Saturday, October 3, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 16

சத்யனும் தன் கரங்களால் அவள் இடுப்பை வளைத்து அணைத்துக்கொண்டான், அவள் மனது சத்யனுக்கு தெளிவாக புரிந்தது, ஆனாலும் அந்த விவாகரத்து முடிவு ஏன் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான் “ எல்லாம் சரி மான்சி, என்னை உன்கிட்ட வரவழைக்க உன் வாழ்க்கையையே பணையமா வச்சிருக்க, ஆனா அந்த விவாகரத்து ஏன்? அதுதான் எனக்கு புரியலை” என்றான் சத்யன்

மனதால் காயம்பட்டவன் எல்லாவற்றையும் சொல்லாவிட்டால் விடமாட்டான் என்று மான்சிக்கு புரிய விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பித்தாள் “ அந்த முயற்சியை கல்யாணத்துக்கு மறுநாளிலிருந்து செயல்படுத்த ஆரம்பிச்சேன் சத்யா, கல்யாணம் ஆனா மறாவது நாள் உன்னை பால்கனியில போய் படுக்கச் சொன்னப்ப, நீ அசடு வழிய என் எதிரில் நிப்பேன்னு எதிர்பார்த்தேன், ஆனா நீ என்னை நாயோட ஒப்பிட்டு பேசிட்டு கெத்தா போனதும் வெறி இன்னும் அதிகமாயிருச்சு, என்னை நாயோட ஒப்பிட்டுப் பேசின நீ தேவையேயில்லைன்னு நெனைச்சு தான் மறாவது நாளே டைவர்ஸ்க்காக என் பிரண்ட் சரண்யாவோட அங்கிளைப் போய் பார்த்தேன் சத்யா, ஆனா அது என்னையே நான் ஏமாத்திக்கிட்டதுன்னு அப்போ புரியலை ,



" அந்த மழை இரவுல உன்னை பால்கனிக்கு விரட்டிட்டு நான் உள்ளே படுத்தப்ப, நான் விடியவிடிய தூங்கவே இல்லை சத்யா உன்மேல எனக்கு இருந்தது வெறுப்புன்னு தப்பான வண்ணம் பூசி வச்சிருந்ததால அந்த இரவு என்னோட விழிப்பு எனக்கு புரியலை சத்யா,, ஆனா இப்போ புரியுது சத்யா, நீ என்கிட்ட மயங்குறியான்னு பார்க்கத்தான் தொன்னூறு நாள் டைம் எடுத்துக்கிட்டேன், அந்த முயற்சி கடைசிவரை வெற்றி பெறவில்லை, நீ இம்மிகூட அசையாம கம்பீரமா நின்ன சத்யா,, என்னோட பணத்துக்காகத்தான் நீ இப்படி இருக்கேன்னு என் பிரண்ட் சரண்யா அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது, எனக்கும் அப்படித்தானோ என்று சந்தேகம் வந்துருச்சு சத்யா,, ஆனா நான் நெனைச்சதுக்கு மாறாக அந்த கடைசி இரவு நீ சொன்ன அந்த வார்த்தைகள்........ ஒரு வேசியின் அளவுகூட என்னை நீ கவரவில்லைன்னு நீ சொன்னதும் என்சு கொதிச்சு போச்சு, வேசியோட என்னை ஒப்பிட்ட அந்த வார்த்தை என்னை ரொம்பவே பாதிச்சது,” என்ற மான்சியின் உடல் அன்றைய நினைவின் தாக்கத்தில் விறைக்க..

சத்யன் அவளை வலுவாக அணைத்து “ அன்னிக்கு அப்படி பேசினதுக்கு என்னை மன்னிச்சுடு மான்சி” என்றான் வருத்தமான குரலில்


அவனது இறுக்கமான அணைப்பில் நெகிழ்ந்த மான்சி “ பரவாயில்லை சத்யா, நீ அப்படி பேச நான்தானே காரணம்,, ஆனா இதுக்கு மேல நீ எனக்கு வேனாம்னு அன்னைக்கு நைட்டு முடிவு பண்ணிதான் மறுநாள் காலை அந்த டைவர்ஸ் பேப்பர்ஸ்ல கையெழுத்து கேட்டேன், அப்பவும் நீ அசையலை, அசால்ட்டா கையெழுத்துப் போட்டுப் போன, அந்த நிமிஷத்தில் இருந்துதான் என் மனசுல பலத்த அடி சத்யா, ஆனா அதையும் கூட நான் சரியா புரிஞ்சுக்கலை, கொஞ்சம் கொஞ்சமா என்னை சுற்றியிருக்கும் வெறுமை உறுத்த ஆரம்பிச்சுது,

" உன்னோட உயர்வுகள் என்னை அலைகழிச்சுது ஒன்றரை வருஷமா மலைபோல் சேர்த்து வச்ச வெறுப்பு அந்த ஒரு மாசத்துல பனிபோல் உருகிருச்சு சத்யா, ஒவ்வொரு நிமிஷமும் உனக்காக ஏங்கினேன் சத்யா, ஆனா யார்கிட்டயும் இதைப்பற்றி சொல்லலை, அவ்வளவு அலட்சியமா பேசின உன்னோட மனசுல நான் இருக்கேனான்னு தெரிஞ்சுகிட்ட பிறகு சொல்லனும்னு காத்திருந்தேன், அப்பதான் விஸ்வா வந்தார், முதல்ல அவரை நெனைச்சு பயந்தேன், அப்புறம் அவர் ரொம்ப வெளிப்படையான வெகுளி மனுஷன்னு தெரிஞ்சதும் அவர்கிட்டயே உண்மையை சொல்லி உதவி கேட்டேன், அவரும் சம்மதிச்சு என்கூட இங்கே வந்தார், இங்கே வரும்போது கூட முதலில் உன்னை என்கிட்ட சரணடைய வச்ச பிறகுதான் என்னோட காதலை சொல்லனும்னு நெனைச்சேன், ஆனா உன்கிட்ட எந்த மாற்றமும் இல்லை, அருவிகிட்ட நடந்தது கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது, அப்புறம் நீ கள் குடிக்க போனதும் தான் நான் தோத்துட்டேன்னு புரிஞ்சது, ஆனாலும் உன்னைவிட்டு போக எனக்கு மனசில்லை, உன் காலடியிலேயே விழந்து கிட்டக்க முடிவு பண்ணிதான் இப்போ அந்தமாதிரி வந்தேன்” என்று மான்சி சொல்லி முடிக்க..

அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்து “ அப்போ நைட்டு நீ வந்தது என்னை தூங்கவிடாமல் இருக்க வைக்கும் எண்ணம் மட்டும் தானா?” என்று சத்யன் புரியாத குரலில் கேட்க

பதட்டமாக அவன் முகத்தை அணைத்த மான்சி “ இல்லை இல்லை,, உன்னை முழிக்க வைக்கனும்னு நெனைச்சது ஒரு சாக்குதான் சத்யா, இந்தமாதிரி ஒரு சூழ்நிலை வரலைனாலும் இன்னிக்கு நீ கள்ளு குடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் நானே உன்கிட்ட வரனும்னு காலையிலேயே முடிவு பண்ணிட்டேன் சத்யா” என்றவள் குனிந்து அவன் காதோடு “ உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா சத்யா?” என்றாள்

ஏற்கனவே அவள் பேச்சினால் உற்சாகமடைந்திருந்த சத்யன், இந்த ரகசியப் பேச்சில் இன்னும் சந்தோஷமாகி அவள் மடியில் மல்லாந்து படுத்து “ என்ன ரகசியம் சொல்லு மான்சி” என்று கேட்க

ஆரம்பித்து வைத்த மான்சி சொல்லாமல் நெளிந்தாள்,, அளவுக்கதிகமான வெட்கத்தில் முகம் சிவந்த மான்சியைப் பார்த்து அவனது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக “ ஏய் என்ன விஷயம் சொல்லு, இங்கே நாம மட்டும் தானே இருக்கோம்” என்று சத்யன் மான்சியை வற்புறுத்தினான்



“ ம்ம்............ அது வந்து........ இன்னைக்கு நைட்டு உன்கிட்ட வரனும்னு முடிவு பண்ணதும் எனக்கு சில குழப்பம் இருந்துச்சு, அதாவது அது உனக்கு எப்படியிருந்தா பிடிக்கும்னு எனக்கு தெரியாதுல்ல, ஆனா காலையில நீ வெளிய போனதும் வேலு கடையை மூடிட்டான், நான் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டு படி வழியா கடைக்கு போயி அந்த க்ரீமை தேடி எடுத்துட்டு வந்து சுத்தமா க்ளீன் பண்ணேன்,, இப்போ புரியுதா? நான் காலையிலேயே உனக்காகத் தயாராயிட்டேன்னு?” என்று மான்சி கூற..

“ என்ன க்ரீம் மான்சி?” என்று சத்யன் புரியாமல் கேட்க

அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி“ போடா லூசு, வீட் க்ரீம் எடுத்து வந்து குளிக்கும் போது சுத்தமா க்ளீன் பண்ணேன், போதுமா இல்ல இன்னும் ஏதாவது விளக்கம் சொல்லனுமா?” என்றாள்

“ இல்ல இல்ல இது போதும்,, வழவழன்னு வெல்வெட் மாதிரி இருக்கும்போதே நெனைச்சேன், என்னடா இவ்வளவு சுத்தமா இருக்கேன்னு, ஆனாலும் நீ ரொம்ப பாஸ்ட்டுடி மான்சி, எப்பவுமே மவுனமா பார்வையாலேயே பதில் சொல்றவ கிட்ட , இப்போ இவ்வளவு மாற்றமான்னு என்னால நம்பவேமுடியலை மான்சி” என்று சத்யன் ஆச்சர்யத்தில் கண்களை விரிக்க..

“ சத்யா... மவுனம் என்னோட நேச்சர்,, இந்த மாற்றம் என்னோட பியூச்சர்,, எதிர்கால வாழ்க்கைக்காக என் மவுனத்தை நானே உடைச்சிட்டேன், அதுவுமில்லாம என் ஆளு ரொம்பவே டியூப்லைட்டா இருக்கான், இதுல நானும் மவுனமாவே இருந்தா என் காதல் அரோகராதான்னு எனக்கு தெளிவா புரிஞ்சுபோச்சு, அதான் மொத்தத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டேன்” என்று மான்சி தனது மாற்றத்திற்கு விளக்கம் சொல்ல

சத்யனுக்கு பெருமை பிடிபடவில்லை, மனைவியின் அலட்சியத்தால் தான் இவ்வளவு நாளும் நொந்து போய் வேதனையடைந்தவனுக்கு, அந்த அலட்சியத்தின் அடிப்படையே அவன்மீது வைத்த காதல்தான் என்று தெரிந்ததும், அவனுக்கு அந்த இமயமே வசமானது, அவளைப் புரட்டி படுக்க வைத்து அவள் முகத்தில் முத்தமாறி பொழிந்தான்

அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனுக்கு ஒத்துழைத்த மான்சி, அவன் உறுப்பு கிளர்ந்தெழுந்து தன் பெண்மையை உரசுவதை உணர்ந்து தன்மீது கிடந்தவனை புரட்டி கீழே தள்ளினாள் “ ஓய் நான் மட்டும் என் மனசை சொல்லனும்?, அதை கேட்டு நீ உன் வேலை பார்க்கனும்? இது எந்த ஊர் நியாயம்? ஒத்துக்கமுடியாது ராசா?, நீயும் எல்லாத்தையும் சொல்லியே ஆகனும்?” என்று மான்சி கண்டிப்புடன் சொல்ல..

அவள் கைகளை எடுத்து தன் அடிவயிற்றுக்கு கீழே வைத்து “ அய்யோ நீயே தொட்டுப்பாறேன், தாங்காதுடி மான்சி, முடிச்சிட்டு எல்லாத்தையும் சொல்றேனே?” என்று கெஞ்சினான் சத்யன்

கையை வெடுக்கென்று உருவிக்கொண்டு “ அதெல்லாம் முடியாது, கொஞ்சநேரத்துக்கு முன்னாடி என்னை எவ்வளவு உசுப்பேத்தி விட்டுட்டு அப்புறம் எதுவுமே பண்ணாம நல்லவன் மாதிரி என்கிட்ட கதை கேட்டேல்ல, இப்போ நீ சொல்லு நான் கேட்கிறேன்” என்று மான்சி பிடிவாதமாக கூற 




சத்யன் வேறு வழியின்றி மல்லாந்து படுத்து தன் மனமாற்றத்தை சொல்ல ஆரம்பித்தான் “ மான்சி உன் அளவுக்கு எல்லாம் என்னால எதையும் உணர்ந்து சொல்லமுடியாது, உன் கல்யாணத்துக்கு முதல்நாள் வரை என்மனசுல உன்னைப்பத்தி எந்த அபிப்ராயமும் கிடையாது, மவுனமா இருக்குற ஒரு ராங்கிக்காரி அவ்வளவுதான்,, ரிசப்ஷன்ல நீ ரங்கேஷ் கூட உட்கார்ந்து இருந்தப்ப, என்னோட பிரண்ட் சுப்பு ஒரு வார்த்தை சொன்னான் “ ஏலேய் சத்தி இவ்வளவு அழகானவளை கோட்டை விட்டுட்டியேடா மச்சான், நானாயிருந்தா இந்த ஒரு வருஷத்துல இவளை கரெக்ட் பண்ணி ஒரு புள்ளையே ரெடி பண்ணிருப்பேன்” அப்படின்னு அவன் சொன்னதும் எனக்கு அவன்மேல கோபம் வந்தது , ஆனா அப்பதான் என் மனசுல உன்னைப் பத்தின விதை விழுந்திருக்கும்னு நெனைக்கிறேன், அவன் சொன்னமாதிரி உன்னை கோட்டை விட்டுவிட்டேனோன்னு தோணுச்சு, அந்த ரங்கேஷ்க்கு மச்சம்டான்னு பொறாமை வந்துச்சு, அப்புறமா மாமா உன் கழுத்துல தாலிகட்ட சொன்னப்ப நான் மறுக்காததுக்கு காரணம் அந்த பொறாமைதான்னு நெனைக்கிறேன், அப்புறம் உன்னோட அலட்சியம் என் தன்மானத்தை ரொம்பவே தாக்குச்சு, உன் அழகு என் கண்ணெதிரே வரும்போதெல்லாம் ஓன் ஆணவமான பேச்சும் கூடவே வரும், அப்போ உனக்கு உடனுக்குடனே பதிலடி கொடுக்கனும்னு தான் தோணும், ஆனா அதுக்கப்புறம் இப்படி பேசிட்டோமேன்னு மனசுக்குள்ள ரொம்ப வருந்துவேன்,, அதுக்குப் பேரு காதலான்னு எனக்கு தெரியலை, ஆனா உன்னை வருத்தக்கூடாதுன்னு நெனைச்சுதான் நைட் வெளிய இருக்குறமாதிரி வேலை தேடிக்கிட்டேன், என்னிக்காவது உன் மனசு மாறும்னு நெனைச்சேன், மாறவேயில்லை, அப்புறம் அந்த மழை பேஞ்ச அன்னிக்கு நீ அப்படி நடந்துக்கிட்டதும் என் மனசு ரொம்ப வெறுத்துப் போச்சு, இதுக்கு மேல மதுரையில இருக்கனுமான்னு நெனைச்சேன் மான்சி, அந்த வேதனையில் தான் மறுநாள் குடிச்சிட்டு வந்து உன்னை அப்படி பேசினது, நீ காலையில கையெழுத்துப் போடச்சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் கையெழுத்துப் போட்டு வந்துட்டேன், ஆனா பஸ்ஸிலே அழுதுகிட்டே வந்தேன் மான்சி” என்று சத்யன் வேதனையான குரலில் சொல்ல..

மான்சி அவனை இழுத்து அணைத்துக்கொண்டு “ வேனாம் சத்யா இதுக்குமேல எதுவும் சொல்லாதே, என்னை மன்னிச்சுடு சத்யா,, அந்த மான்சி மதுரையோட போய்ட்டா, இப்போ புது மான்சி, இவளுக்கு அவ புருஷனை காதலிக்க மட்டும்தான் தெரியும்” என்று மான்சி சொன்னாதும்..

“ நானும் அப்படித்தான் மான்சி, என்னதான் நீ கோபமா பேசினாலும் உன்னை என்னால வெறுக்க முடியலை, எப்படிஎப்படியோ இருந்த நான் இன்னிக்கு கடை வச்சு இவ்வளவு டெவலப் ஆனதுக்கு உன்னோட பேச்சும் ஒரு காரணம் மான்சி,, ஆனா நான் உன்னைப்பார்த்து அசரவே இல்லைன்னு மட்டும் சொல்லாத, மதுரையிலே ஒரு அறையில இருந்தபோது என்கிட்ட இருந்த கட்டுபாடு இங்கே நீ வந்ததும் ரொம்ப ஆட்டங்கண்டு போச்சு, உன்னை பார்க்குறதை தவிர்க்க ரொம்பவே சிரமப்பட்டேன், அப்புறம் அருவிக்கு போய்ட்டு வந்தபிறகு நீ எனக்கு கிடைச்சுட்டேன்னு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, அப்புறம் விஸ்வா போன்ல பேசினதை கேட்டதும் என்னால தாங்கமுடியலை மான்சி ஸ்டோர் ரூம்ல போய் பயங்கரமா அழுதேன், பாம்பு கடிச்சப்ப கூட இதுல உயிர் போய்ட்டா நல்லாருக்கும்னு நெனைச்சேன் மான்சி ” என்று சொன்னதும்..

“ சத்யா” என்ற கதறலுடன் மான்சி அவனை இறுக்கிக்கொண்டாள் ம்ஹூம் நான் என் சத்யனை யாருக்கும் தரமாட்டேன், என்பதுபோல் இறுக்கி அணைத்துக்கொண்டாள்

அவள் மனநிலை புரிந்து சத்யனும் அமைதியாக ஆனால் வண்மையாக அவளை அணைத்தான்,, “ மான்சி இன்னொருமுறை நான் தோத்துட்டேன்னு சொல்லாதே, தன்மானம், பிடிவாதம், வரட்டு கௌரவம், இந்த மூன்றிடமும் நாம ரெண்டுபேருமே தோத்துட்டோம், காதல், தாம்பத்தியம், புரிதல் இந்த மூன்றையும் நாம் ஜெயிச்சுட்டோம்,, என்றவன் சற்றுநேர அமைதிக்கு பிறகு “ என்ன இப்பவாவது ஆரம்பிக்கலாமா? இன்னும் அடங்காம துடிச்சிகிட்டு இருக்குது ” என்று சத்யன் கிசுகிசுப்பான குரலில் கேட்க..

அவனை விட்டு விலகியவள் “ இதுத்தாய்யா உன்னைய டியூப்லைட்னு சொன்னது, புதுப் பொண்டாட்டியை பக்கத்துல படுக்க வைச்சுக்கிட்டு எவனாவது இந்த மாதிரி கேள்விகேட்பானா?” என்று மான்சி நக்கலாக சொல்ல 


சத்யனுக்கு சட்டென்று ரோஷம் வந்தது “ யாரைடி டியூப்லைட்னு சொல்ற இனிமேல் பாரு ” என்றவன் வேகமாக அவள்மீது ஏறினான்

ஒருவரின் உள்ளத்தை மற்றவர் கண்டுகொண்டதாலோ என்னவோ இந்த முறை இருவரிடமும் ஆவேசம் சற்று அதிகமாக இருந்தது, அவன் தனது ஆண்மையை அவள் உறைக்குள் தினிக்கும் போது ஆரம்பித்த மான்சியின் இன்ப அலறல் அவன் நீர்விட்டு நிமிரும் வரை தொடர்ந்தது,

அவனது ஒவ்வொரு காம விளையாட்டுக்கும் தனது உடலை மைதானமாக்கினாள் மான்சி,, சொர்க்கம் இதோ கை தொடும் தூரத்தில் என்று இருவரும் போராடி போராடி சொர்கத்திற்குள் நுழைந்தனர்,

இருவரும் சோர்ந்து கண்மூடும் போது, வெளியே கடையைத் திறக்க வேலு வந்து சாவியை கேட்பது தெளிவாக கேட்டது, இருவரும் ரகசியமாக சிரித்தபடி, ஆடைகளை மட்டும் அணிந்துகொண்டு மறுபடியும் கட்டிலில் விழுந்தனர், அந்த சொர்க்க சுகம் இன்னும் திகட்டவில்லை என்றாலும் உடல் அவர்களுக்கு ஒத்துழைக்க வில்லை இருவரும் அணைத்தபடி தூங்கமுயன்றனர்

அப்போது “ மான்சி” என்றழைத்து பேச்சி கதைவை தட்டும் சத்தம் கேட்க, மான்சி தன்னை சுற்றிவளைத்திருந்த சத்யனின் கைகளை விலக்கி எழுந்துபோய் கதவை திறந்து தலையை நீட்டி “ என்ன அத்தை” என்றாள் மெல்லிய குரலில்

மான்சியை பார்க்காமல் வேறெங்கோ பார்த்த பேச்சி “ ஒன்னுமில்லம்மா நான் கடைக்குப் போய் பார்த்துக்கிறேன், கொஞ்ச நேரம் கழிச்சு வேலுவை ஓட்டல் டிபன் வாங்கிட்டு வரச்சொல்றேன், ரெண்டு பேரும் சாப்பிடுங்க, பிரிட்ஜ்ல பால் இருக்கு காபி போடுறதுன்னா போட்டு குடிங்க, இன்னிக்கு ஒருநாளைக்கு ஓட்டல்ல சாப்பாடு வாங்கி சாப்பிடலாம் மான்சி, நான் கடைக்கு போறேன் ” என்று கூறிவிட்டு கடைக்கு கிளம்பிவிட,

“ அத்தை கொஞ்சம் இருங்க” என்ற மான்சி பேச்சியின் எதிரே வந்து நின்று “ ஏன் அத்த என் முகத்தை பார்க்காம பேசுறீங்க” என்று கேட்க

தலைகுனிந்திருந்த பேச்சி “ இல்லம்மா இந்தமாதிரி இருக்கும் போது காலையில எந்திரிச்சி வெளியே வரும்போது என்னை மாதிரி கைம்பெண் முகத்துல முழிக்ககூடாதுன்னு சொல்லுவாங்க, குடும்பத்துக்கு ஆகாதாம், அதான்மா, நீ எதுவும் தப்பா நெனைக்காத கண்ணு” என்று பேச்சி கண்கலங்க கூறியதும்..

மான்சிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, இந்த புத்திகெட்ட சமுதாயத்தை நினைத்து ஆத்திரமாக வர பட்டென்று பேச்சியின் காலில் விழுந்து “ எனக்கு அதெல்லாம் தேவையில்லை அத்தை எனக்கு கிடைக்கும் முதல் ஆசிர்வாதம் உங்களோடதா இருக்கனும், ம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை” என்று மான்சி அதட்டினாள்

மான்சியின் வார்த்தையில் கண்கலங்கி நெகிழ்ந்து போன பேச்சி “ அய்யோ கண்ணு என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு, இப்போ எழுந்திரு” என்று மருமகளின் தோள்தொட்டு தூக்கினாள்

“ ம்ம் இதுதான் என் அத்தை, மகன் மாதிரி இல்லை, நல்ல புத்திசாலி ” என்று கூறிவிட்டு மான்சி ஓடிச்சென்று அறைக்குள் மறைய, பேச்சி சிரித்தபடி கடைக்குப்போனாள்

மான்சி அறைக்குள் வந்தபோது சத்யன் நன்றாக உறங்கிக்கொண்டு இருக்க, மான்சி அவனருகில் படுத்து அவன் கைகளால் தன்னை சுற்றி வளைத்துக்கொண்டு நெஞ்சில் முகத்தை வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்
நல்ல உறக்கத்தில் சத்யனின் செல்போன் அடிக்க மான்சி தூக்கம் கலைந்து, எழுந்து போனை எடுத்துப்பார்த்தாள், மதுரையிலிருந்து அவள் அப்பாவின் நம்பரில் இருந்து கால் வந்திருந்தது, மான்சி ஆன் செய்து காதில் வைத்தாள்

சாந்தாதான் பேசினாள் “ சத்யா எப்படியிருக்கப்ப? கடையிலயா இருக்க?” என்று கேட்க

‘ம்ம் மகளுக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசலை மருமகனுக்கு மட்டும் நலம் விசாரிப்பா?’ என்று நினைத்த மான்சி “ அம்மா நான் மான்சி” என்று மட்டும் கூறினாள்

“ ஓ மான்சியா? உனக்கு கால்ல நெருப்பு காயம் எப்படியிருக்கு?” என்று கேட்டாள்

“ ம் பரவாயில்லைம்மா சுத்தமா காஞ்சு போச்சு” என்றாள் மான்சி

எதிர் முனையில் சிறிதுநேர தயக்கத்திற்கு பிறகு , “ மான்சி விஸ்வா வந்து எல்லாத்தையும் சொன்னதும்தான் தெரியும், ஏன்டி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா? எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்போம்” என்று சாந்தா கூற

“ இல்லம்மா எனக்கு மாமாவோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம யார்கிட்டயும் என் மனசை சொல்லமுடியலை அதான்மா” என்று மான்சி கூறினாள்

“ என்னது மாமாவா?” என்று சாந்தா உற்சாகமாய் சாந்தா கூவ ..

“ அய்ய என்னமோ ஒன்னும் தெரியாத மாதிரி சொல்ற, அத்தை மகனை மாமான்னு கூப்பிடாம தாத்தான்னா கூப்புடுவாங்க,, சரிசரி எனக்கு தூக்கம் வருது நீ கடை நம்பருக்கு போன் பண்ணி அத்தைகிட்ட பேசு” என்ற மான்சி போனை கட்செய்து விட்டு மறுபடியும் கட்டிலில் ஏறி சத்யன் அருகில் படுத்து அவனை அணைத்துக்கொண்டாள் 


இது நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து சத்யன் மான்சி என்று பழைய கல்யாண ஜோடியும், விஸ்வா மஞ்சு என்ற புது கல்யாண ஜோடியும் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு வந்திருந்தனர், ஒன்றாக வந்தாலும் தனித்தனி காட்டேஜ்ஜில் இரு ஜோடிகளும் தங்கினார்கள், ஒருவாரம் தங்கினாலும் ஒருநாள் கூட அறையைவிட்டு வெளியே வந்து கொடைக்கானலை சுற்றிப்பார்க்க வில்லை இரு ஜோடிகளும்

இவர்கள் அடிக்கும் கூத்தில் மறுநாள் காலை சூரியனே வெட்கத்துடன் சோம்பலாக விழித்தான், ஊருக்கு கிளம்பும் நாளன்று இரண்டு பெண்களும் தன் கணவன்மர்களை பிடிவாதமாக வெளியே அழைத்து வந்தனர்,

கடைவீதிக்கு போய் தங்களுக்கு தேவையானவற்றை இரண்டு பெண்களும் வாங்க, கடைக்கு வெளியே நின்று இன்னும் இரண்டு நாள் தங்கிவிட்டு போகலாமா என்று பேசிக்கொண்டிருந்தனர் சத்யனும் விஸ்வாவும்

அப்போது “ ஏய் மான்சி” என்று ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் கேட்க, நால்வரின் கவனமும் குரல் வந்த திசையை நோக்கியது,

“ ஹாய் சரண்யா எப்படியிருக்க? இங்கே எங்கடி” என்று மான்சி கேட்டுக்கொண்டே அந்த பெண்ணை நெருங்கினாள்

சரண்யா என்ற பெயரை கேட்டதுமே சத்யன் உடல் விரைக்க, அவனும் மான்சியுடன் போனான், மான்சியுடன் சத்யனை பார்த்ததும் அந்த சரண்யாவுக்கு முகம் கோணலாக மாறியது,

அதை கவனித்ததும் சத்யன் மான்சியின் இடுப்பில் கைவிட்டு இழுத்து தன்னோட பாதி அணைத்தவாறு “ யாரு கண்ணம்மா இந்த சரண்யா உன் பிரண்ட்டா?” என்று தெரியாதவன் போல கேட்க

பொது இடத்தில் சத்யன் அப்படி அணைத்தது சங்கடமாக இருந்தாலும் பிரிய மனமின்றி அவன் கைகளுக்குள்ளாகவே திரும்பி “ ஆமா சத்யா என் பிரண்ட் தான், நான்கூட முன்னமே சொன்னேனே அவதான்” என்று மான்சி சொல்ல..

“ ஓ......... அந்த சரண்யாவா” என்றவன் சரண்யா பக்கம் திரும்பி “ உங்களை பத்தி மான்சி நெறைய சொல்லிருக்கா,, நீங்களும் உங்க புருஷன் கூட தேன்நிலவுக்கு வந்தீங்களா” என்று நக்கலாக கேட்டான் சத்யன்

“ அய்யோ எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை, என் பிரண்ட்ஸ் கூட வந்தேன்” என்று சரண்யா அவசரமாக மறுத்தாள்

மான்சியை சற்று விலக்கி நிறுத்தியவன் “ உனக்கெல்லாம் எப்படி கல்யாணம் நடக்கும், எந்த காலத்துலயும் உனக்கு கல்யாணம் நடக்காது, எனக்குத் தெரிஞ்சு நீ பேசாம நித்தியானந்தா சாமியார்கிட்ட சிஷ்யையா போய் சேர்ந்துடு, அதுதான் உனக்கு சரியா இருக்கும், கல்யாணம் பண்ணி அந்த அப்பாவி வாழ்க்கையை குட்டிச்சுவராகாதே? ” என்று சத்யன் ஏளனமாக கூறிவிட்டு “ வா மான்சி” என்று மான்சியுடன் திரும்பினான்

சற்றுதூரம் போய்விட்டு மறுபடியும் நின்று சரண்யாவை பார்க்க, அவள் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்

சத்யனுக்கு ஏதோ தோன்ற கடைவீதி என்று பாராமல் மான்சியை வளைத்து அணைத்து அவள் இதழ்களை கவ்வி முத்தமிட, சரண்யா அவசரமாக திரும்பி வேகமாக எதிர்திசையில் ஓடி மறைந்தாள்,

நடுவீதியில் முத்தமிட்ட இருவரையும் பார்த்து கொடைக்கானலுக்கு வந்திருந்த காதல் ஜோடிகள் அணைவரும் தங்கள் ஐோடிகளை இழுத்து அணைத்துக்கொண்டனர், விஸ்வாவும் மஞ்சுவும் கூட அணைத்தபடி நின்று முத்தத்தை இங்கே ஆரம்பிக்கலாமா, அல்லது அறைக்கு போய் மொத்தமாக கொடுத்துக்கொள்ளலாமா? என்று யோசித்தபடி இருந்தனர்

சத்யன் மான்சி அருகே வந்து சில வெளிநாட்டவர்கள் ரசனையுடன் புகைப்படங்கள் எடுக்க, அந்த ப்ளாஷ் ஒளியில் சத்யன் மான்சி இருவரும் சுதாரித்து விலகி சிரிப்புடன் கைகளைப் பற்றிக்கொண்டு காதல் பறவைகளாக சிறகடித்தனர்






" வின்மீன்,, மின்னல்,, முகில்,,வானவில்,,நிலா,, சூரியன்,,

" இந்த வானத்து அதிசயங்களோடு காதலையும் ஒப்பிடலாம்!

" காதல் வின்மீனைப்போல் சின்னதாய் ஆரம்பித்து,,

" மின்னலைப்போல் பளிச்சிட்டு, மனதில் இடியாய் இறங்கி,,

" முகில் போல் சூல்கொண்டு வண்ணவண்ண கனவுகளோடு மிதக்கவிட்டு,,

" நிலவைப்போல் தேய்ந்து மறைந்து ரகசியமாய் ஜீவித்து,,

" சூரியனைப்போல் பிரகாசமாய் வெளியே வந்து உலகையே வசப்படுத்தும் காதல்,,

" பூ,, தீ, காற்று, மலை, கடல்,

" பூமிப்பந்தின் இந்த அதிசயங்களோடு காதலையும் ஒப்பிடலாம்,,

" காதல், பூப்போல ஆரவாரமில்லாமல் பூத்து மணம்வீசி,,

" தீபோல் பரவி எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி,,

" காற்றைப்போல் எல்லாவற்றிலும் ஊடுருவி,,

" மலைபோல் அழியாமல் அசையாமல் நிலைபெற்று,,

" கடல்போல் உலகையே குடித்துவிடும் தாகத்துடன் இருப்பது காதல்!

" அந்த விண்ணும், இந்த மண்ணும், சரணடையும் ஒரே சக்தி, காதல்!



முற்றும் 


No comments:

Post a Comment