Tuesday, October 13, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 1

அந்தி வானம், புதுமணப்பெணின் குங்குமக் கன்னமாய் அழகாகசிவந்திருக்க,மேகக்கூட்டங்கள் யாருக்கோ பயந்து தாறுமாறாக தெரித்து ஓட, நிலாப்பெணின் வருகைக்காக மலர்கள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன,

அந்தரத்தில் ஊஞ்சலாடும் மின்மினிகள், மஞ்சள் வைரங்களாய் மவுன மொழி பேசியபடி நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன, தன் கிளைகளில் இருந்த மலர்களை உதிர்த்து பூமிப்பெண்ணிடம் நலம் விசாரித்தன மரங்கள்,

பச்சைப்பட்டாய் பரந்து விரிந்திருந்த புல்வெளியை ரசித்தபடி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மான்சி, கோவையிருந்து பொள்ளாச்சியை நோக்கி போய்கொண்டிருந்தது போய்க்கொண்டிருந்த அரசு பேருந்தில் அமர்ந்திருந்தவளுக்கு வயது பதினேழு, நேற்றுவரை கோயமுத்தூர் அரசு பெண்கள் விடுதியில் தங்கி, அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புபடித்தவள், பரிச்சை முடிந்து ஹாஸ்டலை காலி செய்துவிட்டு தன்னை படிக்கவைத்த பெரியமனிதரை தேடி செல்கிறாள்,

மான்சியின் அப்பா மாணிக்கம் ஒரு தொழிலதிபரிடம் டிரைவராகவேலை செய்து ஒரு கார் விபத்தில் தனது முதலாளியின் உயிரை காப்பாற்ற தனது இன்னுயிரை கொடுத்து அந்த பணக்கார குடும்பத்தின் தெய்வமாக ஆனவர்,


>மனைவி துளசியையும், மகள் மான்சியையும், அனாதைகளாக தவிக்கவிட்டுவிட்டு மாணிக்கம் போய் சேர்ந்துவிட, மாணிக்கம் இருந்தவரை தனது பெயருக்கேற்றபடி பவித்ரமாக இருந்த துளசி, கணவன் மறைந்தபின் சிலநாட்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்துவிட்டு, ஆறுதல் சொல்ல வந்த அத்தை மகனுடன் தனக்கு இருந்த பழைய உறவை புதுபித்துக் கொண்டு மாணிக்கம் மறைந்த சிலமாதங்களில் பத்து வயது மகளை துறந்து தன் காதலனுடன் கம்பி நீட்டிவிட, மான்சி இருந்த ஒரு உறவையும் இழந்து முற்றிலும் அனாதையாக்கப்பட்டாள்


துளசி செய்தது அருவருப்பாக இருந்தாலும், தன் உயிரை காப்பாற்றிய மாணிக்கத்தின் மகளை அனாதையாக விட மனமின்றி, ஐந்தாம் வகுப்பில் இருந்து கோவையில் விடுதியுடன் கூடிய ஒரு பள்ளியில் சேர்த்தார் மாணிக்கத்தின் முதலாளி சாமிநாதன்,

அன்றிலிருந்து மான்சியின் பொறுப்புகள் அனைத்தும் சாமிநாதனுடையது என்று ஆனது, ஆனால் இது சாமிநாதனின் மனைவி விஜயலட்சுமிக்கு பிடிக்காமல் போனது, மான்சியை பிடிக்காது என்பதைவிட, துளசி செய்த ஈனக்காரியத்தால் மான்சியை அறவே பிடிக்காமல் போனது, தாயைப்போல தான் மகளும் இருப்பாள், என்று எப்போதுமே ஒரு இளக்காரமான பார்வையை மான்சியின் மீது வீசுவாள்

விஐயா எவ்வளவு வெறுத்தாலும், வேறு போக்கிடமின்றி மான்சி ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் சாமிநாதனின் பங்களாவுக்கு தான் வந்தாக வேண்டும், ஆண்டு பள்ளி விடுமுறைக்கு வரும் மான்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரே ஜீவன் சமையல்காரம்மா ஜானகியம்மாள் தான், தனது உறவுகளால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மான்சியை தன் பேத்தியாக நினைத்து ஆதரிக்கும் பெண்மணி, விஜயாவின் தீப் பார்வையில் இருந்து மான்சியை காக்கும் வித்தை தெரிந்தவள்,

இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்கிக்கொண்டு மான்சி சாமிநாதன் பங்களாவுக்கு வரக் காரணம், அவளை தனது புன்னைகையால் கவர்ந்து, சிரிப்பால் மலரவைக்கும் சத்யமூர்த்திதான்

சத்யமூர்த்தி,, சாமிநாதனின் ஒரே மகன், தாயின் செல்ல கவணிப்பிலும், தகப்பனின் செல்வ செழிப்பிலும், என்பது சதவிகித தருதலையாக மாறியவன், அவன் என்ன தவறு செய்தாலும் விஜயாவுக்கு ஒரு புன்னகையை கொடுத்ததும் தாய் குழைந்துவிடுவாள், சாமிநாதனின் கண்டிப்பு இருவரிடமும் எடுபடாமல் போனது, மகனைப் பற்றிய கவலை ஒவ்வொரு நாளும் விஷமாக ஏறியது அவர் நெஞ்சில்

கடந்த மூன்று வருடங்களாக மான்சிக்கு சந்தோஷம் தரும் ஒரே விஷயம் என்னவென்றால் அது சத்யன் மட்டுமே, அவனின் சிவந்த நிறம், நெடுநெடுவென்ற உயரம், தோள்வரை வழியும் கிராப், ரோமானியர்களை போன்று அகன்ற நெற்றி அதில் அடர்த்தியான புருவம், சிறுத்த ஆனால் குறுகுறுத்த கண்கள், இருபது வயதுக்கு அளவான அரும்பு மீசை, லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடை, அலட்சியமாக சிகரெட்டை கவ்வும் உதடுகள், திமிரான நடை, ஸ்டைலான உடை, எப்போதும் தாளமிடும் கைவிரல்கள், இப்படி சத்யனின் ஒவ்வொரு அசைவும் மான்சிக்கு காவியங்கள்,


மான்சியின் பதிநான்காவது வயதில் இருந்தே சத்யனை மறைவாக ரசிப்பாள், அவனது அறையை சுத்தம் செய்யப் போகும்போதெல்லாம் மான்சியின் உடலில் ஒரு கிளர்ச்சி, எப்போதும் அலட்சியமாக இருக்கும் சத்யன், எப்போதாவது மான்சியை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்துவிட்டான் என்றால் அன்று மானசியின் மனசுக்குள் வாணவேடிக்கையுடன் ஒரு திருவிழாவே நடக்கும், தனது தகுதியை மறந்து சத்யன் மீதான அவளது ரசனைகள் பறந்து விரிந்தது

சத்யன் தன்னை கவணிக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் அவளுக்கு இயற்கையாக கொடுத்திருந்த அழகை மேலும் பலமடங்கு அதிகமாக காட்ட நினைப்பாள், சத்யன் கவணிக்கிறானோ இல்லையோ, மான்சி தன்னை அலங்காரித்துக் கொண்டு அவன் முன்னால் நடப்பது ரொம்ப பிடிக்கும்,

ஆனால் சத்யனின் தேடல்கள் அனைத்தும் மார்டன் பெண்களிடமே இருக்கும், அவன் அழகுக்கும் பணத்திற்கும் மயங்கி விழும் விட்டில் பூச்சிகளை நசுக்கி சுவைப்பதே பிடிக்கும், அவனுடைய செக்ஸ் வாழ்க்கை அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாளின் போது அவன் நண்பர்கள் அவனுக்களித்த பரிசில் இருந்து ஆரம்பித்தது, பெண்களை அவன் தேடிப் போகவேண்டியது இல்லை, அவன் ஸ்டைலில் மயங்கி போட்டிபோட்டுக் கொண்டு அவர்களே வந்து விழுவார்கள்,

சத்யனின் இந்த இருபத்தோரு வயதில், காண்டம் பாக்கெட்டுகளும், அது தவறும் பட்சத்தில் அபார்ஷன்களும், சர்வசாதாரணமான விஷயமானது,

சாமிநாதன் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்துவதால், சத்யனை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்தார், உல்லாசம் போக மீதி நேரத்தில் தனது படிப்பில் கவனம் செலுத்துவான், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஓரளவு தேறியும் விடுவான்,

ஆனால் இவையெல்லாம் தெரியாத மான்சியின் மனம் விட்டில் பூச்சியாய் சத்யன் எனும் நெருப்பை சுற்றி வந்தாலும், இன்னும் நெருப்பில் விழாமல் தப்பித்து வந்தது,

இந்த வருடம் லீவுக்கு வரும் மான்சியின் மனதில் சத்யனைப் பற்றிய நினைவுகளை தவிர வேறு எதுவுமில்லை, போன வருடம் பார்த்த அவனுடைய அரும்பு மீசை இப்போது எப்படியிருக்கும்?, முன்னாடியே அன்னாந்து பார்க்கனும், இப்போ இன்னும் வளர்ந்து இருப்பானோ?, வெளியில சுத்துறதால சிவப்பு கலர் மாறியிருக்குமா? தோள்வரைக்கும் தலைமுடி அப்படியே இருக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் சத்யனை காணத் தயாராக இருந்தாள் மான்சி

சென்ற வருடம் வந்தபோதே, மான்சியின் பார்வைகள் விஜயாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க, மான்சியின் மீது எப்போதுமே தன் கவனத்தை வைத்திருந்தாள், அதிலும் நாளுக்கு நாள் அபரிமிதமாக ஏறிவரும் மான்சி அழகும் கவர்ச்சியான உடலும் விஜயாவுக்கு பெரும் பயத்தையே கிளப்பியிருந்தது,




இம்முறை பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வரும் மான்சியை வரவிடாமல் செய்ய எவ்வளவோ முயன்றாள் விஜயா, ஆனால் சாமிநாதன் “ அந்த பொண்ணு போறதுக்கு வேறு இடமில்லை விஜி, ரெண்டுமாசம் மட்டும் நம்ம வீட்டுல இருக்கட்டும், அப்புறமா ஏதாவது காலேஜில் சேர்த்துவிட்டுடலாம்” என்று பலவகையில் சமாதானம் செய்து விஜயாவை சரிகட்டினார் ,

“ அப்படி அந்த பொண்ணு இந்த வீட்டுல இருக்கனும்னா, ஜானகி கூடத்தான் தங்கனும், சமையலுக்கு தேவையான உதவிகளை செய்துகிட்டு, சமையக்கட்டை விட்டு வீட்டுக்குள்ள வரக்கூடாது, தப்பித்தவறி கூட என் கண்ணுலயும், என் மகன் கண்ணுலயும் படக்கூடாது, அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்” என்ற பல கண்டிஷன்கள் போட்ட பிறகுதான் மான்சியின் வருகையை அனுமதித்திருக்கிறாள்,

சத்யனைப் பற்றிய இளமைக் கனவுகளுடன், மான்சி கோவை பேருந்து நிலைத்தில் இறங்கி, ஒரு ஆட்டோவில் ஏறி சாமிநாதனின் வீட்டுக்கு வந்தபோது, வாசலில் காத்திருந்த விஜயா, ஒற்றைவிரல் நீட்டி தோட்டத்தில் இருந்த சமையல்காரம்ம ஜானகியின் அறையை கைகாட்டினாள்

விஜயாவின் குணம் மான்சிக்கு தெரியும் என்பதால் சரியென்று தலையசைத்து விட்டு தோட்டத்தில் இருந்த ஜானகியின் சிறு வீட்டை நோக்கி தலைகவிழ்ந்த படி நடந்தாள்,

அறைக்கு வந்த சில விநாடிகளில் ஜானகியின் மூலமாக மான்சிக்கான உத்தரவுகள் வந்துசேர்ந்தது, இனிமேல் சத்யனை பார்க்கமுடியாது என்றவுடன் மான்சிக்கு கண்ணீர் முட்டியது, ஆனால் தன் கண்ணீரை வெளிக்காட்டாமல் தனது வேலைகளை கவனித்தாள்

அன்று இரவு தூக்கமு வராமல் தோட்டத்தில் இருந்த மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்தாள், அன்று முழுவதும் சத்யனை பார்க்கவேயில்லை, அவன் குரல்கூட கேட்கவில்லை, எங்கே போனான்? என்று மான்சியின் பிஞ்சு மனம் ஏங்கியது,

விஜயா ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாள் என்பதால் மான்சி தைரியமாக தோட்டத்தில் அமர்ந்திருந்தாள், அப்போது சிகரெட்டின் வாசனையைத் தொடர்ந்து பழக்கப்பட்ட காலடியோசை கேட்க சட்டென்று திரும்பினாள் மான்சி

வந்து கொண்டிருந்தது அவளின் கனவு நாயகனேதான், விருட்டென எழுந்த மான்சி முகமெல்லாம் பூரித்து புது மலராய் பூத்தாள்

ஸ்டைலான நடையுடன் அவளை நோக்கி வந்த சத்யன், “ ஹாய் மான்சி நீ எப்ப வந்த?, நீ வந்ததை யாருமே என்கிட்ட சொல்லலையே?” என்று மயக்கம் சிரிப்புடன் கேட்க

அந்த சிரிப்பை எதிர்கொள்ளும் சக்தியற்று தலைகுனிந்த மான்சி “ இன்னிக்கு காலையில பதினொரு மணிக்கு வந்தேன் சார்” என்று வெட்கம் பாதியும் பயம் மீதியுமாக மான்சி கூறியதை காதில் வாங்காத சத்யனின் பார்வை அவளின் வளைவு நெளிவுகள், மேடுபள்ளங்கள், ஏற்ற இறக்கங்களை, வெகு நிதானமாக தன் பார்வையால் அளந்தான்




“ அவள் பாலாடையால் செய்த சிற்பம்!

“ காட்டுத்தீயைப் போன்று காற்றில் அலையும் கூந்தல்!

“ பவுர்ணமி நிலவை வெட்டி ஒட்டியது போன்ற நெற்றி!

“ ஓவியனின் தூரிகையை போன்று விசிறியாய் படபடக்கும் இமைகள்!

“ கந்தர்வனையும் கவ்வி இழுக்கும் காந்தம் போன்ற கண்கள்!

“ ரோஜாக்களை கூழாக்கி அச்சில் ஊற்றி வார்த்த கன்னங்கள்!

“ செவ்வாய் இவள் கொவ்வாய், என்று கவிதை பாட தூண்டும் இதழ்கள்!

“ இவளை முத்தமிட முயன்றால், கூர் நாசியே ஆயுதமாகுமோ என்றதொரு அச்சம்!

“ கபடற்று சிரித்து, பார்ப்பவர்களையும் சிரிக்க அழைக்கும் முத்துப் பற்கள்!

“ வலம்புரி சங்காய் வளைந்த வெண்சங்கு கழுத்து!

“ இன்னும் அதற்கு கீழே என்ன ? அதற்கும் கீழே?

“ ம்ஹூம்... ஓ..... என்னுள் கிளரும் நீண்டதொரு பெருமூச்சு!

“: அவள் ஆடைக்குள்ளே என்ன? என்ன? என்ன?

“ எப்போதும் ஏங்கவைக்கும் பிரம்மனின் அற்புதங்கள்!

“ யாருக்கு கிடைக்கும் இந்த புதையல்?



No comments:

Post a Comment