த்தபடியே கண்மூடி மறுபடியும் உறக்கத்திற்கு போனான்

சற்றுநேரத்தில் பெட்சீட்டுக்குள் கைவிட்டு அவன் மார்பில் இருந்த முடியை மான்சி வருடுவது தெரிந்ததும் அவன் சட்டென்று விழித்தான், அவன் காதருகே வந்த மான்சி “ என்னங்க இன்னிக்கு உங்க நெஞ்சு மேலேயே படுத்துக்குவா? ரிஷி எழுந்துக்குற வரைக்கும்” என்று கிசுகிசுப்பாக கேட்க

சத்யனுக்கு திக்கென்றது, இவள் விரல் பட்டாலே என்னால அடக்க முடியலை, இதுல இவ என்மேல படுத்தா அவ்வளவுதான்’ என்று யோசித்தாலும் அவள் உடல் தன்மீது அழுந்தும் சுகத்துக்காக ஏங்கியது மனசு, இவளை புரிஞ்சுக்கவே முடியலையேடா ஆண்டவா, என நினைத்து ஊப்ஸ் என்று மூச்சுவிட்டு “ ம்ம் படுத்துக்க, ஆனா நான் கவுந்து படுக்குறேன் என் முதுகுல படுத்துக்க மான்சி” என்று வெகுவாக முயன்று உற்சாகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சத்யன் சொல்ல.


“ ம்ஹூம் அதெல்லாம் முடியாது, உங்க நெஞ்சுலதான் தூங்கனும்” என்று மான்சி பிடிவாதமாக கூறி அவன் மீது ஏறி தலைவைத்துப் படுத்துக்கொண்டாள்

‘போச்சு இன்னிக்கு சிவராத்திரி தான்,, இருக்குற ஆத்திரத்துக்கு அப்படியே புரட்டிப்போட்டு இவளை ஒரு வழி பண்ணலாம்னு பார்த்தா,,.... இதான் சாக்குன்னு பொழுதுவிடிய வண்டி ஏறிடுவா போலருக்கே? ம்ஹூம் வேற வழியேயில்லை தம்பிப் பயலை அடக்கி வைக்கவேண்டியதுதான், மெதுவாக உருமாறிய தன் ஆண்மையை தொடையை விரித்து அதன் நடுவே இறுக்கிப்பிடித்துக்கொண்டான் , ஆனால் அதுவோ ஸ்பிரிங் போல விடுபட முயன்றது, ‘அடச்சே என்னடா இது இம்சையா போச்சு’.......... வேற வழியில்லை இவகிட்டயே கேட்க வேண்டியதுதான். “ மான்சி” என்று மெதுவாக அழைத்தான் சத்யன்

அவன் நெஞ்சி விரலால் கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் “ ம்” என்றாள்

“ மான்சி இதுபோல நீ படுத்தா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு உனக்கு புரியுதா? நீ என்னை ரொம்பவே சோதிக்கிற, என்னால முடியலை மான்சி” என்று சத்யன் மெல்லிய குரலில் கூற

சிறிதுநேர அமைதிக்கு பிறகு “ நீங்க எவ்வளவு கட்டுபாடு உள்ளவர்னு தெரிய வேனாமா?” என்றவள் தலையைத் தூக்கி அவனைப்பார்த்து “ ஆனா ஒன்னுங்க நீங்க இவ்வளவு தாங்குறதை பார்க்கும் போது அந்த பொண்ணுங்களை எல்லாம் நீங்க தேடி போன மாதிரி தெரியலை, அவளுங்க தான் உங்களைத் தேடி வந்திருப்பாளுங்கன்னு நான் நெனைக்கிறேன், யப்பா அசைய மாட்டேங்குறீங்களே?” என்று வியப்பு போல பேசி தன் மனதில் உள்ளதை மான்சி சொன்னாள்

சத்யனுக்கு அவளது எண்ணம் புரிந்துபோனது,, இவள் கணிப்பில் இவளின் சீண்டல்களுக்கு பதில் சொல்லும் விதமாக இவளை சத்யன் தொட்டால், இவன்தான் அந்த பெண்களைத் தேடி அலைந்தவன், அதையே சாக்காக வைத்து பிரச்சனை செய்ய வசதியாக இருக்கும்,, அப்படியில்லாமல் இவன் கட்டுப்பாடாக இருந்தால் எதுக்கும் அசையாத கிரேட் ஆம்பிளை பட்டம்,, ‘ம்ம் இருடி உனக்கு இருக்கு’ என்று நெஞ்சில் கறுவியவன் தன்னை அடக்கியதோடு தன் ஆண்மையையும் சேர்த்து அடக்கிக்கொண்டு மரக்கட்டை போல் படுத்துக்கொண்டான்

மனதை கட்டுப்படுத்தும் வித்தை தெரிந்த சத்யனுக்கு உடலை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகத்தான் தெரிந்தது, பல்லை கடித்து பொறுத்துக்கொண்டான். இன்று விடியவிடிய சிவராத்திரி தான் என்று எண்ணிக்கொண்டான்.. சற்றுநேரத்தில் மான்சி அவன் நெஞ்சிலேயே தூங்கிவிட இவன் விரல்கள் சுதந்திரமாக அவள் கூந்தலை வருடியது

என்மீது உள்ள அதிகமான காதலை அடக்கி இதுபோல் இருக்க இவளுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அவன் கைகள் அவளை மென்மையாக மேலும் இறுக்கியது. இரவில் மகனின் அழுகுரல் கேட்டதும் தான் தன் கைகளை விலக்கிக்கொண்டான்

மறுநாள் முழுவதும் மான்சி ஏதாவது ஒரு விதத்தில் அவனை சீண்டிக் கொண்டே இருந்தாள், குளித்துவிட்டு மார்பில் முடிந்த டவலோடு வந்து டிரஸிங் டேபிள் முன்பு நின்று உடை மாற்றினாள், அடிக்கடி அவன் முழங்காலில் கையூன்றி கண்களை படபடவென்று இமைத்தபடி வெட்டிக்கதை பேசி அவன் இன்ப சித்ரவதை செய்தாள்,

கைப்புண்கள் ஆறிவிட்டது நானே குளித்துக்கொள்கிறேன் என்றாலும் கேட்காமல் நான்தான் குளிக்க வைப்பேன் என்று பிடிவாதமாக கூறி பாத்ரூமுக்குள் வந்து உடம்பு தேய்கிறேன் என்று சத்யன் உடலில் சென்சிடிவ்வான சில இடங்களில் அதிகமாக தாமசித்து மேலும் சித்ரவதையை தூண்டினாள், முன்பு அவள் சோப்பு போட கூச்சப்பட்டு விலகியது போய், இப்போது சத்யன் தான் கூச்சப்பட்டு விலகி திரும்பி நிற்க்கும்படி ஆனது

இப்போதெல்லாம் ரிஷிக்கு மாற்று உணவுகள் நிறைய கொடுப்பதால் குழந்தை அவளை பாலுக்கு தேடவில்லை, ஆனாலும் வீம்பாக குழந்தையை எடுத்துவந்து அவன் எதிரில் அமர்ந்து பால் கொடுக்க முயன்றாள், ரிஷியோ வழக்கம் போல தன் இரண்டு கையாலும் மார்பை பற்றிக்கொண்டு கொஞ்சநேரம் சப்பிவிட்டு பிறகு தலையைத் திருப்பி சத்யனைப் பார்த்து சிரித்து அவன் பங்குக்கு வெறுப்பேற்றினான்

சத்யனுக்கு மூச்சு முட்டுவதுபோல் இருக்க பத்து மணிக்கு மில்லுக்கு போவதாக கூறிவிட்டு சாமிநாதனுடன் கிளம்பிவிட்டான், கிளம்பும் போதும் சட்டைக்கு பட்டன் போட்டுவிடுகிறேன் என்று அவனை நெருங்கி இம்சித்தாள்,
அவளைத் தவிர்க்கவேண்டும் என்றுதான் சத்யன் மில்லுக்கு போனது, ஆனால் அவளை பிரிந்திருக்க முடியாமல் அவன்தான் ரொம்ப தவித்துப் போனான், இரண்டு மணியளவில் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் வேகமாக தன் அறைக்கு ஓடி கட்டிலில் தூங்கிய மான்சியை கண்கொட்டாமல் பார்த்தபடியே சிறிதுநேரம் நின்றிருந்தான்

‘ சில பெண்களுக்கு பிரசவம் உடல் தளர்த்தும் சம்பவம்,,
‘ சில பெண்களுக்கு பிரசவம் உடல் செதுக்கும் சம்பவம்,,
‘ மான்சிக்கு பிரசவம் உடலை செதுக்கியிருந்தது’

அங்கமெல்லாம் தங்கப்பாலங்களாய் மின்ன, அவனை எரிக்கும் மோக அக்னியாய் படுத்திருந்தாள் மான்சி,

எங்கே தன் சூடான மூச்சுப்பட்டு மான்சி விழித்துவிடுவாளோ என்று பயந்து மூச்சையடக்கிக் கொண்டு வெளியே வந்தான் சத்யன்



அன்று இரவு பத்து மணிக்கு கட்டிலில் படுத்தபடியே டிவிப் பார்த்தவன் அருகில் வந்து அவன் காதுமடலை விரலால் தடவியபடி “ ஏங்க ஜானகி அம்மாச்சி அவங்க பேத்தியைப் பார்க்க போயிட்டாங்க,, நாம கொஞ்சநேரம் தோட்டத்து வீட்டுக்கு போய்ட்டு வரலாம் வாங்க” என்று அழைத்தாள் மான்சி

பட்டென்று திரும்பி அவளைப்பார்த்தான் சத்யன், அவள் இந்த வீட்டுக்கு வந்த பதினைந்து நாட்களில் சத்யன் எத்தனையோ முறை தோட்டத்திற்கு அழைத்ததுண்டு, நெருப்பை கையால் தொட்டதுபோல் தலையாட்டி மறுத்தவள் இப்போது தானே வந்து கெஞ்சுகிறாள் என்றால், ‘ டேய் உனக்கு அடுத்த ஆப்பு ரெடிடா மவனே ’ என்று சத்யனின் மண்டைக்குள் அபாயமணி அடித்தது “ ம்ஹூம் எனக்கு தூக்கம் வருது” என்று அவசரமாக கூறிவிட்டு சத்யன் திரும்பி படுத்துக்கொண்டான்

அவனை அப்படியே விட்டாள் அவள் மான்சி கிடையாதே?,, “ நான் கேட்டா எதுவுமே செய்யமாட்டேங்குறீங்க,, உங்களுக்கு என்மேல பாசமே இல்லை” என்று ஏதேதோ பேசி பிடிவாதம் செய்து அவனி கிளப்பிக்கொண்டு கீழே வந்தாள்

“ எங்கடி குழந்தை” என்று சத்யன் கேட்க ..

“ அவனை அத்தை ரூம்லயே படுக்க வச்சிகிட்டாங்க” என்று மான்சி சொல்ல..
ம்ம் எல்லாம் முன்னேற்பாட்டோட தான் வந்திருக்கா சத்யா, ஜாக்கிரதைடா, என்று எச்சரித்தது அவன் மூளை,





No comments:

Post a Comment