Wednesday, October 7, 2015

மைதிலி - அத்தியாயம் - 4

அடுத்த நாள் மறுபடி அவளை தொலைபேசியில் அழைத்தேன்.

"ம்ம்ம் சொல்லுங்க ... "

"உன் கூட பேசணும்"

"அன்னைக்கு பேசினதைப் பத்தின்னா வேண்டாம்"

"இல்லை ..."

"அந்த பேச்சை எடுக்கக் கூடாது"

"சரி"

"நாளைக்கு மதியம் அன்னைக்கு மாதிரியே மீட் பண்ணலாம்"

அடுத்த நாள் அவளை அழைத்துக் கொண்டு ட்ரைவ்-இன்னுக்கு சென்று பேச்சை தொடங்கினேன்.

"நீ என்னமோ உதவி கேக்கலாம்ன்னு இருந்ததாச் சொன்னியே? என்ன அது?"

"நான் இன்னும் என் வீட்டுக்காரர்கிட்ட பேசலை. அனேகமா ஒத்துக்குவார்ன்னு நினைக்கறேன்"

"எதுக்கு?"

சற்று நேர மௌனத்துக்கு பிறகு, "நீங்க எனக்கு ஒரு குழந்தை கொடுக்கணும். முடியுமா?"

ஸ்தம்பித்து அமர்ந்து இருந்தேன்.

"இல்லை. வேற மாதிரி சொல்றேன். ஆனா, அதுவும் உண்மைதான்."

"என்ன?"

"நான் தான் உங்களுக்கு கிடைக்காம போயிட்டேன். அட்லீஸ்ட், என் உடம்பையாவது உங்களுக்கு ஒரு தடவை கொடுக்க ஆசைப் படறேன்"

"நீ முதல்ல கேட்டியே அதுக்கு வேணும்ன்னா உதவி செய்யறேன். ஆனா ரெண்டாவதா சொன்னியே? அந்த அளவுக்கு நான் கீழ்தரமானவன் இல்லை"

அவள் முகம் சுருங்கியது. "நான் உங்களுக்கு ஒரு காணிக்கையா கொடுக்க ஆசைப் பட்டேன். வேற எந்த அர்த்ததிலும் சொல்லை. நானும் அந்த சுகத்துக்காக ஏங்கி அலையல"

"முதல்ல என் கிட்ட நடந்ததை எல்லாம் மறைக்காம சொல்லு. அப்பறம் நான் முடிவு செய்யறேன்."

மௌனம் சாதித்தாள். நான் தொடர்ந்து, "சத்தியமா நீ சொல்லற எந்த விஷயத்தையும் எனக்கு சாதகமா பயன் படுத்திக்க மாட்டேன். அதை வெச்சு நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்"

அவள் கண்கள் கலங்கின. சில நிமிடங்களுக்கு பிறகு, "சொல்றேன்" என்றவாறு தொடங்கினாள்.



"அவருக்கு ஸ்பர்ம் கவுண்ட் கம்மி. அதனாலதான் எங்களுக்கு குழந்தை பிறக்கலை. வெளியில் சொன்னா ரொம்ப அவமானமா ஃபீல் பண்ணுவேன்னார். தற்கொலை செஞ்சுக்குவேன்னு சொன்னார். ரெண்டு பேருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை ஆனா குழந்தை உண்டாக மாட்டேங்குதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லச் சொன்னார்"

"நான் உன்னை எதையும் மறைக்காம சொல்லுன்னு சொன்னேன்"

"என்ன மறைக்கறேன்?"

"விஜயா ஹாஸ்பிடலில் நீங்க ரெண்டு பேரும் எடுத்துட்ட டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாத்தையும் நான் படிச்சாச்சு"

சற்று நேர மௌனத்துக்கு பிறகு, "எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கே. அப்பறம் என்ன?"

"எல்லார்கிட்டயும் பொய் சொல்லச் சொன்னார்ன்னு சொன்னே. இப்ப என்மூலம் குழந்தை பெத்துக்கு ஒத்துக்குவாரா? எதுக்கு தனிக் குடித்தனம் வந்தீங்க? உனக்கும் ஷண்முகத்துக்கும் நடுவில் என்ன பிரச்சனை? எதையும் மறைக்காம சொல்லு"

அவள் கண்கள் கலங்கின. மௌனமாக அழுதாள்.

"அந்த வீட்டில் இருந்தப்போ. எங்க மாமியார் என் கிட்ட வந்து. எப்படியோ உனக்கு குழந்தை பிறக்கணும். இல்லைன்னா என் வீட்டுக்காரோட தங்கைக்கு கல்யாணம் ஆகாது, வீட்டில் ஒரு ஆம்பளைக்கு குழந்தை பிறக்கலைன்னா எதாவுது ப்ராப்ளம் இருக்கும்ன்னு நினைச்சுட்டு பெண் எடுக்கத் தயங்குவாங்க, இல்லை வரதக்ஷிணை அதிகம் கேப்பாங்க அப்படின்னு சொன்னாங்க. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. ஒரு நாள் என்னை தனியா வீட்டில் விட்டுட்டுப் போனாங்க. அப்ப ஷண்முகம் வந்து என் கிட்ட தவறா நடந்துக்கு முயற்சி செஞ்சார். நான் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துட்டேன். சாயங்காலமா எங்க வீட்டுக் காரர்கிட்டயும் மாமியார்கிட்டயும் சொல்லி அழுதேன். அப்பறம்தான் தெரிஞ்சுது அவங்க ரெண்டு பேரும் செஞ்ச ப்ளான்னு. எங்க மாமனார்கிட்ட என்னால் அந்த மாதிரி யார் கூடவும் பண்ண முடியாது. கடைசி வரைக்கும் மலடியா இருக்கணும்ன்னாலும் பரவால்லைன்னு சொல்லி அழுதேன். என் வீட்டுக் காரரை மாமனார் திட்டினார். எங்க மாமனார் நீ இங்கே இருக்கும் வரைக்கும் இந்த தொந்தரவு இருக்கும்ன்னு தனிக் குடித்தனம் வெச்சுக் கொடுத்தார். என் மாமியாருக்கு இதில் விருப்பம் இல்லை."

"அப்பறம் ஏன் என் கிட்ட அப்படி கேட்டே?"

"மறுபடி என் வீட்டுக்காரரும் மாமியாரும் என் கிட்ட ஷண்முகம் மூலம் குழந்தை பெத்துக்கோன்னு சொன்னாங்க. நான் முடியாதுன்னு சொன்னதுக்கு 'நீ என்ன பத்தினியா? கல்யாணத்துக்கு முன்னாடி அந்த பையன்கூட சுத்தினேதானே' என்னைக் கேட்டாங்க. நான் 'ஆமாம் சுத்தினேன். அனால் இதுவரைக்கும் நான் தான் அவர் கையை அதுவும் ஒரே ஒரு தடவை பிடிச்சு இருக்கேன். அவர் என்னை தொட்டதுகூடக் கிடையாது' அப்படின்னு சொன்னதுக்கு எங்க மாமியார் என் வீட்டுக்காரர்கிட்ட, 'இங்க பாருடா பாவம் காதலன் தொடறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு ரொம்ப வருத்தப் படறா. நீ அவ காதலன் மூலமாவே வேணும்ன்னா காதும் காதும் வெச்ச மாதிரி அவளை கருத்தரிக்க வை' அப்படின்னு அசிங்கமா பேசிட்டு போயிட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் வந்த வாக்கு வாதத்தில் அவரும் மறுபடி அத்தை மாதிரியே பேசினார். நானும் பதிலுக்கு கோவத்தில் இன்னும் ரெண்டு மாசத்தில் வசி கல்யாணத்துக்கு நீங்க வருவீங்க அப்ப கேக்கறேன்னு சொன்னேன்"

"அந்த ஷண்முகம் உன்னை மறுபடி தொந்தரவு செய்யறானா?"

"வெளியில் எதுவும் செய்யறது இல்லை. வீட்டில் தனியா இருக்கும் போதுகூட வர்றது இல்லை. ஆனா அதை விட கேவலமா என் வீட்டுக்காரரே அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவன் முன்னாடியே 'என்னடி யோசிச்சியா? எப்ப உன் காதலன் வரப்போறான்?' அப்படின்னு பேசறார்" என்று சொன்னபிறகு வாய்விட்டு அழுதாள்.

"நான் கொடுத்த வாக்கை மீரறேன்னு நீ நினைச்சாலும் பரவால்லை. இவ்வளவும் ஆனதுக்கு அப்பறம் ஏன் மைதிலி நீ அவன் கூட வாழணும்? இதெல்லாம் அங்கிளுக்கும் ஆண்டிக்கும் தெரியுமா? தெரிஞ்சா நிச்சயம் டைவர்ஸ் பண்ணிட்டு வந்துடுன்னு சொல்லுவாங்க"

"சொல்லுவாங்க. ஆனா அதுக்கு அப்பறம் ரெண்டு வீட்டுக்கும் நடுவில் சண்டை வரும் எங்க அப்பா ரொம்ப ஃபீல் பண்ணுவார். நான் வாழாவெட்டியா வந்துட்டேன்னு யாரும் ப்ரேமாவை பெண் கேட்டு வரமாட்டாங்க"

"சே. எந்த தலை முறையில் இருக்கீங்க எல்லாம்?"

"உங்களுக்கு எங்க குடும்பத்தைப் பத்தி, எங்க ஜாதியைப் பத்தி எல்லாம் தெரியாது முரளி"

"சரி, நாளைக்கு சாயங்காலம் உன் வீட்டுக்கு வர்றேன். நீ எதுவும் உன் புருஷன் கிட்ட பேசாதே. நான் உன் புருஷன் கூடப் பேசப் போறேன்"

"என்ன பேசப் போறீங்க? டைவர்ஸ் பண்ணச் சொல்லியா? அவர் ரொம்ப கோழை என்ன பதில் சொல்லுவார்ன்னு எனக்கு நல்லா தெரியும்"

"டைவர்ஸ்ல உனக்கே விருப்பம் இல்லைங்கறப்ப அவன் கிட்ட பேசி என்ன பிரயோஜனம்? நீ இப்ப எதையும் கேக்காதே. நாளைக்கு பாக்கலாம்" 


1982

அந்த ஹோட்டல் அறையை காலி செய்து நான் ஹோட்டல் பில்லுக்கு பணம் செலுத்திக் கொண்டு இருந்தபோது லாபியின் கோடியில் இருந்த பிரும்மாண்டமான கண்ணாடி ஜன்னல் வழியாக கடலைப் பார்த்த வண்ணம் நின்று இருந்தாள். பின்புறம் சென்று அவள் தோளில் கை போட்டு, "என்ன? அப்படியே லயிச்சுப் போய் நின்னுட்ட மாதிரி தெரியுது?"

தோளில் இருந்த என் கையை தன் இருகைகளாலும் பற்றிச் சற்று கீழே இழுத்து தன் கன்னத்துடன் இழைத்தவாறு, "ம்ம்ம் ... இப்படி கடலைப் பாத்துட்டே இருந்தா மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கு. சும்மா பீச்சுக்கு போய் உக்காந்துட்டு வரணும்ன்னு இருக்கும். ஆனா தனியா பீச் பக்கம் போக வேண்டாம்ன்னு போனது இல்லை." என்றவள் சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, "அமெரிக்காவில் நம்ம ஊர் கடற்கரை ஓரமாத்தானே இருக்கு?"

"ஆமா. நிறைய பீச் இருக்கு. கூட்டிட்டுப் போறேன். இன்னும் காசு வரும்போது சன்செட் க்ளிஃப்ஸ் பெலுவார்ட் அப்படிங்கற ரோட்டில் கடலைப் பாத்த மாதிரி ஒரு பங்களா வாங்கலாம்"

"நிஜமா?" என்று கேட்டபடி அவள் பார்த்த பார்வைக்காகவும் உதிர்த்த புன்னகைக்காகவும் அந்தக் கனவை நிஜமாக்குவது என்று அந்தக் கணத்தில் என் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.

"ம்ம்ம் .. Why not? அப்பறம் கடலைப் பாத்துட்டே நீ காலையில் எழுந்திருக்கலாம். சாயங்காலம் சூர்ய அஸ்தமனத்தைப் பாத்துட்டே நம்ம ரெண்டு பேரும் ... ம்ம்ம் ... பண்ணலாம்"

குறும்புச் சிரிப்புடன், "என்ன பண்ணலாம்?"

"லாஸ்ட் நைட்டு அப்பறம் காலையில் பண்ணினோமே?"

"ஓ, அதுவா?"

"அது அப்படின்னா நம்ம டிக்ஷனரியில் வேற ஒண்ணாச்சே?"

முகம் சிவந்தவள், "சீ"

"அப்ப நாம் பண்ணினதுக்கு என்ன பேர்?"

"எதோ"

"எதோன்னா?"

"தெரியலை. ஸம்திங்க்"

"சரி. ஸம்திங்க். வா கிளம்பலாம்"

அதற்கு அடுத்த நாளே மைதிலிக்கும் அமுதாவுக்கும் விஸா நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்து இருந்தேன். திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பல நாட்கள் இந்தியாவில் இருக்க வேண்டி இருந்ததால். என் வேலைகள் பல தடைபட்டுப் போயிருந்தன. நான் உடனே அமெரிக்கா திரும்ப ஏற்பாடுகள் செய்து இருந்தேன். அடுத்த ஒரு வாரத்தில் கோவைக்குச் சென்று என் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து சுற்றி இருந்த உறவினர் வீட்டுக்கு சூராவளிச் சுற்றுப் பயணம் முடித்தோம்.

சென்னையில் வசியின் வீட்டில் சில நாட்கள். மைதிலிக்கு மாத விடாய் இருந்ததால் எங்கள் பயணத்தை நான்கு நாட்கள் தாமதித்தேன். அந்த தருவாயைப் பயன்படுத்தி "மைதிலி, கொஞ்ச நாள் ஜாலியா இரு. அடுத்த குழந்தையைப் பத்தி இப்ப யோசனை வேண்டாம்" என்ற வசியின் வேண்டுகோளுக்கு இணங்கி மைதிலி ஒரு கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டாள்.

அமெரிக்காவுக்கு விமானம் ஏறினோம்.




சான் டியேகோ நகரத்தில் நான் புதிதாக வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டில் குடி புகுந்தோம். வீட்டில் அவளுக்கு துணைக்கு மற்றும் வீட்டு வேலைகளில் உதவ என் தாயின் வயதை ஒத்த சாரதா என்ற் ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்தினேன். எனக்கு இருந்த சில நண்பர்களின் குடும்பத்துக்கு மைதிலியை அறிமுகப் படுத்தினேன். தவிற மைதிலி நகரில் நாங்கள் இருந்த பகுதியில் இருக்கும் தமிழர்களுடன் வலியச் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டு பழகினாள்.

நாங்கள் அமெரிக்காவை அடைந்த வாரத்தின் இறுதியில் நான் பணிபுரிந்த நிறுவனத்தை உருவாக்கிய சேர்மன் சாமுவேல் ஸ்ப்ரிங்கர் எங்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு டின்னர் ஏற்பாடு செய்து இருந்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாவிட்டாலும் எல்லோருடனும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாடி சகஜமாகப் பேசிய மைதிலி மிகப் பிரபலமானாள். சாமுவேல் ஸ்ப்ரிங்கர் மற்றும் அவரது ம்னைவிக்கும் அவளை மிகவும் பிடித்துப் போனது.

அவரது மகன் எரிக் மருமகள் எலிஸபெத் இருவரது பார்வைகளை நான் தவிர்த்ததை மைதிலி கவனிக்கத் தவறவில்லை.

அன்று இரவு ...

மைதிலி, "ஏன்பா நீங்க உங்க பாஸோட பையனோடவும் மருமகளோடவும் அவ்வளவா பேசலை? எதாவது சண்டையா?"

அவளிடன் அந்தக் கசப்பான உண்மையை மறைக்க விரும்பவில்லை.

எரிக் அவனது தந்தைக்கு நேர் மாறானவன். அவரது சாமர்த்தியம், அறிவாற்றல் மற்றும் தொழிலில் இருந்த பற்று அவனுக்கு சிறிதளவும் இல்லை. கம்பெனியில் மார்க்கடிங்க் பிரிவில் ஒரு பதவியில் இருந்தான். பெயருக்கும் அவனுக்கு கொடுக்கப் பட்ட சம்பளத்துக்காக மட்டுமே அந்தப் பதவி.

நான் சாம் ஸ்ப்ரிங்கருக்கு ஒரு காலத்தில் வலது கையாக இருந்து பிறகு நிறுவனத்தின் பல பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப் பட்டு இருந்தன. மெக்ஸிகாலியில் அவர் தொடங்கிய நிறுவனத்தின் விரிவாக்கத்தை நான் இந்தியாவில் ஹொசூர் மற்றும் மலேஷியாவுக்கும் எடுத்துச் சென்று இருந்தேன். நான் சாம் ஸ்ப்ரிங்கருக்கு ஒரு ப்ளூ ஐட் பாய் (blue eyed boy).

பல பெண்களுடன் எனக்கு பழக்கம் இருந்தபோது எலிஸபெத் பழக்கமானாள். என்னைப் பொறுத்தவரை அது உடலுறவு மற்றும் மேலோட்டமான நட்பு மட்டும் இருந்த, ஆங்கிலத்தில் 'நோ-ஸ்ட்ரிங்க்ஸ்-அட்டாச்ட் (no strings attached)' என்று அழைக்கப் படும் காஷுவல் ரிலேஷன்ஷிப். ஆனால் எலிஸபெத் சில மாதங்களில் என்னைக் காதலிக்கத் தொடங்கினாள். அதை அறிந்ததும் அவளிடம் இருந்து நான் விலகி விட்டேன்.

எரிக் வலியச் சென்று அவளுடன் பழகி அவளை மணமுடித்தான்.

கணவன் மனைவி இருவருக்கும் என் மேல் வெவ்வேறு விதத்தில் வெறுப்பு மற்றும் பொறாமை.

"அப்ப அவளுக்கு என் மேலயும் பொறாமை இருக்கும் இல்லை?"

"ம்ம்ம் .. "

"அழகாத்தான் இருக்கா. நீங்க ஏன் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கலை?"

"ஏய் ... நீ எனக்கு இல்லைன்னு ஆனப்பறம் என்னால யாரையும் அந்த இடத்தில் நினைச்சுப் பார்க்க முடியலை"

"படுக்கையில் மட்டும் நினைச்சுப் பார்க்க முடிந்துதாக்கும்?"

"நான்தான் சொன்னேனே அப்பெல்லாம் ஸெக்ஸ் எனக்கு ஒரு வடிகால். குடிக்கற மாதிரி. ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். அவ்வளவுதான். அதுவும் அமுதா உன் வயித்துல உண்டானதுக்கு அப்பறம் நான் சுத்தமா விட்டுட்டேன்"

"ஏன்?"

"உனக்கு கிடைக்காதது எனக்கும் வேண்டாம்ன்னு"

கண்கள் பனிக்க என்னை இறுக்கி அணைத்தவள், "இப்பெல்லாம் ஸம்திங்க் அய்யாவுக்கு என்ன மாதிரி?"

"இப்ப ஒரு விட்டமின் மாதிரி"
~~~~~~~~~~~~~~
ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் என்னிடம் சொல்லாமல் அவளே சென்று கருத்தடை சாதனத்தை அகற்றிவிட்டு வந்து இருந்தாள்.

எங்கள் சேர்க்கையின் பிறகு நடக்கும் உரையாடலின் போது ..

மைதிலி, "நான் ஒரு காரியம் செஞ்சேன் .. "

நான், "என்ன?"

மைதிலி, "காபர்-டியை ரிமூவ் பண்ணிட்டேன் .. "

முதலில் சற்று எறிச்சல் அடைந்தாலும் அவள் செய்ததன் காரணத்தை நன்கு உணர்ந்த நான், "ஏன் ஜாலியா இருந்தது போதுமா?"

"ஜாலியா இருக்கறதுக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நடுவில் ஒரு மூணு மாசம் தடைபடும் அவ்வளவுதான்"

"அப்ப என்னை மூணு மாசம் பட்டினி போடப் போறே. இல்லையா?"

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, "சரி, நாளைக்கு மறுபடி போய் போட்டுட்டு வந்துடறேன்" என்றபடி திரும்பிப் ப்டுத்துக் கொண்டாள்.

"ஏய், சும்மா சொன்னேம்மா. அதுக்குள்ள மூக்கு மேல கோவம் வந்துருச்சு .. "

அவளை சமாதானப் படுத்த அந்த இரவு வெகு நேரம் ஆனது


1983

ஜூன் இரண்டாம் தேதியில் அஷோக் பிறந்தான்.

நான் மேற்கொண்ட விரிவாக்கங்களினால் எங்களது நிறுவனத்தின் லாப நிலவரம் சிவப்பில் இருந்து மீண்டும் கருப்புக்கு மாறி இருந்தது. நான் வைஸ் ப்ரெஸிடெண்ட் பதவி ஏற்றேன்.
~~~~~~~~~~~~~~~
1984

மாரடைப்பால் தந்தையின் திடீர் மரணம் ...
~~~~~~~~~~~~
1985இல் இருந்து தொண்ணூருகளின் தொடக்கம் வரை குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை நான் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். அந்த வருடங்களில் என் வாழ்க்கையில் பல திருப்பு முனைகள் நிகழ்ந்தன. அவை எல்லாவற்றிற்கும் மேலான மாற்றம் அது.

அது மைதிலியின் செக்ஸ் ட்ரைவ் .. அந்த வருடங்களில் அவளது பாலுணற்சி அதுவரை நான் கண்டு இராத, அவளே கண்டு இராத, ஒரு உச்சத்தை அடைந்தது. பெண்களுக்கு முன்-முப்பதுகளில் அவர்களது பாலுணற்சி அதிகரிக்கும் என்று கின்ஸி என்ற விஞ்ஞானி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். மருத்துவ ரீதியாக அதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இருப்பினும் பெரும்பான்மையானோர் நம்பிய அந்த கருத்தை மைதிலிக்கு நிகழ்ந்த மாற்றங்களின் மூலம் நான் முழுவதுமாக நம்பினேன்.

வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் எங்களது சேர்க்கை நிகழும். பல முறை அவை அவளே துவக்கியதாக இருக்கும். கூச்சம், அறுவெறுப்பு போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் இருந்து விலகி இருந்தன. அவளது மேனியின் வனப்பு பன் மடங்கானது. திருமணத்தின் போது மெலிந்து இருந்த அவள் உடல் சற்றே பூசினாற்போல் ஆனது. சில இடங்களில் உள்ளிருந்து தாங்கள் இருப்பதை பறைசாற்றிய எலும்புகள் முழுவதுமாக மறைந்து போயிருந்தன. அந்த வருடங்களில் ஆங்கிலத்தில், sensually voluptious என்பதற்கு உவமையாகத் திகழ்ந்தாள். அதனாலேயே சில எதிர்ப்புகளை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் எங்கள் இருவரிடையே இருந்த, தடைகள் அனைத்தையும் உடைத்து எறியும்படியான நெருக்கம், எதிர்ப்புகளை எளிதில் சந்திக்க உதவின.

அடுத்து என் கெரியரில் திருப்புமுனையான 1987க்கு செல்லுகிறேன்.
~~~~~~~~~~~~~~~
1987

வருடா வருடம் எங்களது திருமணநாளையும் மைதிலியின் பிறந்த நாளையும் எங்காவது ஒரு ரிஸார்ட்டில் கொண்டாடுவதை வழமையாக கொண்டு இருந்தோம். அமுதா மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள். அஷோக் ப்ரி-ஸ்கூலில் இருந்தான். என் தாயார் எங்களுடன் இருந்த சில மாதங்கள் அவை. இரு குழந்தைகளையும் என் தாய் மற்றும் சாரதாம்மா பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் இருவரும் ஹவாய் தீவுகளில் இருக்கும் ஹானலூலு நகருக்குச் சென்றோம். அந்த திருமணநாளையும் அன்றைய இரவையும் நானும் மைதிலியும் பல முறை 
நினைவு கூர்ந்து இருக்கிறோம்.

காலையில் இருந்து பல இடங்களுக்கும் கடலில் ஸ்னார்கலிங்க் (கடலோரத்தில் இருக்கும் பவளப் பாறைகள் மற்றும் மீன் வகைகளை நீந்திச் சென்று பார்ப்பது) சென்று வந்தோம். திருமணம் ஆன புதிதில் முழங்கால் தெரியும்படி உடை அணிய மாட்டேன் என்ற மைதிலி இப்போது ஸ்விம் ஸூட் அணிந்து நீந்தும் அளவுக்கு முன்னேறி இருந்தாள்.

இரவு டின்னரை முடித்த பிறகு கடற்கரையில் நடக்கலாம் என்ற என் வேண்டுகோளை மறுத்தவள், "நீங்க ஒரு மணி நேரம் வாக் போயிட்டு வாங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று என்னைத் துரத்தினாள்.

நான் திரும்பி ஹோட்டல் அறைக்குச் சென்றபோது அறை இருட்டாக இருந்தது. லைட்டை ஆன் செய்தபோது அறையின் மூலையில் ஒய்யாரமாக நின்று இருந்தாள்.

அதுவும் எப்படி?

"ஏய், நீ ஏன் இந்த மாதிரி எல்லாம் ப்ரா போட்டுக்கக் கூடாது" என்று நான் கேட்ட போதெல்லாம் மறுத்தவள் அப்போது மார்பகத்தை மறைத்தும் மறைக்காமல் இருந்த லேஸ் ப்ரா அதே போன்ற பேண்டி. இடுப்பு வரை வரும் அலையலையான கூந்தலை முழுவதும் விரித்து அதில் பாதி மட்டும் முன்புறம் போட்டு, நின்று இருந்தாள். அருகே சென்று பார்த்தபோது என் இதயத் துடிப்பு பன்மடங்கானது.

"ஷேவ் பண்ணிக்கோயேன்" என்று நான் சொன்னபோதெல்லாம் மறுத்தவள் அப்போது தன் அந்தரங்கத்தை பளிங்கு போல் மழித்து இருந்தாள்.



அப்போது படுக்கையில் தொடங்கிய எங்கள் காமக் களியாட்டங்கள் மறுபடி அடுத்த நாள் காலை குளியலறையில் தொடங்கி படுக்கையிலேயே முடிந்தது. ஆங்கிலத்தில் சொல்வது போல் We fucked liked rabbits!

மதியம் சாப்பிடச் சென்றபோது சேரில் உக்கார்ந்தவள், "ஸ்ஸ்ஸ் .. ஆ" என்று முனகினாள்

"ஏய், என்ன ஆச்சு?"

"ம்ம்ம். .. செய்யறதையும் செஞ்சுட்டு, கேக்கறதைப் பாரு"

"என்னடா கொஞ்சம் புரியும் படித்தான் சொல்லேன்"

"ம்ம்ம் .. உக்காந்தா காலுக்கு நடுவில் எரியுது!" இரவில் தொடங்கி காலை வரை நாங்கள் இருவரும் ஆறு முறை இணைந்ததன் விளைவு! என் வாழ்நாளில் முதல் முறை நான் அவ்வளவு முறை ஒரு இரவில் உறவு கொண்டது!!

"சாரிடா ... "

"செக்ண்ட் ஹனி மூன்னுன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப அடுத்த மூணு நாள் யாரோ காயப் போறாங்க"

"ஏய், என்ன சொல்றே? மூணு நாளா?"

"ம்ம்ம்ம் ... இந்த எரிச்சல் அடங்க மூணு நாள்கூட பத்தாதுன்னு தோணுது"

இருவரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அன்றில் இருந்து அந்த சம்பவத்துக்கு எங்களது அடை மொழியில் பெயர் "சில்லி மூன்"!

அந்த பயணத்தை முடித்து சான் டியேகோ சென்றபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.



No comments:

Post a Comment